ஐயா குகநாதன் ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் மனமகிழ்ச்சி யோடுவாழ்க வளமுடன் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் எம்ஜிஆர் புகழ் ஓங்குக
@periyakamu83052 жыл бұрын
உண்மையான அபூர்வ மக்கள் தலைவன்
@anantharamann26468 ай бұрын
குகநாதன் நீடுழி வாழ வாழ்த்துக்கள். காரணம் MGR -ன் நிஜ நிழல் இவர் தான்.🎉
@haarshanhaarshan75538 ай бұрын
I like the interviewer so much.. the way he observed and reacts to every answer was too good...no silly question,no overreacting everything was so smooth and very informative..tq
@athimuthu36902 жыл бұрын
Great MGR 👍
@sprakashkumar19732 жыл бұрын
Good
@ravichandran16533 жыл бұрын
MGR..... great.....Guha sir you are really excellent.....Thalaivar Thalaivarthaan...MGR Pugazh vazha 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿❤️❤️❤️❤️❤️💐💐💐💐💐
@proudastamilanasweindian3 жыл бұрын
Proud to be a fan of Mgr sir u are the real hero miss you sir
@anandt63353 жыл бұрын
MGR போன்ற தலைவரை எந்த காலத்திலும் இனிமேல் பார்க்கவே முடியாது. அவர் எங்களுக்கு நிரந்தர தலைவர். தா.ஆனந்த, பம்மல்
@saleemjaveed84703 жыл бұрын
எம் ஜி ஆர் ரசிகன் என்பதில் எனக்கு மிக பெரிய கவுரவம்
@yashodakumari85202 жыл бұрын
tvlë
@SenthilKumar-bw2bp3 жыл бұрын
What a great God mGR. I'm very impressed
@saravananecc4243 жыл бұрын
வாழ்க மக்கள் திலகம் புகழ்.
@ashokviswa6913 жыл бұрын
Kalathai vendravan mgr💯🔥
@vm-yo2pe3 жыл бұрын
Mgr மனித தெய்வம்
@chefganeshshanmugam94483 жыл бұрын
I like aadhan cinema 🙏🙏🙏🙏🙏 Ganesh from Canada
@kiruthivengi37473 жыл бұрын
வி.சி.குகநாதன் அவர்களின் பேட்டி ஒரு மெகா காவியம்.
@v2sing694 Жыл бұрын
பிசி குக்கநாதன் ஐயா அவர்களின் தொலைபேசிி எண் கிடைக்குமா
Aathan media ayyava meet pananum ...help panuvingala
@sravi9553 жыл бұрын
வாழ்க கலியுக கண்கண்ட தெய்வம் ரஜினி அவர்கள் பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வாழ்கவே
@chandruk50323 жыл бұрын
யார் ரவி.... ரஜினி?
@saravananecc4243 жыл бұрын
கலியுக கஞ்சன்.
@santal11033 жыл бұрын
கடவுளடா எம்ஜிஆர் அவர்கள்
@sweet-b6p3 жыл бұрын
ஏதாவது கொடுத்தால் ராஜபக்சேயும் கோத்தபாயவும் ஹிட்லரும் முசோலினியும் கூடக் கடவுள்தான் தமிழ்நாட்டு பாமரர்களுக்கு . எம்ஜிஆர் நல்லவை செய்தார் மகிழ்வு அதில் மறுப்பு இல்லை . ஆனால் பெண்கள் நடிகைகள் விடையத்தில் மிக மோசமாக நடந்தார் என்கிறது வரலாறு . இதை அவருடன் நெருங்கிப்பழகிய பழனி பாபாவே பொது உரையில் சொல்லியுள்ளார். அதன்காரணமாகவே நரம்புத்தளர்ச்சி ஏற்பட்டதாம் . - 1936 - 1948 - 1955 மகள் , பேத்திகள் வயதுப் பெண்களைக் கையாண்டார் என்பது அசுத்தம். கடவுள் கணக்குக்கு மனிதரைப் போற்றுவது அறிவீனத்தின் உச்சம் .
@santal11033 жыл бұрын
பழனிபாபா ஒரு வடிகட்டிய அயோக்கியன் அவன் சொல்லுவதை நம்பி கொண்டு இருக்கும் நிலையில்தான் நீ இருக்கிறாய் இன்று இந்த உலகில் ஏசு பிரானே திருடர் என்று சொல்லியது ஒரு நாள் இந்த உலகம் ஆனால் அந்த தேவனுக்கு சிலுவை இல்லாத இடமே இல்லை இந்த உலகில் இன்று சாக்கடை சந்தனம் ஆவதில்லே பழனிபாபாவை நம்பும் நீ உன் வாழ்வை என்றோ துளைத்து விட்டாய் புரிந்துகொள்
@Rahul-qq8po3 жыл бұрын
Nadigar ஜெய் அண்ணா பற்றி அறிய வேண்டியவை மற்றும் மேலும் அறியவும் ஒரு வீடியோ போடுங்க ப்ரோ பிளீஸ் எனது கருத்து
@devavasu34493 жыл бұрын
தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
@SamuelSam-w6o9 ай бұрын
Neenga porali endru sollugireergal puriyavillai
@Rahul-qq8po3 жыл бұрын
Nadigar ஜெய் அண்ணா பற்றி அறிய வேண்டியவை மற்றும் மேலும் அறியவும் ஒரு வீடியோ போடுங்க ப்ரோ பிளீஸ் எனது கருத்து