அவற்களாவது நிம்மதியாக வாழட்டடும் காசு பணம் காரு வீடு என்று இல்லாமள் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழட்டும்
@msw117414 күн бұрын
Crt
@smk220519 күн бұрын
💯❤️
@nandakanakraj898515 күн бұрын
அவர்களை விட நம்ம அரசியல்வாதிகள் அபாயகரமானவர்கள்...😂
@gsbkarthik9110 күн бұрын
நம்மூரு அரசியல்வாதிகளை. ஒரு நாள் இன்ப சுற்றுலா அனுப்பி விடுங்க.
@shivarailways..702712 күн бұрын
சோழர்கள் வாழ்ந்த தீவு..... ❤❤❤
@chennailive71228 күн бұрын
❤
@sabarigiri0017 күн бұрын
ஆதாரம்
@rajina815015 күн бұрын
அடுத்த Biggboss9 அங்குதான் நடத்தவேண்டும். தப்பி வந்தவருக்குதான்பணமும் பரிசும் யார் எல்லாம் தயாா்.
@helengomez817215 күн бұрын
😂😂😂
@katrathutamil929914 күн бұрын
👌
@anitaanand907114 күн бұрын
😅😅
@kayamatheepan819012 күн бұрын
Good idea
@mohamedaries9188 күн бұрын
Nee po
@ErhirajN15 күн бұрын
இந்தத் தீவில் ஆத்து மணல் இருந்தால் துரைமுருகனுக்கு தெரிவிக்கவும்.
@rameshs994213 күн бұрын
😅😅கொட்டைய எடுத்துருவாங்க
@SaiSabari-sw3bd13 күн бұрын
👌👌👌👌👌👌👌👌👌👏
@kathikramanujam341213 күн бұрын
வைகுண்டராஜன் நாடாருக்கு சீமானும், அதானிக்கு மோடியும், படிக்காசுக்கு பழனிச்சாமியும் கொடுத்து விடுவார்கள்
@vijayakumarjayakumar345813 күн бұрын
Hahaha🙌🙌
@Sabr_iya12 күн бұрын
😂
@christopherparimalanbabu433016 күн бұрын
அருமையான தகவல்கள்
@pv.sreenivasanpv.sreenivas791413 күн бұрын
அவர்களை அங்கேயே சுதந்திரமாக அவர்கள் காட்டில் எவ்வாறு வாழ்வார்களோ அதுதான் உண்மையான வாழ்வியல் உங்கள் வியாபார கல்விகளை கொண்டு அவர்களுக்கு திணித்து உங்கள் கேடுகெட்ட கலாச்சாரத்தை அவர்களுக்கு புகுத்தி விடாதீர்கள் அவர்கள் அங்கேயே நிம்மதியாக வாழட்டும் அவர்களிடம் நாகரிகம் சொல்லித் தருகிறேன் என்று உங்களுடைய அநாகரிக செயல்களை கொண்டு செலுத்தி விடாதீர்கள் அவர்கள் தான் உண்மையான நாகரிகத்துடன் இயற்கை சொன்னபடி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
@GhaniMpm11 сағат бұрын
❤️❤️❤️🌹🌹👍👍
@BalasubramaniamSaibaba-tr7sf14 күн бұрын
ஆயிரத்தில் ஒருவன் படம் பார்த்தது போல் உள்ளது, யாருக்குதெரியும் அங்கு உள்ளவர்கள் தமிழர்களாக கூட இருக்கலாம் 🙏🙏🙏
@karthikcharan840016 күн бұрын
அவர்களை கண்டுகொள்ளாமல் இருப்பதே நமக்கு நல்லது.....
@Arunkumar-nu7nk15 күн бұрын
Iella bro avanga yellaraiyum konnuttanga
@JayaKumar-ly5jl15 күн бұрын
நமக்கு அல்ல அவர்களுக்கு நல்லது
@skr12-0111 күн бұрын
ஆமாம் அப்ப தான் போட்டிக்கு ஆள் குறைவாக இருக்கும்
@sivaram949911 күн бұрын
I am from andaman ,nice to see this video ❤
@sivasenguttuvan743515 күн бұрын
முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதய் கண்டிப்பா அங்க போய் நல்லாட்சி செய்யவேண்டும்
@ABRM-k2t15 күн бұрын
இந்திய ஒன்றிய ஆட்சியில் இருப்பதால் நீ உன் குடும்பம் போ
@ASH-515 күн бұрын
😂😂😂😂
@vijayaprabu666914 күн бұрын
சீமான் ஆட்சி நிறுவப்படும் 😢
@kuppusamytrnedunkadu897614 күн бұрын
கிளகஞ்சுது போ
@PValavan-mp6iw13 күн бұрын
இதற்கு சரியான தேர்வு விஷ்வ குரு மோடியின் பாஜக அரசு அமைந்தால் சிறப்பு பெறும்.
@bishsiggusfus38557 күн бұрын
மிக மிக சரியாக சொன்நீர்கள் சார் ஏன் என்றால் பன் பட்டவர்கள் செய்கின்ற காரியமா இது தான் இந்த உலகம் அந்த காலம் தொட்டு இந்த காலம் வரைக்கும் மாரி மாரி மக்களுக்கு அனியாயமோ செய்து கொண்டு இருக்கின்றது இந்த பெரிய பெரிய நாடுகள் இந்த உலகத்தில் அப்பாவி மக்களை நிம்மதியாக வாழ விடாது போல இந்த நாடுகள் அத்தனையும் இவர்களுக்கு எல்லாம் ஒரு அழிவே இல்லையா 🙏🙏🙏😪😪😪😪🌹💐
@muthupandi214016 күн бұрын
அவர்களை தொந்தரவு செய்யாமல் இருப்பதே நல்லது. நிம்மதியாக இருக்கட்டும் 😑
@sarosanrcn15 күн бұрын
பயனுள்ள வரலாற்று நேர்காணல்... நன்றிகள்🙏
@vrchandrasekaran5614 күн бұрын
அந்த தீவில் வசிக்கும் பழங்குடி இனம்க்களுக்கு, நம்ஊர் அரசியல் வாதிகள் , குறிப்பாக "ஒன்றிய திமுக" கட்சியைச் சார்ந்தவர்கள் , அவர்களுக்கு "டாஸ்மாக்" சரக்குகளை கொடுத்து, அந்த "தீவை" ஆக்கிரமிப்பு செய்யாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப் பட வேண்டும்.
@ammu829110 күн бұрын
non biological father unga daddy ah anupalam sudra vadaiku vaayilaye kuthi anupuvanga 😂
@vrchandrasekaran5610 күн бұрын
@ammu8291 ஆங்கிலத் தமிழ் படிப்பதில்லை.
@mohamedyasin630312 күн бұрын
மிக அதிஷ்டசாலிகள் இந்த உலகம் பணக்கார்களுக்கானதாக மாறிவிட்டது
@srxerox-g1z13 күн бұрын
எத்தனை பேராக வேண்டுமானாலும் இருக்கட்டும், அவர்களை நிம்மதியாக வாழ விடுங்கள், நிஜமான வாழ்க்கையை அனுபவிப்பவர்கள் அவர்கள் தான், அவர்களை அப்படியே விட்டுவிடுங்கள், அவர்களுக்கு மனித நாகரீகம் தேவையில்லை,
@skr12-0111 күн бұрын
வெள்ளைக்காரன் இப்படி விட்டுட்டு போய் இருந்தால் பல பெரு இன்றும் கோமணம் தான் போடணும்
@vijayakumarjayakumar345813 күн бұрын
Interesting sir...Thanks for the presentation💐..
@sadikbatcha7588 күн бұрын
அந்த மக்களை நான் நிம்மதியாக விட்டு விடுவோம் ஆராய்ச்சி என்று நாம் அந்தத் தீவுக்கு உள்ளே போவோம் அதில் இயற்கை வளங்கள் இருக்கும் நம் அரசாங்கம் அம்பானி அதானி போன்றவர்களுக்கு தாரை வார்த்து விடும்
@saravanakumar55112 күн бұрын
அந்த அமெரிக்கா பாஸ்டாரு அந்த தீவு ஆளுங்க கிட்ட சொல்லி இருப்பாரு யேசு வர்றார்னு ஆனா அவங்க அவரு வர்றதுக்கு லேட் ஆகும் போல இருக்கு நீ போயி அவர கூட்டிட்டு வான்னு அனுப்பியிருக்காங்க,,,,😂😂😂😂😂
@MakendiranMahi12 күн бұрын
அவர்களாவது நிம்மதியாக வாழட்டும்
@bharathiv958216 күн бұрын
நல்ல தகவல் நன்றி 🎉
@jeganm442816 күн бұрын
இன்னைக்கு உள்ள ஒரு விஞ்ஞானத்துல அந்த தீப👍 இன்னும் ஆராய்ச்சி பண்ணாம இருக்காங்க 👍
ஏன் அந்த ஊரை ஆராய்ச்சி செய்து அந்த ஊரையும் அந்த இனத்தையும் முழுமையாக அழிக்க நினைக்கிறது தப்பில்லையா, இந்த மாதிரி ஒரு கேவலமான எண்ணம் உங்களுக்கு வரலாமா,,,,,,,,, உங்களை மாற்றிக் கொல்லுங்கள்
@Saamandhipoo14 күн бұрын
Good interview.🎉🎉🎉
@krishnakumars28389 күн бұрын
True. Let them be there as it is
@juliusidhayakumarb13008 күн бұрын
ஐயா, அருமை.
@Prakash12131-S10 күн бұрын
Thank you sir
@ViswanathanBhamini9 сағат бұрын
அங்கு கிடைப்பது பாஸ்பேட்.பட்டாலியன் அல்ல.தங்களுடைய கனிவான கவனத்திற்கு.சமீபத்தில் அந்த தீவை பற்றி KZbin மூலம் பார்த்ததால் சொல்கிறேன்.நன்றி.
@ViswanathanBhamini9 сағат бұрын
பொட்டாஷியம்
@augustinsahayamКүн бұрын
அதானிகிட்ட சொன்னால் தீவையே வாங்கி விடுவார். 🤩
@rubanbabu788111 күн бұрын
Very nice answer sir
@SabariKiresan16 күн бұрын
ஆப்பிரிக்க இனங்களே நீங்கள் நிர்வாணமாக தெரிகிறீர்கள் மற்றும் எங்களை ஏமாற்ற நினைக்காதே யார் என்பது எனக்கு தெரியும் தமிழ்நாட்டிலும் ஆப்பிரிக்கர்கள் இருக்கிறார்கள்
@Samy_samy0313 күн бұрын
நீ யார் டா
@santhanakrishnan83792 күн бұрын
Interesting. Keep telling such things
@ragulraje72 күн бұрын
அவர்கள் வாழ்க்கை தான் மிகநல்லது,பொறாமை போட்டி கடைசியில் மரணம் .எதுவும் இல்லை😢
@kathikramanujam341213 күн бұрын
சீமானும் விஜயலட்சுமியும் அங்கே செல்ல வேண்டும்
@RajRaj-ic6vw15 күн бұрын
கொள்ளையடித்து கொண்டிருக்கும் அரசியல் வாதிகளை அந்த தீவில் கொண்டுபோய் விட்டுங்க சார் நாடு நன்றாக இருக்கும் அந்தமான் சரிவராது
@skr12-0111 күн бұрын
அவர்களுக்கு டாஸ்மாக் சரக்கு கொடுத்தால் நமக்கு ஏற்ற மாதிரி பழகி விடுவார்கள்
@santhanakrishnan83792 күн бұрын
Good information
@SivaKumar-qd1vi15 күн бұрын
good explantation and nice videos.. ths
@vijayaprabu666914 күн бұрын
She simply reads out wikipedia content...
@rajeshthanush362816 күн бұрын
இந்த இடம் திமுக விற்கு தெரியுமா
@akilruban354916 күн бұрын
Theriyadhu da 2ruva sangi 🥲
@shankarr945416 күн бұрын
Theriyadhu nu nenaikaren😅😅😅
@sakthiprasana16 күн бұрын
@@shankarr9454@rajeshthanush3628 Andaman and Nicobar union territory murugesaaa 🤦 Tamilnadu ooda part illa 😂😂😂
@vishnua418016 күн бұрын
😂😂😂😂
@ManikandanC-c8p16 күн бұрын
Address koodu
@manojbharathyramraj975815 күн бұрын
How did they know to make arrow heads using steel
@b.anandhapriya632715 күн бұрын
அவ்வளவு நல்லவர்களா? நாம்.
@marimuthum50127 күн бұрын
Hello sir Andaman Islands
@havocasraf349315 күн бұрын
Ipo ulla channel's la intha channel content nalla iruku
@lingesh32716 күн бұрын
Why no one sends drones or flying object to see what happens on the island
@mohenraj450815 күн бұрын
சினிமா நடிகைகள் என்றால் வரவேற்பார்கள் அவர்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் அவர்களை அங்கே அனுப்பலாம்
@naliguru15 күн бұрын
DO U THINK THEY WATCH TV.??
@josephstalin68235 сағат бұрын
இந்த விஷயம் அதானி அய்யா சோ ..சோ.. பார்டிகளுக்கு தெரியாதபோல நாம்க்ஷரே யோஜனா ன்னு புது பேர் வச்சி ஹார்பர் ஆரம்பிச்சிஇருப்பாக....
@JacobSoosai-p1f8 күн бұрын
கண்ணிமைக்கும் நேரத்திற்கும் குறைவாக சென்ட்டினல் மக்களின் புகைப்படத்தை காட்டியமைக்கு நன்றி
@narasimmamoorthy652115 күн бұрын
அடுத்த பயணத்திர்க்கு ஜி
@gnanasekaranxavier443515 күн бұрын
Without manufacturing iron , how are they using iron tips in their bows?
@skr12-0111 күн бұрын
அங்க தங்கம் இருக்கு என்று தெரிந்தால் இந்திய அரசு சும்மா இருக்குமா
@vijayank460414 күн бұрын
ஏசுவோட மதத்தை பரப்ப வந்து ஏசுகிட்டயே போய்ட்டியே பாதர் 😂 ஏசு கூட உன்னை காப்பாற்றுலேயே பாதர் 😂😂😂🤣🤣🤣
@evelynfreeda84213 күн бұрын
கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம். பிலிப்பியர் 1:21
@V.karthiKeyan-b9w15 күн бұрын
Drone camara use panalam
@rajeshandroid337315 күн бұрын
திரு. நாதன் அவர்கள் இந்த காணொளியில் திராவிட நாகரிகம், திராவிட கட்டிட கலை, அந்த தீவில் திராவிட பொக்கிஷங்கள் இருக்க வாய்ப்பிருக்கிறது என்று எதுவும் கூறவில்லை😂😂😂😂
@sankars856514 күн бұрын
இதனாலதான் வெல் லைக்காரப்பன்றி கள் சின்னப்படுகிறார்கள் போலும்
@ArjunAkshaya-i6q15 күн бұрын
Sir oru lady ponaga atha solluga sir
@divanbalajilm772716 күн бұрын
Ada pavikala...apo ithu unmaya 😮😮
@psrmovieandgamingstudiopsr780416 күн бұрын
Ama Bro
@blueyes-official12 күн бұрын
Ama bor, oru pastor sethutan, body kuda recover pana mudiala
@saraswathyesakltheuar538510 күн бұрын
👍👍
@rajkumarvelupillai144715 күн бұрын
British காரன் காலடி வைத்தால், அது கோவிந்தா/ நாமம் தான்
@Kulasekarapandiyan-u4h15 күн бұрын
தி. மு. க காரர்கள் வாங்கியிருப்பார்கள். அவர்கள் இல்லை என்றால்.
@evelynfreeda84213 күн бұрын
If no britishers no education in incredible India funny part is that incredible Indians are poor memory 😆 no knowledge of basics
@SabariKiresan16 күн бұрын
தமிழ்நாட்டில் ஆப்பிரிக்கர்கள் வாழ்ந்து வருகிறார்கள் ஆனால் வேறு ஒரு பெயரை சூட்டிக் கொள்கிறார்கள்
@yaayee288616 күн бұрын
Yaaru?
@Krishkptm16 күн бұрын
அதுதான் திராவிடம்
@naliguru15 күн бұрын
@@KrishkptmNO. THIRAVIDIUM NAMED TAMIL'S MIXED WITH SANSKRIT LANGUAGES. MALAYALAM, TELUGU, KANNADA, TULU AN EXTRA . TAMIL'S SPEAKING TREE AMILBADU NOT THIRAVIDAM. LANKA TAMIL'S ALSO ORIGIONAL TAMIL'S AND AHTHI SIVA SAIVA PEOPLE.
@ammu829110 күн бұрын
வடநாட்டுல கூட தான் ஆரிய ஐரோப்பியர் இருக்கானுங்க பாப்பான் னு பேரு தேசிய வாதம் னு வாயில வட சுடுறானுங்க
@ShanmugamP-pt9ymКүн бұрын
intha patam nan 40 varusathuku munnadiyea parthutean
@eceducation53372 күн бұрын
இறுமாப்புடன் 200 வெல்வோம் என கூறும் நம் திராவிட மாடல் ஆட்சி இனி 201 உம் வெல்லும் sentinentel island ம் சேர்த்து
@ThamotharanR-wd1pp12 сағат бұрын
2026 முதல் பனையூர் பண்ணையார் பனையூர் இல்லத்திலிருந்து sentimental தீவை ஆட்சி செய்வார்
@papeepapee45275 күн бұрын
Drone anupi parthu irukalam
@kumarakurup533413 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@ஒன்னாங்கிளாஸ்வாத்தியார்15 күн бұрын
பழைய தகவல் அனைத்தும்...
@sakthi539316 күн бұрын
❤❤❤🇮🇳❤❤❤
@dharundharun140714 күн бұрын
🎉🎉🎉
@robinimmanueltitus772912 күн бұрын
புல் புல் பறவை அதிகமாக உள்ள இடம், கால் சட்டை போடுபவர்கள் அதிகம் பேர் ( டவுசர் )
@rameshvetri238616 күн бұрын
நேர்ல பாத்த மாதிரியே சொல்றது
@SelvanEt-dy1hq7 күн бұрын
உலகத்தில் மோடி ஜி போகாத இடம் இத்த தீவு 😂
@shivatouristtravelling117116 күн бұрын
Hi sir
@ShanmugamP-pt9ymКүн бұрын
Sutalaiyai ankea poi saikil otta sollalam
@mrrajesh2100011 күн бұрын
Tamil trekker next island
@DravidaTamilan2412 күн бұрын
அந்த தீவில் திராவிட பேரரசை நிறுவ மக்கள் ஆதரவு கரம் கொடுக்க வேண்டும் .
@singsongc401613 күн бұрын
Corona appo enna pannanga avanga😮
@PSYCHO_252813 күн бұрын
ANGA CORONA LAAM SPREAD AAGATHU 😅😅
@AshokKumar-em9ht16 күн бұрын
ஸ்டாலின் அங்கே போய் , இது தா திராவிட மாடல், னு சொல்லணும், பொலந்து அனுபவங்கே👹
Avungala patha ellathiyum kondruvanga na appo sethavunga unga kitta sonaga la
@poomaniindrabai322412 күн бұрын
உலகில் எல்லாரும் நல்லவர்கள் துரைமுருகன் மட்டும்தான் மோசமானவர் என்ன பேசுகிறார் எதை கேட்க வேண்டும் என்பது கூட தெரியவில்லேயா?
@shadowboy721815 күн бұрын
Ella edathukum poi iyarkaya alikka vendyathu avantha manushan kaatu குள்ள irukuravan
@kircyclone15 күн бұрын
Wikipedia, பல youtube videos எல்லாம் பாத்துட்டு இங்க வந்து அடிச்சி விடுவது அவ்ளோ தான்...😂😂😂
@anbaras0516 күн бұрын
திமுக காறன் இந்நேரம் அங்க எறங்கிருப்பான்
@indhunaidu500716 күн бұрын
Née oru loosu...Andha Theevukku née than poganum.Edarku dmk poganum muttaley?
@rameshbabu902615 күн бұрын
😂😂😂
@kathikramanujam341213 күн бұрын
சீமான் அம்மா அங்க தொழில், வியாபாரம் செய்ய போவாங்க..
@k.l.smoonshootersvideosall58099 күн бұрын
இவனுக்கு1980முதல்ல வந்திருக்கும் போல அதுக்கு அப்புறம் தான் 1970 வந்திருக்கும் போல இவனுக்கு
@PSYCHO_252813 күн бұрын
MODI SHOULD VISIT THERE 😅
@HowMean-my6cx13 күн бұрын
Ipo yentha Peru innum uyiroda irukanga nu parunga 1st😂
@Prakash-ib3dy12 күн бұрын
இந்த இடம் அதிமுக தெரியாத
@syedahamed372412 күн бұрын
மோடி நீ இன்னுமா அங்கு கோயில் கட்டவில்லை. ராமர் கோபித்து கொள்ள போகிறார் 😂😂😂
@sankarm209111 күн бұрын
முஸ்லிம் இந்தியாவை கொல்லை அடிக்க வந்தவன்
@galatamagic554711 күн бұрын
Apo ramar irukaru nu nambura..
@syedahamed372410 күн бұрын
@galatamagic5547 உன்ன மாதிரி தர்குறி, இருக்கும் வரை, இந்தியா உருப்படாது
@varmakalari-kd4io10 күн бұрын
நீங்க வேணா அங்க போய் மசூதி கட்டி அவங்களுக்கு ஐந்துவேலை தொழுவது எப்படினு சொல்லிக்கொடுக்கலாம்ல
@Sadamhussain-gu8hb16 күн бұрын
Endha Edam bjp ku thariyuma Adani Ambani ku thariyumaa?
@senthilkumarrathnam334016 күн бұрын
பாய்க்கு நைட்டு பீவி கூட படுத்திருக்கும் போது கூட bjp மோடிதான் நியாபகத்து வர்றாங்க...
@MR-zv6fg14 күн бұрын
பழங்குடிகளுக்கு சுவிசேஷத்தை அறிவித்து இரட்சிப்பு அளித்து உண்மை உள்ள தேவன் பக்கம் அவர்களாகவே வர வைக்க அமெரிக்கா இத்தாலி உதவியை கிரிஸ்தவர்கள் நாட வேண்டும். கர்த்தர் நல்லவர். ஆமென். ஆட்டு மந்தையில் ஒன்றை கிடாவாய் இருக்க பண்ணுவேன் மத்தேயு 14--6