"தோனி குறித்து ஷாக்கிங் சீக்ரெட்.."42 வயதிலும் வேற லெவல் "தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகியது.."

  Рет қаралды 108,739

Aagayam Cinemas

Aagayam Cinemas

2 ай бұрын

"தோனி குறித்து ஷாக்கிங் சீக்ரெட்.."42 வயதிலும் வேற லெவல் "தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகியது.."
#dhoni #dhoniforever #msdhoni #csk #cskfans #chennai #ipl #thaladhoni
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Пікірлер: 218
@nagarajanp4782
@nagarajanp4782 2 ай бұрын
மானமுள்ள இந்தியன் டோனி வாழ்க
@vjgaming3228
@vjgaming3228 Ай бұрын
சுய சாதனைக்காக விளையாடாமல் நாட்டுக்காக விளையாடிய மாவீரன் தோனி அதனால் தான் மக்கள் மனதை வென்று முடிசூடா மன்னனாக இன்று வரை திகழ்கிறார் தோனியின் வாழ்க்கை வரலாறு கேட்டாலே புல்லரிக்கும் கிரிக்கெட்டில் எந்த ஒரு பெரிய சுய சாதனைக்கும் சொந்தக்காரர் இல்ல தோனி அவர் உருவாக்கிய பட்டை தீட்டிய வைரங்கள் ஏராளம் இன்றும் இந்திய அணியில் ஒளிர்கிறது மூன்று வகையான உலக கோப்பையையும் வென்று கோடிக்கணக்கான இதயங்களை கொள்ளையடித்த தோனியின் வைராக்கியம் அசைக்க முடியாதது அவர் வாழ்வில் சொல்லப்படாத ரணங்களும் கஷ்டங்களும் இன்னும் இருக்கிறது அதையெல்லாம் தான்டி போராடி வென்ற மாவீரன் எங்க தல தோனி. இந்த கிரிக்கெட் சகாப்தத்தில் இப்படியொரு வீரனை தலைவனை கண்டதில்லை❤❤❤❤❤❤❤❤❤❤❤
@thamaraikannan3733
@thamaraikannan3733 Ай бұрын
GD points
@AshoKKumareshaN
@AshoKKumareshaN Ай бұрын
@jeevaarulprince7034
@jeevaarulprince7034 Ай бұрын
Absolutely you r correct 💯
@abiramichandrasekaran4125
@abiramichandrasekaran4125 10 күн бұрын
True line MSD 💛
@sastrych1129
@sastrych1129 6 күн бұрын
Yes 100% dhoni oru maa veeran
@revathiswaminathan8549
@revathiswaminathan8549 2 ай бұрын
Dhoni a real warrior
@Karthikram137
@Karthikram137 2 ай бұрын
Thala dhoni eppavume gethudhan 🎉🎉🎉
@sweetdreams9361
@sweetdreams9361 2 ай бұрын
Dhoni Dhoni🎉🎉🎉❤❤❤
@robertantony5873
@robertantony5873 Ай бұрын
MS Dhoni is good man
@omkarlee9986
@omkarlee9986 2 ай бұрын
🔥dhoni ❤️
@jayajayavaina
@jayajayavaina 2 ай бұрын
I'm Sri Lankan bet I am Love you to Cool captain Best cricket 🏏 🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ miss you too world 🌍 MSD ❤❤❤
@rajus6270
@rajus6270 Ай бұрын
வணக்கம் 50 வருட கிரிக்கெட்டை தாங்கள் தெள்ளத் தெளிவாக யார் யார் எப்படிப்பட்டவர்கள் என்று விளக்கிய தங்களுக்கு என் மனதில் இருந்த பாரத்தை அரிய வைத்த தங்களுக்கு வணக்கம் கலை உலகுக்கு சிவாஜி கணேசன் கிரிக்கெட் உலகுக்கு கபில் தோனி ஜெய்ஹிந்த் தோனி
@cyberyt5550
@cyberyt5550 2 ай бұрын
டோணி ஒரு ஞானி என்றால், உமாபதி சார் நீங்கள் ஒரு தெய்வம். எப்படி ஒரு நல்ல சிறந்த அரசியல் மற்றும் சமூக பண்பாட்டு பேச்சு மிகவும் அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள் ஐயா.
@rajkumarkr2281
@rajkumarkr2281 Ай бұрын
ஐயா. இது கங்குலி காலத்தில் தொடங்கப்பட்டது, அங்கு ஜாகீர் கான், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், தோனி, கைஃப், நெஹ்ரா மற்றும் சேவாக் ஆகியோர் கொண்டு வரப்பட்டனர். பின்னர் தோனி இந்த அணியை நன்றாக கையாண்டார். தயவு செய்து சரி செய்
@ramanathanm7130
@ramanathanm7130 16 күн бұрын
முற்றிலும் உண்மை
@NithishC-yf8hy
@NithishC-yf8hy Ай бұрын
Umapathy sir very good speach.
@worldtamizhan4772
@worldtamizhan4772 Ай бұрын
தோனி நல்ல மனிதர்
@sivaranjanieni1157
@sivaranjanieni1157 2 ай бұрын
Super information..Always dhoni💛💛💛
@selviarasan4220
@selviarasan4220 9 күн бұрын
Namma thala doni one of the best man ❤❤❤❤❤❤❤❤
@vijayanjanaki2458
@vijayanjanaki2458 2 ай бұрын
Very great person Ms ❤
@sastrych1129
@sastrych1129 6 күн бұрын
Dhoni is always king
@venkatesanj8127
@venkatesanj8127 2 ай бұрын
தோனி தோணி ஆக நினைத்து தோணி கொண்டு விளையாட்டை அரசியல் சாகரத்தை கடக்க பார்க்க தோனி தான் தோணி அல்ல என்றும் தனி விளையாட்டு ஞாநி என தோனி திகழ்கிறார்
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 10 күн бұрын
ஒரே பேத்தல்.
@manohart5341
@manohart5341 Ай бұрын
Dhoni is the Don of cricket
@ravimugundhan8623
@ravimugundhan8623 2 ай бұрын
Dhoni is a god
@ajithdavid850
@ajithdavid850 Ай бұрын
Semma sir legend MSD ❤
@mohamedansari7007
@mohamedansari7007 2 ай бұрын
Dhoni a true Indian our thala❤
@osafazil
@osafazil 2 ай бұрын
We love dhoni ❤
@mangeshhercule1193
@mangeshhercule1193 Ай бұрын
9:53 excellent good observation
@user-xr2yt3be8q
@user-xr2yt3be8q 2 ай бұрын
Yes❤❤❤
@monichetry3538
@monichetry3538 Ай бұрын
Truly said sir
@jegajothivideoespresents2938
@jegajothivideoespresents2938 2 ай бұрын
இருந்தாலும் ச்ச்சினை கடலில் தள்ளி விடும் அளவுக்கு போனது கொஞ்சம் ஓவர்.. சிரிப்பை அடக்க முடிய வில்லை.. 🤣😂
@venkatkumar9173
@venkatkumar9173 Ай бұрын
சுப்மான் காப்பாத்தரிவாரு 🤣🤣🤣
@pandimuthu1081
@pandimuthu1081 2 ай бұрын
பீகாரில் மனிதனும் பிறந்திருக்கிறான் என்பதற்கு தோனி நல்ல உதாரணம்...
@gilligilbert3418
@gilligilbert3418 Ай бұрын
Jharkhand
@aaornpalaiya-wv5oo
@aaornpalaiya-wv5oo Ай бұрын
Polar. Ella jakand
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 10 күн бұрын
தோனிக்கும் பீஹாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை
@Vivektamilan
@Vivektamilan Ай бұрын
Youvraj shing is the best bats man ok
@selviarasan4220
@selviarasan4220 9 күн бұрын
❤❤❤❤❤athan mamma thala doni 🙏
@philipsamuel5057
@philipsamuel5057 18 күн бұрын
MS Dhoni is true patriotic Indian . also true patriotic Indian cricketer. Yes Kapil dev another true patriotic Indian cricketer. We salute you both of MSD. Kapil dev.
@SanjunathanNathan
@SanjunathanNathan Ай бұрын
umapathi sir your great 🎉🎉🎉🎉
@Gunasekar470
@Gunasekar470 2 ай бұрын
தோனி ஞானி செம சார் உண்மை
@user-sg7jj6sh8e
@user-sg7jj6sh8e Ай бұрын
உண்மை உண்மை உண்மை
@sivarajmartuvam9201
@sivarajmartuvam9201 Ай бұрын
Anna I love you speech
@anandrajcharles21
@anandrajcharles21 2 ай бұрын
Super ❤🎉
@damodarandami2573
@damodarandami2573 2 ай бұрын
Dhoni mass mass but Sachin sangi it's true
@ebenministries7753
@ebenministries7753 2 ай бұрын
Sir இன்னிக்கும் Tamil commentary ல் பிராமின் தா இருக்காங்க
@renganathanr1392
@renganathanr1392 Ай бұрын
இருந்தா என்ன தப்பு நீயும் போய்இரு வடிவேலு‌மாதிரி நானும்ரவுடிதான்னு ஜீப்ல போய் உட்க்காறு வயித்தெரிய வேண்டாம் இன்று தோனி வரலயா திறமை இருந்தா ஜாதிபார்கவேண்டாம்
@davidrajkumar6672
@davidrajkumar6672 Ай бұрын
Good speech keep it up and God bless you 👍🏿
@munirajnallodan7524
@munirajnallodan7524 28 күн бұрын
நீங்கள் இதுவரை கொடுத்த கன்டென்ட்டில் இந்த கன்டென்ட்தான் சார் மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக போற்றத்தக்க கன்டென்ட்.
@jfsubaanand8025
@jfsubaanand8025 Ай бұрын
தோனிகேப்டானிக்கியதெசச்சின்தா😂😂
@KathiravanKrish-officials
@KathiravanKrish-officials Ай бұрын
Ovvoru murai dhoni patri paaraatumbothum.... Sila negative critism varum... Kurai solluvaanga... But last two yearsaaa ipl series la makaloda antha aatharave sollum... What a player he is....! True ly... Vera entha player kum first 4,5 wickets ponaakooda ivaru irukaarunu nambikai vanthathillainga. Yes..true... Sachin,dravid,gambhir,sehwaugh,yuvi... Niraya irukaangapaaa..but dhoni is genius in all aspects yaaa.... Sehwaugh verygood player..blaster...but avaru. Team la last ah remba mosama vilayaadinaarupaaa... Rasigargaluke tension aachu... Gambhir ippo ipl la pesura pechukum nadanthukura mannerkum therinjirukum...how he was nu....
@arulselvipathmanathan7613
@arulselvipathmanathan7613 20 күн бұрын
Dhoni is Great ♥️
@graja1117
@graja1117 Ай бұрын
So only he did not dive in 2019 semifinal on that runout but dive for ipl franchise
@sathishkannang5221
@sathishkannang5221 2 ай бұрын
Sachin Tendulkar
@alagusaras4394
@alagusaras4394 2 ай бұрын
சூப்பர் 🎉
@snragavansnragavan4731
@snragavansnragavan4731 2 ай бұрын
Msd ❤❤❤❤❤
@arulsusai4454
@arulsusai4454 2 ай бұрын
Sir good analysis
@KUMARAVELUV-pm1ll
@KUMARAVELUV-pm1ll Ай бұрын
Super
@vadivel3554
@vadivel3554 Ай бұрын
Sema speech
@devuuu7940
@devuuu7940 2 ай бұрын
ஆகார்கேர் னு ஒரு மக்குப்பய சிக்சா குடுப்பான் , ஐயர்னு வச்சு இருந்தானுக
@Raja00727
@Raja00727 14 күн бұрын
True
@tharanathakula3588
@tharanathakula3588 Ай бұрын
From Tamil Nadu it was always Iyengars and not IYEARS
@johnroti
@johnroti 2 ай бұрын
Highest population in the world with one Olympic Gold medal.
@user-zc3oz6ig4c
@user-zc3oz6ig4c 20 күн бұрын
கிரிக்கெட் கடவுள் சச்சின்
@SasiKala-zj2dn
@SasiKala-zj2dn 17 күн бұрын
Dhonimass
@user-rg9oi3sm4r
@user-rg9oi3sm4r 19 күн бұрын
Sachin the best
@m.sasikumar7956
@m.sasikumar7956 Ай бұрын
You full Sachin is great man you ....
@mohamedfazil6661
@mohamedfazil6661 2 ай бұрын
Semma krishnan anna. Engha koopitalum sachin varuvaaan😅😅😅
@user-hu2gp3eh8h
@user-hu2gp3eh8h 2 ай бұрын
NAMASTE Sir Please make Video of ARJUNA RANTUNGA
@saleemjaveed8470
@saleemjaveed8470 2 ай бұрын
தல ❤
@ritag.santiago4724
@ritag.santiago4724 Ай бұрын
👍
@krishnapandialagumalai5219
@krishnapandialagumalai5219 7 күн бұрын
🎉
@VealuPrabhakaran-kt7gv
@VealuPrabhakaran-kt7gv 2 ай бұрын
தல எப்போதும் தல தான்
@aravindtr5641
@aravindtr5641 2 ай бұрын
Super kaanoli.. sorry to say it is pace bowling not face bowling
@vimalkanth9268
@vimalkanth9268 Ай бұрын
🎉🎉❤🎉🎉😊
@rajus6270
@rajus6270 Ай бұрын
@sakthivelsirkrishna6780
@sakthivelsirkrishna6780 Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉
@thejeshwaran218
@thejeshwaran218 2 ай бұрын
Re-uploaded video
@johnnykavitha4658
@johnnykavitha4658 21 күн бұрын
Respect for sachin
@user-ms8db2zu8v
@user-ms8db2zu8v Ай бұрын
Msd cool
@mspandi5668
@mspandi5668 2 ай бұрын
Nega muthalla thelivaa pesunga ok vaa thala thala than
@veeramuthu91
@veeramuthu91 Ай бұрын
11:12 😂😂😅😂😅😂😅😂😂
@jegajothivideoespresents2938
@jegajothivideoespresents2938 Ай бұрын
Doni is a real Gnani..
@tamilentertainment5917
@tamilentertainment5917 2 ай бұрын
Reupload uh
@Kinpin6
@Kinpin6 2 ай бұрын
Y u repost this video again
@veeramuthu91
@veeramuthu91 Ай бұрын
Dhoni said in an interview openely , Up and bihar players 90% will kicked off if they did not show their talant in their first series .
@warrenschender
@warrenschender Ай бұрын
காசா பணமா ? இஷ்டத்துக்கு அள்ளி விடுறாப்ல. நீ கலக்கு சித்தப்பு! 😭
@sugandhibaskaran9289
@sugandhibaskaran9289 2 ай бұрын
Pl come to Politics
@stephensmith816
@stephensmith816 2 ай бұрын
Old interview mathiri iruku😢
@SudhakarTamilan
@SudhakarTamilan 15 күн бұрын
தோனியை புகழ்வதாக எண்ணி சச்சினை இகழ வேண்டாம்!! கபில் தேவுக்கு பிறகு தோனியிடம் இந்திய கிரிக்கெட் அணியை எடுத்துக் கொடுத்த பாலம் அவர்!!
@Vivektamilan
@Vivektamilan Ай бұрын
I like doni but i many more like youvi
@lakshminarasimhanms8911
@lakshminarasimhanms8911 Ай бұрын
Paavamda tamilnadukaran.
@tr998989
@tr998989 2 ай бұрын
Dhoni with bhagavat gita What’s ur view on this You can be mature , be cool , be realistic , be extremely smart but hindutva has been seen as a sign of good deed in north India
@narenka5618
@narenka5618 2 ай бұрын
உங்கள் புத்தியை நல்லதுக்காக உபயோகப்படுத்தினால் நல்லது. கேவலமான வாதம்.
@ashokkrishnan1820
@ashokkrishnan1820 Ай бұрын
சச்சினை பற்றி தெரிந்து கொண்டு பேசுங்கள்.சச்சின் ஆடிய காலத்தில் கிரிக்கெட் Format மற்றும் Deadly bowlers வேறு. தோனி காலத்து கிரிக்கெட் Format மற்றும் விதிமுறைகள் வேறு. இரண்டையும் ஒப்பிடுவதிலிருந்து தெரிகிறது உங்களது கிரிக்கெட் அறிவு. தோனி Fan ஆ அதோடு நிறுத்திக்கொள்ளுங்கள். உலக கிரிக்கெட் வீரர்கள் மற்றும் இரசிகர்கள் போற்றிக் கொண்டாடும் வீரர் டெண்டுல்கர்.
@sugandhibaskaran9289
@sugandhibaskaran9289 2 ай бұрын
MSDIAN We want PM
@sunshus1184
@sunshus1184 Ай бұрын
Who is this super man ?
@karthikraja2419
@karthikraja2419 2 ай бұрын
Dhoni will show reactions cry anger. But don't knw y all saying will say he will not reaction
@subhanmohdali8542
@subhanmohdali8542 2 ай бұрын
DHONI. DHONI. DHONI.
@raghuvs7132
@raghuvs7132 14 күн бұрын
Dhoni captain agunathathu sachin than
@Namasivayamk-eg1gk
@Namasivayamk-eg1gk 21 күн бұрын
umapathy contact numper kidaikkuma pls
@karunakarang7419
@karunakarang7419 29 күн бұрын
டோனி ஒரு ஞாநி போல செயல்படும் நல்ல மனிதர்.. தோற்றாலும் வென்றாலும் ஒரே அமைதியான முகபாவம்.. அது தான் டோனி அவர்களின் சிறப்பு.... எந்த ஒரு அரசியல் வாதியும் யோக்கியன் இல்லை...
@dravidraja8531
@dravidraja8531 Ай бұрын
Ama unakuthan ellam theriyum
@radharangarajan7211
@radharangarajan7211 Ай бұрын
When SSR was killed Dhoni never spoke about it
@Vinothkalai270
@Vinothkalai270 Ай бұрын
அந்தாளுக்கு (தோனி) ஏதாவது ஒன்னு ஆகுதுன்னா..அது யாரா இருந்தாலும்..அடுத்து அவன் ஏன்டா வாழுறோம்னு நினைக்க வச்சிருவாய்ங்க இன்டியன்ஸ்..யாரா இருந்தாலும் கொஞ்சம் ஒதுங்கி நிக்கனும்..
@shobanbabu8914
@shobanbabu8914 Ай бұрын
Are you a real cricket fan or just pricing dhoni for fame like 2k kids with out knowing legendary player
@veeramuthu91
@veeramuthu91 Ай бұрын
10:19 10:21 10:23 😂😂😂😂😂😂😂ultimate of this interview
@krishnakumar-xl9py
@krishnakumar-xl9py Ай бұрын
Go and watch Sachin batting, then give your comments please
@fruitorchid6454
@fruitorchid6454 Ай бұрын
Unnaku cricket theriyadhu , therinjamadhiriyepesarurathukku , arasiyal pechalar ana miguvum poruthamanadhu ....
1 класс vs 11 класс (неаккуратность)
01:00
БЕРТ
Рет қаралды 4,2 МЛН
ДЕНЬ РОЖДЕНИЯ БАБУШКИ #shorts
00:19
Паша Осадчий
Рет қаралды 3,9 МЛН
Thala Dhoni Entry | Chepauk | CSK Vs KKR @chennaiipl
3:57
VBL Videos
Рет қаралды 3,2 М.
Кому деньги нужнее? (это юмор)
0:39
ЮРИЧ
Рет қаралды 5 МЛН
Когда вышел гулять с детьми и она пишет «как там дети?» @super.brodyagi
0:17
Супер Бродяги - Семейство бродяг
Рет қаралды 6 МЛН
Только девушки так умеют😂
0:59
Kenny Gogansky
Рет қаралды 7 МЛН
Самый старый Сыр в мире!
0:21
КОЛЯДОВ
Рет қаралды 1,6 МЛН
Самолёт Падает! Но Осталось 2 Парашюта... @NutshellAnimations
0:35
Глеб Рандалайнен
Рет қаралды 1,4 МЛН
🦧She Made A Gummy Bear Out Of Gummy Frogs🤪🤠
0:38
BorisKateFamily
Рет қаралды 20 МЛН