என் அப்பா ரேஞ்சர்.தற்போது அவர் இல்லை.உங்களை பார்க்கும் போது பெருமையாக உள்ளது சார்.நீங்கள் பேசுவது அருமை.வாழ்க வளமுடன் சார்.
@KaruppaSamy-w4c4 күн бұрын
ஒளிப்பதிவு அருமை இது போன்ற நிகழ்ச்சியை ஒளிப்பதிவு செய்து மக்கள் பார்வைக்கு கொண்டு வந்து சேர்த்தமைக்கு உங்களுக்கு என் முதற்கண் நன்றி எத்தனையோ சமூக ஊடகங்கள் இருக்கின்றன ஆனால் அவர்கள் இது போன்ற மனித அக்கறை நிகழ்ச்சியை எடுத்து ஒலிபரப்பு வதில்லை ஆனால் நீங்கள் அவர்களுக்கு மாற்று மனிதனின் உயிரை காப்பாற்றும் பணியில் ஈடுபடும் இவரை போன்ற ஒரு அற்புதமான மனிதரை மக்கள் பார்வைக்கு கொண்டு சென்றமைக்கு மற்றுமொரு முறை உங்களுக்கும் உங்கள் குழுவில் பணியாற்றிய அனைத்து நள் உள்ளங்களுக்கும் நன்றி இவர்களின் பணி எவ்வளவு அளப்பரியது என்பதை இவ்வுலகிற்கு எடுத்துச் செல்ல நல்ல மனம் வேண்டும் அது உங்களிடம் கண்டேன் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பயணம். கருப்பசாமி மதுரை மாவட்டம்
@உழவன்மகன்4 күн бұрын
நாட்டு காவலர்களை விட காட்டு காவலர்கள் தான் அதிக பாதுகாப்பு வேண்டும்....அருமை உங்கள் சேவை எங்களுக்கு தேவை கவலரே...நன்றி நண்பா...
@sekarKanth-e2g3 күн бұрын
நாட்டை பாதுகாப்பது ராணூவம் காட்டை. பாதுகாப்பது. வனத்துறை
@newtubervlogs36962 сағат бұрын
Very clear information feom the Range officer I suggest this range officer to start some youtube channel and put usefulle videos He is a intellectual guy
@sonahrb2 сағат бұрын
My Grandfather(Forest Ranger) who is no more was posted in Pollachi in 1965 or 1966.That time he didnt allow any "poachers" to hunt the elephants.During his period there, elephants lived their life to the fullest in forest.He was the person who does not accept bribes(not even a single penny).He was God fearing and very honest officer.When they came to hunt the elephants he stood at the center and asked those men to shoot him first before shooting the elephants.Coz of that he got transferred everywhere.Wherever he was posted he protected the elephants as well as "sandal trees" He was in Vaalparai, Udumalaipettai,Denkannikottai,etc,He worked in Amirthi forest too.
@shobareghu20652 сағат бұрын
God bless ur family too Sir
@செ.ராஜராஜன்சம்பட்டியார்பாப்பா3 күн бұрын
தெளிவான வனத்துறை அதிகாரி வாழ்த்துக்கள் சார்.❤
@jasminejessy64133 күн бұрын
Hearty congratulations sir , for your mission. You had done a good job.
@Nitta-gf7di3 күн бұрын
ஒரு காலத்தில் வால்பாறை சொர்க்க பூமி. எந்த மிருகங்களின் பயமும் இல்லாமல் நிம்மதியாக நம் தமிழ் மக்கள் எஸ்டேட் வேலை செய்திருக்கிறார்கள். Anyway Hats of officer super.
@liveyourdreams11093 күн бұрын
பேட்டி எடுப்பவர் சிறப்பு👍
@rajahs98713 күн бұрын
Super forest officer great group vaalga valamudan
@KISHOREKUMAR-uv7fn3 күн бұрын
Most informative session by forest officer keep it up sir
@Smilin-v9uКүн бұрын
அந்த Sir பேசும் போது கொஞ்சம் சிரமப்படுறார்.ஆனா செயல்வீரனா குழந்தய காப்பாத்திட்டார்.அந்த போலிஸார அவரோட உடம்பயும் கொஞ்சம் கவனிச்சிக்கனும்.அவரோட சேவை நாட்டுக்கு தேவை
@SUDHAN99403 күн бұрын
Respect RANGER SIR 🙏❤
@Arunai-vlogs3 күн бұрын
Super video.. Cameraman ku salute.. Bcos nerla parkra mathiri avlo azhagu
@NimmyShankar-fz4woКүн бұрын
நேற்று திருப்பதி போயிருந்தோம் அங்கு ஆகாச கங்கா ஶிவாருமெட்டு பார்க்கனும்னு மாலை 6 மணிக்கு போனோம் அனுப்பவில்லை மிருகங்கள் வரும் நேரம் குளோஸ் பண்ணிட்டோம்னு சொன்னாங்க நீங்கள் பேசும்போது எனக்கு இது நாபகம் வந்தது பேட்டி அருமையாக இருந்தது
@gokila40923 күн бұрын
Good explanation... super ....
@mohammedshafi74834 сағат бұрын
Welcome FRO sir🎉🎉🎉
@sakthivelu70082 сағат бұрын
Super super
@lakshminar674813 сағат бұрын
I would like to tell that forest offuciaks/Personnel are more familiar to these forest animals and know their habits mire relevant.But than also they are doing these duties and taking control on these animals with an dangerous situation only.Thanks for the video.😮
@sriramkumar16753 күн бұрын
Venkatesh sir is also a professional wildlife photographer.
@antony933 күн бұрын
ARUMAI ARUMAI VAALTHUKAL SIR🎉🎉🎉🎉🎉WATCH FROM KUWAIT
@geetharani953Күн бұрын
Thanks Ranger sir❤
@RamyaRanjith-vz1fv3 күн бұрын
Really great inspiration explanation
@andrewsavarimuthu14764 күн бұрын
Very nice and good policeman ☺️👍
@sidj22524 күн бұрын
he is not a policeman. He is a forest range officer.
@parvathiumashankar38929 сағат бұрын
Hats off to u sir very few people are like u where they do darring thing ❤
@geetharani953Күн бұрын
God bless you Ranger sir❤
@shanthisethu818311 сағат бұрын
Super. Sir 🎉🎉🎉
@Siva812883 күн бұрын
இந்த காணொளியில் காட்டப்படுவது சிவிங்கப்புலி (Cheetah)... சிறுத்தை (Leopard) அல்ல...
@valarmathip32743 күн бұрын
My native ❤ beautiful place but dangerous 😢
@krishabiseiak63854 күн бұрын
Excellent video
@sarathdevavlog8604 күн бұрын
❤ forest officer job I miss 😢
@kandaswamirajkumar532 күн бұрын
நல்ல தகவல்கள்.ஆனாலும் நம்மூர் Leopard க்குப் பதிலாக African Cheetah படத்தைக் காண்பிக்கிறீர்களே இரண்டும் வித்தியாசம் உண்டே.கவனித்துச் செயல்படக் கோருகிறேன்.
@suriyakalaponnusamy26622 күн бұрын
God Bless U Sir
@velpackia2538Күн бұрын
Excellent❤❤❤
@vaidehijayenthiran4837Күн бұрын
Sir God bless you 🙏
@Siva812884 күн бұрын
Video starts 5:18
@mahalakshminived24893 күн бұрын
Thank you..
@meeran23424 күн бұрын
Next video fast bro unga channel intha show no. 1 in forest news
@Sheelarani-u3yКүн бұрын
Romba nantri sir God tha neega na uiera kabaththu reinga bavam antha makkal antha time yenagum nu nenache bayebutovainga camera vainga non veg sabta atha nalla clean bannum
@thenkasikaran67453 күн бұрын
மக்களுக்கு பயனுள்ள கானொளி
@mithrafoodfactory94123 күн бұрын
வால்பாறை நகரப் பகுதியில் வனத்துறை சார்ப கண்காணிப்பு கேமரா அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபடலாம்
@aruldevaprasannam99783 күн бұрын
Excellent awareness to local public, tourist and migrate people. Hat's up to officer.
@rajendransubbaiah3 күн бұрын
Anchor always very decent when he interviewed Annapoorani he asked why are you jerking
@navinselvaraj5613 күн бұрын
Naduvula music mattum vennam
@ThamizharasanP-lt3ds3 күн бұрын
1990 களில் வாட்டரபால் ஏஸ்டேடடில் ஒரு சிறுவனை தாக்கி உயிரிழந்தான்
@tharunjayarajКүн бұрын
எனது தாய் மாமன் வனதுரையில் வேலை செய்வது எனக்கு பெருமை 🙏 நீலகிரி சீமை 💪💥
@Veena-pravi33 күн бұрын
😂my home town....bro....❤
@rajahs98713 күн бұрын
Super agayam Tamil great vaalga valamudan
@lramaiyan4 күн бұрын
Your channel is producing beautiful content, but we also need to ensure right information reaches the general public. This is the second video I came across where you show a Cheetah, while speaking about Leopards. Please fix these errors. Valparai does not have Cheetahs. please fix this in your future videos.
@chandramohanr20211 сағат бұрын
Im tired of commenting in their videos. Take a look at all their animal related videos, they show cheetah, jaguar, Siberian tiger, african elephant, alaskan salmon. Represeting wrong info to general public. This is the worst youtube channel in this regard. Achor or editor team have 0 knowledge on wildlife, yet they do this for content and views
@ramayamjayam99643 күн бұрын
Super❤❤❤
@sureshrohinКүн бұрын
அழகான வனத்துறை அதிகாரி. ஆனால் ரொம்ப தங்கிலிஷ் பொள்ளாச்சியில் பிறந்தவர் பேசுவது கொஞ்சம் அதிகம். யானை என்பதை கூட elepant என்று சொல்லுகிறார். அதோடு ஹிந்தி பேசும் அதிகாரிகள் இல்லை என்பதற்கு திராவிட விடியல்லுக்கு நன்றி சொல்ல வேண்டும். உங்கள் நற்பணி தொடர வாழ்த்துக்கள்.
@Vwittysternraj.Күн бұрын
Why every WILD ANIMALS of Forests are so Active during night time alone is my question now.
@Prapancham2073 күн бұрын
Super
@jebathasanjegathees87525 сағат бұрын
Please speak in tamil or only English.
@jothis5663 күн бұрын
Ramnger sir innum thamil a.pasiyiruntha nanraga irunthirukum. English english . Enna neenga padikamala vanthirupeenga. Ana padikamal oruthan farestla irukan. Udumalai farestla. Thamil thamil sir.
@bexelljohnson44793 күн бұрын
சிறுத்தை என்பது நம் நாட்டில் உள்ள leopard...ஆனா நீங்க காணொளியில் காட்டுவது ஆப்பிரிக்க நாட்டு cheetah
@chandramohanr20212 сағат бұрын
All their videos they show such non sense footages of cheetah, jaguar, Siberian tiger, etc.
@GRC-iw3vnКүн бұрын
ட்ரோல் வேண்டாம். இதனால் அடுத்து பார்ப்பதில் சுவாரஸ்யம் இல்லை
@velavanmr55713 күн бұрын
I don't understand y ur showing cheetah in behalf of leapoerd
@sangeetharavikumar78803 күн бұрын
Which place?
@tropicalblooms45753 күн бұрын
என்னங்க சார், ஒரு வனத்துறை officer ரா இருக்கீங்க, அதுவும் இளமையா இருக்கீங்க, உங்களுக்கு இப்படி மூச்சி வாங்குது ??? அதுக்கு, சாதாரண youtube பாலர் திடகட்டமா மூச்சி வாங்கமலே கேள்வி கேட்கிறார் ????
@Vwittysternraj.Күн бұрын
Chinese HUNTERS alone never Fear for any WILD ANIMALS of Dense Jungles but how.
@thamilanpu77603 күн бұрын
ஏன் இந்த அளவுக்கு ஆங்கில கலப்பு???
@ஈழவிழிகள்22 сағат бұрын
தமிழில் கதைக்கலமே
@rajeswarigopal6743 күн бұрын
👏👏👏👍👌🙏🏻
@kuppa40694 күн бұрын
Tamila paesunka ranger sir
@isanthanarajsanthanaraj30744 күн бұрын
Pl Improve fitness
@younusabdullah36144 күн бұрын
❤❤😮
@RJAHANJahanКүн бұрын
❤
@A.KAMALESH4 күн бұрын
சிறுத்தை பொய் சொல்லாது நன்கு அறிவேன்
@jayalakshmikks33013 күн бұрын
Siruthai pesuma
@chandramohanr20211 сағат бұрын
Once again, you guys are proving you are the worst educated youtube channel. Showing African cheetah instead of Indian Leopard. Such a misrepresentation to general public, again and again in all your wildlife related videos. Neenga ellam school poningala. ?
@dineshmediachannel75754 күн бұрын
😮😮😮
@shanweavingtextiles46263 күн бұрын
Good content but worst anchor
@edwininico2113 күн бұрын
🫸🫷🫸🫷🫸🫷
@harshithharry52453 күн бұрын
12:57 media Karan puthi ah kaatitan …. Romba nalla irukuma ? Avalo oru aaravam …thu
@Mr.R1624 күн бұрын
வால்பாறையில் புலி கிடையாது நண்பா அதை மனித மிருகங்கள் அழிச்சு பலகாலம் ஆகிடுச்சு
@rajivrajiv83134 күн бұрын
Irukuthu bro nanu live vaa parthu irukuran
@mohammedali66403 күн бұрын
காடுனா சிரத்தை வரத்தான் செய்யும் சிறுத்தைகளை பாதுகாக்கணும்
@ஆன்மீகமும்அறிவியலும்-த1ண3 күн бұрын
அப்போது மான்கள் என்ன சிறுத்தைகளுக்கு இரையாகிக்கொண்டே இருக்க வேண்டுமா?