கவுண்டமணி செந்தில் ஜோடி ஒரு சகாப்தம். கிட்டத்தட்ட இருபது வருடங்கள் கோலாச்சிய ராஜாங்கம். இன்றைய தேதியிலும் என்றும் ரசிக்க கூடிய காமெடி. 😏 🇮🇳
@vijayaeswarnvijay3896 Жыл бұрын
நானும் தேனாம்பேட்டைதான் அங்கு எங்கள் கோழி கடை இருந்து அங்கே கல்லாபெட்டி சிங்காரம் என்னிடம் பேசுவார் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மைசார் தேனாம்பேடடைசிக்னல் அருகே Cலாட்ஜி இருந்தது அதில்தான் நாடக மற்றும் சினிமா வளரும் கலைஞர்கள் இருந்தார்கள் இது1970 to 1985 வரை இப்போது எனக்கு 65 வயது ஆகிறது சார்
@mmbuharimohamed5233 Жыл бұрын
உன்வயதைஎவன்கேட்டான்வாழ்கபல்லான்டு.
@srikumaran1885 Жыл бұрын
Antha paradesie Hotel in Tensmpet Signal naan more Time saw VellaiSubayea karuppu Subaiyea Singaram Comedy Actors 😀
அதுதான் அவர்கள் முதலில் ஜோடி சேர்ந்த படம். முதல் படத்திலேயே அருமையான நகைச்சுவை விருந்து!😂
@vinothkumaranbu6753 Жыл бұрын
கவுண்டமணி ஐயா காமெடி மட்டும் இல்லை அவர் சொல்லும் காமெடியில் ஒரு அரசியல் இருக்கும் அவர் பேசியது போல் இன்றைய காமெடி நடிகர்கள் யாரும் வாயைத் திறந்து பேச முடியாது
கவுண்டமணி 1966 காலத்திலேயே சினிமா துறையில் நுழைந்தவர். ராமன் எத்தனை ராமனடி படத்தில் கூட ஸ்கூல் பஸ் டிரைவராக கவுண்டமணி வருவார்
@வாழ்கநலமுடன்-ன7ள Жыл бұрын
ஒரு MGR படத்திலும் கார் டிரைவர் ஆக நடித்திருப்பார்
@prakashd5641 Жыл бұрын
Server sundaram la oru scene varuvar sapadu vanga
@user-rajan-007 Жыл бұрын
கௌண்டர் மணி தன்னுடைய 24 வயதில் 1964 நாகேஷ் கதாநாயகனாக நடித்த சர்வர் சுந்தரம் 1964 ல் ஒரு சிறு கதாபாத்திரம் நடித்த படம் தான் முதல் படம், சுருளி ராஜன் திடீர் மறைவு தான் கௌண்டர்மணிக்கு அடிச்சது ஜாக்பாட் ❤
@chandru9989 Жыл бұрын
Yes. Its true
@lakshmicolakshmico8821 Жыл бұрын
100 % pure correct சுருளி ராஜன் is a ledgent
@Svk.Kumaran Жыл бұрын
உள்ளத்தை அள்ளித்தா நடிகன் மேட்டுக்குடி சூரியன் ஜென்டில்மேன் மன்னன் இதுபோன்று இன்னும் நிறைய படங்கள் இன்று நினைத்தாலும் சிரிப்பு வரும்
@kanagaraj7104 Жыл бұрын
கவுண்டமணி 79 80 சில வந்தார் என்று சொல்றியே அதுவே சுத்தப் பொய் ஏற்கனவே சிவாஜி சார் படத்தில் டிரைவராக ஒரு சின் எதிர் நீச்சல் படத்தில் ஒரு சின்
@parakbaraak.1607 Жыл бұрын
1976-80-90. 2010 வரை கூட நாற்பதாண்டு காலம் இவரை தமிழ் சினிமா தவிர்க்க முடியாத நிலை. ரஜினி - மன்னன்-சதயராஜ் ரிக்க்ஷா மாமா.-கார்த்திக், உள்ளத்தை அள்ளித்தா. போன்ற படங்களை மறக்கவே முடியவில்லை. ஐய்யோ... பாத்துட்டான்....பாத்துட்டான்.😃
@geoferra7027 Жыл бұрын
கவுண்டமணி நகைச்சுவை சிரிக்கக் கூடியதாக இருந்தாலும் அது அதிகமாக மற்றவர்களின் உருவக் கேலியாகவும் பெரியவர்களை மரியாதை இல்லாமல் பேசக் கூடியதாகவும் இருந்தது. இவர்கள் நகைச்சுவைக்குப் பிறகு தான் சமூகத்திலும் பெரியவர்களை மதிக்காமல் "பெரிசு" என்று பேசும் வழக்கம் உருவானது.
@venkatramanans9183 Жыл бұрын
Evar siranda comedian no doubt but nagaichuvayin taram kettu ponadu
@sundarsundar31579 ай бұрын
...geo... மிகவும் சரியாகச் சொன்னீர்கள் !!! நான் ரொம்ப வருத்தப்பட்டுக் கொண்டே தான் இவர் காமெடியைப் பார்ப்பேன். சந்தானம் சில படங்களில் அதே போல் செய்து வந்தது இன்னும் கொடுமை.
@tamilselvan19203 Жыл бұрын
தலைவர் கவுண்டமணி ஒரு வாழம் சகாப்தம்.அவர் இடத்தை எவ்வளவு முயற்சி செய்தாலும் இந்த காலத்தில் இருக்கும் நகைச்சுவை நடிகர்கள் நிரப்பவே முடியாது.போற்றத்தக்க மனிதர் தலைவரு கவண்டமணி என்பதில் மாற்று கருத்து இல்லை.
@nsundu123 Жыл бұрын
Bro goundamani not just comedy chinna Gounder emotional scene with manorama, parambarai manorama death scene , I love india and even Jai Hind la chandrasekar death scene semmaya Acting pannirupaaru!!! Honestly senthil can never do such types of roles!!!
@tamilselvan19203 Жыл бұрын
@@nsundu123 நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை.தலைவர் கவுண்டமணி குணச்சித்திர கதாப்பாத்திரத்திலும் சில படங்களில் அசத்தியிருப்பார்.மேலும் ஆவாரம் பூ,கிழக்கே போகும் ரயில்,பேர் சொல்லும் பிள்ளை,பொன்மன செல்வன் படஙகளில் வில்லத்தனத்திலும் திறமை காட்டியிருப்பார்,
@nsundu123 Жыл бұрын
@@tamilselvan19203 Inniku irukara oru comedy actor kooda Acting theriyave theriyadhu summa ivanungale joke solli sirichupaanga appram muttal audience enna acting unnaku Rasika therila nu solliduvaanga!!!
@nsundu123 Жыл бұрын
@@tamilselvan19203 Yes Goundamani has excelled as a villan too!!!! Kanni Raasi la as a father he was amazing and His comedy with Karthik from 1996-1999 was too good!!!! Sadly adhuku appram avaruku diabates vandruchu paavum Baba chokka Thangam la if u see he lost all his weight and even he lost his tooth also :(
@nsundu123 Жыл бұрын
@@tamilselvan19203 Jai hind 2 main thing missing was Goundamani Comedy :(
@manzoorsgripwrap1978 Жыл бұрын
கவுண்டமணி great comedian. No one can replace him.
@seenu.ntp..27444 күн бұрын
புதுப்பாட்டு படத்தில் ஓட்ட காலாணா... காமெடி தங்கமான ராசா படத்தில் ஊமையாக... நடிகன் படத்தில்..வால் தவக்களைக்கு இவ்ளோ பெரிய கிட்னியா... நக்கல் நாயகன்... 😍😍😍
@vetrielanthirai Жыл бұрын
Goundamani sir great comedy library 📚 😁😇🤣😂
@sagadevansagadevan1316 Жыл бұрын
எனக்குபிடித்த காமெடி நடிகர் கவுண்டமணி சார்
@shivsaisiddharth5491 Жыл бұрын
நகைச்சுவை மன்னர் என்றால் கவுண்டர் தான்❤ ஹீரோவையே வெச்சு செஞ்சவர்😂😅 அவர் மட்டும் தான் தனி சாம்ராஜ்யம் நடத்தினார்❤
@ClubHouseNew Жыл бұрын
Vayasu than reason , elloradaiya vida mooppu
@abdulrazack698411 ай бұрын
செய்யாரு சார் வுடைய அந்த சொல்லும் விதம் அருமை. நல்ல ஸ்வாரஷ்யமாக இருக்கிறது
@arivazhaganrathinavelu4659 Жыл бұрын
கவுண்டமணி is an Icon. ❤❤❤
@murugaveludharmasivam7835 Жыл бұрын
My favorite comedy actor Annan Goundamani ❤❤❤
@வாழ்கநலமுடன்-ன7ள Жыл бұрын
கவுண்டமணி = பேப்பர் ரோஸ்ட்னா இப்படி இருக்கணும் மெல்லீசா வாயில போட்டா கரஞ்சு போய்டும் 😀 பேப்பர் ரோஸ்ட் சாப்பிட்டா லிவர்க்கு நல்லது 😅 சத்யராஜ் = (குபீர் சிரிப்பு ) யோவ் உனக்கு பேப்பர் ரோஸ்ட் வேணும்னா கேட்டு வாங்கி சாப்பிடு 😀 அது சரி லீவ்ர்க்கு நல்லது ன்னு யார் சொன்னா கவுண்டமணி = பக்கத்து சீட்ல சொன்னாங்கப்பா
@srajanvet Жыл бұрын
கவுண்டமனி ஐயா ஒரு காமெடி மேதை. ❤❤❤
@786_ Жыл бұрын
100%
@sugasiniv932 Жыл бұрын
சினிமா துறையில் மட்டுமின்றி உண்மை வாழ்விலும் நீங்க உத்தமர் தான் ஐயா....... நூற்றாண்டை கடந்து வாழ கடவுள் துணை❤❤❤❤❤❤
@rithickcr7395 Жыл бұрын
Legendary of Tamil comedy ❤❤❤
@kumarprasath8871 Жыл бұрын
பாலு கவுண்டமணி சொந்த ஊர் பொள்ளாச்சி பக்கம் உள்ள வல்லகுண்டாபுரம் என்ற கிராமம் பா நீ தெரிஞ்சுகிட்டு வண்டியை ஓட்டு😂😂😂
@venkatramanans9183 Жыл бұрын
Tangavelu comedy kum kavundamani comedy kum what a huge difference that is class this is low class but effective
@prabhumani7447 Жыл бұрын
சார்.. பாக்கியராஜ் சார் தான் வெள்ளாங்கோவில் , கவுண்டமணி இல்லை..
@bhaskarboss6154 Жыл бұрын
The real legant....
@muthukumaranr7180 Жыл бұрын
Legend
@SureshSuresh-pz5kp Жыл бұрын
கல்லாபெட்டி சிங்காரம் வேறலெவல் காமெடியன்.
@devishamanis3260 Жыл бұрын
கவுண்டமணி சொந்தாஊர்உடுமலைவட்டம்வல்லகுண்டபுரம்
@kaliaperumalm3410 Жыл бұрын
நல்ல தலைசிறந்த காமெடி நடிகர்.
@ramanathanramanathan5201 Жыл бұрын
மனதுக்கு இதமான பேட்டி.
@arumugam8109 Жыл бұрын
சூப்பர்🙏🙋🌹
@venkatachalamkvenkatacha-bg8qz Жыл бұрын
ஒரு படத்தில் பிராமண கேரக்டரில் நடித்திருப்பார் அதில் கலெக்டர் அலுவலக த்தில வேலை செய்யும் ஒருவர் இவர் எதிரில் வந்தவுடன் இவரா என அவர் திரும்பி வீட்டிற்குள் போவார் அப்போது கவுண்டமணி என்னை பார்த்ததனால் பியூன் வேலை பார்க்க போகறாய் இல்லை என்றால் கலெக்டர் வேலை பாப்பாயா என்பார்
@pariv1294 Жыл бұрын
I like all your interviews sir. It's like very genuine and interesting
@hariram8757 Жыл бұрын
D c8c
@swamyaru8289 Жыл бұрын
கல்லாப்பட்டி சிங்காரம் நல்ல மாமனிதர்
@sadagopangopu1785 Жыл бұрын
கவுண்டமணி சொந்த ஊர் உடுமலைப்பேட்டை அருகே கிராமம் ஆகும்
@jayakeshavan80474 ай бұрын
MGR became hero at the afe if 33 years old. Rajnikanth almost late 20's became hero.
@shivakumar-xu4rl Жыл бұрын
கவுண்டமணி இந்திய மாநிலமான தமிழ்நாட்டில், அப்போதைய கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொள்ளாச்சியிலிருந்து திருமூர்த்தி மலைக்குச் செல்லும் வழியில் இருக்கும் வல்லகுண்டாபுரம் கிராமத்தில்[1] மே 25, ஆம் தேதி கருப்பையா-அன்னம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். தற்போது இந்த ஊர் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டத்தில் அமைந்துள்ளது
@selvarajk492011 ай бұрын
நம் இதயத்தில் வாழ்ந்தவர்கள்.
@estherdeva7741 Жыл бұрын
Good actor goundamani sir
@suthan2003 Жыл бұрын
Background music yunnum sounda vainga please.......
@saranyapaulraj7884 Жыл бұрын
Wow super I m big fan of Goundamani.. waiting for SK and Goundamani combo
@maheshmani7673 Жыл бұрын
கல்லாபட்டி சிங்காரம் இன்று போய் நாளை வா படத்தில் அசத்தி இருப்பார்
@sowbaranimani1153 Жыл бұрын
கவுண்டமணியோட சொந்த ஊர் உடுமலை அருகில் வல்லக்குண்டாபுரம் தெரிந்துகொண்டு சொல்லவும் வாய்க்கு வந்தத சொல்லக்கூடாது
@நங்கூரம்செய்தி Жыл бұрын
கவுண்டமணியின் சொந்த ஊர் கோபி அருகேயுள்ள வெள்ளகோவில் அல்ல உடுமலை அருகே உள்ள வல்லகுண்டாபுரம்
@SanthoshkalaiMozhi Жыл бұрын
Yaru vandhalum enikum king of comedy goundamani evanum asachu paaka mudiyadhu
@ManiKandan-ml6nf Жыл бұрын
கோபி செட்டிபாளையம் பக்கம் இல்லை பொள்ளாச்சி அருகே
@rm954211 ай бұрын
Goundamani is from Vallakundapuram near Pollachi. Not from Gobichettipalayam
@koteeswaranviswanathan685 Жыл бұрын
வெள்ளகோவில் காங்கயம், கரூர் வழி தடத்தில் உள்ளது. மேலும் கவுண்டமணி சொந்த ஊர் உடுமலைப்பேட்டை அருகில் உள்ள வல்லகுண்டாபுரம் கிராமம் 😮
யோ வல்லகுண்டாபுரத்தை பூர்வீகமாக கொண்டவர் கவுண்டமணி என்று போடுவதற்கு பதிலாக தலைக்கீழாக போட்டு தொலைச்சுட்ட யா.
@rsrameshkarthik365 Жыл бұрын
நான் வீட்டுக்கு போய் இருந்தது மறக்க முடியாத அனுபவம்
@mohanr8748 Жыл бұрын
பாக்யராஜ் தான் வெள்ளாங்கோயில். இ வர் உடுமலைப்பேட்டைக்கருகில் உள்ள ஊர்க்காரர்.
@venilkrr Жыл бұрын
வல்லக்குண்டாபுரம்
@sivasuriapandianpandian550 Жыл бұрын
கவுண்டமணி உடுமலைப்பேட்டையை சேர்ந்தவர்
@KannanChinnarasu Жыл бұрын
ஐயா தகவல் சொல்லும் போது சரியான தை உருதிப்படுத்திக்கொண்டு சொல்ல வேண்டும் நிறைய தவறான தகவல்களை சொல்கிறீர் கவுண்டமணி உடுமலைப்பேட்டைக்கு அருகில் உள்ள ஊர்ரில் உள்ளனர் அவர் ஆசாரி வகுப்பு சார்ந்தவர்
@tamilselvan19203 Жыл бұрын
@@affcotdever5632 அவர் ஆசாரியாக இருப்பதால் உனக்கு என்ன டா இளகாரமா போச்சா.நீ எல்லாம் அவரை பற்றி பேச அருகதை இல்லை.
Goundamani acted solo without Senthil...movies all super hit..but Senthil acted without Goundamani...movies didn't do well....that is the power of Goundamani sir and his comedies...
@Roshini-Vicky Жыл бұрын
It's not the power of any individual it's the script selection. I'm a fan of Goundamani but Senthil is down to earth person. Every Artist has to be respected
@Karthik-mw8kn Жыл бұрын
Jeans , Padaiyappa, Arunachalam
@rameshnarayanan2276 Жыл бұрын
Boys?
@aadhavanravi323211 ай бұрын
Vijayakanth,Rajinikanth moviesla athigam naduchathu Senthil than bro
@arumugamkannan9645 Жыл бұрын
இவரை பிடிக்காதவர்களே இல்லை எனலாம்
@வீரத்தமிழன்1234 ай бұрын
அப்டியா
@immanueldorai Жыл бұрын
கவுண்டமணி முதல் படம் சர்வர் சுந்தரம் (1964). கூகிள் பார்த்து தெரிந்து கொண்டாவது பேசணும்.
@rrajan5476 Жыл бұрын
Enna கேனதனமான comparison
@immanueldorai Жыл бұрын
@@rrajan5476 அரசியலில் இது எல்லாம் சாதாரணமப்பா.
@kevinfrancis2276 Жыл бұрын
Kavundamani❤❤❤uyir!
@kathirvelkrishnasamy568611 ай бұрын
கவுண்டமணி சொந்த ஊர் உடுமலை அருகே வல்லக்குண்டாபுரம்
@manzoorsgripwrap1978 Жыл бұрын
சர்வர் சுந்தரம் படத்தில் கூட நடித்து இருப்பார் கவுண்டமணி.
@vijaya4682 Жыл бұрын
அப்படியா? எந்த சீன் சொல்லுங்கள்?
@Sutha592 Жыл бұрын
சர்வராக ஒருசீனில்
@manzoorsgripwrap1978 Жыл бұрын
@@Sutha592 Yes 👍
@gopalakrishnanvenugopal4235 Жыл бұрын
Car driver Varu varuvaru.
@cmevlogs794311 ай бұрын
Actor Rajkiran sir ah interview panuka
@nadhasthirundhitan Жыл бұрын
Goundamani's ultimate arasiyal comedy in Thai Maaman
@tamilselvan19203 Жыл бұрын
டேய் மண்டையா அது தாய் மாமன் டி தாய் மன்னன் இல்லை.
@nadhasthirundhitan Жыл бұрын
@kabeersawruteen1107 sorry Thai Maaman
@SathishkumatKumar Жыл бұрын
SUPER COMDEN❤❤❤❤
@akrishnakumarkrishnakumar15783 ай бұрын
எனக்கு தெரிந்து கல்லுப்பட்டி சிங்காரம் கோட்டூர்புரம் அவுசிங்போர்டில் இருந்தார்
@naveenkumararumugam5795 Жыл бұрын
Still there is film EN MANAIVI by sarangapani released in 1935 where there is dialogue mentioning that mylapore is city and kodambakkam is very outskirt village
@வாழ்கநலமுடன்-ன7ள Жыл бұрын
சாலி கிராமம் ( கிராமம் 😄)
@soldierking68594 ай бұрын
Haha yes ... 23 likes for your comment.. Chennai 23 Ayanavaram, 24 Kodambakkam, 29 aminjikarai were added to city in 1946
@srivishnuhomedesigns974 Жыл бұрын
No... his native is udumalpat near Pollachi..not gobichettipalayam
@krishnaraj-yx7hi Жыл бұрын
correct👍vallakundapuram village🙏
@m.kumaresanm.kumaresan7212 Жыл бұрын
Goundamanithan nuper 1comedyan
@agnessharon9440 Жыл бұрын
Kamal n Goundamani sir movies 1.16 Vaithineley 2.Per Sollum Pillai 3.Maharasan 4.Singarevelan 5.indian
@arunkumaarr5750 Жыл бұрын
Thoongadhey thambi thoongadhey also 😊
@senthilkothandaraman9116 Жыл бұрын
சிகப்பு ரோஜாக்கள் ஜப்பானில் கல்யாணராமன்
@saravananbabl. Жыл бұрын
Japanil kalyana raman
@Ravichenthiran19735 ай бұрын
Japanil kalyanaraman 16 vayathinile
@RaviKumar-zn3bi Жыл бұрын
Kallapetti singaram awesome actor
@tamilselvan19203 Жыл бұрын
ஆமாம்.இன்று போய் நாளை வா படத்தில் குஸ்தி கற்று கொடுக்கும் ஆசிரியராக நடித்திருப்பார்.அருமையான நகைச்சுவை செய்திருப்பார்.
@RaviKumar-zn3bi Жыл бұрын
@@tamilselvan19203 bro watch suvarilla sithirangal too
@வீரத்தமிழன்123 Жыл бұрын
கல்லாப்பெட்டி சிங்காரம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அந்த 7 நாட்களில் பாக்யராஜுடன் அடிக்கிற லூட்டி தாங்க முடியாது. வாடகைக்கு னு வந்துட்டு பொம்பள பிள்ளைங்கள ஓட்டி ட்டு போயிடுறாங்கனு சொல்லுவார். விழுந்து விழுந்து சிரிப்போம். Such good actor. We are sorrowfully remembering him now. Very simple man. His appearance itself makes us to laugh.Also his wonderful body language. Very rare treasures hidden in him.
@வீரத்தமிழன்123 Жыл бұрын
தமிழ் காமெடி நடிகர்களைக் கவனித்தால், ஒவ்வொருவருக்கும் ஒரு தனி ஸ்டைல் இருக்கும். அது தனித்துவமா இருக்கும். அருமையா இருக்கும். சுருளி,தங்கவேல், கவுண்டர், வடிவேல், செந்திலாகட்டும் கிரேன் மனோகர், காக்கா கோபால், வெங்கல், பாவா, சாரப்பாம்பு எல்லாரும் தனி ஸ்டைல். அடிச்சுக்க உலகத்திலயே ஆள் இல்ல. நினக்கும்போதே சிரிப்பு வருது. ந ல் லா ரு க் க ட் டு ம்.
@வீரத்தமிழன்123 Жыл бұрын
@@RaviKumar-zn3bi yes. Almost all Bagyaraj pictures he is there.
@RSRAJAKUMARN Жыл бұрын
யாரு யாரு கூட போன உங்களுக்கு என்னடா நீங்கள் எல்லோரும் ஒழுக்கமா
@karthikeyanbkeyan7930 Жыл бұрын
Agreed mani sir is a great artist but do not degrade other artist
@loveispain6658 Жыл бұрын
யப்பா டேய் யார்யா நீ... ரீல் வுடுறதுல பயில்வான் ரங்கநாதன் க்கே டஃப் கொடுப்ப போல... கவுண்டமணி கோவை மாவட்டம் சூலூர் வட்டம் கள்ளம்பாளயம் டா....
@velankannitoday7641 Жыл бұрын
Caste?
@shanthamanivijay27710 ай бұрын
No.his native is vallakundapuram village which is near Pollachi.
ONLY ONE WORLD COMEDY KING GOUNDAMANI SIR age nala athigam movie panala continue movie panirutha inga comedy actor oruthar iruthurukka mudiyathu
@tamilselvan19203 Жыл бұрын
ஒரு வாசகம் சொனனாலும் திருவாசகமாக சொன்னிங்க.
@k.s.s.4229 Жыл бұрын
A Veerappan who was writing for Gaunda Mani was himself an actor .He has acted with Nagesh too. As he could not succeed he became a writer.
@HoneyBadger__ Жыл бұрын
Also vellai subbiah
@SubramaniG-m6m Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@whatsappstatuschannel373111 ай бұрын
12:12 ajith antha analakan ankaluke kathal varum
@pksaravanakumar Жыл бұрын
பாக்கியராஜ் அவர்களின் ஊர் தான் vellaankoyil....பிறகு அவர் கோவைக்கு சென்று விட்டார்
@SathishKumar-bx5ks Жыл бұрын
Early life edit Goundamani was born as Subramaniyan on 25 May 1939 in Vallakundapuram, a village near Udumalaipettai in Coimbatore, Tamil Nadu, India.[2] His father is Karuppaiya and his mother is Annammal. He married Shanthi in 1963 and
@voiceoftamil0 Жыл бұрын
பாக்யராஜ் தான் கவுண்டமணிக்கு வாய்ப்பு குடுத்தார்...
@natarajanchandrasekaran5504 Жыл бұрын
Good interview. Very interesting
@bsivasubramaniyam4470 Жыл бұрын
ரம்பா வருமான வரி ரெய்டு போது பணம் கவுண்டமணி தந்தது ......
@SaiKoundinya11 ай бұрын
Charlie Chaplin is not two people 😅 it's a single person.. Laurel and Hardy are two actors who acted as Jodi as you mentioned
கல்லாப்பெட்டி சிங்காரம் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும்
@ilangovanv3163 Жыл бұрын
It is told that kavundamani is from udumalpet and bagyaraj is from vellankoil.
@Prakashkidskidsprakash Жыл бұрын
கவுண்டமணி ஊர் உடுமலை பக்கம் வல்லக்குண்டாபுரம்
@kandasamykandasamy7959 Жыл бұрын
கவுண்டமணி டீவி சேனலுக்கு இரண்டு தடவை பேட்டி அளித்தார். அவை கரகாட்டகாரனுக்கு முன் கரகாட்டகாரனுக்கு பின் க.மு. க.பி. அதில் இரண்டாவது பேட்டியில் எனக்குனு காமெடி எழுதுபவர் வீரப்பன் என்பபவர்தான்னு கூறியிருக்கிறார். எனக்கு நன்றாக தெறியும். முடிந்தால் இதை அவரிடமே கேட்டுப்பாருங்கள்
@venilkrr Жыл бұрын
பாக்கியராஜ் தான் கோபி அருகில் உள்ள வெள்ளாங்கோயில். கவுண்டமணி அவர்களின் சொந்த ஊர் உடுமலைப்பேட்டை அருகில் உள்ள வல்லக்குண்டாபுரம்.
@vasanthdhoni5227 Жыл бұрын
method actor ya thalaivar . No one can replace him
@sampathbalasubramaniam4207 Жыл бұрын
Super sir
@tamilkpopdude9157 Жыл бұрын
Yaarupa andha endha pakkam camera vechaalum alagu irupaanga nu sonnadhu ?
@thirupathy4292 Жыл бұрын
Siva kaarthikaeyanukku அப்பாவாக நடிக்கலாம்!
@satchin5724 Жыл бұрын
Thenampet, nice place in those days. I met baikyaraj, goundamani, kallapetti many times thro meiappan and thooyavan who are all very close me.
@jeyam2365 Жыл бұрын
it is important now
@vijayvijay4123 Жыл бұрын
கவுண்டமணி ஆனந்த விகடனில் ஒரு பேட்டி கொடுத்து இருக்கிறார்.