2000 ரூபாய் நோட்டு செல்லாதுன்னு அறிவித்திருக்கிற அரசாங்கம் அதைப்பற்றி நகைச்சுவையாகவும் கருத்தாகவும் வீடியோ போடுங்கள் அண்ணா அக்கா 👍👍👍 யாரெல்லாம் 2000 ரூபாய் நோட்டு பாத்ததும் இல்லை செலவு பண்ணுனதும் இல்லை 😞😞
@judemervin451 Жыл бұрын
லோன் கட்டி லோலோன்னு அலைஞ்சி முடிச்சாச்சி😢 எத்தனை குடும்பம் இந்த நெலையில தான் இருக்கு😢 காமெடி கலந்து சொன்ன விதம் அருமை👌🎉🎉❤
@KanagarajKaladevi5 ай бұрын
Nangalum than
@vijayasanthi6530 Жыл бұрын
ஆத்தாடி குழுவில் நடப்பதை பற்றி இதை விட தெளிவாக யாராலும் சொல்லி விட முடியாது செம காமெடி பா🤣🤣🤣🤣👌
@unmaipaper8653 Жыл бұрын
ரவி அண்ணா சிறு வயதில் அனுபவித்த கஷ்டம் அதிகம் ,கடைசி வரை சந்தோசமா வாழ வேண்டும்
@rvishwa52147 ай бұрын
லோன் வாங்கி வாங்கி அதை கட்ட முடியாம லோ லோ என்று அலைந்நவர் எத்தனை பேர்
@menakadeviselvam Жыл бұрын
ரவி அண்ணா உங்க மிக பெரிய ரசிகை நான்.நானும் கருமாத்தூர் மூனுசாமி கோவில் தான் உசிலம்பட்டிக்காரி தான்.. உசிலம்பட்டி பேச்சு பயங்கரம் அண்ணா..நடுவுல நீங்க வேற காமெடி எடிட் பண்ண வேண்டாம் அண்ணா உங்க காமெடி பாக்க தான் ஆர்வம் அதிகம்.
@judemervin451 Жыл бұрын
யாருமே சொல்லாத கான்செப்ட் எடுத்து நடித்த விதம் அழகா செமையா நடிக்கீறீங்க👌👏😍😂
@kathersevi4467 Жыл бұрын
என்ன அழகு குமரி பச்ச நைட்டிலேயே நடக்குது 😁😁😁😁😁😁😁
@UmaShanmugasundarm10 ай бұрын
Very very super akka😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@srisundkumarselvam1598 Жыл бұрын
இது எழுதி வைத்து படிப்பது போல் தெரியவில்லை. ரொம்ப எதார்த்தமாக இருக்கிறது
அப்படியே paaku இடிக்குதே irumbu கொடுத்து இருந்த ( இன்னும் supra irundthu இருக்கும்
@lakshmilakshmi4053 Жыл бұрын
ரவிக்கு தலை முடி நாள்கணக்கா காய மாட்டேங்குது போல.❤❤❤❤❤❤❤❤
@jayasuryajaya1250 Жыл бұрын
😂😂😂😂😂
@sudhachelladurai Жыл бұрын
😂😂😂😂😅😅😅
@amirtharaman1582 Жыл бұрын
L
@jayakumar3501 Жыл бұрын
சூப்பர்👌 நாட்டில நடக்கிற உண்மையை யதார்த்தமா சொல்லி இருக்கீங்க👌❤❤
@keelathottamaww8659 Жыл бұрын
Yes
@gloryglory4358 Жыл бұрын
Super சிரிப்பை அடக்க முடியலை உண்மை தான் குழுவில் சேர்ந்து லோன் எடுத்து விட்டு கட்டும் போது நாங்க படுகிற அவஸ்த்தை தான் fine இவங்களுக்கு ரெண்டு மரக்கா கடல வேற வேணுமாம்😂😂😂😂😂😂 ஐயோ ஐயோ 😂
@sabeithaschannel Жыл бұрын
குழுவோட எதாற்த்தை இரண்டும்பேரும் தத்துருவமாக நடித்து நகைச்சுவையையும் ஏற்படுத்தினிருக்கீங்க😅😅😅😅சூப்பர்😂😂😂😂அடுத்த லோனுக்கு ரெடியா😅😅
@kathersevi4467 Жыл бұрын
நேத்து மாமாவும் அண்ணனும் இருக்கிற மாதிரி வீடியோ போட்டீங்க இன்னைக்கு என்ன ஆள காணோம் எங்க முடிக்கு விட்டீங்க ரெண்டு பேரையும் 😢😢😢😅
@SvGMathi Жыл бұрын
😂லோன் வந்தா மீன் கறி கேரண்டி செயின்💯💯💯
@RGomathy Жыл бұрын
😅😅😅😅😅
@mokshithasrichoro10 ай бұрын
😅😅😊
@jayakumar3501 Жыл бұрын
இதே போல ஒவ்வொரு கான்செப்ட் செலக்ட் பண்ணி போடுங்க நிச்சயம் உங்கள் சேனல் பெரிய அளவில் வளரும்☝️💪
@malathimalathi8121 Жыл бұрын
ராஜா அண்ணா வந்த உடனே சாந்தா அக்கா முகத்தில் சந்தோசம் தான்.ரவிஅண்ணா சூப்பர்
@thilarajini8395 Жыл бұрын
ரவி அண்ணன் மிக மிக நன்றிங்க 🎉🎉🎉🎉உங்களுடைய நடிப்பு மிகவும் இயல்பாக இருக்கிறது😊
@ammusankar6806 Жыл бұрын
🎉🎉
@VinothiniVino-p9q4 ай бұрын
Ravi anna super
@yasminbasheer8612 Жыл бұрын
😄😄 நான் எங்க குழுவில் தான் இந்த பிரச்சனைன்னு நினச்சேன் எல்லாம் குழுவிலும் இதே பிரச்சனை தானா 😟😟 👌🏻👌🏻👌🏻நீங்க சொன்னது சிரிக்க இல்லே சிந்திக்க 🤗🤗
@tamizkumaran6782 Жыл бұрын
Wow akka 😂❤
@devapurushoth637510 ай бұрын
சொல்லுடீ......,.ன்னு இழுத்து இழுத்து பேசும் அழகான slang comedy யா இருக்கு lovely யாகவும் இருக்கு......🎉🎉🎉🎉🎉
@kannan7500 Жыл бұрын
Sudha is a word.. Judha is an emotion😂
@jayasundari2180 Жыл бұрын
ஒருவழியா குழு லோன் கட்டி கதை முடிவுக்கு வந்திடிச்சா😂😂😂 சூப்பர்👌😂
@santhi7713 Жыл бұрын
மகளிர்குழு வாங்கி கட்ரது எவ்வளவு சிரமம் இயல்பானநடிப்புசூப்பர் சாந்தா ரவி😂😂
@sakthikiruba9436 Жыл бұрын
ரவி அண்ணே என்னோட ஒரே ஆசை உங்கள நேர்ல பாக்கனும் அண்ணே
@vijayadinesh5368 Жыл бұрын
Hi அக்கா அண்ணா சூப்பர் உண்மையா சொல்லப்போனால் இன்னைக்கு தான் நானும் லோன் வாங்கினேன் ரொம்ப சந்தோசமா இருக்கு ஆனால் கட்டும்போது தான் உங்களை போல புலம்பல் வரும். எப்படியும் கட்டி முடிச்சிருவேன். என்ன ஒன்னு நம்ம பொழப்பு இப்படியா போகணும் 😂😂😂 அருமையான நடிப்பு இந்தியாவில் 2000 நோட்டு செல்லாத விடயத்தை வீடியோ போடுங்க 🎉🎉🎉🎉ஸ்ரீலங்கா விஜயா
@Mansura-w3r7 ай бұрын
Na ore oru kulula joinpanni 10000rs first loan kidachadhu... Aanalum na vangala cansel senju neengivitten.... Unga video la kulu alapparaikal paartha... Ippadiyellam seivangalanu tonudhu.... Enga idathilum indhamadhiri alapparaikal Nadappadhundu😮😅
@ashthaib7503 Жыл бұрын
சாந்தா அக்கா குழு லோன் பற்றியே Comedy semma performance. அள்ளுது
@danithaani9285 Жыл бұрын
ரவி அண்ணா எனக்கு கடவுள் புண்ணியத்தில் இந்த loan கடன் எதுவும் இதுவரை இல்லை. எனக்கு தெரியவும் தெரியாது.ஆனால் நல்ல ஒரு msg எளிமையாக புரியும் படி நகைச்சுவையாக சொன்னீங்க.இரண்டு பேரும் super.
@selvaraj4144 Жыл бұрын
Ravi anna நடிப்பு ultimate.... Way of slang super.... Santha akka love you....
@myselfmedico3050 Жыл бұрын
Attakarakudumbam ravi a
@kathersevi4467 Жыл бұрын
என்ன கடைசியா மாமா போட்டு விட்டீங்க 😮😮😮 வணக்கம் மாமா எப்படி இருக்கிறீங்க அக்காவை பார்க்காமல் மெலிந்த😂😂😂😂😂 மாதிரிதெரியலையே
@sundharapandi-lj5tr Жыл бұрын
Ravi Anna ungka acting than vera leval 👏👏👏👏
@maduraisakthikarthick6991 Жыл бұрын
சாந்தா அக்கா நீங்க கிழவி வேஷம் போடுக்கா ❤❤❤
@panchanbu9469 Жыл бұрын
Raja anna role kammi aaeiduchu indha video la??nalla loan katturinga rendu perum.. 😀😀😀😀😂😂😂super.... வாழ்க வளமுடன்
@najmahnajimah8728 Жыл бұрын
Unmaiyel Ella edagalilum epadi than nadakiradu super video ravi brother green colour dress 👗 super 😀😄😊😁shantha sister & ravi brother acting semma 😁 😆 😄 😂
@vallin6909 Жыл бұрын
Super halla family la nadakaradhuthan love you santha ravi anna ❤❤🎉🎉🎉🎉🎉
@neelad9721 Жыл бұрын
Ravi ungalukku green nighty super👌vaikku vanthada etharthama pesira act sema👏👏
@latheeflatheef3833 Жыл бұрын
அக்கா அண்ணன் ஹாய் ரவி அண்ணா நடிப்பு சூப்பர் காமெடி செம சிரிப்பு வந்தது அக்கா 🤣🤣🤣🤣🤣
@mahaatoz92910 ай бұрын
சாந்தா தங்கையே நீ எந்த ஊரு ரவி தம்பி பேச்சை கேட்டாலே உசிலம்பட்டி தெரியுது நல்லா அழகா அருமையா பேசுறீங்க ரெண்டு பேரும்
@mokshithasrichoro10 ай бұрын
சாந்தா ஊரு சிங்கபுனரி😊😅
@sibimadhavan2691 Жыл бұрын
ரவி நீங்க விஜய் டிவி கலக்கப்போவது யாது வந்தால் நீங்க கலந்து திறமையை காட்டுங்க
அண்ணா அக்கா இரண்டு பேரும் நன்றாக வாயில் வடை சுடுவதில் வல்லவர்கள் தான் 😅😅😂😂😂🤣🤣🤪🤪🤪
@Manimala501 Жыл бұрын
Super santha and Ravi brother 😂😂😂😂😂😂❤
@venkataish5245 Жыл бұрын
Ravi Anna super ❤❤❤
@bamavijayam5600 Жыл бұрын
Naanum eppadi than nighty ya thukku pidichudo poven,😂😂🤣🤣🤣 அவசரத்துக்கு அண்டாவுல கைய விட்டாலும் போகாதுன்னு சும்மா வா சொன்னாக.பாஸ் புக்கு செக் புக்காயிரூச்சு😂😂😂😂
@azmanarifeen2369 Жыл бұрын
சூப்பர் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@manjulamanjula6702 Жыл бұрын
Ravi anna neenga alaga irukenga
@sankarajothi6308Ай бұрын
ரவி யாரு சாந்தா சகோதரனா
@SathickulJanna Жыл бұрын
அருமையாக இருந்தது உங்கள் நடிப்பு
@padmavenu7627 Жыл бұрын
777subscribers super 1million vara vaallthukal thambi