ஹனுமன் போற்றி ராம் சீதை லட்சுமணன் போற்றி 🙏 உங்கள் அருள் வேண்டும் இரண்டாம் திருமணம் எனக்கு புடிச்ச மாதிரி அமையவேண்டும் எனக்கு குழந்தை வரம் வேண்டும் மகன் இரண்டு பேர் என் கூட இருக்க வேண்டும் நல்ல படிக்க வேண்டும் 🙏 எங்கள் குடும்பம் தழைக்க வேண்டும் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேண்டும் தர்மம் வெல்லும் 🙏 அம்மா கால் குணமாகும் வேண்டும் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேண்டும் தர்மம் வெல்லும் உங்கள் அருள் வேண்டும் அண்ணன் இரண்டு பேர் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் 🙏 அம்மா வீடு நிலம் கிரயம் ஆகவேண்டும் என் குடும்பம் தழைக்க வேண்டும் 🙏 உங்கள் அருள் வேண்டும் 🙏 அண்ணன் குடும்பம் தங்கை குடும்பம் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேண்டும் தர்மம் வெல்லும் உங்கள் அருள் வேண்டும் 🙏 எங்கள் குடும்பம் உடல் உயிர் புத்தி கூர்மை வீட்டில் தீயசக்தி பிணி செய்வினை மந்திரம் பேய் பிசாசு ஏவல் அதர்மம் மந்திரம் பில்லி வினை செய்வினை பாவம் தோசம் பகை கடன் போட்டி போறாமை வருமை பசி பிடை தரித்திரம் கடன் எதிரிகள் குடும்பம் தீயசக்திகள் காத்து கருப்பு நோய் சாமி கோறை ஈடு முறை முன்னோர் கோறை பாவம் அதர்மம் வினை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் பாவம் தோசம் கோவம் கடன் விலக வேண்டும் திரும்ப வரக்கூடாது 🙏 தர்மம் வெல்லும் உங்கள் அருள் வேண்டும் 🙏
@pushparaj1430Ай бұрын
@@AK-ir1eg இரண்டாம் திருமணம் இதற்கு விளக்கம்
@AK-ir1egАй бұрын
@pushparaj1430 என் முதல் கணவர் குடி பழக்கம் என்னை ஓர் குடும்பம் பெண் இல்லை அதனால் உண்னை யார் என்னை விட்டா உண்னை வேர் யார் கல்யாணம் பண்ணி வாழ போறாங்க நான் உத்தமி இல்லை என்று சொன்னார் அதனால் நான் உத்தமி நான் குடும்பம் பெண் அவர் பொறந்த இரண்டு மகன்கள் என் கூட இருக்க வேண்டும் நல்ல படிக்க வேண்டும் நான் வழத்துவேண்டும் என் லட்சியம் 💯 வாழ வேண்டும் 🙏🌿 தர்மம் வெல்லும் 🙏 நண்பரே தாங்கள் எனக்கு அண்ணன் தம்பி ஆதரவு தர வேண்டும் 🙏
@pushparaj1430Ай бұрын
@AK-ir1eg அன்று முதல் இன்றுவரை என்னையும் என் குடும்பத்தையும் வழிநடத்துபவர் ராமபக்தன் ஹனுமான் உங்களுடைய வாழ்க்கையையும் வழிநடத்த என்னால் முடிந்தவரை மன்றாடுகிறேன்.என்றும் ஆஞ்சநேயர் அடிமை புஷ்பராஜ் ஜெய்ஸ்ரீராம்
@AK-ir1egАй бұрын
நன்றி நண்பரே 🙏🌿 தர்மம் வெல்லும்
@AK-ir1egАй бұрын
நீங்கள் யார் எந்த ஊர்
@coolfunkydaniel4 ай бұрын
Om Anjaneya Vidmahe Vayu Putraye Dheemahi Tanno Hanumath Prachodayat. 🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐🌹🌹🌹