மிகவும் கவனமாக திமுக நலன்களை மட்டுமே முன்னிறுத்தி வார்த்தைகளை கையாண்டு இருக்கிறார்
@elangomani6273Ай бұрын
Excellent speach by jenram.
@thiagarajannarayanaswamy7327Ай бұрын
Very Good JenRam Sir
@MrJoshvarajАй бұрын
34 அமைச்சர்கள் உள்ள தமிழக அமைச்சரவையில் 3 அமைச்சர்கள் தான் பட்டியல் இனத்தவர்கள். அதாவது 10 சதவீதம் கூட இல்லை. அதுவும் முக்கியம் இல்லாத துறைகள். அமைச்சரவையில் கூடுதல் இடங்கள் பட்டியல் இன மக்களுக்கு கொடுங்கள். முக்கிய துறைகளில் இடம் கொடுங்கள். திருமாவுக்கு நீங்கள் ஆட்சியில் பங்கு கொடுக்க வேண்டிய தேவையே ஏற்படாது.
@pkumaran5362Ай бұрын
அதிமுக வில் யாராவது பேசி விட்டால் கருத்து சுதந்திரம்..... திமுக வில் யாராவது பேசி விட்டால் உள் நோக்கம்.......
@youchandrasekaranchandrase5228Ай бұрын
60,70 சட்டமன்ற உறுப்பினர் இருக்கனும் 10,15 எம் பி இருந்தால் யார் ஆட்சிக்கு வருகிறார்களோ அவர்களே கூப்பிட்டு கொடுப்பார்கள்.
@truthchannel4836Ай бұрын
ஜென்ராம் பேசுவது சரி.. முதல்வர் கூப்பிட்டு பேசிய பிறகு, ஆதவ் பேசுவது மிகப்பெரிய தவறு.. ஆதவ் தன்னை பெரிய ஆளாக காட்டிக்கொள்ளுகிறான். திருமா விழித்துக்கொள்ள வேண்டும்... கூட்டணி நலன் கருதி, மக்கள் நலம் தவிர்த்து, மற்றவைகளுக்காக, முதல்வரை சீண்டுவது, ஆதவ்வுக்கு அழகல்ல...
@tamilnessn6339Ай бұрын
80 ஆண்டு அரசியல் வாழ்வு.நல்லக்கண்ணு முதல்வராக தகுதி படைத்தவர்.மக்கள் வாக்களிக்க வேண்டுமே.2016 ல் திமுக 96 இடம்.காங் மட்டுமே கூட்டணி. விசிக..மதிமுக..இரு கம்யூனிஸ்ட்..தேமுதிக..கூட்டணி.எத்தனை எம்எல்ஏ..எவ்வளவு ஓட்டு.000000000000. +2 படித்தால் கலெக்டர் இல்லை...உதவியாளர் தான்.
@SivanmoorthySubramanian-tn9nqАй бұрын
Super
@pbaskar4202Ай бұрын
ஜென் ராம் அவர்களை பத்திரிக்கையாளர் என்று போடாதீர்கள் Dmk என்று போடுங்கள்
@neelakrishnanr3982Ай бұрын
யம்மா அவங்களு க்கு பிரதமர் ஆகனும்னு ஆசை வேறென்னா
@selvaradjek3473Ай бұрын
ஜென்ராம் விளக்கம் இந்திய மற்றும் தமிழக நிலமை சிறப்பு.
@muthumani7604Ай бұрын
Supper jenram sair valthugal
@rkkathiresan6401Ай бұрын
ஜென்ராம் அவர்களை பத்திரிகையாளர் என்று ஏன் போடுகிறீர்கள் அவர் ஒரு உபி
@Ran.1971Ай бұрын
சீனியாரிட்டி படி துணை முதல்வர் பதவி கொடுக்க முடியாது பெரும்பான்மை பலம் பெற்றவங்க தான் பதவிக்கு வரமுடியும்
@n.ganesannagan1718Ай бұрын
அய்யாவின் கருத்து தெளிவானது.சரியானது.
@alagappansethuramanАй бұрын
அதிமுகவைப் பாராட்டிப் பேசுவதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் கதறுகிறார் ஜென் ராம்
@jothivelc3394Ай бұрын
Super speech sir. ஆதவ் admk வை ஆதரிக்கிறார் என்பது தான் கருத்து.
@vijayragavan9459Ай бұрын
200 ரூபாய் உபி ஜென்ராம் என்று போடுங்கள் அதைவிடுத்து பத்திரிகையாளர் என்று போடுவது அனைத்து பத்திரிகையாளரையும் அவமானப்படுத்துவதாகும்
@raghavendranlakshmanan9127Ай бұрын
DMK ,Don't lose self respect.
@PeriyarkannanАй бұрын
திருமா அருந்ததியர் மக்களுக்கு துரோகி ❤❤❤
@jayaramjayaram8077Ай бұрын
விசிக திருமாவளவன். 2026 ல் 234 தொகுதி யிலும் நின்று ஜெயித்து முதலமைச்சர் என்ன பிரதமர் கூட ஆகலாம். திமுக வுடன் கூட்டணி வேண்டாம்😅
@narasimhana9507Ай бұрын
ஆட்சி அமைக்க 118 சட்ட மன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற வேண்டும்.
@sidhanpermual7109Ай бұрын
ஜென் ராம் sir வணக்கம் கருத்து ஆளுமைகள் கண்ணில் தெரிகிறது விருப்பம் வெறுப்புகள் வேதனை தருகிறது ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொள்ளும் மணம் விட்டு பேசி மாற்றம் தவிர்க்க வேண்டும் மக்கள் நெஞ்சில் நம்பிக்கை துளிர்க்க வேண்டும் வணக்கம்
@AruldossAruldossrАй бұрын
100/true 💯 true speech vck status safe by DMK only otherwise it is not matching of high religion of other party vck feel in future 😂😂😂😂😂😂
@ImayonRajaАй бұрын
Mr. ஜென்ராம் நீங்க ஒரு Super திமுக அண்டா 👌👏👍
@sivaguru4109Ай бұрын
Jenram sir unga thalaivare solirukaru ungalala than nanga inganu.... Nadulimaya pesunga jenram sir
@themathsworld5334Ай бұрын
Jen Ram doing MAMA work for DMK.
@சதிஷ்குமார்.AАй бұрын
4 ஆண்டுகளுக்கு முன் அரசியலுக்கு வந்தவருக்கு அமைச்சர் பதவியும் இன்னும் சில மாதத்தில் துணை முதலமைச்சர் பதவியும் கிடைக்கிறது சமுதாயத்தில் தாழ்த்தப்பட்ட பொருளாதாரத்தில் தாழ்த்தப்பட்ட தனி ஒருவருக்கு அமையுமா...
@alicepresila2416Ай бұрын
Avarum appadi oru samithayamthaan.dmk ya pathu kekura ellarum en mathavangala kelvi kekala.
@chinnapparaj2905Ай бұрын
A political party with 5 or 6 MLA seats has no right to claim for deputy CM, who will support it?
@RamalingamJothibharathiАй бұрын
உளுத்தம்பருப்பு ஜென்ராம் அவர்களுக்கு வாழ்த்துகள்!
@periyaiahts4039Ай бұрын
DMK and its allies should be careful, because there are divisive elements trying to break this alliance. The recent attack by one VCK member is an example. Thiruma and Stalin have to be careful.
@anthonisamyjustin2410Ай бұрын
பங்கு கேட்டா என்ன
@mozhinayamАй бұрын
நீ எல்லாம் அரசியல் விமர்சகராக ஒரு மண்ணும் தெரியல
@rajand7412Ай бұрын
40 years thiruma 0/. Persentage 5 years udhaya nithi 92 ./. Persantage vck 4/ ulla katchi
@Unmai12Ай бұрын
இந்த lady க்கு மூளை இல்லையா? Reddy உதயநிதியை பற்றியும்,திமுக வையும் தாகி பேசுகிறான்,ஆனால் அவர் கட்சி கொள்கை பற்றி பேசுகிறார் என சொல்வது முட்டாள்தனம்.
@vetrivelmuthu1255Ай бұрын
கடைசி வரை தி.மு.க வின் சொம்பாக செயல்படுவோம்....
@gurunataraj941Ай бұрын
2016 நிலைதான் மக்கள் நல கூட்டு
@ravirajendran-xj4wvАй бұрын
VCK 234 THOUGUTHI POTTI POTTU C.M AGALAM
@narasimhana9507Ай бұрын
அவர் பேசியது முடிவுக்கு வந்தது.இனிமேல் கூட்டணி ஆட்சி அல்லது ஆட்சியில் பங்கு என்று பேசமாட்டார்கள்.பேசுவது அவர்கள் இஷ்டம்.கட்சி தலைவர் தான் எதையும் முடிவு செய்ய வேண்டும்.
@karthikakarthika9724Ай бұрын
சூப்பர் work 200
@deventhirank3532Ай бұрын
ஆதவ் அர்ஜீன் கருத்து சுதந்திரமானது
@MYD-FLW-LPHАй бұрын
ஜென்றாம் திமுக ஆதரவாளராக இருக்க முடியும்.
@gnanaprakasamm778Ай бұрын
இது மாதிரி பேசுறவர்கள் எல்லாம் என்னென்ன ஒரு கட்சி வாழ்ந்து வரும் போது அப்படியே பின்னாடி இறக்கி கொண்டு போய் கீழ வச்சிட்டு வர்றதுக்கான அர்த்தம்
@manakchandlicstarhealthcon1120Ай бұрын
இந்த ஆள் ஒரு சூப்பர் திமுக சொ ம்பு
@ananthcraftexperiment5333Ай бұрын
ஐயா ஜென்ராம் அவர்களின் சமூக நீதி குடல் தெரிய பல் இளிக்கிறது .......
@gunasekarann3643Ай бұрын
I don't agree Janram
@manuelsambhavar5116Ай бұрын
State govt nigalchiyila ... Arjun Sampath stage la invitation ... adhukku kavalai padunga Mr.JenRam
@johnkennedyabimannan4088Ай бұрын
Dear Genram sir pl don't degrade your self, kindly request you sir
@ElamaithendralАй бұрын
இவர் திமுக காரர்...பத்திரிக்கையாளர் அல்ல.
@alexisyagappan1787Ай бұрын
இந்த விவாதம் அவசியம். மார்க்சிஸ்ட் செய்த தவறை திருமா செய்ய வேண்டுமா
@heerajenifer1457Ай бұрын
234 தொகுதியிலும் போட்டி போடுங்கப்பா சிறுத்தைகளா யார் தடுத்தா போயி கூப்புல உக்கார போற விசிக
@Joker_KidАй бұрын
கூப்புல உக்கார போறது திமுக தான்... 2021 ல கூட அதிமுக'வை முழுசா தோற்கடிக்க முடிய'ல... வர போற தேர்தல் திமுக க்கு தோல்வி உறுதி..😆👍
ஐயா உங்களை மதிப்பவன் அதற்காக நீங்கள் கதறுங்கள் ஏனென்றால் திமுகவுக்கு செம்படிங்கள்
@heerajenifer1457Ай бұрын
சூப்பர்சார் செம்ம சுயமரியாதையை திமுக சும்மாவிடாது
@abdulhakkeemmr9835Ай бұрын
VCK திருமா வின் கட்டுபாட்டில் இல்லை நிலைமை சரி இல்லை சோளி முடிந்தது
@vijayaseetharaman7464Ай бұрын
நீ பார்த்த
@SivanmoorthySubramanian-tn9nqАй бұрын
Karuthu Pakirval oru katchi aliyathu. Ethirmarai vilaivugal varamal parkkanum
@jaganathanp4151Ай бұрын
jenram oru dmk andaaaa oru wasted person including neriyalar
@krishnakumar21aug93Ай бұрын
DMK should avoid VCK. Let them contest alone. Party will disappear in 1 election.
@SivanmoorthySubramanian-tn9nqАй бұрын
2m than
@natchimuthuv7072Ай бұрын
Jenram DMK
@niramalavaishu1757Ай бұрын
Katharals
@zamzamfurniturekarama9206Ай бұрын
Dmk adi varudi Jen ram
@bhushanabk3973Ай бұрын
VCK should get post of one minister in the cabinet, when People like Magesh are in education ministers and letting RSS agendas in the education department. Only by giving some representation such rss roots can be curtailed.
@madhusudhananramankutty4441Ай бұрын
Genram... DMK PRO...
@Govan-sf8ffАй бұрын
மாமாவுக்கு கோவம் வந்துடிச்சி 😂
@francoisravindirane7237Ай бұрын
நீங்கள் தி.மு.க வின் சொம்புகளை அழைத்திறீங்க வாழ்க உங்கள் ஜனநாயகம்😂😂
@njeyamoorthi4876Ай бұрын
அவர் பேசியதில் எந்த தவறும் இல்லை... இனி வருங்காலங்களில் அதிகார பகிர்வு இல்லாமல் எதுவும் நடக்காது...
@karnansn8986Ай бұрын
ஜென்ராம் திமுகவிடம் வாங்கினதுக்கு நல்லா கூவுரா
@ImayonRajaАй бұрын
All the VCK people who Mr Jenram mentioned are already proxy DMK carders 😅😂
@thangaraj19629Ай бұрын
தவறான காலம் என்பது பாஜக காலம்
@sivaguru4109Ай бұрын
Jenram speaking like dmk spoke person not journalist..... Adhav speaks by datas...
@kanmaniportko2937Ай бұрын
சாதீய வாதத்தின் பிள்ளைகள் ஆயிஅதிமுக கட்சியினர்
@kalimuthuk-pk9rgАй бұрын
ஏன் ஆட்சியில் பங்கு கேட்டால் என்ன தப்பு விசிகாவின் ஸ்திரதன்மை பற்றி புரிந்து கொள்ளவேண்டும்
@harigopalakrishnanl2693Ай бұрын
Rs 200/- up
@karthikeyankk1432Ай бұрын
Jenram ரொம்ப சீனியர்,அவரை சார் அல்லது அய்யா என்று அழைக்கலாமே?
@venugopalang501Ай бұрын
If DMK faces the election with the support of other parties then the council of ministers should include all parties
@gktamilmedia7546Ай бұрын
200 paid
@madeshmade274Ай бұрын
ஜென்ராம் பத்திரிகையாளரா திமுக காரன்
@johnantonysamy7558Ай бұрын
பட்டியல் இன மக்கள் மீது ஆதிக்க சக்திகள் புகுந்து அழிக்க ஆரம்பம்
ஆதவன் உதயநிதி யை நடிக ரா ய் இருந்தவர் என்று சொன்ன வர்,எடப்பாடி யை காலில் விழுந்து வந்தவர் என்று சொல்லவில்லை.திருமா ஆட்டம் முடிய போகிறது.எச்சரிக்கை.
@rajmohamed6951Ай бұрын
There is no sound
@jaganathanp4151Ай бұрын
jenram nee eppadi dmk sombuuu adikiray same way arjun told his view unaku ean vairu eriyuthu
@thangaraj19629Ай бұрын
முடிஞ்சுது கதை.....
@Puduvai_SivaАй бұрын
Mr. Jenram seems like a real DMK Porali. However, what is concerning is, his understanding of "Freedom of Speech" Political ideologies and viewpoints that promote social justice and inclusivity should be listened to in the first place. Otherwise it questions the very idea of floating a party and works towards its vision and mission. My suggestion would be, rather than adding to the fire, through trash talks and false narratives, it's better for the party to defend his members action or act as per their philosophy or ideology. Despite excesses, I see Mr. Aadhav Arjun has a point for all of us to reflect on. The media is more than happy I guess to enrich their TRP, but they must do it mindfully, because your narratives can add to the larger speculation about the "independence" of the fourth estate.
@PeriyarkannanАй бұрын
திருமாவை திமுக கூட்டணியில் இருந்து விலக்கவேண்டும்😂❤😂
கூட்டணியில் உரசல் விரிசல் இல்லை என்பது திருமா பதிலில் தெரிகிறது விசிக உள்ளேதான் உரசல் என்பது நன்றாக தெரிகிறது உரசல் விரிசல் வரை செல்லுமா என்பது திருமா கையில் இல்லை அது ஆதவ்அர்ஜுன ரெட்டி கையில் உள்ளது விசிக எனும் ரொட்டி 😂
ஜெய்ராம் சார் என் நண்பர் பக்கா திமுக வெறி பிடித்தவர் ஆதவ் அர்ஜுன் பேட்டியை பார்த்து வியப்படைந்து இவ்வளவு காலம் நான் தப்பு பன்னிட்டேன் என்று புலம்புகிறார் திமுக வில் இருக்கும் பட்டிலினத்தவர்களும் ஆதவ் அர்ஜுன் பேசியது சரி என்று சொல்லும் அளவிற்க்கு என் நண்பனின் மனநிலை மாறி உள்ளது.
@abphotoscoimbatore6103Ай бұрын
பிசிறு கருத்து காணாம போயிடுவீங்க vck
@IsmailIsmail-ep2jjАй бұрын
Vck nadaham aadura n
@RameshbabuBabu-p5mАй бұрын
Parayan ponal pokattum
@mozhinayamАй бұрын
ஆதவ் அர்ஜுன் பேசிய பேச்சுக்கள் ஒட்டுமொத்த சிறுத்தைகளும் எதிர்பார்க்கக்கூடிய கருத்துக்களை தான் அவர் பேசியிருக்கிறார் சொல்லி இருக்கிறார்
@printersstationers9938Ай бұрын
ஒரு குடும்பம் மட்டும் ஆட்சியில் இருப்பது ஆபத்து.அதிகார பகிர்வு மட்டுமே ஜனநாயகம்.