மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என்பதெல்லாம் போய் மனிதன் மிருகமாகி விட்டான் என்பதே இப்போது திருமணமாகி வருகிறது.
@murugesanyasodha5752 Жыл бұрын
இந்த பதிவு உங்கள் குரல் லில் கேட்டு தெரிந்து கொண்டேன் வாழ்த்துக்கள் சகோதரர்
@agayatri6908 Жыл бұрын
ஒரே ஒரு கண்ணகி ,முருகேசன் மட்டு்ம்தான் வெளியே வந்திருக்கு வெளியே வரததது
@balanrajesh4586 Жыл бұрын
அதை தீர்மானிப்பது பொருளாதாரம் மட்டுமே
@g.neelagandanneelagandan5651 Жыл бұрын
படிக்கும் பொது காதல் தேவையா? பெற்றவர்களின் நிலைமை என்னவாகும் என்பதை காதல் மறைக்குதே? அந்த காதல் எதற்கு? ஆனால் இந்த படுகொலை ஏறுக்கொள்ளவே முடியாது.. இது மிக கொடூரமான செயல்.
@dr.prakashkumar150 Жыл бұрын
நான் College படிக்கும்போது Paper ல படிச்சு மிகவும் மனதை பாதித்த நிகழ்வு ரொம்ப கொடூரமா கொன்றதாக Paper la yum, Junior vikadan, Nakkeeran எல்லாத்துலயும் படிச்சு கண்கலங்க வெச்ச சம்பவம் முருகேசன் ஆணுருப்பை வெட்டி கொடுமையாக கொன்னாங்க இதுக்கு காரணமானவங்க நாசமாக போய்ருப்பாங்க இந்த 2 பேரு ஆன்மா இதுக்கு காரணமானங்கள சும்மா விடாது
நம்மை பார்த்து பார்த்து வளர்த்து நமக்கு தேவையானதை செய்யும் பெற்றோருக்கு துரோகம் செய்வது தவறு. குடும்பத்துகத்தின் மரியாதை என்பது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் உரியது
@naveenashanmugam3704 Жыл бұрын
Yes sure i will accept namaku pedicha life vaalradhudhana vaalkai idhula edhuku jaadhi madham la. I I'll support
@பெரியார்பாதை Жыл бұрын
காதலி காதலி காதலி காதலாகி கலந்துருகி காதலி கண்கள் தேடும் விடையாக காதலி அள்ள அள்ள குறையாமல் காதலி கற்ற கல்வி பயன்பெற காதலி நீயென இல்லாமல் நாமென்று காதலி ஒற்றுமை என்பது பலம் கூட்டும் ; பலவீனத்தை தாக்கும் , பெருமை உரிமையாய் கொல்லும் சிறுமை வறுமையை கொள்ளும், ஒற்றுமை எப்போதும் முற்போக்கு தற்குறிகள் அது தனித்திரு என்பதற்கல்ல,பொதுவாயிரு என்பதற்கு தனி சுடுகாடு கூடாது தனி நூல் அடையாளம் கூடாது உணவு அரசியலும் வேண்டாம் உட்புகும் சாத்திரமும் வேண்டாம் உனக்கும் எனக்கும் வித்தியாசம் வேண்டாம் உள்ளவன் புத்திசாலி என்பதும் வேண்டாம் அறிவாளி போர்வையும் வேண்டாம் அகமகிழ்வே போதும் அது தரும் நிம்மதி
@karthikbabu5323 Жыл бұрын
I will accept sir
@karthikanguraj628 Жыл бұрын
நானும் கலப்பு திருமணம் தான் . மனசுக்கு பிடித்த சரி நான் ஆதரிக்கிறேன்
@Selva2024a3 ай бұрын
If there is no caste, then no politics, innum 2 thalamura pona ithu maaralam. Presenting nicely. Good work
@rahulch5820 Жыл бұрын
Sir truely my daughter she like Love marriage with any religion i accepted my heartful ❤
@scandinavian3998 Жыл бұрын
மொதல்ல இங்கிலிஷ் படிடா பறையா 😂🤣🤣😂🤣
@rahulch5820 Жыл бұрын
@@scandinavian3998 type in English bro
@poornimaiyyappan7114 Жыл бұрын
@@scandinavian3998 neenga collector ku padichirukeegala mariyathaya pesuga
@jayakeshavan80476 ай бұрын
@@poornimaiyyappan7114this guy should be arrested for his caste comments.
@DeadEternally Жыл бұрын
இவர் கேள்வி சரியில்ல. ஒரு argument காக நான் intercaste marriage ஐ எதிர்ப்பவன் னு வெச்சுக்கலாம். ஆனா அதுக்காக நான் children ஐ கொலை பண்ணறவன் னு அர்த்தம் ஆகாது. அது வேற லெவல் ஆணவம்.
@lekshmanans3605 Жыл бұрын
Oolvinaipayan
@paathuuruttutroll3477 Жыл бұрын
Avanga virupam, kalayanam theermanika urimai undu, i agree, for intercasr marriage,
@tharanijanu1040 Жыл бұрын
காதலிப்பது, மதம் மாறி, சாதி மாறி திருமணம் செய்வது தவறில்லை. ஆனால் காதலிக்கும் போதே நம் குடும்பத்திற்கு இதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இருக்கிறதா? இல்லையா? என்பது சம்பந்தப்பட்ட இருவருக்கும் ஓரளவு தெரிந்திருக்கும். ஆரம்பத்திலேயே அழகாக மலர்ந்த காதலை அரும்பிலேயே விட்டு பிரிந்து விடுவது அவர்களுக்கும் குடும்பத்திற்கும் நல்லது. 🥲🤝’நான் அதை செய்வேன் ஆனால் நீ இதை செய்ய கூடாது ‘ என்ற கருத்து நம்மில் பலருக்கும் இருக்கிறது🤔
@haarshanhaarshan7553 Жыл бұрын
Very sensible comment..I totally agreed 💯
@vignesviganes8005 Жыл бұрын
😂😂😂
@Pacco3002 Жыл бұрын
இப்படிப்பட்ட மக்கள் உலகத்திற்கு தேவையில்லை என பில் கேட்ஸ், மற்றும் யூதர்கள் நினைக்கின்றனர். மத சாதி வெறியினரை கொன்றுவிடுவதில் தவறில்லை என நினைப்பது ஏன் என இப்போது தெரிகிறதா
@vidyaanantha6328 Жыл бұрын
My kids have their own mind and can make their decision as they see fit. I will stand with them whatever be their decision and after too
@rajan9692 Жыл бұрын
My daughter marriage is love marriage i have accepted Selvaraj
I appreciate your work in crime, your story narrating is very good bold speech ,I support intercaste marriage, I will brought up to children also, but where as after marriage the intercaste marriage certificate it not approved by Government, the Government ensure the certificate. Where I registered in employment office my certificate number is 368 .according to the government only 368 intercaste marriage is done so much of not aware of this certificate in collecter office we can get certified at last I think Our Ruler must ensure of intercaste marriage not lover person, thank you
@shanthakumari1627 Жыл бұрын
First view, first like🤗
@prasaanna9897 Жыл бұрын
90s most of true love but ippo most diverse, arrange marriage best
@Per_Par Жыл бұрын
இவ்வளவு ஜாதி போற்றும் சமூகத்தில் தமிழராக ஒன்றிணைப்பது சாத்தியமா? ஜாதி தனித்தனியாக பிரிக்கும்போது மொழி எங்கே ஒற்றுமைப்படுத்தும்? தமிழர்கள் என்பதெல்லாம் மாயை. ஜாதி ஒழியாமல் மனிதராக இல்லை தமிழராகக்கூட ஒன்றிணைய முடியாது.
@logeshwaran1398 Жыл бұрын
என் குழந்தைகள் தான் இதனை முடிவுசெய்ய முடியும் ஏனெனில் அவர்களது வாழ்கையை தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்கு மட்டும்தான் உண்டு, சாதியே இல்லை என்பதுதான் என் கருத்து நீ ஆர்எஸ்எஸ் அஜன்டாவை மக்கள் மத்தியில திணிக்காத உண்மையாகவே ஒருவர் நேசித்த சாதி கடந்து திருமணம் செய்தவர்கள் தங்கள் பிள்ளைகளின் திருமணத்தில் சாதியை காரணமாக காட்டமாட்டார்கள், உனக்கு சொன்னவன் எவனாக இருந்தாலும் அவனை மனிதனாக கருதமுடியாது.
@scandinavian3998 Жыл бұрын
ஊருக்கு ஒதுக்கு புறமா வாழுற உன்னோட புள்ளைகள் எவன் கூட ஓடிப்போனாலும் உனக்கு எந்த பிரச்சனையும் வராது,,, ஆனால் கவுரவமா வாழுற மேல் சாதி மக்கள் உங்களை போல் வாழ முடியாது 😂😂🤣
@lekshmanans3605 Жыл бұрын
That is karma
@makkalthiligamfanmsr4274 Жыл бұрын
Im a Hindu, my step daughter married a muslim boy with out my knowledge I have not disturbed them, i left my relationship with them
I will accept but the people also should very good for that love marriage
@sarstoonchannel Жыл бұрын
Ama sir nanga accept pannipom. Enakum en parents accept panninanga. Life partner a choose panra rights sambathapatta 2 perukumanadhu . Indha case a ivlo vilavarya sollitu kadasila nenga keta kelvi nala avanga 2 peraium konnadhu sarithanu solra mari irukku sir. Kadupagudhu.
@Pragathuvibes Жыл бұрын
I will accept my daughter if goes with love marriage
@thevi4648 Жыл бұрын
Most cruel people, what is the meaning of human development? This humans not yet evolved but practice cruel life. That is never be acceptable in this modern world. Actually, I thought Tamil Nadu is respecting human feelings. Never thought their feelings can be that cruel and lowest In human history.
@KalaiSelvan-eg5cp Жыл бұрын
I will accept my children love married
@krishnamohan552311 ай бұрын
Ennoda marriage love marriage dhan. Naangalum accept pannippom provided select panra aalu correct ah irundhaa
@gkrasi Жыл бұрын
Only caste is best , others caste marriage many brobalam any person any ask but it's true
@mahalakshmi5156 Жыл бұрын
Eanga. Veetla. Eathukittanga
@arulsulochana4347 Жыл бұрын
What are you trying to say?. Should encourage intercaste marriage or not. I have seen few intercaste and even interreligion marriage too, but havnt seen they hesitate to have baby.
@jo-js2tc Жыл бұрын
I think a Tamil movie has already been made on this incident!
@Sangimalai90 Жыл бұрын
வாய்ப்பே இல்லை. நாம் பெற்ற துன்பம் நம்மோடு போகட்டும்.