இது போன்று நிறைய குடும்பங்களில் நடக்கும் உண்மையான நிகழ்வுகளை காட்சிகளாக பதிவிட்டு சமூகத்திற்கு வெளிக்காட்டிய தம்பதியருக்கு மிக்க நன்றிகள் மகிழ்ச்சி 👍♥️♥️♥️♥️💯🤝🤝🤝🤝👏👏👏
@judemervin451 Жыл бұрын
இப்படியும் சில ஜென்மங்கள் இருக்க தான் செய்றாங்க😂😂 காமெடியா சொன்னாலும் நிறைய வீட்ல நடக்கிற நிஜம் இதான்😂😆😆😅🤣🤣🤣
@padminisanjuma3462 Жыл бұрын
True
@prabapraba6799 Жыл бұрын
சோம்பேறி காரங்களுக்கு இந்த வீடியோ சமர்ப்பணம் செய்துள்ளார் அண்ணா அக்கா 👏👏👏
@jayakumar3501 Жыл бұрын
இந்த உலக சோம்பேறி குடும்பத்த மனசார எனக்கு பிடிக்கும்😊😂🎉 எத்தன பேருக்கு இவங்க நடிப்பு பிடிக்கும்?😊🎉🎉❤❤❤
@judemervin451 Жыл бұрын
எனக்கு ரொம்ப பிடிச்ச குடும்பம்😊🎉❤❤❤❤❤❤❤❤
@vijayalakshimikuppurajah5795 Жыл бұрын
😂
@archanalakshmanan4968 Жыл бұрын
நான் பள்ளியில் படிக்கும் நாட்களில் மழை காலத்தில் மழை வராதா என நினைப்பேன் மழை பெய்தால் பள்ளி விடுமுறை விடுவாங்க.இங்க வேலைக்கு போறதுக்கு. மழை வராதா என நினைக்கிறார்.பள்ளி நாட்களில் விடுப்புக்காக யாரு எல்லாம் மழை வராதா என நினைத்து இருக்கிறீங்க😅😅
@judemervin451 Жыл бұрын
சோம்பேறியோட முகபாவனை அண்ணா முகத்துல அப்படியே இருக்குது👌👏🔥🔥 வேறே லெவல்🎉🎉❤❤
@renugasivaraman4577 Жыл бұрын
முத்து அண்ணனுக்கு தினமும் அடி நிச்சயம், சிகப்பு சட்னி, 😂😂😂😂😂, சோம்பேறியாக இருக்க கூடாது என்கிற கருத்தை அழகாக, தெளிவாக சொன்னீர்கள் 🙏🙏🙏🙏🙏
@judemervin451 Жыл бұрын
புட்டுக்கு பதிலா இவர தூக்கி அவிச்சி எடுக்கப்போவுது அக்கா🥹😉😅😂😄😄 அப்படியே அவிச்சாலும் இந்த மாதிரி ஆளுங்கள திருத்தவே முடியாது😅😂😂😂.
@annabhalu3746 Жыл бұрын
பல குடும்பங்களில் நடக்கும் நிகழ்வுகளை எதார்த்தமான முறையில் நடிப்பு சூப்பர்.
@latheeflatheef3833 Жыл бұрын
😂😂😂😂உண்மை உண்மை தான் 💯💯💯 செம யா சொன்னீங்க அக்கா அண்ணன் 👌🧡💙😂😂😂😂😂 அக்கா 💯💯😂😂😂😂❤❤❤
நாய் வாலை கூட நிமித்திடலாம்😅 சோம்பேறி மனுஷன மாத்தவே முடியாது😢😂😂 இவங்கள கட்டின பெண்கள் நெலமை ரொம்ப ரொம்ப கஷ்டம் ப்பா😢😳😖
@subbaiyanselvakumar697811 ай бұрын
உங்கள் காமடி எனக்கு ரொம்ப பிடிக்கும் வாலதுக்கள்😅🎉😊😊😊👏🌟🌟🌟🌟👍👍👍👍
@tks2003 Жыл бұрын
வேலை தேடுவதே அண்ணாவுக்கு பெரிய வேலையா இருக்கும் போலயே 😂😂😂😂😂😂👍👍👍👍
@m.am.alagammal3272 Жыл бұрын
எங்க வீட்டில மார்னிங் இப்படித்தான் நடந்தது😂❤😊
@vadivu_ks Жыл бұрын
Ithu unmaiya nadakura kadhaithan super 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👌👌👌👌👌👌
@kumareskumar18408 ай бұрын
அன்பான உறவுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்❤❤❤❤❤
@muthukumara1925Ай бұрын
மழை மட்டும் பெய்ந்தால் ஒர் வாரத்துக்கு வேலைக்கு போக தேவையில்லை 😂😂😂😂😂😂😂
@sivarajubalakrishnan34247 ай бұрын
உண்மையில் சிரித்து சிரித்து வயிறு வலிக்குது! திரை கதை வசனம் Supper! அருமையான nadipputhiramaium பாராட்டுகின்றேன்! கல்யாண பரிசு படம் தங்கவேலு M Saroja மாதிரி! வாழ்த்துக்கள் !
@janabala1943 Жыл бұрын
அக்கா இப்படி தான் எங்கள் மாமா வும் டெய்லி எங்கள் அக்காவும் மாமாவ வேலைக்கு அனுப்ப குள்ளளயும் போதும் போதும்னு ஆயிடும் வேலைக்கு போகும் போதீ 1 மணி நுரமா சாப்பிட்டு கிட்டு லேட் பண்னுவாரு ❤❤❤❤❤❤
@jayakumar3501 Жыл бұрын
இதே சோம்பேறி மாதிரி என் தம்பி இருக்கான்😢 அவன வேலைக்கு அனுப்ப அவன் பொண்டாட்டி நாய் பாடு படுவாங்க😅😂😂 பாவம்😢 இன்னைக்கும் வீட்ல நடக்கிறத யதார்த்தமா, உங்க நடிப்பால வெளியே தெரியவச்ச பதிவு இது👌👏🔥🔥 ரெண்டு பேரோட நடிப்பு டபுள் மாஸ்👏🔥🔥
@dhanush9505 Жыл бұрын
ரெண்டு ரவியும் சேர்ந்து Video போடுறாங்க ஏ ரவி இங்க வரல
@sajithrachandrakumar1957 Жыл бұрын
😂
@chanthira4811 Жыл бұрын
அய்யய்யோ இப்ப ஓரே குளிர் 🥶🥶 வேலை க்கு போக முடியாது அக்கா 🤣🤣🤣🤣🤣🤣
@mmmylan671 Жыл бұрын
Kadaiciel sonna vaarthai arumai. Unga concept vera level super.❤❤❤
@jaganjaganathan213511 ай бұрын
என்ன மனசு பாரமாஇருந்தாலும் உங்க வீடியோ பார்த்தா மனக்கஷ்ட்டம்மெல்லாம் பறந்துடுது தொடர்ந்து வீடியோ போடவும் அண்ணா அக்கா
@rajalakshmisivanesan3536 Жыл бұрын
Super concept raja & santha😂❤
@Cutegurl-b3v Жыл бұрын
ரூம்களில் கபோடு போ ட்டால் துணிகள் வை ப்பதும் வெளியே தெ ரியாது....
@claramarryravi1758 Жыл бұрын
நல்ல நடிப்பு சாந்தா ரொம்ப சூப்பர் ❤❤❤
@subramanianrajendran6183 Жыл бұрын
Advice to all with comedy. Very good. Thank you. Enjoyed.
@deepikar951 Жыл бұрын
Very nice concept 😂😂 nan unga renduperodayum teevira fan.. stay blessed both of u.. from Kerla..
@maduraisivavakkiyar Жыл бұрын
இது நிஜமாவே நடக்கும் கதை
@nithyanithya5410 Жыл бұрын
Yes
@rajalishi9845 Жыл бұрын
நடிப்பு சூப்பர்❤❤❤❤❤❤❤
@archanalakshmanan4968 Жыл бұрын
வாரம் முழுவதும் வீட்டில் இருக்கும் ஆள் நீங்கள் எதுக்கு விடுப்பு அருமை அருமை 😅😅😅
@g.saaisrini7571 Жыл бұрын
Santha நடிப்பு natural v.nice video எங்க சித்தப்பா ethey casethan
@MSENTHILKUMAR-g3k Жыл бұрын
முத்து அண்ணா சாந்த அக்கா சூப்பர் 👌👌👌
@vjmakavjmaka2194 Жыл бұрын
15.13 to end 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 anna vera level ultimate😂😂😂😂😂😂😂
சூப்பர் நடிப்பு அக்கா அண்ணா எங்க வீட்டில் இப்படி தான்
@havefun4686 Жыл бұрын
எத்தனையோ பெண்களின் வயித்தெரிச்சல் இது
@jayakumar3501 Жыл бұрын
ஒரு வாளி தண்ணி எடுத்து தலையில ஊத்தி எழுப்புமா😝🤭🤣🤣🤣 அப்பவாது ஆளு வேலைக்கு போவுதான்னு பாரும்மா😂😆😆😅🤣
@shanthisubramani24 Жыл бұрын
❤❤❤❤❤🎉🎉🎉(😂)ஆனந்த கண்ணீர்.
@Rani.S-e7r Жыл бұрын
அருமை அருமை.😄😄😄😄😄👍👍👍👍👍
@JayalakshmiK-rh9ms Жыл бұрын
Akka Anna 2 perum super 😂😂😂😂😂😂😂😂💓💓💓💓💓💜💜💜💜💜
@Vickymuthu3568-g4z11 ай бұрын
எங்க வீட்லயும் அப்பப்ப இப்படித்தான் நடக்கும் எல்லாம் விதி
@vjmakavjmaka2194 Жыл бұрын
Kavuthu kavuthu 2 pulla aiduchu😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@moodybeats8496 Жыл бұрын
உண்மை உண்மை 😅😅😅😅😂
@indraninehemiah6675 Жыл бұрын
சாந்தா பொன்னு.superda
@vjmakavjmaka2194 Жыл бұрын
Mama velaki porarnu neraya senjiratha vam😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@johnkennedy6836 Жыл бұрын
Final touch super santha akka 😊😅
@shyamalav4789 Жыл бұрын
😂😂 பக்கத்து வீட்டு அக்கா சூப்பர் 😂😂😂
@DayanaSaravanan5 ай бұрын
Unga video pathu romba happieya erukku❤❤❤❤
@Tysonmano Жыл бұрын
அய்யோ சாமி அப்படியே என் அக்கா விட்டுகார் மாதிரி இருக்கு 😂🤣😂 வேலைக்கு போக சொன்னால் இப்படி தான் தினமும் எதாவது ஒரு காரணம் சொல்லி வீட்டில் சண்டை வரும்... முதலில் இந்த வீடியோ எடுத்து அக்கா & மாமாவுக்கு அனுப்பி வைக்கிறேன் 🤣😂🤣😂😂🤣😂
@ranjanikangatharan6561 Жыл бұрын
Muththu acting is different level.
@johnkennedy6836 Жыл бұрын
Super performance santha and raja anna😊
@shajahanmohamed39996 ай бұрын
எனக்கு ரொம்ப பிடித்த குடும்பம் ❤️❤️❤️❤️❤️
@chanthira4811 Жыл бұрын
நான் வீடியோ வ பார்க்க தேவையில்லை 💯💯👍 ஏங்ககே ஏங்கேய் வேலைக்கு போங்கேய் 😂🤣🤣🤣🤣😁😁 சமைச்சு வைய்யி வேலைக்கு போர 😊😊🤣🤣🤣
@koteeswarisubramani5425 Жыл бұрын
Nalla pathivu velai purusha lakshanam yenbaargal super
@MuthuMuthu-z2l Жыл бұрын
Super Anna akka 😂❤❤❤
@minklynn19252 ай бұрын
சோம்பேறி கணவன்களைத் திருத்த முடியாது
@ssuganya257 Жыл бұрын
Save electricity sister. Switch off the fan .
@smrm2426 Жыл бұрын
ராஜா சாந்தா தங்கச்சி அருமை செல்வன் தென்காசி
@AntonyrajJ-w3x11 ай бұрын
ANTONY RAJ PONDY
@sheshakugan25 Жыл бұрын
Akka antha dress vechiruka shelf ku oru screen potrunga inum nallarukum
Hi Beautiful angel beauty akka anna 🥰 Good morning ☕🙏🏻😀❤️
@krishnapriya3572 Жыл бұрын
Natula nirayaper ippadithan irukanga❤❤❤❤
@ramayiraman60110 ай бұрын
*Awesome Beautiful good concept, Nice Performance Santha n Rajs both acting Vera Level Rocking. Congratulations God Bless & Best Wishes Tc. Love u from Singapore SIs n Bro* 🇸🇬🕉️🙏🔱💯🎊🌺🎊🌺🎊🌺🎊🌺🎊🌺🎊🌺🎊🌺🎊🌺🎊🌺🎊🌺🎊🌺🎊🌺👏👍👌
@JpUma263 Жыл бұрын
ஏங்கே சாந்தா அக்கா சொல்றதே 😂😂😂😂😂😂
@mastersamommuruga.4369 Жыл бұрын
😂😂😂😂😂😂சொவுப்பு சட்னி..confirm!!!
@Abiselvi8591 Жыл бұрын
சூப்பர் நடிப்பு,2பேரும் 😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃
@rcreations30004 ай бұрын
ராஜா அண்ணன சாந்தா அக்கா எப்டி அடிக்கிங்கிரிங்க பாவம்ல அண்ணன் செம காமெடி
@jayasundari2180 Жыл бұрын
இப்படி ஒரு ம(மெ)கா சோம்பேறிய ஊரு உலகத்துல நான் பாக்கவே இல்லே சாமிங்களா😝🤭😆😅🤣🤣🤣🤣.
@gunasekaran1868 Жыл бұрын
அக்கா ஒரு கொடம் தண்ணிய ஊத்துங்க 😂😂😂
@p.rajeswariraji8384 Жыл бұрын
Bloopers podunga
@MalaRanjithMala-p1u2 ай бұрын
Today tha unga vdo lam pagara very nice comedy superb