கேரளா வயநாட்டில் ஓடி உழைத்த கால்கள் இன்றைக்கு கடல் தாண்டி பயணம் செய்தது பெரிய சாதனை தான்🔥🔥 உழைப்பால் உயர்ந்தவர்கள் எப்பொழுதும் முன்னுட்டுதான் போவார்கள்😊💖💖🎉💖
@arunkumarkumarasamy178615 сағат бұрын
😊
@braphudevibraphudevi219114 сағат бұрын
Angaethuku poirukanga
@RengasamyRenga-w2d13 сағат бұрын
Congratulations 🎉 mama akka❤❤❤
@KarthikKarthik-uj3ot13 сағат бұрын
Yes😊😊😊
@devadharshinir869012 сағат бұрын
❤❤❤❤❤❤❤❤❤🎉
@jayakumar350115 сағат бұрын
உங்கள மலேசியா ஏர்போர்ட்ல வந்து பிக்கப் பண்ண அந்த அருமையான உறவு சகோதரி தமயந்தி அவர்களுக்கு மனமாற நன்றி 🙏♥️ இந்த மீடியா மூலம் அருமையான உறவுகளை சேர்த்து வைத்திருக்கிறது இதுவே கடவுள் கொடுத்த வரம்🎉🎊💐♥️👏
@jayasudhasudha790013 сағат бұрын
இனிய காலை வணக்கம் 💙 குரு நாதா
@jayakumar350113 сағат бұрын
@jayasudhasudha7900 இனிய காலை வணக்கம் தெய்வமே♥️🤣
@tamindey67987 сағат бұрын
மகிழ்ச்சி, நன்றி
@ValarmathiM-gc6ob7 сағат бұрын
Nàku
@jayasudhasudha79006 сағат бұрын
@@ValarmathiM-gc6ob chi நீ மனுஷ ஜென்மமா 😡
@jayasundari218015 сағат бұрын
எடுக்கிற எல்லா முயற்சியிலும் கணவனும், மனைவியும் இணைந்து செயல்பட்டதால் இந்த குடும்பம் இந்த அளவுக்கு உயர்ந்திருக்கு❤️🔥🔥🔥
@jayakumar350115 сағат бұрын
பிறரை சிரிக்க வைத்து சந்தோஷப்படுத்தும் இந்த அழகான ஜோடிக்கு எல்லா நாளும் இனிய நாளாகவே அமையட்டும்🙌🙌 வாழ்க வளமுடன்🙌❤️❤️
@jayasundari218015 сағат бұрын
இந்த அழகான குடும்பம் எத்தனை பேருக்கு பிடிக்கும்😊💖 எனக்கு இவங்க வெளியூர் டூர் போனது நானும் அவங்க கூட சேர்ந்து போன மாதிரி ஒரே சந்தோஷம்😊💖💖🎉
@menagamurugan42213 сағат бұрын
Yenakkum adhe pola than irukku❤❤❤❤
@meenamurugan919111 сағат бұрын
Yenakkum athu pola iruku
@VijayaLakshmi-ih2hf13 сағат бұрын
நீங்க மலேசிபா போறது எங்களுக்கு ஒரே கொன்டாட்டம் ஜாலி ஜாலி ❤❤❤❤
@judemervin45115 сағат бұрын
வாழ்வது ஒருமுறைதான் வாழ்க்கையில் சந்தோஷமாய் வாழ்ந்து விட்டு செல்லனும் இப்படிப்பட்ட இனிய பயணங்கள் வாழ்க்கைக்கு தேவை😊 அதுவும் குடும்பமாய் செல்லும்போது செமையா இருக்கும்😊🎉💖
@jayasundari218015 сағат бұрын
மலேசியா முழுவதும் எங்களுக்கு சுற்றிக்காட்டுங்கள் உங்களோடு இணைந்து நான் மலேசியா பார்க்க வெயிட்டிங்ல இருக்கேன்😍😍💖💖💖
@jayasundari218015 сағат бұрын
உங்க மலேசிய பயணம் இனிதே அமைய கடவுளை வேண்டுகிறேன்🙏💖
@mangai_8313 сағат бұрын
Video என்பதை மறந்து நானே trip போன மாதிரி ஒரே சந்தோஷம் goosebump வந்து விட்டது dream மாதிரி இருக்கு ரொம்ப சந்தோஷம் என்ஜாய் பண்ணுங்க
@mangalamarysagayaraj376312 сағат бұрын
Same like me bro 🎉🎉🎉
@computerzonetype789514 сағат бұрын
We are so happy to see you like this. ஒரு தாய் சந்தோசம் படும் அளவிற்கு சந்தோசமாக உள்ளது
@judemervin45115 сағат бұрын
மலேசியாவில் உங்களை சந்தித்து இந்த அளவுக்கு முன்னேற்பாடுகளை செய்து கொடுத்த நம் உறவு சகோதரி தமயந்தி குடும்பத்தை கடவுள் ஆசிர்வதிக்கட்டும்🙌🙌 மீடியாவில் இப்படி நல்ல அன்பான உறவுகளை சம்பாதித்து வைத்திருக்கிறீர்களே😮👌🎉💖
@tamindey67983 сағат бұрын
@@judemervin451 மிக்க நன்றி உறவே
@judemervin4513 сағат бұрын
@tamindey6798 🙏😊
@jayasundari218015 сағат бұрын
வாழ்க்கையில் உழைக்கிறதே இப்படி சந்தோஷங்களை அனுபவிக்க தான்😊😊 செமையா என்ஜாய் பண்ணிட்டு வாங்க🎉💖 வாழ்க வளமுடன் 🙌💖🎉
@muthumanickam98814 сағат бұрын
நீங்க மலேசியா போறது நாங்களே போகிறமாதிரி ஒரே பீலிங் அ இருக்கு உங்க journey சூப்பர் அ இருக்க எங்களுடைய வாழ்த்துக்கள்
@menagamurugan42213 сағат бұрын
Sss🎉🎉
@suhail006a713 сағат бұрын
Sssssss
@alagamuthu22875 сағат бұрын
Malaysia vara santosatil magangal rendu perum mudivedda marantutanggala.
இவ்வளவு கஷ்ட்டத்திலும் உழைத்து மலேஷியா போறது மிகவும் மழ்ச்சி எனக்கு நானே மலேஷியா போற மாதிரி இருக்கு அவ்வுளவு சந்தோஷம்
@judemervin45115 сағат бұрын
உங்களோடு சேர்ந்து பெங்களூர் ஏர்போர்ட், மலேசியாவை சுத்தி பார்க்க போகிறோம் நினைச்சாலே செமயா இருக்கு😊😅💖
@padmanabanv.139411 сағат бұрын
உண்மையில் சொல்கிறேன் இதை பார்க்கும் பொழுது அவ்வளவு சந்தோஷம் சூப்பர் சூப்பர் ஜாலியா சந்தோசமா போயிட்டு வாங்க என்னுடைய வாழ்த்துக்கள்
@sindupriya781013 сағат бұрын
நீங்க இன்னம் நேரிய இடம் போய் சுத்தி பார்க்கணும் இன்னம் பெரிய உயரத்துக்கு போகணும் கடவுள் வேண்டுகிறேன் உங்க நல்லா மனதுக்கு எல்லாம் நல்லதா நடக்கும் அக்கா அண்ணா ❤❤❤❤
@priyapathampriya728113 сағат бұрын
எந்தவொரு அலப்பரையும் இல்லாமல் இருக்கும் இந்த குடும்பம் எனக்கு மிகவும் பிடிக்கும் 👌❤️
@sudalaimani747412 сағат бұрын
என்ன சாந்தா சிஸ்டர் துப்பட்டாவை.. வடநாட்டில் விட்டுட்டு வந்துட்டிங்களா.. இல்ல ஏர்போர்ட்ல விட்டுட்டு வந்துட்டிங்களா சிஸ்டர் ..... உடைகள் மாறினாலும்... உங்கள் ஒழுக்கம் தான் எங்களுக்கு மிகவும் பிடிக்கும் ... சாந்தா சிஸ்டர்..இனி துப்பாட்டா போடுங்க ப்லிஸ் 🙏🙏
@premavathimanivel304312 сағат бұрын
அண்ணா அண்ணி ரொம்ப சந்தோசமா இருக்கு. நீங்க போற இந்த பயணம்.மிகவும் அருமையா இருக்கு 💐💐💐💐💐💐💐💐💐💐
@jayakumar350115 сағат бұрын
சூப்பர் வேற லெவல்👌🤣🤣 மாமா என்ஜாய்🤣🤣🤣
@saraswathia88836 сағат бұрын
வாழ்த்துகள் சகோதரி உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்க்கும் . மகிழ்ச்சியாக இருக்கு. வாழ்க வளமுடன் 😀😃😃😃🙏🙏
@munisamykumaresan-gl2ln6 сағат бұрын
நீங்கள் மலேசியாவுக்கு போனது எங்களுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது வாழ்த்துக்கள் ❤😊
@shanmugalakshmiks67588 сағат бұрын
சூப்பர் உங்கள் மலேசியா சுற்றுலா பயணம் இனிதாகட்டும்🎉🎉❤❤
@jayakumar350115 сағат бұрын
உங்கள் வெளியூர் பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்💐🎉🎊❤️♥️
@Saraswathi011014 сағат бұрын
மலேசியா பயணம்✈ சிறப்பாக அமையும் வாழ்த்துக்கள்🎉
@rashinakitchen831714 сағат бұрын
பார்க்கும்போதே ரொம்ப சந்தோசமாக இருக்கு. வாழ்த்துக்கள் நன்றாக மலேசியாவில் சுற்றிப் பார்க்கவும். நீங்கள் போனது நாங்கள் போன மாதிரி பார்க்கிறோம். ஆடுகாளி குடும்பம் குடும்பம் என்று ஒரு கிப்ட் கொடுத்தது மிகவும் அருமை. அவர்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள் சொல்லவும். சுற்றிப் பார்த்துவிட்டு பத்திரமாக இந்தியாவுக்கு வரவும். நீங்கள் சென்றது என் மனசுக்கு அவ்வளவு சந்தோசமாக உள்ளது. நீங்கள் சென்றது அனைவருக்கும் வாழ்த்துக்கள்
Nithin mind voice : Vera vali illa video la vanthutha aaganum thappika mudiyathu 😂😂
@Arunkumar-ix5esСағат бұрын
மிகவும் அருமையாகவும், அழகாகவும், எதார்த்தமாகவும் உங்களது காணொளி அமைந்துள்ளது . தங்களது நகைச்சுவை😂 கலந்த இயல்பான பேச்சுவார்த்தைகள் மனதுக்கு மிகவும் சந்தோஷம் அளிக்கிறது. நீண்ட வாழ்க்கை பேராட்டத்திற்க்கு இடையில் ஒரு புதுவித அனுபவம், 😂சந்தோஷம், இனிமையான ❤நினைவுகள் இந்த மலேசியப் பயணம் தரும் என்று நம்புகிறேன். இனிய பயணம் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் வெற்றி பெற எனது அன்பான ❤ வாழ்த்துக்கள் தங்களது குடும்பத்தினருக்கு 💐 🤝👍.
@preethia623311 сағат бұрын
Santha akka intha video pathathum gowndamanium kovai saralavum japanuku povanga la oru padathula antha comedy than nyabagam varuthu 😂😂ka thappa nenachuka kudathu just fun ok😂😂enjoy
@BalajiBalaji-kh9rj7 сағат бұрын
சொந்தங்களே தொல்லையாக நினைக்கும் இவ்வுலகில் தமயந்தி போன்றோர் கிடைத்தது கடவுள் வரம். வாழ்த்துக்கள். உங்கள் பயணம் சிறக்கட்டும் சாந்தா. ❤️❤️
@tamindey67983 сағат бұрын
@@BalajiBalaji-kh9rj நன்றி உறவே
@geethamurugesan992913 сағат бұрын
Super ma nallapadiya eraghitigha kadavuluku nandri vazgha valamudan 🙏🙌🙌🙌🙌
@gowthamanand612815 сағат бұрын
மகிழ்ச்சி மலேசியா சுற்றுப்பயணம் இனிதாக அமைய வாழ்த்துகள் 🍊❤🌹 வாழ்க வளமுடன்
@c.chitradevic.chitradevi91758 сағат бұрын
Super aķka இந்த video வை பார்த்ததும் எங்களை போன்ற நடுத்தர குடும்பத்தினருக்கு மலேசியா போன மாதிரி ஆயிடுச்சு Super அக்கா
@baranisenthil14 сағат бұрын
Anna super 🥰 very nice comedian Anna neenga 🥰 so cute family ❤️ I love Anna anni ❤️ unga veediyo pathave ore happy than 🥰 Enjoy the journey anni
@balasubramanianbalasubrama19389 сағат бұрын
நிதின் DRESS , பிரகதி HAIR CUTTING , சாந்தா Look எல்லாமும் மிக அருமை! எல்லாவற்றையும் கடந்து நம் HERO ராஜாவின் COMPLEET LOOK மிக மிக அருமை 👍👍👍👍👍👍👍
@easysamyal11 сағат бұрын
Super.. எங்களை போன்றோர் முதன் முதலில் இப்போ தான் ஏர்போர்ட் பார்க்கிறோம். நீங்கள் போனது ஏதோ நாங்கள் போனது போல் செம்ம happy... Enjoy enjoy... Heartly whishes... Christmas கொண்டாட்டமும் அந்த ஊரில் இருக்கும்ல... Super anne & santha... 🎉🎉🎉🎉🎉🎉
@tamilselvi84549 сағат бұрын
யூ டியூப் சேனல் ஆரம்பியுங்க.
@greakarasi721513 сағат бұрын
பிள்ளைகளை பெயர் சொல்லி மரியாதையாய் கூப்பிடனும்..குட்டையன் நெட்டையன் கூப்பிட்டு அவமான படுத்த கூடாது...😮
@beevifathima619610 сағат бұрын
சும்மா செல்லத்துக்கு
@jayakumar350115 сағат бұрын
உருண்டையா குதுரு மாதிரி நிக்குதா🤣🤣 தங்கச்சி அங்க போயும் காமெடியை விடலையா🤣🤣
@revathibalajbr570310 сағат бұрын
உங்க பெத்தவங்க உங்களை பார்த்தால் இப்பொழுது பொறாமை படுவாங்க இப்படிப்பட்ட பிள்ளையை நம்ம விட்டுட்டோமே ஆனாலும் உங்களுடைய தன்னம்பிக்கையை உழைப்பு இந்த இடத்துக்கெல்லாம் போக வச்சிருக்கு பாக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு இன்னும் வாழ்க்கையில நீங்க மேலும் மேலும் வளரணும்❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@VimalaANNADURAI-w6j12 сағат бұрын
Super video Raja thambi Santha sister enjoy pannunga family udan❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@gayathriradhakrishnan509511 сағат бұрын
எல்லோரும் மெட்சிங் டிரஸ் போட்டு இருக்கிங்க நல்லாயிருக்கு🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@rathisatya88005 минут бұрын
மலேசியா சென்றுள்ள தங்கள் குடும்பத்தினர் அனைவரும் நல்ல ஜாலியா சுற்றி பார்த்து வரவாழ்த்துக்கள்.
@VijayaLakshmi-l9k6 сағат бұрын
படித்த பிள்ளைகளும் விவரம் தெரியாத பெத்தவங்களுக்கு அன்பும் மரியாதையும் கொடுக்கணும்.அதே மாதிரி பிள்ளைகளை தவறாக நினைக்காமல் பட்டப் பெயர் வச்சி கூப்பிடக் கூடாது. மத்தவங்களுக்காக நம்ம பிள்ளைகளை மட்டம் தட்டக் கூடாது. இனிய பயணுத்துக்கு வாழ்த்துக்கள்.
@GodLove-c7h10 сағат бұрын
ஒவ்வொன்றையும் பார்க்கும் போது சாந்தா ஓட பேச்சும் ரியாக்ஷனும் soooooooper.
Welcome to Malaysia.. Nan ungal sirippu comedy nan miss panna madden 😂😂
@KrishnaveniVenu-b7r14 сағат бұрын
A very Big Welcome to Raja thambi, Santa sister, nithin boy & pragathi boy. Enjoy....🇲🇾💞💞💞🤗🤗🤗
@vaishnavivaishnavi422013 сағат бұрын
Semma sandha akka ungala enaku romba pudikkum intha first time na comment pandrathu comedy sence semma akka malaysia porathu romba sandhosam murugan kovil pottalam vedio eduthu pidungi akak
@jayasudhasudha790013 сағат бұрын
குருதா 🤣🤣🤣🤣🤣சாந்தா உன்ன அடுச்சுக்க ஆளே இல்லை 😂😂😂😂
@rajaraman713 сағат бұрын
எங்களுக்கு பிடித்த சாந்தா ராஜா family எங்க வீடு இருக்கிற பக்கமா cross பண்ணி போறத பார்த்து exiting ஆ இருந்தது. நம்பளுக்கே நம்ம பெங்களூரை சுத்தி காமிச்சுட்டீங்க. வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்ச்சியுடன். Enjoy your trip 👍🤗
@anbanaamma946514 сағат бұрын
சந்தோஷமாக jolly ஆக சுத்தி பார்த்துட்டு வாங்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்✨✨✨✨
@Kumar-ez1ihСағат бұрын
என் அன்பு சகோதரி சாந்தா குடும்பம் மேன்மேலும் வாழ்க வளர்க
@HemanthPraveen-h9j7 сағат бұрын
நல்ல உறவுகளை சம்பாதிச்சு இருக்கீங்க இந்த மாதிரி உருவ கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்❤❤❤❤
@tamindey67983 сағат бұрын
@@HemanthPraveen-h9j நன்றி உறவே
@HemanthPraveen-h9jСағат бұрын
உங்களுக்கு நன்றி ❤️
@Nammafamili13 сағат бұрын
அண்ணா நீங்களும் அண்ணியும் தம்பிகளும் பத்திரமா போயிட்டு வாங்க நான் இன்னைக்கு போல என்னைக்கும் சந்தோசம் இருக்கும் வாழ்க வளமுடன்❤ உங்க அன்பு சகோதரியின் வேண்டுகோள்
@AruljothikumarKumar7 сағат бұрын
வாழ்த்துக்கள் ❤ மலேஷியா ரொம்ப நல்ல இருக்கு நாங்க போய்ட்டு வந்து ஒரு மாதம் ஆகிறது நானும் என் மகளும் போய்ட்டு 15 நாள் சுத்தி பார்த்திட்டு வந்தோம் ரொம்ப நல்ல இருக்கு என்ஜாய் 🎉
@selvik520415 сағат бұрын
Super sister and brother rendu perum support ha irukarenga😊 eillarum eipadi irukamatanga😊
@malathishanmugam18527 сағат бұрын
நீங்கள் பேமலியாக சென்றது நாங்க போன மாதிரி இருக்கு ❤❤❤❤🎉😂
@muthu517110 сағат бұрын
நீங்கள் ஃப்ளைட் இல் சென்ற வீடியோ பார்த்து நாங்களும் போன மாதிரியே இருந்தது நன்றி . வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉
அண்ணியாரே பெங்களூரு பனிமூட்டமா தான் இருக்கும் அங்க போயிட்டு கிளியரா இருக்கானா கிளியரா இருக்கான்னு கேக்காதீங்க நீங்க எப்போதுமே கிளியர் தான் ட்ரிப் மட்டும் என்ஜாய் பண்ணுங்க நீங்க போடுற வீடியோவ நாங்க என்ஜாய் பண்ணிக்கிறோம். சீர்காழி மணிமேகலை
@nagaraja-lv2gf12 сағат бұрын
அக்கா அண்ணா உஙகள இப்படி பார்க்கும் போது மிக சந்தோஷமாக இருக்கு ❤❤❤❤❤❤ வாழ்க வளமுடன் 🎉 ❤❤❤❤வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
@TamilSelvi-fx6qs8 сағат бұрын
Hii Dhamayanthi Akka🎉கேரளா தமிழ்நாடு இரண்டு மாநிலத்தின் உள்ளங்களை கொள்ளையடித்து இப்ப மலேஷியா உறவுகள் மனதையும் கொள்ளையடிக்க போயிருக்கிறீங்க❤❤😊🎉🎉வாழ்த்துக்கள்🎉🎊🎉🎉நல்லா என்ஜாய் பண்ணிட்டு வாங்க😊சாந்தா ஜீன்ஸ்ல கலக்குற🎉சூப்பர்👌
@UmaShankari-t3u3 сағат бұрын
Santha bby I love you ma,endrum nalamudam unkudumbam vaza God bless you ma, un Anbu akka❤
@gomathisankary49252 сағат бұрын
Muthu anna super...sooo happy for you guys...😊😊😊
@evlynfaith259711 сағат бұрын
Ithu santhavoda nalla manasuku kedaikum vetri. Full family-um athanala benefit. Ippadi oru nalla manasukari ungaluku kedachathuku raja sir, neenga kadavulukku nandri sollanum. My eyes r filled with tears as you people made it to Malaysia
@suprabhas815712 сағат бұрын
சூப்பர் டியூப்பர் Journey Enjoy your Malasia Trip❤❤❤❤❤
@kaviganesh72978 сағат бұрын
மலேசியா முருகன் கோயிலுக்கு போயிட்டு வாங்க அக்கா
@thiyagarajaarunasalam441415 сағат бұрын
குடும்பத்துக்கு வாழ்த்துக்கள்!இறைவன் துணை
@thirunavukkarasu422115 сағат бұрын
Super morning ga vunga ellathau pathathu ❤❤❤❤❤
@ChandraB-vq4qh7 сағат бұрын
நீங்க ஊருக்கு போறது நாங்களே போற மாறி சந்தோஷமாக இருக்கு
@sumathiAlagarsamy.13 сағат бұрын
நிதின் ஹிந்தி பேசுவானா அக்கா அண்ணா நல்லபடியா மலேசிய போயிட்டு வாங்க ❤❤❤❤
@RavirevathiRavirevathi-or5yh12 сағат бұрын
சூப்பர் பா வாழ்த்துக்கள் என்ஜாய் பண்ணுங்க நண்பா நண்பி குழந்தைகள் கூட 🎉🎉🎉❤❤❤😊
@ManikandanLekshmanan-m8n2 сағат бұрын
Super.Nalla irunga.Valthukal.Enjoy.
@mumtazbahar68013 сағат бұрын
Welcome to Malayaia,naan 40 times ku mela flight yeri irukken but ivlo alagha airport sutti paartathu illa,super video,welldone Santha and Mutthu🎉💐💐💐
Super anna anni nalla enjoy pannunga jollya irunga safetya irunga i am so happy🎉🎉🎉❤❤❤❤
@GomathiS-b3y6 сағат бұрын
Akka vaalthukkal😊😊😊😊😊😊❤❤❤❤❤❤ inimayaka amaittum
@mkrangoli33311 сағат бұрын
உங்கள் மலேஷியா பயணம் இனிதே சிறக்க வாழ்த்துக்கள்❤🎉
@bhuvaneswarir724938 минут бұрын
Nithin has grown up to be a intelligent and handsome boy. Best wishes
@renganathan675515 сағат бұрын
Super amma appa 💐💐💐
@sanavlog540114 сағат бұрын
Super, enjoying the moment, God bless. ANNA &AKKA ❤❤❤
@arfaf9599 сағат бұрын
Superb Anna, Anni ungla pakkumpodhu romma happy ❤ take care & safe.
@umarani46766 сағат бұрын
உங்கள் பயனம் இனிதாக அமையட்டும் 🎉🎉🎉🎉🎉🎉
@வீரம்விளைந்ததமிழ்மகன்ராஜேஷ்6 сағат бұрын
பெங்களூர் விமான நிலையத்தை 2022 ல் கடைசியாக பார்த்தது.இப்போது தான் உங்க காணொளி மூலம்
@Gowthami9111 сағат бұрын
வாழ்த்துக்கள் அம்மா.அப்பா 😊❤🎉. பயணம் சிறப்பாக அமையும்
@JanakiRaman-u3o7 сағат бұрын
உங்கள் மலேசியா பயணம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்
@Lakshhhh-e6y4 сағат бұрын
Super akka valka valamudan❤
@poomarisamshika11 сағат бұрын
சூப்பர் சூப்பர் நாங்கலே மலேசியா போன மாதிரி ஒரு feel நல்லா சுத்திபாத்தாச்சு
@gopi.parthi180712 сағат бұрын
சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள்🎉🎉❤
@surir375213 сағат бұрын
Neenga porathu naney pora mathiri oru feeling.nanum ipidi than ellam paruthu kittey poven.😂
@hellopondy6483 сағат бұрын
25:26... Right.. right... right.. right nu solaatheenga... Appuram conductor than "right" solraar nu flight driver, vandiya niruthama poida poraar...😂😂
@NoorVlogs112 сағат бұрын
அப்பா பையன் இப்படித்தான் இருக்க வேண்டும்😊
@pjcreationsandvlogs..4736 сағат бұрын
Neenga kasta patathunalatha ippo inga irukinga. God bless u akka