இந்த இசைக்கு மயங்காத ஜிவானே கிடையாது இவர்கள் மட்டும் என் கண் எதிரில் இருந்தால் நான் என் கையில் கற்பூரத்தை ஏற்றி ஆராதனை எடுப்பேன் உயர்திரு சித்ரா அம்மா அவர்களுக்கும் மற்றும் உயர்திரு தேனிசை தென்றல் தேவா அவர்களுக்கும் என் என் நெஞ்சார்ந்த நன்றி வாழ்த்துக்கள் மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் நீங்கள் மேலும் மேலும் இந்த உலகத்தில் இறப்பு என்று இருக்கே கூடாது. ஏனென்றால் உங்களுடைய குரல் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும் இந்த உலகத்தில் that is ambulance driver Gandhi