Boxer Vadivelu Entry - சிறைக் கலவரத்தின் தொடக்கம்! - Jail Mathil Thigil Episode 6

  Рет қаралды 716,642

Vikatan TV

Vikatan TV

Күн бұрын

#JailMathilThigil #Jailmathilthigilseries #coimbatorecentralprision
ஜெயில்... மதில்... திகில்! அத்தியாயம் 3
: • சிறைகளில் பாலியல் தேவை...
அத்தியாயம் 1 - • இறந்த குழந்தை...கைதான ...
அத்தியாயம் 2 - • AutoShankar கொடுத்த கட...
அத்தியாயம் 5 - • சிறைக்குள் என்னென்ன பொ...
In this Sixth episode of Jail Mathil Thigil (ஜெயில் ...மதில்...திகில்...!), Here Retired DIG G.Ramachandran shares his experience in working in Chennai central prison,Work process in jail,day to day routine of prisoners and much more interesting things about Chennai central prison
CREDITS
Host - Jeeva Bharathil | Camera - Suresh , Sandeep| Edit - Arun | CG - Guna
Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

Пікірлер: 534
@vikatanwebtv
@vikatanwebtv 3 жыл бұрын
சிறைக்குள் என்னென்ன பொருள்களை, எப்படி மறைச்சு கொண்டுபோவாங்க?! | Jail Mathil Thigil Episode 5 kzbin.info/www/bejne/mXOXaXiNZ7iIb5I
@shajaffar539
@shajaffar539 3 жыл бұрын
5
@shajaffar539
@shajaffar539 3 жыл бұрын
6
@shajaffar539
@shajaffar539 3 жыл бұрын
3667
@shajaffar539
@shajaffar539 3 жыл бұрын
0
@shajaffar539
@shajaffar539 3 жыл бұрын
60
@johnlakshmi8418
@johnlakshmi8418 3 жыл бұрын
ஒன்றரை ஆண்டுகளாக காத்துக்கொண்டிருந்தேன் அத்தியாயம் 6
@josh2835
@josh2835 3 жыл бұрын
Sss me tooo👍
@mrking1749
@mrking1749 3 жыл бұрын
Yes always am waiting
@gobinathsethu525
@gobinathsethu525 3 жыл бұрын
நானும் தான்
@charlescharles-su4dh
@charlescharles-su4dh 3 жыл бұрын
Mee too
@hemavathi3601
@hemavathi3601 3 жыл бұрын
S me too
@samphilipson9053
@samphilipson9053 3 жыл бұрын
தயவு செய்து தொடர்ந்து இந்த தொடர் நிகழ்ச்சியை பதிவேற்றுங்கள்....மிகவும் பயனுள்ளதாக உள்ளது கடந்த ஒரு வருடமாக எதிர்பார்த்த பதிவு....மிக சிறப்பான நிகழ்ச்சி நன்றி
@SathishkumarManickam-cu6hg
@SathishkumarManickam-cu6hg 3 жыл бұрын
இவர் சொல்ற கதைய காவல்துறை அல்லாதவர்களுக்கு வேண்டும் என்றால் புதியதாகவும் மிகவும் விறுவிறுப்பாகவும் இருப்பது போல் தோன்றும் ஆனால் உண்மையில் இதுபோன்ற சிறை கண்காணிப்பாளர்கள் அடித்த கொள்ளை பற்றி மற்றவருக்கு தெரிய வாய்ப்பில்லை
@shahul8222
@shahul8222 3 жыл бұрын
Savuku sankar interview with thada Rahim parunga
@batmanabanedjiva2020
@batmanabanedjiva2020 3 жыл бұрын
திரு. ராமச்சந்திரன் அவர்களுக்கும் ஊடகவியாளர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். நீங்க சொல்வது, ஒரு அதிகாரி போன்று தெரிகின்றன. ஆனால் உங்களையும், உங்களின் கீழ் பணியாற்றும், இவ்வளவு காவலர்களையும், அதிகாரிகளையும், மீறி எதுவும் செய்ய முடியாது. ஆனால் அவர்கள் கஞ்சா விற்பது, ஹெராயின் விற்பது, எப்படி நடந்தது,?
@senthilnathan7858
@senthilnathan7858 3 жыл бұрын
திடீரென நிறுத்திவிட்டீர்களே, பழைய anchor- ரை காணோம்..நல்லா பேசினாரே!இருப்பினும் மீண்டும் இந்நிகழ்ச்சி தொடர்வது சிறப்பு.
@sureshantony2286
@sureshantony2286 2 ай бұрын
Who after seeing sorgavaasal movie 2024
@santhoshSanthosh-ud5se
@santhoshSanthosh-ud5se 3 жыл бұрын
காவல்துறை உதவியுடன் நடக்கிறது இவன் மட்டும் குற்றவாளி இல்லை
@naveenkarthi3952
@naveenkarthi3952 3 жыл бұрын
பாக்ஸர் வடிவேலுவை அடித்து தான் கொன்றார்கள்💯💯💯💯
@naveenkumarc72
@naveenkumarc72 3 жыл бұрын
He was water boarded with bucket full of drugs and his liver failed
@dineshspartan1299
@dineshspartan1299 3 жыл бұрын
No
@shankar3424
@shankar3424 2 жыл бұрын
S correct soniga
@velmurugan6823
@velmurugan6823 3 жыл бұрын
தடா ரஹீம் மற்றும் சவுக்கு சங்கரின் கலந்துரையாடலை கேளுங்கள் சிறை கலவரம் பற்றிய உண்மை புரியும்....
@kootaansoru
@kootaansoru 3 жыл бұрын
Correct
@ahmedsabith4157
@ahmedsabith4157 3 жыл бұрын
இவர் போலிஸ் உன்மையை சொல்ல வாய்ப்பில்லை
@maaran9496
@maaran9496 3 жыл бұрын
Correct
@muhamadishak4804
@muhamadishak4804 3 жыл бұрын
kzbin.info/www/bejne/hH7SoZ-AdrKph68
@rajuraju-gk3we
@rajuraju-gk3we 3 жыл бұрын
Yes nan paarthen
@InfoTamilann
@InfoTamilann 3 жыл бұрын
இவருக்கு பயம் இல்லை.. சூப்பர் சார் நீங்க.. உங்களைப் போல் தைரியமாக இருந்தால் தான் வாழ்க்கையில் எல்லாத்தையும் எதிர்கொள்ள முடியும் 😎
@priyak6321
@priyak6321 3 жыл бұрын
Elam poi
@dubaivlogs1607
@dubaivlogs1607 3 жыл бұрын
Solvathellam poi
@rajkamal9446
@rajkamal9446 3 жыл бұрын
வணக்கம் சார் நீங்க சொல்றதெல்லாம் கேட்க ரொம்பவும் இன்ட்ரஸ்டா இருக்கேன் தொடர்ந்து எங்களுக்கு நிறைய பேட்டிகள் குடுங்க பேட்டி கொடுத்ததற்கு நன்றி சார்
@SathishkumarManickam-cu6hg
@SathishkumarManickam-cu6hg 3 жыл бұрын
இந்த சிறைத்துறை அதிகாரி ஜெயிலில் கண்காணிப்பாளராக வேலையில் இருந்த காலகட்டங்களில்காவல் நிலையங்களில் சம்பாதிக்கும் பணத்தை விட அதிக அளவில் பணத்தை சம்பாதித்து இருப்பார் தற்போது யோக்கியன் மாதிரி பேசி வருகிறார்
@meshaknelson1776
@meshaknelson1776 3 жыл бұрын
Unmai bro
@renukadeviramaswamy5373
@renukadeviramaswamy5373 4 ай бұрын
நீ பாத்தியா !!!?கேள்விப்பட்டிருக்கியா உங்களுக்கு எப்படித் தெரியும் ?????!!!
@kayalmedia
@kayalmedia 3 жыл бұрын
சவுக்கு சங்கரின் பேட்டியைப் பார்த்து விட்டு மீண்டும் இதில் கமெண்டுகளை பார்க்க வந்தவர்கள் லைக் போடவும் சவுக்கு சங்கர் கிரேட் ..
@rummy5260
@rummy5260 2 жыл бұрын
Link pls🙏
@gramesmith9898
@gramesmith9898 3 жыл бұрын
எங்க சார் இத்தனை நாள் போனிங்க பாதியில்ல விட்டுட்டு போயிட்டிங்களே சார் திரும்ப வந்ததுக்கு நன்றி👌🏻
@sivasources6624
@sivasources6624 2 ай бұрын
சொர்கவாசல் படத்தை பார்த பிறகு இந்த வீடியோவை பார்க்க வந்தவர்கள் யார்....???
@happyviewers
@happyviewers 3 жыл бұрын
Romba egarra wait pannitu irundhen sir👍
@balajim7688
@balajim7688 3 жыл бұрын
நீண்ட நாட்களாக பிறகு... மீண்டும் வந்ததிற்கு மிக்க மகிழ்ச்சி ஐயா...
@thanigaimanithanikachalam8213
@thanigaimanithanikachalam8213 3 жыл бұрын
Ok looooo
@karthikkaruppu4303
@karthikkaruppu4303 3 жыл бұрын
Intha aalu solurathu paathi fake
@vanithafreddy6627
@vanithafreddy6627 Күн бұрын
Eppidi solreengha
@BalaMurugan-rt6kz
@BalaMurugan-rt6kz Ай бұрын
Sorga vasal padatha partha piragu😂😂😂
@Satheesh2024
@Satheesh2024 3 жыл бұрын
Niraya muran paadu iruku story la😂anyway good work
@rvprasathrvp2774
@rvprasathrvp2774 3 жыл бұрын
Evolo naalaa waiting la erunthom theariuma 🤩🤩🤩
@suthaperisamy3623
@suthaperisamy3623 3 жыл бұрын
தயவுசெய்து தொடர்ந்து இந்த பதிவின் அனைத்து அத்தியயாத்தையும் வெளியிடுங்கள். Please.
@vikatanwebtv
@vikatanwebtv 3 жыл бұрын
Sure!!
@k.k.enterprises471
@k.k.enterprises471 3 жыл бұрын
@@vikatanwebtv 🙏 🙏 🙏 🙏 🙏
@pandi3106
@pandi3106 3 жыл бұрын
Correct
@gautampaal5063
@gautampaal5063 3 жыл бұрын
Sir nalla explanation tharinga .... Super
@vijayaragunathanchockaling6164
@vijayaragunathanchockaling6164 3 жыл бұрын
In Virumandi film this Riot clearly showed by Kamal
@jaiseelanp2901
@jaiseelanp2901 3 жыл бұрын
Yenga ivlooo naaal enga poninga🙂🙂🙂 badly missed jail madhil thigil💜 kindly please continue the episode's..
@kimjong-un9729
@kimjong-un9729 3 жыл бұрын
from last corona im waiting for this series ...!!! more than 1year
@davidh7413
@davidh7413 Жыл бұрын
Good speach keep it up👋
@hometown1547
@hometown1547 3 жыл бұрын
பாக்சர் வடிவேலுவை போலீஸ் தான் அடிச்சு கொன்னுருப்பாங்கனு நினைக்குறேன்....
@Thea4422
@Thea4422 3 жыл бұрын
kzbin.info/www/bejne/hH7SoZ-AdrKph68 boxer vadivel death explained
@jeevanayagamarumai1952
@jeevanayagamarumai1952 3 жыл бұрын
சிறை கலவரம் பற்றி இவர் சொல்வதற்கும் சவுக்கு சங்கர் சிறைவாசியிடம் இப்போது எடுத்த பேட்டி வேறுவிதமாக உள்ளதே ?
@shahul8222
@shahul8222 3 жыл бұрын
Poiyan ivan
@rummy5260
@rummy5260 2 жыл бұрын
Emma video bro link pls
@Jaga1481
@Jaga1481 3 жыл бұрын
Eagerly waiting for long time,thanks to restart
@kumaranv7312
@kumaranv7312 3 жыл бұрын
Notification potachi potachiii 😃😃😃👌🏼👌🏼👌🏼 athyayam 100 varai varattam…
@abdulkadhar1399
@abdulkadhar1399 3 жыл бұрын
Long waiting. Thanks for continuing this
@muhilvannannagarajan7615
@muhilvannannagarajan7615 3 жыл бұрын
மிக்க நன்றி தயவு செய்து இந்த தொடரை தொடரவும் 🙏
@baburaghulbaburaghul4547
@baburaghulbaburaghul4547 3 жыл бұрын
ராமசந்திரன் ஐயா அவர்களின் பேச்சு மிகவும் அருமையாகவும் கேட்பதர்க்கு ஆர்வமாகவும் உள்ளது
@praveennarayanan893
@praveennarayanan893 3 жыл бұрын
Yappa evlow naal aachu wait panni pakkuren ❤️
@kavitharani5079
@kavitharani5079 3 жыл бұрын
Excellent please continue
@krishvloggertamil897
@krishvloggertamil897 2 жыл бұрын
Nice narration sir…
@indian.2023
@indian.2023 Жыл бұрын
Thada Rahim Bhai புட்டு புட்டு வைத்து இருக்கிறார் இதை. அதைப் பார்க்கவும். அண்ணனுக்கு அடியும் விழ "மான்"காராத்தே" தெரிந்தும் அண்ணன் போடவில்லையாம் 😂....ஒரே ஓட்டம் எடுத்தாராம்.... டிரெயினிங்கில் கூட அப்படி ஓடவில்லையாம் ஓட்டம்❤.
@baskarcr7lover
@baskarcr7lover 3 жыл бұрын
Welcome Back sir..Glad to see u..😍🥰🤩
@jbvlogs323
@jbvlogs323 3 жыл бұрын
ஒன்றரை வருடங்களாக காத்துக்கொண்டிருந்தேன்
@InfoTamilann
@InfoTamilann 3 жыл бұрын
தமிழ மீனவர்கள் என்று சொல்லி கொண்டு.. போதை பொருள் சிலர் கடத்துறாங்க.. இதனால் மற்ற மீனவர்களுக்கும் அவமானம்
@abishekabishek9352
@abishekabishek9352 3 жыл бұрын
💯
@shivaadith1065
@shivaadith1065 3 жыл бұрын
Long wait is over🥰🥰🥰 Pls continue to upload vids weekly
@ramasamyunnamalai4090
@ramasamyunnamalai4090 3 жыл бұрын
அதிக இடைவெளி..ஆனாலும் ஆர்வம் குறையல.. தொடருங்கள்..சார்
@kumaranelangovan2836
@kumaranelangovan2836 3 жыл бұрын
இவ்வளவு கட்டுபாடு விதிமுறைகள் உள்ள சிறையில் ராம்குமார் தற்கொலை செய்து கொண்டார் நம்பமுடியாத சம்பவம்
@vilambaramvictor4562
@vilambaramvictor4562 3 жыл бұрын
அது கொலை
@purusothaman6465
@purusothaman6465 3 жыл бұрын
Bro athu கொலை
@baskarcr7lover
@baskarcr7lover 3 жыл бұрын
Real Murder
@Ghfgbb
@Ghfgbb 2 жыл бұрын
Murder by police
@iniyaniniyan9734
@iniyaniniyan9734 Жыл бұрын
ராம்குமார் பேசகூடாது.பேசினால் .பலரது முகமூடி கிழியும். அதனால் .படுகொலை
@agmohammedameen2622
@agmohammedameen2622 3 жыл бұрын
என்னடா பெரிய அதிகாரி பெரிய புடுங்குன அதிகாரி இந்தப் பெரிய அதிகாரிகள் எல்லாம் என்றைக்கு டா நீங்க கீழ்மட்டத்தில் இறங்கி வேலை செய்து இருக்கிறீர்கள்? ? உங்களுக்கு கீழ் இருக்கும் அதிகாரிகள் கொண்டுவரும் பத்திரத்தில் கையொப்பம் இடுவது தானேடா உங்களுடைய வேலைகள் உங்கள் கீழ் இருக்கும் அதிகாரிகளை வேலை செய்த விட்டுவிட்டு நீங்கள் ஏசி ரூமில் அமர்ந்து இருப்பீர்கள் அந்த அதிகாரிகளை இலஞ்சம் வாங்கிவிட்டு என்னவெல்லாம் தவறு செய்தாலும் கண்டுகொள்ளாமல் இருப்பீர்கள்
@ameensayed227
@ameensayed227 3 жыл бұрын
Aniyayatthukku Alli ootthuraanda😀😀😀😀😀
@shahul8222
@shahul8222 3 жыл бұрын
Bro savuku sankar interview with thada Rahim parunga, avaru ithu pathi detail ah pesirukaru.
@karthikeyankarthik3174
@karthikeyankarthik3174 3 жыл бұрын
இவரிடம் உண்மை 20% பொய் ‌80% உள்ளது இவரின் பேச்சக்களை நன்றாக கவனித்து பாருங்கள்
@moneypowerrespect5238
@moneypowerrespect5238 3 жыл бұрын
True
@segarantony6147
@segarantony6147 3 жыл бұрын
உண்மை தான்.
@gorillagiri7327
@gorillagiri7327 3 жыл бұрын
Yes.... misleading information lot..
@VikisView
@VikisView 3 жыл бұрын
Mm ama bro
@jaisurya5353
@jaisurya5353 3 жыл бұрын
Entha aalu sollurathu ellam poi kaasi medu na Rowdy aa irukanganu solluran
@v1v18
@v1v18 3 жыл бұрын
Thank you sir. We were waiting for your show.
@balatn693
@balatn693 3 жыл бұрын
Waited for this video for a long time.. Thanks sir
@balajiprabhakarmusuvathi2232
@balajiprabhakarmusuvathi2232 2 жыл бұрын
Intresting..
@mathinafaizalf7889
@mathinafaizalf7889 3 жыл бұрын
Well talented person Mr. Ram sir avar paysum pothu katchigal kannil theyrikindrana super sir 🙏
@laddubabys90s44
@laddubabys90s44 3 жыл бұрын
ரொம்ப ஹாப்பி after long time💞💞💞💞💞💞i m big very fans of this program
@muralidharansrinivasan3290
@muralidharansrinivasan3290 3 жыл бұрын
In Virumandi it has been Shown clearly by kamal
@babuneellakhantbabuneellak3055
@babuneellakhantbabuneellak3055 2 жыл бұрын
Good interview sir
@paulphiliphs3744
@paulphiliphs3744 3 жыл бұрын
Waited for a long time ….. welcome dear Ramachandran uncle
@williamsatish25
@williamsatish25 3 жыл бұрын
I pity your dame intelligence of not knowing the truth.
@sivaprakasht7298
@sivaprakasht7298 3 жыл бұрын
Please continue this series...simply goosebumps history...
@vallimanalanpraga4862
@vallimanalanpraga4862 3 жыл бұрын
Drugs la nalla sampathichavan enda thiruttu case la ulla varan
@williamsatish25
@williamsatish25 3 жыл бұрын
Please watch Thada Rahim's version of incident then you will get to know the truth of what happened.
@அதெல்லாம்நல்லபெயர்தான்
@அதெல்லாம்நல்லபெயர்தான் 2 жыл бұрын
@@vallimanalanpraga4862 Goondas la poda minimum 2,3 case irukkanum. Adhunala thirutucase laam put up case.
@chandrasenancg5354
@chandrasenancg5354 Жыл бұрын
சிறையை பராமரிக்க போதிய ஆட்புலமோ அறிவு பலமோ ஆர்வோ சிறப்பான நிர்வாகமோ இல்லை. நவீன மயமாக்க நிதியும் இல்லை. கதை சொல்கிறார். கேட்டு ரசிப்போம்
@saravanan_ck4271
@saravanan_ck4271 Жыл бұрын
😂😂 boxer vadivel bayathuduvara ena ya real vidure..😂😂
@rebelsaravanan3857
@rebelsaravanan3857 3 жыл бұрын
I m waiting long time for this episode.
@ragupathi408
@ragupathi408 3 жыл бұрын
இவர் கூறுவிதம் அருமை
@பாரிவேந்தன்-ங6ந
@பாரிவேந்தன்-ங6ந 3 жыл бұрын
நன்றி மீண்டும் தொடர்வதற்காக.
@abdulkadhar1399
@abdulkadhar1399 3 жыл бұрын
Waiting for next video
@a.thamilarasuarasu7962
@a.thamilarasuarasu7962 2 жыл бұрын
நீங்கள் எல்லாம் சினிமாவிற்கு கதை எழுத போகலாம். நல்ல ஆரோக்கியமா இருக்கிற ஒரு கைதிக்கு டிசென்டரி வந்துச்சாம் உடனே அது கார்டியாக்அரஸ்டா டெவெலப் ஆயிடுச்சாம்என்னங்கடா கதை. சரி உள்ள இருக்கிற டாக்டர் தான் சொல்றாரு வெளியே அழைச்சிட்டு போங்கன்னு வெளியிலிருந்து ஸ்பெஷல் டாக்டர் வர வச்சு அவன செக் பண்ண வேண்டியதுதானே ஏன் உங்களுக்கு அந்த புத்தி இல்ல? அவன சாகடித்துவிட்டீர்கள் என்பது உண்மை இவ்வளவு நாள் கழித்தும் அதை ஒத்துக் கொள்வதற்கு உங்களுக்கு தைரியம் இல்லை கேடுகெட்டஅதிகாரிகள்.
@brainycraft6716
@brainycraft6716 2 жыл бұрын
Aru a police I love jaingite sir
@johnbritto8685
@johnbritto8685 3 жыл бұрын
Much awaited program
@Astrology-u2d
@Astrology-u2d Ай бұрын
Ennanena soldra parunga kambi katra katheyellam soldran 😂😂😂
@nazeemutheena081
@nazeemutheena081 3 жыл бұрын
Super man
@SathishkumarManickam-cu6hg
@SathishkumarManickam-cu6hg 3 жыл бұрын
இவரு என்னமோ பெரிய சட்டம் ஒழுங்கு அதிகாரி மாதிரி பேசுறாரு புடுங்கி இவன் ஒரு சாதாரண ஜெயில் கண்காணிப்பாளர் அவ்வளவுதான் பாக்சர் வடிவேலு பற்றி பேசுறாரு இந்த முன்னால் அதிகாரி ஆனால் பாக்சர் வடிவேலு ஜெயிலில் இருக்கும் போது பாக்சர் வடிவேலு கிட்ட இருந்து எவ்வளவு காசு வாங்கி தின்னு இருப்பாரு
@k.vigneshmech2454
@k.vigneshmech2454 3 жыл бұрын
Welcome back 👍👍👍
@johnlakshmi8418
@johnlakshmi8418 3 жыл бұрын
படத்தைப் பார்ப்பதைவிட இவர் சொல்லுவது விறுவிறுப்பாக உள்ளது அடுத்த அத்தியாயம் எப்பொழுது போடுவீர்கள் ப்ளீஸ்
@bharathigandhi8337
@bharathigandhi8337 3 жыл бұрын
Oru cinemavai minjiya narration sir. Unable to stop the video. Super sir. But, at crucial point, 'To be continued' card came and disturbed.
@royapuramkhadhar3507
@royapuramkhadhar3507 2 жыл бұрын
தியாகத்தலைவி சின்னம்மா போட்டோ🤣🤣🤣🤣🤣
@samaranravi6026
@samaranravi6026 3 жыл бұрын
குற்றத்திற்கு காரணமே பொறுப்பில்லாத காவல்துறை கறுப்பாடுகளே காரணம்..
@santhiscans9517
@santhiscans9517 3 жыл бұрын
Vikatan office ku la phone pani la keta about this show, en evlo nal achu , ?
@karthikinr2508
@karthikinr2508 3 жыл бұрын
Most awaited series
@Alwaysabdullah1
@Alwaysabdullah1 3 жыл бұрын
Semma series 🔥🔥🔥🔥🤩
@nithishkumar1490
@nithishkumar1490 3 жыл бұрын
Sir nenga cardiac arrest nu solrenga wikipedia la liver failure nu pottuku
@vigneshbalachandran9704
@vigneshbalachandran9704 3 жыл бұрын
After a long wait....
@rajeshkumark9559
@rajeshkumark9559 3 жыл бұрын
Romba naala wait pannitrunthen sir thank you vikatan
@PONSONT
@PONSONT Жыл бұрын
He didn't decline that Boxer Vadivelu was beaten to death by Jailer and other cops... Unfortunately, he can't say it in open because he was/is part of the system that did it... Officers talk in different tones before and after their retirement...
@anbarasana9571
@anbarasana9571 3 жыл бұрын
அதிகாரிகள் அவன் இவன் என்ற ஏகவசனம் தான் பேச வேண்டும் என்று கட்டாயமா
@yaayee2886
@yaayee2886 3 жыл бұрын
Aale porutthu..panam irukkuravan kidde salute adippangge
@ajayit8802
@ajayit8802 3 жыл бұрын
Long wait over
@OnlyMadrid.AMP7
@OnlyMadrid.AMP7 3 жыл бұрын
These are very informative videos. Pls.have subtitles for wider reach
@solaimurthy1984
@solaimurthy1984 2 жыл бұрын
இதன் முழுக்கதையை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ஜெயிலர் திரைப்படத்தில் காணுங்கள்...
@gopinathan3540
@gopinathan3540 3 жыл бұрын
Super sir unum neriya video poduingo pls
@Alex-er5rh
@Alex-er5rh 3 жыл бұрын
sir unge police sum kase vagite ganja abin ellam konde varage aama tane marekatige sir
@shamhai100
@shamhai100 2 жыл бұрын
முன்னாடி விட்ருந்தா போலீஸ் ஒருவேளை பொலச்சுருப்பார் ஸ்லோவ் பாய்சன் கொடுத்து கொண்னுட்டாங்க
@balajirajinibalaji
@balajirajinibalaji Жыл бұрын
காவல் துறைக்கு சாதகமாக தான் ஒரு காவல் துறை அதிகாரி செயல் படுவார்கள் அது இவருடைய பேச்சிலயே தெரிகிறது
@whatsappstatustamil6141
@whatsappstatustamil6141 2 жыл бұрын
கடைசி வரை அவர் எப்படி இறந்தார் என்பதை சொல்லவே இல்லை. நெறியாளர் அதை கேட்கவே இல்லை. post mortem report பற்றி கேட்கவே இல்லை. விதி படி அடிக்க கூடாது. வெளிப்படையா அடிப்போம்னு சொல்றாரு அதை கேட்க தெரியல.
@ravindranathkokki
@ravindranathkokki 3 жыл бұрын
I can see visuals while you explain sir.. Really very good narration sir, I became your fan.
@williamsatish25
@williamsatish25 3 жыл бұрын
Please watch Thada Rahim's version of incident then you will get to know the truth of what happened.
@ambanimahesh7421
@ambanimahesh7421 2 жыл бұрын
எல்லாத்துக்கும் கேமரா வைக்கிறீங்க அதே மாதிரி சிறை வளாகத்தில் கேமரா வச்சு வெளிப்படையாக இருக்க வேண்டியதுதானே
@janardhanamp8380
@janardhanamp8380 2 жыл бұрын
Contradictory narration when compared to recent TADA Rahim's interview with LEO. Seems to have took a dip in Ganges River after retirement.
@omsairammuthu-qq4lk
@omsairammuthu-qq4lk Жыл бұрын
நல்ல அதிகாரி 👍👍👍
@sivakumar-ek2zu
@sivakumar-ek2zu Жыл бұрын
தாட ரகிம் பேட்டியை பாருங்கள்
@dineshkarthi4395
@dineshkarthi4395 3 жыл бұрын
Simply superb please continue this series
@Storytell20
@Storytell20 3 жыл бұрын
And finally.... Thanks
@palio470
@palio470 3 жыл бұрын
அந்த பழைய நெறியாளர் எங்கப்பா..மிக நன்றாக கேள்விகளை கேட்டு பேட்டியை சுவரசியமாக கொண்டு போனார். இவரும் பரவாயில்லை..நன்றாகதான் கொண்டு செல்கிறார்
@Joe-hs8ij
@Joe-hs8ij 3 жыл бұрын
Please post this series video continuously
@MuniappanRamesh
@MuniappanRamesh 3 жыл бұрын
Sir speech kettu yevalo naal aachu ❤
@MohamedAli-sn7ly
@MohamedAli-sn7ly 3 жыл бұрын
13 பேரா , 200-250 பேர் அவுட் சிறை கலவரத்தில்,
@diwakarraja2513
@diwakarraja2513 3 жыл бұрын
Watch tada Rahim interview more interesting and truthful
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН