Anjanai Mainda Prayer Song ( அஞ்சனை மைந்தா )

  Рет қаралды 470,309

Total Way Channel

Total Way Channel

2 жыл бұрын

In This video Hanuman Abisegam is done*
பாடல் வரிகள் | Lyrics
அஞ்சனை மைந்தா வாயுபுத்ரா ஸ்ரீராம தூதா ஆஞ்சநேயா
காத்தருள்புரிந்திடு ஹனுமானே தேற்றிடு ஏற்றிடு மாருதியே
அஞ்சனை மைந்தா வாயுபுத்ரா ஸ்ரீராம தூதா ஆஞ்சநேயா
பிரம்மச்சாரிய ஹனுமானே சின்னத்திருவடியே மாருதியே
சுசீந்திரம் சோழிங்கர் நங்கநல்லூரில் நாமக்கல் உள்நாடு வெளிநாட்டில்
பேரருள் புரியும் ஹனுமானே தேவைகள் நிறைவேற அருள்வாயே
சுசீந்திரம் சோழிங்கர் நங்கநல்லூரில் நாமக்கல் பெருமாள் கோயில்களில்
பேரருள் புரியும் சுந்தரனே வானவர் போற்றும் வானரனே
துளசிமாலை போடுகிறோம் வெண்ணை சாத்தி வணங்குகிறோம்
அலங்கார அழகில் மகிழ்கிறோம் அனுதினம் உன்னை பூஜிக்கிறோம்
வாராவாரம் சனிக்கிழமை வணங்கிமகிழும் பக்தர்களை
திருவருள் புரிந்து காக்கின்றாய் வேண்டுதல் யாவும் தீர்க்கின்றாய்
சஞ்சீவி மூலிகை கொண்டுவந்தே லக்ஷ்மணர் உயிரை மீட்டெடுத்தாய்
ராமர் வருகை தெரிவித்தே பரதனின் உயிரை காப்பாற்றினாய்
சீதையைத் தேடிச்சென்றாயே அசோகவனத்தில் கண்டாயே
ஸ்ரீ ராம் ராம் என ஜெபித்தாயே சீதையின் தற்கொலை தடுத்தாயே
வாலைச் சுருட்டி அந்தரத்திலே ஆசனமமைத்து அமர்ந்தாயே
ராவணனுக்கு அறிவுரை சொன்னாயே ஸ்ரீலங்காவை எரித்தாயே
போர்க்களத்தில் தோள்மீதே ராமர் லக்ஷ்மணரை சுமந்தாய்
வானர சேனை உயிர்பித்தாய் வெற்றி நமதென முழக்கமிட்டாய்
வானவர் பூஜிக்கும் வானரமே வாழ்வாங்கு வாழும் சிரஞ்சீவியே
அஞ்சனை மைந்தா ஆரத்தரிப்பாய் எந்தனைக் காத்து ரக்ஷிப்பாய்
அர்ஜுனர்க்கொடியினில் நீயமர்ந்தே பாரதப்போரில் வெற்றித்தந்தாய்
பீமனின் அண்ணனே ஆஞ்சநேயா எமக்கும் வெற்றித்தருவாயே
ராமேஸ்வரத்தில் ராமபிரான் சிவனைபூஜிக்க விரும்பியதும்
சிவனிடம் லிங்கம் வாங்கிவர சென்றநீ தாமதமாய் வந்தாய்
சீதா தேவியும் மண்குவித்தே லிங்கம் ஒன்றை செய்துவிட்டார்
நீ கொண்டுவந்திட்ட லிங்கத்திற்கே முதலில் பூஜை நடக்குதய்யா
எழரை சனியின் அஷ்டம சனியின் கண்ட சனியின் தோஷமெல்லாம்
உன்னைக் கண்டால் போய்விடுமே எம்மைக் காத்திடு ஆஞ்சநேயா
தூபம் தீபம் காட்டினோமே துளசித் தீர்த்தம் கிடுத்தோமே
குங்குமம் நெற்றியில் வைத்தோமே மங்கள வாழ்வை வேண்டினோமே
அஷ்டமா சித்திகள் பெற்ற சித்தரே விஸ்வரூபம் எடுத்தவரே
காற்றில் மிதந்து சென்றவர் நீரினில் மூழ்காது நடந்தவரே
சிவனும் தேரேறி வந்தாரே சிரிப்பால் முப்புரம் எரித்தாரே
சிவனார் அம்சம்நீ அனுமாரே வாலால் இலங்கையை எரித்தாயே
அஞ்சலை ஹஸ்தம் ஆஞ்சநேயா அஞ்சலை செய்தோம் அருள்வாயே
பக்தவீரயோக ஆஞ்சநேயா பக்தர் எம்மைக் காப்பாயே
வரதஹஸ்தம் ஆஞ்சநேயா வலிமை வளமை அருள்வாயே
ஸ்ரீமத் சஞ்சீவி ஆஞ்சநேயா சிந்தித்து செய்யப்பட செய்வாயே
சீதா ராமர் லக்ஷ்மணரை சேவித்து மகிழும் ஆஞ்சநேயா
ராம கதாகாலஷேபம் கேட்டு மகிழும் ஆஞ்சநேயா
சூரியனை குருவாய் ஏற்றாயே தேரின் பின்விரைந்தது நடந்தாயே
வேத சாஸ்திரங்கள் கற்றாயே கற்றதற்கேற்ப நின்றாயே
சீதை மட்டுமே கட்டித்தழுவும் ராமரை நீகட்டித்தழுவினாய்
சீதையை அன்னை என்றாயே சீதை அம்மை அப்பன் என்றாரே
சீதை ஈன்ற முத்து மாலையை உடைத்து உடைத்து பார்த்தாயே
குரங்கு புத்தி போகலையென கூடியிருந்தோர் பேசினரே
எதிலும் இருக்கும் ராமபிரான் முத்தில் ஏன் இல்லையென்றாய்
நெஞ்சைப்பிளந்து காண்பித்தாய் ராமபக்தியை நிரூபித்தாய்
ராமர் லக்ஷ்மணர் சீதையிடம் அரக்கர்கூட்டம் ராவணனிடம்
பரதன் பாண்டவ பீமனிடம் விஸ்வரூபம் எடுத்தாயே
பிரம்மச்சரியம் கடைபிடித்தாய் சின்னத் திருவடியெனவே பேரெடுத்தாய்
உன்திருவடியை போற்றுகிறோம் உன்னதவாழ்வினை வேண்டுகிறோம்
வடைமாலைகளை சாற்றுகிறோம் வாயார உன்புகழ் பாடுகிறோம்
தடைகள் யாவும் தகர்த்திடுவாய் பீடைகள் எல்லாம் போக்கிடுவாய்
உன்பெயர் எழுதிய மாலையை ஒவ்வொரு நாளும் சாற்றுகிறோம்
வாழ்வில் ஒவ்வொரு முன்னேற்றமும் உன்திருவடியில் சமர்பிப்போம்
சொல்லின் செல்வரே ஆஞ்சநேயா சொல்லிமாளாது உம் புகழை
அறிவிற்சிறந்த அனுமானே சாகாவரம் பெற்ற சிரஞ்சீவியே
அரியணை தாங்கிய அனுமானே அறிவினை வழங்கும் மாருதியே
அஞ்சாமை தந்திடு ஆஞ்சநேயா கெஞ்சிடவிடாமல் அருளிடய்யா
குற்றம் பொறுத்த நாதரையே தலைஞாயிறில் வழிபட்டாயே
திருகுறக்காவல் என்னும் ஊரினிலேமூர்த்தி தீர்த்தம் அமைத்தாயே
சிவனை நிந்தித்த தோஷத்தையே நிவர்த்தி செய்திட வழிபாட்டாய்
குரக்குக்காவின் சிவத்தலத்தில் குரங்குகள் இன்றும் வழிபடுதே
மந்திரி பதவிவகித்த மந்தியே உம்மைத்தொழுவோம் அந்திசந்தியே
சஞ்சீவி பர்வதம் கையிலேந்தியே காற்றோடு காற்றாய் மிதந்துவந்தியே
அபயம் புகுந்த விபீஷணனை அண்ணலிடமேற்கச் சொன்னாயே
அபயம் புகுந்தோம் நாங்களுமே அபயம் அபயம் ஆஞ்சநேயா
சீதை என்னும் ஜீவாத்மாவை பிறவியென்னும் சிறையிலிருந்து
ராமனாகிய பரமாத்மாவிடம் சேர்த்த சர்குரு ஆஞ்சநேயா
விலங்காய் பிறந்து தெய்வமானாய் விதியை மதியால் வென்றாயே
ஆலோசனை சொன்னாய் ராமருக்கே ஆறுதல் சொல்வாய் பக்தருக்கே
மேனிமுழுதும் கேசமய்யா நெற்றிமுழுதும் திருமண்ணய்யா
நெஞ்சமுழுதும் சீதாராமர் சிந்தனை முழுதும் ஸ்ரீராம் ஜெயராம்
வாலில் குட்டிட்டு வணங்குகிறோம் வலம்வந்து வரம்பல வேண்டுகிறோம்
வாகனம் நிறுத்தி பூஜை செய்கிறோம் சாலைவிபத்தை தடுத்திடுவாய்
காலைசூரியனை பழமென்று பறித்து தின்ன பாய்ந்தாயே
தடுத்த ராகுவை வென்றாயே ராகுதோஷம் களைவாயே
சதுர்புஜ பஞ்சமுக ஆஞ்சநேயா சத்ருவை வாலால் சுழட்டிடுவாய்
பில்லி சூனியம் எடுத்திடுவாய் பகைமையெல்லாம் ஓட்டிடுவாய்
பதினெட்டடி உயர சிலைவடித்தே பக்தியுடன் உன்னை பூஜிக்கிறோம்

Пікірлер: 185
@user-vu6ou5lu6u
@user-vu6ou5lu6u 5 ай бұрын
ஆஞ்சநேயா போற்றி போற்றி கத்திடுவாய்🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
@kasturidillimohan2201
@kasturidillimohan2201 Ай бұрын
ஸ்ரீ ராம்ஜெயராம்ஜெய ஜெயராம் 🐘🐘🪔🪔🦚🦚🍊🐚🐚🐚🐒🐒🥥🥥🍎🍏🥭🍒🍊🍋🪔🪔🪔🪔🪔🦚🦚👃👃
@pitchaimani8762
@pitchaimani8762 5 ай бұрын
ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஹனுமான்❤❤
@MunirajV-vy7om
@MunirajV-vy7om 26 күн бұрын
வாயு தேவரே போற்றி அஞ்சனி மைதா போற்றி ஹீ ராமா தூதா போற்றி ஆஞ்சநேயா போற்றி போற்றி
@JajakumarJayakumar
@JajakumarJayakumar 5 ай бұрын
ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஐயா ஆஞ்சநேயர் ஐயா காப்பாற்ற ஐயா கடன் பிரச்சினை காப்பாற்றுங்க ஐயா அனுமானை
@SukiSuki2002
@SukiSuki2002 3 ай бұрын
😊😊
@sarukesinaganathan7483
@sarukesinaganathan7483 18 күн бұрын
ஜெய் ஹனுமான் ஜெய் ஸிரீ ராம் எனக்கு உடல் ஆரோக்கியமாக இருக்க அருள்புரியுங்கள்
@shanmugamm6686
@shanmugamm6686 5 ай бұрын
வடை மாலைப்பிரியனே போற்றி🙏🙏
@thaimahalingam66
@thaimahalingam66 16 күн бұрын
🙏🏽🪷🔥🌹🙏🏽 ஜெய் ஸ்ரீ ராம் ஜெய ஸ்ரீ ராம் ஜெய் ஆஞ்சநேயா ஜெய்ஸ்ரீராம் 🙏🏽
@rajeshwarychanrdra1021
@rajeshwarychanrdra1021 5 ай бұрын
ஸ்ரீ ஆஞ்சநேயர் நான் என்ன செய்தாலும் ஏன் என்னை குறை கூறுகிறார்கள் அப்படி என்ன பாவம் செய்தேன்
@sairamneetha780
@sairamneetha780 24 күн бұрын
Ungal ilakkai nokki nagarungal...... Idellam hurdels daan keep on going😊
@veluannamalai1798
@veluannamalai1798 29 күн бұрын
ஜெய்ஸ்ரீராம் ராம் ராம் ராமா
@demongo4149
@demongo4149 4 күн бұрын
ஓம் ஹுராம் ஜெய் ஆஞ்சநேய உடல் நலம் பெற வேண்டும்
@user-iz2mi3xk7c
@user-iz2mi3xk7c 3 ай бұрын
த்வஸ்மின் கார்ய நிர்யோகே ப்ரமாண ஹரி சத்தம யத்ன மாஷாய துக்க ஷய கோ பவ.
@abiabilashini5706
@abiabilashini5706 3 күн бұрын
ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான் ஸ்ரீ ஜெய் ஹனுமான்
@pambayanbalakrishnan675
@pambayanbalakrishnan675 5 ай бұрын
ஓம் ஸ்ரீ ராமஜெயம் ஓம் ஸ்ரீ ராமஜெயம் ஓம் ஸ்ரீ ராமஜெயம். அப்பனே ஆஞ்சநேயா எம்மை காத்தருள வேண்டும் அப்பா ❤
@Thamarainangai
@Thamarainangai 3 ай бұрын
ஜெய்ஆஞ்சனேயாஉலகமக்களைகாப்பாற்று.நாட்டில்நல்லமழைபொழியட்டும்.❤❤❤❤❤❤❤ 1:50
@indianlonghairworld9679
@indianlonghairworld9679 6 ай бұрын
ஸ்ரீ ராம ஜெயம் ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
@harinirajan7608
@harinirajan7608 9 күн бұрын
ராம் ராம் ஆஞ்சநேயா நமக🙏🙏🙏🙏🙏💞
@markanduramalingamjp7316
@markanduramalingamjp7316 28 күн бұрын
❤Sri rama Jai rama Jai jai rama Jai sri anjaneya porti porti porti thunai 😂
@sarukesinaganathan7483
@sarukesinaganathan7483 19 күн бұрын
ஓம் ஐம் ப்ரீம் ஹனுமதே ஸிரீ ராம தூதாய நமக
@kathirkathir2078
@kathirkathir2078 Ай бұрын
Sri anjinaya pagavana potri potri potri potri potri potri potri potri Om Shanthi Om Shanthi Om Shanthi Om santhi
@btsarmy_purpleworld95
@btsarmy_purpleworld95 3 ай бұрын
ஜெய் ஸ்ரீராம் ஆஞ்சநேய பற்றி. எங்களுடையமகனும் மகளும் கல்வியில்நல்ல மதிப்பென்பெற்று தேர்ச்சிஅடைய வேண்டும் என்று வணங்குகின்றேன்.
@rajendransrinivasan2595
@rajendransrinivasan2595 2 ай бұрын
A000⁰
@anusuyaanu4248
@anusuyaanu4248 3 ай бұрын
ஶ்ரீ ராம ஜெயம்....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@d.poornimadevi7006
@d.poornimadevi7006 2 ай бұрын
ஜெய் ஸ்ரீ ராம் 🌻🌹🌷🌷🌷🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🪔
@user-vu6ou5lu6u
@user-vu6ou5lu6u 5 ай бұрын
ஆஞ்சணமைத்தா பொற்றி🙏🙏🙏🙏🙏❤❤🙏🙏🙏🙏🙏❤❤
@ManoManomanoj
@ManoManomanoj 4 ай бұрын
ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ அனுமான் ஜெய் ஶ்ரீ ராம் அப்பா
@nchellam2717
@nchellam2717 2 ай бұрын
ஜெய் ஷ்றீராம் ஜெய் ஆஞ்சநேயா
@shanmugamm6686
@shanmugamm6686 6 ай бұрын
ஸ்ரீ ராம தூதனே போற்றி🙏🙏
@veerasekar8258
@veerasekar8258 28 күн бұрын
Jai Hanuman. Ungal arulal en liver problem nalla padiya kunam aachu. Nalamudan erukken. Jai aanjaneya 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐. Rompa nandri aanjaneya
@demongo4149
@demongo4149 2 ай бұрын
ஜெய் ராம் ஹனுமான் ராம் குமரேசன் பணியகம் செயல்படுத்தப்பட வேண்டும்
@sivaranisivarani-pz3iq
@sivaranisivarani-pz3iq 5 ай бұрын
ஆஞ்சநேயாஐெய்ஸ்ரீராம்
@SaisiddhaClinic
@SaisiddhaClinic 16 күн бұрын
ராமா ராமா போற்றி
@elumalaisiruvakkur6780
@elumalaisiruvakkur6780 23 күн бұрын
ஜெய் ஸ்ரீராம் 🙏🙏🙏
@rajeshwarychanrdra1021
@rajeshwarychanrdra1021 6 ай бұрын
ஆஞ்சநேயர் ❤ போற்றி போற்றி❤ போற்றி ❤எனக்கு ஏன் இப்படி செய்திர்கள் சரியான கவலையில் உள்ளேன்.
@kulanthavelkulanthavel4888
@kulanthavelkulanthavel4888 6 ай бұрын
😅😊😊😂❤❤I❤❤❤❤❤
@tharmaraj8684
@tharmaraj8684 5 ай бұрын
ஜெய் ஸ்ரீ ராமஜெயம் ஜெய் ஆஞ்சநேயா போற்றி
@marieswarithangavel4269
@marieswarithangavel4269 6 ай бұрын
ஜெய் ஸ்ரீ ராம்🙏 ஜெய் ஸ்ரீ ஆஞ்சநேயா
@SivananthanSivananthan-rq3tu
@SivananthanSivananthan-rq3tu 3 ай бұрын
ஸ்ரீ ராமஜயம் ஸ்ரீ ஸ்ரீ ராமஜயம்
@sathyabamasivakumar6223
@sathyabamasivakumar6223 7 ай бұрын
ஜெய் ஸ்ரீராம்
@kasturidillimohan2201
@kasturidillimohan2201 3 ай бұрын
ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராமஜெம்
@sivaranisivarani-pz3iq
@sivaranisivarani-pz3iq 4 ай бұрын
ஐெய்ஸ்ரீராம்ஐெய்ஐெய்ராம் ஸ்ரீராமஐெய்ராம்நமோ நமஓம்
@kavitha1950
@kavitha1950 23 күн бұрын
Jai Sri Ram❤
@shanmugamm6686
@shanmugamm6686 5 ай бұрын
துளசிப் பிரியனேப் போற்றி🙏 ட
@porselvi3876
@porselvi3876 5 ай бұрын
Shree Anjineya Namaha
@jaganadhanchandrab1440
@jaganadhanchandrab1440 Ай бұрын
ஆஞ்சநேயா போ😅ற்றி போற்றி 😊😂🙏🙏🙏
@sarukesinaganathan7483
@sarukesinaganathan7483 18 күн бұрын
Jai sri Hanuman நானும் என் கனவரும் நல்ல உடல் நலத்துடன் என் மகளின் திருமணத்தை நல்லமுறையில் நடத்தவேண்டும் அவளுக்கு நல்ல மனமகன் அமைய அருள் புரியுங்கள் அய்யா Jai sri ram
@sujathasujatha9868
@sujathasujatha9868 5 ай бұрын
Jai Hanuman potri appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vidhyamanickaraj5802
@vidhyamanickaraj5802 7 ай бұрын
Jai Shri Ram🙏🏻💐
@lalithambigai8003
@lalithambigai8003 8 ай бұрын
Jai shree Ram 🎉🎉jai anjaneya🎉🎉
@petchimuthusubbiah3083
@petchimuthusubbiah3083 Ай бұрын
JAI SRI ANJANEYA POTRI POTRI
@user-mc4ef1fo4g
@user-mc4ef1fo4g 2 ай бұрын
Sree Rama jeyam sree raama
@gmarimuthu620
@gmarimuthu620 5 ай бұрын
Jai shree Ram
@kayalrajkayal4786
@kayalrajkayal4786 2 ай бұрын
ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் 🙏🙏🙏🙏🙏🙏
@c.murugavel5500
@c.murugavel5500 Ай бұрын
😍
@MohanKumar-fr4rg
@MohanKumar-fr4rg 7 ай бұрын
Jai Hanuman 🙏 🐒
@muruganandanmanivelu7002
@muruganandanmanivelu7002 10 ай бұрын
Om Jaya maruthiye porti porti
@revanththilaga653
@revanththilaga653 Жыл бұрын
Jai Sri ram 🙏🙏🙏
@KumarKumar-nj8vg
@KumarKumar-nj8vg 11 күн бұрын
Appa na nall padgknum😊😊😊😊❤❤❤❤😍😍😎😎
@vijayalakshmi.slakshmi9511
@vijayalakshmi.slakshmi9511 7 күн бұрын
ஆன்சநேயா என் கணவர் என்னிடம் பேசவேண்டும் ஆண்டவா எனக்கு அவர் பேசாமல் இருப்பது ரொம்ப கஷ்டமாயிருக்குது பா நீங்கள் தான் எனக்கு அருள் புரிய வேண்டும் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ram🙏🙏🙏🙏🙏
@stalinmy8036
@stalinmy8036 5 ай бұрын
Jai anjaneya ❤❤❤🎉🎉🎉🎉❤❤❤🎉🎉🎉❤❤❤🎉🎉❤❤❤🎉🎉🎉❤❤❤ 11:11
@user-iv3yk1ec1r
@user-iv3yk1ec1r 5 ай бұрын
😍🌹🙏🙏🌹😍❤️❤️❤️💏❤️❤️❤️
@shanmugamm6686
@shanmugamm6686 6 ай бұрын
நற் சீடனே போற்றி 🙏🏾🙏🏾
@shanmugamm6686
@shanmugamm6686 5 ай бұрын
வாயு புத்திரனே போற்றி🙏🙏
@demongo4149
@demongo4149 2 ай бұрын
ஜெய் ராம் ஹனுமான் ஜெயந்தி உடல் நலம் பெற வேண்டும்
@raanipushpa8218
@raanipushpa8218 Ай бұрын
Sri ram jaja ram ram ram ram Rama Rama sri Rama
@user-fh8rm5qf9e
@user-fh8rm5qf9e 4 күн бұрын
Oohm jai aanjaneya namaka
@pappathisatha9014
@pappathisatha9014 5 ай бұрын
Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam.
@lathavasudevan8416
@lathavasudevan8416 Ай бұрын
ஜெய்நீ ராம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@SivadhasALKaruppiah
@SivadhasALKaruppiah 4 ай бұрын
Kalaivanakam ❤ Om sri Jai ram 23
@kasturidillimohan2201
@kasturidillimohan2201 Ай бұрын
ஸ்ரீ ராமஜெயராம்ஜெயஜெயராம்பிரிந்தவர்கள்ஒன்றுசேர அருள்புரீவீர் ராமாசீதாஹனுமந்தா சீதாராமாஹனுமந்தா 🪔🪔👃👃👃🪔🪔🐒🐒🍊🥭🍏🍋🍅🥬🥬
@premamurugan3807
@premamurugan3807 13 күн бұрын
❤Jai shree Ram
@sarukesinaganathan7483
@sarukesinaganathan7483 19 күн бұрын
ஸிரீ ராம ராம ரமேதி ராமே மனோரமே சஹஸ்ரநாம தந்துல்யம் ராமநாம வாரணனே
@user-nv4zq7og4c
@user-nv4zq7og4c Ай бұрын
ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்
@user-ip7hh7wl4l
@user-ip7hh7wl4l Ай бұрын
ஸ்ரீ ராமஜெயம்🙏 ஸ்ரீ ராமஜெயம்🙏 ஸ்ரீ ராமஜெயம்🙏 ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ🙏🙏🙏🙏🙏 ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kasturidillimohan2201
@kasturidillimohan2201 Ай бұрын
ஆஞ்சநேயாஅணாதரக்ஷ்க்ஷகாஆபத்பாந்தவாகணவன்மனைவிகுழந்தைகளைஒன்றுசேருங்கள்ராமாசீதாஹனுமந்தா 🪔🪔
@bharathymurugiah4124
@bharathymurugiah4124 2 ай бұрын
Sri Rama Jayam❤❤❤ Eppavum kooda irunga, thunaiya irunga, nimmadhiyum santhosamum ellarukum kudunga. ❤❤❤
@arumugamarumugam6188
@arumugamarumugam6188 Ай бұрын
ஓம் ஆஞ்சியோ சரணம் 🙏
@user-ku4qy5pf8b
@user-ku4qy5pf8b 13 күн бұрын
This is my family 👌🙌🙏💯💪
@rathikadevi7573
@rathikadevi7573 5 күн бұрын
Jai shri ram🙏🙏
@pandiyarajan5580
@pandiyarajan5580 Ай бұрын
என் பெண்னிற்கு விசா உடல் நலம் கொடு ஆஞ்சநேயா
@user-xg8xl5sf5z
@user-xg8xl5sf5z Ай бұрын
Jai shri ram anjaniya en kastaingalai pokuvaiya jairam.
@markanduramalingamjp7316
@markanduramalingamjp7316 2 ай бұрын
❤Jai sri ram jai anjaneya porti porti porti thunai ❤
@p.suriyanarayanan8243
@p.suriyanarayanan8243 6 ай бұрын
Jai Sri Rama jeyam
@gkgk9913
@gkgk9913 6 ай бұрын
Jai Sree Hanuman
@uthayakumar6176
@uthayakumar6176 3 ай бұрын
ஜெய்ஸ்ரீ ராம் ராம்
@user-ix2qr8ei4j
@user-ix2qr8ei4j 22 күн бұрын
🙏🙏🙏
@pappathisatha9014
@pappathisatha9014 5 ай бұрын
Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam Sri Rama jam.
@sekarsekar4413
@sekarsekar4413 5 ай бұрын
ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீ ஆஞ்சநேயர் அப்பா எனக்கு இரண்டு லட்சம் கடன் இருக்கிறது அப்பா வாருங்கள் எனக்கோர் வலி காட்டுங்கள் அப்பா ஓம் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீ ஆஞ்சநேயர் அப்பா ஓம் சக்தி ஓம் சக்தி 🙏🙏🙏🙏🙏🙏
@shivasundari2183
@shivasundari2183 5 ай бұрын
வழி. வலி இல்லை.
@Thamarainangai
@Thamarainangai 5 ай бұрын
ஜெய்ஆஞ்சநேயாஉலகமக்களைகாத்தருளும்.அஞ்சனைமைந்தாஎனக்காகசொந்தமாகவீடுவாங்க அருள்கொடுஎனக்குஇலட்சியமேஇதுமட்டும்தான்கொடுப்பாயா please.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shivasundari2183
@shivasundari2183 5 ай бұрын
@@Thamarainangai Kovilil Poyitu Kekkanum. Comment'il Keta...?! ☺...
@rmarimuthu4736
@rmarimuthu4736 2 ай бұрын
🎉vazhikedaikum Vazhka vazhamudan..🎉🎉
@chandranmudaliar3005
@chandranmudaliar3005 Ай бұрын
😊😊😊😊 6:36 😊😊
@yb123yb7
@yb123yb7 Ай бұрын
Jai sree ram jai sree ram jai sree ram jai sree ram potri jai sree ram potri jai sree ram potri jai sree ram potri.
@suryarani5011
@suryarani5011 11 күн бұрын
Jai sri ram
@rmarimuthu4736
@rmarimuthu4736 2 ай бұрын
❤jai sree raam❤ ❤jai sree hanuman❤
@abcabc-lc8sx
@abcabc-lc8sx 5 ай бұрын
ஜெய் ஸ்ரீராமா ஜெய்ஸ்ரீ ஹனுமான் என் குழந்தைகளுக்கு நல்ல சிந்தனையும் பலத்தை கொடுக்க வேண்டும் அப்பனே ஆஞ்சநேய🙏🙏
@ramarajramaraj7976
@ramarajramaraj7976 5 ай бұрын
% % //
@ManoManomanoj
@ManoManomanoj 4 ай бұрын
ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ அனுமான் ஜெய் ஶ்ரீ ராம்
@ManoManomanoj
@ManoManomanoj 4 ай бұрын
ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ அனுமான் ஜெய் ஶ்ரீ ராம் அப்பா
@girijasuresh2528
@girijasuresh2528 4 ай бұрын
Q​@@ManoManomanoj
@alamelun6706
@alamelun6706 4 ай бұрын
​@@ManoManomanojpin pub yv
@rajeshwarychanrdra1021
@rajeshwarychanrdra1021 5 ай бұрын
ஆஞ்சநேயர் அப்பா எனக்கு இந்த வேலை நிரந்தரமாக கிடைத்து விடவேண்டும் ஒரு கஸ்ரம் தந்துவிடாதே 🙏🙏🙏
@MangalamJ-up7kc
@MangalamJ-up7kc 5 ай бұрын
By the way by by c
@rssekar5024
@rssekar5024 Ай бұрын
Sri Ramajayam Sri Ramajayam Sri Ramajayam Sri Ramajayam Sri Ramajayam Sri Ramajayam Sri Ramajayam Sri Ramajayam Sri Ramajayam Sri Ramajayam Sri Ramajayam Sri Ramajayam Sri Ramajayam Sri Ramajayam Sri Ramajayam Sri Ramajayam Sri Ramajayam Sri Ramajayam Sri Ramajayam Sri Ramajayam Sri Ramajayam
@santhiparthasarathi515
@santhiparthasarathi515 4 ай бұрын
Sree ramajayam 🙏🙏 ശ്രീ രാമജയം 🙏🙏sree ramajayam 🙏🙏🙏
@jothiprakasamn6428
@jothiprakasamn6428 4 ай бұрын
Hanumanara aanaku nalla padiyaga kulanthai kidaika vandum 🙏🙏💞
@orange31
@orange31 4 ай бұрын
Qq
@beenarajan6659
@beenarajan6659 9 ай бұрын
Sreeramjayaramjayajayaram
@nimaleshkarselvam3592
@nimaleshkarselvam3592 6 ай бұрын
Mathakkanan, Anabayan, Mukkoodalan, Vudharavidhanan, Yaman, Piruthivi, Thammapathan, Rajiv Varadhan, ANAKATHAN......Mind......9 Aanchaneya.....
@VanajaOmvanaja
@VanajaOmvanaja 26 күн бұрын
Omvanaja❤❤❤❤❤❤ 0:24 0:24 0:24 0:24 0:25 0:26 0:26 ❤❤❤❤❤
@m.sampurniammal6237
@m.sampurniammal6237 3 ай бұрын
Jai Anjaneya. 🙏🙏🌺🌺
@user-kn2dt6xe3q
@user-kn2dt6xe3q 2 күн бұрын
@sarojini-tn4bh
@sarojini-tn4bh 3 ай бұрын
Sriramajayam, sriramajayam, sriramajayam, sriramajayam
@meenan9283
@meenan9283 7 ай бұрын
Jai Hanuman Jai Congress Jai Hinda Next PM Rahul Gandhi sri ram jai ram jai jai ram seetharam sri ram jai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌳🌻🌹🌹 ♥️🖤✋❤️🤍💚
@JenusanJenu-vn4hx
@JenusanJenu-vn4hx 2 ай бұрын
Jai Sri Rama🎉🎉🎉 jai neya🎉🎉🎉
@m.sampurniammal6237
@m.sampurniammal6237 3 ай бұрын
Sri Ram jayaRam. 🙏🙏🌹
Rama jayam Sri Rama jayam
12:40
Rakshan jbk
Рет қаралды 7 МЛН
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 7 МЛН
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 33 МЛН
Anjanaiyin Puthiran
49:39
Raja Raja Cholan - Topic
Рет қаралды 507 М.
Anjaneya Sri Anjaneya | Veeramanidasan | Anjaneyar Songs Tamil
41:28