ஏதோ எங்களால் முடிந்தது...🤣🤣🙏🙏

  Рет қаралды 346,423

Aadukaali Kudumbam

Aadukaali Kudumbam

Күн бұрын

Пікірлер: 530
@dharshanrajselva7182
@dharshanrajselva7182 Жыл бұрын
ரவி அண்ணா சொல்வது உண்மை...வீட்டில் இருந்து விரட்டி விட்ட்டு....வெளியா போய்ட்டு ஆசிர்வாதம் வாங்குவது ரொம்ப correct 👌👌👌👌
@sankarisankari4865
@sankarisankari4865 Жыл бұрын
அக்கா அண்ணா ரவி அண்ணா மூவரும் சேர்ந்து நடித்த காமெடி கலந்த உண்மை தான் 🤣🤣🤣🤩❤👌
@prabhug8480
@prabhug8480 Жыл бұрын
நடிப்பில் அவ்வளவு நுணுக்கம் ரவி அண்ணா எந்த கதாபாத்திரத்திலும் ரவி தெரிய மாட்டார் கதாபாத்திரம் மட்டுமே தெரியும் சூப்பர் 🤩🙋‍♂️🔥
@kansalmaharifa3531
@kansalmaharifa3531 Жыл бұрын
Aammam
@jayasundari2180
@jayasundari2180 Жыл бұрын
நல்ல விழிப்புணர்வு பதிவு👌👏 சிரிக்க மட்டுமல்ல, சிந்திக்க வேண்டிய அவசியமான பதிவு👌 சூப்பர்👌👏👏❤❤
@punithasuriyakumar3708
@punithasuriyakumar3708 Жыл бұрын
Ravi Anna super ❤
@devatidev
@devatidev Жыл бұрын
Inna
@viswanathans6291
@viswanathans6291 Жыл бұрын
😊😊
@sivin1621
@sivin1621 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி இப்படி ஒரு பதிவு போட்டதற்கு👏🏻👏🏻👏🏻நல்ல விழிப்புணர்வு காணொளி .உங்கள் மூவருக்கும் வாழ்த்துகள்👍🏻
@mohanrajmohanraj7277
@mohanrajmohanraj7277 Жыл бұрын
Real fact.இந்த சமுதாயத்திற்கு ஏற்ற விழிப்புணர்வு செய்தி. Congratulations to u all.
@amuthasivakumar1273
@amuthasivakumar1273 Жыл бұрын
ரவி அண்ணா சொன்னது அத்தனையும் உண்மை. அ௫மையான பதிவு. 👌👏👏👏👍🎊
@gayathrik4212
@gayathrik4212 Жыл бұрын
இந்த காலகட்டத்தில் ஏற்ற அருமையான கதை.உண்மைக்கதைசொன்னதற்கு.நன்றி.💐💐💐❤️
@renugasivaraman4577
@renugasivaraman4577 Жыл бұрын
சிரிக்க வைத்ததோடு சிந்திக்க வைத்ததற்கு மூவருக்கும்நன்றி 🙏🙏🙏
@apssilk341
@apssilk341 Жыл бұрын
ரவி எனக்கு ரெம்ப பிடிக்கும் ❤ திருநங்கையா மாறுவது கடவுளில் செயல் என் பொண்ணுகிட்ட திருநங்கைய பார்த்தா பெரியம்மா என்று கூப்பிட சொல்லூவேன் அவங்கள பெரியம்மா என்று‌கூப்பிட்டால் ரெம்ப சந்தோஷ படுவாங்க அவங்க கடவுளின் படைப்பு❤ நல்ல விழிப்புணர்வு🙏❤️💐
@pavitram7655
@pavitram7655 Жыл бұрын
🙏🙏👌👌🙌🙌👍👍 ராஜா சாந்தா ரவி உங்களுக்கு வாழ்த்துக்கள் நான் மும்பையில் இருந்து பவித்ரா திருநங்கை மிக்க நன்றி ரவி
@jayasundari2180
@jayasundari2180 Жыл бұрын
காலத்திற்கேற்ற சரியான பதிவு சூப்பர் சூப்பர்👌🤩
@prabhug8480
@prabhug8480 Жыл бұрын
இதுவரைக்கும் போட்ட வீடியோல பெஸ்ட் வீடியோ இதுதான் இதைவிட விழிப்புணர்வு யாராலும் செய்ய முடியாது 👍👍👍
@shanthidhananjayan2952
@shanthidhananjayan2952 Жыл бұрын
ரவி அவர்களின் நடிப்பு பெண்மையின் நளினம் தவறாமல் உள்ளது மற்றவர்களை சிரிக்க வைப்பதில் திறமையான இவர் மிகவும் பாராட்டுக்குரியவர்
@vishnumeena659
@vishnumeena659 Жыл бұрын
❤️❤️❤️❤️ அருமையான வீடியோ பதிவு. திருநங்கை என்பவர்கள் கடவுளுக்கு சமம். இது ஒரு விழிப்புணர்வு வீடியோ பதிவு ❤️❤️❤️❤️😘😘😘😘😘😘🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 திருநங்கைகளைப் பற்றி புரிந்து கொள்ளும் வீடியோ பதிவு ❤️❤️❤️❤️❤️❤️❤️😘😘😘😘😘😘😘
@Mygoldentime26
@Mygoldentime26 Жыл бұрын
அம்மாவின் ஆசீர்வாதம் என்றும் என் மகளுக்கு .
@jayasundari2180
@jayasundari2180 Жыл бұрын
சாந்தா நானும் உனக்கு அக்கா தான் மறந்திடாதே❤❤
@nakshu009
@nakshu009 Жыл бұрын
மனம் நிறையும் கருத்தும், புன்னகையும் உங்கள் காணொளியில் காண்கிறேன் உறவே.....❤❤❤
@jothikannan7653
@jothikannan7653 Жыл бұрын
ரவி anna வந்தாலே கலக்கல் அதான் ❤❤❤🤣🤣🤣🤣👌
@Vijayalakshmi-1979
@Vijayalakshmi-1979 Жыл бұрын
நல்ல பதிவு கண்டிப்ப இந்த விழிப்புணர்வு அனைவருக்கும் வேண்டும்
@kvmttvanaja1952
@kvmttvanaja1952 Жыл бұрын
மூவரும் செமயா கலக்குறீங்க அருமையான பதிவு...மகிழ்ச்சி
@sivarajubalakrishnan3424
@sivarajubalakrishnan3424 7 ай бұрын
ரவியின் நடிப்பு ! வசனம் ! பாராட்டுகின்றேன்! மூவருமே அருமையாக நடித்திருக்கிறார்கள்! இந்த கதை வசனம் நடிப்பு ந‌ன்கு sindhikkireergal ! கடவுளின் ஆசீர்வாதம் உங்களுக்கு. நிறைய கிடைக்கும்!
@muthumarikannusomesh7348
@muthumarikannusomesh7348 Жыл бұрын
ரவி அண்ணன் நடிப்பு. சூப்பர்🎉
@sumathimani5077
@sumathimani5077 Жыл бұрын
Great message
@suryaanbalagan8760
@suryaanbalagan8760 Жыл бұрын
3 வரின் நடிப்பு மிக அ௫மை. நல்ல விழிப்புணர்வு செய்தி. சிந்தித்து அனைவரும் புரிந்துக் கொள்ள வேண்டிய ஒன்று. 👌👌😊😊😊
@umamageshwari4629
@umamageshwari4629 Жыл бұрын
அருமையான பதிவு. விழிப்புணர்வு உண்டாக்கும் மக்கள் மனதில். ரவியின் நடிப்பு அருமை.
@singerdurgamedia6007
@singerdurgamedia6007 Жыл бұрын
பாசத்துக்கு மட்டும் தான் ஏங்குறோம் பணத்துக்கு இல்லை 🥺உண்மை பணம் இருந்தால் பாசம் கிடைப்பது இல்லை பாசம் காட்டினால் பணம் இருப்பது இல்லை🥺
@krishnaveni2542
@krishnaveni2542 Жыл бұрын
ரவி அண்ணா சொல்வது மிகவும் உண்மை. வெளியே இருப்பவர்களிடம் ஆசீர்வாதம் வாங்குவதும், அடுத்தவர்களின் குறைகளை பற்றி பேசுவதும் அதே நிலைமை வீட்டுக்குள் வந்தால். அவர்களையும் அவர் பெற்றோர்களையும் ஒதுக்கி வைக்கின்றார்கள் மிகவும் மன வலியான பதிவு அனைவரும் புரிந்து கொள்ள எளிதாக இருக்கிறது உங்கள் பதிவு மிக்க மகிழ்ச்சி கலந்த நன்றி உடன்பிறப்புகளே🙏🙏😍😍😍
@petcatsmartentertainment.58
@petcatsmartentertainment.58 Жыл бұрын
🙏🏻🙏🏻
@pandiselvi7130
@pandiselvi7130 Жыл бұрын
🙏🏼🙏🏼q
@vigneshwari6320
@vigneshwari6320 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sithrasithra4660
@sithrasithra4660 Жыл бұрын
நல்ல அருமையா இருந்தது மூன்று பேரும் நடித்தது சூப்பராக இருந்தது ரவி அண்ணா கருத்துக்களை சொல்லி இருக்காரு அது மாதிரி எல்லாரும் நினைச்சா சந்தோசம் தான்
@vasanthavasantha4730
@vasanthavasantha4730 Жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா நானும் திருநங்கைதான் எங்கள மதிச்சு நீங்க பேசுனதுக்காக கடவுள் உங்களை என்னைக்குமே எல்லா வளங்களும் சந்தோசமா வச்சிருக்கணும் 🙏🙏🙏🙏
@ramyasenthil1973
@ramyasenthil1973 Жыл бұрын
ரவியோட நடிப்பு பேசுர ஒவ்வொரு வார்த்தையும் உண்மை மனசக் கலங்க வைத்துவிட்டது. ரவி எந்த காதாபாத்திரமா இருந்தாலும் சும்மா வெளுத்து வாங்கிறார் வாழ்த்துக்கள் மூன்று பேருக்கும் ❤
@வீரமங்கைவலையொளி
@வீரமங்கைவலையொளி Жыл бұрын
தனித்துவம் மிக்க உங்களுடைய காணொளிகளை காணும் ரசிகன் நான்.. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்❤💐💐
@gerardinjayam1328
@gerardinjayam1328 Жыл бұрын
நல்ல concept. பெற்றோர் ஏற்றுக்கொண்டாலும் உறவுக்காரங்களுக்காக ஏத்துக்காத திருநங்கையர் பலர்.
@rajaranirajarani4344
@rajaranirajarani4344 Жыл бұрын
நல்ல கருத்து உங்களால் மட்டுமே சொல்ல முடியும் நன்றி
@kavyasai6799
@kavyasai6799 Жыл бұрын
சாந்தாமா 😍 ராஜா தம்பி சூப்பர் சகோதரர் ரவி சொல்வது சரி தான் சாந்தாமா காமெடி என்றாலும் மனசு கஷ்டமா இருக்கு 🙏🙏🙏 ராஜா தம்பி
@shaikdawooddawood4968
@shaikdawooddawood4968 Жыл бұрын
உங்கள் காமெடியை என் மன கஷ்டத்தின் போது கவலையை மறந்து சிரிக்க மட்டுமே பார்ப்பேன்... இன்று என்னை அழ வைத்து விட்டீர்கள்.... கடவுள் அம்மக்களை காத்து அருள் புரியட்டும்..
@pradeepapanneerselvam1393
@pradeepapanneerselvam1393 Жыл бұрын
அருமையான பதிவு சிந்திக்க வேண்டிய வை
@ananyaabhinav6260
@ananyaabhinav6260 Жыл бұрын
Ravi anna ungalukku remba nalla manadhu thayangaama indha character a eduthu panni irukinga.... Super
@kuttyvijay6596
@kuttyvijay6596 Жыл бұрын
இந்த வீடியோ பதிவிற்க்கு அண்ணா அக்காவுக்கு நன்றிகள் பல...... குடும்பம் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன்
@77Radhekrishna
@77Radhekrishna Жыл бұрын
மூவரும் நடிப்பு அருமை அற்புதம் சிரிக்க வைத்து சிந்திக்க வைத்ததற்கு கோடான கோடி நன்றி சமூகத்திற்கு எடுத்த சொன்னமைக்கு நன்றி நன்றி நன்றி நன்றி வைப்பதற்கும்
@megalam9399
@megalam9399 Жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் ரவி அண்ணா கரெக்டா சொல்றீங்க நீங்க மூணு பேரும் சேர்ந்தா வயித்துவலி கன்ஃபார்ம் உங்க காமெடி சிரிப்பா இருக்கு சிந்திக்க வைப்பதாகவும் சூப்பர் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤
@thilarajini8395
@thilarajini8395 Жыл бұрын
ரவி அண்ணன் நடிப்பில் உருவான எல்ல வீடீயோக்கள் அனைத்தும் வேற லெவல்ல இருக்கின்றன சிறந்த நடிகர்😊
@sandhanamari2383
@sandhanamari2383 Жыл бұрын
அது புரியுது ஆனால் நான் சமீபத்தில் திருங்கை பஸ்சில் ஒருவர் பணம் இல்லை என்று சொன்னதுக்கு அடித்து எல்லாரும் சேர்த்து அடிச்சு செல் போன புடிங்கி அத பாத்து பயந்துட்டேன் ரொம்ப பிடிக்கும் அவர்கள் ஆனால் அதில் இருந்து சிலரை பார்த்தால் பயம்
@jayasundari2180
@jayasundari2180 Жыл бұрын
மூணு பேரும் சேர்ந்தாலே நிச்சயம் சிரிக்காம இருக்கவே முடியாது👌👏😆😅😂
@petcatsmartentertainment.58
@petcatsmartentertainment.58 Жыл бұрын
😂😂😂
@Sakthiyaa-hr4fq
@Sakthiyaa-hr4fq 2 ай бұрын
ரவீந்திரன் சொன்ன வார்த்தைகள் அனைத்தும் நூற்றுக்கு நூறு உண்மை நான் ஒரு திருநங்கை எனது தந்தை என்னை வீட்டை விட்டு அனுப்பி 11 வருடங்கள் ஆகின்றன. ரவி அண்ணன் கூறிய வார்த்தைகள் அனைத்தும் வலிநிறைந்த வை
@வீரமங்கைவலையொளி
@வீரமங்கைவலையொளி Жыл бұрын
நல்ல பதிவு👍 திருநங்கைகளுக்கு தமிழ்நாடு முன் மாதிரியாக இருக்க வேண்டும்.. அவர்களுக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.. அர்த்தநாரீஷ்வராக திகழும் அவர்களை சிறுமைப் படுத்தாமல் அன்புடன் சகஜமாக பழக வேண்டும்..
@sudhar4594
@sudhar4594 Жыл бұрын
நல்ல கருத்துள்ள பதிவு அனைவரின் நடிப்பும் சூப்பர்
@SangeethaSangeetha-ge6tw
@SangeethaSangeetha-ge6tw Жыл бұрын
Super consept good message super Ravi அண்ணா 👍🏻👍🏻😊
@annamalain9013
@annamalain9013 Жыл бұрын
கோடைக்கால வறட்சியில் பறவைகள் தண்ணீர் இல்லாமல் அவதிப்படும் நிலை வரும் அதனால் தன் வீட்டின் மாடியில் அருகிலுள்ள காட்டில் தண்ணீர் வைத்து உதவுங்கள் என்று ஒரு காணொளியை போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அன்புடன் உங்களை கேட்டுக்கொள்கிறேன் 🙏
@kannamalkaliappan8159
@kannamalkaliappan8159 Жыл бұрын
மிக மிக அருமையான அருமையான செய்தியை கூறினீர்கள் உங்கள் 3 பேரின் நடிப்பும் அருமை நல்லது
@m.archanam.archana5329
@m.archanam.archana5329 Жыл бұрын
Ravi anna super information solrathu correct ravi Anna super acting shantha akka um raja annum super neenga ellorum seekkirama big screen poganum my wishes ellorukum god bless you wishing you all successful for your life 🥰🥰🥰🥰😂😂😂🤣🤣 raja Anna ku sema.adi
@sabareeswarang3687
@sabareeswarang3687 Жыл бұрын
Super பதிவு ரவி சாந்தா ராஜா என்றால் ஒரு ஆனந்தம்
@vanimohanrajthamarailakshm7405
@vanimohanrajthamarailakshm7405 Жыл бұрын
Ravi Anna acting super... indha maari character yaarum panna maatanga but u r great Anna..
@panchanbu9469
@panchanbu9469 Жыл бұрын
Super concept...yarume seiya mudiyadha concept....moonu perum performance um super... 😀😂😀😂😀Last la Raja anna vankina adi..pavam
@mayachill538
@mayachill538 Жыл бұрын
Akka akka nu … sollitu Namma kitta vae thappa pesrathu and love Solrathu perfect. Neraya therinjuruku ravi anna ku❤ hearts to you all MAYA (trans girl) Chennai 🫶🏽
@rajeshwarimuniraj7045
@rajeshwarimuniraj7045 Жыл бұрын
எல்லாம் நல்லதே நடக்கும் ராஜா சகோதரர் டிரஸ் சூப்பர் சாந்தா டிரஸ்சும் சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐💐💐
@padmanabanv.1394
@padmanabanv.1394 Жыл бұрын
நாங்கள் இருக்கும் தெருவில் ஒரு குடும்பம் இருக்கிறார்கள் நல்லா பேசுவார்கள் நாம் பாற்கும் பார்வையில் தான் இருக்கு மூவறின் நடிப்பு சூப்பர்
@lavanyalavanya3915
@lavanyalavanya3915 Жыл бұрын
Ravi anna nalla message 👏👏👏👏Raja anna santha Akka 😂❤❤
@blacksoul7670
@blacksoul7670 Жыл бұрын
ரவி அண்ணா தயவு செய்து இப்படி பேசாதிங்க மனது வலிக்குது அண்ணா விலிப்புணர்வுக்கு சரிதான் ஆனால் இப்படி நடிக்க மனம் வேண்டும் அண்ணா
@sumathiragul705
@sumathiragul705 Жыл бұрын
மூன்று பேரும் வேற லெவல் சூப்பர் 😘👌
@guna1932
@guna1932 Жыл бұрын
மூவரின் நடிப்பும் பிரமாதம்💐💐💐🥰
@ThanujaSingam
@ThanujaSingam Жыл бұрын
Ravi anna thanks for creating this awareness 👍🏽🥹
@chennappanchennakesavan4202
@chennappanchennakesavan4202 Жыл бұрын
அருமையான பதிவு வாழ்க வாழ்க வளமுடன்
@roselineselvi2399
@roselineselvi2399 Жыл бұрын
சாந்து குட்டி இறுதியில் சொன்ன பழ மொழி சூப்பர்.ரவி தம்பி ஊங்களை போன்றோர்களை🙏🙏🙏🙏🙏 நிச்சயமாக மதிக்கிறோம்
@vigneshk.v.892
@vigneshk.v.892 Жыл бұрын
Ravi Anna super acting ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@anjanajohn4688
@anjanajohn4688 Жыл бұрын
Very well said Ravi anna ..good concept brought out the message well. 😊 with some comedy too.good video
@Madhesh4550
@Madhesh4550 Жыл бұрын
ரவி சொல்வது உண்மைதான் நல்ல விழிப்புணர்வு பதிவு அருமையான வீடியோ திரு நங்கை களையும் ஒரஉமனிதர்களாக பார்க்கவேண்டும் ஏன் அவர்களை உதாசினப்படுத்தவேண்டும் அவர்களும் மனிதர்கள் தானே
@prabhameghaprabhamegha2249
@prabhameghaprabhamegha2249 Жыл бұрын
Transgender oda pain ah apdye sollirukkeenga ravi anna hat's off to you bro...
@mangaiyarkarasi1770
@mangaiyarkarasi1770 Жыл бұрын
ரவி அண்ணா hands of you, great ultimate 🙏🙏🙏🙏
@poojashree3703
@poojashree3703 Жыл бұрын
Tq for support thirunangai .🤝💕 I'm Pooja , thirunangai from Malaysia ...
@balakrishnanm2603
@balakrishnanm2603 Жыл бұрын
வாயில்லா ஜீவன்களை வளர்க்கும் மக்கள் இந்த வாய் உள்ள மனிதர்களை வளர்க்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
@saravanansaro4594
@saravanansaro4594 Жыл бұрын
Akka enaku nenga vachiruka rice vadikra paathiram venum Ka. Adhu Kerala la matum dhan kidaikum solranga Ka.
@dillibabu6672
@dillibabu6672 Жыл бұрын
Superb message vazhlthukkal. ❤🙏🙏🙏👋👋👋Dillibabu Tambaram
@subaneelakkannan163
@subaneelakkannan163 Жыл бұрын
Super Anna Nalla concept. Sinthikka vendiya Visayan. Rompa kastama erukku👏👏♥️♥️👌👌
@vigneshsivasamy8312
@vigneshsivasamy8312 Жыл бұрын
சூப்பர் ரவி அண்ணா திருநங்கை வலியை அருமை சொன்னீர்கள் 👏 காமெடியும் சூப்பர் 😂😂😂
@KavithaKavitha-es5yp
@KavithaKavitha-es5yp Жыл бұрын
Ellarum nalla karuth sonnege, super concept hat's off u.god bless u 🙏🙏🙏👏🙏👏👏
@saiseetha9226
@saiseetha9226 Жыл бұрын
மிக, மிக அருமையான பதிவு,,,, மூன்று பேருக்கும் வாழ்த்துக்கள்,,, ரவி அண்ணா வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏
@abrahamruby5427
@abrahamruby5427 Жыл бұрын
Bro Ravi acting is Excellent and natural 💐💐💐💐
@sukiesh.0556
@sukiesh.0556 Жыл бұрын
This is a very beautiful message. Everyone should need an understand this. God bless u sister and brother. Thanks very beautiful message.....
@ashwiniy3595
@ashwiniy3595 Жыл бұрын
Ravi anna ninga ede pola video podunga yenda oru tappana vazhikulla pogadinga unga video pathu manasu yevlo kashtama erundalu sirikura yenna pola ungaluku neriya fan's erukkanga all the best
@selvakani3238
@selvakani3238 Жыл бұрын
Ravi anna super❤
@vimalav75
@vimalav75 Жыл бұрын
நீங்க சொல்றது உண்மைதான் எல்லாரும் யோசிக்கனும்😂
@sathasivamsamayakaruppan8253
@sathasivamsamayakaruppan8253 Жыл бұрын
காலத்தின் கோலத்தால் இந்த பிறவி எடுத்து விட்டார்கள். இவர்களும் வாழ வேண்டும் என்பது என் தீராத ஆசை. இவர்களையும் அரசு படிக்க வைக்கலாம். படித்தவர்களுக்கு வேலை கொடுத்து பசி போக்கலாம். இவர்கள் வயிறு நிரப்ப படும் அவஸ்தையை எங்கும் காண்கிறோம். படைத்த கடவுள் இவர்களுக்கும் ஒரு நல்ல வழியை காட்டினால் ஏனையோர் நிம்மதி பெறுவோம்!!!. இரக்கத்துடன் ...ஜெயம். மதுரை.
@san184
@san184 Жыл бұрын
Neenga potathukaeyae ithu tan super 👌...Ravi bro semmma pretty 😍 poo ellam vachi 👌👌💕...Vera level pathivu 👌...Thirunangaigalai mathipom 😊🌷
@chitraragu1034
@chitraragu1034 Жыл бұрын
Sister na enaikudha unga videosku bad comments panranganu kashta patu pesninga adhala apdidha avangalulu pali mattundha soluvanga neenga yapodhum pola seericha mugama videos podunga ya name chitra ya peru soli hi solunga chennaiku vandha nama veetuku kandipa vanga sister
@vinith9166
@vinith9166 Жыл бұрын
நல்ல சிந்திக் வேன்டிய விஷயம் இரைவன் படைப்பில்யரும் தல் ந்தவர்கள் இல்லை இவர்கள் அந்த கடவுளே பேள வே அர்த்தநதேஸ்வரர் மதிரி இவர்களை நாம் ஏன் ஏளனமக பார்க்வேண்டும் எல்லேரும் மனிதர்கள் தன் நல்ல மனம் வேன்டும் சாந்தாராவி அண்னராஜா அன்ன நடிப்பு சூப்பர் வாழ்த்துக்கள்🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@rajeshwarimuniraj7045
@rajeshwarimuniraj7045 Жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐💐💐
@Saran0592
@Saran0592 Жыл бұрын
Well done 3 of you❤❤❤ very good message 👏 👍 ❤
@denalsandenal4063
@denalsandenal4063 Жыл бұрын
Ravi anna nadippu super❤
@jagathishwaris603
@jagathishwaris603 Жыл бұрын
Ravi,,Anna,nadppu,❤🎉😮super
@kabilassabari947
@kabilassabari947 Жыл бұрын
Intha parents ippati 😭😭thaan Anna thirunangai na thoraththividurathu Love marriage panna thorathividurathu 😭😭 govt.Job pona mattum en pillai nu sollurathu ennu ketta society mela paliya poturathu 😭😭😭
@bhagyalakshmiraja5404
@bhagyalakshmiraja5404 Жыл бұрын
Nice concept three of you acting very good Ravi anna Vera level super super super
@radhikabalaji0876
@radhikabalaji0876 Жыл бұрын
Miga arumaiyana pathivu.👌👌👏👏👍👍
@sairabanun1428
@sairabanun1428 Жыл бұрын
Ithu pola endrum sirappaga vazha vendum santha.
@mahalakshmimanikandan3847
@mahalakshmimanikandan3847 9 ай бұрын
சாந்தா வாழ்த்து கள்உன்னிடம்பேசவேண்டும்என்பெயர்மகாலட்சுமி
@jayakumarnagaiyyaswamy782
@jayakumarnagaiyyaswamy782 4 ай бұрын
நல்ல பதிவு நிச்சயம் ஒரு நாள் நீங்கள் மிக சிறப்பாக வருவீர்கள்
@minimix5769
@minimix5769 Жыл бұрын
Clear concept... Good 3 of you fantastic 👌👌👌
@ramakrishnakalla817
@ramakrishnakalla817 Жыл бұрын
அக்கா உங்கா விடியோ பார்த்து நான் குடிக்கிறதை நிப்பாட்டிடேன் உங்களுக்கு ரொம்பா நன்றி அக்கா உங்க தம்பி பென்னியமின்
@mohamedrafeek1998
@mohamedrafeek1998 Жыл бұрын
ரவி அண்ணா நாங்கள் இருக்கோம் கவலை பட வேண்டாம்.
@Chendursamaiyal
@Chendursamaiyal Жыл бұрын
Arumai nalla msg super.akka ❤️❤️❤️🙏🙏
@சேதுசீமை-ள8ச
@சேதுசீமை-ள8ச Жыл бұрын
எங்கம்மா புடிச்ச இவனை 😆😆ரவி அண்ணே சூப்பர் 😂
@sudhavenkat2721
@sudhavenkat2721 Жыл бұрын
Ravi annna sollurathuuu .... Content really superbbbbb
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН
கொலைகார உணவுகள் - சுகி சிவம்
12:43
Suki Sivam Expressions
Рет қаралды 165 М.
Secret of 2nd house!  astro chinnaraj
1:03:15
astro chinnaraj
Рет қаралды 94 М.
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН