இந்த பாடலை இரவு நேரத்தில் கேட்டால் வேற மாதிரி இருக்கும்.....semma love feel song💜
@rajinidiva265 ай бұрын
S
@Saree0722 ай бұрын
❤❤❤❤
@Shidoryboys2 ай бұрын
Yes❤
@Selvakumar-y7yАй бұрын
Hi ❤
@Neethus.....Ай бұрын
Aha college life orma vannu🤗💜🖇️
@samyukthamurugan96374 жыл бұрын
Indha maari vera yaaralayum paada mudiyaathu😍😍😍😍SPB sir fan ellam like pannunga👍love you sir❤you are also my favorite😘😍
@ronerone1164 жыл бұрын
You
@ronerone1164 жыл бұрын
Bo
@tnffgaming5024 жыл бұрын
Mass thaliva spB
@SarathKumar-ox2lt4 жыл бұрын
That's not SPB sir voice that's his son voice. 🤭🤭🤭🤭🤭
@jeychandran44113 жыл бұрын
@@SarathKumar-ox2lt rendu perum padirukanga bro...but rumba SPB than padunathu....poi google le search pani parunga bro..rendu peru perum varum.....lady voice prasha....but song is awesome
@pragadeshsekar9814 жыл бұрын
தனன னானே னனானா தன்னனா தனனா தனனா தனன னானே னனானா தன்னனா தனனா தனனா னானானானா தனனானா தனனானா தானானா தா ரா ரா ரர ரா ரா தா ரா ரா ரர ரா ரா அய்யயோ நெஞ்சு அலையுதடி ஆகாயம் இப்போ வளையுதடி என் வீட்டில் மின்னல் ஒளியுதடி எம்மேல நிலா பொழியுதடி உன்னை பார்த்த அந்த நிமிஷம் மறைஞ்சி போச்சே நகரவே இல்ல தின்ன சோறும் செரிக்கவே இல்ல புலம்புறேன் நானே உன் வாசம் அடிக்கிற காத்து என் கூட நடக்கிறதே என் சேவ கூவுற சத்தம் உன் பேர கேக்குறதே ஓ அய்யயோ நெஞ்சு அலையுதடி ஆகாயம் இப்போ வளையுதடி என் வீட்டில் மின்னல் ஒளியுதடி எம்மேல நிலா பொழியுதடி உன்னை தொடும் அனல் காத்து கடக்கையிலே பூங்காத்து குழம்பி தவிக்குதடி என் மனசு ஹோ திருவிழா கடைகளைப் போல திணறுறேன் நான் தானே எதிரில் நீ வரும்போது மிரளுறேன் ஏன்தானோ கண்சிமிட்டும் தீயே என்ன எரிச்சிப்புட்ட நீயே தா ரா ரா ரர ரா ரா தா ரா ரா ரர ரா ரா ஓ அய்யயோ நெஞ்சு அலையுதடி ஆகாயம் இப்போ வளையுதடி என் வீட்டில் மின்னல் ஒளியுதடி ஓ எம்மேல நிலா பொழியுதடி தனன னானே னனானா தன்னனா தனனா தனனா தனன னானே னனானா தன்னனா தனனா தனனா னானானானா தனனானா தனனானா தானானா மழைச்சாரல் விழும் வேளை மண்வாசம் மணம் வீச உன் மூச்சி தொடுவேன் நான் மிதந்தேன் ஹோ கோடையில அடிக்கிற மழையா நீ என்னை நனைச்சாயே ஈரத்தில அணைக்கிற சுகத்த பார்வையிலே கொடுத்தாயே பாதகத்தி என்னை ஒரு பார்வையால கொன்ன ஊரோட வாழுற போதும் யாரோடும் சேரல நான் ஓ அய்யயோ நெஞ்சு அலையுதடி ஆகாயம் இப்போ வளையுதடி என் வீட்டில் மின்னல் ஒளியுதடி எம்மேல நிலா பொழியுதடி உன்னை பார்த்த அந்த நிமிஷம் மறைஞ்சி போச்சே நகரவே இல்ல தின்ன சோறும் செரிக்கவே இல்ல புலம்புறேன் நானே உன் வாசம் அடிக்கிற காத்து என் கூட நடக்கிறதே என் சேவ கூவுற சத்தம் உன் பேர கேக்குறதே ஹே அய்யயோ நெஞ்சு அலையுதடி ஆகாயம் இப்போ வளையுதடி என் வீட்டில் மின்னல் ஒளியுதடி எம்மேல நிலா பொழியுதடி...
@Kannidogstheni4 жыл бұрын
U great Thala
@sathishwaran98694 жыл бұрын
Hi
@004aravinthcivil94 жыл бұрын
☺
@twnklelyrics53164 жыл бұрын
Nice..✨✨
@sangeethav88794 жыл бұрын
Vera level
@sabariraja20014 жыл бұрын
Single uh irrundhalum love pandra feel varudheaaa....Vera level
@vinayvikrakumar71204 жыл бұрын
Panalama?
@பொதிகைஇசைசாரல்4 жыл бұрын
mm
@பொதிகைஇசைசாரல்4 жыл бұрын
vera level
@selvaselva55024 жыл бұрын
Same to u
@martinvkumar14 жыл бұрын
Varum varum.... Ellam mayam.
@Zaraa_4egu6 Жыл бұрын
💕✨ இந்தப் பாடலை இப்பொழுது கேட்டுக்கொண்டு இருப்பவர்கள்..!!!🙋🏻♂️
@sivamani.s52295 ай бұрын
S Just now
@SkdilukshanDilukshan5 ай бұрын
Hello my bevirit sog😊
@aminabanu-el1ez5 ай бұрын
🙋
@naveenhema92635 ай бұрын
🙋
@ArsathFathima9 күн бұрын
👋
@SuperPhotovideo3 жыл бұрын
Melody legend GV Prakash.. எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாட்டு😊
@motive07143 жыл бұрын
unmaya than ❤️❤️ ❤️❤️ ❤️❤️
@nagajothik11883 жыл бұрын
Yes true
@bhoomadevi3233 жыл бұрын
@@motive0714 se ft gzbbdjnchgn❤️❤️😘❤️☺️
@motive07143 жыл бұрын
@@bhoomadevi323 ❤👍❤😊
@bhoomadevi3233 жыл бұрын
@@motive0714 rdfgh
@kingridergaming55323 жыл бұрын
Mid night + long drive + single drive + cool air + free mind + this song + full sounds = Vera level feeling
@sakthirenuka53193 жыл бұрын
Semma feel
@alagurajt59143 жыл бұрын
❤️
@ashokarun4863 жыл бұрын
Oppsite la break pudikatha thanni lorry 😂😂😂
@ironmanvarient76963 жыл бұрын
Eyes close.......life close...👍🏻
@kingridergaming55323 жыл бұрын
@@ashokarun486 nama ya athu track la poga porom ... Naama Namma track la pona opposite lorry ku break eruntha enna illa da enna
@shahidsha07614 жыл бұрын
ஆயிரம் முறை கேட்டு இருப்பேன் இன்றுவரை ஆனால் இந்த பாடல் மீது உள்ள காதல் தீரவில்லை👣♥️
@papu37484 жыл бұрын
Me tooo❤️
@ananthik29553 жыл бұрын
Mee too
@haripriya46663 жыл бұрын
Yes
@tabreztabrez35533 жыл бұрын
Love ❤️
@ajaykanna94183 жыл бұрын
naanum kettutu irukken indha practise panni paadanum nu aasa
@harishkarthik870211 ай бұрын
நிலா வெளிச்சத்தில் கார்ல்ல இரவு பயணிக்கும் பொழுது சில்லூஎன்று காற்றில் இந்த பாடல் கேட்டுக்க வேண்டும்
@mmv79602 жыл бұрын
அய்யயோ நெஞ்சு அலையுதடி ஆகாயம் இப்போ வளையுதடி என் வீட்டில் மின்னல் ஒளியுதடி எம்மேல நிலா பொழியுதடி உன்னை பார்த்த அந்த நிமிஷம் மறைஞ்சி போச்சே நகரவே இல்ல தின்ன சோறும் செரிக்கவே இல்ல புலம்புறேன் நானே உன் வாசம் அடிக்கிற காத்து என் கூட நடக்கிறதே என் சேவ கூவுற சத்தம் உன் பேர கேக்குறதே ஓ அய்யயோ நெஞ்சு அலையுதடி ஆகாயம் இப்போ வளையுதடி என் வீட்டில் மின்னல் ஒளியுதடி எம்மேல நிலா பொழியுதடி உன்னை தொடும் அனல் காத்து கடக்கையிலே பூங்காத்து புலம்பி தவிக்குதடி என் மனசு ஹோ திருவிழா கடைகளைப் போல திணறுறேன் நான் தானே எதிரில் நீ வரும்போது மிரளுறேன் ஏன்தானோ கண்சிமிட்டும் தீயே என்ன எரிச்சிப்புட்ட நீயே தா ரா ரா ரர ரா ரா தா ரா ரா ரர ரா ரா ஓ அய்யயோ நெஞ்சு அலையுதடி ஆகாயம் இப்போ வளையுதடி என் வீட்டில் மின்னல் ஒளியுதடி ஓ எம்மேல நிலா பொழியுதடி தா ரா ரா ரர ரா ரா தா ரா ரா ரர ரா ரா தா ரா ரா ரர ரா ரா தா ரா ரா ரர ரா ரா தா ரா ரா ரர ரா ரா தா ரா ரா ரர ரா ரா தா ரா ரா ரர ரா ரா தா ரா ரா ரர ரா ரா தனன னானே னனானா தன்னனா தனனா தனனா தனன னானே னனானா தன்னனா தனனா தனனா னானானானா தனனானா தனனானா தானானா மழைச்சாரல் விழும் வேளை மண்வாசம் மணம் வீச உன் மூச்சி தொடுவேன் நான் மிதந்தேன் ஹோ கோடையில அடிக்கிற மழையா நீ என்னை நனைச்சாயே ஈரத்தில அணைக்கிற சுகத்த பார்வையிலே கொடுத்தாயே பாதகத்தி என்னை ஒரு பார்வையால கொன்ன ஊரோட வாழுற போதும் யாரோடும் சேரல நான்ஆகாயம் இப்போ வளையுதடி என் வீட்டில் மின்னல் ஒளியுதடி எம்மேல நிலா பொழியுதடி உன்னை பார்த்த அந்த நிமிஷம் மறைஞ்சி போச்சே நகரவே இல்ல தின்ன சோறும் செரிக்கவே இல்ல புலம்புறேன் நானே உன் வாசம் அடிக்கிற காத்து என் கூட நடக்கிறதே என் சேவ கூவுற சத்தம் உன் பேர கேக்குறதே ஹே அய்யயோ நெஞ்சு அலையுதடி ஆகாயம் இப்போ வளையுதடி என் வீட்டில் மின்னல் ஒளியுதடி எம்மேல நிலா பொழியுதடி...
@1murugeshrajak835 Жыл бұрын
Super🥰
@naturalforever143 Жыл бұрын
Vera leval bro tamil lyrics 👍👌👌
@asharaj3760 Жыл бұрын
❤
@Kumarkumar-hm3fh Жыл бұрын
Vera level song super
@athaxofficial. Жыл бұрын
❤
@harissubramaniam48233 жыл бұрын
Lyrics; அய்யயோ நெஞ்சு அலையுதடி ஆகாயம் இப்போ வளையுதடி என் வீட்டில் மின்னல் ஒளியுதடி எம்மேல நிலா பொழியுதடி உன்னை பார்த்த அந்த நிமிஷம் மறைஞ்சி போச்சே நகரவே இல்ல தின்ன சோறும் செரிக்கவே இல்ல புலம்புறேன் நானே உன் வாசம் அடிக்கிற காத்து என் கூட நடக்கிறதே என் சேவ கூவுற சத்தம் உன் பேர கேக்குறதே ஓ அய்யயோ நெஞ்சு அலையுதடி ஆகாயம் இப்போ வளையுதடி என் வீட்டில் மின்னல் ஒளியுதடி எம்மேல நிலா பொழியுதடி உன்னை தொடும் அனல் காத்து கடக்கையிலே பூங்காத்து குழம்பி தவிக்குதடி என் மனசு ஹோ திருவிழா கடைகளைப் போல திணறுறேன் நான் தானே எதிரில் நீ வரும்போது மிரளுறேன் ஏன்தானோ கண்சிமிட்டும் தீயே என்ன எரிச்சிப்புட்ட நீயே ............................ ஓ அய்யயோ நெஞ்சு அலையுதடி ஆகாயம் இப்போ வளையுதடி என் வீட்டில் மின்னல் ஒளியுதடி ஓ எம்மேல நிலா பொழியுதடி மழைச்சாரல் விழும் வேளை மண்வாசம் மணம் வீச உன் மூச்சி தொடுவேன் நான் மிதந்தேன் ஹோ கோடையில அடிக்கிற மழையா நீ என்னை நனைச்சாயே ஈரத்தில அணைக்கிற சுகத்த பார்வையிலே கொடுத்தாயே பாதகத்தி என்னை ஒரு பார்வையால கொன்ன ஊரோட வாழுற போதும் யாரோடும் சேரல நான் ஓ அய்யயோ நெஞ்சு அலையுதடி ஆகாயம் இப்போ வளையுதடி என் வீட்டில் மின்னல் ஒளியுதடி எம்மேல நிலா பொழியுதடி உன்னை பார்த்த அந்த நிமிஷம் மறைஞ்சி போச்சே நகரவே இல்ல தின்ன சோறும் செரிக்கவே இல்ல புலம்புறேன் நானே உன் வாசம் அடிக்கிற காத்து என் கூட நடக்கிறதே என் சேவ கூவுற சத்தம் உன் பேர கேக்குறதே ஹே அய்யயோ நெஞ்சு அலையுதடி ஆகாயம் இப்போ வளையுதடி என் வீட்டில் மின்னல் ஒளியுதடி எம்மேல நிலா பொழியுதடி...
@kokilakokila94213 жыл бұрын
Tq
@maharajap33173 жыл бұрын
Vera level 💔
@MaNIkAnDaN-xy6oy3 жыл бұрын
Super
@ttfbigfamily94743 жыл бұрын
VerA 11
@praveenpranush44203 жыл бұрын
🤗😍😘
@snarenkarthik6514 жыл бұрын
இசைஞானி இளையராஜா பாடல்கள் போல பாடலில் ஜீவன் உள்ளது 80 கலின் நினைவுகள் சென்று வருகிறேன்
@arunrubiarunrubi2135 Жыл бұрын
2024 இல் யாரெல்லாம் இந்த பாட்ட கேக்குறீங்க🎉❤
@YogarajR-lr6jq7 ай бұрын
Aa 666zrtq
@stephenmeena7777 ай бұрын
Naa daily intha song ah kekkuren❤❤❤❤❤❤❤🥰🥰😍😍😍😍😘😘😘😘😘
@KeerthanaKeerthana-lt7gd6 ай бұрын
Nanum @@stephenmeena777
@KeerthanaKeerthana-lt7gd6 ай бұрын
Naanum keppen daily ❤
@MuppudahiMuppudahi6 ай бұрын
Me😊😊
@Kichu-ml7hf3 жыл бұрын
என்ன தான் இந்த காலத்துல நெறய பாட்டு வந்தாலும் இந்த பாட்டு மாறி வராது. இந்த பாட்ட எழுதுணவங்கல பாகணும் போல இருக்கு❤️❤️❤️✨✨✨
@satheeshkumar92563 жыл бұрын
Athan bigg boss season 1 full ah paathingale 😁😁சிநேகன்
@r.sriganesh11b233 жыл бұрын
@@satheeshkumar9256 avara bro eludhunaru
@satheeshkumar92563 жыл бұрын
@@r.sriganesh11b23 yes bro
@Niranjan-s7n5y3 жыл бұрын
காதல் வராதவர்களுக்கு கூட காதல் வந்துவிடும்💙💙💙💙
@ajayaj96353 жыл бұрын
super
@ramya.r81413 жыл бұрын
Sema👌
@NishaNisha-rg5rj3 жыл бұрын
Ooo apitya
@akilaeswari54973 жыл бұрын
Mm ama
@2kgaming2kgamingyt553 жыл бұрын
எனக்கு காதல் varla bro
@vedheswari29252 жыл бұрын
எத்தனை ஜென்ம் எடுத்தாலும் s.p.b யைப் போல் விதவிதமான ரசனையை உணர்ந்து பாடமுடியாது.எத்தனை அவரை அடுத்த பிறவி எடுத்து பாடினால் தான் உண்டு
@கே.ஜிகிருஷ்4 жыл бұрын
இப்போவே சொல்லி வைப்போம்.. 2021 யாரெல்லாம் இந்த சாங் கேக்குறீங்க
@sangeesangeetha40404 жыл бұрын
Na kandipa keppa pa
@sangareshwarim76154 жыл бұрын
Yen ipdi
@tsclever59584 жыл бұрын
2021 la irundha paapom( CORONA)
@கே.ஜிகிருஷ்4 жыл бұрын
@@tsclever5958 🤣🤣👌
@qcshotline7794 жыл бұрын
Ha ha
@bala_tamilottran45934 жыл бұрын
2011ல(மார்ச்) 10 வது படிக்கும் பொழுது இறுதிதேர்வுக்காக காலை 5.30மணிக்கு டியூஷன் போகும் போது என் நண்பனின் g five (mp3)மொபைல்ல கேட்டுக்கொண்டு செல்வோம்☺️👌❣
அய்யய்யோ நெஞ்சு அலையுதடி ஆகாயம் இப்போ வளையுதடி என் வீட்டில் மின்னல் ஒளியுதடி என் மேல நிலா பொழியுதடி உன்ன பாத்த அந்த நிமிஷம் உறஞ்சு போச்சே நகரவே இல்ல தின்ன சோறும் செரிக்கவே இல்ல பொலம்புறேன் நானே உன் வாசம் அடிக்குற காத்து என் கூட நடக்கிறதே என் சேவல் கூவுற சத்தம் உன் பேரா கேட்கிறதே அய்யய்யோ ... உன்ன தான் அனல் காத்து கடக்கையில பூங்காத்து பொலம்பி தவிக்குதடி என் மனசு ஓ..திருவிழா கடைகள போல தெனருறேன் நான் தானே எதிரில் நீ வரும் போது மேளருறேன் ஏன் தானோ கண் சிமிட்டும் தீயே என்ன எரிச்சு புட்ட நீயே அய்யய்யோ .. மழைச் சாரல் விழும் வேளை மண் வாசம் மணம் வீச உன் மூச்சு தொடவே நான் மிதந்தேன் ஓ.. கொடியில அடிக்கிற மழையா நீ என்ன நனச்சாயே ஈரதுல அணைக்கிற சுகத்த பார்வையில கொடுத்தாயே பாதகத்து என்ன ஒரு பார்வையால கொன்ன ஊரோடு வாழுற போதும் யாரோடும் சேரல நான் அய்யய்யோ... Like mee......😘
@pramesh78394 жыл бұрын
Nice
@kvpgaming124 жыл бұрын
@@pramesh7839 மிக்க நன்றி
@vijayvijay-qj2to4 жыл бұрын
Super
@BTSARMY-cy9nq4 жыл бұрын
Thanks
@rajeshkumarnalina95164 жыл бұрын
Nice
@dhivyathambiran-dz1jl Жыл бұрын
நான் சாகும்வரை இந்த பாடலை கேட்பேன்❤❤
@murugeswari4611 ай бұрын
Appo seekaram saavu
@drinksandsmokeslover74369 ай бұрын
Appadi solladha thangam
@rejeenaritty50562 жыл бұрын
ഒരുപാട് മന്ത്രികത ഒളിഞ്ഞിരിക്കുന്ന ഒരു ശബ്ദം ആണ്... എത്ര തവണ ഈ പാട്ട് കേട്ടിട്ടുണ്ട് എന്ന് അറിയില്ല.. എങ്കിലും ഓരോ തവണയും ഒരു പുതുമ നിറഞ്ഞ അനുഭവം... പറയാൻ വാക്കുകൾ ഇല്ല.. എനിക്ക് ഒരുപാട് ഇഷ്ടം ആണ് ഈ പാട്ട് കേൾക്കാൻ.. മനസ്സിൽ സന്തോഷം നിറയും ഓരോ തവണ ഈ പാട്ട് കേൾക്കുമ്പോൾ ❤️❤️❤️
@mandapathiram72822 жыл бұрын
It's a voice that hides a lot of Ministry... I don't know how many timeshare
@rameshbabuv145 Жыл бұрын
I do not know Malayalam.But, music will join all people as "mind is one only for all"👍👍
@athirasaji620211 ай бұрын
സത്യം 😍
@costgust3 жыл бұрын
இரவில் தனியாக இருக்கும் போது .. காதலியுடன் இருக்கும் நினைவை ஞாபகப்படுத்திகிறது💞😊
@GayathriGayathri-gu2bb3 жыл бұрын
Hoo 👌
@SasiKumar-yq4lp3 жыл бұрын
Hoo apdiya 🤭🤭🤭🤭🤭
@MTG273 жыл бұрын
உங்களுக்குமா?
@alphagaming01522 жыл бұрын
🥺
@tngamer22772 жыл бұрын
🤣🤣🤣🤣 poi sonna oru all av u than Niga romba sollura😡😡
@vijayk23803 жыл бұрын
மிக மிக அழகான காதல் பாடல் .. மீண்டும் மீண்டும் கேக்க தூண்டும் மெல்லிய காதல்.. இந்த மாதிரி பாடல் கேட்டுக்கும் போது தான் நம்மலும் காதல் செய்ய தோனுது ...
@rajum3139 Жыл бұрын
The most underrated melody of Tamil cinema has no views, no likes but this song lives in the heart of many. Mesmerizing singing and music.
@ajitharavind35319 ай бұрын
This is not underrated song; this song huge massive hits of all time ! Sure u are a 2k kitty kunjans 😂😂 adhn indha song evlo famous nu tharila pola😂
@igrkjs9005 жыл бұрын
Yarukula therium intha song SPB SIR and avaga payan SP CHARANN rendu perum thani thaniya paadi intha song mix paninaga. Hatz off to GV
@avinasheragokkula19473 жыл бұрын
Is it ? I thought they sung at same time together😉
@jafermeeranshorts4 жыл бұрын
திரு. #spb அவர்களே, உங்களுக்கு நிகர் நீங்களே!!! என்ன ஒரு எதார்த்தமான பாடும் திறமை இனிமையான குரலுடன். வாழ்க பல்லாண்டு.. திரு.#GVPrakash தலை வணங்குகிறேன் உங்களின் இந்த இசைக்கு.!!♥️♥️♥️♥️♥️👌👌👌👌
@mohamedhisham78164 жыл бұрын
#RIP_SPB
@MohamedIbrahim-kj6ll4 жыл бұрын
Not only Spb sir,Spb charan also
@nisha15344 жыл бұрын
@@mohamedhisham7816 hello my name nisha
@karunaelzamathew86823 жыл бұрын
മലയാളികൾ കേൾക്കുന്നുണ്ടോ ഇപ്പഴും... എന്തൊരു ഫീൽ ആണ്... 😍😍😘😘👌👌.
@jijojeevan65773 жыл бұрын
Undaeeee
@aswathypg99413 жыл бұрын
Undalloooo
@fhhhfhh11523 жыл бұрын
Poli bro 🤟🤟
@nivedhitharajan14423 жыл бұрын
ennum kelkkum .athrakkishttam.
@misriyaminnu80623 жыл бұрын
Ss vibe
@selvakumara-q7c Жыл бұрын
இரவு நேரங்களில் பேருந்து ஜன்னல் ஒரத்தில் அமர்ந்து பயணிக்கும் போது தனி ஒரு இனிமை வெளிப்படுகிறது
@manikandanr2894 жыл бұрын
பத்து வருடங்கள் கடந்தும் பாடல் மனதை தொடுகிறது. கல்லூரி பேருந்தின் வானொலியில் தினமும் ஒலித்தது. இரவு நேரம் மேற்கு தொடர்ச்சி மலையினை நோக்கி பயணம் இப்பாடல் 😇😍... Edit: என் கருத்திற்காக முதல் 200க்கு மேற்பட்ட விருப்பங்கள் 😍🙏🏾 தமிழ் அழகு 😍💓
@r.gomathi49114 жыл бұрын
Yes
@user-iy4ob4dw7r4 жыл бұрын
Super bro nice😊
@priyankaecon88004 жыл бұрын
Heaven feeling 😍😍😍
@jayasrisriraman31014 жыл бұрын
Very nice
@hariharanp8914 жыл бұрын
Vera level ♥️😍
@manjunathgowda51304 жыл бұрын
நான் கர்நாடகக் காரன் நான் தியேட்டரில் பார்த்த முதல் தமிழ் படம். Love from kannadiga.
@hariharanp8914 жыл бұрын
Super bro
@visayamirukula2524 жыл бұрын
Ean da karnataka karan eppdi da tamila type pantra
@bipash_97204 жыл бұрын
@@visayamirukula252 Google translate pannirupaan
@premjpk61384 жыл бұрын
@@visayamirukula252 🤣🤣🤣🤣
@RajendraSSK4 жыл бұрын
@@visayamirukula252 tamil theriyum avanukku
@boobathypandi47613 жыл бұрын
🐣🐣நைட் தூங்கும் போது கேட்ட செம்ம ஃபீலிங்....... வேற லெவல்......தனி சொகம் 🐣🐣🐣🐣
Yarru ellam enna mari intha song ku addicted? And..evalo than matha language la songs ketalum..nama language mari..varathu..💜💜
@Btsloveyouself-p9s4 жыл бұрын
Armyyy💜💜💜
@suriakanthasuria10143 жыл бұрын
Yezz
@darshanm91783 жыл бұрын
Yarru ellam Enna Mari lntha song ku addicted
@canigetasmileplease71213 жыл бұрын
Gets directly into heart 💜💜
@sunderrajan26384 жыл бұрын
Enna oru varigal. I was in US , UAE, Qatar, and i travel to many countries as well. Enga ponalum intha song ketka inimaya irukum. Thank u Vetrimaran and GV
@manoharibalakarisnnan44623 ай бұрын
கோடையில அடிக்கிற மழையா, நீ என்னை நனைச்சாயே 🖤 ஈரத்தில அணைக்கிற சுகத்த, பார்வையிலே கொடுத்தாயே 💫
@enthusiasticasian61893 жыл бұрын
Y so many buggers have disliked such a cute song which seems like a nice composition sung by legend like SPB ji and accompanied by SPC and Prashanthi.I think Prashanthi is daughter of Malaysia Vasudevan.
@thamizhezhil3 жыл бұрын
People are unbelievable 🤦🏻♂️
@rkrishnanchettiar7560Ай бұрын
Rasanai teriyada avnga bro
@eshwar79433 жыл бұрын
3:55 Hoo kodaiyila adikira mazhaiyaa nee enna nanaichaayae Eerathila anaikira sugatha paarvaiyila koduthaayae This line is really a pure bliss
@aravintharavinth74143 жыл бұрын
,😍😍😍😍😍😍
@Ayeshachellam3 жыл бұрын
Nice line
@jagan.s59163 жыл бұрын
2021 crt ha may ku aprm intha song ha kekkuravanga like pannuanga papom😇😍🤗😜
@kalithasthas693 жыл бұрын
Love you so ng
@itsmylife1193 жыл бұрын
Poda dai
@sudhasudha26373 жыл бұрын
Me
@NabilaFathima-rt8fg3 жыл бұрын
21 june 21 😉😉
@5.punithakumar3 жыл бұрын
epdi ellam like vañguringà🤣
@Punniyadass11 ай бұрын
நான் 10வது படிக்கும் போது வந்த பாட்டு பள்ளி நினைவுகள்☺️
@MohammedIbrahim-bq9vy3 жыл бұрын
ஒவ்வொரு முறை கேட்கும் போதும் அவளுடனான ஞாபகங்கள் மனதை சலனப்படுத்தி விட்டுத்தான் செல்கிறது..
@MohomadanwarAnwar Жыл бұрын
enakkum😢
@shabarnar1508 Жыл бұрын
Spb yin ninaivugal😢
@vikramselva76134 жыл бұрын
ஐயா உங்களையும் மறக்கமுடியல உங்க பாட்டையும் மறக்கமுடியல இப்படிக்கு உங்கள் ரசிகன்💐
@jillgullroosters50804 жыл бұрын
enndha pattu kitta x loveraum maraka mudiyala😂
@dilakshidilakshi65584 жыл бұрын
Samma song
@anthonyrajarockiaanitha3884 жыл бұрын
Samma song
@kadalveeran26424 жыл бұрын
ரஜினி வடமொழி
@kowsicute28394 жыл бұрын
😍😍🥰😍💕💕💕
@hakkim1463 жыл бұрын
Morattu single அனா இந்த பாடலுக்கு அடிமை ❤️❤️
@USCS-ii5tk3 жыл бұрын
Single ila apa😆
@mohamednusky85293 жыл бұрын
Naanun thn bro
@hakkim1463 жыл бұрын
@@USCS-ii5tk morattu single 😂😂 . லவ் ல இல்ல ப்ரோ தனுஷ் songs😀மட்டும் தான்
@vinithavinitha16163 жыл бұрын
👍 single than best bro
@hakkim1463 жыл бұрын
@@vinithavinitha1616 🔥🔥🤩
@ragasundaram17748 ай бұрын
எது எப்படி இருந்தாலும் பாட்டு ரொம்ப.... ரொம்ப... பிடிச்சிருக்கு. டெக்னிக் ரெக்காடிங் இதெல்லாம் பிரிச்சு பார்த்தா ஆர்வம் போய்டும். அப்பா மகன் வாய்ஸ் இணைந்து அமைந்தது யாருக்கு வரும்!!!
@davidjr72124 жыл бұрын
Who's here just to listen this song as a tribute for SPB😭❤️ RIP Legend❤️
@smahesh784 жыл бұрын
Meeto
@sarojbehura82204 жыл бұрын
Bro I can't post but I keep playing this song from past 2 days After 9 years it feels like anything 😢😭😭😭
@singer_sarashilpa4 жыл бұрын
😭😭😭😭
@vignesh45104 жыл бұрын
😒😔😣😭
@premkumarrajagopal34314 жыл бұрын
🤕🤕😭😭😥😫
@gan_esh_official_55634 жыл бұрын
கண் சிமிட்டும் தீயே என்ன எறிச்சி புட்ட நீயே .... 🥰💕
@haripriya46663 жыл бұрын
Super
@mohamedilham95553 жыл бұрын
Super hit songs
@mubarak.b10703 жыл бұрын
Comments pathu tu irukkum podhu curre8 vandhchi
@jaikrishna38163 жыл бұрын
Me I will hear this song
@akashkp48653 жыл бұрын
😘
@vdhinakar98934 жыл бұрын
3:55 - 4:07 paa என்ன வாய்ஸ்யா headphonela கேக்குறதுக்கு அவ்வளவு அழகா இருக்கு
@selvarmm29303 жыл бұрын
Okok
@jesinthajeyaseelan86863 жыл бұрын
Pathakaththi enna oru parvayala konna
@tharunrajan4207 ай бұрын
3 time ❤❤❤
@Chifuyu-k7q5 ай бұрын
Agreed
@tamilthalir31004 жыл бұрын
Dad &son combination super... Purinjathuna oru 👍👍
@zaaraangel80894 жыл бұрын
😕puriyalaiyee
@tamilthalir31004 жыл бұрын
@@zaaraangel8089 spb,spb Saran ok😉😉
@keerthiram63324 жыл бұрын
So Charan
@SumathiKannan4 жыл бұрын
Yes yes both father and son sung this song.. marvelous.. both got award for same song
@tcrkarthi48673 жыл бұрын
எனது தினசரி பழக்கம் இரவு தூங்கும் முன் இனிமையான பாடல் கேட்டு தூங்குவது இந்த பாடல் எனது விருப்ப பாடல்
@tnbroken27253 жыл бұрын
sir uiroda irukkingala
@blessy47493 жыл бұрын
Mmmm
@tcrkarthi48673 жыл бұрын
FF lover lusu kuthi
@aruns67303 жыл бұрын
Enakkum antha palzakam undu
@sharukfreakinsk5 жыл бұрын
It's 2020 but Still Addict to this One....❤️❤️❤️ GVP + SPB + SPB Charan + Dhanush 💓💓💓 idhula edhachu Onnu irundhale Thaanga mudiyadhu.......💓
@subbiahkrishnan25783 жыл бұрын
A great melody. Hats off for gv.
@alcoholic___11 ай бұрын
6pm+JBL speaker+sunset+wind+This song 💥❤️
@preetha34475 жыл бұрын
கோடையில அடிக்கிற மழையா நீ என்ன நனைச்சாயே ஈரத்துல அனைக்கிற சுகத்தா பார்வையிலா கொடுத்தாயே Ayyyo my fevart song nice ledicks sema feel my fev line super chanceilla i love you Gv Anna semmma voice
@appulatha86625 жыл бұрын
S realy
@g.neelakandanneelakandan64325 жыл бұрын
Super
@ganeshprabhu62884 жыл бұрын
Hi
@abilaurance78324 жыл бұрын
its my fav line
@vijayganesh60454 жыл бұрын
Hi
@ramesh40913 жыл бұрын
என்னமோ தெரியல இந்த பாட்ட கேக்குற போது மனசுல ஒரு தென்றல் வீசுற மாதுரி இருக்கு
@user-kulanthai0064 жыл бұрын
எத்தன தடவ கேட்டாலும் சலிக்காத பாடல்...... வேற லெவல் song
@babukhaba48963 жыл бұрын
Super
@salaudin13983 жыл бұрын
Nice
@valliselvam12923 ай бұрын
எத்தனைமுறை கேட்டாலும் சலிக்காத இன்னிசை சாரல் திகட்டாத பாடல்
@surendhersurendher28783 жыл бұрын
சரியா 2021 மார்ச் 1க்கு அப்புறம் கேக்குறவங்க லைக் பண்ணுங்க
@dhivi50023 жыл бұрын
March 4th😁
@veerathamizhachiii46673 жыл бұрын
March 9😂
@mukeshellappan70873 жыл бұрын
March10
@ankushidfc13543 жыл бұрын
March 11
@gnanamani58663 жыл бұрын
March 11
@Lenintonythomas Жыл бұрын
The real beauty of this song is how GV prakash mix the voices of both SPB & SP CHARAN..which blends perfectly, you won't find out who is singing those lines whether father or son.. its GV PRAKASH'S "MAGIC"
@AarthiaarthiAarthi-ng8fd10 ай бұрын
Me
@GowthamGowtham-j1x1gАй бұрын
1:04 ❤❤
@venkateshvenkatesh74924 жыл бұрын
2030-ல் யாரெல்லாம் இந்த பாட்டை கேட்பீர்கள்.😂😂😂😁😁
@EswaranEswaran-pr6nd4 жыл бұрын
Bro nama ellam 2021 povama innu theriyala
@chandirasekaran95684 жыл бұрын
2030 la நான் இருந்தென்னா நான் கேட்பேன்....... 🎶🎶🎶🎶🎶
@VijayaLakshmi-cb1nh4 жыл бұрын
My fvrt song ...😍😍
@amsavenisumathi894 жыл бұрын
me
@playboyplayboy13854 жыл бұрын
Sorry bro athu varaikum irruka matta
@ravimanga878926 күн бұрын
any 2025 are here?😂😂
@sharafahamed139313 күн бұрын
Yes im here in 2025 😏
@ThirulogasunderDevayani11 күн бұрын
❤❤❤me
@Ragapriya44710 күн бұрын
Me this song 😇
@pnrgamingofficial418310 күн бұрын
🙌🙌❤
@AbiSri-bf2ho9 күн бұрын
Me 😂
@SuryasgraphY3 жыл бұрын
எப்படி இவரால் மட்டும் இப்படி குழைந்து குழைந்து பாட முடிகிறதோ😍😍... திரும்ப வாருங்கள் எஸ்.பி.பி. அண்ணா🙏.. Like if you agree
@kaphanavk89143 жыл бұрын
Super
@anilkumarl85855 жыл бұрын
ഒത്തിരി ഇഷ്ടാ ഇ പാട്ട്👌❤️😍. Spb sir😘
@shameem74234 жыл бұрын
yes
@anilkumarl85854 жыл бұрын
@@shameem7423 👍😍
@sudheendranmk40354 жыл бұрын
ഉണ്ടല്ലോ
@noufaln53374 жыл бұрын
Unde
@nivedhyadevan40734 жыл бұрын
@@noufaln5337 me also
@starravikumar.m1384 жыл бұрын
🎸🎸🎸அச்சோ இதுபோல பாடல்வரிகளின் பாடல் அருமையான குரல் நல்ல பாடல் எனக்கு ரொம்ப விரும்பி கேட்கும் பாடல்👍👍👍
@Asha_N_Prasad10 ай бұрын
Irumkira fvrt songs ellam thedi pathaa...at last oru perile vanthu nikkire🤩🤩🤩🤩🤩GV Prakash👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻Wt an amazing artist 😘😘😘😘😘😘
@tyron18083 жыл бұрын
என்னமோ தெரியலை இந்த பாட்ட இப்ப கேக்கனும் போல இருந்தது ❤️❤️
@nagaamalu23473 жыл бұрын
Yes
@SenthilKumar-bi8by3 жыл бұрын
Enakum
@MAss.3642 жыл бұрын
Enakkum
@techeee49052 жыл бұрын
This is GV's master piece, his novel thought of duo singing, and resonating effect is just awe.
@niroopreddy69102 жыл бұрын
Please mention prasanthini and The legendary SP balasubramanyam garu and SP Charan ❤❤
@vijayabaskarpg7209 Жыл бұрын
There are many more master pieces.. he is a unsung genious
@ariviukumar668410 ай бұрын
😂😂😂😂@@vijayabaskarpg7209
@vijaysai36613 жыл бұрын
இந்த பாடல் 2010ல் என் பள்ளி பருவ காதலின் ஞாபகத்தை கண் முன் காட்டுகிறது ❤️❤️
@senkottaivaibhav Жыл бұрын
apa umbu
@SugandhiInaya Жыл бұрын
😊😊😊😊
@shazfaz4263 Жыл бұрын
@@senkottaivaibhavnee paithu umbu potta
@keerthisk4875 Жыл бұрын
👌😍அட அட என்ன vioce😮 வடிவேல் அண்ணா vioce❤ சூப்பர்🎉
@strboysthaliyampatti86714 жыл бұрын
Bus la pogum pothu yarulam headset potu kekringalo.....thatraa like ah😍😘😂😂
@saranyam90014 жыл бұрын
Me
@thamilc36004 жыл бұрын
Same 2 u
@ArunKumar-uf4ou4 жыл бұрын
😁
@ramakrishan67404 жыл бұрын
Hi
@ramakrishan67404 жыл бұрын
Hi
@pappukutty80472 жыл бұрын
மழைச்சாரல் விழும் வேளை மண்வாசம் மணம் வீச உன் மூச்சு தொடவே நான் மிதந்தேன்.... ❣️❣️❣️
@SenthilKumar-hb7jy8 ай бұрын
இப்போது கோடை மழை பெய்து என்ன ஒரு அருமையான சூழ்நிலை
@rajashok20392 жыл бұрын
இந்த படத்தில் வரும் சில காதல் காட்சிகளில் சில என் வாழ்வில் நடந்துள்ளது..
@Thinkmusic_official4310 ай бұрын
2050 la yaarellam indha patta keppinga like pannunga
@jeevaparthiban46966 ай бұрын
2050 neyabgam paduthungaaaa thalaivaaaaaaaa
@AdamIbrahim-v4p5 ай бұрын
Loosu payale
@KiruthikaSri-n2e5 ай бұрын
Athuv varaiku entha ullaga irukan parpum
@kalaimass41443 жыл бұрын
கண்கள்: வரியை நசிக்கிறது❤️ வாய்: பாடுகிறது❤️ காதுகள்: வரியை ருசிக்கிறது❤️ Totally rmbA bUsy man pola🙏🏻😂 Dhanush Fans Like a ThattRaaa🔥🔥🔥
@timepass27214 жыл бұрын
மனதை வருடும் பாடல்.... both of very excellent singing
@meenaganesan75653 жыл бұрын
Gv prakash 😇underrated man what a composition Aayirathil oruvan Madharasapattinam
@joelnithu70792 жыл бұрын
Mayakkam enna
@anandammurugankaliyamoorth9177 Жыл бұрын
'தேவர் மகன்' படத்தில் வரும் 'இஞ்சி இடுப்பழகி' பாடலின் தாளம் போலவே...
@varunvj98135 жыл бұрын
Hearing this song in 2020 peoples attendance plz
@MultiVijayanand5 жыл бұрын
Jan-05-2020
@sivaprakash36735 жыл бұрын
🙋🏻♂️
@manjuladeenadayalan82565 жыл бұрын
Me too bro
@swaroopr24245 жыл бұрын
Jan 10
@mdsaji73475 жыл бұрын
18 - 1 - 20
@femila.g6 жыл бұрын
Ayyayo Nenju Alayuthadi Aaghaayam Ippo Valayuuthadi En Vittil Minnal Oliyuthadi Yammela Nila Pozhiyuthadi Unna Paartha Antha Nimisham Voranji Pocha Nagaravae Illa Thinna Sorum Serikkavae Illa Kolamburen Naane Ho Un Vaasam Adikira Kaathu En Kooda Nadakkiradhey Yen Seval Koovura Sattham Om Paeyra Kekkurathae Ayyayo Nenju Alayuthadi Aaghaayam Ippo Valayuuthadi En Vittil Minnal Oliyuthadi Yammela Nila Pozhiyuthadi Unnai Thaluvum Anal Kaathu Kadakkailae Poongaathu Kolambi Thavikkuthadi En Manasu Ho Thiruvizha Kadaigalai Pola Thenaruren Naan Thaane Ethiril Nee Varumbothu Naraluraen Yenthaano Kansimittum Theeya Enna Yeruchipputta Neeyae O Ayyayo Nenju Alayuthadi Aaghaayam Ippo Valayuthadi Yen Vittil Minnal Oliyuthadi Yammela Nila Pozhiyuthadi Mazhaichaaral Vilum Velai Manvaasam Manam Veesa Vøamøøchi Thøduvae Naan Vethanthen Hø Gødaiyila Adikkira Mazhaiyaa Nee Ènna Naenaicchaayae Èerathila Anaikkira Šhøgattha Paarvai Illa Kødutthaayae Paathagathil Ènna Oru Paarvayaala Kønna Møødøda Vaalura Pøthum Yaarødum Šerala Naan Ayyayø Nenju Alayuthadi Aaghaayam Ippø Valayuuthadi Èn Vittil Minnal Oliyuthadi Yammela Nila Pøzhiyuthadi Unna Paartha Antha Nimisham Vøranji Pøcha Nagaravae Illa Thinna Šørum Šerikkavae Illa Kølamburen Naane Hø Un Vaasam Adikira Kaathu Èn Køøda Nadakkiradhey Yen Ševal Køøvura Šattham Om Paeyra Kekkurathae O Ayyayø Nenju Alayuthadi Aaghaayam Ippø Valayuthadi Yen Vittil Minnal Oliyuthadi Yammela Nila Pøzhiyuthadi
@charlesgod58966 жыл бұрын
Supet
@deepathirupathi70396 жыл бұрын
Thanks a lot sis
@amitpawar65056 жыл бұрын
Thanks sis!! Regards from Maharashtra!!
@ajam35355 жыл бұрын
Super
@vickyabi39555 жыл бұрын
Super
@arunmanikandanganesan50343 жыл бұрын
90 s கிட்ஸ் எத்தனை பேருக்கு இந்த பாடல் பிடிக்கும்
@subharam62483 жыл бұрын
Mani love
@fathimanisma23983 жыл бұрын
Me
@cutiepiee97183 жыл бұрын
Enga 2k kidu ku pedikum la😎
@jeevitharaja33403 жыл бұрын
Enakku bro
@amalaravikumar97153 жыл бұрын
S I like more this song because andha time enaku marriage I feel and enjoyed
@shehansenanayaka-n1oАй бұрын
Spb sir fans and gv prakash fans ❤. Love from Sri Lanka. ❤
@karthikadhakshnakarthik29994 жыл бұрын
2021 pakkrvnga like pannunga guys 🤗
@rajachandramesudasan1104 жыл бұрын
Vidu
@amritharajeendran41794 жыл бұрын
ഞാൻ ഉണ്ട് 😂
@AkhileshKumar-hn9dj3 жыл бұрын
@@rajachandramesudasan110 ⁰
@p.petchiammalpetchiammal98613 жыл бұрын
🙋🙋🙋🙋
@laeninprakash42873 жыл бұрын
Me
@kumaresanmariyappan69475 жыл бұрын
2020 யாரெல்லாம் இந்த பாட்ட கேட்டிங்க...
@mukeshm86774 жыл бұрын
Me
@nasemanasema17554 жыл бұрын
Me also
@rosegreen10064 жыл бұрын
Me
@sriramkanagaraj23254 жыл бұрын
Me
@ganeshprabhu62884 жыл бұрын
Me
@madasamymuthuraja71233 жыл бұрын
நீண்டநாள்கள் பின் பாடு கேட்ட ஒரு மனநிறைவு, காட்சி, இசை,பாடல் வரி, அருமை
@vaishaathi4909 Жыл бұрын
2023ல் 🥰😍😍😍யாருக்கு எல்லாம் இந்த பாடலை💝 ரொம்ப பிடிக்கும்😊🤩🤩🤩🤩
@alienooty3 жыл бұрын
Gv fans oru like poduga 🥰
@Nethra_293 жыл бұрын
Nenga my girlfriend is an alien fan aa Profile aa mass👌🥰😍😍
@alienooty3 жыл бұрын
@@Nethra_29 tq sis 😍🥰
@tsforever63203 жыл бұрын
My girl frnd is an alien 😍🥰😘WOW Profile semma.......
@jothikrishnan05065 жыл бұрын
Enakka romba romba romba pidicha song Ennoda favorite song 😘😘😘😘
@girirajgiri17104 жыл бұрын
My favorite song 👫👫💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌😍😍😍😍😘😘😘
@DEVIPRIYA-xy1tl4 жыл бұрын
Same to you ennkum romba pidicha song
@mugundhan31394 жыл бұрын
For me also bro
@mathinisha59224 жыл бұрын
4566@@girirajgiri1710 nih.
@sadhanbabu57524 жыл бұрын
Ennaku fav song
@gururam53594 жыл бұрын
ஒவ்வொரு வரியும் ரசிச்சி,ருசிக்கும்படியா இருக்கு❤
@SelvaMalai-xz7bn7 ай бұрын
2011பொங்களுக்கு வெளிவந்த படம்..,... நானும் என் காதலியும்...எலவானசூர் கோட்டை.பக்கத்தில். பின்னல்வாடி கிராமம்......., படம் பார்க்க பாண்டிச்சேரி போனோம்..... அந்த நினைவுகள் நான் எப்படி சொல்வேன்... என் காதலும் வெற்றி கொண்டது இந்த படம் வெற்றி கொண்டது.... காதல் மிக அழகான... ஒரு வரம்... உண்மையான காதல் எப்போதும் சாகுவது இல்லை....
@saishreeramlv53514 жыл бұрын
GV Prakash sir - Silent killer who kills everyone with his music 😍🥰🥰
@helloappsomukutty91853 жыл бұрын
11 வருஷமா கேட்கிறேன்..சலிக்கவே இல்லை
@nithesh5753 жыл бұрын
10 year pa
@priyasruthi98483 жыл бұрын
அதாவது, வாய்கு வந்த படிலாம் பேச குடாது
@jothiraj47073 жыл бұрын
I'm 20years ... Ennakku salikkathu enna its my hero for dhunush
@user-uy5ie8sm5v3 жыл бұрын
@@priyasruthi9848 😂🤣
@Jack_14sparrow2 жыл бұрын
Oru song he 11 years haa apo next song oru 11 haa😂😂
@sangeethasangeetha8163Ай бұрын
Enoda life la maraga mudiyatha songs .. yellarumkum itha song happyness kudukum but enuku madum pain kuduthadu...
@kalamrajesh37164 жыл бұрын
இந்த பாடல கேட்டுக்கொண்டு இருக்கும்போதே தூங்குனவங்க யாரெல்லாம் அவுங்கல்லாம் ஒரு லைக் போடுங்க....
@boosterlite60204 жыл бұрын
Me
@janarthanan61244 жыл бұрын
Even me
@heart__killer3414 жыл бұрын
Q
@anbu39643 жыл бұрын
Na like panala bro ena na thunkitte.....😂😂
@krishnane36843 жыл бұрын
Hi
@kumarkr63395 жыл бұрын
கண்சிமிட்டும் தீயே என்ன எரிச்சிப்புட்ட நீயே 👀😍😍 Addicted
@kkgamer19324 жыл бұрын
Ty
@Innocent_boy_thamil3 жыл бұрын
Night time 🌚+Long travel 🚊+windows pakathula🎶+Rain 🌧️+headset 🎧+Full sound 🔊+ Pakathula nampa love pandra ponnu 🤗+ Sema Fell the Monument..👌😇
உன்னை பார்த்த அந்த நிமிஷம் உறைஞ்சி போச்சே நகரவே இல்ல தின்ன சோறும் செரிக்கவே இல்ல புலம்புறேன் நானே உன் வாசம் அடிக்கிற காத்து என் கூட நடக்கிறதே என் சேவ கூவுற சத்தம் உன் பேர கேக்குறதே ஓ அய்யயோ நெஞ்சு அலையுதடி ஆகாயம் இப்போ வளையுதடி என் வீட்டில் மின்னல் ஒளியுதடி எம்மேல நிலா பொழியுதடி உன்னை தொடும் அனல் காத்து கடக்கையிலே பூங்காத்து குழம்பி தவிக்குதடி என் மனசு
@shalini32874 жыл бұрын
This is my most favorite song. He is no more RIP SPB sir 😞
@jagannathanmenon37084 жыл бұрын
My fav song of SPB sir.
@hariharan-tr5lm4 жыл бұрын
This was sung by his son not spb
@jagannathanmenon37084 жыл бұрын
@@hariharan-tr5lm sung by both SPB and Charan.
@vignesh45104 жыл бұрын
SPB 😔😔😭😭
@eswarkumar47524 жыл бұрын
Super song
@nagarajan0123 жыл бұрын
SPB+SPB Charan voice ❤️❤️❤️ SPB sir pls take rebirth and come back to us 😭