இறைவனிடம் வரங்கள் கேட்டேன் உங்கள் ஆயுளை நீட்டிக்க வேண்டும் என்று
@U1VEL3 жыл бұрын
மகிழ்ச்சி சார் 🙏
@vathilaikavivananvathilaik15913 жыл бұрын
சிறப்பான நேர்காணல் தமிழ் இன்னும் கவிவேந்தர் மு.மேத்தா அய்யாவை கொண்டாட வேண்டும் கவி மாண்பும்,மனிதமாண்பும் மிக்கவர் அய்யா வாழ்க தமிழ் இந்து வாழ்க
@sakthivelchidambaram58993 жыл бұрын
உங்கள் கவிதைகள் வாசித்து மகிழ்ந்தவன் நான்
@maharajatradesmahaprint12683 жыл бұрын
பக்கத்தில் இருந்ததே தகுதி. மாணவ பருவம் இனிய நினைவுகள்
@arounmojy_72243 жыл бұрын
எத்தனை பாராட்டுக்கள் கிடைத்தாலும் இதயம் நிறைவுபேற மறுக்கிறது. ஒரே ஒருமுறை உன் கண்களால் என்னை கௌரவிக்க மாட்டாயா? படித்து ஆண்டுகள் பல ஆனாலும் மூ. மேத்தா அவர்களின் கவிதைகள் பல படிக்கும் போதே என்றும் மறக்க முடியாதபடி மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்து விடுகிறது. திரு. வாலி, திரு. வைரமுத்து, திரு. அப்துல் ரகுமான், திரு.மேத்தா அவர்களின் கவிதைகள் காலம் கடந்தும் வாழும். ஒருவேளை மேத்தா அவர்கள் வெளிநாட்டில் பிறந்த இருந்தால், கீட்ஸ், ஆஸ்கார் வைல்ட், வில்லியம் வோர்டஸ்வொர்த் , பைரன் போல் மதிக்கபட்டிருப்பார். இந்தியாவில் அதிலும் தமிழ் நாட்டில் , பணத்திற்க்காக காம்ப்ரமைஸ் செய்யாத நேர்மையான மனதராக பிறந்து விட்டார். வேலைகாரன் படத்தில் மூ.மேத்தா அவர்கள் எழுதிய வா வா வா கண்ணா வா... தா தா தா கவிதை தா.... பாடல் சொல்லும் , மேத்தா அவர்கள் யார் என்பதை.
@k.r.nagarajanranganathan24274 ай бұрын
மு மேத்தா கவிதைகள் பாடல் வரிகள் அருமை அருமை ஆனாலும் கம்பீரம் இல்லை தலைகனம் இல்லா கவிஞன் என்றும் வாழ்க வளமுடன் வாழ்க
@sreesaaisreesaai76032 жыл бұрын
மகிழ்ச்சி
@t.mohamedibrahim32013 жыл бұрын
The greatest poet
@mubarakam25033 жыл бұрын
சிறப்பு ஐயா
@parthasarathy188943 жыл бұрын
Ipadi menmaiyanavargalai ipothaya ilanjargaluku KZbin media la solvathu sirappu...
@sundar54153 жыл бұрын
Great Personality I never failed to read his beautiful lyrics Wish him healthy life. Sundar from USA
@U1VEL3 жыл бұрын
மகிழ்ச்சி சார். மு.மேத்தா சார் அவர்களின் பாடல்களை படிப்பதற்கு நன்றி 🙏
@panneerselvam-bj9eb2 жыл бұрын
மிகப்பெரிய கவிஞனாக வர வேண்டியவர் சினிமா எனும் கனவுத் தொழிற்சாலையில் இறங்கி தன்னை தொலைத்து கொண்டவர்.
@kaladharansivarajan3 жыл бұрын
5:33
@bhuvaneswaribalakrishnan78343 жыл бұрын
What's Mehta sirs fathers name
@bhuvaneswaribalakrishnan78343 жыл бұрын
M
@MurugesanMurugesan-qv2xx3 жыл бұрын
ஒரு மூங்கில் காட்டையே அழித்து புல்லலாங்குழல் செய்தேன் ஊதும் போதுதான்தெரிந்தது ஊமை என்று.....
@pal.c40572 жыл бұрын
Where is the meaning of M?
@bhuvaneswaribalakrishnan78343 жыл бұрын
Enna theluvana pechu and pechu nadai. Tamizh vazhgha
@deenravanan2 жыл бұрын
ராம்ஜி நீங்கள் கூடகூட பேசாமா அவர பேச விடுங்கய்ய...
@ramcfd3 жыл бұрын
Interviewer allow people to speak ,aah ohh ,many interceptions . No many matter how many times we say he wont correct