இந்த மாதிரி வித்தியாசமா கான்செப்ட் போடுற இந்த குடும்பத்தை எத்தனை பேருக்கு பிடிக்கும்🎉❤😊
@SekarN-ow2ve Жыл бұрын
要是6咿呀咿呀呦呦西红柿炒蛋挞
@ozee143 Жыл бұрын
இப்படி பல வீடியோக்களில் லூசுத்தனமாக ஒரே கேள்வியை கேட்டுக் கொண்டிருக்கும் இவனை எத்தனை பேருக்குப் பிடிக்காது 😂
@kaverikaveri3213 Жыл бұрын
😂😂😂
@RENUKAK-sx7rs Жыл бұрын
.
@pandiselvi8518 Жыл бұрын
திருமதி சாந்தாவின் யதார்த்தமான நடிப்பு அருமை அருமை...... சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது....😂😂😅😅
@shivani-ow3fm Жыл бұрын
ராஜா சார் உங்க நடிப்பு மிகவும் யதார்த்தம்.வேற வேற லெவல் ராஜா சாரே❤❤😂😂🎉.
@kumudhas2128 Жыл бұрын
ரொம்ப நாள் கழிச்சு நீளமான வீடியோ சூப்பர் ❤❤ சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது அக்கா 😂😂😂
@judemervin451 Жыл бұрын
யார பாக்குறதுனே தெரியலே😮 அத்தனை கேரக்டரோட நடிப்பு அல்டிமேட்👌🔥🔥👏👏👏
@jayasundari2180 Жыл бұрын
சீக்கிரம் 10 லட்சம் Subscribers காண வாழ்த்துக்கள்🎉🎊👍 எல்லாம் உங்க குடும்பத்தின் உழைப்பால், முயற்சியால்👌👏🔥🔥
@kathersevi4467 Жыл бұрын
இவர்களின் வீடியோக்காக யாரெல்லாம் காத்துக் கொண்டு இருந்தீர்கள் 🎉😂😂😂😂😂
@MathiTewar-f6u Жыл бұрын
🙋♀️🙋♀️🙋♀️
@rojivillagechannel9785 Жыл бұрын
Na patha video laa unka commant illama illa
@chandrusekar1080 Жыл бұрын
@@rojivillagechannel9785நீ இத எல்லா வீடியோளையும் பாக்குற😂😂😂
@shajahanadhilcooking2829 Жыл бұрын
❤❤
@vasanthi-yr7hg Жыл бұрын
சாந்தா இப்படி நடித்தால் என்ன் செய்வது சிரித்து சிரித்துவயிறேவலிக்குது எப்போதும் யோசனை தான்சாந்தா என் மகள் போல் நீ மகராசி யா சந்தோஷமாக இருக்கனும்❤❤❤❤❤😂😂😂😂😂😂
@chitradevi5040 Жыл бұрын
இயல்பான நடிப்பு அருமை சாந்தா அக்கா😍❤️😊
@mastersamommuruga.4369 Жыл бұрын
நகைச்சுவை உங்க இரத்தத்திலேயே ஊறிவிட்டது! தினம் தினம் எத்தனையோ சனங்கள கவலை மறந்து சிரிக்க வைக்கிரிங்க...நீங்கள் அனவரும் நீடுழி வாழனும்!❤
வித்தியாசமான கெட்டப், வித்தியாசமான கான்செப்ட் போடுற திறமை உங்களால மட்டும் தான் முடியும்👌💐🎉❤
@aswiniammu6417 Жыл бұрын
Hiakkasuperiakka🙏🙏🙏
@judemervin451 Жыл бұрын
எத்தனை வருஷம் தான் நீ மாப்பிள்ளையாவே இருப்பே அண்ணோவ்😅😅 சொல்ல வார்த்தைகளே இல்லே👌🔥🤣🤣 அட்டகாசமான நடிப்பு👌👏🔥
@susaialangara6020 Жыл бұрын
😂😂 கடைசியா மங்கயர்கரசி சூப்பரா நடந்து போறத பார்த்த உடனே சிரிப்பை அடக்க முடில
@gokiyuva2247 Жыл бұрын
உங்க 4 பேர் team nalla irukku.... upload more videos....
@sobanamari6519 Жыл бұрын
உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணா அக்கா எல்லாமே எதார்த்தம் ❤❤ உங்க family சூப்பர்
@songslover2727 Жыл бұрын
கடைசில ரவி அண்ணா நடை சூப்பர் 😂😂
@gv11 Жыл бұрын
தேவிபட்டணம் ரவி, பூமிநாதன், சாந்தா, ராஜா, அனைவரின் நடிப்பு மிகவும் அருமை😂😂😂 எமது சேனல் சார்பாக வாழ்த்துக்கள்🎉🎉🎉
@ja8886 Жыл бұрын
Nice to see Ravichandran Brother again in your comedy you guys r so good together
@MadhinaDeen-xy1lc Жыл бұрын
Devipattanam enga irukku
@judemervin451 Жыл бұрын
இன்றைக்கும் நடுத்தர வர்க்கத்தில் நடக்கும் அவலங்களை கான்செப்ட் போட்டு இருக்கீங்க👌👌 வேற லெவல் தின்கிங்👌🎉❤❤
@ja8886 Жыл бұрын
Raja brother and santha sister you both are great people with good heart . All of you act together . It is very nice . God will Bless your channel more and more
@ranikalai5979 Жыл бұрын
சாந்தா நானும் எங்கள் பெண்ணுக்கு வரன் பார்த்து கொண்டு உள்ளோம் இந்த கான்செப்ட் எனக்கு உதவும் அருமை❤❤❤❤❤❤
@ranikalai5979 Жыл бұрын
@@okgoodflowtech1185 நன்றாக விசாரித்து பெண் கொடுக்க வேண்டும் என்ற கருத்தை
@SakthiVel-kp2tl Жыл бұрын
அண்ணா இன்னைக்கு உனக்கு அடி கான்போர்ம் 😍😍😍😍😍.... சூப்பர் எல்லாரும் நடிப்பு அருமை