எதிரியை ஓடவிட்ட ராஜேந்திர சோழன் | தெய்வநாயகம், தஞ்சை தமிழ்ச் சங்கம் | தமிழ் உலா EP 31 | Aadhan Tamil

  Рет қаралды 269,600

Aadhan Tamil

Aadhan Tamil

Күн бұрын

Пікірлер: 799
@AadhanTamil
@AadhanTamil 3 жыл бұрын
புத்தகங்களுக்கான இணைப்பு www.gdeivanayagam.com/books/ www.commonfolks.in/books/d/thanjai-aadarkalai www.commonfolks.in/books/d/chozhar-varalaaru
@ramakrishna5891
@ramakrishna5891 3 жыл бұрын
Periya Thevar Raja Raja chola⚔️⚔️⚔️🎠🎠🎠🗡️🗡️🗡️ .....🙏🙏🙏 Valha..
@jayavelib2364
@jayavelib2364 3 жыл бұрын
Vaimiye vellum_ulagam muluvathum Anaithu Tamilnadu makkalukuku valvedam kodthavar _Bagavan Shree Puthare
@elumalaithangaraj4226
@elumalaithangaraj4226 3 жыл бұрын
The book which was shown by Deivanayagam sir, name plz??
@santhanakumar9921
@santhanakumar9921 3 жыл бұрын
000
@Anna-nj2ub
@Anna-nj2ub 3 жыл бұрын
Qaaqaaaqaaaaaaaaaaaaaaaaaaqaaqqaaaaqqqaaaaaaaaaaaaaqqaaaaaaaaaaaaaaaaqaaaaqaaaqqaaaaqaaaaaaaaaqqqqqaaqqqqqqaaaqqqqqqaaaaaaaaaaaaqaaaaaaaaaqqaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaqaqaaaaaaaaaaaqqaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaqaaaaaaaaaaaqaaaaaaqaaaaaaaaaaqaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaqq1aaaaaaaaqaaaaaaaaaqqaaaaaaaaqqaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaqaaaaaaaaaqqqaaaaaaaaaqqaaaaaaaaaaaaaaaaaàa
@ramamoorthyforestdevelopme873
@ramamoorthyforestdevelopme873 10 ай бұрын
தமிழ்ச்சோழர், வரலாற் றை, தெளிவாக,நல்லா, விவரித்தமைக்கு, நன்றி, மகிழ்ச்சி,
@ETR-js8er8fy4y
@ETR-js8er8fy4y 3 жыл бұрын
தெலுங்கனின் எமன் எங்கள் முப்பாட்டன் ராஜ ராஜ சோழன் புகழ் வாழ்க.....⚔⚔⚔🏹🏹🏹 என்றும் அன்புடன் மறத்தமிழன் சோழியர்......
@MrVRNitharsan
@MrVRNitharsan 3 жыл бұрын
Ippo theriyutha dhiravidargal en raja rajanai kevalamai pesukirargal endru? Semmaiya adi vage irukkanga
@GK-vi6ox
@GK-vi6ox 3 жыл бұрын
Friend to Pandiya?...why propagating negative..way
@duraimurugans4451
@duraimurugans4451 3 жыл бұрын
@Moorthy .p தமிழர்கள் அல்லாதோர் திராவிடர்கள்
@MrVRNitharsan
@MrVRNitharsan 3 жыл бұрын
@Moorthy .p yar yar ellam tamilan illaiyo avanga thaan dhiravidargal
@SREENIVASANTK-ih7je
@SREENIVASANTK-ih7je 3 жыл бұрын
Valaliyar
@Thatchur.Devanesan
@Thatchur.Devanesan 3 жыл бұрын
வாழ்க தமிழன்! மிகவும் சிறப்பான வரலாற்று ஆய்வு... தமிழ் இளைஞர்கள் விழித்து எழுந்து கொண்டிருக்கிறார்கள். வளர்க வள்ளுவம்!
@wellnessfootwearswecarewec881
@wellnessfootwearswecarewec881 3 жыл бұрын
432 ஆண்டுகள் தொடர்ந்த ஒரே பேரரசு நம் "சோழ பேரரசு" என்று ஒரு கருத்து மட்டும் போதும் "சோழ சாம்ராஜ்யத்தின் மாட்சிமைக்கு" - மிகவும் அருமையான காணொளி - இதை வழங்கிய "பேராசிரியர் தெய்வநாயகம் அய்யா" அவர்களுக்கும் "ஆதன்" channel எங்களின் நன்றிகள்💐💐👌👌👍👍
@prabhuprabhu7313
@prabhuprabhu7313 7 ай бұрын
2000 andu pandiyargal🎉
@Shiva_19_16
@Shiva_19_16 7 ай бұрын
​@@prabhuprabhu7313chera and chola 2000 yrs pandiya more than 2000 based on document proof adhu mela document ready panna vidurathu illa namba govt, motivation um illa funds um illa enna panna idhuvey russia america la thamilan vazhnthu iruntha ulagamey kondadi irukum
@srinivasabalajisoundararaj129
@srinivasabalajisoundararaj129 6 ай бұрын
Iyya Rajendran was in war field from his age 16 years more than Raja Rajan. He was 51 when he became king after Raja Raja. Raja Raja was able administrator. Paranthankan when he went to Srilanka to get pandya. Krishna III king of Chal kya Came inside Tamilnadu till Ramanathapuram and destroyed Chola empire. Cholas was having big challenge from Chalukyas during entire period
@ksharma592
@ksharma592 3 жыл бұрын
திரு. தெய்வநாயகம் அவர்களின் சரித்திர ஆராய்ச்சி பேச்சுகளை பலமுறை கேட்டு ரசித்துக் கொண்டு இருக்கிறேன். இவர் நீடூழி வாழ்க .தஞ்சை. வெ.குப்புசுவாமி சர்மா 78 வயது
@onemaster8133
@onemaster8133 Жыл бұрын
மன்னர் மன்னன் மற்றும் இவரை போன்ற ஓரிருவர் மட்டும்தான் தமிழனின் உண்மையான வரலாற்றை ஐயம் திரிபர எடுத்துரைத்து வருகின்றனர்...அவர்கள் பணி சிறக்கட்டும்..தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும்
@ஆனந்தகுமார்.இரா
@ஆனந்தகுமார்.இரா 3 жыл бұрын
சிறப்பு அய்யா எம் இனத்தின் வரலாற்றை அறிவுப்பூர்வமாக எடுத்துரைத்த தெய்வநாயகம் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்
@giriprasathvaathyaaraathre6546
@giriprasathvaathyaaraathre6546 3 жыл бұрын
அய்யா அல்ல... ஐயா. அய்யா அய்யர் அய்யங்கார் போன்றவைகள் எல்லாம் மறுவியதற்கு காரணம் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் அவர்கள் என்கிற கன்னடர் ஆவார்.. ஐயா தான் சரியான தமிழ்ச் சொல்.
@varuvel172
@varuvel172 3 жыл бұрын
@@giriprasathvaathyaaraathre6546 :அய்யா என்பதும் தவறில்லை. எழுத்து என்பது ஒலி வடிவம் தானேயொழிய வரி வடிவம் அல்ல.வரி வடிவம் மாறக்கூடியது.அய்(ஐ) என்னும் எழுத்து அ,இ என்னும் இரண்டு எழுத்துகளால் ஆனது.அய் என்பது தான் சரியானது என்பது பல தமிழறிஞர் கருத்து.
@giriprasathvaathyaaraathre6546
@giriprasathvaathyaaraathre6546 3 жыл бұрын
@@varuvel172 அது சரி தான் ஐயா
@muthusagai9884
@muthusagai9884 3 жыл бұрын
" தமிழால் முடியும் தமிழரால் முடியும் " இளைய தலைமுறைக்கு நல்ல ஊக்கமாக இருக்கும் தங்களின் தமிழ் சேவைக்கு நன்றி ஐயா !!
@ayyappansuriyapillai4847
@ayyappansuriyapillai4847 3 жыл бұрын
திரு ஐயா அவர்களே தங்களுடைய பேச்சு யாருக்கு எப்படி இருந்ததோ எனக்கு தெரியாது ஆனால் நீங்கள் பேசுவதைக் கேட்கும்போது அந்த இராஜராஜன் நம் பாட்டணர் காலத்திலேயே நான் வாழ்ந்தது போல் ஒரு உணர்வு இருக்கிறது உணர்வு ஏற்பட்டுள்ளது மிக்க நன்றி ஐயா
@kannanr7874
@kannanr7874 3 жыл бұрын
௭ன் ஆசிரியர் திரு. தெய்வநாயகம் ௮வர்களுக்கு பணிவான வணக்கம். தங்களின் இராசஇராசசோழன் பற்றிய தகவல்கள் சிறப்பு. தங்கள் மாணாக்கன்,ஆர். கண்ணன். திரு. சி. கோ. ஐயா ௮வர்களுக்கும் மாணாக்கன்.
@ஆனந்தகுமார்.இரா
@ஆனந்தகுமார்.இரா 3 жыл бұрын
வணக்கம் ஐயா இந்தக் கால இளைஞர்கள் நடிகன் பின்னால் ஓடுகிறார்கள் வரலாற்றை தேடி ஓடி படிப்பதில்லை வேரை இழந்த மரமும் வரலாற்றை மறந்த இனம் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை
@vgiriprasad7212
@vgiriprasad7212 3 жыл бұрын
ஆனால் அந்தக்காலத்தில் ஒரு தலை சிறந்த நடிகர் பல வரலாற்றுப் படங்களிலும், வரலாற்று க்கதாபாத்திரங்களிலும் நடித்தார். அதில் ஒன்று ராஜ ராஜ சோழன்.அவைகளையாவது இக்கால இளைஞர்கள் பார்த்தால் வரலாற்று ஆர்வம் தன்னால் வரும். பிறகு வரலாற்று நூல்களை ஆழ்ந்து படிக்கக்கூடும். உங்களுக்கு இக்கருத்தில் உடன்பாடு இருந்தாலும் அல்லது இல்லாவிடினும் இதுவும் பல வழிகளில் ஒன்றாக அமையும்.. V. கிரிபிரசாத் (68)
@toonmultiverse785
@toonmultiverse785 3 жыл бұрын
நான் இந்த காலத்து இளைஞன் தான்(studying 10th standard), வரலாற்றை தேடுகிறேன்.
@vetri_vel
@vetri_vel 3 жыл бұрын
@@toonmultiverse785 அருமை தம்பி. வாழ்த்துக்கள்.
@vgiriprasad7212
@vgiriprasad7212 3 жыл бұрын
@@toonmultiverse785 காலம் பற்றிய ஒரு வரலாற்று சுருக்கம் (A Brief History of Time) போன்ற நூல்களை நீ படித்ததுதான் சிறந்தது. அதனால்தான் Multiverse என்றால் என்ன என்பது உனக்கு ப்புரிந்தது. மற்றபடி மனிதர்களின் வரலாறு, நாடுகளின் வரலாறு தொடர்பான நூல்கள் அல்லது பலவகைப்பதிவுகள் கூறும் எல்லாமே உண்மை என்று அப்படியே நம்பி விடாதே ! அவை உண்மையுரைகள்தானா என்பதை நன்கு ஆராய்ந்து தெளிந்து உறுதி செய்து கொள். உன் அன்பு த்தாத்தா, V. கிரிபிரசாத் (68 வயது)
@toonmultiverse785
@toonmultiverse785 3 жыл бұрын
@@vgiriprasad7212 மிக்க நன்றி ஐயா
@vaishnavisrirangan5607
@vaishnavisrirangan5607 2 жыл бұрын
மெய்சிலிர்க்குது ஐயா உங்கள் உரை நன்றி. நாம் தமிழர் என்பதை மனதில் கொள்வோம். பெருமிதம் அடைவோம்.
@AshokKumar-ul9ut
@AshokKumar-ul9ut 2 жыл бұрын
அருமை ஐயா அவர்கள் உங்களுக்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றி வணக்கத்தை தெறிவித்துக் கொள்கிறேன் நன்றி வணக்கம்
@mohanavelus8149
@mohanavelus8149 3 жыл бұрын
மதிப்பிற்குரிய அய்யா நாங்கள் தெய்வத்தை பார்த்ததில்லை அதனால் தான் கடவுள் தெய்வநாயகம் பெயர் கொண்ட உங்களை படைத்துள்ளான்.சூரியர் சந்திரர் உள்ளவரை உங்கள் படைப்புகளும் பேச்சுகளும் உண்மையான தமிழர்களின் நெஞ்சங்களில் நிலைத்திருக்கும் தொடரட்டும் உங்களின் ராஜராஜ சோழ தேவரின் தொண்டு பெருவுடையார் உங்களுக்கு நீண்ட ஆயுளைவழங்கட்டும்
@jawaharkannadhasan7992
@jawaharkannadhasan7992 3 жыл бұрын
ஐயா நம் முப்பாட்டன் இராஜ இராஜ சோழர்கள் பற்றிய தொகுப்பு பதிவினை கேட்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தோம் ஐயா நம் சோழ பேரரசர்கள் வழி வந்த எமது பாட்டனார்களுக்கு கொடுத்த மதியாழ்புலி வம்சம் வழி வந்த யாம் நம் பாட்டனார்களின் பெருமையை தாங்களை போல நமது முன்னோர்களின் ஆசியுடன் உலகறிய செய்வோம் அன்புடன் கண்ணதாசன்.ஜெ காரைக்குடி.
@kathirserumadar7609
@kathirserumadar7609 2 жыл бұрын
ஐயா வாழ்க வளமுடன்
@saradhasantosh6840
@saradhasantosh6840 3 жыл бұрын
சோழர் வரலாற்றை பறைசாற்றும் தமிழ் ஆராய்ச்சியாளர் தெய்வ நாயகம் ஐயாவை போற்றி வணங்குகிறேன்..
@pls.meyyappan9697
@pls.meyyappan9697 2 жыл бұрын
திரு தெய்வநாயகம் அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்அ ருடைய இந்தமுயற்சி வெற்றிபெற இறைவன் அவருக்குதுணைநிற்பார்
@kumarankumaran2991
@kumarankumaran2991 2 жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ்🙏 ஐயா உங்களின் இந்த சிறந்த பதிப்பிற்க்கு தலை வணங்குகிறேன்😘🙏
@tpkssb
@tpkssb 2 жыл бұрын
வான் புகழ் கொண்டது நம் தமிழ்நாடு
@d.shanthi8993
@d.shanthi8993 2 жыл бұрын
தமிழால் இணைந்து தமிழ் வளர்ப்போம்.
@m.karunakaranmuthuraman4467
@m.karunakaranmuthuraman4467 2 жыл бұрын
மிகமிக அருமை புள்ளரிக்குது sir. இவ்வளவு காலங்களாக மறைக்கப்பட்ட தமிழனின் அருமைபெருமைகளை உலகறிய செய்வோம்
@juliebrowniejimypeepsandfr9089
@juliebrowniejimypeepsandfr9089 3 жыл бұрын
தமிழனாய் பிறந்தது எவ்வளவு பெருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் ஐயா 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@இராசேந்திரசோழன்-ந3ச
@இராசேந்திரசோழன்-ந3ச 3 жыл бұрын
சோழர்களின் வரலாற்றை மீட்டு எடுத்ததில் ஐயா மற்றும் ஐயா அவர்களின் தகப்பனாரின் பங்கு என்று என்றைக்கும் மறக்க முடியாது, இவர்களின் பங்கு முதன்மையானது இவர்களுக்கு பிறகு தான் மற்ற எல்லோரும்,
@Vulagaththamilhar_paerarasu
@Vulagaththamilhar_paerarasu 3 жыл бұрын
ஐயா தெய்வ நாயகம் அவர்களின் தகப்பனார் யார்?
@இராசேந்திரசோழன்-ந3ச
@இராசேந்திரசோழன்-ந3ச 3 жыл бұрын
@@Vulagaththamilhar_paerarasu Prof C Govindarajan, பேராசிரியர் சி.கோவிந்தராசனார் கண்ணகி கோயிலைக் கண்டு பிடித்து, இவ்வுலகிற்கு அறிவித்தப் பெருமைக்கு உரியவர் பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்களாவார்.
@lakshmananLakshmanan-mt9bp
@lakshmananLakshmanan-mt9bp 2 жыл бұрын
@@இராசேந்திரசோழன்-ந3ச மேலும் பூம்புகாரை கடலுக்கு அடியில் இருக்கின்றது என்பதை கண்டறிந்தார்...
@SIVACHOLATAMILAN
@SIVACHOLATAMILAN 3 жыл бұрын
ஐய்யா நானும் தஞ்சைதான் எனக்கு ஒரு ஆசை. தஞ்சை பகுதியில் சோழர்கள் வரலாறை பற்றி மட்டும் முழுவதும் தெரிந்து கொள்ள. தனி நுலகம் அமைக்க வேண்டும் அதற்கு சோழன் 💪 💪 💪 நுலகம் என பெயர் வைத்து அதை சோழர்கள் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள பயன்படுத்தி பயன் பெறலாம்.........
@adhiyamaanmohan1739
@adhiyamaanmohan1739 3 жыл бұрын
ஐயா. உயர்திரு. தெய்வநாயகம் அவர்களின் ஒவ்வொரு காணொளியும் பொக்கிஷம். ஐயா அவர்களை ஒரு முறையாவது சந்திக்கவேண்டும். பெருமையோடு வணங்குகிறேன் ஐயா.🙏🙏🙏🙏🙏.
@ganapathysundaram898
@ganapathysundaram898 2 жыл бұрын
Fantastic. Nicely explained. S.Ganapathy
@mariyapparamalingammariyap8268
@mariyapparamalingammariyap8268 3 жыл бұрын
ஐயாவை வணங்குகிறேன். மேலும் பல வீடியோக்கள் பதிவிடவும்
@kumarblore2003
@kumarblore2003 2 жыл бұрын
அறியமும் திராவிடமும் தமிழர்களின் வரலாற்றையே முடிந்தளவு அளித்ததும், அமுக்கிவைத்த்தும்தான் உண்மை.
@ramamoorthyforestdevelopme873
@ramamoorthyforestdevelopme873 10 ай бұрын
அ ன்னை, தமிழ் ழை, ஆதரிப்போம் மண்ணை, மரங்களால், அலங்கரி . ப்போம்.....
@vasukip9701
@vasukip9701 2 жыл бұрын
மிக்க நன்றி அய்யா, மகிழ்ச்சி! நீங்கள் சோழர்களின ஆட்சிப் பெருமையை கூறும் பொழுதே,அவர்களின் ஆட்சிக் காலத்தில் வாழ்வது போன்ற உணர்வு ஏற்படுகிறது அய்யா, என்னுடைய முதுகலை வரலாற்று மாணவிகளுக்கு நீங்கள் சொன்ன கருத்துக்களையெல்லாம் கூறி பெருமிதம் கொள்வேன்👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kalidassmariappen3014
@kalidassmariappen3014 3 жыл бұрын
ஐயா வெளி நாட்டு தமிழர்களுக்கு சரியாக கூறியுள்ளீர்கள்,வாழ்த்துகள்
@sabaratnamthayaparan4554
@sabaratnamthayaparan4554 3 жыл бұрын
உண்மையிலேயே புலம் பெயர் நாடுகளில் எமது பிள்ளைகள் கல்வியால் உயர்ந்து எவ்வளவு பெரிய அறிவு சார் பதவிகளை வகித்தாலும்🤔👌😘 உலகத்தில் தமிழர்கள் ஆகிய நாங்கள் யார்? எங்களின் தனித்துவம், மொழி, பண்பாடு, கலாச்சாரம், வீரம் என்பவற்றையும் அவர்கள் அறிந்து கொள்வார்களாயின்!! நாங்கள் என்றுமே, தமிழன் எங்கு வாழ்ந்தாலும் எங்கள் அடையாளங்கள் மாறாமல் தலை நிமிர்ந்த இனமாக வாழலாம் என்பதற்கு இது போன்ற காணொளிகளை நாம் எமது சமூதாயத்துக்கு பரப்பல் மிகவும் பேருதவியாய் இருக்கும்🙏🙏
@babuganesh5653
@babuganesh5653 2 жыл бұрын
ஓம் அருள்மிகு அம்மையப்பர் துணை வாழ்க சோழர்கள் வளர்க சோழர்கள் புகழ் 🙏
@edwinjaykumar925
@edwinjaykumar925 3 жыл бұрын
நாம் தமிழராக ஒன்றாக இணைவோம் தமிழகத்தை காப்போம்
@arunprasathj
@arunprasathj 2 жыл бұрын
பாண்டிய நாட்டிலிருந்து , ராஜா ராஜா சோழ மன்னனுக்கு வீர வணக்கம் 🙏🙏🙏 கருவூரார் அவர்களுக்கும் நன்றிகள் மற்றும் வணக்கங்கள் 🙏🙏
@krishnamoorthy5703
@krishnamoorthy5703 2 жыл бұрын
எஞ்ஞான்றும் சிறப்பு மிக்க மூத்தகுடி தமிழ்க்குடியே
@aarokiaraj4652
@aarokiaraj4652 2 жыл бұрын
சோழர்களின் பாரம்பரியம் மிகப் பெரியது
@thirumavalavan2128
@thirumavalavan2128 Жыл бұрын
அருமை அருமை
@rajanguruji1136
@rajanguruji1136 2 жыл бұрын
சூப்பர்ப்!நல்லபதிவு;திரு தெய்வநாயகம் ஐயாஅவர்களின் பண்பாட்டுப் பொக்கிஷமான உரைகள் வரவேற்கத்தக்கவை.நன்றி!
@rajandranmarimuthu1881
@rajandranmarimuthu1881 3 жыл бұрын
வாழ்க தமிழ், வளர்க தமிழ்ழன்.
@alagesan7836
@alagesan7836 4 ай бұрын
12:05 ❤❤❤ வரலாற்றை சொல்லும் பொழுது பகைவர்களை தூண்டிவிடும் வகையில் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் எதைச் சொன்னாலும் பாதிப்பு வராத வண்ணம் சொல்ல வேண்டும்
@balrajalagarsamy2946
@balrajalagarsamy2946 Жыл бұрын
😢 சோழர் குலத்தில் பிறந்த காலன் ,ராஜராஜன்
@naagaa7403
@naagaa7403 3 жыл бұрын
சிறப்பான உறை அய்யா. உங்கள் அற்புதமான கருத்துக்களை அடிமனதில் விதையாக விதைத்து இருக்கின்றோம் மரமாக மலரும் காலம் இனிவரும் காலம்
@alagesan7836
@alagesan7836 4 ай бұрын
❤❤❤ உங்கள் சொல்லிலே விஷம் இருக்கிறது❤❤❤
@babuganesh5653
@babuganesh5653 2 жыл бұрын
ஓம் அருள்மிகு அம்மையப்பர் துணை வாழ்க தஞ்சை பெருவுடையார் கோயில் வளர்க இராஜராஜ சோழத் தேவர் புகழ் 🙏
@Vettri-zi8db
@Vettri-zi8db 4 ай бұрын
மிக சிறப்பு ஐயா.வாழ்க தமிழ் வளர்க நம் தமிழினம்
@thirumalairajkumar5435
@thirumalairajkumar5435 3 жыл бұрын
பல்ல்வர்களின் வராலாற்றையும் கூறுகள் ஐய்யா தங்களது கூற்று ஆவனப்படுத்தப்படும் தங்களது நுண்மான் நுலைபுலத்தால்
@ramamoorthyforestdevelopme873
@ramamoorthyforestdevelopme873 10 ай бұрын
கல்வி, கற் ப து, கடமை.... கானகம், நமது, உடமை....
@g.krishnamurrthiganabathi4294
@g.krishnamurrthiganabathi4294 3 жыл бұрын
வணங்கி வாழ்த்துகிறேன் அய்யா !!! மிகவும் அருமையான பதிவு
@subbarajraj4078
@subbarajraj4078 2 жыл бұрын
ராஜராஜ சோழனை பற்றியும் தமிழனால் முடியும் என்பதை பற்றியும் சிறப்பாக விளக்கினீர்கள் தமிழனாகிய நாம் சிந்திப்போம்
@raajasathiyamoorthy
@raajasathiyamoorthy 3 жыл бұрын
மிகவும் அழகான சிறப்பான காணொளி.
@muthucumarasamyparamsothy4747
@muthucumarasamyparamsothy4747 3 жыл бұрын
ஐயா தெய்வநாயகம் மிக்க நன்றி .மிக அருமையாக இருக்கின்றது .சோழர்களின் பராக்கிரமத்தை வெளிக்கொண்டு வந்ததற்காக .தமிழர்கள் தங்களை தாங்கள் அறிந்து,தமது ஆற்றலை பெருக்கி தாமும் சிறப்பாகவும் ,செழிப்போடும் , பெருமையோடும் வாழ்ந்து மற்றவர்களையும் சந்தோசமாக வாழ பாடுபடவேண்டும் .தமிழர்கள் இப்பொது தமிழ் மொழியின் , தமிழ் இனத்தின் பெருமையை அறியாது அறியாமையால் கட்டுண்டு அடிமை , பரிதாப நிலையில் !!! .கல்வி கற்றவர்களும் மாற்றானுக்கு ( திருடர்களுக்கு ,கல்வி அறிவோ , குண நலமோ அற்ற ), மண்டி யிட்டு கிடக்கும் கேவலம் . எப்போது விழித்துக்கொள்ள போகின்றார்களோ ?
@kannukannu3016
@kannukannu3016 2 жыл бұрын
மிக மிக அருமை அற்புதம் மிகச் சரியான பதிவு மேலும் தாங்கள் இதை மொழிபெயர்ப்பு செய்து ஆங்கிலத்திலும் ஹிந்திலும் செய்தால் இந்தியா முழுவதும் உள்ளவர்கள் தெரிந்து கொள்வதற்கும் உலகம் முழுதும் உள்ளவர்கள் தெரிந்து கொள்வதற்கும் வசதியாக இருக்கும் மிக அய்யா அவர்கள் எதார்த்தமாக ஒவ்வொன்றையும் ஆக்ரோஷமாகவும் கருத்துக்களை பதிவு செய்கின்றார் ஐயா அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கம்
@kopperundevij1719
@kopperundevij1719 2 жыл бұрын
தமிழ் வாழ்க
@இராசேந்திரசோழன்-ந3ச
@இராசேந்திரசோழன்-ந3ச 3 жыл бұрын
ஐயா நிச்சியம் ஐயா, உங்கள் போன்ற உண்மையான தமிழர்களால் நடந்து கொண்டு இருக்கிறது மற்றும் நம் கடவுள் சிவனும் என்றைக்கும் தமிழனை மறப்பது இல்லை தமிழனும் சிவனை மறப்பது இல்லை, கொஞ்சம் மறைந்து போல் தோன்றும் ஆனால் மீண்டும் எழும் இல்லை என்றல் என் போன்றோர் கூட இன்று சிவனையும் மண்ணன் ராஜா சோழனையும் மண்ணன் ராஜேந்திர சோழனை பற்றியும் தெரிந்து கொள்ள வாய்ப்பே இருந்து இருக்காது. தமிழும் நம் கடவுள் சிவனும் இருக்கும் வரையில் தமிழன் இந்த மண்ணில் இருப்பான்
@sagay3335
@sagay3335 3 жыл бұрын
ஐயாவின் ஆராய்ச்சிக்கு நன்றி
@jayaramanramakrishnan4686
@jayaramanramakrishnan4686 3 жыл бұрын
பாண்டியர்கள், சோழா்களோடும் கொள்வினை கொடுப்பினை செய்து கொண்டி௫க்குறாா்கள்!
@balakumarvenkataseshan304
@balakumarvenkataseshan304 3 жыл бұрын
அய்யா தெய்வ நாயகத்தின் அர்பணிப்பு மகத்தானது.‌‌அதோடு மாத்திரமல்லாது... அன்னாரின் தந்தை மற்றும் ‌..ஏன் இவருடன் உடன் பிறந்த சகோர, சகோதரிகள் உட்பட அனைவரும்... தமிழ் மரபு , தமிழரின் உயரிய கலாசாரம்,பழங்கால கல்வெட்டின் சாராம்சம் ஆய்ந்து.. நமது பழந்தமிழர் வரலாற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள்..நான் சிறிய வயதில் கண்ணுற்று வியந்துண்டு..( நானும் தஞ்சையில் அவர் வாழ்ந்த பகுதியை சார்ந்தவன்..) தமிழாய்ந்த பெருந்தகை புலவர் கோவிந்தராசனார் அவர்களும் அவர் ஈந்த மைந்தர்கள் இன்றைய தமிழுலகத்தின் கலங்கரை விளக்கம் என பெருமை பட வேண்டும்..‌. ----தஞ்சை.பாலகுமாரன் யோகாசான்.
@anthuvantha9466
@anthuvantha9466 3 жыл бұрын
I am very much proud to be Tamilan
@bhavanim25
@bhavanim25 Жыл бұрын
Divine hero solder your greatest work is unique dispell es the dark illusion😢 ideas enlightenes the value of the Ancient language Tamoul
@jagakumar5055
@jagakumar5055 2 жыл бұрын
Thanks for the clear and very nice talk. 👏
@jairithik2848
@jairithik2848 2 жыл бұрын
எப்படிப்பட்ட பெருமை வாய்ந்த தமிழ் இனத்தில் பிறந்திருக்கிறோம்.. பெரு மிதமாக இருக்கிறது. இத்தனை விஷயங்கள் உங்கள் மூலமாக தெரிந்தது. நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏
@chitraj3145
@chitraj3145 2 жыл бұрын
தமிழ்ழர்களின் உயர் வை அரிய வைத்த தங்களுக்கு நன்றி ஐயா
@sureshbala812
@sureshbala812 2 жыл бұрын
எதிர்காலத்தில் மூளைமாற்று அறுவை சிகிச்சை நிச்சயம் வெற்றி பெற்றே தீரும்.அப்போது இவரகளைப்போன்றவர்களின் நினைவாற்றல்கள் பெரிதும் தேவைபடும்.இங்கே டெஸ்லா நிறுவன ஆராய்ச்சிகளை நினைவு கொள்ளவும்....!நம்மிடையே பொக்கிஷங்கள் நிறைய உண்டு. நாம்தான் எல்லாவற்றிற்கும் முன்னோடி , அக்கால ,பூலோக வடிவமைப்பினால்.
@jawadeepak
@jawadeepak 3 жыл бұрын
*பெயரை கேட்டாலே சும்மா அதிருதுல* 😈💥💪🏾
@mukeshkamar7367
@mukeshkamar7367 3 жыл бұрын
NAAM TAMILARGAL..
@sasmitharaghul8130
@sasmitharaghul8130 2 жыл бұрын
மதிப்புக்குரிய அய்யா அவர்கள் உங்கள் பதிவுக்கு நன்றி ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும் நன்றி அய்யா அவர்கள்
@sathyasathish5165
@sathyasathish5165 2 жыл бұрын
அருமையான உரை. நன்றி @ஆதன்.
@palavesammuthiah1312
@palavesammuthiah1312 3 жыл бұрын
ஐயா, மிக்க மகிழ்ச்சி. வணக்கம். முக்கிய ஆவணங்களை இந்தியாவைத்தவிர வேறு எங்கெல்லாம் உண்மையை யாராலும் மாற்ற முடியாதபடி பாதுகாக்க வழி செய்யுங்கள் இவர்கள் அழிக்க தொடர்ந்து முயற்ச்சி செய்வார்கள். உண்மையைக் காக்க வேண்டிவர்கள் விழிப்புணர்வு இல்லாமலும் பலமிழந்தும் இருக்கிறார்கள். நன்றி
@mchitra8387
@mchitra8387 2 жыл бұрын
சிறப்பு
@alagesan7836
@alagesan7836 4 ай бұрын
❤❤❤ சும்மா இருந்த சங்கை ஊதிக் எடுத்தது போல் நீங்கள் பேசியிருக்கிறீர்கள்
@vaithilingam6852
@vaithilingam6852 3 жыл бұрын
நாம் தமிழர்கள் ❤️❤️❤️
@sivakumart1888
@sivakumart1888 3 жыл бұрын
ஐயா அவர்கள் பல ஆண்டுகளாக இருந்து தமிழனின் பெருமையை பரப்ப வேண்டும்
@rrrajesh8337
@rrrajesh8337 2 жыл бұрын
உங்களது வரலாற்று தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது..🙏
@auditorudhayakumar5359
@auditorudhayakumar5359 2 жыл бұрын
அருமை அய்யா, தங்களுக்கு எனது பணிவான வணக்கம்
@k.bsurya5281
@k.bsurya5281 3 жыл бұрын
தலையில் அடிக்கும் படி சொல்லுங்க பலபேருக்கு இங்கு புரியாது
@georgemichaelgeorgemichael6224
@georgemichaelgeorgemichael6224 3 жыл бұрын
முடியவே முடியாது சாதியாக பிறிந்திருக்கும்வரை.
@nagarajan1731
@nagarajan1731 3 жыл бұрын
அருமையான பதிவு அய்யா
@annaibhavani2737
@annaibhavani2737 2 жыл бұрын
ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சற்குருவே கணக்கன்பட்டி அம்மையப்பன் திருவடிகள் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்
@jesuraj2551
@jesuraj2551 3 жыл бұрын
அருமையான பதிவு ஐயா வாழ்த்த வயதுதில்லை அதனால் வணங்குகிறேன்🙏.
@evmsschool8714
@evmsschool8714 3 жыл бұрын
மிகுந்த மகிழ்சி
@ravianandh3346
@ravianandh3346 3 жыл бұрын
வாழ்க தமிழ் ! வாழ்க தென் நிலம் ! இராஜராஜன் புகழ் ஓங்குக !
@ragu5323
@ragu5323 Жыл бұрын
மதுரை தமிழர்களை அடக்கியதால் மதுராந்தகன் என்ற பட்டம்...
@r.krethinavel3609
@r.krethinavel3609 4 ай бұрын
தமிழ் மன்னன்👍❤️
@malarvizhisenthilkumar7649
@malarvizhisenthilkumar7649 3 жыл бұрын
Super speech professor sir.
@saravananm3214
@saravananm3214 3 жыл бұрын
ஐயா திரு மிகு தெய்வநாயகம் அவர்களுக்கு கோடானகோடி நன்றிகள் தமிழர்களின் வரலாற்றை வெளிகொனர்ந்தை தெளிவுபடுத்தியமைக்கு சோழர்களின் போர்வரலாற்றை கேட்டு மெய்சிலிர்த்துபோனேன் ஐயா மகா பேரரசு ராஜராஜ சோழன் அரசேந்திரசோழன் பராந்தக சோழன் நாம்தமிழர்
@kumaravel396
@kumaravel396 2 жыл бұрын
விரைவில் மாற்றம் வரும் மக்கள் மனதில்
@MohanRaj-hp2vo
@MohanRaj-hp2vo 3 жыл бұрын
ஐயா தொடர்ந்து தமிழர் வரலாற்றை பற்றி பேசுங்கள்
@seeniinn1
@seeniinn1 2 жыл бұрын
இளையவர்களுக்குஐயாவின் அறிவுரை சிறப்பு
@manohalltv1920
@manohalltv1920 2 жыл бұрын
Maurya empire ruled from 322bc to 185 ce. That is almost 500 years. வரலாறு ரொம்ப முக்கியம் அமைச்சரே...
@kanahavelc4448
@kanahavelc4448 2 жыл бұрын
I am very proud of your Cholas victory speech and always giving my honourable thanks, with Tamilans,
@malaichamy640
@malaichamy640 2 жыл бұрын
அறிஞ்யர்களை பார்த்தாளே மெய்சிக்கின்றது
@newsviewsbees
@newsviewsbees 3 жыл бұрын
அருமை ஐயா அருமை!
@rajendranramalingam2448
@rajendranramalingam2448 4 ай бұрын
Super DNA aiyah Tamilargal
@manivelan9672
@manivelan9672 3 жыл бұрын
அருமையான உரை!! நன்றி🙏🙏🙏
@sivamani6014
@sivamani6014 2 жыл бұрын
வணக்கம், அருமையான விளக்க உரை, மொழி நடை, சிறந்த ஆய்வு
@anthuvantha9466
@anthuvantha9466 Жыл бұрын
Professor Deivanayagam அவர்களின் மொபைல் என் வேண்டும் ஐயா...
@சிவதாசன்விசுவலிங்கம்
@சிவதாசன்விசுவலிங்கம் 3 жыл бұрын
அய்யா தாங்கள் வாக்கு பழிக்கும் மீண்டும் எம் பாட்டனார் சோழனினாரின் காலம் வரும்
@palanis1374
@palanis1374 2 жыл бұрын
நன்றி ஐயா
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН