கவுண்டமணி நல்லா வாழ்க்கையை ரசிச்சு வாழ்ந்துருக்கார்..
@rrkatheer3 жыл бұрын
Goosebumps when we hear other side of Goundar behind the scenes...Always Gethu
@manikandanjansak37463 жыл бұрын
கவுண்ட மணி ஐயா & செந்தில் ஐயா உண்மையான வாழ்க்கை வாழ்பவர்கள்... இருவரும் எப்போதும் நகைச்சுவை சூப்பர் 🌟🌟 நட்சத்திரங்கள்... (Super stars)
@shanmugamnanjappachetty3940 Жыл бұрын
Aa aa
@seyadali55554 жыл бұрын
Very nice பயில்வான் ரங்கநாதன் சார் கவுண்டமணி சார்் எவ்வளவு கோபப்பட்டாலும் அவரைப் பற்றி மனம் சுளிக்காமல் சொன்ன வார்த்தைகள் அனைத்தும் உண்மை கவுண்டமணி ஐயா பல்லாண்டு வாழ்க நீங்கள் பல்லாண்டு வாழ்க
@ramaiyern69482 жыл бұрын
L Kathitamil cinema
@prabakaranrajendran65583 жыл бұрын
சினிமா புகழை அரசியல் வியாபாரம் செய்யாத ஒரே நடிகர்...
@kavinwings96383 жыл бұрын
Sir ajith, vikram ?
@Kratos76863 жыл бұрын
@@kavinwings9638 Ajith Jayalalithaa support panirkan, Jaya paratu vilala poi dance la adirukan
@kartikesan124 жыл бұрын
This is why I loved Thalaivar Goundaman 🔥🔥i and also senthil
@girijadevi85434 жыл бұрын
🤣🤣🤣
@satishkumar-jf2bn3 жыл бұрын
What
@srinath55184 жыл бұрын
👌👌👌உண்மையவே பொறுமையின் சிகரம் செந்தில்👌👌👌
@pandiyanrevathi48604 жыл бұрын
கவுண்டமணி போல் ஒரு காமெடி ஜாம்பவான் இல்லை
@sarangapaniraju35164 жыл бұрын
Bailwan open and realistic comments about the great king of comedy Sri Goundamani was fantastic, longlive Goundamani and Bailwan Ranganathan too
@SureshSuresh-qg2nv4 жыл бұрын
Senthil cute smile! Such a human being. 🥰🥰
@raknasraknas20614 жыл бұрын
நன்றி பயில்வான் sir நான் கௌண்டமணி sir fan
@dinoselva93004 жыл бұрын
12:31 சிறந்த காமடி நடிகர் கவுண்டமணி-செந்தில் என்று சொன்னதால் வடிவேலு என்னை தன் படத்தில் இருந்து நீக்கிவிட்டார் 😕 16:17 ஆங்கிலபடங்களை அதிகம் பார்க்கும் கவுண்டமணி
@chandrakanthsaminathan4174 жыл бұрын
Be open to anyone in tamil cinema After M r radha is one and only Thiru. Goundamani only Love u from sri lanka❤️
@subramanianiyer27314 жыл бұрын
Bhailvan Sir::: Thank you so much Sir because of you we all viewers came to know so many information about Mr. Goundamani. We expect from you the information about all other comedy actors.
@lokeshs60624 жыл бұрын
Thalaivar Goundamani 🔥🔥🔥
@johnsondavis55873 жыл бұрын
Nobody can replace Goundamani and senthil
@nellainellai14324 жыл бұрын
கவுண்டமணி ரியல் ஹீரோ
@shaykhusman66864 жыл бұрын
Ivar pesum pothe theriuthu Ivar gounda Mani sir Mela evalow mariyatha wechi irukarnuu🖤
@harrytheboss7114 жыл бұрын
Sorry bro he is not good person
@shaykhusman66863 жыл бұрын
@@harrytheboss711 👍
@harrytheboss7113 жыл бұрын
@@shaykhusman6686 🙏
@prabsworld20744 жыл бұрын
King of comedian Goundamani....
@premviji11752 жыл бұрын
Sema interview my favorite actor the legend goundamani sir
@shivateddy4 жыл бұрын
Yes!! A Big Treat!! I am huge N Great Fan of Thalaivar Goundarmani
kavundamani cinema la irunthu unga avoid panniyum neega avara pathi ethuvum thappa sollama, avara pathi nalla vithama petti kudukura unga manasum great 👏👏👏
@dineshp90253 жыл бұрын
கவுண்டமணி ஒரு சகாப்தம்...👍👍👍
@jayaganesh23254 жыл бұрын
Manivannan sir paththi oru interview pannunga waiting bro....
@seyadali55554 жыл бұрын
காமெடியில் இரண்டு ஜாம்பவான்கள் தான் கவுண்டமணி ஐயா இன்னொருவர் செந்தில் ஐயா தமிழகம் கண்ட முக்கியம் காலத்தால் அழியாத காமெடி நடிகர்கள் இப்போதைய தலைமுறைக்கு வடிவேலு கூட கதை முடிந்து விட்டது
@naveensanju89694 жыл бұрын
N
@dhilipsrinivasan8774 жыл бұрын
Thambi memes elam pakurinkala ilaiya😅😅
@v.saravanankumar71054 жыл бұрын
Goundamani uzaikkum makkalai keli seidhu pillaippu nadathiya nai.
@SivaRaj-ok6ui4 жыл бұрын
அருமையான பகிர்வு
@hh-sx5eh4 жыл бұрын
6:00 unamaiyana vartha❤️
@saleemviews64244 жыл бұрын
Goundamani the real legend da
@muthukumaran50034 жыл бұрын
Even though goundamani targeted Bayilvan ranganathan and remove from him film, still he praises goundamani .. Hatesoff 👌👌..
@Kratos76864 жыл бұрын
We don't know full matter, Ivan Ivana nallavan Pola kati dhan kadhai solvan. Bailvan acted with Goundar in Jaihind after that movie
@venkateshnng66344 жыл бұрын
Thalaivan thug life for a reason 💥✨ 82 now waiting for my thalaivan’s 102 ❣️
@ArasiyalSerupU4 жыл бұрын
Koundamani is good human n lovely ... God bless him
@bharathan_editz_20032 жыл бұрын
என்றும் முத்தரையர் இனத்தைச் சேர்ந்தவர் 🔥🔥⚔️🔥🔥
@thambidurai24284 жыл бұрын
என் தலைவர் கவுண்டமணி நகைச்சுவை சக்கரவர்த்தி
@indrapandurajan40584 жыл бұрын
Legend 🔥 my all time favourite comedy King 👑
@behappyalways113 жыл бұрын
அந்த காலத்து படங்கள் எல்லாம் நல்ல கதையுடன் அருமையாக இருக்கும்.
@krishnanmanoj14 жыл бұрын
Start on 02:20
@arunachalamvelmurugan12284 жыл бұрын
பல ஹீரோக்களின் வளர்ச்சிக்கு இவரின் காமெடி மிகவும் துணையாய் இருந்துள்ளது. பல டப்பா ஹீரோக்களை, படங்களை, டைரக்டர்களை இவரின் காமெடி தூக்கி நிறுத்தியது. கேவலமாக அடி வாங்கும் காமெடி அதிகம் செய்ததில்லை. யாரையும் காப்பி அடிக்காத காமெடி யன்.
@karthikkeyanm87694 жыл бұрын
காலையில் walking போகும் போது good moring சொன்ன இது வரை இவர் சிரிச்சி நேர்ல பாக்கல.. tv ல தான் சிரிக்குறார் மனுஷன் 🙄🙄 சந்தோசம்
@tamizhintradaytrader4 жыл бұрын
Cinema kaaranunga abdidhaan bro. Camera vachadhaan sirippaanunga
@terrancejames45944 жыл бұрын
நாளைக்கு போயி "காலை வணக்கம்"னு சொல்லி பாருங்க😉
@karthikkeyanm87694 жыл бұрын
@@tamizhintradaytrader ama bro ஆளு உர் னு தான் போவாரு வருவாரு
@karthikkeyanm87694 жыл бұрын
@@terrancejames4594 எத்தனை தடவை சொன்னாலும் ஒரே reaction தான் 🙄🤣
1000 vadiveluku equal Annanavar 1000 vivekuku equal Aaanavar and Xerox copy 1000000 santhanathuku Equal aanavar goundamani king of comedian.Cine ulagam please take an interview with comedy king goundamani sir straight forward man like thala. And Senthil sir questions are Excellent😂😂😂. Bailwan ranganatgan:tamiz cinemala periya era Goundamani :Ennaiya Era soranu sollikitu iruka meen viyabarama pandra😂😂😂
@@sgv6763 vadivel aduthavargalai kindal seithu avargalin oonam,niram,Udal amaipu endru kindal seithu than pizaithar but counter dialogues-il p.hd vaangiyavar goundamani sir the great always king of comedy is goundamani sir no one can beat him
@snimeshnath4904 жыл бұрын
@@sgv6763 நடிப்புன்னு வந்த பிறகு தன்னை கிண்டல் பண்ணா என்ன மத்தவங்க கிண்டல் பண்ணா என்ன சிரிப்பு வருதா சிந்தனையுள்ள சிரிப்பு இருக்கா இல்லையா என்பதுதான் முக்கியம் வடிவேல் நடிக்க வந்தபோது நீ பொறந்து இருப்ப தம்பி அதனால கவுண்டமணியை பத்தி உங்களுக்கு தெரியாது
@naveenamaran73204 жыл бұрын
Thalaivar always mass....
@nallathambi86504 жыл бұрын
Thalaivar Goundamani vaalge 🙏🏽
@amalanaveen35144 жыл бұрын
அருமையான பதிவு
@arunajith41104 жыл бұрын
Thalivan 💪 king of comedy 👑
@hariharanaj53854 жыл бұрын
Always legend 💖 counter mani ❣️
@meenaganesan56423 жыл бұрын
No bcoz his comedies are always body shaming comedies
@Kratos76863 жыл бұрын
@@meenaganesan5642 ok whose comedy is not body shaming? Everyone does that
@meenaganesan56423 жыл бұрын
@@Kratos7686 go and watch kamal and crazy Mohan combo without body shaming like Michael madana kamarajan Kadhala kadhala Sathileelavathi Pammal K sambamtham Avvai shanmugi Etc..
@Kratos76863 жыл бұрын
@@meenaganesan5642 Crazy mohan dhan, Goundamani ku deaf people vechu comedy eludhunadhu. Nurse illada purse that comedy, likewise many body shaming comedy Goundamani ku eludhunadhe crazy mohan dhan
@aarokiaraj46522 жыл бұрын
பயில்வான் ரங்கநாதன் கவுண்டமணி செந்தில் காமெடி சூப்பர்ஜென்டில்மேன் படம்
@drsnakkiran48424 жыл бұрын
Prof S.NAKKIRAN- Your observation on comedians is very rational.
@rookie60564 жыл бұрын
Good interview
@emcl4194 жыл бұрын
I cliked on the 👍 button before to start to watch the video only for the title 🤣🤣
@SureshSuresh-qg2nv4 жыл бұрын
Me too
@adaikkalarajyuvraj12762 жыл бұрын
Goundamani is king of cinema ❤💯💯🔥
@prakashk47814 жыл бұрын
All time fav❤️
@rkram94084 жыл бұрын
Always goundamani Nd Senthil comedy best evergreen
@gokulda3 жыл бұрын
கவுண்டமணி 👌👌👌👌
@hendryolanga16353 жыл бұрын
Thanks Mr.Bayilvan🙏🙏🙏🙏
@vigneshbalan18034 жыл бұрын
super bailvan anna
@danu95144 жыл бұрын
Ever green legend gowndamani n Senthil sir
@வாய்ப்பில்லராஜா4 жыл бұрын
True Hero of Tamil cinema in his period Love u Goundamani sir for ur transparent attitude
@Ramesh-me7vu4 жыл бұрын
Bilvan sir great
@thirdeyereviewchannel3494 жыл бұрын
He is very genuine!!
@manzoorali85354 жыл бұрын
16:42 வச்சாருய்யா பயில்வான் ஆப்பு......
@ssaravana19064 жыл бұрын
Next Manivannan sir pathi pesunga....🙏🙏
@MURUGANUKUADIMAIPandiyanattan4 жыл бұрын
Super pailvan 😎
@pubgmobilegaminglitenormal16044 жыл бұрын
Thank you bailvan sir
@sudhaprabu7853 жыл бұрын
I love goundamani so muchhhhhhh
@jdmohan514 жыл бұрын
Start from 2:15
@baskarm26334 жыл бұрын
Legend kowndamani sir....
@johnponrajthangaraja4064 жыл бұрын
அது ஒரு எறா.. எறான்னா வரலாறு.. ஹிஹிஹி..
@adashi1014 жыл бұрын
Nankooda pura nu nenaichen😂😂
@shobnaquest4 жыл бұрын
😂😂😂 he meant Era! Now I realize.
@panneerselvamnatesapillai20364 жыл бұрын
கவுண்டர் மணி என்பது கவுண்டமணி ஆனது.பாக்கியராஜ் தான் இந்த பெயரை எழுதி கொடுத்தார் என பாக்கியராஜ் சித்ராவின் பேட்டியில் கூறியுள்ளார். யு டியூப் பில் பார்க்கலாம்.