நடிகையை கடத்திய அன்புச்செழியன் - பாண்டியன் பகீர் தகவல் | கொடி பறக்குது | Aadhan Tamil

  Рет қаралды 516,573

Aadhan Tamil

Aadhan Tamil

2 жыл бұрын

GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in
Join Telegram: t.me/AadhanTamil
Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
நடிகையை கடத்திய அன்புச்செழியன் - பாண்டியன் பகீர் தகவல் | கொடி பறக்குது | Aadhan Tamil
#anbuchezhiyan #PandiyanInterview
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Пікірлер: 630
@dhanamdhanam39
@dhanamdhanam39 2 жыл бұрын
மாதேஷ் டூரிங் டாக்கீஸ் பற்றி வேறு எங்காவது கேட்டு தெரிந்து கொள்ளலாம்... பேட்டி தருபவரின் நேரம் உன்னால் வீணாகிறது
@amju1973
@amju1973 2 жыл бұрын
அசிங்கமாக இருக்கிறது அரசியல் இன்னும் தோலுரித்து காட்டுங்கள் பாண்டியன் அவர்களே..
@narasimhann8226
@narasimhann8226 Жыл бұрын
சரியாகச் சொன்னீர்கள் .எதிர்காலத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது. எப்படிப்பட்ட சமுதாயத்தை எதிர்கால குழந்தைகளுக்கு விட்டுச் செல்லப் போகிறோம் என்று
@srinivasvenkat7235
@srinivasvenkat7235 Жыл бұрын
From Uk Great true
@thiruvenkadambabyrajan6579
@thiruvenkadambabyrajan6579 2 жыл бұрын
சிவகங்கை தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை. பாண்டியன் அவர்களின் கூற்று மிக மிக உண்மை.
@valliappanarunachalam1535
@valliappanarunachalam1535 2 жыл бұрын
sivagangai vidunga sir avaroda sontha uoor kandanoor intruvaradi thar road illai ventkakedu pichai edukalam
@rajamanickamkrishnamoorthy9195
@rajamanickamkrishnamoorthy9195 2 жыл бұрын
திரு பாண்டியன் அவர்களின் இந்த உரையாடல் மூலம் சினிமாவில் நடைபெறும் கருப்பு பணம் புழக்கத்தில் உள்ளது என்பதை தெளிவாக மக்களுக்கு புரிந்து கொள்ளும் தெரிவித்துள்ளார்.
@kennedyr969
@kennedyr969 2 жыл бұрын
பாண்டியன் சார், தங்கள் பேட்டி அருமை, தொடரட்டும் தங்கள் பணி. வாழ்த்துக்கள் !
@nandinykesavaswamy1880
@nandinykesavaswamy1880 Жыл бұрын
XL
@ManisM-hr4et
@ManisM-hr4et 29 күн бұрын
​@@nandinykesavaswamy1880pi 😊😅
@elancheran7447
@elancheran7447 2 жыл бұрын
யாருக்கும், அஞ்சா (த)சிங்கம், அஞ்சா நெஞ்சன்🔥 என்ற பட்டம் யாருக்கு பொருந்துதோ இல்லையோ, உண்மையை தைரியமாக சொல்லும், தங்களுக்கு பொருந்தும் ஐயா.🔥
@u1drugs...333
@u1drugs...333 2 жыл бұрын
Cinema fieldi Thursday is a house of uglier.
@vinod11k
@vinod11k 2 жыл бұрын
Hi
@kssps2009
@kssps2009 2 жыл бұрын
Yes. Exactly
@ganapathym3664
@ganapathym3664 2 жыл бұрын
அவர் சொல்றதுக்கு ஏதாவது ஆதாரம் கொடுத்திருக்கிறாரா. அவர் சொல்வதெல்லாம் உண்மைதான் என எப்படி நம்ப முடியும்.
@rajiirajii2767
@rajiirajii2767 2 жыл бұрын
New
@anibalajaya329
@anibalajaya329 2 жыл бұрын
உண்மையான உங்கள் அரசியல் நேர்மை கருத்துக்கு நன்றி. கடவுள் தான் மக்களை காப்பாற்ற வேண்டும்.
@vinodjagadish5883
@vinodjagadish5883 2 жыл бұрын
ஏப்பா ஆங்கரு! நீ மதுரைலேருந்து வந்து கிராமத்து ஹிட்டான படங்கள் எடுத்தவங்களோட லிஸ்டுல அப்படியே நைசா சீமானோட பேரயும் சொருகுனப்பவே நெனச்சேன் உம்மோட சினிமா அறிவு எப்டியிருக்கும்னு. அந்த ஐயா KGFனு சொல்றாரு நீ சூர்யாவோட KGF ஆ கேட்ட பாரு வேற லெவல்யா!! 🤩🤩🤩 சூர்யாவோடது NGK யா... 😂😂
@nalinivijayakumar1808
@nalinivijayakumar1808 Жыл бұрын
Seemanukkum cinemavirkkum yenna sambandham? Amavasaikkum Abdul Kaderkkum yiruppadhu pola dhan.
@ramanim8248
@ramanim8248 2 жыл бұрын
மணலில் உட்கார்ந்து சினிமா பார்ப்பதே தனி சுகம் தான்.
@m.kveerappa9062
@m.kveerappa9062 2 жыл бұрын
திரு பாண்டியன் சார், இவ்வளவு நாள் எங்கு இருந்தீர்கள், இவ்வளவு உண்மைகளை வெளி உலகத்திற்கு கொண்ட வந்த தங்களுக்கு வாழ்த்துக்கள்.
@dhanyanandakumar5882
@dhanyanandakumar5882 11 ай бұрын
Ppp
@mithrarameshkumar7788
@mithrarameshkumar7788 10 ай бұрын
​@@dhanyanandakumar5882opl
@dhanamdhanam39
@dhanamdhanam39 2 жыл бұрын
நேர்மையான தைரியமான பத்திரிகையாளரை ஆதன் சேனல் இப்போது தான் முதல் முறையாக கண்டுபிடித்துள்ளது... வாழ்த்துக்கள்
@viswa2832
@viswa2832 Жыл бұрын
உண்மை இப்பதான் நான் ஒரு நிஜ பத்திரிக்கையாளரை பார்க்கிறேன். ஆனா மாதேஷ் சொம்புங்கள விட்டுட்டு இவர கூப்பிட்டது ஆச்சரியம் தான்
@user-dm1ku8is3n
@user-dm1ku8is3n 2 жыл бұрын
திமுக, அதிமுக திருடர்கள் எப்படி ஊழல் செய்து பினாமி மூலம் சினிமாதுரையை தெளிவாக, தைரியமாக பேசிய அன்பு சகோதரர் பாண்டியனுக்கு வாழ்த்துக்கள். திமுக சங்கி மாதேஷீக்குதான் வருத்தம்
@adaikkalam.mvarriar3893
@adaikkalam.mvarriar3893 2 жыл бұрын
சகோ.பாண்டியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.உங்கபேச்சு உண்மையானதாக இருந்தாலும் மக்களுக்குள்ளேதானே மாக்களும்இருக்கின்றார்கள்.
@printersstationers9938
@printersstationers9938 2 жыл бұрын
சீலிப்பர் செல்லாக இருந்து ஆளும் கட்சியின் அட்டகாசங்களை வெளிக் கொண்டு வரும் ஆதனுக்கு நன்றி.
@maheswaranperumal446
@maheswaranperumal446 2 жыл бұрын
பாண்டிய மன்னன் நேர்மை ஐய்யா பாண்டியனிடம் வெளிப்படுகிறது
@kmaharaja2324
@kmaharaja2324 2 жыл бұрын
எல்லாம் ஜாதி தான். அரசியல் சீரழீவு.
@venkatesh.a2125
@venkatesh.a2125 2 жыл бұрын
@@vetripandian5424 கந்து வட்டி கொடுத்து களவானித்தனம் பண்றவன்தான் ஈனசாதிப்பய.
@veerakudivellalar2047
@veerakudivellalar2047 2 жыл бұрын
What caste 🎥
@sridarbala8475
@sridarbala8475 2 жыл бұрын
பாண்டியன் சார் அவர்கள் நேர்மையான பத்திரிகை யாளர்.
@dsc8099
@dsc8099 2 жыл бұрын
பணம் பணம் இதற்கு மனிதன் எந்த அளவுக்கு போவான்... ஆனால் அவன் பாவம் அவனை சும்மா விட போவதில்லை.. கர்மா எத்தனை தலைமுறைக்கு தொடருமோ.. இவர் பாவத்தை இவர் இரத்தம் அடுத்த தலைமுறையின் தலையில்..
@amaithirajan6704
@amaithirajan6704 2 жыл бұрын
🐘
@dhuraimurugan7504
@dhuraimurugan7504 2 жыл бұрын
😂
@Briansridhar
@Briansridhar 2 жыл бұрын
Unala panamudilana karma kurumanu solitrupa. Thiluku thutu ithan ulagam
@v.s.reddiarreddiar4243
@v.s.reddiarreddiar4243 2 жыл бұрын
@@Briansridhar karma is real, irrespective of religion,language. It will follow you for your crimes.
@arumugamkrishnan9912
@arumugamkrishnan9912 Жыл бұрын
DSC முற்றிலும் உண்மை.மிக்க நன்றி.
@DiyanTamizh
@DiyanTamizh 2 жыл бұрын
அன்பு செழியன எந்த அரசாங்கமும் காவல்துறை யும் ஒன்னும் முடியாது ஏன் பணம்....
@balakumarponnudurai9058
@balakumarponnudurai9058 2 жыл бұрын
ஒவ்வொரு தேர்தலிலும் திமுக அதிமுக போன்ற முடிச்செருக்கி மொல்லைமாரிகளைத்தானே மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள் மாதேஸ் இதிலிருந்து ஒன்று புரிகிறது இந்தக்கொள்ளைக்கும்பலைத்தான் மக்கள் விரும்புகிறார்கள் தமிழ்நாட்டில் படித்தவர்களே இல்லையா
@poongavanamrave7055
@poongavanamrave7055 2 жыл бұрын
சமூக சிந்தனை உள்ள படித்த இளைஞர்கள் புது கட்சி தொடங்கட்டும் தமிழகம் உருப்படும்
@nalinivijayakumar1808
@nalinivijayakumar1808 Жыл бұрын
@@poongavanamrave7055 Appadi pudhu katchi aarambippavargalai, oozhal mannargal vittu vaikka maattaargal. Deivayanaiyai kadathi sendrargal yendral adhirchiyaga vulladhu.
@suseelaarun9056
@suseelaarun9056 10 ай бұрын
They don't go to booth
@emptypocket3006
@emptypocket3006 2 жыл бұрын
எனக்கு தெரிந்த வரை பாண்டியன் ஐயாவை போல சிறந்த அரசியல் களஞ்சியம் தமிழகத்தில் இதுவரை இல்லை... வாழ்த்துக்கள் ஐயா... என்றும் உங்களுக்கு துணையாக இருப்போம் 🔥🔥🔥🙏
@ramarajagopal8928
@ramarajagopal8928 2 жыл бұрын
மாதம் சம்பளம் வாங்கும் மக்கள் நேர்மையா வரி கட்டணும் இந்த மாதிரி ஆட்கள் வரிஏய்ப்பு செய்கிறார்கள் சோதனை போட வேண்டும்
@kandhavadivelangovindasami1093
@kandhavadivelangovindasami1093 2 жыл бұрын
குறுக்கு வழியில் சம்பாதிக்கும் அரசியல்வாதிகள் அழியவெண்டும்
@kowshik86
@kowshik86 2 жыл бұрын
அது என்ன அரசியல்வாதி மட்டும்?? பொது மக்களும் சாகட்டும்
@yogaraj4100
@yogaraj4100 2 жыл бұрын
Again and again putting votes.. That is our parents mistake only... Without thinking about future putting votes.. To same DMK AND ADMK..
@sudhakaran8281
@sudhakaran8281 2 жыл бұрын
@@yogaraj4100 Appo yarukku podanum Aamai ka Attuka ?
@SR-mv6wn
@SR-mv6wn 2 жыл бұрын
@@sudhakaran8281 ஆட்டுக்குட்டி ன்னு நீங்க சொல்லும் அண்ணாமலை க்கு
@samiyathalshanmugam8414
@samiyathalshanmugam8414 2 жыл бұрын
@@kowshik86 adhilunnodu serthu un kudumbamum azhliyum
@homosapien9929
@homosapien9929 2 жыл бұрын
Pandian sir : Pondattiya thookittu poittan pa panam kudukala nu.. Sombu Madesh: AMA..panam Thiruppi kudukkadhavanga kitta tough a irundirukkar… Tha..indha polzhapukku neeeye panam vaangittu anuppivittudalam!!!
@sgovin2228
@sgovin2228 2 жыл бұрын
Madhesh karadi innum puriyadha theriyadhavan pola nadippan.
@68tnj
@68tnj 2 жыл бұрын
இவ்வளுவு தரங்கெட்ட கேடுகெட்ட சினிமா பைனான்ஸ் தொழிலை தோலுரித்த தமிழா தமிழா பாண்டியன் செவ்வி அருமை. நன்றி மாதேஷ். MAM ராமசாமி எனது சிங்கை மைத்துனருக்கு மிக நெருக்கமாக இருந்தவர் நன்றி மாதேஷ்.
@barathg2403
@barathg2403 2 жыл бұрын
நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் ஒரு நல்ல மாற்றத்திற்காக இந்த முயற்சியை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்
@prasathmmk885
@prasathmmk885 2 жыл бұрын
What's name ?
@PraveenKumar-yl7rn
@PraveenKumar-yl7rn 2 жыл бұрын
Pandiyan sir way of speech is awesome 👏
@udayappanravanan9792
@udayappanravanan9792 Жыл бұрын
அண்ணன் தமிழா தமிழா பாண்டியன் அவர்களை சந்தித்து பல வருடங்கள் ஆகிவிட்டன! கடைசியாக திருவல்லிக்கேணி ஆதாம் மார்க்கெட் அருகில் பார்த்தது. வாழ்த்துகிறேன், இப்போது காரைக்குடி அருகே கல்லில் இருக்கிறேன், இராம உடையப்பன், வாய்ஸ் ஆஃப் தமிழ்
@narayanaswamy6766
@narayanaswamy6766 2 жыл бұрын
Pandian is cool, composite and courageous in his approach. Most importantly, his interviews are lively and interesting. Keep going. 💐
@mohans287
@mohans287 Жыл бұрын
Composed
@vethavinvethangal7273
@vethavinvethangal7273 2 жыл бұрын
ஐயா அவர்கள் கருத்து , சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியின் நிலைமை மிகவும் சரியானது..
@James72779
@James72779 2 жыл бұрын
சவுக்கு போன்ற பண பினாமிகளை பேட்டி காண்பதை விட இவரை போன்றவர்களை பேட்டி காணுங்கள் மாதேஷ்
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
ஒரே ஒருமுறை தேர்தல் வரும் பொழுது மக்கள் அனைவரும் நோட்டா அல்லது யாருக்கும் வாக்களிக்க கூடாது
@palsamypazhaniyandi1669
@palsamypazhaniyandi1669 2 жыл бұрын
Pandyan sir remarks are correct and genuine. After long time now you interviewing with a knowledgeable person. All the best. Vazhga vazhamudan
@prabakardr6067
@prabakardr6067 2 жыл бұрын
Very Brave man 👨. I appreciate your Boldness 👍
@ennaikumar7951
@ennaikumar7951 2 жыл бұрын
People are losing hope in DMK govt.
@marimuthuas4165
@marimuthuas4165 2 жыл бұрын
அரசியல்வாதிகளுக்கு ரூ.1000 /2000 கோடி பணமா ? ஆண்டவா ? யோக்கியர்கள் மாதிரி வெளியில திரியிராங்க? நாமும் அவங்களை நம்புகிறோம் !
@kalaabi6263
@kalaabi6263 2 жыл бұрын
1000 2000 எல்லாம் கம்மி
@greenfocus7552
@greenfocus7552 2 жыл бұрын
sarithaaan. naamey panam ullavargalai thaan mathikkirom. Human values, talents mathikka matom. athonoda neetchi thaan ithellam
@sgovin2228
@sgovin2228 2 жыл бұрын
சேந்தா மாதிரி நாலு எலெக்ஷன்ல தோற்க அடித்தால் அவனுங்க இனி தேர்தலில் நிக்க மாட்டானுவ .
@dilipz88
@dilipz88 2 жыл бұрын
@@kalaabi6263 Tamil nadu politicians assets if thoroughly estimated including black money would be enough to take out TN state from all the debts and every sector will flourish with job opportunities.
@dilipz88
@dilipz88 2 жыл бұрын
@@greenfocus7552 Money is a man made artificial paper. People are getting distracted from real precious which is conserving natural resources. Man is a sophisticated animal.To maintain that sophistication these money is needed. Don't get distracted and falsely imagine that looting crores of money is the right thing. It's is not any given day. The true wealth is human values, nature resources, hardwork and teaching good principles to your next generation. All these corrupted money will give politicians good comfort in their life term but it will eventually spoil their future generations.
@KannanKannan-yt9el
@KannanKannan-yt9el 2 жыл бұрын
ஆக காவல்துறை மிக கேவலமாக பணக்காரர்களுக்கு மட்டும் சட்டவிரோதமாக செயல்படுது
@user-lz3vb4he2n
@user-lz3vb4he2n 2 жыл бұрын
மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா ஆன்லைன் ரம்மி விளையாட்டு இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்று ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் நீங்கள் என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில்
@jeevaramanathan3928
@jeevaramanathan3928 2 жыл бұрын
எதற்கு இத்தனை பணம் இவங்க எல்லோருக்கும்
@vijayparameswaran5844
@vijayparameswaran5844 2 жыл бұрын
Sir, you've taken me to experiences for my childhood memories when I watch movies sitting beside spitting people in mud.
@senthilkumar-pl7bk
@senthilkumar-pl7bk 2 жыл бұрын
இந்த பாண்டியன் அவர்கள் ......... போற போக்கில் ....... எல்லாரையும் மாட்டி விட்டுட்டு ..... இருக்காரு ........
@cvasankar8535
@cvasankar8535 2 жыл бұрын
மாதஷின் சினிமா அறிவு பிரமாதம்- சூர்யாவோட KGF
@jinzraj3724
@jinzraj3724 2 жыл бұрын
😂😂😂
@voiceofveera2566
@voiceofveera2566 2 жыл бұрын
🤣🤣🤣
@gururajkumaresan1473
@gururajkumaresan1473 2 жыл бұрын
Shocking expose! I wonder how you are ensuring your safety when targeting big names with power, money and muscle
@guru9583
@guru9583 2 жыл бұрын
தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளையில் இருந்து ஏழை கர்ப்பிணிப் பெண்களை காத்திட சுகப் பிரசவம் சிசேரியன் கட்டண பலகை வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையில் உள்ள சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார். இது போன்ற நல்ல வழக்குகளை போட்டுள்ள சமுக ஆர்வலர் அய்யா அவர்களுக்கு நன்றி
@ramv9589
@ramv9589 2 жыл бұрын
யாருயா நீ எல்லா இடத்திலும் ஐயா ஐயா னு comment போடுற, யாருலே அந்த ஐயா
@kr.jeyaraman2111
@kr.jeyaraman2111 2 жыл бұрын
பாண்டியன் சார், உங்கள் பணி தொடரட்டும்...
@jagadeeshbaskaran4881
@jagadeeshbaskaran4881 2 жыл бұрын
Hi Maadhesh - Please have one conversation with Pandian sir about Rajiv Gandhi assassination. So that we will get clear picture on it. My kind request.
@ushajemima855
@ushajemima855 2 жыл бұрын
1980 மத்தியில் தமிழகத்தில் ஒரு ஊரில் டூரிங் கொட்டாயில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது அதன் விளைவாக அரசு எடுத்த நடவடிக்கையில் டூரிங் கொட்டாய் முடிவுக்கு வந்தது
@m.kveerappa9062
@m.kveerappa9062 2 жыл бұрын
ஓலையில் நெய்த டூரிங்டாக்கிஸ், தகரத்தால் நெய்த டூரிங்டாக்கிஸிம் உண்டு, கட்டிடங்கள் ஆனபிறகு தியேட்டர் ஆனது, ஆனால் குறைந்தபட்சம் டிக்கெட்விலை 49பைசா இருந்தது, அந்தகால கட்டத்தில் ஒற்றுமை, பாசம், நட்பு முதன்மையாக இருந்தது,இப்போது அண்ணன், தம்பி இடையே பணம் மட்டுமே முதன்மையாக உள்ளது.
@marimuthunatarajan7323
@marimuthunatarajan7323 2 жыл бұрын
He always shares interesting facts 👍👍👍 Looking for more videos from this man 💐💐
@shankarananth2515
@shankarananth2515 2 жыл бұрын
pandian sir huge respect on ur genuine interviews... pls be always neutral......
@elan570
@elan570 2 жыл бұрын
சரியான புரிதல் உண்மையான பேச்சு
@etirajanmohan9525
@etirajanmohan9525 2 жыл бұрын
அருமையான பதிவு.உண்மை வளர்க தங்களின் ஆராய்வு கள்.
@jeyapapakalipapa9689
@jeyapapakalipapa9689 2 жыл бұрын
அப்படி தான் கண்ணப்பன் அமைசரணர்.கண்ணப்பன் என்ன தி மு க ஊக்கு என்ன தியாகம் செய்தார்
@gsv3653
@gsv3653 2 жыл бұрын
நாட்டு மருந்து விக்கறவன் மாதிரியே பேசுறாப்ல மாதேஸ்...
@naveenraj4051
@naveenraj4051 2 жыл бұрын
இன்னும் பல புதிய மூத்த பத்திரிக்கையாளர்களை நீங்கள் பேட்டி எடுக்க வேண்டும்...நேயர் விருப்பமாக..
@jeevaramanathan3928
@jeevaramanathan3928 2 жыл бұрын
Why they are greedy like this. போதும் என்ற எண்ணமே வராதா
@srinivasancr8650
@srinivasancr8650 2 жыл бұрын
இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் லஞ்சம் ஊழல் செய்யாத அரசியல்வாதிகலோ அதிகாரிகலோ இல்லவே இல்லை பாவம் மக்கள்
@balamurali6071
@balamurali6071 2 жыл бұрын
I don't like mr.mathesh but this time me.mathesh did a good job indirectly pointing what's going on cinema films all about Mr.Utaiyaneethi Stalin .very daring Mr , MATHESH full of guts he release this video Hatsoff MR.MATHESH .IF YOU ALWAYS LIKE THIS PEOPLE WILL LIKE YOU . GOOD INFO ABOUT RED GIANT MR UTHAYANEETHI ....wow 50 to 100 crores DMK POCKET MONEY WOW 💰 💰 💰
@ingersollsenthiltk9273
@ingersollsenthiltk9273 Жыл бұрын
ஐயா பாண்டியன் தமிழ் களஞ்சியம்... நாம் போற்றி பாதுகாக்க வேண்டும்
@ambosamy3453
@ambosamy3453 2 жыл бұрын
பாவம் மாதேஷ்....! உதயநிதி மைன்ட் வாய்ஸ்.... ( கவுரவம்.....தவுரவம்னு அக்கு வேறா போட்டு கொடுத்திட்டேயடா...!)
@VijayKumar-ip4ho
@VijayKumar-ip4ho 2 жыл бұрын
Best journalist superstar pandian sir
@VelMurugan-pw3nh
@VelMurugan-pw3nh Жыл бұрын
ஐயா நீங்கள் முடிவு அன்பு சொல்லி என்னை பாராட்டியது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் அவர் தமிழர் என்பதனால் தமிழ்நாட்டு திரைப்படத்தை தனது கைக்குள் வைத்திருக்கலாம் அதற்காக வாழ்த்துக்கள் என்று சொல்லுகிறீர்கள் இந்தியர் என்று மட்டும் பாருங்கள் அன்புச் செழியன் அடாவடிக்கை திமுக அரசு முடிவு கட்டுவோம் என்று பார்த்தால் தமிழக முதலமைச்சரே அன்புச் செழியன் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்ளுகிறார் அன்புச்செல்வன் என்ற பூனைக்குட்டிக்கு யாராவது ஒருவர் மணிகண்ட வருவார் காத்திருப்போம்
@jittukuruvi1163
@jittukuruvi1163 Жыл бұрын
""அப்படியா அப்படியா?? "" ன்னு கேட்கற அந்த அப்பாவி குழந்தை இருக்கே..... அடடா.... என்ன அழகு 🤔🤔😃😃
@nagarajanav5657
@nagarajanav5657 2 жыл бұрын
Great sir.Neenga thaan SUPPER STAR.100% TRUE
@theroutetodivine7374
@theroutetodivine7374 Жыл бұрын
நாட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளை புட்டு புட்டு வைக்கும் பாண்டியன் சேவைக்கு பாராட்டுக்கள் ....நக்கீரனை மிஞ்சுகிறார்,. பத்திரிகை காட்டிலும் இந்த channel சிறப்பாக உள்ளது.....வெட்ட வெளிச்சமாக சொல்லி வெளியிடுவது ஆச்சரியம்....வாழ்க வளர்க...
@alwarrengan7763
@alwarrengan7763 2 жыл бұрын
முதல் படம் நவராத்திரி பார்த்தேன் மணல் குமி. நிலக்கடலை.கை முறுக்கு வாங்கி சாப்பிடுவோம். டிக்கெட் ₹0.20 பைசா. தியேட்டரில் சோபா ₹1/_.
@John-wt2jr
@John-wt2jr 2 жыл бұрын
Always we like and respect Pandiyan sir and hae been fascinated by his bold views.
@sivasami.k9284
@sivasami.k9284 Жыл бұрын
Arumai, Arpudham, Arpudhame 👍👍👍🎉🙏
@kumarselvam6937
@kumarselvam6937 2 жыл бұрын
ஐம்பது வருடங்களுக்கு முன்பு தாம்பரம் வண்டலூர் சாலையில் பாலத்தின் கீழே ஒரு டூரீங் டாக்கிஸ் இருந்தது.
@ramachandranms6609
@ramachandranms6609 Жыл бұрын
இரும்புலியூர் வைரம் டூரிங் டாக்கீஸ்.
@srinivasankutty5075
@srinivasankutty5075 2 жыл бұрын
Pandian journalist is revealing All secret nobody has got this Much information very very Interesting boldest journalist We are very eager to see more Information from him
@ranganathanramachandran8026
@ranganathanramachandran8026 2 жыл бұрын
என்னடா மோடி பேரை இழுக்கல்லையே ன்னு நினைச்சேன். மோடி ஆட்சியிலே கருப்பு பணம் இருக்குன்னு சொல்றீங்க என்று சொல்லி மோடி பேரை இழுத்து விட்டார்.
@harikrishnanablgmailcom
@harikrishnanablgmailcom 2 жыл бұрын
Very great golden information. LEARNING FOR ALL PEOPLES.
@tharanisrinivasan5200
@tharanisrinivasan5200 2 жыл бұрын
Appreciate your boldness sir 🙏🙏
@radhakrishnansubramanian6279
@radhakrishnansubramanian6279 2 жыл бұрын
சும்மா வாய்யல வருகிறதை அவுத்து விடுறாறு. ராம நாராயணனும் கஸ்தூரி ராஜா 200 , 300 படங்களா எடுத்தார்கள்?
@babus3810
@babus3810 2 жыл бұрын
Super message bro valthukkal
@r.k.aravind2806
@r.k.aravind2806 Жыл бұрын
44:56 GOLDEN WORD SIR 💯💯🙏🙏 கண்டிப்பா இரண்டாவது சுதந்திரம் தேவைப்பகிறது..🙏🙏மொத்த இந்தியாவிற்க்கும் இல்லா விட்டாலும் தமிழ்நாட்டிற்க்கு மட்டுமாவது சுதந்திரம் கிடைக்க வேண்டும்💐💐🙏
@rajendrankoodalingam3993
@rajendrankoodalingam3993 2 жыл бұрын
அப்பிடியே EPS ஸோட பினாமி யாருன்னு சொன்னீங்கன்னா நாங்க பொது அறிவ வளர்த்துக்குவோம்.. Examக்கு ஒதவியா இருக்கும்..
@hariprakashprakash8968
@hariprakashprakash8968 2 жыл бұрын
Good interview to open up the truth
@gopikrishnan2814
@gopikrishnan2814 2 жыл бұрын
பாண்டியன் கொஞ்சம் நிதானமாக பேசவும். பேதியாகரமாதிரி இருக்கறது
@kmutharaiyan3965
@kmutharaiyan3965 2 жыл бұрын
When I was studying in High School and then College 1969 to 1972 in Tent Takies 24 paise I.e 4 Anaas ticket.
@sivaramakrishnanr5960
@sivaramakrishnanr5960 2 жыл бұрын
கல்யான பதிவுக்கு ரூபாய் 14000 / லஞ்சம் வாங்குகிறார்கள்..
@ankuchamyesvary4649
@ankuchamyesvary4649 2 жыл бұрын
லஞ்சம் வாங்கியவன் வீட்டில் இனிமேல் நல்லகாரியம் நடக்காது கவலைப்படதீர்கள்.
@sundaravelr9414
@sundaravelr9414 Жыл бұрын
Ivar oru chinna savukku sankar
@selsiyakaviya3969
@selsiyakaviya3969 2 жыл бұрын
அநீதியை தட்டிக் கேட்கும் ஆதன் வாழ்க வளர்க வளமுடன் நலமுடன்
@venkatvenkat3673
@venkatvenkat3673 2 жыл бұрын
அரசு அன்று கொல்லும்.தெய்வம் நின்று கொல்லும்.
@murugavalavan3350
@murugavalavan3350 Жыл бұрын
Got engrossed in his narration of facts .Truth has to be mightier eventually
@HOMIEGARDEN
@HOMIEGARDEN Жыл бұрын
Excellent and bravery speech...👏👏👏👏👏👏
@sivarajubalakrishnan3424
@sivarajubalakrishnan3424 2 жыл бұрын
Super Pandian sir, good information ,thanks, Weldon.
@kulothunganviswanathan6211
@kulothunganviswanathan6211 3 ай бұрын
பாண்டியன் ஐயா, இவ்வளவு பேசிய பிறகு பாராட்டுகிறீர்களே!
@chandranravi3
@chandranravi3 2 жыл бұрын
U r real singam sir
@sfel
@sfel 2 жыл бұрын
Super ayya great details given by you. Nice bye
@Disha87
@Disha87 2 жыл бұрын
தட் அம்மணமா நடு வீட்டுல உக்காந்து கடனை வாங்குற குரூப்பு லைக்... '...இம்புட்டு சோறு திங்கிறதுக்கு எவ்வளவு மானம் கெட்டு திரிய வேண்டி இருக்கு தெரியுமா'😜🤭
@subramanismani3109
@subramanismani3109 2 жыл бұрын
இப்போ அந்த temir முடியாது you tube il NARI விடும்.
@velusamyp7177
@velusamyp7177 Жыл бұрын
@@subramanismani3109 super. Sir
@manickamv6241
@manickamv6241 2 жыл бұрын
Thanks lot for the information.
@senthilkumar-pl7bk
@senthilkumar-pl7bk 2 жыл бұрын
மக்களுக்கு ....... அறிவும் ..... சுயநலமற்ற....... பேராசை அற்ற போக்கும் ..... அவசியம் ..... அப்போதான் ..... நல்ல அரசியல் அரசியல்வாதிகள் உருவாகுவார்கள்........ மக்கள் சாதி பார்த்தும் ...... பணத்திற்காகவும் ஓட்டளிக்கும் வரை ..... இந்த நிலை மாறாது ...... மக்களுக்கு ...... இதைச் சொல்லி இருக்க வேண்டும் பாண்டியன் சார் ........
@nalinivijayakumar1808
@nalinivijayakumar1808 Жыл бұрын
Arai plate biriyanikkum, quarter bottlekkum, 5000 rupai panathirkkum vottu podum sanangal yirukkum varai nadu vuruppadadhu.
@ladiescornerfancyblouse3547
@ladiescornerfancyblouse3547 Жыл бұрын
பாண்டியன் sir தங்களின் நேர்மை super
@veera83
@veera83 Жыл бұрын
உண்மைய தைரியமா சொன்னதற்கு மிக்க நன்றி
@mohamadhali6738
@mohamadhali6738 2 жыл бұрын
What he said about GV is reality.
@jayanthamizhan8768
@jayanthamizhan8768 Жыл бұрын
சிறப்பு வாழ்க வளமுடன்!
@SivaKumar-tg3rp
@SivaKumar-tg3rp 2 жыл бұрын
Reporterna ippadi irukanum super sir
@VelMurugan-pw3nh
@VelMurugan-pw3nh Жыл бұрын
ஐயா உங்கள் கருத்தைக் கேட்டு அன்பு சொலியன் போன் பண்ணலாம் அல்லது மிரட்டலாம் யாருக்கும் அடிபணிந்து விடாதீர்கள் உங்கள் பணி எனக்குத் தெரிந்த வரை 90% உண்மையாக சொல்கிறீர்கள் வாழ்த்துக்கள் ஐயா நன்றி உங்களுக்கு எப்படித்தான் இந்த தகவல் கிடைக்கிறதோ
@sujathachandrasekaran5626
@sujathachandrasekaran5626 Жыл бұрын
எல்லா நாட்டிலும் இப்படித்தானா.. இல்லை இந்தியாவில் மட்டும் தான...
@sivasiva4623
@sivasiva4623 2 жыл бұрын
Anbuchelian kudumpam nallave erukkathu
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
மக்கள் சற்று யோசித்து திருந்தாத வரை இப்படித்தான்
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 62 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 10 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 25 МЛН
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 62 МЛН