தோனியை தமிழக மக்கள் நேசிப்பதர்க்கு காரணம் அவர் வாழ்வில் எவளவு வென்றாலும் தான் என்ற கர்வம் இல்லதவர் எல்லோரையும் அன்பாய் நேசிப்பவர் தமிழக மக்கள் எப்போவும் இளகின மனம் உடையவர்கள்..
@p.karthikeyanp.karthikeyan7394 Жыл бұрын
👍👍
@ranjithkumarkc9362 Жыл бұрын
👍
@ramchandrasakaran8272 Жыл бұрын
Well said 🎉
@believerofgod659 Жыл бұрын
❤ உண்மை உண்மை பா
@ethirajansarukarthik3155 Жыл бұрын
அருமையான பதிவு நண்பா, வாழ்த்துகள் ,,,.❤❤❤❤❤
@Musicwalk77 Жыл бұрын
ஒரு தலைமுறைக்கு ஒரு தலைவன் தான் சாத்தியம். ஆனால் பல தலைமுறைகளுக்கு ஒரே ஒரு தலைவன் msd 🔥🔥
@DarkSecret-ne9cj Жыл бұрын
Loosu dhoni oru porambooku da
@kumaranvalli2198 Жыл бұрын
Yes
@bharathiraja5779 Жыл бұрын
❤❤❤❤
@sran-GAMEINGPUBG Жыл бұрын
❤❤❤❤❤ YES
@a.lourdhunathanlourd30709 ай бұрын
Super
@santhakumardhanyayamuna1135 Жыл бұрын
சச்சின்,சேவாக் , கோலி போன்ற வீரர்கள் நாளை உருவாகலாம். ஆனால் தோனியை போன்ற வீரரை உருவாக்க முடியாது. அவர் ஒரு சகாப்தம்.
@saraswathysaraswathy4906 Жыл бұрын
True true true
@p.karthikeyanp.karthikeyan7394 Жыл бұрын
👍👍👍👍
@bavithraananthasubramaniya4045 Жыл бұрын
💯 true
@guruchandran262004 Жыл бұрын
@@bavithraananthasubramaniya4045 .mji
@jayadeborah1536 Жыл бұрын
Yes. I agreed with that. 🙌🙌👍👍👌👌👌
@agnisiragu004 Жыл бұрын
இந்திய கிரிக்கெட்டின் அடையாளம்...,MS தோனி......i love him.... என்னோட பெரிய ஆசை தோனிக்கு பாரத நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்க வேண்டும்... இதுவே அவருக்கு நாம் கொடுக்கும் மரியாதை....🎉
@believerofgod659 Жыл бұрын
❤ அருமையான விஷயம்
@ABC2XYZ26 Жыл бұрын
அவர் பாஜக வில் சேர்ந்தால் நிச்சயமாக பட்டம் கிடைக்கும்.
@gjanthonysamy50749 ай бұрын
Well said.Barath Ratna will get fame by giving MSD.
@rajanbenjamin14479 ай бұрын
Sure he deserves this award
@saravanang43328 ай бұрын
இந்திய தாய் திருநாட்டின் உள்ள மிக முக்கியமான மாநிலம் தமிழ்நாடு தமிழ்நாட்டின் தலைநகரமாம் சென்னை சென்னையின் தலதான் CSK தல தோனி என்றென்றும் எங்கள் Csk விற்கு தலைமை வகிக்கவேண்டும் என்றென்றும் அன்புடன் CSK தல தோனி நன்றி வணக்கம்
@tomandjerry4384 Жыл бұрын
என் தலைவர் MSD மாரி வர எந்த தலைமுறை கிரிக்கெட்டர் மாரி எந்த வீரனும் வர முடியாது ❤❤one of the God or real legend ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mrdanielff8345 Жыл бұрын
Supar
@ArunKumarKanna9 ай бұрын
28 வருட தாகம், நான் சிறுவனாக இருந்து பார்த்த 2003 மற்றும் 2007 தோழ்விகள் என்னை தூங்கவே விடவில்லை. என் தந்தை 1983 பற்றி சிலாகித்து கூறுவார் அதை கேட்கும் போது ஒரு முறையாவது நம் காலத்தில் உலக கோப்பையை வென்று விட மாட்டோமா , ஒரு வேளை வென்றால் அந்த நாள் எப்படி இருக்கும் என்ற ஏக்கம்.. அப்போது ராஞ்சியில் இருந்து ஒருவன் வந்தான், அவன் 7 ஆம் எண் ஜெர்சி அணிந்திருந்தான், மற்றவை வரலாறு❤❤❤
@ramyaelumalai9877 Жыл бұрын
கண் கலங்கி விட்டது தோழா... இத விட தல Haters கு Slippershot எதுவும் இருக்காது...
@DarkSecret-ne9cj Жыл бұрын
Dhoni oru porambooku naai
@pmsomasundaram9 ай бұрын
Yes ❤
@gurumurthy2872 Жыл бұрын
தோனி ஒரு சகாப்தம்.. அவர் பேரை சொல்லும் போதே எனக்குள் ஒரு எனர்ஜி வருகிறது.. இன்னும் நீண்ட நாட்கள் அவர் கிரிக்கெட் விளையாட வேண்டும்.
@DarkSecret-ne9cj Жыл бұрын
Enaku oru mairum varala. Dhoni nu sonna oora yemathi polappu nadathuravan nu enaku thoonuthu
@saasthakrishnamoorthy5899 Жыл бұрын
அருமையான வருணனை நண்பரே. கண் கலங்க வச்சுட்டீங்க. வாழ்த்துக்கள்.
@Musthafa749 Жыл бұрын
செம்ம ப்ரோ தோனியோட தனித்துவம் தெரியாம விமர்சனம் செய்யும் தற்குறிகளுக்கு சரியான செருப்படி காணொளி🔥🔥🔥🤗🤗🤗👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@SivalingamSivalingam.S9 ай бұрын
தர்க்குரின்னு போய் பாத்துட்டு வத்திக்கான் நீங்கள்ளாம் பேசவே கூடாது அவ்வலவு இருந்தா நீங்க வந்து வலி நடத்த வேண்டியதாந நீங்கள் ஹாம் பேசவே கூடாது 😈👿👿👿👿👿👿👿👿
@SivalingamSivalingam.S9 ай бұрын
நீங்க இத வெளியே வந்து பேசிப்பாருங்க அப்பரம் பாருங்க பிஞ்ச செருப்ப வச்சே அடிப்பாங்க
@மாஸ்டர்அருள் Жыл бұрын
❤💞💞💞தல வார்த்தை இல்லை அவரை பற்றி சொல்ல ((விடா முயற்ச்சிக்கு)) தலை சிறந்த உதாரணம் தல💞💞💞❤
@pugalg5151 Жыл бұрын
❤️ அருமை 🙏 💕 நாட்டுக்காக, அணிக்காக விளையாடிய மனிதர் சிறந்த முன்னொடியாக இருக்கிறார் என்றால் மிகையல்ல 💕 நன்றி 🙏
@siraj8302 Жыл бұрын
வயதானாலும் சிங்கம் சிங்கம்தாண்டா💪🔥🔥
@unlimitedfun3056 Жыл бұрын
Illa asigam
@allen7632 Жыл бұрын
@@unlimitedfun3056 athu nee da lavadikabal
@raj8716 Жыл бұрын
@@allen7632 asingama pesadha
@raj8716 Жыл бұрын
@@allen7632 yen singam final la oru run kuda edukala
@allen7632 Жыл бұрын
@@raj8716 athaaan wicket yeduthuchu la..... wicket um edukama 4 5 runs aduchitu sanchin mama team la romba naaal ila
@rajinimathivathanan2312 Жыл бұрын
தோனி என்ற அற்புதமான மனிதன்,உயர்ந்த மனிதன் நீண்ட காலம் வாழவேண்டுமென்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.மேலும் இன்னும் அவர் பல வீரர்களை உருவாக்கவேண்டும்.வாழ்க நலத்துடன் அண்ட் வளத்துடன்.🌹💐🌺🍁🌷
@DevaDavid-i8v Жыл бұрын
தல சிறந்த மனிதர் எம்எஸ் தோனி அதனால்தான் அவர் தல தமிழ் மண்ணுக்கும் சிறந்த கேப்டன் வாழ்க பல்லாண்டு❤❤❤
@saminathan.ksaminathan.k859 Жыл бұрын
தோனி நல்ல உள்ளம் கொண்டவர் 👍🏻
@vazhkavalamaudan9927 Жыл бұрын
Played for the team... even today he is the reason for the growth of this Indian team... Dhoni
@vazhkavalamaudan9927 Жыл бұрын
தனி நபர் சாதனை செய்பவர் அல்ல டோனி... ஒட்டு மொத்த அணியயையும் வெற்றி பெற வைக்கும் எளிய மனிதன்... செயல் மட்டும் தான் அவரிடம்.. முன்னேற துடிக்கும் அனைத்து இளைஞர்களுக்கும் ஆதர்ச நாயகன் ❤❤❤
@msc8841 Жыл бұрын
A rare gift, more than Kohinoor diamond 💎
@sbqueen5741 Жыл бұрын
Exactly 💯💯💯💯
@gamingsvg73957 ай бұрын
He is selfish cricketer. Ex.2011.w.c
@mktatrocities9938 Жыл бұрын
இதெல்லாம் கேட்கும்போதே அழுக வருது.... டோனி பத்தி தெரியாம பேசுறவங்களுக்கு இந்த வீடியோ வ share பண்ணுங்க
@mohanavenkatesan Жыл бұрын
கண் கலங்கியது இந்த காணொளியை பார்த்து 💯 Always thala 💯💗💗
@aaniyapudungavenam..6743 Жыл бұрын
கிரிக்கெட்டின் ஒரு மிக பெரிய அங்கம் சகாப்தம் தான் இந்த தோனி...♥️
@karthiban005 Жыл бұрын
தோனி என்பது வெறும் பெயரல்ல.. அது மிகப்பெரிய உணர்வு..
@mechmani9054 Жыл бұрын
எனக்கு கிரிக்கெட்டின் karavulnaa ஒரே ஒரு தலைவன் எங்க தல DHONI....😍😍🥰🥰
@boopathyd7563 Жыл бұрын
தல ❤தோனி இந்தியா விற்க்கும் சென்னை அனிக்கும் கிடைத்த வரம். 🙏🙏 🎉🎉
@unlimitedfun3056 Жыл бұрын
Lusu da nega tamilnatta kapathittan
@raj8716 Жыл бұрын
Poda loosu
@dineshbabu9153 Жыл бұрын
Poda paithiyam
@boopathyd7563 Жыл бұрын
@@raj8716 நீ போகாம ஓரே இடத்துல இருடா லுசு.
@thangaraj6169 Жыл бұрын
@@raj8716 nee yaruda paithikkara ku 🤣
@prakashjaya7572 Жыл бұрын
தலைகணம் இல்லாத ஓர் தலைவண் அவரே தலதோனி ஐ லவ் லவ் லவ் தோனி
@veeraputhiran5845 Жыл бұрын
தோனி ஒரு தமிழ்நாட்டில் பிறக்கிறதா இந்தியன் ஆனாலும் தமிழகத்திற்கு உழைத்த கடவுள் டோனி
@yesupatham4060 Жыл бұрын
அருமையான பதிவு இந்த பதிவை ஒரு முறை கேட்டால் அவங்க தோனியை விட மாட்டாங்க
@parthibanp8487 Жыл бұрын
Thala Dhoni is not a person, he is an emotion 🥰
@stanlyrajasekaran1708 Жыл бұрын
Humanity is the strength of THALA MSD 👏👏👏👏👍👍👍Awesome
@krishkrishna3810 Жыл бұрын
தமிழன் மனசு வெச்சா யாரையும் விட்டு கொடுக்க மாட்டோம் பாசம் வெச்சா உயிரே கொடுப்போம்
@rr9666 Жыл бұрын
தலைவன் கிடைக்கலாம் ஆனா எல்லோரும் அவங்க வீட்டுப்பிள்ளையாய் பாசத்துடன் கொண்டாடப்படும் தலைவன் கிடைப்பது மிக அபூர்வம் .தோனி எதிரியும் விரும்பும் தலைவன்.தல சும்மா வரை he deserve it.நல்ல பதிவு
@muneeswaranraj9279 ай бұрын
ஒரே வார்த்தையில சொல்லனும்னா.. அவர் தனக்காக ஆடுபவர் இல்ல தன் டீம்காக.. விளையாடுபவர்.. MsD.. 🔥
@RAJKUMAR__2005 Жыл бұрын
No one can replace dhoni in wicket keeping captaincy and finishing 🔥🥺
@gjanthonysamy50749 ай бұрын
And in humanity also.
@MuthuRaj-gr4sd Жыл бұрын
தோனி.. ஏற்கனவே நிறைய கிரிக்கெட் வீரர்களுக்கு முன்னுதாரணமா இருந்தாலும் சீக்கிரமே இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயற்சியாளராக வருவார்.
@vimalapradeep6392 Жыл бұрын
அந்த நாளை எதிர்பார்த்து ஆவலோடு காத்திருக்கிறேன்😍
@baskarrajan4619 Жыл бұрын
என் தெய்வம் தோணி 🤠
@Tamilgalata9496 Жыл бұрын
சூப்பர் சூப்பர் 👌 அண்ணா ரோம்பா சரி சொன்னீங்க அண்ணா எனக்கு தோனி ரொம்ப ரொம்ப பிடிக்கும்❤️❤️❤️❤️
@vachusvachu9042 Жыл бұрын
முட்டாள்தனமாவே இருக்கட்டும் நாங்கள் நேசிப்போம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@believerofgod659 Жыл бұрын
நம்ம தல தோனிக்கு பெரிய விசில் அடிங்க 🫡🫡🫡🫡❤❤❤❤❤❤❤
@hashvanthhashvanth728 Жыл бұрын
Sema ❤❤❤❤❤❤
@prabhujp2101 Жыл бұрын
அருமை நண்பா
@jayalakshmibhaskaran4267 Жыл бұрын
All the Dhoni fans must see this video. It will make us very proud of Thala Dhoni.
நம்பர் 7 சாதரண நம்பர்அல்ல உதாரணம் நம்ம தோணி ஏழாவது மனிதன் எடுத்துகாட்டு❤
@Jayaprakash-zk6ms Жыл бұрын
ஒரு விளையாட்டு வீரனுக்கு கிடைக்க வேண்டியது கோப்பை அல்ல,, அந்த வீரன் ஆடுகளம் களம் கானும் போது அந்த வீரன் பெயர் மட்டுமே ஆடுகளம் ஆர்ப்பரிக்கும் என்றால் MSD
@sudhakarnckdragon7797 Жыл бұрын
Ooooooooooooooomy God , after watching this video,u left me speach less,i Last words to God, please bless & protect our Thalea Dhoni sir & his family members, lots of Love to u Thalea from CSK fan,tears rolling in my eyes, sir u have become an inspiration to all, Bye ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉
@rajkumarl8885 Жыл бұрын
சச்சின்,சேவாக் , கோலி போன்ற வீரர்கள் நாளை உருவாகலாம். ஆனால் தோனியை போன்ற வீரரை உருவாக்க முடியாது. அவர் ஒரு சகாப்தம்.🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@Vpmanikandan-wf1kx Жыл бұрын
தோனி ஒரு சகாப்தம் நமக்கு கேடச்சதுக்கு கங்குலிக்குதான் நன்றி சொல்லணும்
@rachkumar554 Жыл бұрын
Yessssssssssssssssssssssss
@hashvanthhashvanth728 Жыл бұрын
Unmai🎉🎉🎉
@santhakumardhanyayamuna1135 Жыл бұрын
S
@pookodi8948 ай бұрын
Ssss
@lionl.s.rozario34298 ай бұрын
சுப்பர் தோழா முதல் முறை உங்கள் கருத்துக்களை கேட்கின்றேன் God bless you and your work family and all your future endeavors 🎉🎉🎉🎉🎉🎉🎉
@sujansujan9216 Жыл бұрын
அருமையான பதிவு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤msdoni தல💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
@PremKumar-pn3ed9 ай бұрын
Msd என்ற வைரத்தை தோண்டி எடுத்து ஜொலிக்கவைத்தவர் கங்குலி 💪
@naganandakumar2467 Жыл бұрын
தோனி தி லெஜன்ட்
@THARAMAGALT249 ай бұрын
சூப்பர் தலைவா உலக கிரிக்கெட் வீரர்கள் ரசிகர்கள் அனைவராலும் போற்றப்பட்டும் ஒரே தலைவன் தல தோனி மட்டுமே.❤
@venkatvenkatesh7558 Жыл бұрын
தல தோனியின் சாதனை பற்றி நல்லாவே தெரியும் ஆனாலும் பிரதர் நீங்க தல தோனியின் சாதனை பற்றி சொல்லும் போது கேட்க கேட்க கண்களில் கண்ணீர் தானாக வடிகிறது மெய் சிலிர்க்க வைக்கிறது.😢😢😢தல தோனி அவர்கள் தொடர்ந்து ஐபிஎல்ல ஆடனும்ன்னு ரொம்ப ஆசை.❤
@Akshaya_official711 Жыл бұрын
சச்சின் டெண்டுல்கர் தான் எப்பவும் என்னோட feveret ❤... தோனியும் பிடிக்கும்..
@techcivildubai12 Жыл бұрын
Final mathch la 0.1 Second la stumpit panna alu da enga thala dhoni 😍😍✌✌
@differentthats6971 Жыл бұрын
Important matter was even in 2023 no one can replace him world class captain 🔥🔥🔥
@sabarinathan3447 Жыл бұрын
தல தோனி ஒரு நல்ல தலைவர்
@seenikannan7256 Жыл бұрын
Csk vin முக்கிய காரணம் தல டோனியின் கேப்டன் சிப் தான்.
@UstadhUstadh-u7s Жыл бұрын
சச்சின் ஒரு சஹப்தம் தலை தோனி ஒரு சரித்திரம் சச்சின் கிரிக்கெட் சிவன் தோனி கிரிக்கெட்டின் சக்தி
@Jayaprakash.J-qo6hj9 ай бұрын
சச்சின் காக ஆப் செய்த டிவி, டோனி காக ஆன் செய்யப்பட்டது, சச்சின் மாதிரி வீரர் உருவாகலாம் ஆனால் ஒரு தலைவன் உருவாக முடியாது, டோனி ❤❤❤❤
@HimavanthHimalayanHardik87629 ай бұрын
உண்மையான உழைப்புக்கு கிடைத்தவெகுமானம் பெறுமையாகசகவீரர்களை அணுகும்முறை இதுவே உன்மையான வெற்றிக்குகாரனம்
@kanivlogs8109 Жыл бұрын
Msd not a name... Its emotion
@ramanvinodhanvino571 Жыл бұрын
Semmaya sonninga bro...thala dhoni is the best man in the world.......
@SureshKumar-bz3pf Жыл бұрын
Ms dhoni is best captain all time favorite thala mass 😘😘😘💞💞💞
@valliemurugan615510 ай бұрын
OUTSTANDING NARRATION SIR . TEARS ARE FLOWING AND I AM HAVING UNSTOPPABLE GOOSEBUMPS . THERE CAN T BE A BETTER EXPLANATIONS THAN THIS . TQVM SIR. GOD BLESS YOU AND ALL MY BELOVED DHONI FANS . 🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@samvel9822 Жыл бұрын
Keep your and chase your dreams like MSDhoni.process is important than results true inspiration My man the myth the legend the captain Mahendra singh Dhoni🥰👍❤️
@TamilJeeva171 Жыл бұрын
தல தோனி நல்ல உள்ளம் கொண்டவர் கப்பை கூட மற்றவர்களை வாங்க சொல்லும் ஒரு தெய்வீக மனம் ரசிகர்கள் மத்தியில் வெறித்தனமான இடம். பிடிப்பது மிகக் கடினம் காலங்கள் கடந்தாலும் தோனியின் பெயர் கிரிக்கெட் வரலாற்றில் நிலைத்து நிற்கும் அன்பார்ந்த வாகன ஒட்டுநர்களே புறநகர் சாலையில் விலங்குகளுக்கு வழி விடுங்கள் பூமியில் வாழ அவைகளுக்கு உரிமை உண்டு
@valliemurugan6155 Жыл бұрын
TQVM SIR 🙏.. I AM SO HAPPY, I AM HAVING GOOSEBUMPS TEARS IN MY EYES...I AM LOST FOR WORDS . DHONI IS A GIFT FOR US FROM GOD .LET" S CELEBRATE HIM FOREVER . HE IS SO HUMBLE AND SIMPLE. A GREAT HUMAN BEING. . MAY THE ALMIGHTY BLESS HIM AND KEEP HIM SAFE AND HEALTHY ALWAYS .❤❤❤ . NAMASHIVAYA 🙏🙏🙏❤❤❤❤
@KarthikKarthik-ee5kn7 ай бұрын
Oru nalla captaincy illama avalo nalla player iruthalum win panna mudiyathu bro thala great captan bro
@SEDHURAMNSBT Жыл бұрын
Dhoni other state ana Chennai kaga vilayaduraru world best captain oru TAMIL Nadu kaga vilayadiraru na itha vida vera Enna venum ❤
@manigandanm3362 Жыл бұрын
தோனி ஒரு மந்திரவாதி ஒரு பிரபஞ்ச தவம் கடைசி பந்துல செஞ்சத பாத்திங்கல்ல
@VijayaKumar-xm9uz Жыл бұрын
Not only cricket or any game dhoni is the only example for everybody in the life to face any challenge to finish it successfully
@userhtha Жыл бұрын
Yevan enna sonna enna yen thala endrum avan aarasane🔥💯💯💯🤙
@tamilselvanfact3457 Жыл бұрын
Our thala DHONI IS LEGEND. HE WOULD BECOME ONE OF THE GREAT LEADER OF INDIA. HE HAS BIG MASS HE IS GENTLE MAN. HIS TALEND BECAME PM OF OUR COUNTRY. THANKS.
@SyedAmeen-l3f9 ай бұрын
ONE Moon, one Sun, One MSD ❤❤the man -the myth-the legend Forever As a captain, WK and Bating As a finisher 🔥💥💥
@uniquelax9080 Жыл бұрын
தோனி 🎉🎉🎉🎉🎉
@koladithamizh67679 ай бұрын
சாத்தியமே இல்லாத ஒரு விஷயத்தை சாத்தியமாக்குவது தான் எங்க தல ❤
@lakshprabalovely996 Жыл бұрын
அஜித்=தல=தோனி=பவர் மக்கள் கண்மூடித்தனமாக அன்பை காட்டுவதற்கு ஒரே காரணம்... அஜித்=தல=தோனி=பவர்
@sathyanarayananmahadevan6542 Жыл бұрын
M S D is THE M G R in cricket.
@shivakumars6230 Жыл бұрын
Remember the name for ever & ever Maharaj Mahendra Singh Dhoni 🔥🔥🔥🔥🔥💥💥💥💥💥
@factsinside3289 Жыл бұрын
Ini ethana varushamaanalum dhoni mathri oru player vara chance eh illa, haters ku nalla serupadi kudutheenga bro 🙌👏
@srinivasan878 Жыл бұрын
Dhoni he is the history. He made us the 2007 t20 champions, champions trophy champions, 2011World Cup champions and CSK 5 times champions, Dhoni was not the name it's was the legend in cricket history.
@balakrishnan-ii5lr Жыл бұрын
தோனிக்கு farewell match நடத்த இவ்வுலகில் ground இல்லை
@manojprashanth7960 Жыл бұрын
Mars ku polam...! Celebrate panalam. !
@jayarajagopal43819 ай бұрын
Well said.
@rajameenatchi4315 Жыл бұрын
தாங்கள் சொல்வது மிகச்சரி. யாரோ ஒரு கிரிக்கெட் ப்ளேயர் (பெயர் நினைவில்லை) கூறியது: "கடைசி ஓவரில் தோனி இருக்கிறார் சிக்ஸர் வேண்டும் என்றால் பிரஷர் பவுலருக்குதான் தோனிக்கு இல்லை " அதுதான் எங்கள் தல தோனி🎉🎉🎉🎉🎉
@sneakycat8920 Жыл бұрын
Omg!! So satisfying video!❤️❤️
@andrews_jacob Жыл бұрын
தோனி ஒரு கிரிக்கட் ஆட்ட காரர் மட்டும் இல்லை. அவர் ஒரு சகாப்தம் மற்றும் வெற்றி பாதைகளின் அடையாளம்.
@sharanyamanickam9230 Жыл бұрын
Yepaiyum Dhoni Dhoni thane ❤
@vazukibayananu1665 Жыл бұрын
17:30 great brother..... Well said
@KamalK-y2e8 ай бұрын
Unmaiyana speech anna doniiiiiiiiiiiii ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤