மலேசியா பத்துமலை கோயில் ...❤️❤️❤️🙏🙏🙏

  Рет қаралды 86,759

Aadukaali Kudumbam

Aadukaali Kudumbam

Күн бұрын

Пікірлер: 451
@karthikeyankarthikeyan4603
@karthikeyankarthikeyan4603 3 күн бұрын
உங்களால் மலேசியா முருகனை தரிசித்த பாக்கியம் கிடைத்தது பத்துமலை முருகனுக்கு அரோகரா வாழ்க தமயந்தி அம்மா மற்றும் ராஜா குடும்பத்தினர்
@tamindey6798
@tamindey6798 3 күн бұрын
❤நன்றி உறவே❤
@devi0507
@devi0507 2 күн бұрын
💯
@manishanthi812
@manishanthi812 3 күн бұрын
இவ்வளவு அழகாக மலேசியாவை சுற்றி காட்டிய தமயந்தி அம்மா அவர்களுக்கு மிக மிக மிக நன்றி❤ இந்த காலத்தில் இப்படி ஒரு நபர் கிடைப்பது மிகவும் அரிது. தமயந்தி அம்மாவுக்கு கோடான கோடி நன்றிகள்...❤
@jayakumar3501
@jayakumar3501 3 күн бұрын
சகோதரி தமயந்தி அவர்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை எவ்வளவு அன்பு, எவ்வளவு அழகா பேசுறாங்க👌👏♥️♥️
@tamindey6798
@tamindey6798 3 күн бұрын
❤நன்றி உறவே❤
@Ourthenisantha-oi7zh
@Ourthenisantha-oi7zh 2 күн бұрын
நீங்களும் ஒரு சேனல் ஆரம்பிக்கா​@@tamindey6798
@jayasundari2180
@jayasundari2180 3 күн бұрын
வெறும் கைடு என்றால் அவன் இடத்தை காட்டினதுக்கு கூலி வாங்கிட்டு போயிருப்பான், அரைகுறையாக சுத்தி காட்டியிருப்பான் அதை குறித்து விளக்கம் சொல்ல மாட்டான் ஆனால் தோழி தமயந்தி அவர்கள் உடன் பிறந்த சகோதரி போல் கூட இருந்து வழிகாட்டி அன்பாய் இத்தனை நாள் கூட இருந்ததற்கு சகோதரிக்கு நல்ல நீடித்த ஆயுளையும், ஆரோக்கியத்தையும் தருவாராக ஆமென் 🙌💖💖💖
@Sri-z2e
@Sri-z2e 3 күн бұрын
@kalpagamkrishnamurthy2671
@kalpagamkrishnamurthy2671 3 күн бұрын
நன்றாக சொன்னீர்கள்
@NeelavathiG-hi3dr
@NeelavathiG-hi3dr 3 күн бұрын
Correct ha sonninga akka 😊😊
@NagalakshmiPandian-bm2ix
@NagalakshmiPandian-bm2ix 3 күн бұрын
S💯💯gid bless you amma
@manimaegalai4952
@manimaegalai4952 3 күн бұрын
தமயந்திமேடம்உங்களுக்குரெம்பநன்றி🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯🎉🎉🎉🎉🎉🎉🎉👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💯💯💯💯💯💯💯❤❤❤❤❤❤❤
@GVCchannel-v4c
@GVCchannel-v4c 2 күн бұрын
தமயந்தி அம்மா அவர்களை பாராட்ட வார்த்தை இல்லை❤ உங்கள் பேச்சு மிகவும் அருமையாக உள்ளது ❤️
@lakshmin7045
@lakshmin7045 3 күн бұрын
என் மகனுக்கு திருமணமாகி பெண்குழந்தை பிறந்தாள்❤❤ அக்குழந்தைக்கு தமையந்தி என்றுதா பெயர் வைப்போம்.... மேம்... I love u....Mam... By இந்துமதி.
@sudharajendran8922
@sudharajendran8922 2 күн бұрын
தமயந்தி ஆசிரியர் அம்மா வணக்கம். உண்மையான அன்புக்கு நன்றி. அன்பு அனைவரையும் வாழ வைக்கும். வாழ்க வளமுடன்
@judemervin451
@judemervin451 3 күн бұрын
இத்தனை நாள் துணையாக, உங்கள் உறவாய் இருந்து தமயந்தி அம்மாவை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 🙏💖💖💖🎉🎉
@tamindey6798
@tamindey6798 3 күн бұрын
❤❤நன்றி உறவே❤
@jayasundari2180
@jayasundari2180 3 күн бұрын
உங்கள் உயர்வு சிலருக்கு எரிச்சல், பலருக்கு சந்தோஷம்😊 எனக்கு மாபெரும் சந்தோஷம்😊😊🥰 வாழ்க வளமுடன்🙌🙌💖💖🎉🎉❤❤
@Saraswathi-y6o
@Saraswathi-y6o Күн бұрын
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் தமயந்தி அம்மா நீங்க ரொம்ப அழகாக இருக்கிங்க உள்ளம் தூய்மை தான் இந்த வயதிலும் இளமை. நீங்க உங்க குடும்பம் எல்லா நலன்களும் பெற்று பல ஆண்டுகள் வாழ இறைவனை வேண்டுகிறேன். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
@EmbererKingdom
@EmbererKingdom Күн бұрын
@@jayasundari2180 இதுல என்ன எரிச்சல் இருக்கு சொந்தமா பந்தமா பங்காளி ah மாமன் மச்சான் ah நன்றி மறந்த உலைக்காத எந்த பொருளும் நிலைப்பதில்லை எல்லாம் சில காலம் தான் 😂🤣🤣🤣🤣🤣
@nagaraja-lv2gf
@nagaraja-lv2gf 3 күн бұрын
அக்கா அண்ணா உங்களுக்குசுற்றி காண்பிக்கும் தமயந்தி அம்மா அவர்களுக்கு நன்றி 🎉🎉வாழ்த்துக்கள் 🎉 🎉 🎉 🎉 🎉 பத்து மலை முருகன் அருள் கிடக்கட்டும் வாழ்க வளமுடன் 🙏 வாழ்த்துக்கள் ❤❤❤❤ நாங்களும் இங்கு இருந்து வேண்டிக் வேண்டிக் கொள்கிறோம் 🙏🙏🙏🙏🙏தமயந்திஅம்மா அவர்கள் பேசும் தமிழ் அழகா இருக்கிறது🎉🎉🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@lakshmin7045
@lakshmin7045 3 күн бұрын
தமையந்தி மேம்.... நீங்க நீங்தா.... அற்புதமா வழிநடத்துறிங்க.... உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை..... தமிழ் மொழி வாழ்க.... தமையந்தி மேம்.... வாழ்க.... அருமை....❤❤❤❤❤
@vachisrini6318
@vachisrini6318 2 күн бұрын
@bhairavajay
@bhairavajay 3 күн бұрын
தமயந்தி அம்மா ராதா ன்னு சொல்லவும் அண்ணாவுக்கு மட்டும் சிரிப்பு வரல எங்களுக்கும்தான்❤❤❤❤❤❤
@tamindey6798
@tamindey6798 2 күн бұрын
😂😂😂😂
@muthu5171
@muthu5171 2 күн бұрын
அருமையாக இருந்தது.சூப்பர் . நாங்களும் நன்றாக உங்களுடன் சந்தோஷம் அடைந்தோம் மிக்க மகிழ்ச்சி.🎉🎉🎉🎉🎉🎉 நீங்கள் எப்போதும் இப்படியே மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் இறைவனை வேண்டுகிறேன் வேண்டுகிறோம்.
@DeviBala-t6y
@DeviBala-t6y 3 күн бұрын
தமயந்தி அக்கா தமிழ் மொழி பாதுகாக்கிறோம் சூப்பர் ❤சூப்பர் ஆரு நாட்களும் சுற்றுலா சுற்றி காண்பிக்கும் தமயந்தி அக்காவிற்கு நன்றி சூப்பர் மலேசியா முருகன் கோயில் அருமையாக சுற்றி காண்பத்திற்கள் செம சூப்பர்
@Jailabdeen-dr4iv
@Jailabdeen-dr4iv 3 күн бұрын
சாந்தா உங்களுடைய மலரும் நினைவுகள் ரியல் ஸ்டோரியை இப்பதான் நான் பார்த்தேன் சாந்தா நீங்க வாழ்கையில் இவ்வளவு கஸ்டபட்டவரா உலகத்திலேயே எனக்குதான் இறைவன் இவ்வளோ கஸ்டத்தை தர்ரார் என்ரு இருந்தேன் ஆனால் நீங்க பட்ட கஸ்டத்துக்கு முன்னாடி என்னோட கஸ்டமெல்லாம் ஒன்னுமே இல்லம்மா சாந்தா நீங்க பட்டகஸ்டமெல்லாம் மழையேரிடிச்சி இனிமேல் நீங்க வாழ்கையில் சந்தோசமா இருக்கனும் நான் இறைவனை வேண்டிக்கொல்கிறேன் சாந்தா உங்கள் மேல் புதுசா மறையாதையே வந்துருச்சி ம்மா நீங்க குடுபம்பத்தோட சந்தோசமா இருக்கனும்❤❤❤
@jayasundari2180
@jayasundari2180 3 күн бұрын
23ஆம் தேதியில் இருந்து 30ஆம் தேதி நீங்கள் வண்டி ஏறுகிற வரை உங்களை வரவேற்று, உற்ற துணையாய் இருந்து, மலேசியா முழுவதும் சுற்றி காட்டின தோழி தமயந்திக்கு இதைவிட யாராலும் பாராட்டை தர முடியாது, அவர்களை கனப்படுத்தி, மரியாதை செலுத்தி இருக்கிறீர்கள்.😊💖💖 தோழி தமயந்தி குடும்பம் வாழ்க வளமுடன் 🙌🙌🎉🎉💖💖🔥🔥
@tamindey6798
@tamindey6798 3 күн бұрын
❤நன்றி உறவே❤
@jayasundari2180
@jayasundari2180 3 күн бұрын
​@@tamindey6798🙏💖💖💖
@karpagavallirajkumar
@karpagavallirajkumar 2 күн бұрын
@VijayaLakshmi-ih2hf
@VijayaLakshmi-ih2hf 3 күн бұрын
தமையந்தி அம்மா வாழ்க பல்லாண்டு உங்களுக்கு முருகன் உங்கள் கூடவே இருக்கார்❤❤❤❤ சாந்தா குடும்பத்துக்கும் இறைவன் அருள் வாழ்க வளமுடன்❤❤❤❤❤❤❤❤❤
@tamindey6798
@tamindey6798 3 күн бұрын
❤❤
@nagalakshmir6791
@nagalakshmir6791 2 күн бұрын
அண்ணி வணக்கம் அண்ணா நாங்களும் உங்களோடு நடந்து மலேசியாவை சுற்றி பார்த்தது போல் தெரிகிறது❤
@saravanavel8066
@saravanavel8066 3 күн бұрын
தொட்டு தொடரும் நம்ம பட்டு பாரம்பரியம் மாதிரி ராஜா அண்ணன் மலேசியா போனாலும் அவரை தொட்டு கொண்டு வருகிறது ராதா பேர் 😂கொடுத்து வைத்தவர்கள் நீங்கள் தமயந்தி அம்மா கிடைக்க ❤
@KaviyaLakshya-cp8mf
@KaviyaLakshya-cp8mf 3 күн бұрын
நாங்க என்ன புண்ணியம் செய்தோம் என்று தெரியவில்லை உங்க சேனலை பார்த்து உங்களுடன் நாங்களும் மலேசியா சுத்தி பார்த்துக் கொண்டிருக்கின்றோம் ரொம்ப ரொம்ப நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி தமயந்தி அம்மாவுக்கும் நன்றி நன்றி உங்கள மாதிரி எந்த சேனல் காரங்கள் இப்படி காட்ட மாட்டார்கள் நீங்கள் பார்க்கும் அனைத்தும் நாங்களும் பார்க்கும் என்ற ஒரு எண்ணம் இருக்கு அதுதான் நீங்கள்❤❤❤❤❤ சூப்பர் அண்ணா அண்ணா ❤❤
@tamindey6798
@tamindey6798 2 күн бұрын
❤❤❤❤
@Iசிங்கம்
@Iசிங்கம் 2 күн бұрын
நான் அதிகமாக கமெண்ட் பண்ணுவதில்லை இந்த காணொளியை பார்த்ததும் உங்களை நேரில் பார்த்து நன்றி சொல்லனும் என்று தோன்றுகிறது ‌
@KarthikaMagesh-l6v
@KarthikaMagesh-l6v 2 күн бұрын
பத்துமலை முருகன் கோயில் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது முருகனை பார்த்ததில் கண்ணுக்கு குளி்ச்சியாக உள்ளது மிக்க நன்றி அக்கா அண்ணா❤❤❤❤❤❤ அழகாக சுத்தி காண்பித்த தமயந்தி அம்மா க்கு மிக்க நன்றி ❤❤❤❤❤சூப்பர் அம்மா❤❤❤❤
@jayasundari2180
@jayasundari2180 3 күн бұрын
இந்த வயதிலும் உங்கள் குடும்பத்தின் மேல் உள்ள அன்பால் தன் வயதையும் மறந்து அன்பால் உங்களோடு ஒரு வாரம் சுற்றி காட்டின அந்த அன்பு உள்ளத்துக்கு நன்றி நன்றி🙏💖🎉❤🔥
@tamindey6798
@tamindey6798 3 күн бұрын
❤நன்றி உறவே❤
@jayasundari2180
@jayasundari2180 3 күн бұрын
​@@tamindey6798🙏💖💖💖
@jayasundari2180
@jayasundari2180 3 күн бұрын
​@@tamindey6798🙏💖💖❤️
@theivajothivasudevan
@theivajothivasudevan 3 күн бұрын
நீங்கள் மலேசியா போயி நீங்கள் பார்த்ததைவிட ரசித்ததைவிட எங்களுக்கு காட்டியஇடங்கள் அதிகம் மிக்க நன்றி
@sudhavenkat2721
@sudhavenkat2721 3 күн бұрын
Thamyanthii Amma really superbbb 🎉🎉🎉🎉thanks soo much🎉🎉🎉🎉
@umarani4676
@umarani4676 3 күн бұрын
ரொம்ப அழகு கடவுள் தரிசனம் கண்குளிர பாத்தாச்சு ❤❤❤❤❤
@judemervin451
@judemervin451 3 күн бұрын
இவ்வளவு நாள் மலேசியாவை சுற்றி பார்த்துவிட்டு, இன்றைக்கு கோயிலை சுற்றிக் காட்டினது ரொம்ப அழகு👌😍💖💖💖
@jayakumar3501
@jayakumar3501 3 күн бұрын
காலையிலேயே கடவுள் தரிசனம் கண்குளிர பாத்தாச்சு😍😍♥️♥️♥️
@KrishnaveniPillay-xb7ob
@KrishnaveniPillay-xb7ob 2 күн бұрын
மலேசியா முருகன் கோவில் மிகவும் அருமை நன்றி .
@selvithangavelyoutupechann1272
@selvithangavelyoutupechann1272 2 күн бұрын
உங்களால் மலேசியா முருகனை தரிசனம் செய்த பாக்கியம் கிடைத்தது ரொம்ப நன்றி ❤️❤️❤️ வாழ்க வளமுடன் ❤️
@tsiva4933
@tsiva4933 2 күн бұрын
ரொம்ப சந்தோஷம் அக்கா,அண்ணா,பெரியவன்,சின்னவன்,தமையந்தி அம்மா,மலேசிய தமிழ் உறவுகள் அனைவருக்கும் நன்றி❤❤❤❤நங்களும் உங்களுடன் மலேசியா சென்று வந்துவிட்டோம்❤❤❤❤
@judemervin451
@judemervin451 3 күн бұрын
உழைக்கும் வர்க்கும் உழைப்பில் நின்று விடாமல் இப்படி உலகை சுற்றிப் பார்க்கச் சென்றது பெரிய சாதனை🔥🔥❤️🎉 கடவுள் அருள் உங்கள் குடும்பத்திற்கு நிச்சயம் கிடைக்கும் வாழ்க நூறாண்டு🎉🎉💖💖💖
@j.sanbeashivam
@j.sanbeashivam 2 күн бұрын
நேரில் பார்த்த சந்தோஷத்தில் நன்றி சொல்ல வார்த்தை இல்லை ❤❤❤❤❤❤❤❤❤❤
@soundarmedia7211
@soundarmedia7211 Күн бұрын
பத்து மலை முருகனுக்கு அரோகரா அரோகரா❤ உங்கள் வீடியோ என் சேனலில் போட்டு இருக்கிறேன் பத்து மலைமுருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
@sumathiv3288
@sumathiv3288 2 күн бұрын
சர்வதேச சுற்றுலா சென்றால் கூட இப்படி எல்லாம் பார்த்து இருக்க மாட்டோம் நாங்கள் உங்கள் உடன் இணைந்து சுற்றுலா வந்த அனுபவம் போல் இருந்தது 🎉🎉
@AriMythili
@AriMythili 2 күн бұрын
Salute Thamayanthi Amma❤❤❤❤p🎉🎉🎉🎉 heart touching Amma
@Deepapriya735
@Deepapriya735 3 күн бұрын
ரொம்ப நன்றி அண்ணா உங்க கூட நாங்களும் மலேசியா சுற்றி பார்த்தோம்❤🎉😊
@maheswarikumar8462
@maheswarikumar8462 3 күн бұрын
அழகான தமிழ் உச்சரிப்பு! வாழ்த்துக்கள்
@SasikalaKesavaram
@SasikalaKesavaram 3 күн бұрын
Tamayandhi Amma ku nandri❤🎉
@mariyammalmariyammal3224
@mariyammalmariyammal3224 3 күн бұрын
தமயந்தி அம்மா மிகவும் மாஸ்சா அழக இருக்கிறாங்கள்.அங்க உள்ள தமிழ் மக்கள் அனைவருக்கும் என்னோட மிகப்பெரிய வணக்கம்.
@kalpagamkrishnamurthy2671
@kalpagamkrishnamurthy2671 3 күн бұрын
தமயந்தி அம்மா மாதிரி பார்க்க வே இல்லை. அழகான தமிழ் பேச்சு உறவினர் கூட இந்த மாதிரி உதவ மாட்டார்கள்
@kannakisvh870
@kannakisvh870 3 күн бұрын
சாந்தா ராஜா என்னை மலேசியா அழைத்துபோனது போல் உள்ளது வாழ்த்துகள்❤❤❤❤❤
@RavichandranRavichandran-gl1pm
@RavichandranRavichandran-gl1pm 2 күн бұрын
Woooooooooooooow beautiful amma... Temple parthen.... Enakku leave engaium poga mudiyalla.... Feel pannaen.,.. But fuulll kamichathu very use ful santha.. Raja.... Amma thanks ammma ❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹❤️🙏🙏🙏🙏🙏🙏🫂🫂🤩🤩🌹
@ManjulaDevi-u1c
@ManjulaDevi-u1c Күн бұрын
நானும் மலேசியா சென்று வந்தது போலவே எனக்கு இருக்குப்பா மாரியம்மாவையும் பத்துமலை முருகனையும் நேரில் தரிசித்ததுபோல் காண்பித்ததுக்கு மிகவும் நன்றி என் உறவுகளுக்கு மலேசியாவை சுற்றி காட்டியதர்க்கு தமயந்தி அம்மாவிற்கு கோடி நன்றிகள்❤❤❤❤❤
@judemervin451
@judemervin451 3 күн бұрын
எடுக்கிற எல்லா முயற்சியிலும் கணவனும் மனைவியும் இணைந்து செயல்பட்டதால் இந்த குடும்பம் இந்த அளவுக்கு உயர்ந்திருக்கு❤️🔥🎉🔥🔥🔥
@jayakumar3501
@jayakumar3501 3 күн бұрын
உலகம் முழுவதும் உங்களை அதிகமாய் நேசிக்கிற உறவுகள் இருக்கிறார்கள்😊😊♥️♥️ இதுதான் மற்றவர்களுக்கு பொறாமை எரிச்சல் 😂😂 இதுதான் உங்கள் சேனலில், உங்க குடும்பத்துக்கு பெரிய வளர்ச்சியா இருக்கும், வாழ்க வளமுடன்🙌🙌
@rajaraman7
@rajaraman7 3 күн бұрын
இன்று அருமையான Sunday... நல்ல Murugan கோவில் தரிசனம் கண்டு மகிழ்ந்தோம். God bless you all 🙏👍 Cable car drive suuupppeeerrrro suuupppeeerrrr 😍👌🤗
@greenlandmettur3374
@greenlandmettur3374 2 күн бұрын
மிக அருமை பத்து மலை முருகன் தரிசனம் இங்கு சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி என்ற ஊருக்கு அருகில் மலேசியா முருகரை விட உயரமான முருகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது என்னுடைய சேனலில் அதை போட்டு இருக்கிறேன் முத்து முருகன் கோவில் உங்கள் தயவில் நாங்கள் மலேசியா முருகரை பார்த்து தரிசனம் செய்தோம் நன்றி வாழ்த்துக்கள்.
@chandrasekarank-ht1op
@chandrasekarank-ht1op 3 күн бұрын
பத்துமலை முருகா..போற்றி!போற்றி!!போற்றி!!!
@ushaashokkumar259
@ushaashokkumar259 3 күн бұрын
தமயந்தி அம்மா மாதிரி ஒரு சிலர் இருப்பதால் தான் மனித நேயம் நினைக்கிறது இந்த கலியுகத்திலும் வாழ்த்துக்கள் மக்களே 🎉🎉🎉❤🎉🎉🎉
@ushaashokkumar259
@ushaashokkumar259 3 күн бұрын
சிறு திருத்தம் நிலைக்கிறது
@rajisubbu859
@rajisubbu859 3 күн бұрын
Thanks THAMAYANYHI Mam your great❤❤❤❤❤❤😊 i love santha raja family 😊❤❤❤❤❤❤😊
@susilarajendran313
@susilarajendran313 2 күн бұрын
தமயந்தி அக்காவுக்கு அன்பு வாழ்த்துக்கள் ❤❤❤❤
@sudhavenkat2721
@sudhavenkat2721 3 күн бұрын
Hhhaaa🎉🎉🎉🎉 that astrologers 🎉🎉🎉🎉really great 🎉🎉🎉🎉 Thank u 🎉🎉🎉🎉
@CATZBUJJIYT
@CATZBUJJIYT 2 күн бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉சாந்தா.ராஜா.முருகன்.பாத்தது.ரொம்ப.சந்தோசம்😊😊😊😊😊
@abivinoth7286
@abivinoth7286 2 күн бұрын
Anna unga kuda Malaysia vantha feel iruku anna and akka ellame engaluku suththi kamikiriga clear ah explained pandriga super valga valamudan antha thamaiyethi amma avgalum nalla pesuraga super 👍👍
@muthukumara1925
@muthukumara1925 2 күн бұрын
மலையில் பயணம் செய்ய போது.நாங்கள் காணொளி பார்க்க போது அல்லுவிடுது கவனமாக பயணம் செய்யுங்கள் 😅😅😅😅😅😅
@jayakumar3501
@jayakumar3501 3 күн бұрын
எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து, சுற்றிப் பார்க்க வெளியூர் செல்லும் பொழுது உங்களையும் நேசிக்க இத்தனை உறவுகளாய் என்று பார்க்கும் பொழுது ரொம்ப ஆச்சரியமா இருக்கிறது😮😮 இது உங்கள் அன்பினால், நீங்கள் போடுகிற காமெடியினால் கிடைத்த உறவுகள்♥️♥️♥️
@talkwithrithish2759
@talkwithrithish2759 3 күн бұрын
ரொம்பா சந்தோஷமா இருந்தது முருகன் கோவில் சுற்றி காட்டியதற்கு மிக்க நன்றி காலையிலே சாமி தரிசனம் மிக்க நன்றி நீங்களும் ரொம்ப அழகா இருந்தீங்க ❤❤❤❤👍👍
@fathimashaz6893
@fathimashaz6893 2 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤ Ellarkum good afternoon 🥰 Supera iruku santha akka Malaysia la thanni epidi? Taste epidi kudikira thanni veraya vanganuma? Nenga irukira edam town side ah ?
@nirmalakumari6755
@nirmalakumari6755 2 күн бұрын
Malaysia Murugan parthathil santhosham. Arumai Arumai Arumai 🙏
@UniqueVaastuBuilders
@UniqueVaastuBuilders 3 күн бұрын
மலேசியாவை மலை உயர சுற்றிக்காட்டிய சாந்தாவுக்கும் ராதாராஜா குடும்பத்தாருக்கும் நன்றி கலந்த வணக்கம்❤❤🎉 இந்து தர்மம் வாழ்க. ராஜா அண்ணனுக்கு இன்னைக்கு ஆறு சாட்டை அடி பூஜை இருக்கு. சாந்தா.... ஜாலியான குடும்பம் மகிழ்ச்சியான குடும்பம். நன்றி❤❤🎉
@sangithaanadh9458
@sangithaanadh9458 2 күн бұрын
Hi
@ushasukumaran677
@ushasukumaran677 3 күн бұрын
Enjoyed this trip so much. Thanks for sharing 👍 thank you so much dhamayanthy ma'am 🙏🏻🙏🏻🙏🏻
@vimalakandaswamy
@vimalakandaswamy 2 күн бұрын
ராஜா சாந்தா இருவரும் வாழ்க்கையில் தமயந்தி அவர்கள் குடும்பத்தை மறக்க முடியாது... நட்புக்கு இவர்கள் தான் எடுத்துக் காட்டு... எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்..வாழ்க வளமுடன்..❤
@lakshmikrishnan9035
@lakshmikrishnan9035 2 күн бұрын
அருமையாக சுற்றிக் காட்டிய தமயந்தி மேடம் அவர்களுக்கு மிக்க நன்றி. இந்த ட்ரிப் நீங்கள் மட்டும் போகவில்லை.. உங்கள் உறவுகளான எங்களையும் அருமையாய் சுற்றிக் காண்பித்து இருக்கிறீர்கள்.. உண்மையில் மலேசியாவை இங்கிருந்தே பார்த்து மகிழ்ந்தோம்.. வேற லெவல்.. மாஸ்... சொல்ல பாராட்ட வார்த்தைகள் இல்லை.. என்ன ராஜா sir, என்ன சாந்தா மேடம் இப்படி ஓர் அழகான ட்ரிப் இவ்வளவு சீக்கிரமே முடிந்து விட்டது என வருத்தப் பட்டேன். Achooo.. தினமும் மலேசியாவை சுற்றி வந்தேன்.. அழகான வீடியோக்கள் அழகான இடங்கள், அழகாக புரியும் படி அனைவருக்கும் விளக்கம் கொடுத்து வந்தீர்கள்.. என்றும் இதுபோல் நீங்கள் வாழ வாழ்த்துக்கள்.. இடையிடையே ஷாந்தாவை நீங்கள் கிண்டல் செய்வதும் அதை அவர்கள் திரும்ப உங்களை கிண்டல் செய்வதும் அழகு sir... நாங்கள் மறக்க மாட்டோம்... Thank you so much இந்த வீடியோக்களை எங்களுக்கு அள்ளிக் கொடுத்தததற்கு... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@tamindey6798
@tamindey6798 2 күн бұрын
❤❤❤❤
@RavirevathiRavirevathi-or5yh
@RavirevathiRavirevathi-or5yh 2 күн бұрын
எங்களுக்கும் சேர்த்து வேண்டிக்கொள்ளுங்க சாந்தா முருகனிடம் எனக்கு பிடித்த தெய்வம் முருகன் 😊
@sindupriya7810
@sindupriya7810 3 күн бұрын
Murugan temple arumai ❤❤❤ ungaloda serthu nangalum Malaysia parthudom raja anna arumaiya suthi kamithu ellam super sonniga anna ❤❤❤
@SaraSaratha-gh8nb
@SaraSaratha-gh8nb 2 күн бұрын
நல்ல முறையில் பயணம் முடித்து திரும்பிய முத்து சாந்தா மற்றும் இரண்டு பிள்ளைகளுக்கும் இந்த அம்மாவின் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.❤❤❤
@MangaiRaja-oj5bm
@MangaiRaja-oj5bm Күн бұрын
தமயந்தி அம்மா நல்ல மனசுக்கு நூறு ஆண்டு காலம் வாழ்க வளமுடன் ❤️❤️❤️❤️❤️❤️
@gayathriradhakrishnan5095
@gayathriradhakrishnan5095 2 күн бұрын
பத்துமலை முருகனுக்கு ஆரோகரா🎉🎉🎉🎉🎉🎉🎉
@shyamalasaravanan8064
@shyamalasaravanan8064 3 күн бұрын
Respect to dhamayandhi ma'am and love for Malaysian tamilians for protecting our language and culture❤
@jayasundari2180
@jayasundari2180 3 күн бұрын
கடவுள் அருளால் உங்கள் குடும்பம் நூறாண்டு வாழ வேண்டும்😊💖 வாழ்க வளமுடன்🙌🙌💖💖
@tamindey6798
@tamindey6798 3 күн бұрын
@bhavanimahalingam2639
@bhavanimahalingam2639 2 күн бұрын
Kovil parthadhu miga arumei. Yes travelled with you all. Super.
@VioletRani-qt4fk
@VioletRani-qt4fk 2 күн бұрын
Thamayenthi mam god bless you ma 💯💯👌👌👌👌ma,💖💖💖💖💖💖💖💖👏👏👏👏👏👏👏👏👏👍
@tamindey6798
@tamindey6798 2 күн бұрын
❤❤❤நன்றி உறவே❤
@judemervin451
@judemervin451 3 күн бұрын
உட்கார்ந்த இடத்திலேயே கடவுள் தரிசனம் பார்த்தாச்சு😍😍😍💖💖💖
@s.vijayarani1812
@s.vijayarani1812 3 күн бұрын
வீடியோ நீளமாக இருக்கிறது உண்மைதான்.. Forward செய்துதான் பார்க்கத் தோணுது.. கொஞ்சம் சுருக்கினால் சிறப்பு
@ayyapann8950
@ayyapann8950 3 күн бұрын
Etha etathathan ethir parthan santha akka murukara katunathukku rempa nantri thamayanthi averkalukke mekka nantri
@malligadhanayan1944
@malligadhanayan1944 2 күн бұрын
நானும் ஒரு ஆசிரியை தமயந்தி அம்மா ஆசிரியை அவர்களின் மழலை குரல் இனிமை நன்றி ராஜா சாந்தா அவர்களுக்கு சிங்கப்பூரை நேரில் பார்த்த உணர்வு 🎉🎉🎉🎉❤❤
@mohanasundari8072
@mohanasundari8072 2 күн бұрын
Naangalum ungalodu murugarai darisithom mikka nanri thamayathi ammavirkunanri
@GeethaGeetha-cc2tx
@GeethaGeetha-cc2tx 3 күн бұрын
Enga kula Dheyvam Murugan barthathil romba happy Akka anna amma ku veri veri thanks super❤❤❤❤🎉🎉🎉
@umamaheswari-hx8yc
@umamaheswari-hx8yc Күн бұрын
Thamayanthi mam hots off you mam, you have done amazing help to this family,63 can't belive so young& energetic , your kind heart& purest tamil no words to say ❤❤❤❤❤❤️❤️❤️❤️❤️❤️
@ShashikalaA-r7o
@ShashikalaA-r7o 2 күн бұрын
Shantha me and my husband went Malaysia with package trip but ur lucky because Thamyanthi helped lot's of place to see it's very nice. Thamyanthi thanks for helping Shantha Raja and son's I'm very happy to see you all.Thank you. From Shashi in India.
@bhuvaneswari7386
@bhuvaneswari7386 2 күн бұрын
பத்து மலை முருகன் கோயிலுக்குச் சென்றதற்கு மிக்க நன்றி... பத்து மலை முருகனுக்கு அரோகரா🔯🔯🔯🙏🙏🙏
@angayarkanniramesh2901
@angayarkanniramesh2901 2 күн бұрын
உங்களுக்கும் தமயந்தி அம்மா அவர்களுக்கும் நன்றிகள் பல உங்களுடன் நானும் மலேசியாவை சுற்றி பார்த்தோம் தமயந்தி அம்மா உங்களுக்கு கிடைத்த கடவுள் ன்தான் சொல்லனும் வாழ்க வளர்க நன்றி❤
@luvcurry1
@luvcurry1 Күн бұрын
It is very cute to hear your sons speak to you in Malayalam. And the best part is that you don’t stop them from speaking Malayalam. Your son sounded so cute when he said, “Njanum kerume” while referring to the merry go rounds. Very respectful sons you both have raised. Good job, Parents 👍❤️
@EmbererKingdom
@EmbererKingdom 2 күн бұрын
காசு பணம் வந்தா ஆடம்பரம் ஆணவம் தானா வந்திரும்...இதுல என்ன வயிற்று எரிச்சல் ....😂😂😂😂
@kavithakamaraj3053
@kavithakamaraj3053 Күн бұрын
மிக்க நன்றி மகிழ்ச்சி Dhamayanthi mam and our Raja brother family.. உங்களுடன் நாங்களும் மலேஷியா trip enjoy செய்தோம் முருகர் மற்ற கடவுள் தரிசனம் அருமை.. ரோப்கார் டிராவல் Awesome Santha sister ❤❤❤❤❤need shopping video too
@tidivision
@tidivision 3 күн бұрын
Thamanthi amma God bless you
@geetha398
@geetha398 2 күн бұрын
Thamayanthi Amma ku thank you
@lalithamanivasagan4524
@lalithamanivasagan4524 18 сағат бұрын
சூப்பர் சாந்தா ராஜா அண்ணா மலேசியா டூர பார்த்துட்டேன் ❤ 34:23
@jayashreejp988
@jayashreejp988 3 күн бұрын
Thank you for Raja for showing each and every sanathi in murugan temple .we also seen nicely and prayed along with you.🙏🙏🙏
@Priya-v7b6s
@Priya-v7b6s 2 күн бұрын
🎉உங்கள் மூலமாக நாங்களும் முருகனை தரிசித்து விட்டோம்❤️🥰❤️🙏🙏🙏
@geetha9780
@geetha9780 2 күн бұрын
Santha neenga vaai niraya thamayanthi ammava amma amma nu kupidumpothu unga ammava kupidara feel aguthu anaku superthamayanthi amma vaalthukkal❤🎉🎉🎉🎉🎉
@nagumk
@nagumk 3 күн бұрын
அம்மா உங்களுக்கு நன்றி எங்க சொந்தத்தை ஊரை சுத்தி காட்டியதற்கு
@tamindey6798
@tamindey6798 3 күн бұрын
❤நன்றி உறவே❤ உங்கள் சொந்தம் அல்ல 'நம் சொந்தம்'
@princeesschannel3098
@princeesschannel3098 3 күн бұрын
ரொம்ப கஷ்டப்பட்டு உழைத்து மேல வந்தவங்க இப்போ நல்லா இருக்காங்க ஒரு விடியோல கூட இவங்க அனுதாபம் தெரிவித்து வீடியோ போட்டது இல்ல ,அவங்க காசுல அவங்க மலேசியா போயிருக்காங்க இதனால மத்தவங்களுக்கு என்ன பிரச்சினை ,இவளோ வன்மத்த கக்குறிங்க , கஸ்டபட்டவங்க கஷ்டப்பட்டு இருக்கணும் உங்களுக்கு கொஞ்சம் முன்னுக்கு வந்த போதும் அவங்கள எவ்ளோ கேவலமா பேசனுமோ அவ்ளோ கேவலமா பேசிடனும் 🤦
@Padmakarthik_q6z
@Padmakarthik_q6z 3 күн бұрын
Romba romba nandri akka saami yellam kaatringa great neenga nella enjoy pannittu vaanga akka anna
@Saraswathi0110
@Saraswathi0110 2 күн бұрын
வீட்டில் இருந்து கொண்டே எங்களையும் பத்துமலை முருகனை காணச் செய்த ராஜா சாந்தா குடும்பத்திற்கு கோடான கோடி நன்றிகள்🎉
@periyaiahts4039
@periyaiahts4039 3 күн бұрын
🙏 Muruga- alagendral Murugan. Your help to Santhas family is appreciated. Thanks akka.
@ganeshbabuk6997
@ganeshbabuk6997 3 күн бұрын
தமயந்தி மேடம், உங்களின் விரிந்தோம்பலுக்கு மிக்க நன்றி ♥️♥️♥️
@tamindey6798
@tamindey6798 2 күн бұрын
@MahaLakshmi-kl3xv
@MahaLakshmi-kl3xv 3 күн бұрын
Thank you😅😊 ungalala Nan pathu malai pathuten nantri❤❤❤❤❤❤ akka anna
@radhakrishnan-284
@radhakrishnan-284 2 күн бұрын
உங்கள் சொந்தகதையை விட‌ நல்ல Motivation ‌கூறினால் நல்லது.‌
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН