இப்ப இருக்கிற நாட்டு நெலமைய தெள்ளத்தெளிவா இவ்வளவு அழகா யாராலையும் சொல்லிட முடியாது😮👌👏👏 அட்டகாசமான நடிப்பால அசத்திட்டீங்க போங்க👏🔥🔥
@VelmaniM-qm8ed4 ай бұрын
எங்கள். தமயந்தி. அக்கா. நிஜமாகவே. இதை. செய்வாள். யாராவது. புத்தி சொன்னால். பொறாமை. என்பாள். அதனால். நாங்கள். யாரும். கண்டுகொள்ள. மாட்டோம். பாவம். என். ஒன்று விட்ட. தம்பி. இதைப் பார்த்து. அவள். ஞாபகம் வந்தது. சிரிப்பு. அடக்க. முடியவில்லை. நன்றி. சகோதரி. சாந்தா
@hdhe-f6y3 ай бұрын
@@VelmaniM-qm8ed j
@jayasundari2180 Жыл бұрын
இந்த கான்செப்ட் இருபாலருக்கும் பொருந்தும்👏🎉🎉❤❤ உங்க அருமையான இருவரின் நடிப்பின் மூ்லம் அழகா வெளிச்சத்துக்கு கொண்டு வந்திட்டிங்க😗👌👏🎉
@kumudhamselvaraj49732 ай бұрын
Super pa.
@judemervin451 Жыл бұрын
இந்த ஆடுகாலிகுடும்பம் சேனல் எத்தன பேருக்கு பிடிக்கும்😊😊 எனக்கு மனசார பிடிக்கும்😊🎉🎉❤❤❤
@jayasundari2180 Жыл бұрын
Me🙋♀️🙋♀️❤❤❤❤❤❤😊
@Virushkitchen Жыл бұрын
எனக்கும்
@Gowrikathirvel Жыл бұрын
இந்த குடும்பம் எத்தனை பேர்க்கு பிடிக்கும் எனக்கு ரொம்ப பிடிச்ச குடும்பம் ❤❤❤❤❤
@Rebe336Ай бұрын
Enakum
@umarani4676 Жыл бұрын
அட்டகாசமான நடிப்பால அசத்திட்டீங்க சாந்தா ❤ அட்வான்ஸ் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉❤
@ramuramasamy1634 Жыл бұрын
அவங்க அப்பா அப்பவே சொன்னார் கணக்கு முட்ட மார்க் வாங்குவாருனு
@chinnappapillai140 Жыл бұрын
O
@SelviSelvi-km5kb7 ай бұрын
Super sister brother ❤❤❤❤❤
@rajiraji6258 Жыл бұрын
சிரிக்கவும் சிந்திந்திக்க வைக்கவும் உங்களால மட்டும் தான் முடியும். 👌👌👌👌👌எல்லார் வீட்டுலயும் என்ன நடக்குதுன்குறத அருமையா யோசிச்சு வீடியோ போடுறீங்க.
@seethaseetha6174 Жыл бұрын
😮😮😮😮ஆகா அருமை நடிப்பு துள்ளல் இனிப்பு கருத்து பொறுப்பு சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த பதிவு அழகான முறை ல புதுமை விதமாக இந்த பதிவு இருந்த ததே இதயம் மகிழ்ந்த ததே 😮😮😮❤❤❤❤❤வாழ்க வளமுடன் நலமுடன்😊
@jayasundari2180 Жыл бұрын
இந்த ஊதாரி சாந்தா குடும்பத்த எத்தன பேருக்கு பிடிக்கும்?😅😂😂 எனக்கு ரொம்ப பிடிச்ச அழகான குடும்பம்😊🎉 சிரிக்கவும் வச்சிட்டாங்க, சிந்திக்கவும் வச்சுட்டாங்க👌👏 செம🎉🎉❤❤❤
@Virushkitchen Жыл бұрын
S
@ramayiraman601 Жыл бұрын
*Super* 😊👍❤
@Lakshmi1Shaswin6 ай бұрын
Akka anna rumba petikua❤😂😂😂
@VikneshwaranViji6 ай бұрын
Spp
@VikneshwaranViji6 ай бұрын
Suparakkaanna,naanmalathi sirelngkairushkitchen
@jayakumar3501 Жыл бұрын
வருடம் மாறலாம் வாழ்க்கை மாறலாம் ஆனால் உங்கள் மீது நான் வைத்த அன்பு மட்டும் என்றும் மாறாது😊❤❤ இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்🎉🎉💐🌺🎊✨️🎈
@jayasundari2180 Жыл бұрын
இப்படி ஒரு ஊதாரி மனைவி இருந்தா குடும்பம் வெளங்கிடும்😢😅😅 ஒரு குடும்பத்துல பெண் ஆனவள் சரியா இருந்தாலே அந்த குடும்பத்துல சந்தோஷத்துக்கு குறைவே இல்லே😇🙌💕♥️❤️💖🎉🎉
@Arumugan-xy1ed Жыл бұрын
ஆன்லைன் மோகம் கொண்டு அலையும் பெண்களுக்கு சரியான செருப்படி👏👏👏👏
@balasubramaniyam.s4600 Жыл бұрын
அருமையான நடிப்பு நல்ல கருத்து ஊதாரிகளுக்கு உணர்த்தினீர்கள் தரமான சம்பவம்
@sasikalamoorthy3639 Жыл бұрын
🤣🤣இந்த காலத்துக்கு ஏற்ற ஆன்லைன் ஷாப்பிங் மோசடிகள்.. காமெடி கலந்த சிந்தனை.. நடிப்பு 👌🏼👌🏼👌🏼👏👏🙋♂️🙋♀️🥰🥰அனைவரும் விழிப்புணர்வுடன் இருந்து குடும்ப செலவுகளை குறைத்து நல்ல வழிமுறைகளை கடை பிடித்து வாழ்வில் வளம் பெற இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் என்றும் மகிழ்ச்சியாக...🎉🎉🎉🎉🤝🙋♂️🙋♀️🙏🏻🙏🏻🙏🏻இனிய காலை வணக்கம் 🎉🎉
@sasikalamoorthy363910 ай бұрын
🙋♀️🌹🌹
@judemervin451 Жыл бұрын
அக்கா மாதிரி ஒத்த ஆளு இருந்தாலே போதும்😅😅 அந்த ஊரே காணாம போயிடும்😂😉😝😆 அக்கா ரேஞ்சு. கெபாசிட்டி வேறே லெவல்😅🤣🤣🤣
@s.syedansariumar5035 ай бұрын
என் மனசு எவ்வளவு கஷ்டமா இருந்தாலும் சரி உங்க வீடியோ பார்த்ததும் என்னை அறியாமலே சிரித்து விடுவேன்❤❤❤
@kamatchismile39328 ай бұрын
எனக்கு இந்த சம்பவம் நடந்தது ரொம்ப ஆசை பட்டு ஒரே தாடவ அத கடைசி தாடவ ஆன்லைன் வாங்குனது
@puttu813 Жыл бұрын
சாந்தா நீங்க செம்மையா ஆக்டிங் பண்றீங்க படத்துல நடிச்சா செம்மையா இருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் இதுபோல என்னைக்கும் நீங்க ரீல்ஸ் பண்ணிக்கிட்டே அதைப் பார்த்து நாங்க சந்தோசமா எப்பயும் ஹேப்பியா இருக்கனும்
@RanganayakiG-le2sv Жыл бұрын
Santha unka acting vera level pavam raja . Raja unka acting vera level. Sathiyama solra annala seripa adaga mutayalai unka palaiya comedy allam parthu serithudodu than irukuran. Wish you happy new year 2024.AND GOD BLESS YOUR FAMILY.
@latheeflatheef3833 Жыл бұрын
அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கோவ் அண்ணன் 👌 செம வெற லெவல் உங்க நடிப்பு மிகவும் அருமை 😂😂😂😂😂😂😂
@Mohanmohan1973-qi1nj Жыл бұрын
சூப்பர் நடிப்பு இருவரும் உன்ன தூக்கி olx போட போரேன் அருமை🎉🎉❤😊
@Sugunagrace10 ай бұрын
ராஜா சொன்னதுதான் சரி நம்மள பாத்து அவங்க கத்துக்கொணும் அந்த அளவு புத்திசாலித்தனமாக பொளைக்க்கணும் அடுத்தவங்களுக்காக நாம வாழ்ந்தா நம்ம குடும்பம் நிச்சயமாக சந்தோஷமாக இருக்காது 🎉👋😀,
@megalam9399 Жыл бұрын
சூப்பர் சாந்தா அக்கா ராஜா அண்ணா காலை வணக்கம் அட்வான்ஸ் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அடுத்த வருஷம் இன்னும் உங்களுக்கு சப்ஸ்கிரிபர் அதிகமாக வாழ்த்துக்கள் நீங்க இன்னும் நிறைய வீடியோ போட்டு எங்களை சிரிக்க வைக்கனும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அண்ணா சாந்தாக்கா 👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️😆😆😆😆😆😆🎇🎇🎇
@thangamshalu5768 Жыл бұрын
சாந்தா உங்கள். முத்து இரண்டு பேரும் பட்டையை கிளப்பறேங்க சூப்பர் 🤝🤝👌👌👌😂🤣😂❤❤❤🌹🌹💐
@prabapraba6799 Жыл бұрын
அருமையான நடிப்பு பிரமாதம் அண்ணா எல்லோரும் வீட்டுலயும் இப்படி தான் இருக்கு கான்செப்ட் அருமை அக்கா 👏👏🤪🤪🤣🤣🤣
@claramarryravi1758 Жыл бұрын
செம்ம நடிப்பு ரொம்ப சூப்பர் இரண்டு பேரும் வேற லெவல் நடிப்பில் சூப்பர் ❤❤❤
@smulesingerkalpana.g116810 ай бұрын
ஹாய் அண்ணா அண்ணி உங்கள் வீடியோ அனைத்தும் அசத்தல் யூ ட்யூப் லையே எனக்கு மிகவும் பிடித்த சேனல் உங்கள் சேனல் ❤❤❤ கூடிய விரைவில் உங்கள் இருவரையும் சின்னத்திரை மற்றும் வெள்ளி த்திரையில் பார்க்க ஆசை படுகிறேன் அண்ணா அண்ணி சாந்தா அண்ணி எனக்கு உங்களை ரொம்ப ரொம்ப புடிக்கும் அண்ணி ❤❤❤❤
@jayakumar3501 Жыл бұрын
ஆன்லைன் மூலமாக இந்த மாதிரி பண்ணுற ஜென்மங்கங்க இப்படி ஆர்டர் பண்ணி குடும்பத்த நடுத்தெருவுக்கு கொண்டு வந்திடும்ங்க😢😅😅
@jayakumar3501 Жыл бұрын
@Trendyi69 உங்க வீட்ல நடந்ததா?
@judemervin451 Жыл бұрын
என் இனிய நட்புகளுக்கும் என் இனிய உறவுகளுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்🎉🎉❤❤❤
@AmuthaAmutha-k8f2 ай бұрын
சூப்பர் உங்க நடிப்பு😂😂😂😂😂😂😂😂😂😂
@magsaj92329 ай бұрын
Beyond and above awesome performance..... absolutely hilarious 😂 😂😂😂
@lalithaganeshram15376 ай бұрын
நிறைய வீட்டுல இப்படித்தான் நடக்குது 😂😂😂😂❤❤❤❤🎉🎉🎉🎉
@marikanimarikani6615 Жыл бұрын
அக்கா இப்ப நாட்டுல நடக்கிற நிலைமையை அழகா அறிவா தெள்ளத்தெளிவா சொல்லிருக்கீங்க சூப்பர் சாந்தாக்கா ராஜா அண்ணா
@vijimahendra75324 ай бұрын
How did you act without laughing Raja ? Your acting is very natural Raja
@eishaeisha245311 ай бұрын
சூப்பர் நடிப்பு😂❤😁🙈
@KalaiKalai-m6m3 ай бұрын
Hi akka சிரிக்க வைக்கும், சிந்திக்க வைக்கும் உங்களால் மட்டுமே முடியும் 😂😂😂
இப்படியும் பெண்கள் நிறையபேர் இருக்கிறார்கள் சூப்பர் அக்கா அண்ணா 😂😂😂😂
@ramayiraman601 Жыл бұрын
*Super Mass Raja Bro n Santha Sis, Both Vera Level Rocking Awesome. Truly Speech Appreciate both of you dear* 💕😘 *God Bless n Best Wishes Best Wishes Tc Thanks. Love u from Singapore* 🇸🇬🕉️🙏🔱💯🌈⭐💪👏👌🎇💖🎇💖🎇💖🎇💖🎇💖🎇💖🎇💖🎇💖🎇💖🎇💖🎇💖🎇
@janakir9331 Жыл бұрын
Nalla concept. Arumaiyaana nadippu 😂😂😂😂
@kalaiselvirajendran228510 ай бұрын
அருமையான பதிவு சூப்பர் நடிப்பு இரண்டு பேர் சூப்பர்❤
@jaicyarunkumar4822 Жыл бұрын
பொண்டாட்டிய olx ல வித்துறேன் சூப்பர் commedy
@anandhisurya1841 Жыл бұрын
இப்படி தான் எனக்கு தெரிந்தவர்கள் வீட்டில் பல பெரிய பெரிய books இருந்ததை பார்த்து... கேட்டால் சும்மா வைத்து இருக்கிறோம் என்றார்கள்...... இப்படி தான் பல வீட்டில் இருக்கிறாள்...