ஜெயில்...மதில்...திகில்! Playlist Link : kzbin.info/aero/PLuUWy6NQLoCWi1L4poTN86KF8EkQdrk52
@moorthy93084 жыл бұрын
ராம்குமாரு எப்படி செத்தான்?? விசாரணை கைதி ராம்குமாரு எப்படி செத்தான்??
@p.brammarajan74664 жыл бұрын
M
@mohammedshakeelumar10b484 жыл бұрын
@@p.brammarajan7466 .
@kavithachannel70114 жыл бұрын
Enaku Oru job venu
@kavithachannel70114 жыл бұрын
Enaku Oru Job venu
@sivadon53672 жыл бұрын
உங்க கைக்கு அவர் குடுத்த முத்தத்தின் அர்த்தம் அதன் மதிப்பு அவரின் கடைசி நிமிடத்தை விவரிக்கும் உங்க குரல் மாற்றத்தை பார்க்கும் போதே புரிகிறது,,.உங்கள் மனிதநேயம் வாழ்க...
@telnarayanan124 жыл бұрын
I'd like to appreciate the anchor for letting the officer speak, and not disturb his flow.
@rockda9114 жыл бұрын
True
@TheManigandan19794 жыл бұрын
Yes
@imsureshnarayanan2 жыл бұрын
Please pin this comment
@manikandanrajendren9348 Жыл бұрын
He is veyil..a poet
@jayapalvaradhan35414 жыл бұрын
சிரித்துக்கொண்டே விவரித்தாலும் தூக்கிலுடும் நேரத்தை விவரிக்கும் போது நா தழுதழுத்து விவரித்தது அவரின் மனிதநேயத்தை காட்டுகிறது Great sir
@manigounder18754 жыл бұрын
Yes. True
@bharathirajab22184 жыл бұрын
Yes true
@funfactory6154 жыл бұрын
Correct
@VijaySiva344 жыл бұрын
Real good person
@senthilkumar-fr4mi4 жыл бұрын
Sir, you are great
@singaivendan3694 жыл бұрын
ரொம்ப தத்ரூபமா காட்சிகளை சொல்கிறீர்கள். நேரடியாகவே அந்த காட்சியில் நாம் இருந்து காண்பது போல ஒரு உணர்வு!? மிக அருமை சார். ஒரு கட்டத்தில் அவன் சிறையிலுருந்தும் தப்பி தன காதலியோடு ஒரிசா போனதை மாட்டும் தவிர்த்து விட்டீர்கள் ...ஏன் என்று தான் தெரியவில்லை. பேட்டி எடுப்பவர் இன்னும் சற்று நல்ல பல உணர்ச்சி பூர்வமான கேள்விகளை கேட்டிருக்கலாம். காட்சி க்கு காட்சி திகில். ஆனாலும் மரணதண்டனையை இன்னும் மனம் ஏனோ ஏற்க மறுக்கிறது. ஆனால் எல்லாவற்றிக்குமான பதிலை நீங்களே சொல்லியும் விட்டீர்கள்...95 சத்தம் குற்றவாளிகள் வெளியில் இன்னும் சுற்றி திரிகிறார்கள்...அந்த காலம் குற்றத்திற்கு தண்டனை இந்த காலம் குற்றத்திற்கு திருத்தம். சீரிய நடை நேர் கொண்ட பார்வை நிலத்தில் யாருக்கும் அஞ்சாத செருக்கு. நீவிர் வாழும் காலத்தில் வாழ்வது எமக்கு பெருமை சார். நீவிர் வாழ்க பல்லாண்டு.
@saravanan14374 жыл бұрын
Best interview i have ever seen! Feels like a 30mins jail life! He took us there!
@sivakumarkuppu80294 жыл бұрын
மிகவும் தத்ருபமான பேட்டி. நாம் நேரில் பார்க்கமுடியாத காட்சிகளை கண்முன் நிறுத்திய சிறை அதிகாரி
@alliswellalliswell46044 жыл бұрын
Ama bro
@dineshkumarzone4 жыл бұрын
ABSOLUTLY.....Manasu padapadakkudhu......
@pfaisalsalem61863 жыл бұрын
Hhyy gggg👍🙏🇮🇳
@susanlydia86643 жыл бұрын
S true
@safiabdul68244 жыл бұрын
19 நிமிடங்களுக்கு பிறகு அய்யாவின் குரல் தழுதழுக்கின்றது.... Really thrilling.
@karthikeyankarthi20522 жыл бұрын
காவல் அதிகாரி ஐயாவின் பேச்சில் நூறு சதவீதம் உண்மை..புதிய அனுபவம்
@mkjijul4 жыл бұрын
One of the best interviews ever seen. Uninterupted and Sensible questions.
@Gopibtl4 жыл бұрын
வாழ்க்கையில் கண்ட முதல் அற்புதமான பேட்டி
@sirajS4 жыл бұрын
Gopi Nath from a police officer
@kannankannan59594 жыл бұрын
Me to sir
@abimannanramasamy75404 жыл бұрын
Oldsings
@devakumarsamasibam3723 жыл бұрын
Enna pangu ithulam....so sad
@shanmugasundharam98853 жыл бұрын
Ĺg
@indian.20234 жыл бұрын
என்னதான் காவல் அதிகாரியாக இருந்த போதிலும் தூக்கின் இறுதி நொடியை விவரித்து சொல்லும் போது தானும் மனிதன் என்பதை உணர்ந்ததால் அதன் பிறகு நடந்ததை குரலில் ஒருவித மாற்றதுடன், ஒருவித மனித நேயத்துடன் சொன்னது நல்ல அதிகாரிக்குள் நல்ல மனித நேயம்,நல்ல மனிதன் ஒளிந்திருப்பதை காட்டியது.
@viswanathanrajan612 жыл бұрын
இந்த நல்ல உணர்வு அவர் காவல் துறையில் பனியாற்றிய போது இருந்து இருக்க வேண்டும்
@indian.20232 жыл бұрын
@@viswanathanrajan61 உண்மைதான்.
@ldkodi71862 жыл бұрын
@@viswanathanrajan61 அவர் பணியில் இருந்த போது கெட்டவராக இருந்தார் என்று உங்களுக்கு எப்படி தெரியும்?
@praveenkumars904 жыл бұрын
உங்களின் குரல் கம்பீரமாக உள்ளது சார்...
@sansore88683 жыл бұрын
This interview still give me chills, it’s a unique scenario. That night alone is Worthy of film 🎥. script
@birdiechidambaran51323 жыл бұрын
Shall I suggest you see these films? 1. An Incident at Owl Creek Bridge (1962) French film 2. 12 Angry Men (1957) Hollywood
@JananimaOfficial3 жыл бұрын
One of the best narrated interview .. he has shared the experience in an engaging manner and good thing is that the interviewer didn't interrupt much.
@amirthavarshini78253 жыл бұрын
Hi anna 🔥🤩
@palanippannivetha34433 жыл бұрын
ராஜேஷ் குமார் நாவல் படித்தது போல் ரொம்ப திரில்லாக இருந்தது அருமையாக சொன்னார். ஆட்டோ சங்கரை நினைத்தால் இன்றும் மனதுக்குள் பயம் போகவில்லை நீங்கள் சொல்லும் அந்த கடைசி தருணம் கண்களின் ஓரத்தில் கண்ணீர் எட்டிப்பார்த்தது குற்றம் செய்பவருக்கு நிச்சயம் தண்டனை கிடைக்க வேண்டும் . நன்றி சார்
@mallikathangaraaj11672 жыл бұрын
மிகவும் சிறப்பான முறையில் ஆட்டோ சங்கரின் இறுதி நாட்களை விவரித்தார். மிக்க நன்றி
@blackshirtarjun34594 жыл бұрын
சிரித்துக்கொண்டே தன்மையாக பயமுறுத்துகிறார்....
@jancic6716 Жыл бұрын
Im also feel it. 😅
@mohancmkrishna63284 жыл бұрын
DIG officer Mr. Ramachandran narrated the incident step by step and explained the mood of Auto Shankar’s hanging. We heard from books that he was very cruel but when hanging it was touching that shankar kissed DIG’s hand. It’s very difficult to realise their roles in executing their works.
@RAVISharma-ch8mp Жыл бұрын
Excellent information. By our former Dig officer . Through we feel v bad about that incident. But no other go .once fate is decided by his own behaviour.
@rajuv54214 жыл бұрын
இவனுடைய முடிவை மிகவும் நெகிழ்ச்சியாக விவரித்துள்ளார். அப்படியே கண்முன் நடப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.
@bharathbilla52584 жыл бұрын
Same as
@rajamfernando46754 жыл бұрын
Jesusmeet
@sen89sun4 жыл бұрын
உண்மை
@soninaidu24852 жыл бұрын
Nigam nigalchi and beti
@insaners24202 жыл бұрын
Adhenna ivan.. Give respect
@rex2010294 жыл бұрын
பயங்கரம் சார்... ராஜேஷ் குமார் நாவலையே மிஞ்சிருச்சு நீங்க சொன்ன விதம்..
@nandhagopal48 Жыл бұрын
The interview video which I watched more than 15 times😂❤️❤️ Not for tha5 incident but for his way of explanation
@josephcardoza70904 жыл бұрын
In the middle his voice changed, body language shows. ... Great human being... Hats off you sir... From a srilankan
@tbraghavendran4 жыл бұрын
Auto Shankar was hanged. What about the Pollachi criminals? Will they be punished?
@CheranAcademy4 жыл бұрын
They are already out and resumed their tick tock...
@பிரபாகரன்-ய9த4 жыл бұрын
அவர்கள் கொலை செய்யவில்லை.
@ramanandayanad52214 жыл бұрын
Raghavendran T B bro what u said is correct what about pollachi criminals, they are out i think so, the crime they did was horrible, what to do i don't know what justice can do for those innocent gals
@Drkumarmkr4 жыл бұрын
@@பிரபாகரன்-ய9த கற்பழிப்பை விட கொலை உயர்ந்ததாக இருக்குமா
@பிரபாகரன்-ய9த4 жыл бұрын
@@Drkumarmkr நண்பரே அந்த பெண்கள் விரும்பிதானே சென்று உள்ளனர்.அப்படி பார்த்தால் இந்த வழக்கை விட கொடூரமான குற்றங்கள் செய்த பலர் கடும் தண்டனை கிடைக்கவில்லை நண்பா.அதற்கு முதலில் தமது சட்டங்கள் மற்ற வேண்டும்
@jassy18434 жыл бұрын
முத்தம் என்று சொன்ன போது குரல் ததும்புகிறது ...முகம் சற்று ...ஆனால் மனம் குமுறி அழுவது தெரிகிறது....
@thavakumaranthavakaran36294 жыл бұрын
ohoo
@massvenkat6444 жыл бұрын
Yes
@usadhiq4 жыл бұрын
yes really... can see the officer's eyes getting water.. how he felt that situation...
@SuperGeorge198511 ай бұрын
I could saw his voice shaking and feel bad .. this officer seems to be a honest officer ❤
@akb28884 жыл бұрын
அய்யா உங்களுக்கு என் முதல் சல்யூட் . மதம் மதம் என்று ,மதம் பிடித்து, மனிதன் மிருகங்களாக வளர்ந்து வரும் நாட்களில் ஒறு மனித நேயம் உள்ள உங்கள் பேட்டி உள்ளத்தை தொட்டது
@segtha73893 жыл бұрын
I was told that he repented of his sin . Dont know whether he had sincerely repented and sought God's forgiveness ,believing and walking with Lord Jesus Christ .If he had been so,according to Lord Jesus Christ ,he will be with the Lord in heaven,for eternity. Eternal life,promises Lord Jesus to all those who seek forgiveness of sin, believing and accepting Him as Lord and Saviour..
@elangovanm74932 жыл бұрын
Verygood interviewed sir.
@hbd304 жыл бұрын
Anchor is good allowing the guest to speak a lot. That is how actually an interview should be.
@snpm39103 жыл бұрын
Very calm and composed person. He must be psychologically strong and accept his job. Through out interview he was narrating like a waterfalls and during his death the man broke a little. 22:45
@palio4704 жыл бұрын
நெறியாளர் மற்றும் நேர்காணல் கொடுப்பவரும் நாகரிமான முறையில் நல்ல தமிழில் உரையாடுவது இந்த கானோளி மீண்டும் மீண்டும் பார்க்க தோனுகிறது
@NMpolvazhkai3 жыл бұрын
நெறியாளர் வெயில் முத்து சிறந்த மனிதர்,
@GK-mj6dc4 жыл бұрын
திருடங்க listla சசிகலா va கட்டினது சூப்பர் பாஸ்
@vijayutubemovies4 жыл бұрын
Purila bro
@beulahaaron26774 жыл бұрын
Fulla kuda interview parthu mudikala sir but comments pannanum nu thonichu nenga super a pesuringa direct a partha mathiri feel varuthu sir great and genuine interview
@deviraj13413 жыл бұрын
திக் திக் நிமிடங்கள் நாம் வாழும் உலகில் இவ்வளவு விசித்திரமான மனிதர்கள் அதற்குள் ஒரு உலகம் இருக்கிறது
@Chrisjoy334 жыл бұрын
Great work Vikatan TV for making these kind of interviews and shows.
@4080ChandabiChannel4 жыл бұрын
தூக்குத் தண்டனை என்பது ஏற்றுக்கொள்ள முடியாத தண்டனையாகத் தெரிகிறது சார் ஆட்டோஷங்கரின் மரணத்தை விவரிக்கும் போது.. மக்களே மனிதனாக பிறந்த நாம் மனிதநேயத்தோடு வாழ்வோம்.. கொடூரமான மனித மிருகமாக வாழும் நிலைக்கு யாரும் ஆளாகக் கூடாது எந்த சூழ்நிலையிலும்
@Its_மீ Жыл бұрын
18 நிமிடங்கள் கடந்ததும் என் உடம்பு சில்லிட்டு நானும் அந்த தருணத்தில் நிகழ்காலத்தில் சாட்சியாய் நிற்பதைப்போல உணர்கின்றேன்.
@azarudeen53264 жыл бұрын
எவ்வளவு பெரிய துறையாக இருந்ததாலும் மனித நேயம் தான் அடிப்படை...
@joewechu22514 жыл бұрын
Interesting history...
@siva.n49484 жыл бұрын
கண்முன் நடப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.
@paulragavan93462 жыл бұрын
சென்னை மத்திய சிறையில் நாங்கள் ஜெபக்கூட்டம் நடத்தினோம் ஆட்டோ ரங்கர் அனைத்து கைதிகளையும் அழைத்து வந்தார் அவர்கூட அனைத்து செல்களுக்கும் நானும் சென்றேன் அவர் தன் தவற்றை உணர்ந்து வருந்தி புதிய மனுஷனாக மாறியிருந்தார்.
@paulragavan93462 жыл бұрын
மனந்திருந்திய அவர் பெயர்.ஆட்டோ சங்கர்
@sethupathi1111 Жыл бұрын
@@paulragavan9346 உண்மையாகவா
@shakthi77352 жыл бұрын
Very compassionate officer. Loved his narration and calmness in answering. Gentleman
@aarokiaraj46522 жыл бұрын
என்னதான் மிகப்பெரிய அதிகாரியாக இருந்தாலும் அவர் பேசும்பொழுது வேதனைப்பட்டது இதனால் நம் அதிகாரி நமக்கு உணர்த்துவது என்னவென்றால் பிள்ளைகள் ஒழுக்கமாக நேர்மையாக வளர வேண்டும்
@voblack26759 ай бұрын
corract👍🙏
@Bricknmortor4 жыл бұрын
Superb.. jail official’s speech .. made us stand in his shoes.. thanks for the host for not interfering.. exactly this kinda interview is everyone wants.. super vikatan..
@puthuvasanthamtv2 жыл бұрын
நாம் நேரில் பார்க்கமுடியாத காட்சிகளை கண்முன் நிறுத்திய சிறை அதிகாரி
@pramanandansanthappan53642 жыл бұрын
இது போன்ற அதிகாரிகளை மேலும் நேர்காணல் செய்யவும்..நல்ல நேர்காணல்..
@RajuKumar-eq5rc4 жыл бұрын
இவ்வளவு பெரிய நாட்டில் ஏழ்மையும் சரியான கல்வி இன்மையும் சரியான வழிகாட்டுதலும் இல்லாமல் எத்தனையோ இளைஞர்கள் மிகக்கொடூரமான பாதைகளை தங்களுக்காக தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டியதாயிருக்கிறது இதை நான் கூறுவதற்கு காரணம் அவர்களை நியாயப்படுத்துவது அல்ல .. மாறாக அனைவரிடமும் அனைவரும் அன்பு செலுத்துவதும் வழிகாட்டுதலும் மட்டுமே ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும் அதைத் தவிர வேறு வழி என்று எதுவுமே இல்லை. நன்றி நான் கூறியது ஏதேனும் பலருக்கு தவறாக தோன்றும் சிலருக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தும் கூடும் எனினும் சற்று சிந்தித்தால் உண்மை உங்களுக்குப் புலப்படும்
@arumugamkrishnan99124 ай бұрын
உண்மை.நன்றி.
@swaminathan92834 жыл бұрын
How many of you clearly visualise the situation... Clearly explained sir. Awesome ... 👌👌
@hotelgaran4 жыл бұрын
கண் கலங்கி விட்டேன் ஐயா உங்கள் இரக்கத்தில்😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@selvamalarselladurai54084 жыл бұрын
Still alive in my mind... The word told by that jailer... make myself heart full pain....yes... it's a prepaid murder...
@geethashankar1154 жыл бұрын
Mesmerising interview sir...heart breaking.... So many fake details n interviews I've seen in other channels but u have given the fact.. Hatsoff
@thugmachi22814 жыл бұрын
😘😘
@geethashankar1154 жыл бұрын
@@thugmachi2281 😊
@thugmachi22814 жыл бұрын
Next video vantha comment pannuga enaku notification vara matakuthu
@geethashankar1154 жыл бұрын
@@thugmachi2281 😊👍
@geethashankar1153 жыл бұрын
@Imran Khan 😊
@sahulhameed98983 жыл бұрын
Sir, in spite of your being an honest and sincere officer, your heart even today cries when you describe Sankar's end. That shows your real concern for human beings. Sankar by kissing your hand has proved that you have won the heart of an inhuman with your human approach. May Allah bless you!
@viveksimbu69154 жыл бұрын
18:16 Yadhana Peeru Pause panni antha letter ah full ah padichinga ???
@houstonbalaji47684 жыл бұрын
தத்ரூபமாக விவரிக்கிறார் அதிகாரி. கடைசியில்அவர் குரலிலும் ஒரு கம்மல்...மனிதரேதான். மரண தண்டனையைப் பற்றி பலருக்கும் பலவித கருத்துக்கள் இருக்கும். இவர் தன் கருத்தை தெளிவாகச் சொல்கிறார். அருமையான பேட்டி.
@rvprasathrvp27744 жыл бұрын
The best interview 3 time watching I'm so exciting😍
@veeramanimurugesan1003 Жыл бұрын
ஐயா நீங்கள் ஒரு அற்புதமான மனிதர். காவல்துறை யில் இப்படி ஒரு நல்ல மனிதரா என்று ஆச்சரியமாக உள்ளது.. வாழ்க வளமுடன் ஐயா..
@madhumadhu-pt6ws2 жыл бұрын
கேட்கும் போதே கண்ணீர் வந்து விட்டது🥺🙏🙏
@redcars78504 жыл бұрын
முதன் முறையா ஒரு போலிஸ்காரர் தான் மனிதன் என்பதை உணர்ந்ததாக கூறுகிறார் ஆச்சர்யம்தான்
@nagarajank36352 жыл бұрын
O
@nagarajank36352 жыл бұрын
Ok
@nagarajank36352 жыл бұрын
Oook
@nagarajank36352 жыл бұрын
Oo
@nagarajank36352 жыл бұрын
Oo9
@manivannan-er2rr4 жыл бұрын
பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர் சென்று சேர்வது இல்லை
@techlearner19244 жыл бұрын
சரிதான் சகோதரா !
@felixpremkumar67704 жыл бұрын
Correct
@vijaykumarramaswamy74644 жыл бұрын
Absolutely correct
@vinothkannan78793 жыл бұрын
அருமையான வார்த்தைகள்
@senslm4 жыл бұрын
Really it was like watching a short film. Nicely narrated. Questions too were asked practically.
@birdiechidambaran51323 жыл бұрын
May I suggest two films: 1. An Incident at Owl Creek Bridge (1962) French 2. 12 Angry Men (1957) Hollywood
@samcurran87802 жыл бұрын
malayalam movie sadayam
@senthilnathan78584 жыл бұрын
'still alive in my mind' 30.00 என்று சொல்லும்போது, குற்றமற்ற ஒருவனைக் கொன்றுவிட்டோமே என அவர் உள்ளம் குமறுவது தெரிகிறது. தப்பிவிட்டோம் என நினைக்காதீர்.தெய்வம் நின்று கொல்லும் என வெளியே இருக்கும் குற்றவாளிகளை எச்சரிப்பதும் தெரிகிறது.
@calpetinfo4031 Жыл бұрын
Well said sir
@karunakaranrajamani68844 жыл бұрын
சொல்ல சொல்ல காட்சிகள் கண்முண்ணே விரிகிறது😢
@sivadharasana35982 жыл бұрын
ivaru solradha ketta lae payamairuku🙄
@mohammedhakeem1112 жыл бұрын
𝑟𝑖𝑦𝑎𝑙𝑒 𝑏𝑟𝑜 🥺😔😔😭😭
@pondicherrypigeonclub3 жыл бұрын
*ஆட்டோ சங்கர் 1980-1990-களில் தலைநகரை அதிரவைத்த மாபெறும் சீரியல் கில்லர்*
@arunkumar-sj3cr3 жыл бұрын
வன்னியர் குலா சிங்கம் ஆட்டோ ஷங்கர் ..வீரப்பன் ..
@ymyasoda3 жыл бұрын
Avan engada serial killer.. avanai used pannidanunge
@balakumar33943 жыл бұрын
ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலத்தை படித்து விட்டு முடிவிற்கு வரவும்.
@mass66923 жыл бұрын
@@arunkumar-sj3cr dai ivan nasam pannitanga delete pandra vanniyar ivan poranthe thea asingqm
@PremSundar-h4u5 ай бұрын
@@ymyasoda crct
@riosrinivasan52624 жыл бұрын
ஆட்டோ சங்கர்.உண்மையை சொல்லி அவர் நிரபராதி ஆகிவிட்டான்.... அவன் சொன்ன உண்மையை மறைத்து நீங்கள் குற்றவாளி ஆகவேண்டாம்...
தப்பு செய்தவன் கண்டிப்பாக தண்டனை பெரத்தான் வேண்டும் ( அதில் மாற்று கருத்து கிடையாது ) ஆனால் தண்டனை சிறிவன் பெரியவன் என்கிற பாகுபாடுகள் இருக்க கூடாது நீதிக்கு முன் யாவரும் சமம் என்றிருக்க வேண்டும்
@BHASKARGBOSS3 жыл бұрын
Ji
@birdiechidambaran51323 жыл бұрын
@@flamexgaming2838 தண்டனையின் நோக்கம் பழிவாங்கலாக இருக்க கூடாது. குற்றவாளியை சீர்திருத்தும் நோக்கம் கொண்டதாக இருக்க வேண்டும்.
@Divine_kingdom_thamizh3 жыл бұрын
Valuble interview good speach
@SivaRama20204 жыл бұрын
the real pain is not for Shankar,its for this man who carry all these years.may god give him courage for his soul.
@akshayvenkatesh85604 жыл бұрын
Ayya sollum vidham arumai.. Nanri
@mohanbanu4772 жыл бұрын
சார் அருமையான பதிவு சோகமான பதிவு பாரமான பதிவு நன்றி சார்
@SivaKumar-lr4pj2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு
@vennilaselvi12464 жыл бұрын
Great interview....never Heard a interwiev like this... Anchor also tooo Good
@ramprasadhjobs2 жыл бұрын
Fantastic Tamil video of KZbin 👍👍👍👏👏👏👌👌👌👌👌
@lakshislooty44724 жыл бұрын
Excellent interview sir... We can feel the pain in ur words... A kind human being
@anandarajkannan74144 жыл бұрын
இரண்டு அத்தியாயங்களும் அருமை👌🏻👌🏻 நன்றி சார். விகடன் பணி தொடர வாழ்த்துக்கள்💐💐💐
@sandeeshk124 жыл бұрын
Really good show...Thanks to Vikatan...👍👍👍
@aarokiaraj46522 жыл бұрын
ஒழுக்கமான வாழ்க்கையை நம்மை உயர்த்தும் அது போதும்
@jamesjeeva1 Жыл бұрын
Unga speech, so nice sir ,,
@sridhersri17854 жыл бұрын
Superb conversation 👏👏👏
@chiapet95704 жыл бұрын
One of the best chilling interview. We know very well all the people who are in jail definitely did not commit the crime. Everything is done by politicians
@venkatesans89713 жыл бұрын
Very very super interview with Jailor and clearly told about the all details of case and salem jail particulars.. Last word very super👌. Voice very clear. Thank you❤ very much🙏
@karnikeeruthi45794 жыл бұрын
அங்கீகரிக்கப்பட்ட கொலை - ஒரு அதிகாரியாக உண்மையை ஒத்துக்கொண்டிருக்கிறார். பாராட்டுக்கள்... என்ன இருந்தாலும் அந்த குற்றவாளிக்கு தகுந்த தண்டனையைத்தான் நீதிமன்றம் கொடுத்துள்ளது.
@sampathsampath2373 жыл бұрын
Super Great Sir
@birdiechidambaran51323 жыл бұрын
கொலைக்கு தண்டனை இன்னொரு (இந்த முறை அரசால் திட்டமிட்டு நடத்தப்படும்) கொலை அல்ல...
@shpsrockz31872 жыл бұрын
மனமாற்றமே மன்னிப்பின் மகத்துவம்.
@RamPrakash-vt2rs4 жыл бұрын
Very Nice interview👌
@kkeyans4 жыл бұрын
Semma episode Bro.....plz countinue the Jail Mathil Thigil Show
@apkl43844 жыл бұрын
Very intresting... never skiped
@priyaammu18954 жыл бұрын
Sir..... Super sir...... Semmmmmmmma
@tn-95sathish342 жыл бұрын
Sir niga pesuvathu mekavum arumaiya iruku sir 🙏 🙌 👍
@calebraj99804 жыл бұрын
What a simple answer sir ur a great sir I'm from bangalore nice to listen this story
@vickyjackson49528 ай бұрын
your face shows your humanity sir.🙏🙏
@srinivasanvasan63n264 жыл бұрын
போலீஸ், ஜெயிலர், என்றால் சினிமாவில் பார்த்த கொடூர காட்சிகளை வைத்து பார்த்த எங்களுக்கு, உங்க பேச்சில் தெரியுது, மனிதம்
@babykingsly46503 жыл бұрын
Correct than 🙏
@jamesjeeva1 Жыл бұрын
Ungala romba pidikum sir ,,love you sir
@santhanamramesh79014 жыл бұрын
A very open and frank talk by a seemingly good officer
@krishnaswamyradhika65973 жыл бұрын
Best interview
@ArjunanK-nr5yh6 ай бұрын
எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் பாடலை எழுதியவர் புலவர் புலமைப்பித்தன் அவர்கள் மண்ணை விட்டு மறைந்தாலும் மக்களின் மனதில் என்றும் அவர் பாடல்கள் மூலம் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்
@vinothinipalanisamy67714 жыл бұрын
Interesting Interview... Anchor also done his best.... Jailer Arumaiya Describe pannar 👏👏 Great Job Ever...
@Anandhi664 жыл бұрын
He is too professional and talks with humanity .
@pitquote4 жыл бұрын
a real humanbeing narrating the tragic duty.
@preethiviswanathan16494 жыл бұрын
Travesty..very nice interview..hits hard
@SathishrajАй бұрын
Auto sankar இவன் கதைய கேட்டா ஈர குலையே நடுங்குது யப்பா 😢😢😢
@stalinbabu44704 жыл бұрын
ஆக மொத்தத்தில ஒரு மந்திரியாகிறதுக்கு முழு தகுதி உள்ள ஆள தூக்குல போட்டுட்டாங்க.
@nirmalsiva14 жыл бұрын
Super
@mnvn4 жыл бұрын
Stalin Babu sema sago!! Nethiadi comment 👍🏼👍🏼👍🏼
@jamunaduraisamy52524 жыл бұрын
Nice comment
@gokulpriyan53193 жыл бұрын
😂😂😂
@vathsalatm12503 жыл бұрын
😃😃😃😃😃😃😃
@maheswaran47532 жыл бұрын
Very impressive....
@raj107544 жыл бұрын
Please introduce the guest properly...the interviewer spoke well in the intro..but it is disrespectful to not introduce the guest...he is an officer for crying out loud...hope u guys take this comment on a positive note..orherwise it's a good effort..👍👍
@yaseen.944 жыл бұрын
'was an officer'. But the point still stands.
@tamilmani66224 жыл бұрын
See the previous episode for the intro
@darkknightbk4 жыл бұрын
"is an ex-officer". You don't address someone who is still alive as "was" but the point still stands.