அருமையான தமிழ் உச்சரிப்பு... பெண்ணிற்கே உரிய நேர்மை... பகுத்தறிவு சிறந்த பேச்சாளர்... உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@malathimalathi4097Ай бұрын
அனைவருக்கும் ஒர் கல்தூண் பேச்சாளர்.அனைத்து பெண்களுக்கும் தைரியம் கொடுக்கும் இரும்பு மனுசி❤❤❤❤❤💚💚💚💚💚💚💚🙏🙏🙏🙏🙏🙏
@manidhampesu32903 жыл бұрын
என் நெஞ்சிற்கு நெருக்கமான பேச்சாளர்...ஆற்றல் மிகு சிந்தனை
@prasannasiva2633 жыл бұрын
Whether she is DMK ,BJP OR any other party. I don't care. I like her Tamil and she always great inspiration for women's. Thank you madam.
@sivasivam883 жыл бұрын
"களவை அகற்று மற"(களவு என்ற வார்த்தையை கூட உன் அகம் என்ற உள் மனதில் இருந்து மற)
@priyadharshinik14513 жыл бұрын
Anchor bro, you took the whole session to next level.
@RosemaryAmalАй бұрын
சுல்தானா mam, உங்கள் பேச்சால் என்னை மிகவும் கவர்ந்தவர். மிகவும் பிடித்தமானவர்.❤❤❤
@kaalakkannadi71433 жыл бұрын
பர்வீன் என்பது உலகத்தை வெல்லும் ஆற்றல் கொண்டவர் என்பதே உண்மை பொருள் சகோதரி.
@CathrinSelvarani-do1hq6 күн бұрын
உங்களைப் போல் ஆகனும் என்று ஆசை ஆனால் வயது போயிற்று. ஆச்சரியமாக இருந்தது உங்கள் பேச்சு. God bless you...❤❤❤❤❤
@kaniv23953 жыл бұрын
தி மு க வின் நட்சத்திர பேச்சாளர் பிரச்சார பீரங்கி மேடம் 🙏🙏🙏
@prathiba0505Ай бұрын
அழகுற பேசுவது ஒரு தவம் என்றால், அசையாமல் கேட்பது ஓர் வரம்... அந்த வரத்தை எங்களுக்கு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கொடுத்ததற்கு நன்றி.. அவர்கள் எங்கள் கல்லூரி ஆசிரியை என்பதை சொல்லுவதில் மனம் மகிந்த மகிழ்ச்சி ❤
@avemaria4353Ай бұрын
ஒரு முறை உங்களை பார்க்க வேண்டும் 💕உன் நெற்றியில் முத்தமிட வேண்டும்.
@subburaj86583 жыл бұрын
இவர் திமுக சார்புடைய பேச்சாளர் நடுநிலை என்பது வேசம்
@KrishnaveniVenu-b7rАй бұрын
What a wonderful woman in the earth 🌍 wonderful 💞💞💞💞💞🌟🌟🌟🌟🌟
@KrishnakalaKrishnakala-e7u21 күн бұрын
ஆஹா என்ன ஒரு அற்புதமான உண்மைகள் ஒரு மணி நேரம் என்று தொகுப்பாளர் சொன்ன பிறகு தான் தெரிந்தது அவ்வளவு உணர் பூர்வமாக மூழ்கி விட்டேன் சகோதரி ❤️🎉🙏
@JesinthaMary-s7tАй бұрын
blessings🙏✝️ madam👍😍 congratulations my favorite u speech very❤❤nice👍👍👍👍👍👍👍👍
@ManiMekalai-l9xАй бұрын
இன்று ஓர் ஆச்சர்யம் எனக்கு தினமும் நான் என் மாடித்தோட்டத்தில் இந்த கவிதையை செடிகளிடம் பேசுவேன் எனக்கு மிகவும் பிடிக்கும் தண்டலை மயில்கள் ஆட
@gowthamshankarj2103 жыл бұрын
உருது தாய்மொழி யாக கொண்ட அக்கா அழகாக தமிழ் பேசுகிறார் ❤️. ஆனால் நாம் ____.
@geethaniranjani2020Ай бұрын
May I know what's your prblm?
@IndraS-so2kiАй бұрын
மிக்க நன்றிங்க அம்மா அருமையான பதிவு❤❤❤
@velum44373 жыл бұрын
அருமை 👏👏
@susanmadhu319614 күн бұрын
Good. Great woman
@akilasridhar2144Ай бұрын
அருமையான பதிவு ❤
@மூங்கிலான்3 жыл бұрын
உங்களை புடிக்கும் ஆனால் நீங்கள் சார்ந்திருக்கும் கட்சி அதிமுக போல குவாட்டர் பிரியாணி காசு குடுத்து தேர்தலை சந்திக்கும் கட்சி என்பதை மறவாதீர்கள் பேராசிரியர் அவர்களே
@gulabjan71993 жыл бұрын
Sema seruppadi
@ganeshraja87173 жыл бұрын
👏👏👏
@lakshmiravishanker316920 күн бұрын
True, Introduction.She is great .
@rajeshwarishastry7551 Жыл бұрын
I like and love her because she is talking facts and straight forward speaking ❤
@lekasree25513 жыл бұрын
❤❤❤❤❤❤ love you lottt Mam .
@vramuece3180Ай бұрын
My favourite...my power ❤
@shyamalanatarajan144827 күн бұрын
Great Father Hats off Mam
@ramalakshmimohan608716 күн бұрын
என்னோட விருப்ப பாடல் நானும் என் குழந்தைகளுக்கு தாலாட்ட பாடிய பாடல்
@surshkarupaiya745Ай бұрын
Yes I Am confident speech ❤
@brindadevi8813Ай бұрын
Simple and clear explanation
@nabesabeeve9527Ай бұрын
Super speech
@சாந்திஅன்பன்3 жыл бұрын
எள்ளிருக்கும்……இப்பாடலை சில ஆண்டுகளுக்கு முன் நீயாநானாவில் நயம்பட உரைத்தபோது எழுந்த போதை இன்னும் எனக்கு தெளியவேயில்லை
@sajinalex76073 жыл бұрын
Awesome Osho references all over your interview madam!!
@sudham48227 күн бұрын
Super mam 🎉
@matildawilson18995 ай бұрын
I love you very nice God bless you.
@MuthuRani-ht8ur6 күн бұрын
Enravathu oru naal ungalai parththuvida vendum amma
@jenidavis4427 Жыл бұрын
Really interesting
@r.siraichelviyinkavithaiga8661Ай бұрын
வணக்கம் மேடம்
@sraju24303 жыл бұрын
பேராசிரியர் அவர்களே களவும் கற்று மற என்பதா பழமொழி....
@ranibalakumar663920 күн бұрын
Same life
@premkumare43803 жыл бұрын
I love to , sulthana Amma speech.
@Jaya-ee9ch16 күн бұрын
Mam i❤
@YogadeviRaviKumar5 ай бұрын
என் அன்புச் சகோதரியின் நேர்மை துணிச்சல் பாசம் மனம் நிறைந்த தங்கைக்கு இந்த அம்மாவின்வாழ்த்துக்கள்❤
@LathaRamesh-d4fАй бұрын
Engaged am ma enakku rompa pedikkum.❤❤❤❤😊
@kvpalsАй бұрын
Semma mam varthaikal illa...
@Mvs64527 күн бұрын
🙏🙏🙏🌺🌺🌺
@Priya1979-w4bАй бұрын
❤
@hemalathabangaruswamy76353 жыл бұрын
I love Parveen Sultana Amma and her speech 🙏God bless you all Amma 🙏🌸 You are great inspiration for all 👏👏👏
S sweet sapata pothu . enaku oru Energy..kedaikkum mam😊😊😊❤❤
@zeenathnisha8403Ай бұрын
🎉🎉🎉🎉🎉
@gnaanaprakash3 жыл бұрын
Ayyo mudiyala …. Yemmma aaaa mudiyala
@AmusedMacawBird-nw6ptАй бұрын
Talented speaker but avoid DMK
@KarthikeyanR3D3 жыл бұрын
Nowadays neutral speaking has become a bit less.
@lekshmikumar2054Ай бұрын
🙏👏👏👏👑👑✨✨✨❤️❤️❤️❤️
@kaalakkannadi71433 жыл бұрын
Please ask question fully English and any language don't mix others
@gulabjan71993 жыл бұрын
Thambi ponga thambi podum peela vittadhu...
@sathujaselvam98053 жыл бұрын
கீழே ஒரு லிங்க் கொடுத்து இருக்கிறேன் அண்ணா திட்டமிட்டு தமிழர்களின் வரலாறு அழிக்கப்படுவதை நீங்க தெளிவுபடுத்தி கூறுங்கள் அண்ணா ப்ளீஸ்
@gerardrobert18192 жыл бұрын
Neriyalar olukkam important
@mevithabiku9203Ай бұрын
Enna pizhai kandeeer😊
@KR-vv8lg3 жыл бұрын
Self dabba
@KishoreKumar-oe7mb3 жыл бұрын
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பின், மின் வெட்டு அதிகரித்துள்ளது அதைப் பற்றி பேசுங்கள். திமுக வரும் முன்னே, மின் வெட்டு வரும் பின்னே 😂 உதித்தது உதயசூரியன் இருளில் தமிழ் நாடு 🤭