ராஜேந்திர சோழனின் வெற்றிச்சரித்திரம் | History of Rajendra Chola | Big Bang Bogan | Ep 1

  Рет қаралды 83,010

Big Bang Bogan

Big Bang Bogan

Күн бұрын

Пікірлер: 261
@BigBangBogan
@BigBangBogan 10 ай бұрын
இரு குறிப்புகள் #bcubers 1. 12:09ல் தவறுதலாக முதல் பராந்தகன் என்று பதிவாகியுள்ளது, இரண்டாம் பராந்தகன் என்பதே சரி 2. மாமன்னன் ராஜராஜ சோழனையும், இராஜேந்திர சோழனையும் ஒருமையில் குறிப்பிட்டதாக பல #bcuber உறவுகள் வருத்தம் தெரிவித்துள்ளீர்கள். இதில் வருத்தப்பட ஏதுமில்லை, அது ஒருமை என்பதைவிட உரிமை என்று கொள்ளலாம் அதை ஈழத்து புலிகளின் தேசிய தலைவர் பற்றிய காணொளியிலும் தெளிவுப்படுத்தியுள்ளேன். அதோடு இம்மன்னவர்களின் வரலாற்றை பதிவு செய்த பல வரலாற்று ஆய்வாளர்கள் அங்கனமே அழைத்துள்ளார்கள், அவர்களை பாடிய புலவர்களும் அழைத்துள்ளார்கள் என்பது தெளிவு. அதில் குறையொன்றுமில்லை.
@anug_sathya_333
@anug_sathya_333 10 ай бұрын
மன்னிக்கவும்... நான் நம் மன்னர்களை ஒருமையில் அழைப்பதை தவறு என்று சொல்லவில்லை... அது ஒரு விதி விலக்கு... ஆனால் அதையே விதியாக கொண்டு செயல்பட வேண்டாம் என்று தான் கேட்டுக் கொள்கிறேன்... ஏற்கனவே பழைய வீடியோகளை பதிவு செய்தாலும், புதிய கேமரா தேவைப்பட்டதே! எதற்கு? இன்னும் மேன்மையாக செய்யத் தானே! அந்த மேன்மையை தான் கேட்கிறேன்... தவறு இல்லையே... அதே போல கேப்டன் பிரபாகரன் பதிவில் அவர் போராளியாக மாறிய பிறகு ஒருமையில் அழைக்கவில்லை என்றும் நீங்கள் மறுப்பு தெரிவித்த நினைவு எனக்கு...
@NagarajanOmkanna
@NagarajanOmkanna 10 ай бұрын
ஆம் உண்மை, நாம் இறைவனைகூட அவன் என்றுதான் உரிமையுடன் அழைப்போம். அவனை பல கேள்வி கேட்டுபோம்.
@balatn693
@balatn693 10 ай бұрын
True.. ne kalaku chithappu.
@karthir6628
@karthir6628 10 ай бұрын
❤❤❤
@sivaramjig578
@sivaramjig578 10 ай бұрын
அப்போ அந்த ஆய்வாளறும் அறிஞர்களும் நீங்களும் ஒண்ணுனு சொல்றீங்களா தோழர்?நம் வீட்டில் அப்பன் தாத்தனை ஒருத்தன் வந்து அவன் இவன் சொன்ன கோவம் வருமா? வராதா? மரியாதை என்பது தமிழர் அடையாளம்! அதில் வயது,பதவி, உறவிற்கேற்ப வார்த்தைகளை அமைத்துள்ளது வேறு எந்த மொழியும் காண முடியாத ஒன்று. நல்லதை சொல்லி கொடுக்கும் தாங்கள் இதையும் கடைப்பிடிப்பதில் தவறில்லையே !
@Srinivasan_1532
@Srinivasan_1532 10 ай бұрын
இந்திய ரூபாய் தாள்களின் வரலாறு அதில் உள்ள விவரங்கள் குறித்து ஒரு பதிவு போடுங்கள் சகோ....
@amhmetalroofingworks6094
@amhmetalroofingworks6094 10 ай бұрын
அருமையான காணொளி இது போன்ற தமிழக வரலாற்றுப் பதிவுகளை பதிவிட்டால் போதும் நம் தமிழின் பெருமை அனைவரும் அறிவார்கள் நம் வரலாறு மறைந்து போகாது அருமையான காணொளி இக்காணொளி பதிவிட்டதற்கு நன்றி இக்காணொளி மூலம் தமிழனின் பெருமை அனைவரையும் அறியட்டும்
@karthinaveen8979
@karthinaveen8979 10 ай бұрын
அருமை சகோ❤...நான் கல்லூரி படிக்கும்போது குடவாயில் பாலசுப்ரமணியம் ஐயா வாயிலாக இராசேந்திர சோழன் வரலாறு, அவரது வீரம், போர் பற்றியெல்லாம் அறிந்துகொண்டேன்... இப்போது உங்கள் காணொளி வாயிலாக பாக்கும்போது சந்தோசமாக உள்ளது..நன்றி போகன்❤
@deeranaasai8811
@deeranaasai8811 10 ай бұрын
முத்திரையர் அரசனை விழ்த்தி சோழ மன்னன் விஐயொந்திர சோழன் அட்சி அமைத்தது , சிறந்த வரலாற்று பதிவு.
@varunprakash6207
@varunprakash6207 10 ай бұрын
1:30 Rajendra cholan 2:41 Royal Titles 3:03 official Emblem 4:04 Kalki ponniyin Selvan 5:08 Tanjore Big Temple 7:03 Vijayalaya cholan 8:18 wars 8:45 Battles 12:08 Sundra cholan 12:33 Royal titles 12:53 Adithya karikala cholan 13:39 Utma cholan 14:12 Raja Raja cholan son The History of Raja Raja cholan by Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ❤ Tamil Historical kings
@sakthiammu7906
@sakthiammu7906 10 ай бұрын
எங்கள் முப்பாட்டன் இராசேந்திர சோழன் பேரனின் உரிபைப்பேச்சு அழகோ அழகு 🔥🔥🔥
@Vetrimaaran31
@Vetrimaaran31 10 ай бұрын
யாருடா ராஜேந்திர சோழனை பற்றி பேசுவார்கள் என்று தேடிப் பார்த்தேன் முழுமையான வீடியோ கிடைக்கவில்லை நீங்கள் இப்பொழுது பேசுவது மிக்க மகிழ்ச்சி
@Ironized_07
@Ironized_07 10 ай бұрын
வெறிமலர்த் தீர்த்தத் தெறிபுனற் கங்கையும் அலைகடல் நடுவுட் பலகலஞ் செலுத்திச் சங்கிராம விசையோத் துங்க வர்மனை வெற்றி கண்ட கடாரம் கொண்டான்! ராஜகேசரி வர்மனான பேரரசன் ராஜ ராஜ சோழனின் மகன்! மும்முடிச் சோழனின் களிறு! கோப்பரகேசரி மாமன்னன் ராஜேந்திர சோழன் 💪⚔️🔥 RAJENDRA THE GREAT 🐯
@Khoviean
@Khoviean 10 ай бұрын
The Undefeated Emperor Rajendra Cholan.... my favorite Chola king
@stardass6416
@stardass6416 10 ай бұрын
எதிர்பார்த்த எபிசோட் மிக்க நன்றி
@suhirthakabilan1105
@suhirthakabilan1105 9 ай бұрын
You guys are doing a great job, a lot of improvisation... You people deserve a lot... My sincere wishes to both of you and the channel
@aarif.maarif.m7185
@aarif.maarif.m7185 10 ай бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது
@முர்த்திசரவணன்
@முர்த்திசரவணன் 10 ай бұрын
நான் எதிர்பார்க்காத ஒரு காணொளி சிறப்பு முழுவதும் சோழ வரலாற்றை ஓரளவுக்காவது இந்தத் தொடரில் வெளியிடுங்கா நண்பா
@AbineshRajan-h5x
@AbineshRajan-h5x 10 ай бұрын
Bro athu romba urimai ullavangala thaan apudi soluvaanga
@Mkk-Shi568
@Mkk-Shi568 10 ай бұрын
Rajendra cholan the great. He is my favourite king for all time. Ganghai kondan Kadaramm Kondann the Rajendra cholan🤩🤩🤩🙏🙏🤴🤴🤴.
@tamizhazhagan6948
@tamizhazhagan6948 10 ай бұрын
Semma series Pls continue and put the videos about our great kings Karikalan, Raja raja cholan, veera pandiyan, .....etc
@IndrajithMaverick
@IndrajithMaverick 10 ай бұрын
Goosebumps when you says rajendra chola ❤❤❤
@muniandymkramansurvey3911
@muniandymkramansurvey3911 10 ай бұрын
Arumai... Vendukol...orumaiyil solvathai thayavu seithu thavirkkavum sago...
@Than.Avanam
@Than.Avanam 10 ай бұрын
I'm waiting to watch all episode. 1st episode superb.
@gowrishankar4201
@gowrishankar4201 10 ай бұрын
மரியாதை உடன் பேசுவது சிறந்தது
@sudharsananorganics2733
@sudharsananorganics2733 10 ай бұрын
03:38 Raja raja cholan age 38 at the time he became king.
@Aakashservai.
@Aakashservai. 10 ай бұрын
தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட திருவிந்தளூர் செப்பேடு படி புதிய திருப்பம் ஏற்பட்டு உள்ளது . இதுவரை நாம் தஞ்சையை முத்தரையர் இடம் இருந்து கைப்பற்றியதாக சொல்லிய, நமது பாடப்புத்தகத்தில் படித்தது 70 ஆண்டு வரலாறு முடிவுக்கு வந்தது இதை முடிவுக்கு கொண்டுவந்தது திருவிந்தளூர் செப்பேடுகள். பிற்காலச் சோழர்களில் முதல் அரசனாக அறியப்பெறும் விஜயாலயச் சோழன் தஞ்சையை பல்லவ மன்னனான கம்ப வர்மன் என்பவனிடமிருந்து. கைப்பற்றி-பல்லவர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்ததாகவும் இச்செப்பேட்டில் காணப்படுகிறது. இதுகாறும் தஞ்சையை சோழர்கள் முத்தரையர்களிடமிருந்து கைப்பற்றியதாகவே அறியப்பட்டு வந்தது .
@rohinirohi1841
@rohinirohi1841 10 ай бұрын
Rmba naala ipdi nama history pathi theliva therinjikura mari videos theditu irundan. Kudos to the team❤ inum pandiargal cherargal patrium videos podunga
@munisamy56
@munisamy56 9 ай бұрын
அண்ணா முத்தரையர் மன்னர்களைப் பற்றி வீடியோ போடுங்கள் அண்ணா
@KarthickMrsaan
@KarthickMrsaan 10 ай бұрын
Magilchi super backround thodarattum ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@maryrani.a8992
@maryrani.a8992 10 ай бұрын
Very interesting. Superb. Thank you for sharing.
@sampthkumar1886
@sampthkumar1886 10 ай бұрын
I was waiting for a long time for this great work brdr
@mk_mahendiran
@mk_mahendiran 10 ай бұрын
ராஜேந்திர சோழன் 🔥🔥🔥
@SenthilKumar-hp7kp
@SenthilKumar-hp7kp 10 ай бұрын
தோல்வியை பார்க்காத ஒரே மன்னன்!!!
@anilRejitha-wy1qi
@anilRejitha-wy1qi 10 ай бұрын
Naan madurai la irukken nanba enga paattankal paandiyarkal varalarum podunga
@KaageethanAram
@KaageethanAram 10 ай бұрын
Veramaari veramaari... 👏👏👏
@balasubramaniyann3055
@balasubramaniyann3055 10 ай бұрын
Good narrative in Tamil. Super Sam 👍
@RameshKupusamy
@RameshKupusamy 10 ай бұрын
Well-researched on the topic! Aluthuma tiruthma sonningge! ❤❤❤❤
@venkateshmuthuramamoorthy1091
@venkateshmuthuramamoorthy1091 10 ай бұрын
மணிரத்னம் தாக்கப்பட்டார் 😜 4:08
@ashiffbilly7401
@ashiffbilly7401 10 ай бұрын
Most awaited series ❤
@goodvibes1289
@goodvibes1289 10 ай бұрын
Goosebumps...
@padmanabhana.p7454
@padmanabhana.p7454 10 ай бұрын
Bro .. super , fantastic narrative.. 👍🏽👌
@Aakashservai.
@Aakashservai. 10 ай бұрын
We need more chola series❤ anne
@TamilTamil-jv2xs
@TamilTamil-jv2xs 10 ай бұрын
Waiting thalaivaaaaa
@muniyasamy20
@muniyasamy20 10 ай бұрын
En anaithu kathaikalilum pandiyarkar ketvarkala en pandiyarkalai villanagaye ellorum sollring
@mohamedtharikmohamedtharik9440
@mohamedtharikmohamedtharik9440 10 ай бұрын
வாழ்த்துக்கள் போகா டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களை பற்றி பேசவும்
@வாழ்கதமிழ்-ல8ந
@வாழ்கதமிழ்-ல8ந 10 ай бұрын
4:06 மணிரத்னம் தாக்கப்பட்டார்😂🤣🤣
@blueredblack5308
@blueredblack5308 9 ай бұрын
Mass bro❤
@alexarjun6724
@alexarjun6724 10 ай бұрын
Time travel pathi oru video podunga bro......
@Than.Avanam
@Than.Avanam 10 ай бұрын
Your video concept vere level
@PraveenKumar_20
@PraveenKumar_20 10 ай бұрын
Great work bro
@akrishnaraj9287
@akrishnaraj9287 10 ай бұрын
Goosebumps 🔥
@karthikeyan2514
@karthikeyan2514 10 ай бұрын
Neenga oruthara orumai la pesuratha kekumbodhu pudhusa iruku ..!!
@basha1483
@basha1483 10 ай бұрын
Super na😍😍😍👌👌👌
@anug_sathya_333
@anug_sathya_333 10 ай бұрын
தயவு செய்து நம் மன்னர்களை ஒருமையில் அழைக்காமல் அடுத்த பகுதிகளை அமைத்தால் நன்றாக இருக்கும்...
@VenkatachalamP-be7wj
@VenkatachalamP-be7wj 10 ай бұрын
அந்த காலத்தில் அரச குடும்பத்தில் இல்லாமல் பிராமண ஐயராக இல்லாமல் சாதாரண மக்களாக இருந்திருந்தால் தெரிந்திருக்கும் வலி, ஒரு பிராமண வாய் பிட்டுகாக பல கிலோமீட்டர்கள் மண் சுமக்கவும் கல் சுமக்கவும் வைத்திருக்கிறார்கள் அப்பொழுது இருந்த குடிமக்களை பிராமண ஐய்யர்கள் மற்றும் ஜமீன்தார்கள் மட்டுமே அந்த காலத்தில் பூக்களின் மேல் நடந்தார்கள் மற்ற அனைத்து முள்ளின் மேல் நடப்பது போன்றதுதான் வாழ்க்கையாக இருந்தது இதை நிறைய பேர் உண்மை நிலையை பதிவு செய்திருக்கிறார்கள் இவரும் பதிவு செய்திருக்கிறார்
@sakthiammu7906
@sakthiammu7906 10 ай бұрын
அது உரிமையின் வெளிப்பாடு 🤦🤦🤦
@DineshKumar-rk8nb
@DineshKumar-rk8nb 10 ай бұрын
Respect kodudhu pesuga Bogan
@anug_sathya_333
@anug_sathya_333 10 ай бұрын
@@sakthiammu7906 அது நமக்குள் இருக்கலாம்... பொது தளங்களில் இருக்கக் கூடாது... ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்தவர்கள் அவர்கள்... பேசுவதும் அவர்களுடைய வீரதீர செயல்களை பற்றி.. அந்த இடத்தில் ஒருமுறையில் அழைப்பது தவறு... அதை சுட்டிக் காட்டுபவனை நினைத்து நெற்றியில் அடித்துக் கொள்வது சரியான புரிதல் இல்லாதமை... தமிழ் மன்னர்களை பற்றிய செய்திகள் மறைப்படுவதும் அவர்களை தவறானவர்கள் என்று பொய்யாய் சித்தரிக்கப்படுவதும் நடக்கும் காலத்தில் அவர்களை பற்றிய உண்மை செய்திகளை உரிய மரியாதை கொடுத்து சொல்வது மேலானது... சற்று புரிந்து கொள்ளுங்கள்...
@mrpratings
@mrpratings 10 ай бұрын
நான் நினைத்தேன்...! நீங்க சொல்லிட்டிங்க...! நண்பரே 👏👍
@mahavishnu454
@mahavishnu454 7 ай бұрын
@BigBangBogan - For Cholas, Chalukyas were the main rivals. Can you cover more around that?
@balasubramani2775
@balasubramani2775 10 ай бұрын
Bro unga series ellame enakku romba pudikum "OTTOMAN EMPIRE" videovum seriesla paakanum so "OTTOMAN EMPIRE" video podunga
@Arunmozhi_333
@Arunmozhi_333 10 ай бұрын
Proud to be Thamizh Naattu Thamizhan❤️‍🔥
@ponpandianjayaraj5419
@ponpandianjayaraj5419 10 ай бұрын
Bro ஒன்றிய உயிரினம்
@vyogana
@vyogana 10 ай бұрын
super efforts bro
@arunachchuthan2674
@arunachchuthan2674 10 ай бұрын
Super bro..
@saranrajsm7893
@saranrajsm7893 10 ай бұрын
Please talk about Indian education system
@jawageethsk6084
@jawageethsk6084 9 ай бұрын
Anna same kalkiyin ponniyin selvan book la irrundu reference eduthingala?😅
@Than.Avanam
@Than.Avanam 10 ай бұрын
With hope Sri Vijaya empire who ruled by Emperor Dapunta Hyang Sri Jayanasa will come on your following episode
@Unknwface
@Unknwface 10 ай бұрын
பாண்டியர் பற்றிய வரலாறு சொல்லுங்க
@kannathasanbalan2336
@kannathasanbalan2336 8 ай бұрын
Brother can you talk about malaysians car - PROTON & PERODUA
@nazarkamal8831
@nazarkamal8831 10 ай бұрын
Yov unakkaga dhan waiting
@kuganesofficial.8519
@kuganesofficial.8519 10 ай бұрын
8:23 பல்லவ பேரரசு என்று தானே வரும்❓
@ashokkumar-ut9ee
@ashokkumar-ut9ee 10 ай бұрын
Dr ida scudder இவர்களைப் பற்றி போடுங்கள் அண்ணா. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்அல்லது வட ஆற்காடு மாவட்டம் முன்னேற்றத்திற்கு மிக தூணாக அமைந்தவர்கள் இவர்கள் ஒரு ஆங்கிலேயர். கர்னல் பென்னிகுக் இணையாக போற்றப்பட வேண்டிய இவர்கள்... காலம் எனும் மறந்து விட்டது போல நீங்கள் மீண்டும் கூறுங்கள்.. 🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏
@jesusselva
@jesusselva 10 ай бұрын
Iam first view
@thaneswara7128
@thaneswara7128 10 ай бұрын
super ji we love it
@mohammedathanan1065
@mohammedathanan1065 9 ай бұрын
Aditya cholan pathi podunga
@sathyansiva3850
@sathyansiva3850 10 ай бұрын
Video quality nalla iruku bro but outdoor la face rombo dark airuchu nenga next time irundu oru reflector use panunga
@MohammadArsath-je1sk
@MohammadArsath-je1sk 10 ай бұрын
Super bro
@ravimtts
@ravimtts 10 ай бұрын
Very good attempt. Best wishes. One request, please don’t use singular(avan, Ivan…) for the kings
@slbkskills
@slbkskills 10 ай бұрын
Hello bro உங்க வீடியோ எனக்கு ரொம்ப புடிக்கும் பட் பகுதி பகுதியா பார்க்க வைக்கிறது சரி இல்ல சுருக்கமா சொன்னா நல்லா இருக்கு
@agilamcorporation5171
@agilamcorporation5171 10 ай бұрын
சொல்ல வார்த்தை இல்லை மன்னா 🙏
@ArivuAadhavan001
@ArivuAadhavan001 10 ай бұрын
நான் மிகவும் நேசிக்கும் ராஜராஜ சோழன் ராஜேந்திர சோழன் அவர்களை அவன் இவன் என்று சொல்வது மனசுக்கு கஷ்டமா இருக்கு ப்ரோ
@moses_gerald
@moses_gerald 10 ай бұрын
ராஜேந்திர சோழன் கடாரத்துக்கு படைகளை அனுப்பினார் ஆனால் அவர் போருக்கு போகவில்லை அவரது தம்பி விக்கிரம சோழ சோழிய வரையனான அரையன் ராசராசனை தளபதியாக அனுப்பினார்
@mariamaniraj4757
@mariamaniraj4757 10 ай бұрын
சோவியத் ஒன்றியம் பற்றி சொல்லுங்கள்
@tamizh_selvan_01
@tamizh_selvan_01 10 ай бұрын
Statue of liberty and communism pathi pesuga broo plzzz
@vijay.e4228
@vijay.e4228 10 ай бұрын
Great
@RajaRajendhiran-zw2fl
@RajaRajendhiran-zw2fl 10 ай бұрын
Thanks myv3 ads pathiye unnayana Thangavel sollunga
@im1480
@im1480 10 ай бұрын
மாமன்னன் இராஜராஜன் சோழன் புகழ் ஓங்குக ❤️‍🔥 நாம் தமிழர் ✨
@bharathg5738
@bharathg5738 10 ай бұрын
Saitama பத்தி ஒரு வீடியோ போடுங்கள் ஜான் pls......
@mohankumar6093
@mohankumar6093 10 ай бұрын
எல்லாம் பக்கத்துல இருந்து பார்த்த மாதிரி கத விட வேண்டியது இதேயே எவரே கதைய எழுதி வைத்த அதை வீடியோ போட்டு நல்ல காசு பார்க்குறானுங்க இவனுங்க 😅
@gopalngl8945
@gopalngl8945 9 ай бұрын
Vijayalaya chola great
@printfarm2368
@printfarm2368 10 ай бұрын
super
@rajeshnalagatala1417
@rajeshnalagatala1417 10 ай бұрын
Please explain about dream11
@jaikumar-xp5js
@jaikumar-xp5js 10 ай бұрын
Innoru point missing. Raja Raja Chozan kattinadhu Periya Kovill Surya varman kattinadhu World la ye periya kovil
@seemankorias3696
@seemankorias3696 10 ай бұрын
Wellcome bro
@nadhibala2219
@nadhibala2219 10 ай бұрын
தலைவரே தேவாங்கு பற்றிய பதிவு கேட்டுக்கிட்டேயிருக்கேன் எப்போ .....
@IshwaryaLakshmi60
@IshwaryaLakshmi60 10 ай бұрын
Bangalore Karnataka thanni panjam pathi podunga Bogan
@vinonadarajah3768
@vinonadarajah3768 10 ай бұрын
Please don’t take too long for the next Video
@manjulashanmugasundaram706
@manjulashanmugasundaram706 10 ай бұрын
Where did you shoot this from? Reminds me of Delta district villages.
@kdkanagaraj7441
@kdkanagaraj7441 10 ай бұрын
Bro order ah generation ipdi than Nan padichan Vijayalayan-aadhitan-1st paraanthagan-arinjayan-sundara cholan-rara rajan-rajendran
@Dinesh-tc5tb
@Dinesh-tc5tb 10 ай бұрын
Bro Bhopal industry issue ah pathi video podunga bro...
@K_S_Sharan
@K_S_Sharan 10 ай бұрын
Vaengaiyin Maindhan
@jeyaprakashav3076
@jeyaprakashav3076 10 ай бұрын
HI bro, Sundara Cholan was Paranthaka Cholan II. Paranthaka Cholan I, was the son of Aathitha cholan.
@jithanji007jithanji3
@jithanji007jithanji3 10 ай бұрын
போகன் வாக்பு வாரிய சட்டம் பற்றி விரிவாக விளக்க வேண்டும்
@selva7530
@selva7530 10 ай бұрын
Bro real ghost story podunga bro l❤❤❤
@saikrishnas7606
@saikrishnas7606 10 ай бұрын
14secs ad varuthu bro sorty tomo video parkuraen
@loguavp
@loguavp 10 ай бұрын
Bro,Pls can you talk VEERAPPAN Topic
@gunarake
@gunarake 10 ай бұрын
அய்யா ரெண்டாவது தொகுப்பு இன்னும் பதிவேற்றம் செய்யப்படவில்லை
@puvanespm6096
@puvanespm6096 10 ай бұрын
👌👍😊
진짜✅ 아님 가짜❌???
0:21
승비니 Seungbini
Рет қаралды 10 МЛН
Andro, ELMAN, TONI, MONA - Зари (Official Music Video)
2:50
RAAVA MUSIC
Рет қаралды 2 МЛН
진짜✅ 아님 가짜❌???
0:21
승비니 Seungbini
Рет қаралды 10 МЛН