சகோதரரே உங்கள் காணொளியை தொடர்ச்சியாக நான்கு ஐந்து நாட்களாக புறம் தள்ளியே வந்தேன் தொடர்ச்சியாக அதை ஆன் செய்த பொழுது சிறை கொட்டடியில் இந்த சமுதாயத்தின் ஒரு அறிவார்ந்த சமூகம் அங்கே இருக்கிறது என்கிற சிறிய ஒரு துண்டு பேச்சைக் கேட்டு காணொளி முழுமையையும் பார்த்தேன் அற்புதமாக இருந்தது மிக சிறப்பு மிக மிக சிறப்பு தெளிவான அற்புத தமிழில் ஆய்ந்து ஆய்வு நோக்குடன் உளவியல் ரீதியாக உணர்வியல் ரீதியாக எத்தனை எத்துனை இடையூறுகள் இந்த சமுதாயத்தின் சாமானிய மக்களுக்கு கொடுக்கப்படுகிறது அதே வசதி படைத்த மற்றொரு சமூகத்திற்கு எப்படி பெங்களூர் சிறையிலே இருந்தாலும் வெளியிலே சென்று ஷாப்பிங் செய்ய முடியக்கூடிய அதிகார வர்க்கம் எப்படி கையாளப்படுகிறது என்று ஒப்பிட்டு ஆய்வு நோக்கில் பல அரிய தகவல்களை இந்த காணொளியில் சுவாரசியமாக செயல்பட கூடியிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் தெரு அலிபுகாரி அவர்களே
@gobinnath57012 жыл бұрын
Semma thaliva speech
@SathishKumar-ls7or2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் நண்பரே
@rpworld52882 жыл бұрын
He is very knowledgeable and bold guy... well explained and experience..
@ATRRajan.3172 жыл бұрын
நன்றி அய்யா.....
@rajasekaran13182 жыл бұрын
தோழரே இந்த மாதிரி பதிவுகளை தொடர்ந்து பேசி வரவும் காரணம் இங்கே யாரும் மதிப்பதில்லை குற்றவாளிகளே
@doraiswamyk20332 жыл бұрын
Say how. To motify
@68tnj2 жыл бұрын
ஆலிம் அழ புஹாரி போன்ற பல வழக்கறிஞர்கள் உண்மையை தோல் உரித்து காட்ட முன்வரவேண்டும்
@THE_ANALYST...2 жыл бұрын
எல்லா அரசு ஊழியர்களும் இன்று அவரவர்க்கு ஒரு சட்டம் வைத்திருக்கிறார்கள். பேருந்தில் எச்சில் தொட்டு பயணச்சீட்டு கொடுக்காதீர்கள் என்று கனிவுடன் கோரிக்கை வைத்ததற்கு நடு ரோட்டில் இறக்கி விடப்பட்டேன். இதில் சிறைத்துறையை மட்டும் ஏன் விமர்சனம் செய்கிறீர்கள்...
@68tnj2 жыл бұрын
சிறைகளில் CCTV வைத்து கண்காணிப்பதற்கு யார் எது தடை ?????
@jayavelr47922 жыл бұрын
அதிகாரிகள் தான் தடை அவர்கள் ஊழல் வெளிப்பட்டுவிடுமே
@prabhur49302 жыл бұрын
அருமையான காணொளி 👍👍Hats of sir
@venkateshbalaji85982 жыл бұрын
Super speech alim sir
@padhmanaban2 жыл бұрын
நன்றாக அரசியல் பேசுகிறார் 🔥
@BS6-Technical2 жыл бұрын
Semma speech
@anishraj13012 жыл бұрын
அருமையான விளக்கம்
@mahimahendran53312 жыл бұрын
ஜெயில் கஷடமான வாழ்க்கை வெளியே சொல்லுங்க அப்போ குற்றம் குறையும்
@rajkumaripaul7102 жыл бұрын
Only then remedial measures could be taken... One should not be deprived of human rights to live..
@yasvanthmaheshwari45812 жыл бұрын
Arumai anna innum samaniyan puriyumpadi thamizh sollunga my kindly request thanks Anna
@manikandasamy.p33902 жыл бұрын
Dear Brother, Very clearly you pictures the reality of prison to ordinary citizen like Us.
@hyderali88532 жыл бұрын
அரசியல் வாதிகள் மாறாத வரை இங்கு எதுவும் மாறாது. அவர்களே பல வருடங்கள் சிறையில் இருந்து பல கஷ்டங்களை பார்த்து வெளியே வந்தாலும்.அதை மாற்ற மனம் வராது.
@arumugamkrishnan99122 жыл бұрын
மக்கள் மாறாதவரை அரசியல்வாதிகள் மாறமாட்டார்கள்.
@ragavanvinasi24512 жыл бұрын
👍👌, முதல்ல இந்த வடா , போடா கலாச்சாரத்தினை சீர் திருத்தவேண்டும்
@brperiyadurai89082 жыл бұрын
சிறந்த ஊடகத்தை தேர்ந்தெடுத்து உரிய அனுமதி பெற்று சிறையில் நடக்கும் நிகழ்வுகளை காட்சிப்படுத்தினால் அங்கு என்ன நடக்கிறது என்று மக்களுக்கு தெரியும் ஆனால் அது நடப்பதற்கான வாய்ப்புகள் சற்று குறைவுதான் ஏனெனில் சிறை துறையின் கட்டுப்பாடுகள் அவ்வாறு அவர்களை கட்டமைத்து வைத்திருக்கிறார்கள்
@ganesanc23002 жыл бұрын
வணக்கத்துக்கும் மரியாதைக்கும் உரிய அன்பு நன்பர் அலிம் அன் புகாரி வணக்கங்கள் கோடி அன்றய இன்றய நாட்களில் நம் மக்களை அடக்கி ஆள்பவன் கொடூரன் மனிதன் போல் உள்ள ஆதிக்கன்.
@KannanKannan-yt9el2 жыл бұрын
மனித உரிமைகள் பற்றிய விளக்க பாடத்தை உடனே பள்ளியிலேயே கற்று தரனும்
@alifimam76762 жыл бұрын
Good information
@benoitblanc4202 жыл бұрын
Fantastic sir 🔥🔥🔥
@saravrokz2 жыл бұрын
meaningful information. Thanks
@senthilsp3682 жыл бұрын
Very clear and open talk...
@moveonbuddy6326 Жыл бұрын
Excellent 👍👍👍
@dududragon91362 жыл бұрын
Arumai nanba
@harikrishnanpandyan56842 жыл бұрын
இவை அனைத்தும் இந்த திராவிட ஆட்சியில் தான் நடக்கின்றது 😔
@rajkumaripaul7102 жыл бұрын
It happens with every Govt.. Misuse of power at play... Aap is a better govt in the country I think...
@mubarakgaffoor61062 жыл бұрын
சிறைத்துறை காவல்துறை போன்றவை குற்றவாளி என்று தீர்மானிக்கப்படாதவர்களை மதிக்க வேண்டும் நீ செய்யும் வினை உன்னையும் சுற்றி வரும்
@umultiplymarket23362 жыл бұрын
பத்திரிக்கையாளர்களுக்கு என்னுடைய வேண்டுகோள். இந்த பதிவை பார்த்த மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்ற மக்கள் பேட்டியை பதிவிடுங்கள் இதற்கு ஒரு முடிவு வரவேண்டும்.மக்களை அதிகாரவர்க்கத்தில் இருந்து மீட்டால் தான் உண்மையான சுதந்திரத்தை சுவாசிக்க முடியும்.
@silamba19882 жыл бұрын
நீங்கள் சிறைக்குள் நடப்பதை பேசுகிறீர்கள் ஆனால் வெளியில் எவ்வளவோ நடக்கிறது இங்கு பணத்திற்கு மட்டும்தான் மதிப்பு மனிதர்களுக்கு மதிப்பு கிடையாது
@akadirnilavane2861 Жыл бұрын
Genuine speach!
@rajkumaripaul7102 жыл бұрын
Excellent speech on sharing on Humanity in Prison ... We can join hands to have a discourse amidst younger generation with like minded people. Together we can do some rehab programmes... Many will join and impart good Service...
@arumugamkrishnan99122 жыл бұрын
Rajkumari True.Thanks.
@rajkumaripaul7102 жыл бұрын
@@arumugamkrishnan9912some awakening has to come, and we have a satisfaction of serving usefully that makes people happy.. than loot people's money and steal people's happiness..
@arumugamkrishnan99122 жыл бұрын
@@rajkumaripaul710 True.Thanks.
@vgsboss2 жыл бұрын
I join you madam
@ismaathiya97222 жыл бұрын
இந்தகானொலியை அரசு நிர்வாக துறையில் இருப்பவர்கள் சிறைதுறையை சீர்திருத்த வேண்டும் அதோடு ஜுலானி அவர்கள் எழுதிய சிறையில் எனது நாள்கள் புத்தகத்தை படிக்கவும் அதில் தீகார் சிறைப்பற்றி விவரிக்கிறது
@redsun27472 жыл бұрын
Ellam unmai 100%
@arumugamkrishnan99122 жыл бұрын
தவறான வழியில் வரும் பதவியும் பணமும் தீராத துன்பத்தையே தரும்.உயிர் நேயம் அனைவரும் பின்பற்ற வேண்டிய ஒன்று.நேர்மை ஒன்றே நம்மையும் நம் குடும்பத்தையும் காக்கும்.தவறு செய்வது எளிது ஆனால் தன்டனையில் இருந்து மீள்வது கடினம்.
@ethilipan41492 жыл бұрын
Q6@6
@rajkumaripaul7102 жыл бұрын
Nam pillaigalukku ippave dollitgstara vendum..
@ganeshmaharaj32642 жыл бұрын
சரியான முறையில் சொன்னீர்கள்
@shivamurgesh397 Жыл бұрын
Super speech sir
@KannanKannan-yt9el2 жыл бұрын
சிறையில் அம்மணமாக போடுவது கொடூரமான குற்றம்
@elumalaigopi56632 жыл бұрын
புகாரி அவர்கள் சிறையில் நடப்பதை சினிமா கதை போல அழகாக விளக்கமாககூறினார் நன்றி .சட்டப்படி நடப்பதில்லை.நம்மை யார் கேட்கபோகிறார்கள்.நாம்தான் ராஜா என கொடுங்கோல் ஆட்சி செய்வது நன்றாக புரிகிறது.சிறையில் இருப்பவர்கள் (ஏழைகள்) மிகவும் பாவம்.
@logannathan47132 жыл бұрын
இவர் மிக அறிவுநுட்பம் வாய்ந்தவராக இருக்கிறார். இவர் எதற்கு சிறை செல்ல வேண்டும். ஏன் இவர் சிறை செல்ல வேண்டும் ?
@lifeisgold187910 ай бұрын
யோவ் ...இவர் ஒரு வழக்கறிஞர் . தெரியாம ஏதும் பேசாதயா
@hcmkarthick2 жыл бұрын
Prisons and police are state entity. முதல்வர் நினைத்தால் மாற்றலாம்
@rajkumaripaul7102 жыл бұрын
Mufalvarukku tv padam edukkave neram Pathavillai... Someone bold like Madam Kiran Bedi should come. She did amazing job in Many Prison.. If the prison officials learn at some point of time and give them the dignitt of living, is enough
@duraibabum30542 жыл бұрын
Royal salute sir
@indianmystics6372 жыл бұрын
Awesome video worth full
@aadhisekaraadhisekar440810 ай бұрын
தெளிவான விளக்கம் நண்பரே நீங்க முஸ்லிம் நான் இந்து இருந்தாலும்.நாம் ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் தானே இந்தியன் அருமையாக உண்மையாக பேசினீர்கள். உங்கள் ஆதங்கம் உண்மை
@ahameda5555 Жыл бұрын
Vera level 🔥🔥🔥
@ganesanc23002 жыл бұрын
இவனுகளை எப்படி நாம் அடக்குவது என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
@vikramvedha1332 жыл бұрын
Semma semma anna super speech police jailer lam apo kuda satta padi nadaka matanga avangalam kasu kudutha enna venalum pannuvanga😓😞
Super information sir. indian system is still in the colonial era.
@rajivgandhi60652 жыл бұрын
Good explanation...
@sarathijillu87922 жыл бұрын
தானே தலைவன் சவுக்கு சங்கர் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்து
@foodvlogsvignesh95262 жыл бұрын
Interview super
@sabari53362 жыл бұрын
SUPER.THAIVA.SUPER
@rajeshmani66052 жыл бұрын
Respected aadhan team members kindly reduce video time duration, because per day 2gp thaan ... We have to watch reels, serials, some cricket highlights some old smack down videos , old kalakapovathu yaru ,madurai mutthu comedy ,fb , what's up, naukri, other KZbin channel also... So please
@shasimaranshasi96692 жыл бұрын
👏👏👏👏👏👏21:00
@vijaym23622 жыл бұрын
Waiting for Part 2
@avengers6032 жыл бұрын
20:30 - 20:56 Very Well Said Sir 💯
@vishnusagarak2 жыл бұрын
Upload these kinds of videos
@rajatheking772 жыл бұрын
ellam unmai, nan oru poi vallakil jail sendran 3 jail till iam not came out of this depression
@sivaselvaraj97482 жыл бұрын
S nanum poiruken. Anga homo sex panranga shock ayten patthutu nit 2 Mani irukum
@harivignesh59102 жыл бұрын
@@sivaselvaraj9748 nenga pathigala bro
@indianmystics6372 жыл бұрын
Need many parts to cover complete history
@umultiplymarket23362 жыл бұрын
சிறைத்துறை பதிவில் உண்மை 70% சொல்லபடுகிறது.30% இன்னும் இருக்கிறது உண்மையை தெரிந்து கொள்ள என் தொலைபேசியை தொடர்புகொள்ளவும்.எனக்கு தெரிந்த உண்மை நிகழ்வுகளை சொல்ல விரும்புகிறேன்.
@s.rajeevs.rajeev85082 жыл бұрын
ஏர்போற்றில் வைக்கின்ற ஸ்கனர் சிறை வாசிகளுக்குள் வைத்தால் குற்றம் தவிர்க்கலாம் ஏன் வைப்பதில்லை
@anandan_happiness2495 Жыл бұрын
Police....😱😬😰
@jayavel91802 жыл бұрын
அண்ணே ராமசாமின்னு யார் பெயர் வைச்சா பெரியாருக்கு? 😂😂😂😂
அலீம் அண்ணா உங்கள் கருத்துக்கள் மிகவும் அருமையானா பதிவு. நான் மிக பெரிய பிரச்னை . என்னை காப்பாற்றுகள் அண்ணா. உங்களை தொடர்பு கொள்ள. உங்கள் contact no அண்ணா pls🙏🙏🙏🙏🙏🙏
@rameshkannan25002 жыл бұрын
என்ன பிரச்சனை நந்தினி, முடிந்தால் நாங்கள் உதவுகிறோம், சொல்லுங்கள் தங்கையே.
@nandhiniprabhakar15602 жыл бұрын
Anna nega advocate anna
@rameshkannan25002 жыл бұрын
@@nandhiniprabhakar1560 ஆமாம் நந்தினி..
@SenthilKumar-ce6ew2 жыл бұрын
சூப்பர்
@raghuramkrishnamurthy65412 жыл бұрын
Need to look in to What Dr Ambedkar stated on Religion.
@isacsam82473 ай бұрын
👌👌👍👍
@sureshn31742 жыл бұрын
Anna meet pannanum u r very geart pls rly
@kowshikchandrapaul69772 жыл бұрын
Neenga solluvadhu 💯 unnmai
@arunrozario94712 жыл бұрын
Correct
@anandvijay20132 жыл бұрын
Unmai bro call police call pani kuptale poganum dha mind set aagiduthu...
@newtrend48822 жыл бұрын
💯💯💯💯💯💯👆...👍...☝️
@Mani-gt6ff2 жыл бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍
@heaven-t8l2 жыл бұрын
சிறை சரியில்லை ok வெளில யும் அதே தான்
@akbarali-zk1nd2 жыл бұрын
Adutha savukku sankar uruvagiraar. Oru Shankar rai alithaan, 1000 sankar oruvavaan.nice and brave talk
இங்கே பணமும் அதிகார வர்க்த்தின் துணையும் உள்ளவர்களுக்கே சட்டம் பரிவு காட்டும்
@ismaathiya97222 жыл бұрын
அநீதியின் உச்சத்தில் நாடும் உலகமும்
@arumugamkrishnan99122 жыл бұрын
Isma உண்மை.மாறும்.
@growwdomain53842 жыл бұрын
sir your all ways fine sure telling true please make it to reach Narendra Modi ji honarable pm. he is only person correct to do this mater.
@RajA-uu9iy Жыл бұрын
What ever happened by violation of human rights and mis using the legal power in the prison by anybody babakarma will be destroyed their family without fail definitely.
@jayavel91802 жыл бұрын
23:13 பொரோஸ் காந்தின்னா யாரு பாய்!
@marikvp49882 жыл бұрын
12.23.super
@tamiltamilan38042 жыл бұрын
👍👍👍
@ramt46432 жыл бұрын
🤢Truth with Minority Twist ❗😇Dubai il Manidha Urimai? 130 Crore Voters No need EVM? 🦧🤔