CAPTAIN கை நிறைய கறியை அள்ளி போட்டு சாப்பிட சொல்லி மிரட்டுவாரு | Actor Babu Exclusive Interview

  Рет қаралды 21,146

Aadhan Cinema

Aadhan Cinema

Күн бұрын

Пікірлер: 60
@777-dy5qf
@777-dy5qf 2 күн бұрын
கேப்டன் போல் இனி ஒருவன் யாரும் இல்லை மிகப்பெரிய ஆளுமை என்பது குறிப்பிடத்தக்கது ஒரு ரசிகராக இருப்பதற்கு மிகவும் பெருமை இருக்கு சார் கேப்டன் வாழ்ந்த இந்த தமிழ்நாட்டுல நாங்களும் வாழ்ந்தோம் என்பது பெருமை கருணை தெய்வம் எங்கள் கேப்டன் ❤❤❤❤❤
@muralikrishnan9868
@muralikrishnan9868 2 күн бұрын
Yaru da antha Ajith captain only god
@SenthilSa5141
@SenthilSa5141 Күн бұрын
2,ம் முறை உங்கள் பேட்டிய பார்க்குறேன் கேப்டன் பற்றி பேசிய உங்களுக்கு கோடான கோடி நன்றி ஐயா
@abdulsaliha8680
@abdulsaliha8680 Күн бұрын
கேப்டன் ராவுத்தர் இருவரை பற்றியும் அழகாக பேசினீர்கள், மனிதன் என்னவாக இருக்க வேண்டும் என்னவாக விதைக்க வேண்டும் என்னவாக முளைக்க வேண்டும் என்று அருமையாக கூறினீர்கள் வாழ்த்துக்கள்
@JananiYazhini-xo3qw
@JananiYazhini-xo3qw 2 күн бұрын
ஐயா என் கேப்டனை பற்றிய உங்கள் பதிவை இரண்டாம் முறை கேட்கிறேன்.கேட்க கேட்க மனம் வலித்தாலும் உங்களின் நேர்த்தியான பதிவுக்கு மிக்க நன்றி.உங்களிடம் ஒரு வேண்டுகோள்.நடிகர் சங்கத்திற்கு என் கேப்டனின் தலைமையில் வந்த பணத்தையும் இடத்தையும் நடிகர்கள் ஆளட்டும் அந்த இடத்தின் பெயரும் புகழும் மக்களுக்கும் ரசிகர்களாகிய எங்களுக்கும் அளிக்க வேண்டும்.அவருடைய பெயரை சூட்டி நடிகர் என்ற முறையில் அவர்களும் பெருமை கொள்ளட்டும்.நடிகர் சங்கத்திடம் இந்த பதிவை கூறுங்கள்🙏🙏🙏🙏
@Mahalakshmi-hq6bj
@Mahalakshmi-hq6bj Күн бұрын
உண்மை என்றும் மறக்க முடியாது உண்மையில் கேப்டன் ராவுத்தர் நட்பு மிகவும் அற்புதமான நட்பு 🎉🎉கேப்டன் புகழ் வாழ்க 🎉🎉
@ScoffsFishandChips
@ScoffsFishandChips 2 күн бұрын
I am very proud to be Captain fan.
@Ushagunam
@Ushagunam Күн бұрын
ஐயா கேப்டனுக்கு. நிகர் கேப்டன்தான் அவரை போல் என் வயதில். யாரையும் கேள்வி பட்டதும் இல்லை. வேறு யாரையும். பார்த்தது இல்லை. இன்று. அவர் தெய்வமாக மாறிவிட்டார். அவர். புகழ் வளரவேண்டும். அவர் தலைமுறை வளரட்டும்
@jayanthiig5034
@jayanthiig5034 Күн бұрын
அருமை அருமை கேட்கக்கேட்க இனிமை கேப்டன் ❤வளர்க புகழ்
@karthikeyans3285
@karthikeyans3285 2 күн бұрын
Babu sir ultimate 🎉🎉
@bhaboosbaburaj
@bhaboosbaburaj 2 күн бұрын
@SivakumarSivakumar-e2r
@SivakumarSivakumar-e2r Күн бұрын
great Vijayakanth gold thangamanasu great captan Vijayakanth gold ❤❤
@harinagarajan7934
@harinagarajan7934 Күн бұрын
🎉🎉 ஐயா தெய்வம் 🎉🎉 கேப்டன் ஐயா புகழ் வாய்ந்த வாழ்க்கை வாழ்க🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@babusingh5701
@babusingh5701 2 күн бұрын
மிகச்சிறப்பான.🌺 நேர்கானல்.🌺 🌺🌺🌺🌺🌺🌺🌺 🌺🌺🌺🌺🌺🌺🌺
@selvamr4443
@selvamr4443 2 күн бұрын
கேப்டனைப் பற்றி இவ்வளவு பெரிய அதிசய மனிதரை பற்றி 10மேடையில் சொல்லிருந்த அவர் முதல்தர வந்திருப்பார் கேப்டன்
@ksjayanataraj9816
@ksjayanataraj9816 2 күн бұрын
அப்போ சொல்லி இருந்தா காசு கொடுத்து சொல்ல வைக்கிறார்... என்றும் சினிமாதுறையில்.. (நடிகர் சங்க தலைவராக இருந்ததால் )அவோலோதான் உலகம்.
@marimuthuambalammarimuthu4994
@marimuthuambalammarimuthu4994 Күн бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@MuruganE-o2b
@MuruganE-o2b 2 күн бұрын
Super Anna unmayaana pasam
@bhaboosbaburaj
@bhaboosbaburaj 2 күн бұрын
@anthonyswamy.c1779
@anthonyswamy.c1779 Күн бұрын
நன்றி சார் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் கடவுள் ஆசீர்வதிப்பாராக
@kalsparmel4569
@kalsparmel4569 Күн бұрын
One off the best interview🎉🎉👍👍👍👍👍👍👍👍👍 best iya the and my mn voice...sosial media trol to much put down.....super sir you vera leval🙏🙏🙏🙏🙏
@selvakumarp.selvakumar8113
@selvakumarp.selvakumar8113 Күн бұрын
Real Honest interview You are Grateful Real and Great human being captain my Love🌹👌👍🙏
@kavitharamkumar493
@kavitharamkumar493 Күн бұрын
Super man. Gold man. Actor Babu narrates well.thanks
@tanavmurali-mt8bk
@tanavmurali-mt8bk 2 күн бұрын
கேப்டன்❤️❤️❤️❤️
@maniradha6279
@maniradha6279 2 күн бұрын
Super anna
@anthonyswamy.c1779
@anthonyswamy.c1779 Күн бұрын
உங்களை மாதிரி நல்லவர்கள் இருக்குறதால தான் கடவுள் இருக்கிறார் என்று நம்புகிறேன்
@logu8737
@logu8737 Сағат бұрын
Baboos sir good speech for about my captain❤
@mathusoothananvenkataramanujam
@mathusoothananvenkataramanujam Күн бұрын
Captain ❤❤
@Sureshsai83
@Sureshsai83 Күн бұрын
Best interview
@sridhargireesh1764
@sridhargireesh1764 Күн бұрын
Babu sir interview very inspiring.Tears rolling in my eyes hearing about the great legend The one and only Vijaykanth sir ❤❤❤
@AKELECTRICPOWER
@AKELECTRICPOWER Күн бұрын
GOAT : VIJAYAKANTH ❤
@karuppaiahThiyagarajan-z8n
@karuppaiahThiyagarajan-z8n 3 сағат бұрын
Super.sar.valga.capitan.pugal
@shankartharma4769
@shankartharma4769 Күн бұрын
அருமை ஐயா
@asvpncreation7214
@asvpncreation7214 2 күн бұрын
27:52 உண்மையான வார்த்தை அண்ணா ❤
@KaalithasKalidoss
@KaalithasKalidoss 8 сағат бұрын
❤❤❤❤ super sir
@nurulhussan
@nurulhussan Күн бұрын
THANKS. MR BHABOOS.
@arunraj8307
@arunraj8307 22 сағат бұрын
இந்த மனிதர் உணர்வு பூர்வமாக பேசுகிறார் உண்மையாக பேசுகிறார்
@lakshmi7254
@lakshmi7254 Күн бұрын
விஜயகாந்த் மற்றும் இப்றாகீம் செய்த உதவிகள் பள்ளி பாடப்புத்தகங்களில் பதிவுகள் செய்ய வேண்டும்
@mohamedyoosuf8423
@mohamedyoosuf8423 Күн бұрын
🎉🎉🎉 ❤❤❤❤ 🎉🎉🎉
@kandasamyselvaraju7701
@kandasamyselvaraju7701 14 сағат бұрын
One and only Captain.
@PalMurugan-6
@PalMurugan-6 Күн бұрын
❤❤❤❤
@sureshkumarsuresh4064
@sureshkumarsuresh4064 2 күн бұрын
🎉🎉🎉❤❤❤
@saravanantamil8301
@saravanantamil8301 2 күн бұрын
@RajanRajan-yo6ci
@RajanRajan-yo6ci 2 күн бұрын
Super.sir
@baskarbaskar101
@baskarbaskar101 9 сағат бұрын
God bless you BROTHER 😂😂😂
@saravananhalwa6418
@saravananhalwa6418 2 күн бұрын
முதல்ல தந்தி டிவி காரனுக்கு தான் அந்த புத்தி வரணும்
@selvajayan9406
@selvajayan9406 Күн бұрын
Super
@sureshkumarsairam9497
@sureshkumarsairam9497 Күн бұрын
😢❤❤❤❤
@KannanP-f9o
@KannanP-f9o 2 күн бұрын
good man ❤
@RRRM131
@RRRM131 Күн бұрын
நல்ல மனிதர்கள் இவ்வுலகில் வாழமாட்டார்கள் அல்லது எந்தத் தொழிலிலும் புகழ் பெறமாட்டார்கள் என மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக அந்த நபர் இருக்கும் போது யாரும் அவரைப் பற்றி உண்மையைச் சொல்ல மாட்டார்கள், ஏனென்றால் அவர் மக்கள் ஆதரவைப் பெறுவார் அல்லது நாடு முழுவதும் பிரபலமாக இருப்பார்
@ahilandeswarypalaniyandy7193
@ahilandeswarypalaniyandy7193 2 күн бұрын
Nice
@palanik9860
@palanik9860 10 сағат бұрын
சூப்பர் இன்டர்வியூ..
@ramjohn5448
@ramjohn5448 Күн бұрын
❤❤❤
@JRJute
@JRJute Күн бұрын
@RajaM-i2f
@RajaM-i2f 10 сағат бұрын
❤❤❤❤❤
@ShanmugamSenior
@ShanmugamSenior 2 күн бұрын
Super anna
@sathishbala3864
@sathishbala3864 Күн бұрын
@RajaM-i2f
@RajaM-i2f 10 сағат бұрын
-5+3은 뭔가요? 📚 #shorts
0:19
5 분 Tricks
Рет қаралды 13 МЛН
번쩍번쩍 거리는 입
0:32
승비니 Seungbini
Рет қаралды 182 МЛН
КОНЦЕРТЫ:  2 сезон | 1 выпуск | Камызяки
46:36
ТНТ Смотри еще!
Рет қаралды 3,7 МЛН
Wednesday VS Enid: Who is The Best Mommy? #shorts
0:14
Troom Oki Toki
Рет қаралды 50 МЛН
-5+3은 뭔가요? 📚 #shorts
0:19
5 분 Tricks
Рет қаралды 13 МЛН