Aadhav Arjuna Interview | ஆதவ் அர்ஜுனா கேட்ட கேள்வி.. கடுப்பான திமுக | Thirumavalavan | The Debate

  Рет қаралды 8,364

The Debate

The Debate

Күн бұрын

#aadhavarjuna #thirumavalavan #mkstalin #udhayanidhistalin #dmk #vck #thedebate
Aadhav Arjuna Interview | ஆதவ் அர்ஜுனா கேட்ட கேள்வி.. கடுப்பான திமுக | Thirumavalavan press meet | DMK vs VCK | Tamil News | The Debate
The Debate சேனலில் விளம்பரம் செய்ய வேண்டுமா?
தொடர்புக்கு - 044 31369720
sales@thesouthnews.in
For Advertisement
Contact :
044 31369720
sales@thesouthnews.in
The Debate Tamil offers the best of immersive and viral video interviews. The Debate Tamil’s videos are sharp, smart, fun and slick, and offer an interesting look on matters such as Politics, Entertainment, Sport, Food, Technology, Love and Sex, Business, Quirky videos, Women’s issues, Health, Fashion, LGBT, and everything else that matters.
We do interviews with politicians, cinema celebrities, sports personalities and other news makers. The Debate Tamil offers short and crisp interviews which helps the audience to understand the issue easily.
The Debate Tamil is located in Chennai, Tamil Nadu.
Follow Us in Facebook also : thedebatetamil

Пікірлер: 76
@yoganathanr6360
@yoganathanr6360 4 сағат бұрын
மந்திரி சபையில் கூட்டணி கட்சிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப் பட வேண்டும்!
@கண்ணகிதேவி
@கண்ணகிதேவி 5 сағат бұрын
உங்களைப்போன்ற ஊடகங்கள் இதை ஊதி பெரிதாக்கி விஷமத்தனம் செய்கிறீர்கள்.
@selvam-uy5ss
@selvam-uy5ss 3 сағат бұрын
உனக்கு ரொம்ப நோகுதோ ?
@மனசு
@மனசு 3 сағат бұрын
கேட்ட கேள்வி எல்லாமே சரி நான் ஒரு தலித்..vck member தான்
@SenthilkumarVadivel-r2m
@SenthilkumarVadivel-r2m 4 сағат бұрын
யாரும் கடுப்பாகல, யாரும் பதரல, இதை இரண்டு தலைகளுமே சொல்லிவிட்டார்கள்.
@sivakumarnamasivayam5077
@sivakumarnamasivayam5077 4 сағат бұрын
உன் நாரதர் வேலை.. புரிகிறது..
@தமிழினவிடுதலை
@தமிழினவிடுதலை 3 сағат бұрын
மிகச்சிறப்பான காணொளி அணைவரும் பார்க்கவேண்டும்
@perfectservices4338
@perfectservices4338 4 сағат бұрын
Reddy one of ........ person.dont waste your time
@akrajarunachalam2878
@akrajarunachalam2878 3 сағат бұрын
ஆதவ் அர்சுணா பேசியது அனைத்தும் சிறப்பாகவே உள்ளது.
@கண்ணகிதேவி
@கண்ணகிதேவி 5 сағат бұрын
இந்த கேள்விகள் எல்லாம் யோசிக்க வேண்டிய விஷயம் தான்.இதை யேன் தவறாக நினைக்கிறீர்கள்.
@ramprasath7268
@ramprasath7268 3 сағат бұрын
சமூக நீதி, சமத்துவம் பேசும் திமுக அக்கட்சியின் பட்டியல் இன அமைச்சர் ஆ.ராசா வையே துணை முதல்வர் ஆக்கலாமே.. இதை தானே வி.சி.க கூட அதிகார பகிர்வு என்ற கோணத்தில் கேட்கிறது.. தவறு இல்லையே
@மனசு
@மனசு 3 сағат бұрын
கேட்ட கேள்வி எல்லாமே தலித் மக்களின் குரல் தான்...அவர் கேட்ட கேள்வி தலித் மக்களின் கேள்வி தான்
@mageshmagee9994
@mageshmagee9994 5 сағат бұрын
🎉
@mohankannapan2621
@mohankannapan2621 4 сағат бұрын
நந்தவனத்தில் ஒரு ஆண்டி
@murugadossv1981
@murugadossv1981 4 сағат бұрын
உண்மையான கேள்வி
@anbukkarasi1163
@anbukkarasi1163 4 сағат бұрын
கால் இல்லாதவன் ஓட்ட பந்தயத்தில் ஓட நினைப்பது போல VCK ஆசை படுகிறது.
@senthilnathan2048
@senthilnathan2048 2 сағат бұрын
எல்லா கேள்வியும் நியாயமாதானே எழுகிறது.... இதுல திமுக தொண்டர்கள் என்ன நெனச்சா யாருக்கெண்ண..... போவியா....
@EzhumalaiMalai-c7m
@EzhumalaiMalai-c7m 4 сағат бұрын
Iam vck kachi than i support adhau🔥👍👍👍👍❤️
@apravi1764
@apravi1764 3 сағат бұрын
திமுக அதிமுக நிர்வாகிகள் வெற்றி பெற்று கொட்டமடிக்க கும்மாளம் போட மட்டுமே மற்ற கட்சிகளா ?
@selvarajpalanivel5739
@selvarajpalanivel5739 3 сағат бұрын
,ராம்விலாஸ் பஸ்வான்,மாயாவதி,ராம்தாஸ் அதாலே,பிரகாஷ் அம்பேத்கர் தேசிய அரசியல் ஜாம்பவான்கள் ஆணால் இந்திய அரசியலில்...?
@Thenpakkam_Manibalan
@Thenpakkam_Manibalan 4 сағат бұрын
அண்ணன் ஆதார் அர்ஜுனா கேட்ட கேள்விகள் அனைத்தும் சரியானது..
@SenthilKumar-em7pp
@SenthilKumar-em7pp 3 сағат бұрын
ஆசையை துன்பத்திற்கு காரணம்,புத்தர் சொன்னது vck க்குபொருந்தும் இனி வரும் காலங்களில் இது நடக்கும் vc கா அழிவு பாதையில் பயணிக்க தொடங்கி விட்டது கட்சியில் சங்கி அர்ஜுன் ரெட்டியை சேர்த்தால் இப்படி தான் ஆகும்
@SenthilKumar-em7pp
@SenthilKumar-em7pp 3 сағат бұрын
ஆசையை துன்பத்திற்கு காரணம்,புத்தர் சொன்னது vck க்குபொருந்தும் இனி வரும் காலங்களில் இது நடக்கும் vc கா அழிவு பாதையில் பயணிக்க தொடங்கி விட்டது கட்சியில் சங்கி அர்ஜுன் ரெட்டியை சேர்த்தால் இப்படி தான் ஆகும்
@TamilWorks
@TamilWorks 3 сағат бұрын
உங்க ஊரா வி.சி.கே members எவ்வளவு பேர் இருக்காங்க உண்மையாக சொல்லுங்க ???
@ramprasath7268
@ramprasath7268 3 сағат бұрын
​@@TamilWorksகும்மிடிப்பூண்டி தாண்டினா திமுகவிற்கு உறுப்பினர்களே கிடையாது.. ஆனால் டில்லியில் சமூக நீதி பேசி அமைச்சர் பதவி வாங்க வில்லையா ? சமூக நீதி என்பது அதிகார பகிர்வு பரவலாகப்பட வேண்டும் என்பது தானே.. அதை ஏற்க மாட்டோம் என்பது திராவிட சாதி சனாதனம்..
@Thenpakkam_Manibalan
@Thenpakkam_Manibalan 2 сағат бұрын
@@TamilWorks என் பெயர் மணிபாலன்.. நான் பறையர் சமுதாயத்தை சார்ந்தவன்.. செய்யூர் தொகுதி.. இடைக்கழிநாடு.. கொளத்தூர் ஊராட்சி.. தேன்பாக்கம் கிராமம்.. விசிக கட்சி சார்புடைய நபர்கள் குறைவுதான்.. ஆனால் அண்ணன் திருமாவளவன் மீது பற்றுதல் கொண்டவர்கள் ஏராளம்.. வடதமிழக அரசியல் களம் தெரியாமல் யார் என்ன வேண்டுமானாலும் பேசலாம்.. ஆனால் தலைவர்களுக்கு நன்றாக தெரியும்.. ஒன்று விசிக கூட்டணியில் இருந்தே ஆக வேண்டும்.. இல்லையென்றால் பாமக இருந்தே ஆக வேண்டும்.. இல்லையென்றால் வெற்றி என்பது கேள்விக்குறியாக மாறிவிடும்
@manishiva1389
@manishiva1389 3 сағат бұрын
Whatever adav telling that proper one .... What is the wrong?
@muralielumalai753
@muralielumalai753 4 сағат бұрын
தோழர் ஆதவ் அர்ஜுனா கேட்ட கேள்விகள் அனைத்தும் உண்மையே ஆட்சி அதிகாரம் ஒன்றும் திமுக அதிமுக மட்டும் சொந்தமில்லை சமூக நீதி இங்கு வேண்டுமானால் ஆட்சியிலும் அதிகரிக்கிலும் பங்கு தேவை💙❤
@jayamkondan3004
@jayamkondan3004 3 сағат бұрын
சூப்பர் ஆதவ்
@மனசு
@மனசு 3 сағат бұрын
உண்மைய சொன்ன ஏண்டா திமுக விக்கு எரியுது..
@dhayanithi4448
@dhayanithi4448 4 сағат бұрын
I support adhav
@poornipounraj4708
@poornipounraj4708 3 сағат бұрын
Adhauv question always fine
@padaikathant3437
@padaikathant3437 4 сағат бұрын
அமலாக்க துறையின் கட்டுப்பாட்டில் அதவ அர்ஜுனா செயல்படுகிறார்
@vganesan7172
@vganesan7172 4 сағат бұрын
Paavam Thiruma 😄😀
@drveerappan1571
@drveerappan1571 3 сағат бұрын
நாரதர்...இங்க சாதிக்கு தனியாக ஓட்டு போட மாட்டாங்க...பா.ம.க..அனுபபவிக்குது...அர்ஜுனா சீமான் மாதிரி தான்...தங்கள் பலம் தெரியாமல் வாலாட்டினால்
@kadarkaraiyandiperumal8513
@kadarkaraiyandiperumal8513 4 сағат бұрын
பல 😂முகம் பல திறமை உள்ள A ராஜா வெ டம்மி எகத்தான் இருக்கும்போது உங்களளுக்கு எப்படி DCM...
@kpmperrumahl9545
@kpmperrumahl9545 3 сағат бұрын
சென்றநாடாளுமன்றத் தேர்தலில் எவ்வளாவு காட்டமாக தேர்தல் பரப்புரையாற்றினார் அ.ராசா அவர்கள்? அவரது வாய் கட்டிப்போடப்பட வில்லையா? கட்டிப்போட்டது யார்? அஏன் கட்டிபோடப்பட்டார்? அவருக்கு துணை முதலமைச்சார் பதவியை கொடுக்கக் கூடாதா?
@tramesh906
@tramesh906 3 сағат бұрын
Aadhav Arjuna Reddy,BJP payment members
@kayalvizhi3409
@kayalvizhi3409 3 сағат бұрын
தனியாக போட்டியிட்டு ஜெயிச்சி முதல்வராக ஆகு திருமா
@dinakarandinakaran8692
@dinakarandinakaran8692 4 сағат бұрын
சரியான கேள்வி
@dinakarandinakaran8692
@dinakarandinakaran8692 4 сағат бұрын
கூட்டணி இல்லாமால்
@divyathanapakkiyam4165
@divyathanapakkiyam4165 3 сағат бұрын
ஆதவ் அர்ஜூனா எட்டப்பன் எமதர்மன் திருமா நீங்க இவன நம்பி ஏமாந்து விடாதீர்கள் மக்கள் நல கூட்டணி மாதிரி புஸ்வானம்😂
@dinakarandinakaran8692
@dinakarandinakaran8692 4 сағат бұрын
சுடலைக்கு தைரியம் இருந்தால் தனியா நின்று பாரு
@ArulAnandham-r3p
@ArulAnandham-r3p 4 сағат бұрын
நீங்கள் விசிகாவா சங்கியா
@dinakarandinakaran8692
@dinakarandinakaran8692 3 сағат бұрын
@@ArulAnandham-r3p உங்க அம்மா கூதி
@senthilnathan2048
@senthilnathan2048 2 сағат бұрын
மொத்தத்தில் நல்லா உருட்டுறாய்ங்க....
@charlesarumugam1124
@charlesarumugam1124 29 минут бұрын
இந்த கேள்விகள் எல்லாம் யோசிக்க வேண்டிய விஷயம் தான்.இதை யேன் தவறாக நினைக்கிறீர்கள்.VCK SUPER
@pavithrang5209
@pavithrang5209 2 сағат бұрын
DMK has not given any fitting reply till now ??? this is the right time DMK to reconsider the alliance. DMK can replace mr.kamal for the canvassing in 2026 assembly election... DMK party should show the victory without VCK in the next assembly election....
@lakshmananv4724
@lakshmananv4724 2 сағат бұрын
Dravidam will meet BJP by CM, Uday, Kanimozhi and agree their good agenda and bargaining also talk.
@rajanatarajan5962
@rajanatarajan5962 Сағат бұрын
ஆதாவ் அர்ஜுன் answer correct
@Pugal.ramaya
@Pugal.ramaya 41 минут бұрын
நண்டு கொழுத்தால் வலையில் தங்காது😂😂
@lakshmananv4724
@lakshmananv4724 2 сағат бұрын
All voters are voting for their representative for power irrespective of cost
@suriamurthy4486
@suriamurthy4486 2 сағат бұрын
One more RSS sleeper cell like Seeman in VCK
@manin9435
@manin9435 36 минут бұрын
Indha nay adhan aadhav yar july pia
@lakshmananv4724
@lakshmananv4724 2 сағат бұрын
Very good
@lakshmananv4724
@lakshmananv4724 2 сағат бұрын
Sarithane
@lakshmananv4724
@lakshmananv4724 2 сағат бұрын
Correct
@lakshmananv4724
@lakshmananv4724 2 сағат бұрын
Vaipille Raja.
@tamilpetta8923
@tamilpetta8923 2 сағат бұрын
In that mamannan scenario. It's right.
@murugankavitha4268
@murugankavitha4268 2 сағат бұрын
🎉🎉🎉
@saranyamuthuvel5153
@saranyamuthuvel5153 2 сағат бұрын
Adhauv it's right 👍
Остановили аттракцион из-за дочки!
00:42
Victoria Portfolio
Рет қаралды 3,5 МЛН