புதுக்கவிதையின் தாத்தா எங்கள் கவிஞர் மு.மேத்தா உன்னை வாழ்த்த வயதில்லை பாராட்டி புகழ்கின்றேன் . பணிவுடன் இதிலே விடைபெறுகின்றேன்...
@promalaysia102 жыл бұрын
கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே கை தீண்டும் போது பாயும் மின்சாரமே உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம் இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம் இங்கங்கு ஊஞ்சலாக நான் போகிறேன் அங்கங்கு ஆசை தீயில் நான் வேகிறேன் உன் ராக மோகனம் என் காதல் வாகனம் செந்தாமரை செந்தேன் மழை என் ஆவி நீயே தேவி
@AjithKumar-mv9rd2 жыл бұрын
தேனோடை ஓரமே நீராடும் நேரமே புல்லாங்குழல் தல்லாடுதே பொன் மேனி கேளாய் ராணி
மு மேத்தா ஓர் கவிதை ராஜ்ஜியம்., தாஜ்மஹாலின் காதிலே ராம காதை கூறுலாம் மாறுமிந்த பூமியில் மதங்கள் ஒன்று சேரலாம் - வண்ண வரிகளில் விண்முட்டும் சிந்தனை.,
@jafarjaman85142 жыл бұрын
Very wonderful comments
@sathishp36972 жыл бұрын
Va va va kanna va song❤❤
@TravelTemples2 жыл бұрын
நேர்காணலைப் பார்த்ததில் மகிழ்ச்சி, உண்மையில் இது நேர்காணல் அல்ல, முழுக்க கவிதை...
@hra3452 жыл бұрын
What a humble man he is? All his words about Raja is exactly right......
@Passionatemoviebuff2 жыл бұрын
சட்ட கிழிஞ்சிருந்தா தைச்சி முடிச்சிறலாம் நெஞ்சு கிழிஞ்சிருச்சே எங்க முறையிடலாம் - மு.மேத்தா
@Jk-jr7nl2 жыл бұрын
எல்லையற்ற வெட்ட வெளியில் பல நட்சத்திரங்கள் அழகழகாய் உலாவுவது போல,இளையராஜா என்ற வெட்ட வெளிக்குள் அனைத்தும் அழகழகாய்.....சிவம் பெரிதா சக்தி பெரிதா என சிக்காமல் ரசிப்போம்.
@jafarjaman85142 жыл бұрын
கண்ணகி காற் சிலம்பை கழட்டினாள் பல கண்கள் சிலப்பதிகாரம் வாசிக்கின்றன.. நீ உன் கை வளையற் கழட்டியதால் பல கண்கள் "கண்ணீர் பூக்கள்" வாசிக்கின்றன... என்று நீங்கள் உங்கள் முதல் """ கண்ணீர்பூக்கள்""" நூல் வெளியாவதற்கு எப்படி சிரமம் கொண்டீர் என்று.. எங்கள் நெஞ்சத்தில் என்றென்றும் இருக்கின்றது அந்த வரிகள்.....
@anonymozanonymouz93232 жыл бұрын
எனக்கு அந்த பாடல் வரிகள் மிகவும் பிடிக்கும். மு.மேத்தா அவர்கள் எழுதியது என்பது இப்போது தான் தெரியும். நன்றி. காதல் மத வேற்றுமைகளையும் களைய கூடியது என்ற அருமையான கருத்துள்ள பாடல்
@vbhonda802 жыл бұрын
என் மன வானில் சிறகை விரிக்கும்😍😍
@nivedhansenthilkumar9645 ай бұрын
Inda song la Ella line um semmaya irukum
@prasanthselvaraj35642 жыл бұрын
எனக்கு மிக மிக பிடித்த கவிஞர் மு.மேத்தா ஐயா
@kaniappansrly97442 жыл бұрын
இளையராஜா இசையைதான் எல்லோரும் காதலிக்கலாம் கனியினால் மரம் அறிய படும் கவிஞர் மேத்தாவும் அப்படியே
@vigsan2 жыл бұрын
Metha avargale miga arithana kanii... thalaivare
@sundars30882 жыл бұрын
வேலைக்காரன் படத்தில் எல்லா பாடல்கள் இவர் தான் நினைவு
All the heroes of 90s in malayalam tamil telegu kannada ,all the directors and producers...all of them were lucky to have our Maestro Ayya single handedly carried them all to success 🙌 👏 👍 😀
@puratchis56862 жыл бұрын
அருமையான பதிவு உங்களுக்கு வாழ்த்துக்கள் மு.மேத்தா அவர்கள் அகங்காரம் திரு. இராஜா வை புகழ்ந்தது புல்லரித்தது வாழ்த்துக்கள் ஐயா
@மதுமொழிசெந்தில்குமார்2 жыл бұрын
நான் எழுதிய விண் மீன் பறிக்கும் விரல்கள் கவிதை நூலை என் ஊருக்கு வந்து நீங்கள் வெளியிட்ட நாள் இன்றும் நெஞ்சில் நிழலாடுகிறது .march 24/ 2018
@balamurali68587 ай бұрын
மேத்தா நீங்கள் ஒரு பொக்கிஷம்
@psk-santhosh2 жыл бұрын
Mu Metha sir beautiful words from your mouth, Great...
@hariprakash46042 жыл бұрын
கவிஞர் மு.மேத்தா அவர்களின் பாடல்கள் அனைத்தும் அற்புதம் ✍🏻❤
@aruns51772 жыл бұрын
ராஜராஜ சோழன் சாங்ஸ் மிகவும் அருமையாக உள்ளது ஐயா
@k.r.nagarajanranganathan24274 ай бұрын
கவிஞர் மு matha really excellent lirics writer never compare with other கவிஞர்
@g.vigneshkumar35092 жыл бұрын
இசையின் ராஜா இளையராஜா, புதுக்கவிதையின் ராஜா கவிஞர் மு.மேத்தா.
@ராஜாராஜா-ன3ஞ2 жыл бұрын
அருமை சார் அழகு
@sundeep-hr9bv8 ай бұрын
Illayaraja the great ❤🎉🎉🎉🎉
@இனியன்இனியன்2 жыл бұрын
அய்யா சிறப்பு அய்யா.சிரம் தாழ்ந்த வணக்கம்.
@bagavathsinghasokan4612 жыл бұрын
My all time favourite lyricist... nice coordination with Maestro...ever green songs.....
@nesannesan74382 жыл бұрын
அருமையான மனிதர் அய்யா நீங்கள்
@narasil1232 жыл бұрын
karpoora bommai ondru .... legendary lyrics
@mahendransinnaiya77702 жыл бұрын
அற்புதமான கவிஞர் வாழ்த்துக்கள்.
@Arunagiri-c2y7 ай бұрын
இளையராஜாவே எங்கள் விருப்பம்
@shankarraj34332 жыл бұрын
Mu.Metha sir, I am a greatest fan of your songs.
@sprchennal37572 жыл бұрын
Best song raja raja sholan nan ❤❤❤
@saravanakumar-me5wh2 жыл бұрын
Lyrics metha soluvathu really true. Raja sir always very simplicity in his life. He will not get any proud about his song and music. Such a genius person. From saran Devote
@shankarraj34332 жыл бұрын
I was expecting Mu. Metha sir's interview. Thanks for this interview Aadhan Cinema.
@gmarun12 жыл бұрын
WONDERFUL SIR...THANK U FOR RAJA RAJA CHOLAN....
@pmuniappan86702 жыл бұрын
ஐயா அவர்களுக்கு நன்றி..
@thamizhbalachandar19932 жыл бұрын
வணங்குகிறேன் ஐயா
@MariMuthu-lo7hk2 жыл бұрын
கவிஞர் மு. மேத்தாவின் கண்ணீர்ப்பூக்கள் கவிதை தொகுப்பை வாசித்துப் பாருங்கள் நண்பர்களே
@amusam73252 жыл бұрын
Metha himself is a genius. His pudhu kavitaihal Nandraha irukkum. Only s genius can understand another genius. Romba alahana uvamaihal ilayarajavidam serthu work panniyarthukku. Very true what expressed about Mahakavi Bharathiyaar
@ananrajbalu14572 жыл бұрын
All time favourite song raja raja solan nan
@sundars30882 жыл бұрын
என்னப்பா இவர் தன்னைப் பற்றி பேசாமல் இளைய ராஜா பற்றியே பேசுகிறார் வாவ்😮😯 இளைய ராஜா
@இசைப்பிரியை-ம5த2 жыл бұрын
😊
@bakyaraj35182 жыл бұрын
Ò
@aramessh54197 ай бұрын
I like always mu . Metha
@palanipalani21822 жыл бұрын
Very super metha ayya avargal
@ArulrajArulraj-uo2xx6 ай бұрын
Good interview Sir good sir good very very good sir u
அவரை சிறுமை படுத்தும் விதமாக சில கேள்விகள்.. அதென்ன ஒரு இரவில் எழுதினேன் என்று சொன்னால், அவ்வளவு நேரம் எடுத்துகிட்டீங்களான்னு கேக்குறீங்க..
@neoblimbos2 жыл бұрын
The anchor needs to be natural, unfortunately he is not a spectacular interviewer, his amateur behavior shows up in almost every interview, he can't pronounce ல , ழ, ள, properly. Certainly needs some more research and dedication in what he does.
@pragadeeshk34132 жыл бұрын
15:20 ஒருவேளை மேத்தா அவர்கள் வைரமுத்து அவர்களை குறிப்பிடுகிறாரோ?! 🤔😂
@நாளையசரித்திரம்-ன1ழ2 жыл бұрын
வைரமுத்து,வாலி, கண்ணதாசன் இவர்களை தவிர அதிகம் மற்றவர்களை அந்த அளவு மீடியா அந்த நேரத்தில் சொல்லவில்லை
@Passionatemoviebuff2 жыл бұрын
Amazing Interview
@shankarraj34332 жыл бұрын
Mu.Metha sir please write more lyrics.
@Passionatemoviebuff2 жыл бұрын
Pethu Eduthavathan was sung by Malaysia Vasudevan
@SakthiC2 жыл бұрын
அய்யாவிடம் , அவரை பற்றி பேச ஆரம்பிக்காமல் , எடுத்துதும் இளையராஜாவிடம் என்று ஆரம்பிக்கிரங்களே.... சற்று நேர்காணல் எடுக்கும் போக்கை மேம்படுத்திகொள்ளுங்கள்
@vs70352 жыл бұрын
Part 2 plssssss
@nehruarun51222 жыл бұрын
Many actors were made by Ilayaraja sir’s music
@brindagiri5351 Жыл бұрын
Including Rajini and Kamal partly.
@JEBAKUMARDAVID11 ай бұрын
'பெத்து எடுத்தவதான்' பாடலைப் பாடியவர் திரு. மலேசியா வாசுதேவன்.
@ganesans42142 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@vimalswamy88662 жыл бұрын
9;10 unmai.....
@hra3452 жыл бұрын
Rajaraja chozhan......wow
@TheMsdove842 жыл бұрын
😍🥰😘
@beinghuman52852 жыл бұрын
En mana vanil siragai Aditya,.....
@rajakumare33152 жыл бұрын
Thambi.....Panakaran song Malaysia vasu sing tat song....
@danishmohan36542 жыл бұрын
barathiya vida baraththasan beautyful man sir.....
@brindagiri5351 Жыл бұрын
இன்னுமொரு பைத்தியம்.
@victoriawilliam7066 Жыл бұрын
Naan tamizh puzhavi illai, analum onnu solren. Paadum nila ku 2 artham varum. Onnu paadum nila na nilaa ve paada solrathu, rendavathu nilaaa ve paadikittu irukku. Appadithan enakku thonuthu.
@nanpendasara73552 жыл бұрын
metha vin speech very to much
@madhumuthu35942 жыл бұрын
Malaysia vasu
@sweet-b6p2 жыл бұрын
அதிகப்படியான புகழுரை >> இலையான்ராசு அப்படி ஒன்றும் பெரிய மேதையில். அங்கே இங்கே பொறுக்கி அடித்தார் அவ்வளவே - ரி.எம்.எஸ் என்ற ஒப்பாரும் மிக்காரும் பாடிய பாடல்களே பாடல்கள் . சிறுபிள்ளைத்தனமான கோவிந்திப் பாடல்களையே இலையான் தந்தது .
@skmuthuskmuthu67702 жыл бұрын
முதல்ல நல்ல செவிட்டு மிஷின் ஒண்ணு வாங்கி 2 காதுலயும் நல்லா சொருகு..