அருமையான காட்சி அமைப்பு! மனதைத் தொடும் வசனங்கள்! நேரில் நடப்பதைப் போல நடித்த கலைஞர்கள்!
@மணிகண்டன்அன்புச்செல்வன்Ай бұрын
இன்னும் ஒரு ஜென்மம் எடுத்தாலும் இந்த மாதிரி ஒரு படம் யாராலும் எடுக்க முடியாது அவ்வளவு நடிப்பு கமல் சார் பெஸ்ட் ஆக்டர்
@manisubbu1129 күн бұрын
வசனங்கள் எல்லாம் ஊசி மாதிரி துல்லியமாக இருக்கும் அற்புதமான காட்சிகள் ❤🎉
@manimaranrathinam579411 күн бұрын
இரு பெண் சூப்பர் ஸ்டார்களும் இணைந்த சீன்❤❤❤
@vadivambalsrinivasan213921 күн бұрын
உண்மை, கமல் ஸ்ரீதேவி ஸ்ரீப் பிரியா great actors Super
@chidambaramp885923 күн бұрын
எந்த காலத்திலும் பார்க்க வேண்டிய காட்சிகள் மற்றும் வசனங்கள் .இரு காதல் வயப்பட்ட உள்ளங்கள் இடையே காணப்படும் உணர்வு பூர்வமான வசனம். நடிப்பும் அருமை.
@mujiburrahman648112 күн бұрын
எல்லா காலத்திலும் பார்க்க வேண்டிய படம்
@ravishanker852724 күн бұрын
இந்த மாதிரி வசனங்கள் இன்றைய காலங்களில் பாவிக்கவே முடியாது. சிலது அபத்தமாக இருக்கும்.
@jaganathanramachandran437221 сағат бұрын
ஒருவரை ஒருவர் மிஞ்சும் நடிப்பு. அற்புதமான படம்.
@sivaKumar-ic4njАй бұрын
இரு தேவதைகள் ! அழகிகள் ! அழகன் கமல் சார் க்காக செய்யும் விவாதம் - பிரமாதம் ! எங்கள் பாஸ் இன் dialogue ஐ நானும் வழிமொழிகிறேன் ! ஐ லவ் யூ ஆல் ❣️🌹❣️💙🙏💙
@மணம்மண்-மணரАй бұрын
ஸ்ரீதேவி செம்ம அழகு
@manikandanr219819 күн бұрын
Kamal thanda beautiful
@paulrajpeter618025 күн бұрын
மறக்க முடியாத நினைவுகள் வாழ்க்கை நிகழ்வுகளை அன்றே கனிந்து ❤❤❤❤ மனதையும் உடலையும்
@MuraliMeera-e7w10 күн бұрын
Sripriya acting ❤❤❤❤❤❤❤❤❤
@KaranKala-nj1le5 күн бұрын
உலக நாயகன் நீ மட்டும் தான்டா
@samanthamanoj6864Ай бұрын
Wow ipothellam ipadi oru movie dialogue hmm never come back golden days
@amalrajanthony7816Күн бұрын
எனக்கு மிகவும் பிடித்த படம் அனைத்து பாடல்களும் அருமை
@malarkodi6992Ай бұрын
இருநடிகைகளும் செம அழகு. இருந்தாலும். ஶ்ரீதேவிதான் பெஸ்ட் இதில் நடித்த அனைத்து நடிகை. நடிகர்களும். போட்டி போட்டு நடித்து இருப்பார்கள். உலகில். மறக்க முடியாத உன்னதமான படம். எல்லோர் வாழ்க்கையும். ஒரு மாயம் தான் என்பதை உலகிற்கு உணர்த்தும் படம். கமல் நடிப்பு போல இதுவரை யாராலும் இந்த மாதிரி காட்சிகளில் நடிக்கமுடியாது. இந்த படத்தில் உண்மையான கேன்சர் பேசன்ட்டாகவே வாழ்ந்து இருப்பார். வாழ்வே மாயம். மனித வாழ்க்கையும் ஒருநாள் மாயம்
@SwathiS-pj8nzАй бұрын
கமல் சார் எத்தனை நடிகைகலுடன் நடித்தாலும் ஜ்ரிதேவிதான் பொறுத்தமான நடிகை❤❤❤❤😊
@jayanthyganeshan225717 күн бұрын
yes sridevi is very pretty actress nobody can't forgot her
@RamKumar-ep4qu29 күн бұрын
Semma acting 3 perum golden days athu
@PandiyanAlagar22 күн бұрын
🎉🎉. Missing Sri Devi madam super action Love 💕 feeling speech. 🎉🎉🎉
@Allahu-z3j29 күн бұрын
குலசேகரப்பட்டினம் அலிமத் நிஷாவால் தான் பிணமாக வாழ்கிறேன் இன்றும்
@JoyMercy-y1l6 күн бұрын
Loosayya ne
@psamp65826 күн бұрын
All three artistes have performed very well without going over the top. Though Sridevi found great success in Telugu and Hindi films later, IMO she seems most assured as an actress in Tamil films like this one. Kamal and Sripriya too are in their prime.
@Allahu-z3j29 күн бұрын
உண்மையாய் யாரையும் காதலிக்காதீங்க எல்லாம் பொய்யான காதல் தான் இந்த உலகத்துல உலகத்தில்
@paulrajpeter618025 күн бұрын
உண்மை
@WingelliJohnBritto4 күн бұрын
சார் உங்களைப்பார்த்த அப்படி தெரியிலே வீண் வாத பதிவு
@Sakkaravarthishaktimaan27 күн бұрын
உலக நாயகனை போன்று யாராலையும் நடிக்க முடியாது கண்ணீருடன் நாமக்கல் சக்கரவர்த்தி
@IyyappanRadhaАй бұрын
மறக்க முடியாத படம்
@fathimashakira71727 күн бұрын
வாழ்வேமாயம் இந்தவாள்வேமாயம்.
@SELVAMP-ff6kx26 күн бұрын
இந்த கமல் சார் அவர்களை பார்க்க வேண்டும்
@மழைதுளி-வ2ட20 күн бұрын
ரசிகன் ❤
@LakshmiT-v1xАй бұрын
Vaazhvee........mayam.....thaan.......❤😭😭😭😭
@sathamsatham7290Ай бұрын
Sridevi very beautiful and voice very cute
@Ammu-mz5yp5 күн бұрын
Sema movie 😭❤️
@shenbagamj1415Ай бұрын
Super movie ❤
@AsmaAimonАй бұрын
Super. Song❤❤❤❤❤
@sundarkannappan-cd6rf15 күн бұрын
Super picture entha picher mathere enema varuma
@amudhan744914 күн бұрын
நடிப்பு அரசன்
@Ambika-u2j9 күн бұрын
Now a days true love and true lovers are failing because their judgement is wrong 😂
@regiraj16 күн бұрын
This is why Kamal wants two actress in his movies..." Casting Couch "
@milkycat7448Ай бұрын
Super movie
@ibusara10025 күн бұрын
This film is originally came in Telugu ...Nagheshwara rao , Sridevi and jayasudha are the main characters ..Sridevi repeated the same role in tamil...Likewise many films Sridevi repeated in Hindi also...Pokkiri raja is one among them...All three languages pokkiri raja was made..Sridevi is the only artist who was part ot the three languages...other characters got changed...Sridevi maintained her stardom till her death...Only heroine who got directed by all the major directors of Tamil like KB, Bharathiraja,Balumahendra and Mahendran...
@Vinod-q6c7n15 күн бұрын
PAINFUL 😔
@Manobalan714 күн бұрын
Very true...🙂
@rajasegarrethnam6866Ай бұрын
Nice movie when i was a kid😂😂
@SujiNiluАй бұрын
Nice movy Nice movie
@chandraprabha955416 күн бұрын
😅 2:57 😅😅
@muthukavi284115 күн бұрын
Sema diolouge
@Venkatesan.RVenkatesan-k7u12 күн бұрын
Super scenes
@muruganmelting343113 күн бұрын
Verynicemovie
@AbdulNazar-q8gАй бұрын
😀😀😀👍 wow......
@swarnamesias9961Ай бұрын
Super movie 🎬
@Ambika-u2j9 күн бұрын
True love now a days not having value what i am saying is true like my comments
@m.dhamodarandhamu-li7pi28 күн бұрын
3Star's ❤
@anbumani319713 күн бұрын
உலக நாயகனுக்கு இணை ? இரண்டு நடிப்பு இராட்சசிகள்..
@angiasdidiersanto570729 күн бұрын
bonjour! le prestation de Mr kamal Hassan INCROYABLES !!!!ET SRI PRYA ET SRI DEVI aussi !!! des beaux acteurs au moins ils ont pas triché ! avec la technologie nos billet étai largement remboursé non??
@KarishmaKarishma-u9w17 күн бұрын
❤❤❤❤❤
@SaravanapandianRamaswamyАй бұрын
Vasanth maligai 2nd part
@habeeburahuman78882 күн бұрын
Very good picture
@hasbullahasbulla6502Ай бұрын
Good
@muthukumaravelboopathi315626 күн бұрын
Very good picture 🎉🎉🎉🎉
@Ambika-u2j9 күн бұрын
True love heart and doing true lovers are hurting with their partners please give respect to true love please don't hate true partnets
@sundarmahalingam1296Ай бұрын
Favorite movie
@Sakkaravarthishaktimaan27 күн бұрын
எலச்சிபாளையம் சக்கரவர்த்தி. சந்தியா வால் பிணமாக வாழ்கிறேன் இன்றும்