செட்டியார் முதல் பாலிசி நாலு பேருக்கு பாக்கி வச்சிட்டு பிரியாணி சாப்பிட மாட்டோம். தண்ணி சோறு சாப்பிட்டாலும் சொன்ன நேரத்தில் பணம் கொடுத்து விடுவோம். இது முக்கிய பாலிசி. நாணயம் தவற கூடாது.
@nagarajankrishnan54385 ай бұрын
Well Said
@sankararumugam41935 ай бұрын
@@nagarajankrishnan5438 நன்றி
@Wisdomworld694 ай бұрын
அப்படியா செட்டியாரே
@sivayogeswaran22144 ай бұрын
Unmai
@ALS-j4l4 ай бұрын
நாங்க கடன் வாங்கியாவது பிரியாணி சாப்பிடுவோம். -:)
@ReCharge-lo6qxАй бұрын
கவறை வளையல்கார செட்டியார்❤ வளஞ்சியர்❤
@visalaakshirethnam96245 ай бұрын
நேர்மை. இந்தியா முழுமையும் காசி முதல் கன்னியாகுமரி வரை அதிகமான கோவில்களுக்கு முக்கியமாக தஞ்சை மாவட்டத்தில் அதிகமான கோவில்கலை மன்னர்களுக்குப் பின்னர் பல நூற்றாண்டுகளாய் புனருத்தாரனம் maintenance செய்து கும்பாபிஷேகங்கள் கொண்டிருப்பவர்கள்
@SivakamiSivakami-ft4rh4 ай бұрын
Hi no TV
@thenammailakshmanan96705 ай бұрын
சில தகவல்கள் முன் பின் முரணாக இருந்தாலும் பேட்டி சிறப்பு
@DeviA-y2r5 ай бұрын
குறைகள் எல்லா சமூகத்திலும் உண்டு .நிறைகளை கற்றுக்கொள்வோம். நிறைய தெரிந்து கொண்டோம். பூம்புகாரில் 7 நாட்கள் இன்றும் நகரத்தார் விழா உண்டு.
@RafiqRafiq-jx9js4 ай бұрын
🌺🕉️🌺☪️🌺❌🍸💃🕺🍾🍷🍾❌
@perr89705 ай бұрын
Whole world economy runs on interest...reasonable rates.. Great interview..very professional
@dineshraina17065 ай бұрын
சோழிய செட்டியார் 💥
@PhilominaPushparaniJesudasanPa5 ай бұрын
அருமையான பதிவு,நன்றி🎉
@alavoudine5 ай бұрын
நம் பத்து பிள்ளையை கொடுத்து ஒரு செட்டி பிள்ளை வாங்க வேண்டும் என்று சொல்லுவார்கள்
@nagarajankrishnan54385 ай бұрын
ஏன் என்ன காரணம் ? நானும் ஒரு செட்டியார் தான் தெரிந்து கொள்வதற்கு தான்
@SKveriyaan5 ай бұрын
Ethuku apdi soldranga
@sivasiva9015 ай бұрын
@@SKveriyaanஏனென்றால் செட்டியார் பிள்ளை புத்தி கூர்மை உடையவராகவும் தொழில் பொருளாதார சிந்தனை கொண்ட மனிதர்கள்
@Dhamu-jx1oj5 ай бұрын
ஆத்தோடு போனாலும் செட்டியார் ஆதாயம் இல்லம போகமாட்டார் ,செட்டியார் பிள்ளைக்கு நோட்டி காண்பிக்க வேண்டியதில்லை, செட்டியார் பிள்ளைக்கு பைத்தியம் பிடித்தால் வீட்டுக்கு வெளிய உள்ள பொருள் உள்ளே போகும் வெள்ளாளன் பிள்ளைக்கு பைத்தியம் பிடித்தால் வீட்டுக்கு உள்ளே பொருள் வெளிய போகும் , இதுவேல்லாம் பழமொழி யார் மனதையும் புண்படுத்த பதிவு இல்லை செட்டியார் சமூகம் வியாபாரத்தில் சிறப்பானவர்கள் என்பதை கூறும் பழமொழிகள் 🙏🙏🙏🙏
@GeethaSonti4 ай бұрын
SUPER 😂😂😂
@VinayagamV-l1v5 ай бұрын
சில சமூகத்தின் இல்லத்தரசிகள் தங்கள் கணவரை சாப்பிட கூப்பிடும் முறை வட்டி(லில்) கொட்டிவச்சிரிக்கேன் வந்து கொட்டிட்டு (சாப்பிட்டுட்டு)போங்க என்று கூறுவார்களாம் அதாவது உன் முதலை எடுக்கவில்லை வட்டியில்தான் சமைத்துள்ளேன் என்று தினசரி வட்டியை ஞாபகபடுத்துவார்களாம் இது எந்த அளவுக்கு உண்மை என்றுதெரியவில்லை
@ALS-j4l5 ай бұрын
இந்தக் கதையை யார் சொன்னா? வட்டி என்பது வட்டமான பாத்திரம். அதில்தான் 40-50 வருடங்களுக்கு முன்பு சாப்பிடுவார்கள்.
@VinayagamV-l1v5 ай бұрын
@@ALS-j4l ok tk u
@mohamedalsaqaf24345 ай бұрын
வட்டி என்றால் பனையோலைப்பெட்டி
@VinayagamV-l1v5 ай бұрын
@@mohamedalsaqaf2434 OK Tk u
@kmchidambaramsnkmcsn88823 ай бұрын
தட்டு என்று சொல்லமாட்டார்கள். (தட்டுப்பாடு என்ற அர்த்தம் அதில் மறைந்திருப்பதால்) வட்டி என்றுதான் சொல்வார்கள். (பணம் பெருகும் என்ற நேர்மறை அர்த்தத்தில்)
@muthu_samy_vk5 ай бұрын
Chettiar the Brand 🇨🇬🔱
@ALS-j4l5 ай бұрын
உள்ளூரில் இருந்தாலும் சரி வெளியூர் போனாலும் சரி ஒரு செட்டியார் இன்னொரு செட்டியாரின் கடையில்தான் தேடிப்போய் பொருட்களை வாங்குவார், செட்டியாரின் ஹோட்டலில்தான் தேடிப்போய் தங்குவார் சாப்பிடுவார், செட்டியாரின் பஸ்ஸில்தான் பயணம் செய்வார். அதான் செட்டியார்களின் தொழில் வெற்றியின் ரகசியம்.
@PoppushaB5 ай бұрын
Innaikku ❤Nadar ❤mattum than athe development formula,💪👍
@avm25585 ай бұрын
Today Ambani Adani are the top
@Iravathan5 ай бұрын
அதுக்கு பீ திங்கவேண்டிய தான
@Royal_king19835 ай бұрын
செட்டியார் பீய செட்டியார் தான் தின்பார்கள் அதுவே தொழில் பரம ரகசியம்
மீனவர்கள் இனத்தின் மாபெரும் வரலாற்றை படைத்த பழங்குடி மக்கள் தான் செட்டியார் மக்கள்
@RafiqRafiq-jx9js4 ай бұрын
🌺💐💐🌺
@MrRyder37375 ай бұрын
எவ்வளவு சம்பாதித்தாலும் அறம்சார்ந்த நன்கொடைகள் அளவின்றி செய்பவர்கள் நாட்டுகோட்டை செட்டியார்கள்.
@sethukkarasuperiyakaruppan56835 ай бұрын
👍👍👍👌
@ganeshbabu73785 ай бұрын
💯
@mee24305 ай бұрын
கல்வி வள்ளல்கள் நாட்டுக் கோட்டை நகரத்தார்கள் மட்டுமே. இலவச கல்வியை தரமாக தந்தவர்கள் அவர்களுக்கு எனது நன்றிகள்
@RafiqRafiq-jx9js4 ай бұрын
🌷🌺🥀🌹🌹
@viswanathankalyani18753 ай бұрын
Yes. Respectable community
@sennthilsockalingam64015 ай бұрын
இன்றைக்கு நாம் காணும் காவிரிப்பூம்பட்டினத்தைத் தாண்டி கடலுக்குள் ஒரு ஊர் இருக்கிறது இன்னமும். ஐயா இன்னமும் அதைப் பற்றி அறியவில்லை போலும். இன்னொன்றும் சொல்ல விழைகிறேன்- பேசும் போது அடிக்கொரு முறை காதையும், புருவத்தையும், மூக்கையும் தொட்டுக் கொண்டு பேசுவது- தன் பேச்சில் தனக்கே நம்பிக்கை இல்லை என்பதையும் உணர்த்தும் செயலாகும்.
@zekykeky9145 ай бұрын
பொய் பேசுபவர்கள் அப்படி தான் பேசுவார்கள். இது பொய்யர்களின் அடையாளம்😊
நகரத்தார் செட்டியார்கள் பூர்வீகமே கண்ணகி கோவளன் பிறந்த மண்ணான பூம்புகார் எனும் காவிரிப்பூம்பட்டினம் தான். மணிகிராமம் எனும் ஊர் பூம்புகார் அருகில்தான் உள்ளது. பூம்புகாரை கடல் கொண்டதும் உயிர் பிழைத்த மற்றவர்கள் மேடான பகுதிக்கு இடம் பெயர்ந்தனர் அப்படி. இடம்பெயர்ந்த மக்கள் தான் நகரத்தார் எனும் நாட்டுக்கோட்டை செட்டியார்கள்.கோவளனும்.கண்ணகியும்.
@saranyaloganathan57505 ай бұрын
Kannagi, kovalan, karaikal ammaiyar, pattinathar all of them Vaniga chettiyar,
@user-tamilan84 ай бұрын
kanaki and koval fake na cahracter aiyya
@MamannanRajarajan-ep6wt4 ай бұрын
😂😂😂
@senthilkumar95242 ай бұрын
நகரத்தார் உற்பத்தி செய்தவர்கள் நகரம் சென்று வாணிபம் செய்ததால் நகரத்தார் என்று பெயர் வந்தது வாணியர் சமுதாயத்தில் பிரிந்து சென்றவர்கள் தான் நகரத்தார் சோழியர் வெள்ளான் செட்டியார் ஆயிர வைசியர் பல செட்டியார் உருவான வரலாறு சரித்திரம் உண்டு
@thiruthirumal609519 күн бұрын
Kanaki kovalan vanniya chittiyar
@SATHISHKUMAR-qm8tx5 ай бұрын
வாணி செட்டியார் வாழ்வில் பற்றி one video
@brightarul32044 ай бұрын
வாணிய செட்டியார்
@venkatessans42325 ай бұрын
Saving policy i appreciate your knowledge but secondary generation not following to days
@chemistrybaburaju49095 ай бұрын
செட்டி தூங்கினாலும் வட்டி தூங்காது செட்டி ஆற்றோடு போனாலும் லாபம் இல்லாமல் போகமாட்டான்
@dineshvalliyappan90475 ай бұрын
3 chettiar are their Telugu chettiar mostly in kongu belt Kanada chettiar mostly in arupukkotai virudhunagar belt Tamil chettiar Karaikudi nagarathar.. fully only in Karaikudi belt Tamil chettiar known as Nagarathar are kannagi and kovalan having reference from sangam era and poet pattinatar and MA.Chidambaram (Chepauk stadium).. annamalai University alagappa University ..etc..etc..all are Tamil chettiar known as Nagarathar
@chandrumechman5 ай бұрын
There are many more chettiyars are here
@Prakash_bharathi5 ай бұрын
@@chandrumechman நீங்க கன்னடிகாவா
@yosephsamuvel5 ай бұрын
@@chandrumechmanama
@srikumaran1825 ай бұрын
வாணிய செட்டியார்🎉🎉🎉
@NeoAGP5 ай бұрын
How one tamil caste names be across other ethnicities? What’s the original name of those caste in other ethnicities ?
@shahgulhameed674 күн бұрын
18:51 👌👌👌👌👌
@margaretjohn55905 ай бұрын
Olden days Businessmen are very very truthful.
@PonnuPandian-3254 ай бұрын
அருமையான பதிவு, நன்றி
@karthivallavan14695 ай бұрын
KVB BANK OWNER ALSO.... CHETTINAD CEMENT OWNER ALSO....
@sethuv67064 ай бұрын
Kvb தெலுங்கு
@VimalNVK5 ай бұрын
KVB LVB எல்லாம் செட்டியார் ஆரம்பித்த வங்கிகள்
@HopefulMountains-xl6mt5 ай бұрын
IOB....MADURA BANK(ICICI)...too
@abcDef-yt9wx5 ай бұрын
Iob
@sreesivanicleaningservice16595 ай бұрын
Indian Bank
@sarasperikavin55555 ай бұрын
LVB திவாலானது ஏன்?
@vedaramand10215 ай бұрын
இந்த வங்கி கோமிட்டி செட்டி வகையறா.
@kumarankumarankumaravel632711 күн бұрын
வாணிய செட்டியார் தமிழர் குளம்❤
@reelskingbro312027 күн бұрын
வாணிய செட்டியார் பதிவு போடுங்கள்
@kmcram69703 ай бұрын
நன்றி🔥🔥🔥
@AnbuakalyaAnbuakalya-fc8yo5 ай бұрын
யோவ்,வட்டிக்கு கொடுக்கிறதே செட்டியார்தான்
@Dhurai_Raasalingam5 ай бұрын
தற்போது மார்வாடிகள் தானே அதிக அளவில் அடமானம், வட்டி தொழில் செய்கின்றனர்.
@Topquark15 ай бұрын
வட்டிக்கு கொடுக்கும் சொம்பேரிகள் செட்டியார்கள் இல்லை. யூதனும் மார்வாடி சோம்பேறிகள் தான் வட்டிக்கு காசு கொடுப்பார்கள்.
@motherearth52295 ай бұрын
Yov maarvadis thaan ya vattiku kudupanga.
@Dhurai_Raasalingam5 ай бұрын
@@motherearth5229 வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@motherearth52295 ай бұрын
@@Dhurai_Raasalingam I don't have tamil keypad bro. Will install and use it.
@hemavimalraj67485 ай бұрын
Sri Ramakrishna Mission Vidyalaya Polytechnic College... Coimbatore.. Also started by Avinashilingam Chettiyar....
@naveens17595 ай бұрын
Madurai thiyagaraja engineering &arts , salem sona College,salem vinayaga medical college(Karaikal also),annamalai University , Chennai thiyagaraja college, Chennai chettainadu medical college,erode SSM colleges, Madurai mvvp engineering college,Raja muthiya chettiyar medical college,tenkasi veerachamy chettiyar engineering, arupukottai devanga chettiyar colleges...
@@karunakarangovindarajan2361 ஆம்பளயா இருந்தா நீ யார்னு சொல்லுடா? பொட்ட😅😅😅.
@Prakash_bharathi5 ай бұрын
நக்கல்யா உனக்கு😂😂😂 @@karunakarangovindarajan2361
@santhoshs32005 ай бұрын
He said correctly.. Chettiyar lead their own life
@rayarilan69335 ай бұрын
பேருக்குத் தான் தொழில்நுட்ப வளர்ச்சி மனிதனின் ஆதிவாசி குழு மனப்பான்மை மாறவேயில்லை பயமே நம்மை இயக்கும் சக்தி
@ReCharge-lo6qxАй бұрын
வளஞ்சியர் பற்றி பேசுங்கள்❤
@maheswarivasudevan52444 ай бұрын
அகரம் வெள்ளாஞ்செட்டியார் குலம் என்று ஒன்று உள்ளது
@subashbose94765 ай бұрын
திருமணம் கடந்த உறவுக்கு கை கொடுத்து போற்றி வளர்த்து ஆதரவு கொடுக்கும் நிலைக்கு வந்து விட்ட நபர் பற்றி....
@Laalikumar5 ай бұрын
நாங்க காரைக்குடிதான்… ஆனால் அண்ணனுக்கு எல்லாமே தெரியுதுடா…மூக்க நோண்டி நல்ல நல்ல கதையா சொல்ராருய்யா… யோவ் கிருஷ்டி அந்த ஆளு சொல்வதை எல்லாத்தையும் நம்புவியா…
@coolcool2005 ай бұрын
ஆமா காரைக்குடியில இருந்துட்டா மட்டும் போதும். காரைக்குடிய பத்திய பத்து கோடி வருச வரலாறும் தெரிஞ்சுரும்.
@GTM-m6p5 ай бұрын
சாத்தன் என்றால் வணிகன் என்று பொருள். குழுவாக வணிகம் செய்வோரை வணிகச் சாத்து என்று அழைப்பர். நீங்கள் சொல்வது போல் எங்கும் பதியப்படவில்லை.
@kuralarasananbalagan89245 ай бұрын
சாத்தன் என்றால் வணிகன் என்று பொருள். இதற்கு ஆதாரம் இருக்கா.?.
@arunkrishna93604 ай бұрын
சாத்தான் கோவில் - சாஸ்தா கோவில் எனக்கும் திருநெல்வேலி அருகே அய்யனார் சாஸ்தா குலதெய்வம் இருக்கு. பெரியவர்கள் சாத்தான் கோவில் பெயரை பிள்ளைக்கு வச்சுருக்கேன், சாத்துக்குட்டினு கூப்பிடுவோம்னு சொல்லுவாங்க.
@velu84045 ай бұрын
தேவாங்க செட்டியார் பற்றின வரலாற்றுப் பதிவுகளின் வீடியோவை போடவும்
@SriKanth-hs4pd5 ай бұрын
👍👍👍👍👍👍
@lavanyaraju84875 ай бұрын
My husband intha caste than apa mudiyala
@SriKanth-hs4pd5 ай бұрын
@@lavanyaraju8487 ஏன் என்ன ஆச்சு.
@lavanyaraju84875 ай бұрын
@@SriKanth-hs4pd bro Nan vera caste love mrg than panitom but suthama set agala nanga konjam tharalama selavu panuvom in laws apdi illa sikanama iruntha kuda paravala kanjathanama irukanga pana vendiya selava kuda panamatanga en kuda irukanala husband oralavu paravala change ayirukaru
@SriKanth-hs4pd5 ай бұрын
@@lavanyaraju8487வேற வீடு பாத்து தனி குடும்பமா போயிடுங்க.
@hemavimalraj67485 ай бұрын
Avinashilingam college for women in Coimbatore is also belongs to a Chettiyar....
@pradap22985 ай бұрын
F
@surisurendar12225 ай бұрын
ரோகினி ராகினி தியேட்டர் பன்னீர்செல்வம் செட்டியார்
@seshafarmspalmarosa12675 ай бұрын
Very nice interview....
@alagupandi.75424 ай бұрын
Karaikudi guys here ❤
@balajimanoharan236945 ай бұрын
நன்றி ஐயா அருமையான விளக்கம் தந்துள்ளீர்கள் வணக்கம் 🙏👌👏👍
@sureshjayaraman31155 ай бұрын
கிருஷ்ணவேல் ஐயா உங்களுடைய குருநாதர் "திருமணம் கடந்த உறவு" புகழ் சுப வீரபாண்டியன் அவர்களின் மீது உங்களுக்கு உள்ள மரியாதை தெரிகிறது இந்த விழியத்தில் தெரிகிறது
@Luxmeimages4 ай бұрын
indian bank, indian overseas bank, bank of Madura all established by Chettiars. Nationalised by the Indian government in the 70s.
@karthikkeyan11685 ай бұрын
சேட்டு ஈ ஓட்டிகிட்டு இருப்பாங்க ஆனால் ரொம்ப நாள் கடை வைத்து நடத்துவார்கள் இரகசியம் என்ன? சொல்லுங்க சார்
@ramrajrevathi74814 ай бұрын
சூப்பர் செட்டியார்
@RoyalKing-t8z5 ай бұрын
thank you 💕💕💕💕💕
@madhumathientertainment65554 ай бұрын
Super
@johnanandhan4 ай бұрын
ohh thanks to known about chettiar as i thought they are famouse for cusine and big house....
Jaadhi ilanu soluvan... Inga vandhu jaadhi perumai pesuvan
@Dhurai_Raasalingam5 ай бұрын
வணக்கம் டமிலரசி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@Dhurai_Raasalingam5 ай бұрын
தமிழ், தமிழன் என்று பெருமையாக கூறுவான்.... இங்கு வந்து தாய்த்தமிழை கண்றாவியாக தங்கிலீசில் எழுதி கொலை செய்வான்.
@priyamanoharan96875 ай бұрын
sila jaathi paethi thappa paesuvaan
@Kikisulak5 ай бұрын
@@Dhurai_Raasalingamசரி
@Dhurai_Raasalingam5 ай бұрын
@@Kikisulak மிக்க மகிழ்ச்சி சகோதரி. உங்கள் தமிழ் பதிவிற்கு மிக்க நன்றி. இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு அழகாக, நன்றாக உள்ளது. தாய்த்தமிழுக்கு முதன்மையளித்து தொடர்ந்து தமிழில் எழுதுங்கள். நம் தாய்மொழி தமிழை தமிழில் எழுதாமல், இப்படி தேவையற்ற தங்கிலீசில் எழுதுவது, இரு மொழிகளையும் கொலை செய்வதற்கு நிகர். தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* *வாழ்க தமிழ், வளர்க தமிழ்.*
@peace-1984..5 ай бұрын
Not only chettyar marriage,even every community spend for that,
இவர் சொல்வதில் பாதி உண்மை மீதி கற்பனை இவருடைய சொந்த கருத்தை புத்தகத்திலிருந்து படித்தது போலவும் மக்கள் உங்கள் கருத்து போன்று மாற்றி கூறுவார் ஏமாற்று வேலை
குழந்தை பிறந்தவுடன் அதற்கு ஒருதொகையை சேமிப்பாக போட்டுவிடுவார்கள்
@murugappanr1432 ай бұрын
I am Chettiar. Information about Pattinathar is wrong. He is a true saint. He didn't leave material life because of work or social pressure.
@farmworld6945 ай бұрын
Vanniyargal pathi podunga
@vickydhoni99475 ай бұрын
💦💦💦
@oodai_media5 ай бұрын
ஏன் இவர் பாதி பொய்யா சொல்வார்
@Dhurai_Raasalingam5 ай бұрын
வணக்கம், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். நன்றி.
@சுந்தரபாண்டியன்-ல3ங5 ай бұрын
இவரிடம் உண்மையை எதிர்ப்பார்க்க முடியாது.
@vwildvinod5 ай бұрын
😊@@Dhurai_Raasalingam
@அrnu2 ай бұрын
சார் தெலுங்கு பேசுறவங்கள செட்டியார் ன்னு சொல்றாங்க கன்னடம் பேசுறவங்களபேசுறவங்க செட்டியார் என்று சொல்லிக்கிறாங்க ஆனா தமிழ் தமிழ் மொழியில் உள்ளவங்க தான் செட்டியார்கள் செட்டியாரும் சொல்றாங்க
@MahaLakshmiNagarajan-h9b4 ай бұрын
செட்டி பிள்ளை கெட்டி பிள்ளை 😂😂😂
@subashbose94765 ай бұрын
அரசேந்திரன் காலத்தில் காவிரி பூம்பட்டினத்தில் எந்த கோவிலில் செட்டியார்கள் குல தெய்வ வழிபாடுகள் செய்தனர்...? அந்த கோவிலை அப்படியே விட்டுட்டு இடம் பெயர்ந்தர்களா....? பிறகு அங்கே செல்லவே இல்லையா இன்று பூம்புகாரில் செட்டியார் வம்சவழிகள் எந்த கோவிலில் தொன்று தொட்டு வழிபாடு செயகின்றனர் என்று கூற வேண்டும்...
@manface98535 ай бұрын
Jai hind om siva super
@karthir66285 ай бұрын
வட்டி தொழிலை கண்டுபிடிச்சது நாட்டுக்கோட்டை செட்டியார்கள்
@antondev83885 ай бұрын
adhan marwadi kaila poidiche
@karthir66285 ай бұрын
@@antondev8388 wait
@TheBatman379053 ай бұрын
Where did Chettiyars come from?
@rockythebranDon3 ай бұрын
Origin Tamilnadu thaan da
@tamilanabdulkadhar44975 ай бұрын
Thank you sir
@rockythebranDon3 ай бұрын
Ainutruvar,valanjiyar gal laam ippo telungar aaitanga
@imhungry13125 ай бұрын
Chetti ketti nnu solluvaanga
@sibichandruselvakumarsamy45834 ай бұрын
சாத்தன் என்றால் வணிகர் என்று அர்த்தம் வரலாற்றை திரிக்காதீர்கள்
@arulsakthivel60994 ай бұрын
Generally his thoughts are good but particularly about Chettiar most of his words are in guessing. I'm from karaikudi.
@sheikmoosa5729Ай бұрын
Vatti iruku fst athu tha😊
@Plftzgfssrthgddrfg5 ай бұрын
Chetti mostly Telugu people s
@ganeshkannan88575 ай бұрын
Tamil chettiar are the largest and the richest chettiar community in India .
@shellshell84914 ай бұрын
செட்டியார்கள் முக்கியமான தமிழர்கள் பிரிவுகள் நகரத்தார்,,வாணியர்.
Oru porulai eduthal athe edathil vaigavendum ethuthan special
@Dhurai_Raasalingam5 ай бұрын
வணக்கம் கேரா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@Dhurai_Raasalingam5 ай бұрын
*ஒரு மொழியை, நம் தமிழை தமிழாக எழுத வேண்டும், அது தான் ஒழுக்கும், மரியாதை, சிறப்பு.* உங்களைப்போன்ற படித்த முட்டாள்களுக்கு எங்கே அதெல்லாம் தெரிகிறது. ஏதோ கண்றாவியாக தங்கிலீசில் கொச்சைப்படுத்தி, அழகிய தமிழை நாசம் செய்வது, மிகுந்த வேதனையான, இழிவான செயல்.
@anbalaganr.21684 ай бұрын
தற்போது வட்டிதான் முதல் தொழில்
@johnanandhan4 ай бұрын
no all lender are from all communithy irespecticve of caste
@kalapriyan5 ай бұрын
There is a theory that Chettiars and Shetty all originally from Chedi Kings (Chedi Rayars). After Maghada kingdom's imperial expansion and increasing trade with Greeks, they moved to Ujjain and to the Malabar Coast. With expanding sea trade in both Western and Eastern seas they established their trading hubs. In Tamilnadu Malayamans of Tirukkovilur claim to be from Chedi.
@@dhevaagiyanaan if the theory is true we are talking about migrations and intermingling that are 2000 years old. So "Chettiars" are very much Tamils, Vokkaligas are Kannadigas and Shettys are Tulus in the current context. Like Phoenicians of Mediterranean, they were also key people who played a vital role in exchange of goods, ideas and language.
@amirtharaj-x5f5 ай бұрын
@@kalapriyan" ய' (sky )மய மலை, பஞ்ச அப்பு (வாட்டர்) சே +அரன் (lengthy fort =western ghaats upto himalayaas ),kalkathaa காளி ,pangam = destruction at every monsoon ! தன நந்தன் & நா கர் kings tell ஒன் thing ? இந்தியா என்பது தான் தமிழ்நாடு! வட வேங்கிடம் = யமய மலை ,& not திருப்பதி ?வேங்கை=புலி வேங்கிடம் =புலிகள் வாழிடம் !(ஜிம் கார் பெட்-My India ) so no migration theory ?from capecomorin to himalayaas tamil habitat !
@dineshvalliyappan90475 ай бұрын
There are Telugu Kannada chettiar now even now too in Tamilnadu itself. Karaikudi chettiar is purely Tamil chettiar they are also known as Nagarathar which means "Nagargal" Nagargal is the old name of Tamil and kannagi and kovalan both belongs to Nagarathar chettiar community..form today's pomparai older days it's kaveri poompattinam
இப்பதான் புரியுது நான் ஏன் ரொம்ப சில்ற தனமா நடந்து கொள்கிறேன் எல்லாம் ஜாதி புத்தி😂😂😂
@manvasanaibanu5 ай бұрын
தெரிஞ்சுருச்சு.... எல்லாமே தெரிஞ்சுருச்சு 🤣🤣🤣🤣
@motherearth52295 ай бұрын
Vaaniya chettiars thaan businessmen Vaaniya means vaanigam which means business.
@rameshvel63865 ай бұрын
வாணியர் செட்டியார் சமூகத்தில் பெண்களும் வியாபாரத்திற்கு செல்வார்கள். 1930ல் பெண்களும் கடல் கடந்து எல் மற்றும் கடலை மற்றும் தேங்காய் கப்பலில் ஏற்றி வெளிநாட்டில் செக்கை போட்டு அங்கு வீடு வீடாக விநியோகம் செய்பவர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போ உள்ள செட்டியார் அவர்களின் பிள்ளைகள் தான் அவர்கள் அப்படி அல்ல . விருதுநகர செட்டியாரிடம் வேலை பார்த்தது தான் இன்றைய கோல்டு வின்னர் ஓனர். அந்த காலத்தில் சுத்தமா என்னையே பயன்படுத்தி நோய் நொடி இல்லாமல் வளர்ந்தார்கள். இன்று செட்டியாரின் பிள்ளைகள் தத்தியாக இருப்பதால் நாங்கள் பாக்கெட்ட எண்ணையை வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. எங்களுக்கு நோயும் வருகிறது. நீண்ட நாள் பிறகு மீண்டும் செட்டியரிடம் எண்ணெய் வாங்கிக் கொண்டிருக்கிறோம். இப்போது உடல் ஆரோக்கியமாக இருக்கிறது. இதை ஏன் சொல்கிறேன் என்றால் என் உறவினர் ஒருவர் மஞ்சள் காமாலையில் அவதிபட்டார் . காரையாறில் சென்று பார்த்தோம் எந்த எண்ணெய் வாகிறீர்கள் என்றார்கள் நாங்கள் கோல்ட் வின்னர் என்று சொன்னோம். அதைக் குளிர் பட்டியில் ஃப்ரீசரில் வைத்து விட்டு மறுநாள் எடுத்துப் பாருங்கள் என்றார்கள். அது சளி போல இருந்தது மீண்டும் அவரிடம் எண்நெய் காரணம் என்றார் . இப்போது எங்கள் முன்னோர்கள் மற்றும் பெரியோர்களின் அறிவுறுத்தலின்படி செட்டியாரிடம் எண்ணெய் வாங்கிக் கொண்டிருக்கிறோம் . வானியினை ஏமாற்றும் காசு வைத்தியனிடம் போகும் . அதை உணர்ந்துதான் நன்றி கடனுடன் பதிவிடுகிறேன்
@saranyaloganathan57505 ай бұрын
உண்மை
@kashniartistry10804 ай бұрын
Chetiyay kilai pirivugal patri therinthavargal pathividavum
@Mahalingam-ch4ep5 ай бұрын
ஒரு திருமணம் நடந்தால் அந்த திருமணத்தால் பயன்பெறும் வியாபாரிகள் தொழிலாளிகள் பல ஆயிரம் பேர் பலன் அடைகின்றனர்
@RafiqRafiq-jx9js4 ай бұрын
💐🌺🌹🌷🥀✅
@GopiRam-ex9sz5 ай бұрын
பத்து துலுக்க குட்டிய கொடுத்து ஒரு செட்டியார் பொண்ண வாங்கு என்பது பழமொழி
நண்பா நீங்க சொல்றவங்க பேரு கன்னட தேவாங்க செட்டி /அவனுக ஆளுங்களும் மொகரைகளையும் பார்த்திங்கன்னா தேவாங்கு மாதிரியே இருப்பான்க நல்லா பேசிக்கிட்டே இருப்பான் தீடீர்ன்னு பார்த்தா ஏனு பேக்கு இல்லி நோடுன்னு கன்னடத்துல பேச ஆரம்பிச்சிருவானுக நல்லா இருக்குற குடும்பத்துல ஒரே ஒரு தேவாங்கு பயலை விட்டிங்கன்னா குடும்பம் நாளா /மூனா போயிடும் மொத்தமும் குறுக்கு கிரிமினல் புத்திக் காரனுக தூஷ்டன் உங்களையை விட்டு தூர விலகி போறான்னு சந்தோசப்படுங்க என்னையும் ஒருத்தன் அப்பிடித் தான் ஏமாத்தப் பார்த்தான் எனக்கு ஒவ்வோரு செக்கா வச்சிக்கிட்டே வந்தான் குடும்பம்/பழக்க வழக்கங்கள் உள்ள இடங்கள் இங்க எல்லாம் போய் நம்ப பெயரை கெடுத்து ரிப்பேர் பண்றது மாதிரி சொல்றது பார்த்தேன் /இவனை இப்பிடியே விடக் கூடாதுன்னு ஒரு நாளு என் பங்காளிங்க ஒரு நாளு பேரோட சேர்ந்து உள்ள வைச்சு அவனை நிமிர்த்து /நிமிர்த்துனக்கு அப்பறம் போலீஸ் கேஸ் ஆகி அதுக்கப்புறம் ஒழுங்கா நம்ம பங்கை பிரிச்சுக் குடுத்தான் மொத்தமும் நாம் விட்டுட்டு ஓடிப் போயிறனும்கிற மாதிரி நமக்கு எல்லா வகையிலும் பிரச்சினைகளை/குடைச்சல்களை உண்டு பண்ணான் அப்பவே முடிவு பண்ணி உசாரு ஆனேன் இல்லைன்னா கஷ்டம் தான்