உங்களுடைய தமிழ் உச்சரிப்பு, உரை நடை மிகவும் அற்புதம். பழைய சென்னையை நேரில் பார்ததது போல் இருந்தது. கொலை நடந்த போது நடந்த சம்பவங்களை, நபர்களை, இடங்களை விவரிததது ஒரு மர்ம நாவலை படித்தது போல, நேரிலே பார்த்தது போல சுவாரஸ்யமாக இருந்தது. நன்றி அய்யா 🎉
@senthilkumar.r97242 жыл бұрын
ரொம்ப அருமை. ஒரு திகில் சினிமா பார்த்த உணர்வு வந்து விட்டது. இவர் சஸ்பென்ஸ் சினிமா எடுக்க போகலாம்.
@buharibuhari1764 Жыл бұрын
ஒரு திரில் சினிமா பார்த்ததுபோல் உள்ளது போர் அடிக்காமல் இருக்கிறது அருமை
@rslp6702 Жыл бұрын
WOW!! WOW!! WOW!! I WISH MR. SELVARAJ WAS MY HISTORY TEACHER IN MY HIGH SCHOOL!!! JUST FANTASTIC CLEAR NARRATION. AND ALL THE TAMIL WORDS, HE PRONOUNCED PERFECTLY. AND WHEN THESE DAYS PEOPLE SPEAK IN TAMIL I FEEL LIKE VOMITING. THEY SPOIL THE BEAUTIFUL TAMIL LANGUAGE. THANKS TO THIS CHANNEL FOR INVITING THIS MR.SELVARAJ TO EXPLAIN THIS STORY. PLEASE INVITE MR.SELVARAJ FOR ALL YOUR FUTURE TRUE STORIES TO BE EXPLAINED. 👌👌👌👌👌🙏🙏🙏🙏
@Suriya-gu3ce2 жыл бұрын
தெளிவான விளக்கம் தந்துள்ளார். 👌
@adaikkalam.mvarriar38932 жыл бұрын
செல்வராசு சகோ.சிறப்பு மிக்க மகிழ்ச்சி. தொடருங்கள் வாழ்க.
@velmuruganmurugandi45202 жыл бұрын
அருமையான பதிவு.எனக்கு மிகவும் உபயோகமான பதிவு.
@mathanasokan90982 жыл бұрын
இதேபோல் ஒரு குற்றம் இக்காலத்தில் நிகழ்ந்திருந்தால் இறுதி தீர்ப்பு வேறு மாதிரி கிடைத்திருக்கும்.
@ThoothukudiThamilan Жыл бұрын
Km un
@ravichandran.76111 ай бұрын
லஞ்சம் வாங்கிட்டு நீதி,தீர்ப்பு மாற்றிவிடுவாங்க
@chinnapanselvaraj657428 күн бұрын
Superb narration ! Very nice !
@Swaminathan-h3b Жыл бұрын
One important point omitted.Both the Drs were treating the prison inmates and were very sincere in their profession.Never showed up any criminal intent or admited their guilt. This point helped them to get aquited
@gopalp8197 Жыл бұрын
Last Film acted as Hero is "Pudu vazhvu", after released from Jail. When I was around 7 years or so, my father took me to that film in Devi theatre, Madurai. Utter flop, with this movie his royal life came to ground halt, by that time MGR - Sivaji era successfully started. MKT biography should have been a lesson to veteran successors like MGR, SivJi, Rajini and so on,,,,
@ATRRajan.317 Жыл бұрын
நன்றி அய்யா...
@Sam-ch4jh2 жыл бұрын
அந்த 2500 ரூபாயை லக்ஷ்மி காந்தன் க்கு கொடுத்து இருந்தால் இவ்வளவு பிரச்சினை வந்திருக்குமா இதுதான் விதி என்பது
@govin5552 жыл бұрын
2k கொடுத்து இருந்தால் கூட அவன் correct ஆகி இருப்பான் 🤣
@karthikeyandurairajan53522 жыл бұрын
Correct bro
@கவியன்பன்பாபு Жыл бұрын
என்ன கிசுகிசு என்னும் ஒன்றை கவனமாக விட்டுவிட்டுத்தான் இத்தனை ஆண்டுகளாக எல்லோரும் நழுவி மற்றகதைகளை விரித்துக் கொண்டுவருகிறார்கள். இவரும்தான்.
@umamaheswari9317 Жыл бұрын
Super 👍
@Lekha_Sparkle Жыл бұрын
Ada ama pa 😂😂😂but ego played the major role
@MrBaburoyan Жыл бұрын
Thanks for the true story. My grandfather was the personal manager for Naidu for about 18 years. He has told me the whole story from the beginning. My grand father Mr. Chettiar was the manager looking after the Devi hotel in Coimbatore. Later my grand father also helped MGR for introduce to Naidu to act in Mallai Kallan movie.
@radhasubramanian5371 Жыл бұрын
Thank you sir
@srikanthasachi3578 Жыл бұрын
May I know your grandfather's name, Mr. Baburoyan? You state that your grandfather 'helped MGR for introduce to Naidu to act in 'Malai Kallan' movie. Have you read MGR's autobiography, 'Naan Yaen Piranthaen?' In it, MGR had written, it was Lena Chettiar (of Krishna Pictures) who fixed MGR to act in 'Malai Kallan' movie. So, is your grandfather Lena Chettiar?
@raisetamizhan Жыл бұрын
😊😊😊😊😊
@MrBaburoyan Жыл бұрын
@@srikanthasachi3578 . Thanks for your query. My grand father name is RM Chettiar. Everyone called him as Chettiar. He helped lot of people.
@karunakaran6275 Жыл бұрын
@@srikanthasachi3578😊
@mageswarimageswari77562 жыл бұрын
சூப்பர் .சூப்பர். இது.தான் உன்மை.
@venkataramananrengan1913 Жыл бұрын
நன்றி. எனக்கு இழைக்க பட்ட நம்பிக்கை துரோகங்கள் மிக அதிகம். நான் எந்த உயிரையும் எடுக்க எனக்கு உரிமையில்லை. கடவுளால் படைக்க உயிரை எடுக்க கடவுளுக்கே உரிமை உண்டு என்று நம்புகிறேன். அதனால் சில நம்பிக்கை துரோகிகள் இன்னமும் வாழ்ந்து கொண்டிரற்கார்கள்
@lakshmananv47245 ай бұрын
Great sir,you are bringing truth.
@a.ramdasramdas10772 жыл бұрын
உயரே போகும் போது நாம் ஆடக் கூடாது. தியாக ராஜா பாகவதர் வாழ்க்கை நமக்கு க் கற்பிக்கும் பாடம் இது ஆகும்.
@kulandaivelsamy.p.3587 Жыл бұрын
Selvaraj sir good explain everybody must listen
@raisudeenabdulwahab9757 Жыл бұрын
இந்த கதையை அப்படியே படமாக எடுக்கலாம்..சூப்பர் .. படம் நல்லா ஓடும்..🎉bore adikkave illa. அந்த கால கட்டம் அப்படியே திரையில் வந்தால், இன்னும் சிறப்பு..
@gemdsl2 жыл бұрын
Super sir..1944 ra liveva கொண்டு வந்துட்டீங்க...👌👍👏👏👏
@mirmasarathali49222 жыл бұрын
Very beautifully explained By this gentleman
@SuperPartha77 Жыл бұрын
ஒருவன் குத்தினாள் என்று. தான் லஷ்மிகாந்தன் சொன்னார். நிறைய தகவல் இல்லை ஆனால் நன்றாக பேசுகிறார்
@kathirvel4079 Жыл бұрын
MGR, Banumathi acted in Malaikallan Tamil movie which was the first film secured President's Award. This was directed by the legend S. M. Sriramulu Naidu with music by famous Music Director S.M.Subbai Naidu completely Produced in Pashiraja Studios at Coimbatore City.
யோவ் அதுக்கென்ன இப்போ??? சம்பந்தம் இல்லாமல்.. குறுக்கே. வந்து
@selvaadivyalaya83932 ай бұрын
Super sir
@jasnib21602 жыл бұрын
அப்போதுல்ல போலிஸ் ஐ பாராட்டியே ஆக வேண்டும்.....
@rsn16602 жыл бұрын
british police
@Support.The.Kerala.Story.2 жыл бұрын
Yes✔🔥✅ super👍👍👍👏👏👏
@sundararajanramaswamy46062 жыл бұрын
Very nicely explained the full case. Many thanks to Mr Selvaraj and also to Aagayam Channel. I think the paper Indunesan was continued even after the death of Lakshmikanthan for a number of years. Who continued that paper is not known. Suddenly it stopped its publication.
@selvarajduraisamy7296 Жыл бұрын
Yes sir. Even after death, Indunesan paper was published for quite sometimes. But, it could not continue due to so much pressure from the film industry which was so powerful during MGR regime & Jaylalita regime. Henceforth, it was closed once for all.Entire Film industry was so so happy..... Film industries so called, exploitation became Unabated behind it's Powerful screens. That's all.
@badarjahan1663 Жыл бұрын
Very good anchor who listen carefulness
@seabridgee2 жыл бұрын
சார், நல்ல ஒரு படிப்பினை. ஆனா நமக்கு ரெம்ப முக்கியம் கதையல்ல 70 வருஷம் பிண்ணோக்கி நடந்த கதை வாணாம், பழைய கதை யார் வேணுமானாலும் சொல்லலாம், நடப்பு நிகழ்வு நேர்மையா புட்டு புட்டு வைக்கதான் Fearless ஆள் இல்ல, . நம்ம நாட்ல எழுபது சதவிகித குழந்தைகள் இரவில் உணவு இல்லாம தண்ணீரை குடிச்சிட்டு தூங்கப்போகுதுங்களாம், இங்க இருக்கிற பெரும் எமாத்து முதலைகள்ட்ட இருந்து கருப்பு பணத்தே வெளியே கொண்டு வந்து அவர்களுக்கு உணவளிச்சா அதை விட நற் செயல்கள் இல்ல.
@raghunandanks93952 жыл бұрын
1
@karthikdr.murugesan2566 Жыл бұрын
Super sir
@sensumithalic Жыл бұрын
70% என்பது தவறான தகவல் அவ்வளவு பேர் இருக்க சாத்தியமில்லை
அப்பா !அப்படியே நேர்ல பார்த்த மாதிரி இருக்கு. நீங்க சொல்லற விதமே James hadley chase கதை படிச்ச மாதிரி இருக்கு; இதே போல் சூரிய நாரயாணா , ஆளவந்தார், செங்கணாஞ்சேரி இது போன்ற கொலை வழக்கை சொல்லுங்கள்
@dr.prakashkumar150 Жыл бұрын
Correct
@NallusamySaravanasundaram Жыл бұрын
It is like crime movie and your story telling style is good , continuity with clarity and inserting of small flashback is very nice, and even now it is not late, you can try to make a crime thriller movie. 👍
@padpad7539 Жыл бұрын
Super great insvistication
@lakshmipriya2610 Жыл бұрын
ரொம்ப நல்லா சொன்னாங்க சூப்பர்
@kamalakannan8706 Жыл бұрын
Excellent narration 👏🏻👏🏻🎊🎊🎊
@MohankumarKumar-sy5xd7 ай бұрын
Superb Annaa!!🗣️🙋
@Agasthiyar2 жыл бұрын
ஜயா தகவல் நல்லா இருக்கு ஆனால் மிக சுருக்கமாக சொன்னால் நன்றாக இருக்கும்
@haarshanhaarshan75532 жыл бұрын
Yes rombe dragging
@kavirenga2 жыл бұрын
அருமை. இந்த நேரத்தை பாதியாக குறைத்து விட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். கிளைகதைகள் மற்றும் திரும்ப திரும்ப வரும் செய்திகளை குறைத்துக் கொண்டால் தொடர்ந்து பார்க்க ஏதுவாக இருக்கும்
@learnfrommistakes9554 Жыл бұрын
Setting la video play speed 1.25 vaittu kollavum
@krishnankrishnann.k6636 Жыл бұрын
@@haarshanhaarshan7553 jk
@akadirnilavane28612 жыл бұрын
Super explanation!
@dhanasekarankt7850 Жыл бұрын
As LakshmiKandan wounded in 3 places 1) throat 2) abdomen 3) heart .. How can he speak as throat collapsed.. as I suspect Nambiar fabricated this story
@srinivasraj2805 Жыл бұрын
தமிழ் சினிமாவில் நல்ல சமூக சீர் திருத்த கருத்துக்களை நகைச்சுவையுடன் சொல்லி ரசிகர்களைக கவர்ந்தவர் என் எஸ் கிருஷ்ணன் அதே போல் தியாகராஜ பாகவதரும் தமிழ் சினிமாவின் முதல் முடிசூடா சக்கரவர்த்தி நடிகையர் திலகம் சாவித்திரியும் காலில் தங்க கொலுசு அணிந்தவர் பின்னாளில் அவரும் பெரும் சீரழிவை சந்தித்தார் எம் ஆர் ராதா சந்திர பாபுவுக்கும் இதே நிலை தான் இவர்களின் வாழ்க்கை வரலாறும் வீழ்ந்து போன வரலாறும் தமிழ் திரையுலகத்திற்கு ஒரு நல்ல பாடம் ரசிகர்களாகிய நமக்கும் ஒரு பாடம்
@RajA-uu9iy2 жыл бұрын
Welcome Mr crime selvaraj. We are waiting for such thrilling real stories by subsequent videos.
@monivelayutham73692 жыл бұрын
ஐந்து நிமிடங்களில் சொல்லவேண்டியதை வழவழ என்று பேசி அறுவை
@pharikrishnanpillai5121 Жыл бұрын
well narrated
@RSridhar Жыл бұрын
very good narrative .... do we have photos of the police inspector Krishnan Nambiar , killers , rickshaw puller gopal , witness Naidu , etc etc
@PaviRam10002 жыл бұрын
Yes sir you are right about the hotel near Gajapriya.
@Support.The.Kerala.Story.2 жыл бұрын
Salute the great👍👏😊 british🇬🇧💂 police👮
@aarokiaraj4652 Жыл бұрын
இந்த தகவலை அந்த காலத்தில் பத்திரிகையில் படித்த அனுபவத்தை எங்கள் தகப்பனார் எங்களிடம் சொல்லி உள்ளார்
@jamaludain6709 Жыл бұрын
Naamum padiththullom.
@ravindhiran.d61802 жыл бұрын
ஹோட்டல் செவனா இப்போதும் அந்த இடத்தில் இருக்கிறது.
@ashokkumarashok66776 ай бұрын
ராயபுரம் ஏழுமலை நாயக்கர் கொலை வழக்கு பதிவு போடுங்கள்
Interesting narrative. How enemity destroys both sides, one person murdered and the others went through immense turmoil, one faced with penury in life, losing name, fame and wealth. The trio should have thought over before taking a drastic decision as murder and the accompanying possible implications. This case has gone into the annals of history.
@tjtj57552 жыл бұрын
தலைவன் ஒசாமா பின்லேடன் மரணம் பற்றி மட்டும்தான் பேசவில்லை 😅 கிரைம் உலகின் பயில்வான் ரங்க நாதன் இவர்தான் எந்த க்ரைம் ஸ்டோரி சொன்னாலும் ஒரு சினிமா படத்தை எடுத்து காட்டாக சொல்வது😅
ஒரு விஷயம் பிரபலமான பாட... ஒருவர் குடும்பமே தியாகராஜ பாகவதர் போல விமர்சிக்கப்படதாமே அவர்களும் என். எஸ்& தியாகராயரிடம் இதற்கு ஏதாவது செய்யுங்கள் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்க, தியாகராயர் நீங்க பணமெல்லாம் தரவேண்டாம் நான் பாத்துக்கிறேன் என்றாராமே. அந்த பாட.. குடும்பம் Involved சிலரால் கூறப்படுவதில்லை .சிலர் எழுதியுள்ளனர். அவரும் அவர் குடும்பமும் குறிப்பிட்ட சிலர் எப்படி பிறரை தூண்டி விட்டு வேலையைக்காட்டுகின்றனர். மாட்டிக்கிட்டது இவர்கள்.
@oooo51872 жыл бұрын
அந்த பாடகர் எம்எஸ் சுப்புலட்சுமி அம்மா
@watiwati44852 жыл бұрын
Yes I got hear at KZbin
@karthikannans82754 ай бұрын
நல்ல தெளிவாக சொல்லி இருக்கிறார் எவ்வளவு நடந்து இருக்கும்
@jsk12382 жыл бұрын
அய்யா இப்படி ஜவ்வா இளுக்கிரீர்களே.தாங்க முடியலே. யப்பா ஒரு வழியா முடித்து விட்டீர்கள்.
@lakshmananv47245 ай бұрын
பார்போம்
@vallisachidanandam1599 Жыл бұрын
இருவரும் குற்றமற்றவர் என்றுதானே விடுதல
@annaiarul7413 Жыл бұрын
போதுமான ஆதாரம் இல்லை என்று விடுவித்திருக்கிறார்கள்
@vijayalakshmim7819 Жыл бұрын
Nalla bivarama sonneenga Nandri
@gnanjappan74672 жыл бұрын
In that case I fully appreciate that investigation officer Thiru Krishna nayar nambiyar.
@Muthuk-dp9yn Жыл бұрын
😊he didn't explain how mkt was released ?
@raphaelsanjaybenedict6220 Жыл бұрын
Wowwww ancor superrrr
@BanumathiEkambaram-og4kf Жыл бұрын
அவர் காலத்தி ல்சவரன் 12ரூபா மேலும் nskகு மதுரம் நல்ல சப்போர்ட்டா இருந்தாங்க ஆனா பாவம் பாகவதற்க்கு யாரும் உறுதுணையாக இல்லை அதனால் நொடிந்து போய்விட்டார்
@madhanraj17172 жыл бұрын
m kt valakil ivvalavu thagaval unda mikka nandri nanbare
@NallusamySaravanasundaram5 ай бұрын
எந்த சூழ்நிலையிலும் ஆவேசம் படாமல் நிதானம் தேவை என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள வேண்டும்
Very well narrated by Mr.Selvaraj. MKT lost every thing but NSK survived regained due to Dravidian Political support. Police was strong that time criminals MKT NSK were convicted but now Tha Krishnan murder is covered up by same Dravidian Politicians.
@Raf_anokhi Жыл бұрын
MS கு ஏதாவது connection உண்டா. அவங்களைக்காக செய்யப்பட்டதா
@kgfcitynews2 жыл бұрын
Too much dragging .. feel Boring ... In other channels he speaks very fast and concise ... Please make it short ...
Incomplete details. Sreeramulu Naidu was discharged from the case because of his being able to afford eminent lawyers from Bombay. Both MKT and NSK were convicted, but their appeal to London (Privy Council) asked the Madras High Court to try the case again. This time, the High Court acquitted all as there wasn't enough evidence. They has spent 30 months in jail by then. According to records, Lakhmikanthan case is one of the unsolved mysteries till date.
@venkateswarandakshinamurth4067 Жыл бұрын
Sir your account is correct. Naidu got the help of Bombay lawyers. NSK case was recommended to British Govt by Our BELOVED leader Mr Nesamony of Nanchil Nadu that NSK was one of the most loved comedian of Tamil Nadu like Charlie Chaplin and requested consideration. The British considered early action. NSK offered one cine song abt his life in prison to our cinema…. Jailukku poai song.
@NandakumarVedachalam Жыл бұрын
Super narrative sir. Thanks for sharing the more detailed information sir. Fact is both MKT and NSK convicted and released however NSK was survived due to political backing of DMK
@ramasamypalaniappan64442 жыл бұрын
வழ வழ கொழகொழ. 20 நிமிஷத்துல சொல்றதை 1 மணி நேரத்துக்கு இழுத்து சுவாரஸ்ம்மில்லாது போனது.
@senapathisivam14002 жыл бұрын
play speed a adhiham panni parunga bro
@ramasamypalaniappan64442 жыл бұрын
@@senapathisivam1400 continuity will not be there bro
@senapathisivam14002 жыл бұрын
@@ramasamypalaniappan6444 நம்மளே எடிட் பண்ணிக்க வேண்டியது தான் ப்ரோ 🤗🤗
@rabindra5182 жыл бұрын
Confession before a police officer is not taken in to account other than seizure of materials used for the crime and connected thing.
@mA-fd3vu2 жыл бұрын
In those days it was accepted he explained clearly
@balasethuraman7977 Жыл бұрын
இந்த கால நடிகர், நடிகைகள் இந்த மாதிரி் கிசுகிசுக்களை அவ்வளவா பெரிசா எடுத்துக்க மாட்டாங்க என.று்நினைக்கிறேன்
@manmathan1194 Жыл бұрын
விபச்சாரிக்கு பிறந்த பயன்கள் இப்படித்தான் பேசி பிழைப்பான்கள். மலம் தின்னும் பன்றி சகதியில் வருகிறது என்று ஒதுங்கி போகிறார்கள். பெற்ற மகளே கூட்டி கொடுத்து பிழைத்த நாற வாயின் செருப்படி ரங்கநாதன் போன்றோர் கேவலமான பிழைப்பு பிழைத்து மலம் தின்று வருகிறார்கள்.
@prasathshanmugam45602 жыл бұрын
90% he said cooked up story....
@sathasivansuppiah9902 жыл бұрын
Nalla velakkam ayya,but its lengthy...!!
@royapuramkhadhar35072 жыл бұрын
அன்றைய பயில்வான் ரங்கநாதன் போல 😂😂😂
@vidyajayaraman68822 жыл бұрын
Very interesting sir
@lookalikerajini1535 Жыл бұрын
Nice story
@harikrishnan8808 Жыл бұрын
U explained very well on the circumstances n situation for commiting this crime to murder by those involved. It was good indeed to hear. Thanks
@rsn16602 жыл бұрын
My ladies garden and Nehru stadium was once a beautiful natural park and zoo. Later the zoo was moved to vandaloor. There used to be a big lake there. You can see these in black and white movies
@mirmasarathali49222 жыл бұрын
Moore Market was very close by
@k.c.raveendran4846 Жыл бұрын
Allikulam
@ilayaraja49492 жыл бұрын
பக்கத்துல இருந்தவர் கூட சம்பவம் நடந்த பதட்டத்தில் இவ்வளவு details note பட்டிருக்க மாட்டார் ஆனா நீங்க இவ்வளவு தெளிவாக சொல்றீங்க
.யாரு எங்க போயி ஒழுத்த என்ன அவன் அவனா அவன் வேலையை பார்த்தால் பிரச்சனை இல்லை இதில் பெரும் பாதிப்புக்கு உள்ளானவர் ஐயா என் எஸ் கே அவர்கள் மிகவும் நல்ல மனிதர் நல்ல அரிய குணங்கள் உடையவர்
@manmathan1194 Жыл бұрын
ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் பன்றிக்கு பிறந்த சில கழிசடைகள் நடிகைகளை ஆபாசமாக பேசி பிழைப்பாண்கள். மலம் தின்று வாழ்வது அவர்களுக்கு பிடிக்கும். அவர்கள் குடும்பம் உருப்பட்டதாக வரலாறு கிடையாது
@subramanisubramani5989 Жыл бұрын
" லட்சுமிகாந்தன் கொடுத்த confession" ... என்பது தவறு. Confession statement என்பது கொலையாளி தரும் ஒப்புதல் வாக்குமூலம். லட்சுமிகாந்தன் இந்த வழக்கில் கொலை செய்ய பட்டவர்.அதாவது Victim. Victim சாகும் முன்பு தரும் வாக்குமூலம் என்பது மரண வாக்குமூலம் ஆகும். அதாவது Dying Declaration. லட்சுமி காந்தன் கொடுத்தது மரண வாக்குமூலம். Dying Declaration என்பதே சரியானது. "மரண வாக்குமூலம்" என்று தமிழிலேயே சொல்லி இருக்கலாமே?!
@carolinrathinum2311 Жыл бұрын
Ancient incidents meaģre Now it is insignificant matter make it as significant politics now .
@sumithra107 Жыл бұрын
Can take a latest crime movie, a thriller . Mamooty can be the Hero as an investigating officer, CBI.
@vijaykb83992 жыл бұрын
Sir, Appadiye padam patha madhiri irundhichu....
@babysham7191 Жыл бұрын
Effective
@kidoo15672 жыл бұрын
Intro inum 1 hour podunga
@rejulamaryyovan68192 жыл бұрын
Mr. Crime Salvaraj please do investigate Shrimathi case pls.
@balasubramanianm98892 жыл бұрын
ரஜினி பத்திரிகை காரர் ஒருவரை காரை விட்டு ஏத்தியதாக செய்தி வந்தது
@வீட்டில்-சமைப்பதே-சிறந்தது-ok2 жыл бұрын
கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்ற அரசியல்வாதிகள் திரைப்படம், திரையரங்குகள், சீரியல்கள் தயாரிக்கிறார்கள்.Red giant movies udhayanidhi stalin is earning more than thala thalapathy. Because he is using all the black⚫ money in the cinema. Loss or profit no matter, he convert exchange all illegal black money to white⚪ money and in the election time they distribute cash for vote. Banks🏦 don't allow corruption commission collection🤑🤑🤑 money inside their deposit. So they are making movies serials 🎦cinemas to say it is their earned money🤑🤑🤑. Black⚫ money to white⚪ money🤑🤑🤑🤑 cinema serial making by the politicians வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯...
Appo appadi ippana mudiyuma?cinema superstars god now in Tamil Nadu
@sujitppp1 Жыл бұрын
If it happens today Iam sure the super star and super comedian and the great producer or director would have easily walked free. This happened during British rule those days you cannot bribe. Today even CM and Ministers are corrupt. God save TN
@maangamandai2 жыл бұрын
The best thing to do in such cases is to ignore...or to accept all publicity as good publicity,
@vijayasangeetha547 Жыл бұрын
1944 year police very great job
@josephmiddle54672 жыл бұрын
பயில்வான் இரங்கசாமி வழக்கும் இதைப்போல் தான்
@roja61355 ай бұрын
இந்தக் கதையில் முக்கியமான ஒரு விஷயத்தை இவர் சொல்லவில்லை. தியாகராஜ பாகவதர் + TR. ராஜகுமாரி இருவரையும் இணைத்து கிசு கிசு எழுதினார் இந்து நேசன் பத்திரிகை ஆசிரியரான லட்சுமி காந்தன். முடிவு?? பரிதாபமாக இறந்தார். இந்த கதைக் யாருக்குப் புரியுதோ என்னவோ பயில்வான் ( ? ) ரங்கநாதன் புரிந்து கொண்டால் சரிதான். இந்தக் காலத்தில் பணத்தைக் கொடுத்து ஈசியாக வெளியே வந்து விடுவார்கள். Be careful Bayilwan n do not take it easy.