ஒவ்வொரு இடங்களையும் நாங்கள் நேரில் பார்ப்பதுபோல உணர்கிறோம், ராஜா விவரிக்கும் விதம் மிக அருமை👍👍👍👍👍👍👍
@jayasundari21803 күн бұрын
உங்களோடு இணைந்து இந்த ஆறு நாளாக அழகா மலேசியாவை சுற்றிப் பார்த்தாச்சு😊💖💖
@thajjawahar63863 күн бұрын
பைசா செலவில்லாம😅
@jayasundari21803 күн бұрын
கடைசியாக அந்த சகோதரி சொன்ன வார்த்தை 💯 உண்மை👌👏 இந்த குடும்பத்தை எவ்வளவு அழகாக புரிந்து வைத்திருக்கிறீர்கள் சகோதரி👏 உங்க குடும்பம் நல்லா இருக்கட்டும் 🙌🙌🎉💖
@johnysworld65473 күн бұрын
Avachiyam malasia poga asai padugirean no vanki tharungal raja &santa . 36:07
@sudharajendran89223 күн бұрын
I m also
@gnanathaitamil79093 күн бұрын
விருந்து உபசரிப்புsuperb🎉🎉🎉 காரைக்குடி விருந்து தனிச் சிறப்பு
@jayasundari21803 күн бұрын
எவ்வளவு உயர்ந்தாலும், எந்த ஊருக்கு சுற்றிப் பார்க்கப் போனாலும் பழசை மறக்காமல் இன்றைக்கும் நினைச்சு பேசுற இந்த குடும்பம் என்றைக்கும் வாழ்ந்திருக்கும், உயர்ந்திருக்கும்🔥🔥 வாழ்க வளமுடன் 🙌🎉💖💖🔥
@DeviBala-t6y3 күн бұрын
தம்பி அழகா சுற்றி காண்பத்திற்கள் சூப்பர் காரைக்குடி அவர்கள் இருவரும் அருமையாக பேசியது சூப்பர்❤வாழ்க வளமுடன்
@jayasundari21803 күн бұрын
வாங்க வாங்க இந்த வீடியோவுக்காக தான் வெயிட்டிங்😍😍 உங்கள் நல்ல குணத்துக்கு எங்கு போனாலும் அன்பான உறவுகள் நிச்சயம் இருப்பார்கள்😊💖💖
@jayakumar35013 күн бұрын
எல்லாத்தையும் இழந்தாலும் நெஞ்சில இருக்குற தில்ல மட்டும் இழக்காம இருந்தா எல்லாத்தையும் சாதிக்கலாம் என்பதற்கு இந்த குடும்பம் ஒரு உதாரணம்👌🔥🔥மீடியா இப்படி நல்ல உறவை சம்பாதிச்சு வச்சிருக்காங்களே👏🔥🔥
@asmathnisha9076Күн бұрын
👍👍👍👌
@jayakumar35013 күн бұрын
நல்ல உள்ளங்களுக்கு எப்பொழுதும் கடவுள் துணை இருப்பார் என்பதற்கு இந்த வீடியோ தான் சாட்சி எந்த ஊருக்கு போனாலும் துணைக்கு அழகாய் உறவுகளை கூட்டி சேர்த்து இருக்கிறதே♥️♥️
@KarthikaMagesh-l6v3 күн бұрын
மலேசியாவை மிகவும் அழகாக சுத்தி காண்பித்த உங்களுக்கு மிக்க நன்றி அக்கா அண்ணா எந்த நாடு போனாலும் நம் தமிழ் உறவை பார்க்கும் போது ஒரு தனி சந்தோசம் தான்❤❤❤❤
@jayakumar35013 күн бұрын
இனிமே வருசத்துக்கு ஒரு டூர் போட்டு இப்படி கிளம்பிருங்க சூப்பரா இருக்கும்👌♥️ கஷ்டப்பட்டு உழைக்கிறதே சந்தோஷமா இருக்கத்தானே😊♥️
@vijayalakshmibalki96433 күн бұрын
காரைக்குடி சகோதரி குடும்பம் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் ❤
@rajaraman73 күн бұрын
ஹிந்தி பழமொழி இத சொல்லுவாங்க "கானே தானே பர் லிக்காகே கானே வாழே கா நாம்" அதாவது சாப்பிடற பருக்கை யில எழுதி இருக்கு சாப்பிடறவங்க பேர்... You are fortunate to have such wonderful friends 👍👏😍
அறிவுள்ள நேர்மையான straight forward உபசரிப்பாளருக்கு ஒரு சபாஷ் 😂
@AsDharshan3 күн бұрын
தமிழர் பண்பாடு.கணவர் மனைவி இருவருடைய அன்பான கவனிப்பு.வாழ்க வளமுடன்❤❤
@Saraswathi01103 күн бұрын
உங்களோடு சேர்ந்து மலேஷியாவை நாங்களும் சுற்றி பார்த்து விட்டோம். அழகாக சுற்றி காட்டிய தமயந்தி அம்மா விற்கும் சாந்தா ராஜா குடும்பத்திற்கும் ரொம்ப ரொம்ப நன்றி🎉
@umarani46763 күн бұрын
மலேசியாவை அழகா சுத்தி பார்த்து விட்டோம் ரொம்ப ஹேப்பியா இருக்கு ❤❤❤
@jayasundari21803 күн бұрын
எடுக்கிற எல்லா முயற்சியிலும் கணவனும், மனைவியும் இணைந்து செயல்பட்டதால் இந்த குடும்பம் இந்த அளவுக்கு உயர்ந்திருக்கு❤️🔥🔥🔥
@MANJULAManjula-ht1pv3 күн бұрын
நான் உட்கார்ந்த இடத்திலேயே ஓசில மலேசியாவ சுத்தி பாத்துட்டேன்.சாந்தா ராஜா சுத்தி காட்டியதற்கு ரொம்ப நன்றி. உங்களால தான் நான் மலேசியாவே பார்த்தேன் மிக்க நன்றி.
@ammamxerox473 күн бұрын
யாம் பெற்ற இன்பம் இந்த வையகம் பெறுக என ராஜாவும் சாந்தாவும் மலேசியா சுற்றி நல்ல உள்ளங்களுக்கு நன்றி பல❤❤❤❤❤❤❤
@jayasundari21803 күн бұрын
உழைக்கும் வர்க்கும் உழைப்பில் நின்று விடாமல் இப்படி உலகை சுற்றிப் பார்க்கச் சென்றது பெரிய சாதனை🔥🔥❤️🎉
@chitra54993 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள், நம்ம நாட்டு மக்களின் மனசு கண்களில் ஆனந்த கண்ணீர் தான், நீங்கள் அனைவரும் பழனி முருகன் அருளால் வாழ்க பல்லாண்டு ❤❤❤❤❤
@ManiMekalai-j4l3 күн бұрын
அண்ணா நம்ம குடும்பத்துக்கு உணவு அளித்த சகோதர சகோதரி நலமுடன் இருக்க வாழ்த்துக்கள்
Ivlo dhooram vandhutu shantha mam kku oru nagai vaangama vandhuteengale sir....virundhu super...travels sirakka vazhthukkal...upgrade romba avasiyam...thanks to thamaiyandhi madam and this sister for helping shantha madam and muthu sir...
@vimalaraj18593 күн бұрын
ராஜா சகோதரர் மறந்து விட்டேன் தமயந்தி சகோதரி vera level சொல்வதற்கு வார்த்தை இல்லை அற்புதம் கோடியில் ஒருவர்... பிறகு தற்போது சென்ற சகோதரரின் மொபைல் நம்பர் கொடுக்கவும் காரணம் நாங்கள் சிங்கப்பூர் செல்லக்கூடிய வாய்ப்பு விரைவில் இருக்கு எங்களுக்கு பயன்படும் என்று நினைக்கிறோம் அங்கு நமக்கு வேறு யாரையும் தெரியாது தங்கள் மூலம் எங்களுக்கு ஒரு உதவி தான் மிக்க நன்றி 🙏🙏🙏🙏
@pappurachelj11932 күн бұрын
Santa akka jeans and top super, unga stylea mariduchi.. happy trip. Nariya Nariya enjoy panunga.. life is to enjoy.. God bless your family in this new year.❤🎉❤
@KarthikaMagesh-l6v3 күн бұрын
கரக்டா சொன்னீங்க அக்கா ராஜா அண்ணா சாந்தா அக்கா மாதிரி உண்மையில் யாரும் இல்லை அவங்கள மாதிரி அவங்க மட்டும் தான்❤❤❤❤❤
@sudhavenkat27213 күн бұрын
Really God bless Anna Annii kutties🎉🎉
@meerag39823 күн бұрын
Arumai arumai. ... We enjoyed a lot... Malaysia naanga nerla partha feeling... Super
@nasrinbanu76523 күн бұрын
Advanced happy new year Anna akka ❤❤❤❤
@latheeflatheef3833Күн бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉 அக்கா அண்ணன் 👌 செம வெற லெவல் உங்க வீடியோ சூப்பர் சூப்பர் சூப்பர் அக்கா 💯🔥 வாழ்த்துக்கள் 😊😊😊
அண்ணா கிங் பேலஸ்ல உங்க பேர சொல்லிடாதீங்க ராஜாவே ராஜா அரண்மனை பார்க்க போயிருக்காங்க. உங்களுக்கும் நம்ம உறவுகள் அனைவருக்கும் மற்றும் தமயந்தி அம்மா குடும்பத்தினருக்கும் முன்கூட்டியே ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். சீர்காழி மணிமேகலை
@sudhavenkat27213 күн бұрын
That artict superbb🎉
@MohanawalliArul3 күн бұрын
Maleisiya tamil people iku really present God 👌👌👌👌🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@gnanathaitamil79093 күн бұрын
நான் மலேசியா சென்ற போது இந்த இடத்தைப் பார்க்கவில்லை nice video santha எந்தdress ம் suitable ஆ இருக்குnice🎉🎉🎉🎉🎉🎉
@aruljothen.k16473 күн бұрын
Photogenic but lovable character Shantha❤
@vimalaraj18593 күн бұрын
வணக்கம் ராஜா சகோதரர் உங்களுடைய மலேஷியா சுற்றுலா மிகவும் அருமையாக இருந்தது நாங்கள் 10 வருடத்திற்கு முன்பு ஒரு முறை சென்று வந்தோம் தங்கள் பதிவின் மூலம் நாங்கள் கண்டு ரசித்ததை எங்கள் கண் முன்னே காட்டீனீர்கள் மிக்க நன்றி ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது 🎉🥳💐🙏🙏
@karunavigneshroh14443 күн бұрын
அன்பு அண்ணா அண்ணிக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🍫🍫🍫🍫🍫🙏🙏🙏🙏💐💐💐💐💐
@asmathnisha9076Күн бұрын
Ungalala naangalum malesiyava sutri paartuvittom thank you sister and raja brother rompa santhosam nane nerla paarthathu pola irukku i am so proved of you ❤❤❤❤❤❤ yella uravuhalukkum nanri thank for all🎉🎉🎉🎉
@saisamaiyal73983 күн бұрын
அண்ணா அண்ணி உங்கள்யோடு நாங்களும் மலேசியா வை சுற்றி பார்த்தோம் சந்தோசமா இருக்கு 🎉💐❤❤
@venkatkalai842 күн бұрын
புத்தாண்டு வாழ்த்துக்கள் 🎂🎂
@saridhakumar65523 күн бұрын
Shantha akka and family verry lucky happyy new year 2025
@sudhavenkat27213 күн бұрын
Soo cute.... all r blessed.... God bless all of themm🎉🎉
@reddragongaming20303 күн бұрын
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உறவுகளே 💞💞💞
@mohanamala76103 күн бұрын
உண்மை சகோதரி நானும் இந்த குடும்பத்தின் ஒரு ரசிகையே எனக்கு U Tube பார்க நேரமும் கிடையாது ஆனால் உங்களை பார்கும் போது என்னை நானே கண்ணாடியில் பாக்கிற மாதிரி உணர்கிறேன் காதல் திருமணம் செய்து மிகவும் அடிமட்டத்திலிருந்து முன்னேறி இன்று உயர்ந்துள்ளோம் வாழ்கையை ரசிக்க கூட நேரமில்லை இப்போது ரசிக்க நினைக்கிறோம் எங்களுக்கு வெளிநாடு செல்ல ஆசைதான் பாதுகாப்பாக சென்று வர அந்த நண்பரின் நம்பர் தந்தால் உதவியாக இருக்கும் ❤ நீங்கள் பாதுகாப்பாக ஊருக்கு வந்து சேர வாழ்த்துக்கள் ❤
@sudhavenkat27213 күн бұрын
Down right side real song pottathu superbbb anna🎉
@nagappandhineash80513 күн бұрын
Alaga irukku intha place super vera level❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@raniashwini47943 күн бұрын
மிகவும் அழகாக இருக்கிறதுநாங்களும் மலேசியா பயணம் செய்த மாதிரிமிகவும் சந்தோஷமாக இருக்கிறதுநன்றி நன்றி🎉🎉🎉💖💖💖💖💐
@sudhavenkat27213 күн бұрын
Pls connect this travel... that Anna is really superbb🎉🎉🎉
@therasasagayaraj56343 күн бұрын
தேங்க்யூ சிஸ்டர் உன்னுடைய குடும்பத்தை ஆண்டவருடைய அன்பினால் வெளிப்படுத்துவதற்காக ரொம்ப நன்றி நான் நிறைய டைம் உங்களோடதை பார்க்கும்போது 100 பிள்ளைங்க அவங்களுக்கு நல்ல ஒரு பிரண்டு யாரும் கிடைக்க மாட்டாங்களா ஆண்டவருடைய அன்பு உங்களுக்கு கண்டிப்பா
@aruljothen.k16473 күн бұрын
Anbukku ellai illai. Love all. Serve all.see the happiness.virunthu superb😂🎉❤
@sudhavenkat27213 күн бұрын
That drawing building superbb🎉🎉
@Sheeba_D.S.P3 күн бұрын
Akka! I am in England. Past one week leaveல உங்க மூலமாக Malaysiaவை சுற்றி பார்த்தது மிகவும் மகிழ்ச்சி😇🙏
@mvasantharani99913 күн бұрын
Rehi both we bless you abundantly Happy new year.
@greenlandmettur33743 күн бұрын
மிக அருமை இந்த சகோதர சகோதரிகளுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்
@Madhesh45503 күн бұрын
சாந்தா அந்த மலேசிய சகோதரி சொல்வது அத்தனையும் உண்மையான வார்த்தைகள்.நாங்கள் ஏன் உங்களின் வீடியோவை இவ்வளவு ரசித்து பார்க்கிறோம் என்றால் அது உங்களின் எதார்த்தம் தான் காரணம்
@sudhavenkat27213 күн бұрын
Correct rra sonniga🎉 sister superb pa
@jayanthisiva243 күн бұрын
காரைக்கு சகோதரன் சகோதரிக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றி
@selvik52043 күн бұрын
Correct brother and sister kavala padathinga enjoy😊
@sudhavenkat27213 күн бұрын
Really superb couples.... thank u.... soo much.... Super dear.... thanks for helping for Anna anniii
@ManjulaKarthi-m3z3 күн бұрын
Karaikudi la entha area akka,neenaga pesurathu enaku romba pidichiruku
@gowthamisathish-in1pc3 күн бұрын
சூப்பர் மலேசியாவை பார்த்துட்டோம் நன்றி அக்கா அண்ணா❤❤❤❤❤❤❤❤❤❤
@lakshmikrishnan903517 сағат бұрын
Naan messenger la ipo varai msg panren raja sir neenga reply pannavae illai... 😢😢😢
@podhigai18813 күн бұрын
மலேசியாவை இந்த அளவிற்கு யாரும் சுற்றி காண்பித்ததில்லை அருமையாக இருந்தது
@balaofficial6533 күн бұрын
நீங்க அங்கிருந்து வருவது தமயந்தி அம்மாவிற்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கும் ஏன்னா யார் நம்ம வீட்டுக்கு வந்தாலும் கொஞ்சநாள் நம்மோடு இருந்து பழகிவிட்டது வீடு திரும்பும்போது நமக்கு இவ்வளவு நாள் நம்மோடு இருந்துவிட்டு இன்னைக்கு அவங்க வீட்டுக்கு போறாங்களே அவங்க இங்கே இருந்திட கூடாதா அப்படின்னு நெனப்போம் அதுபோல தமயந்தி அம்மாவுக்கும் அப்படி ஒரு என்னும் அவங்களுக்கு இருக்கும் எனக்கே ஒருவாரம் தமயந்தி அம்மாவை உங்களோடு வீடியோவில் பார்த்ததற்கு அவங்கள விட்டு பிரியிரோம் எனக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கு இவ்ளவுநாள் நீங்க எல்லாம் ஒன்னா இருந்தீங்க உங்களுக்கு எப்படி இருக்கு உங்கள் பிரியும்போது அம்மாவுக்கு எப்படி இருக்கும் எனக்கு கஷ்டமா இருக்கு
@Neelukeshipriya3 күн бұрын
Happy new year Raja Anna santha nithin prathi🎉🎉🎉
@balaofficial6533 күн бұрын
எத்தனை உறவுதளை உங்க அன்பால் கட்டிப்போட்டு வச்சிருக்கீங்க என்பதை நீங்க மலேசியா போனபிறகு தான் புரியுது ஒரே ஊருளே இத்தனை சொந்தங்கள் அப்ப உலகம்பூற எத்தனை சொந்தங்களை தேடி வச்சிருக்கீங்க இருந்த இடத்தைவிட்டு வெளிய போனால்தான் தெரியுது எத்தனை உறவுகள் ரொம்ப ரொம்ப ஹாப்பி
@JoHnSoN-nh5bz3 күн бұрын
படம் பெயர் ; அல்லி தந்த வானம்
@saiRJanu12293 күн бұрын
Super ❤❤ bro & Anni.. enjoy 😊
@SadhaSelva-i9i3 күн бұрын
❤வாழ்க வளமுடன்❤ நல்ல படி ஊர் வந்து சேர்ந்ததுக்கு கடவுளுக்கு நன்றி❤ உங்களுடன் சேர்ந்து மலேசியாவை சுற்றி பார்த்தது போன்று இருந்தது நன்றி சகோதரி குடும்பத்திற்கு❤🎉🎉
@chandhukoki36093 күн бұрын
Yes yes நானும் அந்த வீடியோ பார்த்தேன் லைலா வீடியோ 💖👍👍👌
@dhanasekarank26802 күн бұрын
Ungaludan nanum malesia sutri parthen thanks giving for ever
@MohanawalliArul3 күн бұрын
Some words correct sister helping really super sister akka Anna super 👌👌👌🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳
@SasikalaKesavaram3 күн бұрын
Happy new year 2025🎉❤
@deepaseenivasan84873 күн бұрын
Advance happy new year to your family anna 🎉🎉🎉
@AgnesG-g5i3 күн бұрын
Happy new year to your family 🎉🎉🎉
@AnnapooraniRamji3 күн бұрын
We have enjoyed free Malaysia trip.thank you so much.
You and karaikudi family conversation are 100% correct.this is the truth ma.arumai.we enjoyed your malaysia trip.❤
@renganathan67553 күн бұрын
Super amma appa happy new year
@SasikalaKesavaram3 күн бұрын
Naanum malasiya paaruten😂 thanks familys your😂
@kodikkf-qd5jw3 күн бұрын
சாந்தா அக்கா அந்த மலேசியா வாழ் நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த உறவினரின் முகவரி மற்றும் அலைபேசி எண் வேண்டும் நான் மலேசியா செல்வேன் கண்டிப்பாக அந்த நம் குடும்பத்தினரை சந்திக்க விரும்புகிறேன் 🙏🙏🙏 முத்து அண்ணா அவர்கள் டிராவல்ஸ் முகவரி பற்றிய விவரங்களும் தயவு செய்து வேண்டும் நான் தவறாமல் நம் உறவினரின் டிராவல்ஸ் பயன்படுத்துவேன் 🙏 இதற்கு மறுதகவல் அனுப்பவும் ❤
@kodikkf-qd5jw2 күн бұрын
அக்கா மலேசியா வாழ் நம் உறவினரின் டிராவல்ஸ் முகவரி தகவல் கேட்டேன்
@geethasrinivasan39713 күн бұрын
Happy new year to you 🎉🎊
@padmavenu76273 күн бұрын
கடல் கடந்து சென்று நீங்கள் எங்களுக்கு சுற்றி வளைத்து படம் பிடித்துக்காட்டுவது சூப்பர் தம்பி பேம்லிக்கு நன்றி 😂❤😂❤😂❤
@deepadevinanda67782 күн бұрын
Super take care happy ❤❤❤
@shabnaammu3 күн бұрын
Ungalala nanga free ya ve malaysia pathachhi❤❤thanks raja appa shantha amma 🥰Fav family
@MohanawalliArul3 күн бұрын
Good relationship super akka Anna support super super super 💯💯💯💯👌👌👌👌🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳