எத்தனை மாமியார் வந்தாலும்😅😅என் தங்கச்சி கிட்ட வேலைக்கு ஆகுமா?🤣🤣 மூவரின் நடிப்பு செம மாஸ்🔥🔥🔥🎉❤❤💖
@jayaramansrikanth728910 ай бұрын
Natural performance ❤❤❤
@ushab3826 Жыл бұрын
இன்னைக்கு பிரகதி நடிப்பு சூப்பர். புடவை கட்டி மாமியார் மாதிரியே இருந்தது. சூப்பரோ சூப்பர் பிரகதி.
@tivibeautycare1469 Жыл бұрын
பிரகதி நடிப்பு மாஸ் vera vara lavel தலைவா❤❤❤😂😂😂செல்ல குட்டி அருமை👌👌👌😍😍😍😍
@VijiViji-m7i Жыл бұрын
😂😂😂😂😂🎉❤❤❤❤❤
@dineshela7498 Жыл бұрын
Nice
@FRANCISE345 Жыл бұрын
தந்தை தாய் மகன் நடிப்பு செம சூப்பரா இருக்கு ❤❤❤
@sumaiyasfoodztamil1288 Жыл бұрын
புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா😂😂😂😂
@SLV_familytАй бұрын
வவ
@MGS007 Жыл бұрын
சாந்தா அக்கா உங்க மகன் இத்தன நாள் நீங்க நடிச்சதெல்லாம் வாரி திண்ணுட்டான் வாழ்த்துக்கள் பிரகதி... உங்க மகனுக்கு திஷ்டி சுத்துங்க
@baggiambaggiam953 Жыл бұрын
🤴👍😁😁😁😁😁👌👌👌🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@gopalakrishnand968 Жыл бұрын
Mm rompa sariya sonniga
@mohamedrafeek1998 Жыл бұрын
❤❤❤❤
@VUmaVUma-g3q7 ай бұрын
Super super adidhool ❤
@malarvizhikamaraj55764 ай бұрын
Yes.
@thamilmagal Жыл бұрын
13 நிமிட காணொளி சலிப்பு ஏற்படுத்தாமல் கொண்டு செல்வது பெரிய விஷயம் அற்புதமான நடிப்பு திறமை வாழ்த்துகள் 💐 பிரகதிக்கு பாராட்டுக்கள் 🫰👏👏👏👏💐💐🤗
@vasanthi-yr7hg Жыл бұрын
தாய் எட்டு அடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாய்து பிரகதி தங்க செல்ல குட்டியாக அருமை. நடிப்பு வாழ்த்துக்கள் .வசந்தி அம்மாவின் ஆசீர்வாதங்கள்❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊
@MalathiNadanam3 ай бұрын
ன்
@schandraschandra3467Ай бұрын
மனசுல எவ்வளவு கவலை இருந்தாலும் உங்க வீடியோ பாக்குறப்ப ரொம்ப ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியா இருக்குது இதே மாதிரி காமெடி வீடியோ போடுங்க அருமை அருமை சூப்பர்
Pirakathi absolutely great acting. so cute. you guys awesome👍
@sanjaysudha9784 Жыл бұрын
பிரகதிக்கு நல்ல சான்ஸ் இன்னைக்கு அப்பாவும் அம்மாவும் ஒரு வழியாகப்போராங்க❤❤❤😢😢😅😅😅
@premar7719 Жыл бұрын
😅
@velusettu7092 Жыл бұрын
ரொம்ப நாளைக்கு அப்புறம் நான் சிரித்தேன் இந்த வீடியோவை பார்த்து சூப்பர் மாமியார் ❤❤❤❤
@amuthamurugesan7286 Жыл бұрын
அருமையான ஒரு நகைச்சுவை சித்திரம் பார்த்த திருப்தி. மாமியாரா கொக்கா 🤣🤣🤣🤣👏👏👏👏👏
@nandhinianand313 Жыл бұрын
Vera level mamiyar character first time pakuren unga videos....insta la thna unga reels lam pathurken ... seriously super ah iruku siruchu siruchu kanula irundu kanneer vandhuruchu.....mamiyar kita marumaga magan matinu moozhikuradu adithool .....kolam pathi pesunadu super .....
@manjulamoorthi4926 Жыл бұрын
Santha காலையிலிருந்து 6 முறை பார்த்துட்டேன் அவ்வளவு அருமை என் பட்டு பிரகதி ❤❤❤❤
@Tharani-bz8lo2 ай бұрын
பல வருடத்திற்கு அப்புறம் மனம் விட்டு சிரித்தேன்.. மிக அருமை.. வாழ்க வளமுடன்
@jayakumar3501 Жыл бұрын
அந்த ரவி மாமியாரையே அடிச்சிட்டான்(ள்) இந்த குட்டி மாமியார் 🥰😍💖💗💞💕 செம🎉❤❤
@UmaUma-wc2ju Жыл бұрын
No.ravi anna nadipputhan best.yarallum adichikka mudiyathu😊
@santhi7713 Жыл бұрын
சூப்பராக நடிப்பு பிரகதீவாழ்த்துக்கள்
@lekhasuresh1553 Жыл бұрын
@@UmaUma-wc2jus
@Laxram15016 ай бұрын
Ravi anna ah rompa Miss panrom....anna epdi erukanga.....
@Laxram15016 ай бұрын
Thambi super da un nadipu
@srivarifastnersandroofings3355 Жыл бұрын
சந்தா உனக்கு நிஜமாவே இப்படி ஒரு மாமியார் இருந்தால் நான் ரொம்ப சந்தோஷம் படுவென்.
@manjulamoorthi4926 Жыл бұрын
பிரதிக் சுத்தி போடு சாந்தா அவ்வளவு கண்ப்பட்டு இருக்கும் அழகு செல்லம் பிரகதி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Sasiraman5952 ай бұрын
அந்த காலத்து மாமியாரையே மிஞ்சிடடா தம்பி வாழ்க வளமுடன்❤❤😂😂😂😂
@S.PERUMAL.DEEPIKA.8215... Жыл бұрын
சிரித்து கொண்டே இருந்தேன் அவ்வளவு அருமையான நடிப்பு பாராட்டுக்கள் ❤❤❤❤❤🎉🎉🎉🎉
@amsaamsa7343 Жыл бұрын
Super 👍👍👍👍 Vera level
@mrsseetharaman1217 Жыл бұрын
வேற லெவல் காமெடி பிரகதியின் நடிப்பு அல்டிமேட் டா தங்கம்😂😂
@meenameena9654 күн бұрын
அழகான மாமியார்....குட்டிப் பையன்....அழகு தங்கம் டா நீ..❤
@mehalarangaraj7664 Жыл бұрын
பிரகதி செல்லம் சூப்பர்😂❤ அழகான மாமியார்
@shivanandhan4368 Жыл бұрын
Semma anna kutty மாமியார் ஆக்ட்டிங் சூப்பர்
@subramaniyanunmaithanbrosu8139 Жыл бұрын
யம்மா டி இவ்ளோ cute ஆன மாமியார இப்போது தான் முதல் முறை பார்க்கிறேன். Acchoo என் செல்லம் ❤❤❤❤❤
@masamasa7064 Жыл бұрын
இப்ப தான் உங்க சேனல் பேரு சரியாக இருக்கு பையன் ரொம்ப அழகா இருக்கான் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் அனைவருக்கும்
@maastwins Жыл бұрын
சூப்பர்.❤❤❤.... குட்டி தம்பி நடிப்பு சூப்பரோ சூப்பர். இந்த வீடியோவோட blooper போடுங்க அக்கா...
@samvridha2849 Жыл бұрын
ரொம்ப நல்ல இருந்துச்சு. சிரிப்பு தாங்கல 😂
@Tysonmano Жыл бұрын
பிரகதி 😂 இனிமேல் நீதான் மாமியார் மருமகள் கெட்டப்பில் நடிக்கணும் 🙆🏻♀️🤣🤣 சாந்தா அக்கா சும்மாவே சொல்ல வேண்டாம் இனி ஆட்டம் வேற வெல்ல 😂❤❤❤
@anathakumar6595 Жыл бұрын
பிரகதி நடிப்பு super 👍
@saisarancooking2653 Жыл бұрын
Pragati Vera level ❤❤🎉🎉🎉😂😂😂😂😂😂mamiyar Vera level
@Syedraabiya Жыл бұрын
வயிறு குலுங்க குலுங்க சிரித்தேன்❤
@balachandranm-ej3go Жыл бұрын
😂super
@jeyalakshmi9293Ай бұрын
Pakka pakka pathute irukanum pola iruku.... Rmba super ah iruku.... Thambi acting wonderful ❤❤❤❤❤❤❤❤
Super🎉🎉 comedy... nice to watch.. time ponathu theriyala... face reaction excellent..for marumagal..
@kumudhas2128 Жыл бұрын
குட்டி மாமியார் நடிப்பு சூப்பர் சாந்தா அக்கா ❤❤
@dineshkuwait1017 Жыл бұрын
wow பரகதி .. செம்ம அழகா இருக்கு டா உன் கேட்டப்பு ... 😂😂😂😂😂😂😂😂😂😂😂
@KalaivaniVanathy Жыл бұрын
காலையிலே 3 தடவ பார்த்து நல்லா சிரிச்சிட்டன்...குட்டி மாமியார்ட மேக்கப்பபும்.நடிப்பும் சூப்பரோ சூப்பர்....😊😊😊❤❤😅😅😅
@bhuvanaalagar770 Жыл бұрын
💟💟
@sundharams6444 Жыл бұрын
பையனுக்கு பெண் வேடம் சூப்பரா இருக்கு வாழ்த்துக்கள் சகோதரி சாந்தா சகோதரர் ராஜா இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
@saranyapromi8221 Жыл бұрын
பிரகதி செல்லம் வேற லெவல்😂😂😂😂😂😂😂😂
@logeshkumaran8872 Жыл бұрын
இனிமேல் வீடியோ போட்டா.. ..பிரகதிஸ் வீடியோ இருந்தான் பார்ப்பேன்...... அவ்வளவு சந்தோஷம்... அழகான நடிப்பு.... சினிமால வர..மாமியாரையே....ஓவர் டேக் பன்னிட்டான்.... உனக்கு சிறப்பான எதிர்காலம் இருக்குடா தங்கம்...... தம்பி நடிப்புக்கு பிறகு.. நான் உங்கள் வீடியோவுக்கு அடிமையாகிட்டேன்...
@ranjthatr1855 Жыл бұрын
The last dialog is awesome. Pragathi's acting is superb. Hats off !
@Arunai-vlogs Жыл бұрын
Sathiyama mudiyalanaga 😂😂😂son vera level acting...nijama oru mamiyar parkura mathiriyae irunthuchi semma athuvum antha final punch vera level 😂😂😂
@judemervin451 Жыл бұрын
மாமியார் கெட்டப் சூப்பர்👌👌 🤣🤣🤣
@ThenaruviM-jf9qc8 ай бұрын
பிரகதி செல்ல பையா சூப்பர் நடிப்பு தங்கம் மாமியார் கெட்டப்பு வேஷம் உனக்கு சூப்பரா பிறந்தது பேஸ்கட் வேற லெவல் 👌👍❤
@Varagi.vestige Жыл бұрын
இன்றைக்கு பிரகதி தான் செம மாஸ் பக்க மாஸ்
@ahmedibrahim447 Жыл бұрын
Mamiyar super nadippu..... so beautiful...kutty than highlight... Oru kutti padam partathu pol iruthadu.... 👍👏 super.....
@manjuayyannan Жыл бұрын
பிரகதி செல்லம் உன்னுடைய நடிப்பு அருமை 🥰🥰🥰🥰🥰
@Thouhi.1735 Жыл бұрын
இண்ணைக்கு உங்க சீரியல் சூப்பர்ஙங்க 😊😂
@sugukuttis6020 Жыл бұрын
இன்னைக்கு மாமியார் மருமகள் காமெடி சூப்பர் சாந்தா அக்கா