ராஜ ராஜ சோழனை தெலுங்கர் என்பதா? | மன்னர் மன்னன், எழுத்தாளர் | கொடி பறக்குது | Raja Raja Chozhan

  Рет қаралды 230,297

Aadhan Tamil

Aadhan Tamil

Күн бұрын

For Advertisement Inquires : +91 86670 52845
To Join Our Telegram Channel : bit.ly/3zZeYMM
ராஜ ராஜ சோழனை தெலுங்கர் என்பதா? | மன்னர் மன்னன், எழுத்தாளர் | கொடி பறக்குது | Raja Raja Chozhan | Aadhan Tamil
#RajaRajaChozhan #ராஜராஜசோழனை #மன்னர்மன்னன்
To Download Our App:
For Android Users: bit.ly/2leHJnn
For iOS Users: apple.co/2NJYPok
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Пікірлер: 1 300
@Sathishkumar-nu9qc
@Sathishkumar-nu9qc 3 жыл бұрын
ஆதாரபூர்வமாக பேசும் மன்னர் மன்னன். திராவிடர்கள் புருடாகளுக்கு செருப்படி பதில்👍
@abimanyuroyal1953
@abimanyuroyal1953 3 жыл бұрын
ஏல செத்த பாடி தமிழனுக்கு வரலாறே கிடையாது அது தெரியுமா நீங்க என்னன்னா வளச்சு காமெடி பன்றீங்க ம்ம் தெலுங்கு என்னும் சுந்தர மொழியானது பிராகிருதத்தில் இருந்து வந்த மொழி தமிழ் இருந்து வரல சரியா தெலுங்கு சாம்ராஜியம் தான் மொத்த இந்தியா எனும் பூமியை ஆட்சி செய்தவர்கள் அது தமிழ் மன்னன் ஆண்ட வருடம் சொல்லு வாய்பில்ல ஏன்னா ஆன்டிருந்தா தான கிபி கிமு இதுல எந்த வருடம் ஆட்சி சசெய்திங்க மொழிய வளர்த்தது மன்னர்கள் இதுல தமிழ்ல மன்னனே இல்ல அதுவும் வாய்பில்ல இந்தியா எனும் பாரத கன்டத்துக்கும் உங்களுக்கும் சம்பந்தமே கிடையாது ஏன்னா நீங்க தான் குமரிகன்ட ஆச்சே அது ஆப்ரிக்கால இருக்கு ச...........
@balajisivaraman9503
@balajisivaraman9503 3 жыл бұрын
@@abimanyuroyal1953 super...hope u should have texted in telugu...paavam avanum tamizhan thaney...ha ha
@surabithiru29
@surabithiru29 3 жыл бұрын
@@abimanyuroyal1953 ஏல மடைப்பயலே இதை நீ தெலுங்கில் அல்லவா எழுதி இருக்க வேண்டும். வெக்கம் இல்லையா உனக்கு?எந்த தமிழன் ஆவது உங்க மொழியையோ வேறு எந்த மொழியையோ பழித்தானா? திருந்துங்கடா மற்றவன் பொருளுக்கு ஆசைபடாதீர்கள்.
@abilashchakravarthyduraira8599
@abilashchakravarthyduraira8599 3 жыл бұрын
brother, Being a thamizh guy in research and knowing many people across research, to be honest, he is only talking about false research and propoganda of telugu researchers from Andhra and telengana who are both idiotic and evil by providing false research materials to promote their language and /or culture. Mannar mannan hasnt even spoken a word against/ or supporting dravidianism (a political concept of "inclusive politics and decentralised power"). Please keep your political agenda away in such sensitive issues, and have a clear mind-set in ONLY breaking andhra and telengana-based linguistic researchers' false narrative, and appeal to linguistic minorities to look for true research rather than politically motivated materials available across internet. Yepporul yaar yaar vaai ketpinum apporul meipporul kanbadhum arivu.
@Sathishkumar-nu9qc
@Sathishkumar-nu9qc 3 жыл бұрын
@@abimanyuroyal1953 நல்ல காமெடி😂😂😂😂
@prabhuPrabhu-sw4lr
@prabhuPrabhu-sw4lr 3 жыл бұрын
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மறுபடியும் தர்மம் வெல்லும் தமிழன் வெல்வான் மன்னர் மன்னனுக்கு வாழ்த்துக்கள் நன்றிகள்
@naagaa7403
@naagaa7403 3 жыл бұрын
எத்தனை பேர் மறைத்தாலும் "தமிழனின்" உண்மை வெளிப்பட்டே தீரும். 👌நன்றி சகோதரரே
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Жыл бұрын
உண்மை 💯🔥
@a-20hariharan44
@a-20hariharan44 3 жыл бұрын
வேரை வெட்டி..விழுது வாழாது, வளராது. மிக தெளிவானப் பதிவு. இப்பதிவிற்கு நன்றி.
@natarajank5642
@natarajank5642 2 жыл бұрын
.
@KarthikVel83
@KarthikVel83 3 жыл бұрын
மன்னர் மன்னன் தூள் கிளப்பிட்ட .... செம்ம... இனி தமிழர்கள் தமிழ்நாடு
@thenimozhithenu
@thenimozhithenu Жыл бұрын
😂 Telugu people 40 percent eslam 20 percent 50 percent Tamil all people s tamilnadu state
@சாந்தி-வ4ழ
@சாந்தி-வ4ழ 9 ай бұрын
Telugu only 15% Do you have proof for telugu is 40%
@சாந்தி-வ4ழ
@சாந்தி-வ4ழ 9 ай бұрын
And also islam people basic Tamizhar ..
@சாந்தி-வ4ழ
@சாந்தி-வ4ழ 9 ай бұрын
40plus 20 =60 So 100-60=40 How come you get 50%😂😂😂😂
@thenimozhithenu
@thenimozhithenu 5 ай бұрын
​@@சாந்தி-வ4ழநான் v r p dt la tan sonnan. He is தமிழ் நாடு nu. Nenga சொல்றது சென்னை.
@rajeshrajesh-el8xp
@rajeshrajesh-el8xp 3 жыл бұрын
இவரை திராவிட கூட்டத்திடம் இருந்து பாதுகாக்க வேண்டும்.
@mmutester
@mmutester 3 жыл бұрын
இந்த செல்லத்த பத்தரமா பாத்துக்கோங்கப்பா, ச்சீ நாம எப்படி இப்படி முட்டாளுங்களா இருந்து இருக்கோம். மாறனும் மாறுவோம்
@iamDamaaldumeel
@iamDamaaldumeel 3 жыл бұрын
மன்னர்மன்னனின் அறச்சீற்றத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த இறுதிக்கேள்விய கேட்டதுக்கு நன்றி தம்பி அருள்மொழி!
@mr.curious8964
@mr.curious8964 3 жыл бұрын
மன்னர் மன்னன் தமிழர்களின் மாபெரும் சொத்து.... ❤️❤️❤️
@adithya.v.j4749
@adithya.v.j4749 3 жыл бұрын
சரியாக சொன்னார் நண்பா!!💯💯
@sivadhasan4482
@sivadhasan4482 3 жыл бұрын
ஒருசில புல்லுருவி களாலும்,கை கூலி களாலும்தான் (அவனும் தமிழன்தான்) இப்படியெல்லாம் குழப்பம் உண்டா கிறது.எனினும் நமது மன்னர் மன்னன் அவர்களின் ஆய்வு,ஆதாரம் அருமை.
@prav.12
@prav.12 2 жыл бұрын
broo avarda real name eh adha?
@sonyk8145
@sonyk8145 2 жыл бұрын
kik
@sonyk8145
@sonyk8145 2 жыл бұрын
kik
@Ram-Robert.Rahim_1
@Ram-Robert.Rahim_1 2 жыл бұрын
உண்மையிலே திரு.மன்னர் மன்னன் அவர்களை நினைத்து பெருமைப்படுகிறேன்.
@amudheythamizhey216
@amudheythamizhey216 3 жыл бұрын
மன்னர் மன்னன் மிகவும் சிறப்பாகவும் தெளிவாகவும் விளக்கம் தந்துள்ளார்..மனம் தொடுகிறது..
@viprealestate3914
@viprealestate3914 2 жыл бұрын
அருமை அன்பு சகோதரன் தம்பி மன்னன் அவர்களே கடுகு சிறுத்தாலும் காரம் பெரிதாக தான் இருக்கும் என்பதற்கு உதாரணமாக தாங்கள் உருவத்தில் சிறிதாக இருந்தாலும் உங்கள் சொல்லிலும் மனதில் உள்ள தில்லிலும் பெரிதாக உள்ளீர்கள் நமது திருப்பதி கோயிலை ஆந்திராவிற்கு தார வாத்து விட்டோம் அதில் உள்ள தமிழ் கல்வெட்டையாவதும் நாம் காப்பாற்றி அதை தேசிய மயமாக தமிழனின் அடையாளமாக தமிழன் அகண்டு விரிந்த மன்னர்கள் என்பதை இதற்கு ஒரு சான்றிதழாகும் உங்கள் பணியை நீங்கள் தைரியமாக தொடருங்கள் நம் தமிழ்நாட்டின் புகழை இன்னும் பல விஷயங்களை கண்டுபிடிங்கள் விரைவில் உங்கள் கொள்கைக்கு இன்னும் நிறைய பேர் குரல் கொடுப்பார்கள் உங்கள் கூடவும் வருவார்கள் நல்லவரின் லட்சியம் வெல்வதே நிச்சயம் மதுரை மீனாட்சி தாயின் ஆசிர்வாதம் என்றும் உங்களுக்கும் தமிழ் மண்ணுக்கும் உண்டு வருங்கால சங்கதிகள் ஆவது சாதி தேவையில்லை தமிழ் பேசினால் போதும் அவன் நமது சொந்தம் உறவு டா ஒரு முக்கிய அறிவிப்பு நமது தமிழ் சொந்த இளைஞர்களுக்கு படித்த பட்டதாரிகளுக்கும் அரசு உத்தியோகம் மிகவும் பின்தங்கி உள்ளது பெயர் தான் தமிழ்நாடு தமிழர் ஆனால் வேலை தருவதோ மாற்று மொழிக்காரர்களுக்கு தான் முன்னுரிமை தற்போது வந்த ஒரு செய்தி தாளில் 100% அரசு வேலையில் தமிழர்களுக்கு கிடைக்க போகும் வேலையை வெறும் 7.5% விழுக்காடு மட்டுமே அப்படி என்றால் மீதமுள்ள 92.5% வேலை பிறருக்கு தான் போய் சேருகிறது இனியும் உறங்காதே தமிழா நீ மொழிக்கும் நேரம் வந்துவிட்டது விடியும் என்று நினைத்து உறங்காதே இடிந்து காட்டுவோம் என்று எழுந்து நில் விரைவில் எழுந்து நில் ஜெய் ஹிந்த்
@k.g.m.bhushan7096
@k.g.m.bhushan7096 3 жыл бұрын
மிக சிறந்த ஆய்வு.திராவிடர் என்றாலே தெலுங்கர் என்று பொருள்.கருணாநிதி. ஸ்டாலின்.நேரு..
@amaladassarockiadass5143
@amaladassarockiadass5143 3 жыл бұрын
Yes , Diravidar = Thelungar
@cjk9211
@cjk9211 3 жыл бұрын
உலகப் பேரறிஞர்களே எத்தனை ஆராய்ச்சி நூல்களை படிச்சு இந்த முடிவுக்கு வந்திங்க
@கோ.காசிவிசுவநாதன்
@கோ.காசிவிசுவநாதன் 3 жыл бұрын
@@cjk9211 நீங்கள் திராவிடத்தை கண்டுபிடித்தபின்பு தான்
@ajiththala5353
@ajiththala5353 2 жыл бұрын
@@கோ.காசிவிசுவநாதன் super😂
@magizhentertainment3856
@magizhentertainment3856 2 жыл бұрын
@@cjk9211 டேய் கொல்டி ஆந்திராவுக்கு ஓடுடா😂
@alagarmalai509
@alagarmalai509 3 жыл бұрын
2009 காலம் வரை தமிழ் நாட்டில் தமிழ் என்றால் திராவிடம் திராவிடம் என்றால் தமிழ் என்றுதான் நினைத்தோம் 2009 போர்க்கு பிறகு திராவிடம் என்றால் தெலுங்கு என்று புறிந்து கொண்டோம்.
@rajarathinam2841
@rajarathinam2841 3 жыл бұрын
Ntk🔥🙏🏿👍
@tryingtohelp8
@tryingtohelp8 3 жыл бұрын
மிகவும் சரி.தமிழ் நாட்டில் பிஜேபி வந்தது யாரால் 😀🤭
@RamGopal-fj9sy
@RamGopal-fj9sy 3 жыл бұрын
கிபி.மூவாயிரத்து ஒன்பது வரை இந்த ஆமை வாயனுகள் பொய் பிரச்சாரம் பண்ணினாலும் தமிழ்நாட்டில் ஒரு கவுன்சிலர் தேர்தலில் கூட வெற்றி பெற முடியாது வாய்ப்பில்லை வாய்ப்பில்லை வாய்ப்பே இல்லை ராசா
@RamGopal-fj9sy
@RamGopal-fj9sy 3 жыл бұрын
கிஷோர் கே ஸ்வாமி ஒண்டியாக இருக்கிறானாம் பேச்சுத் துணைக்கு ஆள் இல்லையாம் இவனை அனுப்பிவிடலாம். கம்பிகள் கொஞ்சம் நெருக்கமாக இருக்கட்டும்,
@dailymindblow-t3y
@dailymindblow-t3y 3 жыл бұрын
@@RamGopal-fj9sy நீங்களே உழைத்து ஆட்சியைப் பிடிச்ச மாதிரி தான்... இந்த முறை திமுக ஆட்சியைப் பிடித்தது காரணம் கீஷோர் கே சாமி தான்... அந்த நன்றி கூட இல்லை ய
@mrajrajan
@mrajrajan 3 жыл бұрын
Very impressive interview Mannar Mannan. Salute to your service. Hats off.
@dailymindblow-t3y
@dailymindblow-t3y 3 жыл бұрын
மன்னர் மன்னனின் மற்றும் ஒரு அருமையான விடையம்...🔥🔥🔥💪
@siva20031969
@siva20031969 3 жыл бұрын
சட்டநாதன் கமிசன் அறிக்கையை அமல்படுத்தாமல் தெலுங்கர், மலையாளி, கன்னடர்ஜாதிகளை தமிழக இட ஒதுக்கீட்டில் தமிழர்களுக்கு துரோகம் செய்தது யார்?
@siva20031969
@siva20031969 3 жыл бұрын
2005 ஆம் ஆண்டு ஹேன்காக் பூம்புகாரை ஆராய்ச்சி செய்து 11500 ஆண்டுகளுக்கு முந்தைய கட்டிட அமைப்பு இருப்பதை வெளியிட்டபோது தடுத்தது இந்த திருட்டு கருநா திராவிட+காங்கிரஸ் கூட்டம், இன்றும் அதன் அறிக்கை கூகுளில் உள்ளது
@siva20031969
@siva20031969 3 жыл бұрын
ஆதிச்சநல்லூர் அறிக்கை வெளிவராமல் பார்த்துக்கொள்வது திருட்டுஆரிய+திராவிடக்கூட்டம்.
@siva20031969
@siva20031969 3 жыл бұрын
எழும்பூர் ஆவன காப்பகம் எரிக்கப்பட்டது திருட்டு திராவிடம்.
@siva20031969
@siva20031969 3 жыл бұрын
திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று புத்தகம் எழுதியதற்காக குணா சிறையில் அடைத்து கொடுமைபடுத்தப்பட்டார்
@devapriyamdaniel2406
@devapriyamdaniel2406 3 жыл бұрын
அலக்ஸாண்டரையும் அசோகணையும் பேசுவதை விட்டு ராஜராஜனை போற்றுவோம். நம் முன்னோர்கள் நமக்கு விட்டு சென்ற நல்ல விஷயங்களை போற்றுவோம்
@yasararafath3069
@yasararafath3069 2 жыл бұрын
விட்டாள் இவர்கள் அலெக்சாண்டர் எங்கள் மொழி பேசும் மன்னர்னு சொல்லுவாங்க
@jayavelraman9193
@jayavelraman9193 2 жыл бұрын
வணக்கம் வரலாறு ஆய்வாளர் திரு மன்னன் மன்னன் அவர்களுக்கு எனது பணிவான வணக்கங்கள் நெறியாளர் கேட்ட கேள்விகளுக்கு மிக சிறப்பாக எல்லோருக்கும் புரியும் அளவுக்கு பதில் சொன்ன திரு மன்னன் மன்னன் எனது மனமார்ந்த நன்றிகள் நெறியாளர் கேட்கும் கேள்விகளை என்னிடம் கேட்டிருந்தால் மிகக் கடுமையான கோபத்தில் நான் பதில் சொல்லி இருப்பேன் ஆனால் திரு மன்னன் மன்னன் கொஞ்சம் கொடும் கோபப்படாமல் மிகவும் எளிமையாக பதில் அடிப்படையில் நான் ஒரு தெலுங்கன் அவர் சொல்வது எல்லாம் நான் வரலாற்றை மிகவும் நேசிப்பவன் கோயில்களுக்கு நான் முதலில் பார்ப்பது கோயில்களில் இருக்கும் கல்வெட்டுகளில் தான் நான் பார்ப்பேன் அப்படிப் பார்க்கும்போது திருப்பதி கோயிலில் நான் நான் பார்த்தது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது ஏனென்றால் அந்தக் கோயிலில் இருக்கும் கல்வெட்டை தெலுங்கு மொழியாக மாற்றப்பட்டு உள்ளது அப்படியிருந்தும் அந்த மொழியே முழுமையாக மாற்ற முடியவில்லை அது தான் தமிழுக்கு உள்ள சிறப்பு அம்சங்கள் நான் வன்மையாக கண்டிக்கிறேன் தமிழ் மொழியை கொச்சைப் படுத்துவதை நன்றி வணக்கம்
@kaalidharshan4780
@kaalidharshan4780 3 жыл бұрын
மன்னர்மன்னன் தமிழர்களின் சொத்து இவரைப் போற்றிப் பாதுகாக்க வேண்டியது தமிழராகிய ஒவ்வொருவரின் கடமை
@DrZhivaVideos
@DrZhivaVideos 2 жыл бұрын
Arumaiyana message
@DrZhivaVideos
@DrZhivaVideos 2 жыл бұрын
Please send his mobile number
@rragunathan8844
@rragunathan8844 2 жыл бұрын
உண்மை!!!
@romeojulietnfs5672
@romeojulietnfs5672 3 жыл бұрын
மன்னர்மன்னன் உங்களது பேச்சு மிக அருமை உங்கள் புத்தகம் மிகமிக அருமையாக இருக்கும் என்பது நூறு சதவீதம் உண்மை.வாழ்க .மன்னர்மன்னன்
@gowthamdhanasekaran88
@gowthamdhanasekaran88 3 жыл бұрын
வேற.. லெவல் அண்ணா... மன்னர் மன்னன் அவர்களே. நீங்கள் நீடூழி வாழ்க. நின் பணி சிறக்க வாழ்த்துக்கள். மேலும் மேலும் தமிழர் வரலாற்றை மேம்படுத்துங்கள். நன்றி நன்றி..
@Guganz5
@Guganz5 3 жыл бұрын
Im telugu. But im agree 100% with his statements
@ramoji567
@ramoji567 2 жыл бұрын
తీవ్రంగా
@Omg-ys9jv
@Omg-ys9jv 2 жыл бұрын
@@ramoji567 seriously
@senthilmuruganr6965
@senthilmuruganr6965 2 жыл бұрын
உங்கள் நேர்மையை வணங்குகிறேன்
@rameshraju4784
@rameshraju4784 Жыл бұрын
Me too and i apologize for my people's behaviour
@Vaamananraavanan
@Vaamananraavanan Жыл бұрын
@@rameshraju4784 its because of bramins manipulate the common man.
@rahulkris007
@rahulkris007 3 жыл бұрын
வேற லெவல் சகோ சூப்பர் 👌👌 திருட்டு திராவிடத்தை வேரறுப்போம் #நாம்தமிழர்
@thenimozhithenu
@thenimozhithenu Жыл бұрын
😂 t c kizhichudu
@babuvelan
@babuvelan 3 жыл бұрын
கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும், ஆதாரபூர்வமான தகவலுடன், அழுந்தமதிருத்தமாக, ஆணித்தரமாக நேர்த்தியாக பதில் அளித்துள்ளார். நெத்தியடி பதில்கள். குலோத்துங்க சோழன் தமிழன்தான் என்று புரிய வைத்ததுற்கு நன்றி. உங்களை பொல் ஆதாரபூர்வமாக பதில் சொல்ல கூடிய 5 தமிழ் தேசியவாதிகள், இது போல youtube சன்னலில் பதில் அளித்தால் இந்த திராவிட கும்பலை ஓட விடலாம். ஏற்கனவே பாரிசாலன் களத்தில் இருக்கிறார். இப்போது நீங்களும் களத்துக்கு வந்துவிட்டீர்கள். உங்களின் சீரிய முயற்சிக்கு வாழ்த்துகள்
@t.viswanathannandhar549
@t.viswanathannandhar549 3 жыл бұрын
மன்னர் மனனன் அய்யா அவர்களுக்கு முனைவர் நந்தர் வணக்கங்கள். தங்களது பதிவுகளில் தமிழரது ஒற்றுமை ஓங்குவிக்கும் மேலான்மைக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழரது ஒற்றுமை.
@Nichu__Nayaka
@Nichu__Nayaka 3 жыл бұрын
Ella Telugu people'sum Apd panradhu kidayadhu.. சிலர் செய்தாலும் அதை கண்டித்து கொண்டு தான் இருக்கிறோம் பொதுவாக அனைவரையுமே கூறுவது ஏற்புடையதாக இல்லை. என்னதான் தெலுங்கில் பேசினாலும் நாங்கள் எப்போதும் தமிழ் வழி மொழியையே நேசித்து தாய் மொழியாகக் கருதி பேசிக்கொண்டு இருக்கிறோம். எங்களுடைய மரபுவழி தெலுங்கு என்றாலும், தமிழ்நாட்டில் பிறந்தது எங்களுக்கு மிகவும் பெருமையே நங்கள் எப்போதும் தமிழையே போற்றுகிறோம். சகோதரத்துவதோடு இருப்பது மிக நன்று...!
@cjk9211
@cjk9211 3 жыл бұрын
இதுதாண்டா தெலுங்கன் பண்பாடு.ஒண்ணு மனசுல வச்சிக்கோ.அன்றைய தமிழன் வேற இன்றைய தமிழன் வேற.அவனுக்கும் உனக்கும் எல்லா வகையிலும் பலபல காத தூரம்.அவன் வளர்த்த தமிழை நீ உ ரிமை கொண்டாடுறே பாரு, அது எப்படி இருக்குன்னா பீ வார்ற முறத்துக்கு பெயிண்ட் அடிச்சமாதிரி,பேமானிப்பசங்களா.உங்க தலைவன் சைமன் இருக்கானே பண்பில்லாதவன் மேடைல கைல செருப்பை தூக்கி காட்றான்.இந்தப்பய தமிழ்நாட்டை ஆளத் துடிக்கிறான்.அவன் உங்க தலைவன்னா உஹங்க லட்சணம் எப்படி இருக்கும்.ஒழுங்கா நடக்கப்பாருங்க
@ganesana3459
@ganesana3459 3 жыл бұрын
தம்பி மன்னர் மன்னனின் வரலாற்று உண்மைகள் அனைத்தும் அருமையான வை. தமிழ் நாட்டில் வாழும் தெலுங்கர்களின் சூழ்ச்சியையும், பொறாமையையும், விளக்கமாக விவரித்துள்ளீர்கள். பாராட்டுக்கள் ஐயா. மிக்க நன்றி.
@esubhashnadar9174
@esubhashnadar9174 3 жыл бұрын
சிறப்பு மன்னர் மன்னன் அவர்களே சிறப்பு, வாழ்க மன்னர் மன்னனின் மற்றும் ஒரு அருமையான விடையம்
@nagarajanerode
@nagarajanerode 3 жыл бұрын
ஆய்வுகளின் வழி நின்று உண்மை உரைத்ததிற்கு நன்றி
@sivanmurugan2569
@sivanmurugan2569 3 жыл бұрын
மன்னர் மன்னனின் விளக்கம் மிக அருமை..
@magamathi941
@magamathi941 2 жыл бұрын
அருமையான அழகான பதிவு. பிறமொழி சொற்கள் இல்லாமல் தமிழால் இயங்கமுடியும் ஆனால் தொன்இந்திய பிறமொழிகளில் தமிழை அகற்றிவிட்டால் அது இயங்கமுடியாது வாழாது அம்மொழிக்கு அர்த்தம் இல்லை.
@gowthamanmaruthamuthu2913
@gowthamanmaruthamuthu2913 3 жыл бұрын
மன்னர் மன்னன் அண்ணா நீங்கள் தமிழராக இருப்பதால் தான் இந்த சீற்றம். ஆய்வு நோக்கம் ஒன்று தான் என்றால் கள்ள மௌனித்திருப்பீர்கள். உங்கள் வரலாற்று ஆய்வுகளுக்கு வாழ்த்துக்கள்
@padmapriyapriya6037
@padmapriyapriya6037 3 жыл бұрын
சகோதரர் மன்னர் மன்னன் அவர்கள் தமிழின் பொக்கிஷம்.
@sullerumbu4641
@sullerumbu4641 3 жыл бұрын
உலகின் பொக்கிஷம்
@தமிழ்என்உயிர்-ழ4ச
@தமிழ்என்உயிர்-ழ4ச 3 жыл бұрын
ஆம்..
@sureshselvaratnam8977
@sureshselvaratnam8977 3 жыл бұрын
யார் தாமிழர்கள் கீழே உள்ள கானொளியை பாருங்கள்
@sureshselvaratnam8977
@sureshselvaratnam8977 3 жыл бұрын
kzbin.info/www/bejne/nJmXg4GGaceAjc0
@rajendrans7949
@rajendrans7949 3 жыл бұрын
@@தமிழ்என்உயிர்-ழ4ச -
@rajaramperiyannan8424
@rajaramperiyannan8424 3 жыл бұрын
வேரு க்கு வெண்ணீர் ஊற்றி தான் வாழ நினைப்பது தமிழ் இனது ரோகம் அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@SSurendran-vv8mv
@SSurendran-vv8mv 3 жыл бұрын
இது ஒரு நல்ல நேர்காணல்... திரு மன்னர்மன்னனின் சிறப்பாக விளக்கம்...
@srivarunan4757
@srivarunan4757 3 жыл бұрын
உண்மை ஐயா, திருப்பதி கோவிலில் நமது தமிழ் கல்வெட்டுகள் அழிக்கப்படுகின்றன .
@kabalieswaran6009
@kabalieswaran6009 2 жыл бұрын
உண்மை ஐயா!
@gautamb0927
@gautamb0927 2 жыл бұрын
Unmai thaan....Thirupati kovil Nam tamil mannargal kattinaargal... but we don't even take care of our own temples...do we deserve to have thirupati temple? Dravidians would have destroyed it
@sivaramansrinivasan285
@sivaramansrinivasan285 2 жыл бұрын
If you are seeing Thamizh kalvettu in Tirupati, it means it is safe. Isn't it?
@baskarank.b.1006
@baskarank.b.1006 3 жыл бұрын
இது போன்ற பதிவுகள் பல வரவேண்டும், தெரியாத விடையங்கள் பலவற்றை தெரிந்து கொள்ள வேண்டும். நன்றிகள் 👍👍
@செல்வ.செந்தில்குமார்
@செல்வ.செந்தில்குமார் 3 жыл бұрын
பிரமிப்பான தகவல்கள்....சிலிர்த்துப்போனேன்... தமிழை நேசிப்போம்,தமிழையே சுவாசிப்போம்.....
@BlackStar-be1tb
@BlackStar-be1tb 3 жыл бұрын
We need separate Tamil history subject from Tamil Language subject in the school's it will help to save our history from fake history writer's. Maner Mana sir, thanks for spreading awareness.
@kalidoss2276
@kalidoss2276 3 жыл бұрын
தம்பி மன்னர்மன்னன் அவர்களின்,, அருமையான விளக்கம், அருமையான எடுத்துரைப்பு, தமிழுக்கும், தமிழருக்கு எதிராக எவ்வளவு சூழ்ச்சி நடைபெற்றது நடைபெறுகிறது என்பதை நன்றாக விளக்கியது அருமை.மன்னர்மன்னனுக்கு வாழ்த்துக்கள். இது போன்ற விளக்கங்கள் தொடர்ச்சியாக வரவேண்டும். தமிழை போற்றுவோம். தமிழை வளர்ப்போம். தமிழை பாதுகாப்போம். தமிழால் ஒன்றிணைவோம்.
@SM-ye5xt
@SM-ye5xt 3 жыл бұрын
👌 அருமையோ அருமை ! வாழ்த்துக்கள் ! செந்தமிழ் வாழ்க ! என் அருமை தாய் மொழி தமிழ் வளர்க ! வாழ்க ! 😊
@muthukumar-de9yp
@muthukumar-de9yp 3 жыл бұрын
Doctor Mannar Mannan. you are our precious gold.you are the one who opened our eyes with tamilian history with proof.we and our generation always celebrate you. Proud of being a TAMILAN.
@dsmmariappan
@dsmmariappan 3 жыл бұрын
மிகவும் அருமையான ஆவணப்படுத்தவேண்டிய காணொளி. ஆதவன் காணொளி ஊடகத்திற்கு கோடானுகோடி நன்றி.
@whitebutterfly7043
@whitebutterfly7043 3 жыл бұрын
மன்னர் மன்னன் தமிழர்களின் மாபெரும் சொத்து. மிக தெளிவானப் பதிவு. இப்பதிவிற்கு நன்றி.
@pubgnoob4971
@pubgnoob4971 2 жыл бұрын
உண்மை ஒருபோதும் அழியாது the great king and kingdom of empower ராஜராஜன் : நான் வீழ்வேனென்று நினைத்தாயோ
@mr.curious8964
@mr.curious8964 3 жыл бұрын
திராவிடம் தமிழர்களின் முதல் எதிரி...... திராவிடத்தால் வீழ்ந்தோம்...
@Naveen_Talkss
@Naveen_Talkss 3 жыл бұрын
அவன் துரோகி
@gpremkumar2015
@gpremkumar2015 3 жыл бұрын
Throwgigal
@amuthasubramanian3564
@amuthasubramanian3564 3 жыл бұрын
திராவிடம் தமிழகத்தின் உயிர் நாடி திராவிடத்தால் வாழ்ந்தோம்
@amuthasubramanian3564
@amuthasubramanian3564 3 жыл бұрын
திராவிடத்தை இழிவாக பேசும் நீங்கள் துரோகி
@gpremkumar2015
@gpremkumar2015 3 жыл бұрын
@@amuthasubramanian3564 திராவிடம் என்றால் என்ன?
@duraikannu9654
@duraikannu9654 3 жыл бұрын
அருமை தம்பி மன்னன் மன்னனுக்கு அறிவுப்பூர்வமான வாழ்த்துக்கள்
@Reality_consultant
@Reality_consultant 3 жыл бұрын
வரலாற்றை தெரிந்த இனமே வரலாற்றை படைக்கும்... படிப்போம் வரலாற்றை பட்டைப்போம் புதிய வரலாற்றை 🔥
@user-mr8pc6gb6l
@user-mr8pc6gb6l 3 жыл бұрын
மன்னர் மன்னன் ஐயா வாழ்க தமிழ் வாழ்க💕💕💕💕💕💕💕
@shatriyan123
@shatriyan123 3 жыл бұрын
மிக சிறப்பான காணொளி. மன்னர் மன்னன் உங்க ஆய்வு மேலும் தொடர வாழ்த்துக்கள்.!!!
@arasumanohar2863
@arasumanohar2863 3 жыл бұрын
சிறப்பு மன்னர் மன்னன் அவர்களே சிறப்பு, வாழ்க.
@kalaivanit8139
@kalaivanit8139 3 жыл бұрын
Kelvi ketkum vidham, Badhil sollum azhagu arumai arumai arumai🙏🙏🙏👌👌👌
@LSELVANATHAN
@LSELVANATHAN 2 жыл бұрын
அண்ணா நீங்கள் மிக மிக அரிய சொத்து , நான் சோழ தேசம் என்பதில் பெருமை கொள்கிறோன்
@thandeshwaran104
@thandeshwaran104 2 жыл бұрын
Dr. Manner manan Please keep doing your great service to our great Tamizh Mozhile. We 're surrounded by Drogies.
@anandn2638
@anandn2638 3 жыл бұрын
தமிழர்கள் வரலாற்று தெளிவு பெற இவரின் பேட்டிகளும் பாரிசலன் பேட்டி களும் தொடார்து ஆதன் தமிழில் வரவேண்டும் என்பது என் அவா...❤️❤️❤️❤️
@vivek13indian
@vivek13indian 3 жыл бұрын
Vandhu nalla kinduvaan rava 😂
@abilashchakravarthyduraira8599
@abilashchakravarthyduraira8599 3 жыл бұрын
I am sorry but mannar mannan is an educated guy who keeps his statements based on facts, reasons and sensibilities. But please let me know when paarisalan has cited any proper facts or reasons or is he experienced in any thamizh related ground research works. He got famous by talking about the out-dated 'illuminati theory' smh. Paarisalan mostly goes on blabbering with null citations or evidences. Its better not to highlight him since he is also toxic in spreading hatred and conspiracy theories. Yepporul yaar yaar vaai ketpinum apporul meiporul kaambadhu arivu.
@senthilraja9805
@senthilraja9805 3 жыл бұрын
He is a precious asset of Tamilnadu. Very deep knowledge in history, respectful & humble person. Explanation and justification is in fingertip and perfect example shows his passion. Words not enough to express my happiness about your speech. 🙏🙏🙏👍
@thangaveluammani5963
@thangaveluammani5963 3 жыл бұрын
மிகவும் சிறப்பு. எழுத்தாளர் திருமிகு மன்னர் மன்னன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@kalaiselvi-zi8wp
@kalaiselvi-zi8wp 2 жыл бұрын
தெளிவான விளக்கம் தொடரட்டும் தங்களின் பணி வாழ்க வளமுடன்
@sandeepkavin2499
@sandeepkavin2499 3 жыл бұрын
சகோதரர் அவர்களுக்கு தமிழ் வணக்கம். உங்கள் வரலாற்று ஆய்வு மீண்டும் மீண்டும் தொடரட்டும் . நன்றி
@subashbose9476
@subashbose9476 3 жыл бұрын
"சோழ சாளுக்கியர்கள்...." அருமையான பெயர்...! தெலுங்கு இல்லாமல் தமிழ்தனித்து இயங்கும்...! ஆனால் தமிழ் இல்லாமல் தெலுங்கு இயங்காது...! 👌👌👌
@abimanyuroyal1953
@abimanyuroyal1953 3 жыл бұрын
எப்பவும் ஒரே காமெடி தான் என்ன
@darbarfun4640
@darbarfun4640 3 жыл бұрын
@@abimanyuroyal1953 ela telugu naaye ne thaanda comedy piece
@abimanyuroyal1953
@abimanyuroyal1953 3 жыл бұрын
Ela thuluka pun.... neengala epavumea peria comedy thanala nee la pesave koodathu.......
@udhayakumar1225
@udhayakumar1225 3 жыл бұрын
@@prakash3327 moodra golti poondai
@udhayakumar1225
@udhayakumar1225 3 жыл бұрын
@@abimanyuroyal1953 Romba adathinga da attam pottavan ellaruma kaanam poi irukanga Vantheri golti
@alliammalalli2801
@alliammalalli2801 3 жыл бұрын
மன்னர் மன்னன் வாழ்க பல்லாண்டு.நீங்கள் கூறிய கல்வெட்டு பற்றிய என்னுடைய ஒருசிறு பகிர்வு. பதினைந்து வருடத்திற்கு முன் நடந்தது. திருப்பதியில் தரிசனத்திற்கு வரிசையில் செல்லும்போது கருங்கல் கல்வெட்டில் பார்க்க நேர்ந்தது. அதில் தமிழ் எழுத்துக்கள் படிக்கனேர்ந்தது. ஒரு சில எழுத்துக்கள் தவிர என்னால் படிக்க முடிந்தது.வாய்விட்டு படித்துக்கொண்டிருந்தேன். ஒருசிலர் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் ஒருசில வருடங்கள் கழித்துப் போகும் போது தமிழ் எழுத்துக்கள் மேலாகவே தெலுங்கு எழுத்துகளை பார்த்தேன். நீங்கள் சொல்வது உண்மைதான். உங்களுடைய பணி மென்மேலும் தொடர அனைவரின் சார்பாக வாழ்த்துக்கள். வளர்க மென்மேலும்.
@malikbasha964
@malikbasha964 3 жыл бұрын
புத்தகம் வந்து சேர்ந்தது, படிக்க ஆர்வமாக உள்ளேன், எம் சோழ மன்னர்கள் புகழ் ஓங்கட்டும்...
@sathyapackirisamy
@sathyapackirisamy 3 жыл бұрын
வாங்கும் இணைப்பை அனுப்ப முடியுமா?
@tharaniveth7292
@tharaniveth7292 2 жыл бұрын
தலை தாழ்த்தி வணங்குகின்றோம் மன்னர் மன்னர் அவர்களே தங்களின் தமிழறிவை . .
@kumarganesan1839
@kumarganesan1839 3 жыл бұрын
விடுங்க, கிட்டதட்ட 900 வருடம் அடிமையாக இருந்த நம் பரம்பரை, நாம் தன்னிலை அறிந்து புரிந்து, எழும்போது பார்த்துக் கொள்வோம்.
@abimanyuroyal1953
@abimanyuroyal1953 3 жыл бұрын
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎
@simbu.vsr.neively2996
@simbu.vsr.neively2996 3 жыл бұрын
மிகத் தெளிவான உரை மன்னர் மன்னன் அவர்களின் அறிவைக் கண்டு வியக்கிறேன்
@nagrec
@nagrec 3 жыл бұрын
மிகச்சிறந்த நேர்காணல்.. கோடான கோடி நன்றிகள்
@murugesan.c9239
@murugesan.c9239 3 жыл бұрын
அண்ணா வறலாற்றை மிகவும் புரிந்து வைத்து உள்ளீர்கள். அருமை.
@muthuvenkatesan781
@muthuvenkatesan781 3 жыл бұрын
Great speech. Iam born in TamilNadu and Iam living here, will die here too. As per my caste certificate its mentioned that my mother Tougue is Telugu. But still I completely accept Mannar mannan detailed research and explanations. I am worried about all these nasty things telugu people are doing for Tamil language. But Iam sure one day, Tamil will triumph. Tamizh velvadhu urudhi. Oru vendugol: Dhayavu seidhu indha madhiriyana unmaigalai ulagukku paraisatrungal. Vazhgal Thamizh. Enna pondra vetru mozhi karargal vazha idam kodutha Thamizhargalukku nandrigal urithaguga.🙏
@bisol17
@bisol17 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நண்பரே ❤️🙏 தமிழ் வெல்லும் 💥
@தமிழ்எங்கள்உயிருக்குநேர்
@தமிழ்எங்கள்உயிருக்குநேர் 3 жыл бұрын
இக்காலத்தில் மனிதர்களிடையே நன்றியுணர்ச்சி காண்பது அரிது...வேற்று தாய்மொழியாயினும் தமிழை தூக்கி பிடிக்கும் தங்களை போன்ற விசுவாசிகள் இருக்கும் வரை தமிழ்நாட்டில் மொழி பிரிவினைவாதம் பெரியளவில் எடுபடாது.🙏ஆனால் வருங்காலம் நம்பிக்கையளிக்கும் வகையில் இல்லை.
@rajendranramalingam2448
@rajendranramalingam2448 3 жыл бұрын
Solute you my brother
@johnsiva2758
@johnsiva2758 3 жыл бұрын
Welcome.
@muthuvenkatesan781
@muthuvenkatesan781 3 жыл бұрын
பதில் அளித்த அனைவருக்கும் மிக்க நன்றி!
@kuttymgrtv8646
@kuttymgrtv8646 3 жыл бұрын
மிக அருமையான நேர்காணல் வாழ்த்துக்கள்
@umapriya5201
@umapriya5201 3 жыл бұрын
அண்ணா.... நீங்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் இந்த தமிழ் நாட்டில் வாழ்கின்ற மக்களையும் அறிவை தேடவைக்கும் என்பது திண்ணம்....✊✊✊✊
@shogunraj5839
@shogunraj5839 3 жыл бұрын
Excellent speech👌
@santoshkumar-gj5gh
@santoshkumar-gj5gh 3 жыл бұрын
Very interesting Vera level Answer from MANAR MANAN 🔥 Great researcher. Please give us more interviews of MANAR MANAN 🙏.
@murugsanmurugsan8608
@murugsanmurugsan8608 3 жыл бұрын
மன்னர் மன்னன் உங்கள் புகழ் வாழ்க உண்மைவெல்லும் தமிழ் வாழ்க,..
@deepaktalkies6861
@deepaktalkies6861 3 жыл бұрын
இப்ப எழுது, பேசு, வாயத்தொற.... சரியான அறச்சீற்றம் அண்ணா...
@Jana1987.
@Jana1987. 3 жыл бұрын
அருமையான விவாதம், மிக்க நன்றி...
@3Shivs
@3Shivs 3 жыл бұрын
மிக கவலையாக இருக்கிறது. தமிழர்கள் புரிந்து நடக்க வேண்டும்.
@selvakumaran3853
@selvakumaran3853 3 жыл бұрын
மிகவும் சிறப்பான நேர்காணல் 🔥🔥🔥
@ArasiyalTamizhan
@ArasiyalTamizhan 3 жыл бұрын
சிறப்பு அண்ணா👍👍👍
@muthupandiganesan8779
@muthupandiganesan8779 3 жыл бұрын
இத ஒரு தெலுங்கு செனல்லேயே சொன்னது தான் சிறப்பு
@abimanyuroyal1953
@abimanyuroyal1953 3 жыл бұрын
அப்டியா ஒகோ
@aboobucker5645
@aboobucker5645 3 жыл бұрын
Let us b United without seeking cast n religion discrimination..NAAMTAMILAR
@vaithilingam6852
@vaithilingam6852 3 жыл бұрын
இப்போ என்ன உருட்டிட்டு இருக்காங்கனா ❤️❤️❤️😘😘
@kannamalkaliappan8159
@kannamalkaliappan8159 2 жыл бұрын
தோழர் மன்னர்மன்னன் உங்களுடைய பேச்சை கேட்டால் மிக நன்றாக இருக்கிறது நம்முடைய தமிழ் மன்னர்களைப் பற்றி கூறும் செய்திகள் நன்றாக இருக்கிறது நல்லது
@vigneshravi3399
@vigneshravi3399 3 жыл бұрын
Finally you understood abt telugu domination. You said is the actual reality. Tamil people should understand this and telugu people must correct their mistakes.
@gnanavelpalaniappa9172
@gnanavelpalaniappa9172 3 жыл бұрын
They will never change
@vigneshravi3399
@vigneshravi3399 3 жыл бұрын
@@gnanavelpalaniappa9172 yes true
@aboobucker5645
@aboobucker5645 3 жыл бұрын
nd v r TAMIL not ignore others live at TN....V embraced all but v r rulers of TN
@rameshraju4784
@rameshraju4784 Жыл бұрын
I am telugu and i agree and i apologize for my people's behaviour
@muruganamurugana5707
@muruganamurugana5707 3 жыл бұрын
அண்ணா நீங்கள் சொல்வது சரிதான் காலாஷ்திரில் தமிழ் கல்வேட்டுகள் உள்ளன
@ln1050
@ln1050 3 жыл бұрын
My Mother Tongue Is Telugu. I Only Speck Telugu, Dont How to Write. But I Love Tamil Language And Respecting It. I Learn To Speak And Write. Compare Tamil With Any Other Language, Tamil Is The Easyest To Learn. And Chozhan Is Tamil Speaking King. Not Telugu King.
@jenitta6373
@jenitta6373 2 жыл бұрын
😍thank you
@thenimozhithenu
@thenimozhithenu Жыл бұрын
Telugu la chozha enbathu thuya endru porul. Adavadhu kalapadamatra Telugu tan adu
@HariHari-w9j7b
@HariHari-w9j7b 5 күн бұрын
​@@thenimozhithenu zha sound tamil la irunthu vanthuchu
@HariHari-w9j7b
@HariHari-w9j7b 5 күн бұрын
​@@thenimozhithenu thelungu uruvagurathuku munnadiye cholar atchi andhra la thodankiruchuda
@Godwithme1111
@Godwithme1111 2 жыл бұрын
Proud of u sir..❤ Valghe Tamil valarghe Tamil makkal❤❤❤
@rameshraju4784
@rameshraju4784 Жыл бұрын
என் தாய் மொழி தெலுங்கு, என் தாய் மொழியின் தாய் மொழி தமிழ்
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Жыл бұрын
🥰❤️✨😘
@vickysurya860
@vickysurya860 10 күн бұрын
❤❤❤
@கார்த்தீமோகன்தமிழன்
@கார்த்தீமோகன்தமிழன் 3 жыл бұрын
சான்றோர் , மன்னர் மன்னன்🔥🔥🔥
@uthayakumarsomasundaram646
@uthayakumarsomasundaram646 3 жыл бұрын
நான் பார்த்த பல நெறியாளர் களில் நான் மிகவும் நேசிக்கும் ஒரு நெறியாளர் அருள்மொழிவர்மன்.
@dhamanishn1516
@dhamanishn1516 3 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி🙏💕
@karikaalanperuvalathaan6835
@karikaalanperuvalathaan6835 3 жыл бұрын
அருமையான பதில்...!!
@raguchandran9145
@raguchandran9145 2 жыл бұрын
Excellent speech
@Arunachalam6775
@Arunachalam6775 3 жыл бұрын
உண்மையில் மன்னர் மன்னன், மன்னர். மன்னன் தான். வளர்க உங்கள் பணி. வாழ்த்துக்கள்.
@krk7328
@krk7328 2 жыл бұрын
You are the real Mannar Mannan. I have great respect for you👌👌👌👌👌
@muthupandiganesan8779
@muthupandiganesan8779 3 жыл бұрын
இவர் சொல்லும் புத்தகத்தை தமிழகம் எங்கும் பரப்ப வேண்டும்
@devapriyamdaniel2406
@devapriyamdaniel2406 3 жыл бұрын
மடைதிறந்த வெள்ளம்போல் பேச்சு
@kumaresanperumal2581
@kumaresanperumal2581 3 жыл бұрын
Well done
@sunderesanvadivel3604
@sunderesanvadivel3604 3 жыл бұрын
Valka nalamudan and valamudan vaiyagam Irugumvarai Thangalin thamil Thondu thadaratum
@manic6205
@manic6205 3 жыл бұрын
Fantastic responses from Mannar Mannan Brother.
@sradhakrishnansradhakrishn4535
@sradhakrishnansradhakrishn4535 2 жыл бұрын
புரட்சி ஒன்றுதான் இனத்தின் விடுதலை புரட்சி எப்போதும் வெல்லும் நாம் தமிழர் மன்னர் மன்னர் தமிழர்களின் மிகப்பெரிய சொத்து அருமையான விளக்கம் ஐயா நன்றி
@sathiyajothi3509
@sathiyajothi3509 3 жыл бұрын
வாழ்க தமிழ் வெல்க தமிழ்
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН