இந்த மாதிரி சூழ்நிலையில் தனியாக காட்டில் வாழும் இந்த பாட்டி மாவுக்கு உதவி புரிந்த தம்பிக்கு இதுபோல் உள்ளவர்களுக்கு உங்களின் சேவை கஷ்டப்படுகிறவர்களுக்கு தேவை .... வாழ்த்துக்கள் தம்பி....
@IndrajeetInthiresh-fe3fhАй бұрын
பாட்டியம்மா பாட்டி மா இல்ல
@BabuNc-v3eАй бұрын
இது நம்ம குட்டிம்மா பாட்டி முருவம்மா பாட்டி நல்ல தங்கமான பாட்டி இன்னும் பல ஆண்டுகள் வாழ வந்தனம் ❤செய்கிறேன் வணக்கம் 🎉நன்றி ❤@@IndrajeetInthiresh-fe3fh
இந்த வாலிப வயதில் ஒரு தொண்டு செய்வதற்காக இப்படிப்பட்ட பயங்கரமான காட்டை நடந்து கடந்து சென்று அந்த பழுத்த மூதாட்டிக்கு ஆறுதல் சொல்லும் இந்த மனதிற்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் பத்தாது....god bless him...🙏
@muralim2331Ай бұрын
300 கோடி முதலீடு போட்டு எடுத்த படத்தை விட நீங்கள் எடுத்த படம் 3000 கோடிக்கு சமம் வாழ்த்துக்கள் தம்பி
@MeenakshiAngai-cy4vzАй бұрын
Yengoorungo
@kdkarmegam1763Ай бұрын
❤@@MeenakshiAngai-cy4vz
@nivrimuАй бұрын
உண்மைதான்
@shobad4451Ай бұрын
❤
@athissundar262Ай бұрын
🙏🌼👌🔱
@thangammaha5898Ай бұрын
மனித வடிவில் இறைவன் வருவார் தம்பி உங்க வடிவில் இறைவன் வந்திருக்கிறார் God bless you cellam❤
@siva4000Ай бұрын
வாழ்த்துகள் தம்பி, அடிக்கடி பாட்டியம்மாவை சென்று பார்த்து காணொளி போடுங்கள்...❤❤❤
@gokul.r-j8oАй бұрын
பாட்டி அம்மாவை அருகில் இருப்பவர்கள் தயவுசெய்து உதவுங்கள் இந்த பூமியில் இருக்கும் வரை பாட்டி அம்மா நன்றாக வாழ வேண்டும் இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்❤
@LalithaRaoKanthimathi12 күн бұрын
Those who live near the granny please help her.Aslong as we live in this world,we have to extend our helping hands to others
@kumar9319Ай бұрын
அந்த காலத்தில் எப்படி வாழ்ந்திருக்க....இந்த வயதில் இப்படிப்பட்ட ஆரோக்கியம்....consciousness...அழகான பதில்கள்...கணவரின் பெயர் சொல்ல கூச்சம்...தாயே....அம்மா...சிரம் தாழ்ந்த வணக்கம்... இப்பல்லாம்..70 ...75...yrs....நினைவு out.... பேட்டி...கவனித்து எடுக்கனும்...avoid...ordinary ...unwanted questions.......❤.....
@bala8184Ай бұрын
கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம்.உங்கள் சேவை க்கு வாழ்த்துக்கள்
இப்படிப்பட்ட மக்களுக்கு உதவி செய்வது இறைவனுக்குச் செய்வது போல். வாழ்க வளமுடன்🎉🎉🎉
@meru7591Ай бұрын
God needs no help
@Sumathi854Ай бұрын
😮@@meru7591
@CeciliaCroosАй бұрын
தம்பியின் பேச்சு, ஒரு குழந்தை போல மனநிலை உள்ள இந்த பாட்டிமாவுக்கு மிகுந்த ஆறுதலை கொடுத்திருக்கும்!🙌🏼 தொடருங்கள்👍 வாழ்த்துகள்🎉🙏🏻
@balasubramanian62652 ай бұрын
அருமையான மனதிற்கு இதமான படம் பார்த்த உணர்வு. வாழ்க யூ டியூபர்.
@senthilkumar-bj5iq2 ай бұрын
ஐயா நீ தெய்வம் இந்த மாதிரி அந்த அம்மாவுக்கு போய் செஞ்ச உதவிய பார்க்கிறப்ப அந்த கடவுளுக்கே செஞ்ச உதவி மாதிரி இருக்கு நெஜமாவே சொல்ற நீங்க நல்லா இருக்கணும்
@Ramani143Ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி நீ நீடூடி வாழ்க வளமுடன் வாழ்க❤❤❤❤❤ இந்தப் பாட்டி இவ்வளவு தைரியத்துடன் இங்கு எந்த மருத்துவ வசதிகளும் வாழ்கிறார்களே
@ponnulaksmi2307Ай бұрын
தம்பி நீங்கள் நன்றாக இருப்பீர்கள். பாட்டியும் நன்றாக இருக்க வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்
@shinningart9349Ай бұрын
வாழ்த்துகள் தம்பி. நல்ல காரியம் செய்திருக்கிறாய். அருமை. மன நிறைவாய் இருக்கிறது.
@vijayan8630Ай бұрын
எத்தனை பேருக்கு வரும் இந்த மனசு நீங்கள் உங்கள் குடும்பத்தாரும் நீடூடி வாழ ஆண்டவனிடம் வேண்டுகிறேன் நீ கடவுளின் மறுபிறவி உனக்கு ஒரு குறையும் வராமல் கடவுள் என்றென்றும் உன்னை காப்பார் வாழ்க வளமுடன் நலமுடன்❤
@SekaranVedhamuthuАй бұрын
தம்பியின் முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது.தபால்காரருக்கும் தங்களுடன் இணைந்து வந்த மற்ற வாலிப தம்பிகளுக்கும் விஷேசமாக வீடியோ காட்சிகள் பதிவு செய்த தொழில்நுட்ப அலுவலருக்கும் மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சார் அவர்களுக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள் நன்றிகள்.
@ஹரிபிரசாத்Ай бұрын
நன்றி உங்கள் சேவைக்கு மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் சொல்ல வார்த்தைகள் இல்லை
@marasbrothers1997Ай бұрын
முருகா பாட்டி நல்லா இருக்கணும் எந்த குறையும் இல்லாமல் நீதான் ஒரு மயிலை அனுப்பி வைக்கனும் பாட்டியை பாதுகாக்க
@gurus3694Ай бұрын
Muruganaee avangha pakkathil thaan irukaar
@vijayanand8542Ай бұрын
Om muruga potri...
@mpalanisamysamy6270Ай бұрын
பாட்டியின் தன்னடக்கம், மாவட்ட ஆட்சியாரின் சமூக சேவை, இந்த தம்பியின் மூலம் மக்களுக்கு தெரிய படுத்தியதற்கு மிக்க நன்றி.
@sakthivels2854Ай бұрын
நீர்வாழ்க வளமுடன் பல கோடி ஆண்டு உமது சேவை தொடரட்டும்
@BRS2383Ай бұрын
எங்க ஊரு பக்கத்துல தான் இந்த.பகுதி... காரையார் வரை சென்றுள்ளோம்... ஆனால்.காட்டுக்குள் செல்ல ஆசை பட்டதுண்டு... போனதில்லை.. இப்படி ஒரு அழகிய கிராமம் இருப்பது இப்ப தான் தெரிய வருது... நன்றி தம்பி👍🙏
அருமை தம்பி நாங்கள் காட்டுக்கு வந்தது போல் ஒரு உணர்வு நன்றி மேலும் அந்த பாட்டிக்கு உதவி புரிந்து புன்னியம் செய்துள்ளீர் பிறகு அந்த கலக்ட்டர் செய்த உதவியை நினைவு கூறும் பாட்டி மிகவும் உன்னத மானவர் வணங்குதலுக்கு உரியவர் நிமிடத்தில் மறக்கும் மனிதர் மத்தியில் நாம் வாழ்கிறோம் என்றும் பாட்டி நலமுடன் வாழ இயற்கையை வணங்குகிறேன் 🙏🙏🙏
@Rekhasureshkumar1981Ай бұрын
என்ன சொல்லுறது வாழ்த்துக்கள் 💕 தம்பி இந்த மாதிரி கிராமங்களுக்கு போக வேண்டும் என்று ஆசை
@sugasini8072Ай бұрын
😢😢😢 Amma u are resemble as God, Jesus be with you always 😢😢😢 most great lady in the world, 💖💖💖 Amma, God bless you brother
@raguraman47482 ай бұрын
தேவதை பாட்டி வாழ்த்துக்கள் தம்பி
@shanthis7619Ай бұрын
Wow🎉What a life style.... It's heart touching video.... Thank you
@krishnaveni7869Ай бұрын
இந்த பேட்டி எடுத்த மனிதர் குடும்பம் நல்ல குடும்பம் இறைவன் மிக பெரியவர்
@RaviChandran-wm7bjАй бұрын
Brother you are really a great personality with a heart full of compassion for others. So you are the real Millionaire and to be blessed for your service to humanity. 👍👏🙏
@RASAVRАй бұрын
*தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்... பாட்டி அன்பின் முன்னாள்👵🏿🥺*
@kadharbasha1441Ай бұрын
ஆக சிறந்த பணியை பயமின்றி மேற் கொண்டு பாட்டி அம்மாவை பார்த்து உதவிய நல்ல உள்ளத்திற்கு இறைவன் துணை புரிவான் ஆமீன்!!!
@USRaj-gu5orАй бұрын
பாட்டிய பார்த்தன்னே மனசுக்குள்ள Feeling ஆ இருக்கு
@andalramani6191Ай бұрын
பாட்டியம்மா வின் உறவினர்கள் எங்கே? தம்பி, உங்கள் மனிதபிமானம் தெய்வீகமானது. பாட்டியின்,மற்றும் எங்களது வாழ்த்துக்கள் உங்களுக்கு 🙏🏻
@Yogesh321Kumar16 күн бұрын
மாதாமாதம் உதவிதொகையை கொண்டு சேர்க்கும் அண்ணனுக்கும், தங்களுக்கும் நன்றிகள் பல.
@JWB2024Ай бұрын
My Eyes are tears😢 when I saw the Grand mother complete flash back of my family I Lost my Mother like her. My Mother won't come back😢😢. Blessed you all and your work brother.
@senthilkumar-sd7pb16 күн бұрын
வீடியோ பாத்துட்டு என்னால கண்ணீர் அடக்க முடியல பிரதர்........ கடவுள் தான் அந்த குட்டியம்மா பாட்டிய நல்லா பாத்துக்கணும் 🙏
@srisundkumarselvam15982 ай бұрын
😂😂. No words. She reminds me about my grandma. She is cute and hope she will get good health.
நாம் (நகர வாசிகள்) உண்ணும் உணவை எடுத்துக்கொள்ளாமல்,அக்காட்டினில் கிடைக்கும் உணவை மட்டுமே உண்டு வாழ்ந்தால் ஒவ்வொருவரும் 120 வயதுக்கு மேல் வாழ்வார்கள் ❤
@karthikthangammal70002 ай бұрын
இயற்க்கையோடு இணைந்தால் இயற்க்கை வாழ வைக்கும் அதான் இந்த பாட்டி 112 வயசு
@dhatshanyashri9954Ай бұрын
Ture
@chinnasamyp5771Ай бұрын
மலையாளம் கலந்த தமிழ் பேசுவது ஒரு இசை கேட்பது போலவே உள்ளது.
@siva4000Ай бұрын
மலையாளமே மலைத்தமிழ் என்ற தமிழ் வட்டார வழக்குதான்..😊
@arunc4605Ай бұрын
நீங்களும் உங்கள் குடும்பமும் நீடூடி வாழ்க மனதார வாழ்த்துகிறேன் நீங்கள் நன்றாக இருப்பீர்கள் மாதம் மாதம் அவர்களைத் தேடிப் போய் பார்த்து உதவி பண்றவருக்கு நன்றி நன்றி
@இளவரசிமுАй бұрын
🎉🎉🎉🎉🎉🎉 தம்பி 112வயதுள்ள பாட்டிக்கு உதவியதர்க்கு
@hameedraja7011Ай бұрын
Grandma I love you❤❤❤ அரசு அதிகாரிகள் இந்த பாட்டிய நிம்மதியா துணையோடு யாரையும் அமர்த்தி வையுங்க பா,பாவம் அந்த பாட்டி.,😢😢😢😢 இறைவன் போதுமானவன் உங்களுக்கு உங்க பாதுகாப்புக்கும் 😢😢😢😢😢😢
@jagadeshnadar8102Ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி உங்களை வாழ்த்த வார்த்தை இல்லை இறை ஆசீர் உமக்குண்டு
@Wanderer_1982Ай бұрын
இவ்வளவு சிரமங்களை கடந்து இந்த பாட்டியை தேடிப்போய் சந்தித்து அவர்களை உலகிற்கு எடுத்து காட்டும் உங்கள் நல்ல உள்ளத்திற்கு வாழ்த்துக்கள். இந்த பாட்டிக்காகவே உங்கள் சேனலை subscribe செய்கிறேன். மேலும் பல அறிய மனிதர்களை சந்தித்து தொடர்ந்து காணொளி போடுங்கள்.
@UT-8888Ай бұрын
சகோதரா நீங்கள் இறைவனை. இறைவியை பார்த்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்
@amirtharaj-g2lАй бұрын
Rare stubborn Soul, ( Precious! )TNQ! BRO!
@perumallakshmanan1450Ай бұрын
இன்னும் பல்லாண்டு காலம் நலமோடு வாழ வாழ்த்துக்கள் தாயே
@thangappanr8213Ай бұрын
தம்பி நீங்க நல்லா இருப்பிங்க God bless you
@kanmalar2 ай бұрын
பாட்டி பாவம் பக்கத்தில் போகிறமாதிரி இடத்தில் இருந்தால் உதவிகள் நிறையப்போ் உதவிகள் செய்வாா்கள் . கடவுள் தான் காப்பாற்ற வேண்டும். அரசாங்கம் ஏதாவது உதவிகள் செய்யவேண்டும். இதை பாா்க்கிற வசதி படைத்தவா்கள் இந்த மாதிரி ஏழைகளுக்கு இறங்கி ஏதாவது செய்தால் நலமாக இருக்கும். செய்வாா்களா என்று தெரியவில்லை. நன்றி.😮😮😮
@BabuNc-v3eАй бұрын
அன்பு தம்பிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤
@sakthikaviskitchen9733Ай бұрын
Arumaiyana pathive brother God bless you ❤
@sugunapress8434Ай бұрын
Great ya ...manushan ya nee Antha manasu thaan kadavul ....ya
@chitrapavithra-pc3qrАй бұрын
இந்த மாதிரி கமெண்ட் பண்றவங்களும் பெரிய மனசு இருக்கறவங்க தான்
@amaladassdass82Ай бұрын
அருமையான பதிவு தம்பி 🌹🎊🙌 வாழ்த்துக்கள் 🎊🌹 God bless you 🎊🌹
@தமிழ்கவிதைகள்-ந5தАй бұрын
நன்றி நண்பா அந்த பாட்டி வாழ்த்து கண்டிப்பா பலிக்கும்🙏🙏🙏🙏 நீங்க சிறப்பாக நன்றாக இருப்பிங்க நண்பா🙏🙏🙏🙏🙏
@kirubavathimary7798Ай бұрын
Super brother God bless you
@Rusikaamala-q6yАй бұрын
Antha naala kanavar pera solla kuda yosikuranga,ana ipa lam po da va da nu than solranga.....❤❤
Dear boy! your adventure is thrilling and admirable.At this young age your fervent endeavours to help the oldest woman in dire need of help is appreciated.I salute to your big heart.God bless you for ever!
@sureshv6900Ай бұрын
பாட்டிக்கு எவ்வளவு திறமை தனியாகா எவ்வளவு வருசம் காட்டுகுள்ளா பிள்ளைகள் யாரும் இல்லையா போஸ்ட் மென்🙏
@Sripadmabhaarath8 күн бұрын
Love you chella paaty 🥰🥰🥰❤️❤️❤️
@instylesivaАй бұрын
Such sweet cute little lady. ❤
@sarathasubramanian3511Ай бұрын
பாட்டிக்கு உதவும் அணைத்து உள்ளங்களுக்கும் நீண்ட ஆயிலும் ஆரோக்கியமும் தர கடவுளிடம் வேண்டுகிறோம் வாழ்க வளமுடன்
@venkatesana8621Ай бұрын
Super Sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Info-TamilАй бұрын
Heart touching video bro❤
@mahaperiyavamahimaimadurai94812 ай бұрын
God bless you my dear child, life is a gift given by God,doing service getting close to God.
@anandharajasaiАй бұрын
அருமை வாழ்க வளர்க நலமுடன்
@JothiMary-x8eАй бұрын
My dear ur great ma jesus bless you da
@premalathat6329Ай бұрын
Super thambi, congratulations
@arumugamvimaladevi571Ай бұрын
Iniya pathivu God bless you and people in inji kuzhi village and the host 🙏
@KalpanaMs-vg9wqАй бұрын
இந்த வயதிலும் இந்த நிலையிலும். பாட்டிக்கு இன்னும் உயிரோடு வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கிறதே. எனக்கெல்லாம் ஏன் வாழ்கிறோமோ சீக்கிரம் கடவுள் கொண்டு போய் விட வேண்டும் என்று நினைத்து கொண்டு இருக்கிறேன்
@vijayanand8542Ай бұрын
Me to same feelings madam..😢
@MaheMahe-jl6shАй бұрын
Kurum padam partha fell❤❤❤❤❤ super thambi
@saranr.j2639Ай бұрын
சந்தோஷம் மிக்க மகிழ்ச்சி❤🙏
@JacquelineangeloRАй бұрын
தயவு செய்து அந்த பாட்டியை பாதுகாப்பு நிறைந்த முதியோர் இல்லத்தில் சேர்க்க வேண்டும் தனியாக விட்டு விடவேண்டாம்
@farooqdubai7666Ай бұрын
அங்குபோனாசெத்துடும் இங்கேஇருக்கட்டும்
@Loganathan-sd4imАй бұрын
என் மனமார்ந்த நன்றி
@aruljothianbargalannalayam9267Ай бұрын
இப்படி ஒரு வாழ்க்கை வாழவேண்டும் என்பது இவர்களுடைய கர்மா! இருந்தாலும் அதை களைய வேண்டியது அரசுதான்! இவர்களை நகரத்தில் முதியோர் இல்லத்தில் சேர்த்து வாழ வைக்க வேண்டும்! இது அரசின் கடமை!
@RajendranRangaraj-x2pАй бұрын
எனடா.கர்மா.பர்மா முட்டை.......
@mangushbaАй бұрын
ஏம்பா பாட்டி நோய்நொடி இல்லாமல் இருப்பது உனக்கு பிடிக்கவில்லையா?
@prasannaragothaman5608Ай бұрын
Nice video brother thanks for sharing
@durgadevidurgadevi350Ай бұрын
இந்த பாட்டியை பார்க்கும்போது எங்க பாட்டி மாதிரி இருக்காங்க. எங்க தாத்தா பேரு ராமையா எங்க பாட்டி தாத்தா பேர சொல்ல மாட்டாங்க அவர் பேரு தொடங்க மாதிரி உள்ள ஊர் பேர சொல்ல மாட்டாங்க எ. கா இராமநாதபுரம். என் பாட்டியை நான் ரொம்ப மிஸ் பன்றேன் ஐ லவ் பாட்டி.