மாவீரன் அலெக்ஸாண்டரின் படைகளுக்கே சவால் விட்ட தமிழ் மன்னர்களின் ஆயுதங்கள் | Mannar Mannan Interview

  Рет қаралды 153,995

IBC Tamil

IBC Tamil

2 жыл бұрын

மாவீரன் அலெக்ஸாண்டரின் படைகளுக்கே சவால் விட்ட தமிழ் மன்னர்களின் ஆயுதங்கள் | Mannar Mannan Interview
ZEE திரை
இரத்தத்தில் கலந்தது சினிமா
#MannarMannan #Alexander #TamilKings #Sword #IBCTamil
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
Join our official Telegram Channel: t.me/ibctamil
---------------------------
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilmedia
Twitter: / ibctamilmedia
Instagram: / ibctamil

Пікірлер: 286
@IBCTamil
@IBCTamil 2 жыл бұрын
Join our official Telegram Channel: t.me/ibctamil
@muhammadrahimbinabdullah9896
@muhammadrahimbinabdullah9896 Жыл бұрын
Very good exlant explain from you sir 🌹 about Tamil 🌹 people 🌹👌🌹 from south india 🌹🇲🇾🌹👍🌹👌🌹
@tamilprasath933
@tamilprasath933 Жыл бұрын
இல்லை .... இன்னும் யோசிக்கனும் இது அவ்வளவு பெரிய பதிவில்ல
@krt675
@krt675 9 ай бұрын
Poor knowledge, by 13th to 14th century europeans invented rifles using iron parts and the iron round pellets as bullets.lot of fraud talks just entertainment only.
@Monika-oc9rc
@Monika-oc9rc 2 жыл бұрын
தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் கிடைத்த மிகப்பெரிய சொத்து மன்னர் மன்னன்
@nandhakumarkumar6379
@nandhakumarkumar6379 2 жыл бұрын
ஆமாம்..௨ண்மை
@kaliyugakalki845
@kaliyugakalki845 2 жыл бұрын
உண்மை அக்கா
@manoharanramasamy6359
@manoharanramasamy6359 Жыл бұрын
இருந்து என்ன செய்வது? இன்றைய சூழ்நிலையில் தமிழ்நாட்டில் கண்ட நாய்களெல்லாம் மதத்தின் பெயரால் தமிழகத்தின் வரலாறுகளையும் கலாச்சாரத்தையும் குழி தோண்டி புதைத்து கொண்டு இருக்கிறார் கள்.பெற்றோர்கள் தனது குழந்தை களுக்கு தமிழ் பெயர் சூட்டாமல வாயில் நுழையாத வட நாட்டு பெயர் வைக்கிறார் கள்.தமிழர்களே தமிழ் மொழியை அழித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.மொத்தத்தில் தமிழ்நாடு வட நாட்டு க்காரன் வருகையால் அழிவை சந்தித்து வருகிறது.
@dineshm5092
@dineshm5092 Жыл бұрын
Exactly 🤝
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f Жыл бұрын
மாலீக்காபூர் கொள்ளையன் டெல்லியிலிருந்து மதுரை வந்து பாண்டியர்களின் தலையை சீவி மதுரை வீதிகளில் தொங்க விட்டுட்டு மீனாட்சி அம்மன் கோயிலை இடித்து தள்ளிவிட்டு கோயில் சொத்துக்களை கொள்ளையடித்து சென்றான்....
@rajkumarvelupillai1447
@rajkumarvelupillai1447 2 жыл бұрын
தமிழர் வரலாறு உலக வரலாற்றுடன் சமமாக பேசப்படவில்லை.. இப்போதாவது, இந்த அரிய தகவல்கள் தொல்பொருள் ஆதாரங்களுடன் வெளிவருவது மிக்க மகழ்ச்சி! திரு மன்னர் அவர்களின் தமிழர் வரலாறு மீற்பு முயற்சிகள் வெற்றி பெற/ தமிழர்களை சென்றடைய நல்வாழ்த்துக்கள்! நன்றி! :)
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 2 жыл бұрын
தமிழ்நாட்டில் அன்னியர்களின் ஆட்சிக்காலம் அதுவும் திருட்டு திராவிட வந்தேறிகள் ஆட்சிக்காலம் நமது வரலாறு திட்டம் போட்டு மறைக்கப்படுகின்றது தமிழினத்தின் சிதைத்தது மறைத்த முதல் பங்கு ஆரியத்துக்கு என்றால் இரண்டாவது பங்கு திராவிடத்திற்கு இந்தியாவில் கிடைத்த ஒரு லட்சம் கல்வெட்டில் 60 ஆயிரத்துக்கு மேற்பட்டது தமிழ் கல்வெட்டுகள் இந்தக் கல்வெட்டு ஆதாரங்கள் மைசூருக்கு கொண்டுபோய் திட்டம் போட்டு 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட கல்வெட்டுக்கள் சிதைவுற்று அழிவடைந்த நிலையில் மிகுதி கல்வெட்டுகளை தமிழ்நாட்டுக்கு கொண்டு வருவதற்கு இந்த திருட்டு திராவிட அரசாங்கம் இத்தனை வருடங்களாக முயற்சி செய்யவில்லை தமிழர் வரலாற்றை திராவிட வரலாறு என்று சொல்லும் துரோகத்தனம் நிறைந்த மனிதர்கள் இந்த திருட்டு திராவிட வந்தேறிகள்
@user-ts7fe3eo6u
@user-ts7fe3eo6u 2 жыл бұрын
அதுதான் அரசியல் சாராம்சம் கடந்த 500 ஆண்டுகளாக நாம் அடிமைகள் அதை யாரும் மறுக்க கூடாது மறுக்க முடியாது . நாம் படிக்கும் கல்வி கூட நம்முடையது இல்லை என்பதுதான் மிகபெரிய வருத்தம் எல்லாமே கிரேக்கனுடையதூம் ஐரோப்பியனுடையதும் தானே ஒழிய தமிழர்களுடைய கல்வியை தமிழர்கள் ஏன் உலகமயாக்க கூட படவில்லை இதுதான் அரசியல் நாம் திராவிடம் ஆரியம் உள் நாட்டு பிரச்சனை மட்டுமே பேசிட்டு இருக்கிறோம் உலக அரசியலும் தமிழர்களுக்கு எதிரானவை தான் என்பது வரலாற்றை ஆராயும் போது புலனாகிறது தனி தமிழ் நாடும் தனி தமிழ் அரசும் அமையை அவர்கள் விடவே மாட்டார்கள் காரணம் தமிழர்கள் தன்னிச்சையாக இயங்க துவங்கினால் வல்லாதிஅகதுக்கு சவாலாக போய் விடும் இது என்னடா கதை விடுகிறாய் என்பார்கள் அரசியல் முட்டாள்கள் நிகழ்கால ஆதாரம் ஈழம் ஈழப்போர் 🙏🙏🙏
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 2 жыл бұрын
@@user-ts7fe3eo6u அரிய திராவிட அரசியல் உறவு 25-க்கு மேல் காணொளிகள் பார்ப்பனிய திமுக உறவு kzbin.info/www/bejne/Z3qoZGqLmt5-pdU பாஜக கொண்டுவரும் சட்டங்களை ஆதரித்து வாக்களிப்பது அல்லது வெற்றிபெற வெளிநடத்து செய்யும் திமுக kzbin.info/www/bejne/jGOWnayvopKdatk பாரதிய திமுக முன்னேற்ற கழகம் kzbin.info/www/bejne/Z3iUl3qOhbadpJI சூர்யா விஜய் சங்கி பட்டம் kzbin.info/www/bejne/aYrbqJurg8uDjZY பைத்தியக்கார கூட்டம் தான் நாம் தமிழரை பார்த்து சங்கி என்று சொல்லும் kzbin.info/www/bejne/b2rEdZx8ZbmGp7c சங்கிகளை கூப்பிடுங்கள் சீமானை கூப்பிடாதீர்கள் திராவிடத்தின் ஒப்பாரி kzbin.info/www/bejne/iJSToZyel5KXhaM ஆரியத்தை வளர்க்கும் திராவிடம் kzbin.info/www/bejne/n4KnfqOKnLCArpI திமுக பாஜக kzbin.info/www/bejne/fp3Peamgqsh5ZtE ஆட்சி கவுக்க திமுக பாஜக கூட்டு kzbin.info/www/bejne/bZi5eIRsbc6pY80 உண்மையில் பாஜகவை எதிர்ப்பது சீமான் kzbin.info/www/bejne/m4vZqHZte9BraLM சங்கி யாக மாறும் திமுக kzbin.info/www/bejne/fHTVm4J_gbuSnsU இந்துக்களாக ஸ்டாலின் kzbin.info/www/bejne/boGsp5SniM5rhrs kzbin.info/www/bejne/p4a2gpuMfZJphLc மோடி ஐஏஎஸ் kzbin.info/www/bejne/hJDSipSmitOVfas திராவிடம் என்பது தமிழர் அல்லாதவர்கள் வாழ்வதற்காக கொண்டுவரப்பட்ட ஒண்டு kzbin.info/www/bejne/q3fbqYuPa5WSeMU தெலுங்கர் களுக்கும் பிராமணர்களுக்கும் குடுகுடு சண்டை kzbin.info/www/bejne/omXNdGirmZKqsNU வைகோ அத்வானி கூட்டு kzbin.info/www/bejne/iXa4l6dnoZWnitU பொன் ராதாகிருஷ்ணன் ஆதரித்து வைகோ kzbin.info/www/bejne/i6OYeItjppt9lcU திராவிட விடுதலை இல்லை மண்ணாங்கட்டி kzbin.info/www/bejne/mpjHpKmAqNGDna8 கருப்பு சங்கி கருணாநிதி kzbin.info/www/bejne/hmLCdn2mZ9Sjbqs விஜயநகர சூழ்ச்சி மணியரசன் kzbin.info/www/bejne/Zprbo2qDhd1jqqc அரிய திராவிட உறவு kzbin.info/www/bejne/Z3qoZGqLmt5-pdU ஆந்திராவில் இருந்து தமிழ் நாட்டுக்கு திருட்டு தனமாக வந்த கருணா நிதி kzbin.info/www/bejne/gqPGloCggpeVh5Y B டீம் a டீம் kzbin.info/www/bejne/aWHNoaxuhrqipdk பிஜேபியின் அடிமை அதிமுக திமுக kzbin.info/www/bejne/h4vZnnt5oJWNl8U kzbin.info/www/bejne/i6PboqFqbq2fp5o பாஜக வெற்றிக்காக 1999 தமிழகம் எங்கும் ஸ்டாலின் பிரச்சாரம் kzbin.info/www/bejne/rKjMZKyEaayFh5o பாஜகவின் முதல்வர் வேட்பாளர் kzbin.info/www/bejne/hHrGlIuflM1jotE பாஜகவின் எடுபிடி திமுக களஞ்சியம் kzbin.info/www/bejne/j6DRo5ylgpmFmbM ஆரியம் வளர்க்கும் திராவிடம் kzbin.info/www/bejne/n4KnfqOKnLCArpI ஒழுங்கான அப்பனுக்கு பிறந்தாய் பாஜகவின் பீடீம் இல்லை என்று உண்மையைச் சொல்லுங்கள் kzbin.info/www/bejne/ipzbdnuHpM96oMU தாய் தமிழ் வாழ்த்து திராவிடர் சூழ்ச்சி kzbin.info/www/bejne/nZK7nXxsnK6qbNU
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 2 жыл бұрын
@@user-ts7fe3eo6u தமிழர்களின் நாகரிகத்தை சிதைத்த பிராமணர்கள் அதற்குத் துணைபோன திருட்டு திராவிடர்கள் ஆரிய திருட்டு தமிழன் சொல்லும் உண்மையை பாருங்கள் 1 kzbin.info/www/bejne/nqq1qX1rnq56fpo 2 kzbin.info/www/bejne/hZ6ko4B8f751g9U 3 kzbin.info/www/bejne/sKuVhq1unJ6coas 4 kzbin.info/www/bejne/l2jHh42cocaFasU 5 kzbin.info/www/bejne/ZqLXoaZ6qpyZhZo 6 kzbin.info/www/bejne/d5PWlIN5pq9qpas 7 kzbin.info/www/bejne/j2GThnismNJ2iLc 8 kzbin.info/www/bejne/nmibXoaddsaqbdk 9 kzbin.info/www/bejne/nmmckIuIoN9-ick 10 kzbin.info/www/bejne/bXe1Y2tqbNucq5o 11 kzbin.info/www/bejne/r2XYeqygh99gnKc 12 kzbin.info/www/bejne/lZ7MqIyejZyYqa8 13 kzbin.info/www/bejne/jYe0pnV6qs93f9U 14 kzbin.info/www/bejne/fJPKoYKEo5aHlbM 15 kzbin.info/www/bejne/o4fafWB6abp-gtk 16 kzbin.info/www/bejne/Z5aQdo2eo9qfeas 17 kzbin.info/www/bejne/h4rPgYdjYrKmfK8 18 kzbin.info/www/bejne/rJe2k2SOeMpofJo 19 kzbin.info/www/bejne/e2Kom6yjdrdlqLs 20 kzbin.info/www/bejne/bX6cmHygjMihabc 21 kzbin.info/www/bejne/aqiqhH-un8urg6M 22 kzbin.info/www/bejne/n2WWf3domdWHpbM 23 kzbin.info/www/bejne/m5uYdnykmcyNrtU 24 kzbin.info/www/bejne/oaW5q4KAedl4bLM 25 kzbin.info/www/bejne/oonUaWieitiikNE 26 kzbin.info/www/bejne/pJXQY6SVnLF4rqM தமிழர் திராவிடர் kzbin.info/www/bejne/hITaoJKIrrWafa8 திருப்பதி முருகன் கோவில் kzbin.info/www/bejne/mF7QfKmtZ7ZppKs kzbin.info/www/bejne/qXe1pXSKlrGKfsU kzbin.info/www/bejne/qpm3ZYimdtqCrrc இந்தியாவில் பழைமையான முருகன் கோவில் kzbin.info/www/bejne/h3SoZ61nrKt9f6c இந்திய முழுவதும் ஆண்ட தமிழ் மன்னன் தமிழர்கள் இந்துக்களா kzbin.info/www/bejne/r3uxe4Cdgax8ptk சிலை திருடி விற்கும் பிராமணர்கள் kzbin.info/www/bejne/eHe7Y2tphJZqha8 பிராமணர்களின் சாணக்கியம் கேரளா பிராமணர்கள் kzbin.info/www/bejne/qoa7pKJ3eZh-p8k kzbin.info/www/bejne/qJfXeIaurMt-gKc
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 2 жыл бұрын
@@user-ts7fe3eo6u சோழர்களின் காலம் தமிழினத்திற்கு பொற்காலம் சோழர்களின் ஆட்சிக்காலத்தில் தமிழினம் உலகத்திலேயே பணக்காரராக திகழ்ந்தனர் ஆறு குளம் நதி என்று மக்களுக்காக சோழர்கள் கட்டி வைத்தது அனைத்திலும் மக்கள் பயன் பெற்றனர் அன்னிய இனத்தினர் தமிழ் நாட்டின் மீது படையெடுத்து இடங்களை பறித்தனர் அதிக வரி விதித்தனர் தமிழர்களை கொடுமைப்படுத்தினர் 1 பொய்யால் தமிழர்களை இழிவுபடுத்தும் திராவிடம் kzbin.info/www/bejne/rV68eqGDl997pKc 2 வாணிகத்தில் உலகாண்ட தமிழினம் kzbin.info/www/bejne/bmrGXoeIfJ16iKc 3 தேவடியாப் தேவதாசி kzbin.info/www/bejne/roS3kJahhJmql8k 4 தாய்த் தெய்வம் kzbin.info/www/bejne/d5fQgHSYl56fgJI 5 தமிழர் வரலாற்றை குறைகூறும் மதிமாறன் kzbin.info/www/bejne/omiQZoWihZZ7eLM 6 பார்ப்பன அடிமையாக ராஜராஜன் kzbin.info/www/bejne/jJjcoKCjd8yFp5o 7 சமூக நீதி காத்த ராஜராஜ சோழன் kzbin.info/www/bejne/aJfbeJx4rdGoZ7s 8 தமிழர் ஆளுமை திராவிட பிம்பங்கள் kzbin.info/www/bejne/r4vcYo1vqauopq8 9 சீமான் என்னும் திராவிட குல காலன் kzbin.info/www/bejne/qXmwdJeret53a9k 10 சீமான் சொல்வதை செய்யும் ஸ்டாலின் kzbin.info/www/bejne/gJ3LgHqrqKlgobc 11 திராவிட மாபியா kzbin.info/www/bejne/rn-tgZerd9SZhaM 12 தமிழர்கள் கருவறைக்குள் நுழைந்தாள் தீட்டா kzbin.info/www/bejne/qH6sZHx9mbGme7c 13 திராவிட களஞ்சியம் என்னும் மாயை kzbin.info/www/bejne/rHrKe36knK2pn80 14 திருட்டு திராவிடத்தால் விழுந்தோம் kzbin.info/www/bejne/rV68eqGDl997pKc 15 திராவிடம் மறைத்த தமிழர் வரலாறு kzbin.info/www/bejne/l6CadYqCasl_iJY 15 திராவிடத்தால் அடிமையான பெண் kzbin.info/www/bejne/bYWVg4eCqKaNmdE 17 18 தமிழர் திராவிடர் kzbin.info/www/bejne/hITaoJKIrrWafa8 திராவிடத்தால் வீழ்ந்தோம் 1 kzbin.info/www/bejne/jJO0aaiDj5ijfZY 2 சாதியை ஒழித்த திராவிடம் kzbin.info/www/bejne/jaXLmpePqdiSqck 3 தமிழரா திராவிடரா கருத்தரங்கம் kzbin.info/www/bejne/q3nUnq13i7KZick தெலுங்கு நாயக்கர் kzbin.info/www/bejne/jKnYe2eaZs2apK8 கண்டி நாயக்கர் kzbin.info/www/bejne/fmiWe5etbqaVl8k திருட்டுத் திராவிடம் kzbin.info/www/bejne/oajJppqLmqt-eqs தமிழ் மக்களின் கோவில்கள் kzbin.info/www/bejne/nqDOZGallMmKgZo வடுகர்களின் கொடுமை kzbin.info/www/bejne/o5q5hKCYpJKVhdE தமிழர்களை கொடுமைப்படுத்திய தெலுங்கர் youtu.be
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 2 жыл бұрын
தமிழகத்தில் 20 லட்சம் ஆண்டுகளாக மனித இனம் வாழ்ந்து வருகிறது. தமிழ் நாட்டில் தான். 👌👌👍
@raviknn237
@raviknn237 2 жыл бұрын
🤔🙄
@sajeeadyah2004
@sajeeadyah2004 2 жыл бұрын
Apa Sri Lanka(eelam) aarayitchi senja ena aagum
@user-xp7ng3ox1x
@user-xp7ng3ox1x 2 жыл бұрын
தமிழர்களின் வரலாறை மிக துல்லியமாக ஆராய்ந்து விளக்கும் ஆய்வாளர் அண்ணன் மன்னர் மன்னனுக்கு புரட்சி வாழ்த்துக்கள் 💐🙏💪🐅
@saminathan6013
@saminathan6013 2 жыл бұрын
மரியாதைக்குரிய மன்னர் மன்னன் அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் நாம் தமிழர்
@muthukumar-de9yp
@muthukumar-de9yp 2 жыл бұрын
திரு மன்னர் மன்னன் நல்வாழ்த்துக்கள்........
@sivaramsivaram4299
@sivaramsivaram4299 Жыл бұрын
ஆசாரிகளின் பெருமையே ஆயுதங்களின் பெருமை ஆயுதங்களின் பெருமையே தமிழ்களின் பெருமை தமிழர்களின் பெருமையே இந்தியரின் பெருமை
@santhoshkumarl975
@santhoshkumarl975 Жыл бұрын
நானும் ஆசாரி தான் தமிழன்
@premnathvijay1616
@premnathvijay1616 Жыл бұрын
இன்று இது போல செய்ய வேண்டிய அவசியமில்லாத நிலை..மிஷின்ஸ் அதிகம்
@premnathvijay1616
@premnathvijay1616 Жыл бұрын
நான் தமிழன்..இந்தியனும் கூட..
@SANKARAPANDIAN33
@SANKARAPANDIAN33 2 жыл бұрын
தமிழனாய் பிறந்ததில் பெருமை கொள்கிறோம்
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 2 жыл бұрын
4.17 nature அறிவியல் இதழில் ஆதார பூர்வமாக வெளியிடப்பட்டது. ஆபிரிக்க தியரி அவுட். 👌👌
@user-zu4ht7eh6c
@user-zu4ht7eh6c 2 жыл бұрын
அதன் link ஐ குடுங்கள்.
@RajKumar-xs6ue
@RajKumar-xs6ue 2 жыл бұрын
@@user-zu4ht7eh6c அதுக்கு லிங்க் கிடையாது.. அது புத்தகம்.. எதுக்கெடுத்தாலும் link புண்ட கேக்குறது..
@BNelectronicstiruchirappalli
@BNelectronicstiruchirappalli 2 жыл бұрын
நினைச்சு பார்த்தாலே ரொம்ப பிரம்மாண்டமாக இருக்கு தமிழ் இன கலாச்சார தொழில்நுட்ப அறிவும்
@Subramanian-hb5wj
@Subramanian-hb5wj 4 ай бұрын
தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் கிடைத்த ஒரு பெரிய பொக்கிஷம் மன்னர் மன்னர் உங்களோட பேட்டி எல்லாம் நான் ரொம்ப உன்னிப்பா கவனிப்பேன் 👌👌👌👌👌
@Thainilam-pv7yb9nz9o
@Thainilam-pv7yb9nz9o 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏✊✊✊✊✊💪💪💪💪💪 தாய்த்தமிழுக்கு மனம் நேகிழ்ந்த வணக்கங்கள். மன்னா நீ தமிழருக்கு கிடைத்த மன்னன்தான்! மகிழ்ச்சி.
@nithishkumar9017
@nithishkumar9017 2 жыл бұрын
நேகிழ்ந்த என்று வராது நண்பா "நெகிழ்ந்த" என்பதே ✅✔️👌
@Thainilam-pv7yb9nz9o
@Thainilam-pv7yb9nz9o 2 жыл бұрын
@@nithishkumar9017 - நன்றி Bro, இது typo ☹️
@parameswransureshkumar7352
@parameswransureshkumar7352 2 ай бұрын
ஐயா மன்னர் மன்னன் அவர்களுக்கு என் சிரம் தாழ்த்தி கரம் கூப்பிய வணக்கம்.நான் தங்களின் ஆயுள் கால மாணவன்....
@user-qx5xe8ye5t
@user-qx5xe8ye5t 2 ай бұрын
ஆக்கபிறந்தவன்தமிழன் அதில்ஆகசிறந்தவன்தமிழன்.என்றுஆதாரத்தோடகூறும்.மன்னர்மன்னன்.வாழ்கபல்லாண்டு
@ganapathiganapathi2290
@ganapathiganapathi2290 2 жыл бұрын
மன்னர் மன்னன் அண்ணா வாழ்க பல்லாண்டு
@sureshrajan9374
@sureshrajan9374 2 жыл бұрын
வையகம் போர்த்திய(தண்ணீர்) போர்வைக்குள் உலகம் 🌧️🌧️🌧️ கல் (மலைகள் )தோன்றி மண் தோன்றாக் காலத்தே (நோவா மலைகள் மேல் கப்பல்🚢🚢🚢 நிற்க) 🗡️⚔️🗡️வாளோடு தோன்றிய மூத்த குடி தமிழ் .
@karthivssan770
@karthivssan770 2 жыл бұрын
ஓ..இயேசு நொட்னானா..?
@dhanaveerapandiand2967
@dhanaveerapandiand2967 Жыл бұрын
இது கவிக்கொ சயீத் அப்துல் ரஹ்மான் கொடுத்த விளக்கம்.
@VenkateshNM
@VenkateshNM 2 жыл бұрын
Mechanical Engineers must watch. Iron Carbon Diagram ah puttu puttu vaikirapla annae. ❤️
@iyyappanmiyyappan3424
@iyyappanmiyyappan3424 Жыл бұрын
இவரை பாதுகாக்க வேண்டும். இவர் தமிழுக்கு கிடைத்த அறிய நூலகம்
@thangavelum4476
@thangavelum4476 2 жыл бұрын
சேலம் மேகசையிட் வெள்ளை கல் என்றும் அழைக்கப்படுகிறது.2500 சென்டிகிரேடட் வெப்பத்தை தாங்க கூடியது என்று தெரிகிறது.
@jhonkarthick1614
@jhonkarthick1614 2 жыл бұрын
தமிழக அரசு மற்றும் ஒன்றிய அரசால் அங்கீகரிக்கப்பட வேண்டிய சிறந்த ஆய்வாளர் அண்ணன் மன்னர் மன்னன் அவர்கள்.அடுத்த நூற்றாண்டுக்கு தேவையான ஆய்வுகளை செய்து முடித்தவர்.
@kaliyugakalki845
@kaliyugakalki845 2 жыл бұрын
உண்மை
@VelMuruganK92
@VelMuruganK92 Ай бұрын
மன்னர் மன்னன் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய மரியாதையை அரசு கொடுக்க மாட்டார்கள் ஏனென்றால் அவர் பேசுவது எல்லாம் தமிழர்களின் வரலாறைப் பற்றி என்று அவர்கள் நினைக்கிறார்கள் அது வந்தேறிகளுக்கும் மற்றவர்களுக்கும் தேவையில்லாத ஒன்று என்றுதான் நினைப்பார்கள்
@aerokarthikeyan1501
@aerokarthikeyan1501 2 жыл бұрын
India is supressing tamil culture
@stephendhilipsundar
@stephendhilipsundar 2 жыл бұрын
மன்னர் மன்னன் அவர்களே, வாழ்க வளமுடன்
@manivannanthangavelu4919
@manivannanthangavelu4919 2 жыл бұрын
நன்றி அண்ணா அருமையான தெளிவான கருத்தியலான விளக்கம்
@technican1404
@technican1404 2 жыл бұрын
ஐயா உங்கள் பணி மேலும் தொடர்ந்து வளர வாழ்த்துக்கள் ...... தங்களை கண்டது .... மிக்க மகிழ்ச்சி ..... தங்களை தொடர்பு .. கொண்டு மேலும் தகவல் .... வேண்டும் ஐயா .....
@5sundaram405
@5sundaram405 2 жыл бұрын
நன்றி வாழ்த்துக்கள்
@rajaselva9664
@rajaselva9664 2 жыл бұрын
CONGRATULATIONS TO MANNAR MANNAN FOR GETTING SILVER MEDAL AND CREDRNTIALS FROM YOU TUBE.AND WISH HIM SEVERAL CONTRIBUTIONS TO TAMIL IN FUTURE TOO.
@-trustonlinebusiness4116
@-trustonlinebusiness4116 2 жыл бұрын
நன்றி அண்ணா
@manikandans7231
@manikandans7231 2 жыл бұрын
தமிழரின் அறிவியல் மிக சிறந்தது
@user-md7mx7ml5k
@user-md7mx7ml5k 2 жыл бұрын
மன்னர் மன்னன் 👌👌👌👌💪
@veeran3314
@veeran3314 2 жыл бұрын
அண்ணா நீங்க வேற மரி ஆள். 🔥🔥🔥
@guruanandamtv8219
@guruanandamtv8219 2 жыл бұрын
Super
@natarajannatarajan2662
@natarajannatarajan2662 2 жыл бұрын
35 லட்சம் வருடங்களுக்கு முன்பாகவே தமிழரின் நாகரீகம் வளர்ந்து நாட்களை கணக்கிட்ட தாக கருவூர் சித்தர் குறிப்புகள் குறிப்பிடுகின்றன
@camilusfernando17
@camilusfernando17 2 жыл бұрын
மிகவும் அருமை
@kameshchozhanglass2106
@kameshchozhanglass2106 Жыл бұрын
தமிழனா பொறந்தத நினைத்து பெருமைப் படுவதா இல்லை இவை அனைத்தும் தொலத்துவிட்டோமே என வருந்துவதா ஆயினும் தமிழனின் வரலாறை மீட்டுடெடுக்க ஒரு தமிழனாய் மன்னர் மன்னன் இருக்கிறார் என பெருமை கொல்வோம்
@gopalathappan5949
@gopalathappan5949 2 жыл бұрын
என்உயிரில்கலந்த,உறவு,நீ
@RajKumar-xs6ue
@RajKumar-xs6ue 2 жыл бұрын
கோமா செக்ஸா நீ
@jalan.j9960
@jalan.j9960 2 жыл бұрын
மன்னர் மன்னன் தானையா நீ தமிழர்க்கு?!
@jenaaseeva5307
@jenaaseeva5307 2 жыл бұрын
நன்பா, பெருமைகளை பற்றி பேசுகிறீர்கள், திரும்ப தமிழர்களை சாத்தியமற்ற தமிழ் மக்களாக மட்டும் உருவாக்க, நம் சோழர்கள் வழிபட்ட சிவநெறியை ஆழமாக உணர்த்த ஏதாவது செய்யுங்கள் அது மட்டுமே இந்த பெருமைகளை தக்க வைக்கும். சிறிது காலத்தில் இது தமிழ் நாடு ஆனா கலாச்சாரம் தமிழர்களோடது அல்ல வேற்று நாட்டுடையது என சொல்லும் நிலை வந்துவிடும்
@user-qx5xe8ye5t
@user-qx5xe8ye5t 2 ай бұрын
தமிழனுக்குகிடைத்த அட்சயபாத்திரம்.மன்னர் மன்னன்வாழ்கபல்லாண்டு
@tamilffda7182
@tamilffda7182 Жыл бұрын
Tamilan da🔥
@rajendranrajendran1897
@rajendranrajendran1897 Жыл бұрын
சகோதரா நம் அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் பண்பாடு தங்களைப்போன்றாரால் மட்டுமே அறிய முடிகிறது நன்றி பணித்தொடரட்டும்
@govind9329
@govind9329 2 жыл бұрын
சித்தர்களே உண்மைத்தமிழர்கள்
@kumarg4608
@kumarg4608 2 жыл бұрын
Gud info on tamil history👍
@user-xf8sp6mx3k
@user-xf8sp6mx3k Жыл бұрын
இரும்பின் பிறப்பிடம் தமிழகத்தில் தமிழர்கள் தான் என்று நினைப்பதற்க்கு ஆச்சரியமாக இருக்கிறது.அதே சமயம் வியப்பாக இருக்கிறது..நம் தமிழர் இன் வரலாற்று பதிவுகள் எல்லாம் தந்தமைக்கு நன்றிகள் ஐயா.நாம் தமிழர்...
@deepan2590
@deepan2590 2 жыл бұрын
“This book came about when Professor Thomas E. Levy, University of California, San Diego, and his wife, Alina Levy, native Indian, decided to seek out the hereditary bronze casters of Swamimalai with the aim trying to learn how traditional metal production and workshops were organized today” from the actual book
@kishorearavind3945
@kishorearavind3945 Жыл бұрын
Book name brother.? And author name.?
@amalrajrajaml4598
@amalrajrajaml4598 2 жыл бұрын
தமிழரது தெளிவான வரலாறு அறிய "தமிழ் சிந்தனையாளர் பேரவை" கானொலி காண்க!!!! அரசியல் சூல்சியை அறிய "உண்மையோ ஆராய்க " கானொலி காண்க!!!!!!!!
@user-ts7fe3eo6u
@user-ts7fe3eo6u 2 жыл бұрын
அங்கு ஒரு மயிர் வரலாறும் இல்ல அனைத்துமே கற்பனை யூகம் தனி மனித சிந்தனை அது வரலாறு கிடையாது புரியுதா வரலாற்று ஆய்வாளரிடம் சிந்தனை பேரவை தகவலை கொண்டு காட்டினால் ஒரு துளி கூட ஏற்க மாட்டார்கள் இது நான் நேரே அறிந்தது அடுத்து சிந்தனை யாளர் தானா சொல் வந்துதான் உண்மை என்று திரியும் கூட்டம் கற்பனை உண்மை என்று பிறரையும் நம்ப வைப்பது தான் வரலாறு என்பது மூலாதாரங்கள் சம்பந்த பட்டது புரியுதா
@jenaaseeva5307
@jenaaseeva5307 2 жыл бұрын
அதே போல ஐந்தாம் தமிழ் சங்கம் என்னும் சேனல் இந்து கடவுள்களின் படங்களை போட்டு வேற்று மதவாசிகளுக்கு சொம்பு தூக்கும் சேனல். தமிழர்களை இந்தியாவிலிருந்து பிரிக்க துடிக்கும் தலை இல்லாத முண்டங்கள் எடுக்கும் பிச்சை. வெறும் பொய்களை கூறுகிறது. இவ்வளவு ஏன். ஹிஜாப் பிரச்சனையை தூண்டியது ஒரு பள்ளி செல்லும் பெண், ஆனால் அதை மத பிரச்சனையாக்கியது இஸ்லாம் மக்களும், தமிழ் ஊடகங்களும், இஸ்லாமிய தடை செய்யப்பட்ட இயக்கங்களும் தான். அதுவும் நீதிமன்ற தீர்ப்பும் இந்திய அரசியல் அமைப்பின் சட்டத்தின் படி வகுப்பறைக்குள் அணியக்கூடாது என உத்தரவு பிறப்பித்தது. அதில் பல உண்மைகள் மறைக்கப்பட்டு பல பொய்கள் பின்னப்பட்டுள்ளன. இதையெல்லாம் விவரிக்காமல், வெறும் "பாஜாகா" வால் மத கலவரமாக மாறி பல இடங்களில் கலவரம் வெடித்துள்ளதாக அளக்காமல் பொய் உறைக்கும் சேனல்.. 😡😡😡😡💩💨
@RajKumar-xs6ue
@RajKumar-xs6ue 2 жыл бұрын
மெண்டல் புண்ட
@jeyalakshmisambasivam3784
@jeyalakshmisambasivam3784 Жыл бұрын
Mannar Mannan Sir, you should live long to reveal all historical facts of Tamil! Really it was an emotional moment when you talked about the book and royalty given to sthapathy’s of Tamil Nadu for a book written by Thomas E.Levy!! Looks like Tamils have devolved a lot currently from their original standards of technology!!
@js-eb4pq
@js-eb4pq 2 жыл бұрын
இதைகண்டு பிறமொழி கோவணம் எரிந்தால் ibc பொறுப்பல்ல
@Motivationaltamil312
@Motivationaltamil312 2 жыл бұрын
Ibc na enna bro
@chellappalakshmanan9405
@chellappalakshmanan9405 2 жыл бұрын
மிகவும் நன்றி மன்னர் மன்னன் அவர்களே
@girra1968
@girra1968 2 жыл бұрын
Very nice and informative. Mannar Mannan is so knowledgeable. Hope he can provide the links for the proof of such great inventions.
@srinivasanmunch
@srinivasanmunch Жыл бұрын
Great..MANNAR MANNAN... சிறந்த பதிவு
@jakumarjakumar3072
@jakumarjakumar3072 2 жыл бұрын
mannar mannan anna ungaludaiya panikal thodaraddum❤️❤️
@govi8419
@govi8419 2 жыл бұрын
எல்லாம் சித்தர்களின் ரசவாத அறிவுக்கொடை
@kamaraji7386
@kamaraji7386 4 ай бұрын
Good explanation ❤❤❤
@jawaharlal1853
@jawaharlal1853 2 жыл бұрын
சிறப்பு தம்பி
@saminathan6013
@saminathan6013 2 жыл бұрын
தமிழுக்கும் தமிழருக்கும் கிடைத்த பொக்கிஷம்
@velu191
@velu191 Жыл бұрын
கலக்குறீங்க மன்னர் மன்னன் அன்னா 🎉🎉🎉🎉
@billasbr6672
@billasbr6672 2 жыл бұрын
Intha vedio va modi ji pakura mathiri ethavathu panna mudiuma
@eyesofjaguar
@eyesofjaguar 2 жыл бұрын
apdi panna avaru udane itha block panniduravu. avaru pakkathathe namakku nalathu
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f 2 жыл бұрын
தமிழர் பெருமை பேசி என்ன பலன்... அன்னிய துலுக்கன்கள் நம் தமிழ் மக்களை படுகொலை செய்த வரலாற்றை காணுங்கள்...kzbin.info/www/bejne/o3fCn4CcjtCtfs0
@SamySamy-qq2pq
@SamySamy-qq2pq Жыл бұрын
தமிழுக்காற்றும் பணி சிறக்க வாழ்துக்கள்
@rajam2031
@rajam2031 Жыл бұрын
நன்றி நன்றி நல்லது வணக்கம் 🙏
@Pandiyaraj-oj1qp
@Pandiyaraj-oj1qp 2 жыл бұрын
Tampi super ,deriyatha niraiya seithihalai derindhu konden , valludhukal ,arumaiyana video ,namadhu Tamil manavarhal derindhukola vediya arumaiyana dhahaval.
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 2 жыл бұрын
2ம் தலைமுறை ஆயுதங்கள் 15 லட்சம் ஆண்டுகள். பிரமிப்பு.
@anuradharajamani4851
@anuradharajamani4851 2 жыл бұрын
தமிழ் வாழ்க
@Vaamananraavanan
@Vaamananraavanan 2 жыл бұрын
ருக்வேதம் என்பது உருக்கு வேதமே, தமிழர் கண்டுபிடித்தது. Black panther திரைப்படம் இதை தழுவி வந்தது, avengers திரைப்படம் 5124 வருடம் முன்பு தமிழகத்தில் நடந்த மஹாபாரத போரை தழுவி வந்த திரைப்படம்.
@naveenvellalar9496
@naveenvellalar9496 2 жыл бұрын
உன்மை
@nandakumar7961
@nandakumar7961 2 жыл бұрын
Beautiful bro 🙏🙏🙏🙏
@padminignaneswaran5697
@padminignaneswaran5697 2 жыл бұрын
WELL PRESENTED
@user-xr2yt3be8q
@user-xr2yt3be8q 4 ай бұрын
Yes Brother Correct
@boopathishanmugasundaram5160
@boopathishanmugasundaram5160 2 жыл бұрын
Superb Anna.👍 Ur speech awesome....💪
@mohamedrafeak3671
@mohamedrafeak3671 Жыл бұрын
இந்து. என்றும். இஸ்லாம்என்றும். கிருஸ்துவம்என்றும். சாதிகள்என்றும். திராவிடம்என்றும்.. பிரித்தாலும்சூழ்ச்சியால். வென்றதுஆரியம். மீண்டுஎழும்எங்கள்தமிழகம்...
@sksrealestate7305
@sksrealestate7305 2 жыл бұрын
We need to document our history in proper way, we have to show with proof to the world. Please Mr. Manner manna. We are behind you..
@nironiro2595
@nironiro2595 2 жыл бұрын
Arumaiyana pathivu anna
@kosalramanp5242
@kosalramanp5242 2 жыл бұрын
Your are really great 🙏🙏🙏🙏
@sakthisam6200
@sakthisam6200 2 жыл бұрын
Crusader war pathi pesunga brother
@VenuGopal-pt7km
@VenuGopal-pt7km 2 жыл бұрын
Very Nice And good 👌👍🌹
@davidrajkumar6672
@davidrajkumar6672 Жыл бұрын
Good speech keep it up
@v.jasvanth3451
@v.jasvanth3451 2 жыл бұрын
உலகம் மக்களை காப்பாற்ற ஓடி வா தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் ஓம் முருகா மதுரை மீனாட்சி வள்ளி தாயே 3524786 தமிழ் மக்களை உலகம் ஆளப்போறான் தூயதமிழன் வெற்றி வேல் வெற்றி வேல் 18.11.2022
@venkateswaransubramanian1472
@venkateswaransubramanian1472 2 жыл бұрын
Supper information Anna.... 🌷🌷🌷
@ilantilak6073
@ilantilak6073 2 жыл бұрын
mannar manna sir, neenga tamilnadu ku miga periya pokkisham, suki sivam kuda unga pechi pathu asandhu poi irukaru, mannar mannan sir ku oru periya power archeology department la kudutha super aa iruku. ibc tamil. mannar mannan sir oda speech, ellam stalin sir ku poganum neenga dhan muyarchi pananum. mannar mannan sir oda raja raja cholan english book europe la publish aagi iruku. mannar mannan sir iravadham mahadevan pathi avaroda document pathi pesanum, padivu podanum. india ku vedam tamil la dhan kedaichudunu theriyanum.
@kripasingan
@kripasingan 2 жыл бұрын
Even now variety of sickle are available in Tamilnadu alone
@vkparamesh7167
@vkparamesh7167 Жыл бұрын
Great
@murugavelm5037
@murugavelm5037 2 жыл бұрын
மன்னா் வாழ்க வரலாறு வருக
@ganeshsubramaniam1161
@ganeshsubramaniam1161 2 жыл бұрын
Great bro 😊
@balaji276
@balaji276 9 ай бұрын
வியப்பு அளிக்கிறது தமிழர் வரலாறை பார்க்கும் போது
@lifefullofdream2354
@lifefullofdream2354 3 ай бұрын
🙏🏻
@pavithrachinnaswamy2782
@pavithrachinnaswamy2782 2 жыл бұрын
நாம் தமிழர்
@eyesofjaguar
@eyesofjaguar 2 жыл бұрын
mr. mannar manan pakka romba week ah irukeenga udamba pathukonga. unga health romba mukkiyam.
@nehruarun5122
@nehruarun5122 Жыл бұрын
தமிழர் அரசு வந்தவுடன் இதையெல்லாம் ஆவணம் செய்து அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டும்.
@karikalcholandoraiswamy8056
@karikalcholandoraiswamy8056 2 жыл бұрын
👍👏
@KaniMozhi-hu3qj
@KaniMozhi-hu3qj 2 жыл бұрын
Hi bro
@malaiindhumalaiindhu5038
@malaiindhumalaiindhu5038 Жыл бұрын
🙏
@senthilkumar-xz4uk
@senthilkumar-xz4uk 2 жыл бұрын
Great Tamilinam...
@shanmugarajahkandasamy9901
@shanmugarajahkandasamy9901 Ай бұрын
👍👍❤️❤️❤️🙏🙏
@andrewraja6291
@andrewraja6291 2 жыл бұрын
DO you have any idea about the sambava kings ruled kumary kandam before pandiyas
@CaesarT973
@CaesarT973 2 жыл бұрын
Vanakam 🦚
@elangovank763
@elangovank763 2 жыл бұрын
👍👍👍👍
@lakshanapragan1663
@lakshanapragan1663 Жыл бұрын
உங்களுடைய. நினைவாற்றல். மேலும். மேலும்.மேலும்
@jaswinpavi776
@jaswinpavi776 Жыл бұрын
Sirappana thagaval
@whoareyou-jb3wo
@whoareyou-jb3wo 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@subramaniank3774
@subramaniank3774 Жыл бұрын
விஸ்வகர்மா கொல்லர்கள் திறமை விஸ்வகர்மா சிற்பிகளின் திறமை
@jagansarveshvar770
@jagansarveshvar770 2 жыл бұрын
🙏👍👌🙏👍👌🎉🎉🎉
@thirumalaisurya1136
@thirumalaisurya1136 2 жыл бұрын
Bro 5000 yrs munnala namma arival aaiutham senjuto
THEY WANTED TO TAKE ALL HIS GOODIES 🍫🥤🍟😂
00:17
OKUNJATA
Рет қаралды 4,4 МЛН
ААААА СПАСИТЕ😲😲😲
00:17
Chapitosiki
Рет қаралды 3,6 МЛН