நான் தேவர் வீட்டு பையன்.. எனக்கு கவுண்டர் மக்களோட அன்பு, மரியாதை ரொம்ப பிடிக்கும்..
@ksmkongu87942 жыл бұрын
tq nga ☺
@thinav3962 жыл бұрын
@@ksmkongu8794 🤝 ok bro 👍
@psycho._.stunter54552 жыл бұрын
Super bro ❤️
@elanchudar57552 жыл бұрын
Arumai nga 💚❤️
@திராவிடப்போர்கணை2 жыл бұрын
சாதிவெறியனா நீங்கள்.... சரி.. 😏
@MonkeySqure3 жыл бұрын
நான் கவுண்டர் சமுதாயத்தை சார்ந்தவன் அல்ல ஆனால் உங்கள் வாழ்க்கை முறை மெய் சிலிர்க்க வைக்கினறது.. மேலும் உங்கள் தமிழ் பேச்சு மிகவும் சிறப்பாக உள்ளது ஐயா..
@muthu_samy_vk11 ай бұрын
enna sathi bro nenga
@vsr-raj60502 жыл бұрын
கவுண்டன் என்பதில் பெருமை கொள்கிறேன். குரும்ப கவுண்டன்💪
@ஊராளிகவுண்டர்தாய்மொழிகன்னடம் Жыл бұрын
குரும்ப கவுண்டர் தாய்மொழி கன்னடம்
@ஊராளிகவுண்டர்தாய்மொழிகன்னடம் Жыл бұрын
அப்போ கவுண்டருக்கு பொழிவும் கர்நாடகா
@vinopapa1714 Жыл бұрын
படையாச்சி கவுண்டர் 🎉
@vels2185 Жыл бұрын
அனுப்ப கவுண்டர்
@muthu_samy_vk11 ай бұрын
😂😂😂
@MassCreations-dd3zf3 жыл бұрын
🥰.. நானும் கவுண்டர் தான் ஆனா தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் ஒன்னு தான் இங்கு உயர்ந்தவர்களும் இல்ல தாழ்ந்தவர்களும் இல்ல அனைவரும் தமிழன் இது ஒன்று போதாதா 👍
@natarasanpalanisamy76762 жыл бұрын
Suppper Mahesh S Bro... Intha Peruthanmai ellarukum varananum. Valga Valamudan..
@jeer79962 жыл бұрын
💯
@viratdeva15932 жыл бұрын
apdiya da
@tejaamuthuraam24582 жыл бұрын
Apo unga ponna love marriage ku kudupeengala
@தீரன்சின்னமலைகவுண்டர்பேரவைகரூ Жыл бұрын
என்ன நா
@k7lord1526 жыл бұрын
I'm Nadar . Its nice to hear about Gounder by this gentleman in sweet தமிழ்.
பாரம்பரிய கவுண்டர் குல திருமண முறையில் ஐயர்களுக்கு அவசியம் இல்லை, அருமை காரர்களுக்கும், நாவிதர்களுக்குமே முக்கிய பங்கு உண்டு.
@aravindhr71633 жыл бұрын
Aan
@Soman.m3 жыл бұрын
உமக்கு யர் பிடிகவில்லை என்றால் விளகி நில்லுங்கள்
@sivadarshiniramasamy94363 жыл бұрын
Correct ahh sonninga...
@ksmkongu87942 жыл бұрын
crtu
@kokilanraja49952 жыл бұрын
You are correct arumaikarar than namaku muthanmai
@Anime_Ai-p4z3 жыл бұрын
தோழர்களே நான் பரையர் குடியை சேர்த்தவன் .ஐயா பேசியது மிக அருமை .பண்பாடு ,கலாச்சாரம் ,வீரம் இவற்றை மையமாக பேசும்போது வுயர்வாக தெரிகிறது .ஆனால் நாங்கள் தான் வுயர்வானவர்கள் என்று பேசும்போது தாழ்வாக பார்க்கிறோம் அல்லவா .இதை கவனியுங்கள் .இங்கிருக்கும் சாதிய வேற்றுமைக்கு இது தான் காரணம் .நாம்தமிழர் .
@ChandruChandru-wv4ow Жыл бұрын
யாராக இருந்தாலும் ஒருவர் தன்னையோ தன் சமூகத்தையோ( ஜாதி & மதம் ) பெருமையாக உயர்வாக பேசினால் மற்றவர்களை தாழ்வாகப் பேசுவதாகவும் தாழ்ந்த சமூகமாக கருதுவதாகவும் நீங்கள் தனக்குத் தானே கற்பனை செய்து கொள்ள வேண்டாம் .
@ChandruChandru-wv4ow Жыл бұрын
நாய் டம்ளர் கட்சியாக இருப்பவன் நிச்சயம் உடன் பிறப்பாகவே இருக்கும் 😃😃😃😃😃😃😃😃😃😃😃
@banklootful6 ай бұрын
பரையர் குடி சங்கம் தொட்டு இருந்து வரும் பழம்பெருமை வாய்ந்ததும். எப்படியோ தமிழர் பூமியில் நடந்த மத ஊடுவல்களால் தாழ்த்தப்பட்டு வரலாறுகூட அழிக்கப்பட்டிருப்பதும் வேதனையே. தெய்வ பூசையும் பல கலைகளிலும் தேர்ந்த ஆதித்தமிழரே பரையர்
@dineshp90254 жыл бұрын
நான் முதலியார்...இருந்தாலும் எனக்கு கவுண்டர் சாதி பிடிக்கும்...காட்டை வித்து கல்லு குடுச்சாலும் கவுண்டர் கவுண்டர்தான்...💯💯🔥🔥🔥🔥🔥
@chellakutty5287 Жыл бұрын
நீயும் வேளாளர் தான், பிள்ளைமார்,கவுண்டர் முதலியார் மூன்றுமே வேளாளர்கள் தான் 🥰
@dineshp9025 Жыл бұрын
@@chellakutty5287 நன்றி...❤❤❤
@thirupk48454 жыл бұрын
நானும் கவுண்டன். தாழ்த்தப்பட்ட ஜாதி என்று சில தமிழர்களை இருக்கின்ற காரணத்தால் ஜாதி தேவையில்லை. அனைவரும் ஒன்றாக தமிழர்களாக இணைய வேண்டும்.
@paramesgunalan7644 жыл бұрын
Good messages bro...
@vijayshanmugam71603 жыл бұрын
Dude ♥️
@giriraj68383 жыл бұрын
My dear..mr. third.. your ward's very wrong !!!! What jaathi + what mayhem + etc ..???? ( God is one & birth is one...🙋♂️ ( thief-- p.m.k. , ramadaas , beginning , , kathie matters ??? Nances , p.m.k.partys..😭😭😭😭👹👹👹👹👹👹👺👺👺👺👺👺👽👽👽👽👽💔💔💔💔💔💔💔
@gokulnatesan10033 жыл бұрын
nee goundan ah da sathiyama illa sakli payala nee 🤢🤮 nenachen enaku message la sakli nu sollitu inga kavundan nu potruka. ARUTHURUVEN. GOUNDAN DA 🇨🇬🇨🇬🇨🇬🇨🇬🇨🇬🇨🇬
@inbaraj38373 жыл бұрын
Samma bro🔥
@kalpana09013 жыл бұрын
அப்புச்சி அருமைங்கோ. கொங்கு மண்டலத்தின் சுருக்கமான வரலாறு . 🙏
நான் குரும்பர் கவுண்டர் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
@ethanpavel14862 ай бұрын
Low caste kuruba, stop calling yourself gounders
@tigertrap22925 жыл бұрын
I'm belonging to Nadar community but Gowds are really a maverick persons they will be very kind and generous they provide lot of help personally I'm debted to this community
@vssenthil91454 жыл бұрын
Tnk u so much
@naturalcookeat77814 жыл бұрын
@saravanan sarath why bro your caste?
@naturalcookeat77814 жыл бұрын
@saravanan sarath unga parents thana accept panikalenu soniga
@naturalcookeat77814 жыл бұрын
@saravanan sarath wait panuga bro surely they will accept u
@rapra40242 жыл бұрын
Gowds are different than Gounders
@rajinibala8873 жыл бұрын
நானும் இதே சமுதாயத்தைச் சேர்ந்தவன் தான் அய்யா சொல்வது அனைத்தும் உண்மை எனது தந்தை என்னிடம் கூறியுள்ளார் ஊரில் இருக்கும் ஏழை எளிய குழந்தைகளுக்கு இலவசமாக பால் கொடுத்துள்ளனர் எனது பாட்டன் காலத்தில் இதைப் பார்க்கும்போது எனது தந்தை கூறியது ஞாபகத்தில் வருகிறது
@subasmuthu74125 жыл бұрын
நான் முஸ்லிம். கவுன்டா்௧ள் பழ௧ இனிமை யானவா்௧ள் ேநா்னமயானவா்௧ள். I love and respect ௧வுன்டா்௧ள்
@deepalinimalini55014 жыл бұрын
Thank you
@parthiban80164 жыл бұрын
நீ பொண்ணு கேட்ட கொடுப்பானா? ரொம்ப நெஞ்ச நக்காத.
@godfather34804 жыл бұрын
Muslim kalapadam gounder irrukanga.Love jihad la gounder ka sikitanga.athigama .கலப்படம் அது.gounder nu sollatha pa.lovejihad la sikkuna avangaluku ponnu payan tharamatoom.nanum orginal gounder da.கலப்படம் இல்லாத கவுண்டர் டா
@indianpolicegethu3 жыл бұрын
நன்றி
@indianpolicegethu3 жыл бұрын
@@parthiban8016 ஏன்டா எச்ச நாயுங்களா வீட்டுல எங்க ஊருல உள்ள உங்கள அனுமதிக்காத காரணம் இதுதான் ஹா எங்க தங்க்ச்சி உங்க தங்கச்சி நெனைக்க மாட்டிங்களா டா தூ எப்ப பாத்தாலும் இந்த பறையனுங்க ஓக்கணும் ஓக்கணும் சுத்துவானுங்க போல கருமம் புடிச்ச வனுங்களா ஒதுங்கியே இருங்கடா பர் பாடுகளா
@harishkumarrnr85956 жыл бұрын
அன்புச் தமிழ்ச் சொந்தங்களே இது சாதி பற்றி பதிவு அல்ல...இது தமிழனின் தொன்மை வரலாறு ..அனைத்து தமிழனும் இதை தெரிந்து கொள்ளவேண்டும்...
கவுண்டர் சணத்தின் ஒழுக்கமான தமிழ் பேச்சுதான் அவர்களின் அழகு....ஏனுங்கோ...கண்ணு ...சாமி...தங்கம்...என்று அன்போடு அழைக்கும் கொங்கு மக்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்...நான் இராமநாதபுரம்..😍😘😘
@devisrir81676 жыл бұрын
Proud of being gounder, I came to know lots of cultural habitats.
@kavinkumar13565 жыл бұрын
Yes
@trksraja6 жыл бұрын
Gounders are lovely people!! We are Maravar(Thevar) But have high regards to Gounders!!
@rajarv37505 жыл бұрын
difference between nadar thevar and gounder
@rajasekarg55384 жыл бұрын
Gowda
@sjr35734 жыл бұрын
Thevar elarum apdi nenaikurangala bro
@puvaneswaryselvarajh60684 жыл бұрын
Bro may I ask thevar and gounder can't be married or can married together
@karthikeyan-td2xx4 жыл бұрын
நன்றிங்க நண்பா. தேவர்கள் மீது இங்கும் பெரும் மரியாதை உண்டுங்க.
@Kongumathesh7 жыл бұрын
இந்த வீடியோவில் எந்த இடத்தில் ஆவது அடுத்த ஜாதியை பற்றி அவர் இழிவாக சொல்லி இருக்காரா?? அப்படி இருக்கும் போது ஏன் மற்றவர்களுக்கு இவ்வளவு வயிற்று எரிச்சல்??வேண்டும் என்றால் உங்கள் ஜாதியை பற்றி பெருமை படும் விசயத்தை பற்றி சொல்லுங்கள் ,,யாராவ்து வேண்டாம் என்று சொன்னார்களா??
@booganda24797 жыл бұрын
Mathesan correct i am thevar support gounder
@jkrock60396 жыл бұрын
Mathesan Correct bro avangaavaga caste perumaya pathi avangaavaga poda urimai irruku kandipa support from "Nadar"
@kulanthairaj54256 жыл бұрын
You're correct answer
@sivananthr6 жыл бұрын
boogan da thanks bro
@sivananthr6 жыл бұрын
Jackson Rock thx bro
@shameerahmed97466 жыл бұрын
கவுண்டர்கிட்ட புடிச்ச விசயம் பணம் கொடுக்கல் வாங்கலில் நாணயமா இருப்பாங்க.
@comiczone3186 жыл бұрын
ஏண்டா இப்படி அநியாயமா புளுகிற..ஊழல் தமிழ்நாட்டில் அதிகமானதே இவனுகளாலதான்..
@சீமான்காணொளிகள்6 жыл бұрын
நன்றி ங்க
@கொங்குசொந்தங்கள்-ற8த6 жыл бұрын
Comic Zone அப்புடியே ஏதாவது எ.கா சொல்லமுடியுமா?
@comiczone3186 жыл бұрын
@@கொங்குசொந்தங்கள்-ற8த எடப்பாடி பழனிச்சாமி is a great example
@sivakumarsiva31596 жыл бұрын
Nice
@manjalpasarai43884 жыл бұрын
நான் வன்னியர் சமுதாயம் Im support கவுன்டர்
@sarveshkrishna27704 жыл бұрын
Yappa periya vishiyam Nattuku romba mukiyum nanba
@vetrivel10054 жыл бұрын
😀😀😀😀
@Sakthivel14Iw4 жыл бұрын
@@sarveshkrishna2770 😁
@sagabharathi22184 жыл бұрын
Ethukku ipo support Pannurega??? Enna potti ah nadakuthu???
@vijayshanmugam71603 жыл бұрын
@@sarveshkrishna2770😂😂😂 dude
@dha7873 жыл бұрын
நான் பூர்வ குடி பரையர்.... கௌண்டர்களுக்கும் பரையர் களுக்கும் நீண்ட கால நல்லுறவு .... பொன்னர் சங்கர் வரலாறு (வீர மலை சாம்பவர் (பரையர் ))மற்றும் நான் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவன்
@aravindhr71633 жыл бұрын
Correct...
@prathabans93822 жыл бұрын
Not only Go under community it's the traditional values of land area of kongu mandalam
@charan11152 жыл бұрын
அப்போ சாம்பவர் குல வேளாளர் னு இருக்கு உங்க ID அப்போ வேளாளர்கள் பறையர் இரண்டு ஒரே வகை சாதியா... இல்ல எனக்கு தெரியல்ல அதான் கேட்டேன் சகோ...
@kanjanarcoticmadeusfall1179DB2 жыл бұрын
சிவ பறையர் சாம்பவர் வள்ளுவ சாம்பான் பிறையுடை சாம்பான் சாத்தன் சாம்பவர் சாத்தன் குலம் யானை ஏறும் பெரும் பறையர் திருவாரூர்
@venkatachalamc5344 Жыл бұрын
Gounder and Saambavar
@periasamyramasamy50776 жыл бұрын
ஒரு வகுப்பினரின் பாரம்பரிய நடைமுறைகளைப் பற்றிதான் ஐயா அதிகம் விவரித்துள்ளார். ஜாதிப் பெருமைகளை பற்றி அவர் பேசவில்லை. மற்றவர்களுக்கும் பயன்படும் பல அறிவுபூர்வமான கருத்துகள் என்றே நினைக்கிறேன். ஒரு வாழ்வியல் கலாச்சாரம் எப்படியெல்லாம் மாறிவிட்டது என்று ஐயா நன்கு தெளிவு படுத்தியுள்ளார். மற்றவர்களுக்கும் பயன் படலாம். இதில் ஜாதி உயர்வு தாழ்வு என்று எதுவும் கிடையாது. இன்பமே சூழ்க எல்லாரும் வாழ்க ... வாழ்க வளமுடன்
@Tamil moli மன்னிக்க வேண்டும் நண்பா.. சிறுவயது முதல் அன்றுவரை இருந்து வந்த கோபத்தின் வெளிப்பாடே அது! இருந்தாலும், நான் அப்படி பேசியிருக்க வேண்டிய அவசியமில்லை, மாறாக எங்கள் சமூகம் முன்னேற நாங்கள் ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்! தவறாக பேசியமைக்கு மன்னியுங்கள்.. நன்றி!! 😊🙏
@RG-Farms2 жыл бұрын
@@sivaraghuofficial நீ யார் உன் தகுதி தராதரம் என்னங்கிறது உன்னோட வார்த்தைகளில் தெளிவா தெரியுது 🤣🤣🤣🤣🤣 கொண்டைய மறைடா வெண்ண 😜😜😜😜
@sivaraghuofficial2 жыл бұрын
@@RG-Farms டேய் பஞ்சம் பொழைக்க வந்த நாயே, நீயே மறைக்காம திமிரா சுத்தும்போது பூர்வீகக்குடி நான் எதுக்குடா கொண்டைய மறைக்கணும்..? உள்ளூர்ல பொழைப்பு நடத்த வக்கில்லாத பயலுக, குடிபெயர்ந்து பல ஊர்களுக்கு பரதேசம் போனததாண்டா, நீங்கள்லாம் குடியானவன் னு பெருமை பீத்திங்கிறீங்க எருமைகளா.. இதே கமெண்ட் லிஸ்ட்ல என்னோட போன் நம்பர குடுத்திருக்கிறேன், முடிஞ்சா தேடிக் கண்டுபிடிச்சு கால் பண்றா கபோதி..
@rajaraja633 жыл бұрын
தமிழ்நாட்டில் அனைவரும் கவுண்டரைப்போல் நடந்துக்கொண்டால் தமிழ் நாடு உலகில் முதன்மையான நாடாகும். நான் கவுண்டர் இல்ல!.
@greenfocus75523 жыл бұрын
All communities have their own positives. The sum total of all if harnessed correctly will definitely make our country No1
@karthikkeyan19813 жыл бұрын
Semma bro
@Maaran_2 жыл бұрын
மயிரு ல ஆகும்.......இவனுக சாதி வெறிய இவனுகளால பாதிக்க பட்டவங்கள கேட்டுப் பாருங்க
@அகோரிஅகோரி2 жыл бұрын
👏👏👏👏👏👏👏👏🤝🤝🤝🤝🤝🤝
@dhineshr66903 жыл бұрын
நான் வீர வன்னியர் குல சத்ரியர் கவுண்டர் டா💙💛❤️
@aruchamyk67737 жыл бұрын
இந்த தலைமுறைக்கு தெரியவைத்ததர்க்கு ஐயா அவர்களுக்கு நன்றி
@poovaiselvaraj16404 жыл бұрын
அருமை..உண்மை! இன்று நடப்பதை அன்று நடப்பதையும் அப்படியே சொல்லி உள்ளார்..
@rjsh3war Жыл бұрын
ஐயா வணக்கம் தாங்கள் கவுண்டர்களை பற்றி பெருமையாக மிக்க மகிழ்ச்சி. உங்களுக்கு அரசால் வழங்கப்பட்ட ஜாதி சான்றிதழ் கவுண்டர் என்று பெயர் குறிப்பிடப்பட்டுள்ளத ?
@commonman19217 жыл бұрын
காட்ட வித்து குடிச்சாலும் கவுண்டன் கவுன்டன் தான் ...
@sakthivelm5287 жыл бұрын
Yes
@arunbabl40917 жыл бұрын
super g...
@prakashrajsasikumar68596 жыл бұрын
same to me
@str-luv6 жыл бұрын
+Raji Lakshmi hi M's... gounder
@str-luv6 жыл бұрын
+Raji Lakshmi mm.. nanum gounder tha bhaa
@lyogesh7 жыл бұрын
Great Work நம்ம பாரம்பரியம் கலாச்சாரம் பற்றி தெரிந்து கொள்ள சாதி உம் ஒரு முக்கிய கருவி தான் அதை நாம் தான் ஆரோக்கியமாக பயன் படுத்த வேண்டும்
@aswin.c70282 жыл бұрын
Farmers Are Gounders 🙏 Gounders Are Farmers 🙏
@vijaykarena33887 жыл бұрын
caste is the taste of India... I m not goundar...but i like very much gounder people... dedicated peoples...!!
@sudarsan15157 жыл бұрын
Vijay Wershel nandri nanba engala nambuna Kai veda mato nanba
@rajesh68547 жыл бұрын
பண்ணி கூட்டம்
@nammaoorumix93887 жыл бұрын
Rajendar K M atha Nee solldra Street dog kuttam
@RaJkuMaR-cy4id7 жыл бұрын
எடப்பாடி பழனிசாமி
@rprasanth60187 жыл бұрын
U are my brother
@KarpagamR-n5l3 ай бұрын
Wonderful speech sir 👏 🙏🏽
@praveena71056 жыл бұрын
எங்கள் சமுதாயம் கொங்கு சமுதாயம் நான் கொங்கு வேளாளர் கவுண்டன் என்பதில் பெருமை கொள்கிறேன் "தீரனே தெய்வம் தீரனே கடவுள்"🙏
@தில்லைஅரசி5 жыл бұрын
Mmmmm நானூம
@palanivelrajanpvr62555 жыл бұрын
@@vijayg8964 no
@sukumarnatarajan91944 жыл бұрын
Mogara pundaya paru.
@parthiban80164 жыл бұрын
எல்லா குலமும் வாழனும் அதை என் தேவர் குலம் ஆழனும்.
@Prakash-qz2ee4 жыл бұрын
Nan kadai kotam neeega
@lakshmananmsc926 жыл бұрын
வேளாளர் கவுன்டன் டா.... எங்களுக்கு என்று தனி குணம் உன்டு... அதிலும் வீரம் உண்டு... தன் குடி கெட்டாலும் அடுத்தவன் குடியை கெடுக்கமாட்டான்.. ✍🏻 ✍🏻
@thagadurperiyaswamy6 жыл бұрын
சரியா சொன்னீங்க வேளாளர கவுண்டர் தான் நீங்கள்
@Sakthivel14Iw6 жыл бұрын
உங்களுக்களது உண்மையான பெயர் காரளர் தான் கவுண்டர் என்று மாறியது
@lalithvishnu23496 жыл бұрын
@jilka ama...antha poor boy oru appavi ponnu kitta silmisham pannane...rombo poor boy thaan po avan..
@kongukavundachi97465 жыл бұрын
Ssss ngo.... -by kongu kavundachi
@prabhur92015 жыл бұрын
Lakshmanan Msc , ponga da nengalum unga jathium
@ThinkMediaTamil6 жыл бұрын
மார்பின் மீது வேல் பாஞ்சாலும் மரணத்திற்கு அஞ்சாதவன் கவுண்டன் .
@ezhilarasanv69066 жыл бұрын
Super
@ThinkMediaTamil6 жыл бұрын
@@ezhilarasanv6906 Ya bro
@nammaooru36 жыл бұрын
Na gounden
@maveerana22836 жыл бұрын
@@ezhilarasanv6906 koundamani
@maveerana22836 жыл бұрын
Goundan goundamany
@pavithraravi266 жыл бұрын
Super message..... thank you....
@atturentertainments33653 жыл бұрын
😍😍
@Eva-wk1mu5 жыл бұрын
Gounder are leaving in every where. Also in Malaysia.
@mydinmaya53475 жыл бұрын
Yes
@reeyashree65925 жыл бұрын
yes me 2 Maleysia
@agilan3535 жыл бұрын
Ya i am malaysian citizen I am gounder....
@parthiban80164 жыл бұрын
தேவர் தான் முதலிடம். எல்லா குலமும் வாழனும் அதை என் தேவர் குலம் ஆழனும்.
@nivetha10886 жыл бұрын
அய்யா அருமை.. உங்களுக்கு நன்றி...
@satbu35824 жыл бұрын
வீழ்வது நானாக இருப்பினும் வாழ்வது என் இனமாக இருக்கட்டும் கொங்கு வெள்ளாள கவுண்டர்🇵🇹
@ranimanoharan77453 жыл бұрын
Lusu adhu valvadhu nadaga irukatum...
@sivachandran49213 жыл бұрын
போடா கூதி
@thaneswaranpillai83633 жыл бұрын
Umbu
@KD_ASH2 жыл бұрын
உனக்கு ஊம்ப வச்சி அனுப்புறோம் டா... 🤣
@smmobiles34514 жыл бұрын
நாங்கள் மருத்துவர்.. கவுண்டர்கள் எங்கள் பங்காளி போன்றவர்கள்.. ஏன் என்றால் ஒரு புது இடதுகு போனால் கூட அனுசரித்து பழகி இன்னும் இரண்டு நாள் இருந்து விட்டு போக சொல்லும் அளவிற்கு உண்மையாக பழகும் குணம்.. எங்கள் இருவருக்கும் மட்டுமே பொதுவான குணம்...
@mr.perfect35663 жыл бұрын
Entha hospital docter ya ninka
@chandrabose.s93053 жыл бұрын
Ayya neenga iruka sonna bill rate apotti 2 days ku iruntha bill amount kuduthutu poga solluvinga .ana gounder iruka sonangana neenga ena ena selavu panlum bil rate kudukama ponga nanga pathukuromnu solluvom...neenga engaloda compare panathinga
@vijayanandhan41066 жыл бұрын
Good Speech about Goundar historical and ancientic 🇵🇹🇵🇹🇵🇹
@technosunday61485 жыл бұрын
Adhuku yenda Portugal flag potrukka.
@janarthananr94733 жыл бұрын
In Tamil Nadu, Coimbatore district, Gounder, Naidu, Chettiar, & Readirs.....are all living peacefully. Theirs cooperation between them is excellent and also very helpful to each other. Coimbatore is only because them. What this gentleman tells Is 💯 percent correct.
@arasusamy11382 жыл бұрын
Nan manusa valratha perumaiya nikkire unggala mathari valthara
@tejaamuthuraam24582 жыл бұрын
Apo unga ponna kudupengala?
@muthu_samy_vk Жыл бұрын
ithu unmai nga Coimbatore district la kongu Gounder,Chettiar,naidu thaan nga top and because of these communities only coimbatore has developed and developing….🙏💚❤️
@Heuuwjqkqk11 ай бұрын
Senguntha mudaliyar also high in Coimbatore
@muthu_samy_vk11 ай бұрын
@@Heuuwjqkqk sure nga Gounder,Chettiar,naidu,mudaliyar bro💚❤️🫂
@saravanakumar-mc2bj6 жыл бұрын
இதுல ஜாதி பெருமை எங்க இருக்கு? நம் மரபு ,பண்பாடு முன்பைவிட எவளவு மாறி போய் இருக்கிறது என்பதை அறிவுறுத்தும் விதமாய் தான் இருக்கிறது..
@சக்திவேல்கம்மாளர்-வ2ங3 жыл бұрын
சிறப்பான நல்ல கருத்து அய்யா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@bharathreddy95877 жыл бұрын
Caste pride is necessary for every individual to know about their ancestors and culture... Caste discrimination is evil, caste pride is not.
@devikacr62294 жыл бұрын
I think u have telungu ancestor
@nityanandthevar66193 жыл бұрын
@@devikacr6229 , Telugus are far more cultured than self- pride boosting Konga Vellalars
@atturentertainments33653 жыл бұрын
❤️❤️❤️
@giriprasath24393 жыл бұрын
@@nityanandthevar6619 poda nayae
@nityanandthevar66193 жыл бұрын
@@giriprasath2439 , Chup bey..Mu band rakh
@vijayraj84856 жыл бұрын
100% true ......nice interview ...
@chellaashokkumar4644 жыл бұрын
i am வெள்ளாள கவுண்டன்; super ஐயா .......
@viswanathj44433 жыл бұрын
Seththu podaa bundamane...!
@டாமர்டுமீல்6 жыл бұрын
I am thevar & l like kongu tamil
@paramesgunalan7644 жыл бұрын
U thevar ah.... U have certificate for the thevar jaathi..... Unakku romba peruma.... Thaalamai ullavargala kadavul nesikkiraar, perumai ullavargale kadavul verukkiraar... Bible words da
@ryansubbu40084 жыл бұрын
Great community , they adopt good aspects of life. Back bone of agriculture
@muthuvel35084 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@jainulabdeen42953 жыл бұрын
Really a wonderful messages about Gouder society and awareness to life history also.
@jollyreddy93773 жыл бұрын
ஐயா 1000 நன்மைகள் கவுண்டர் இனம் செய்து வந்தாலும் தனக்கு கீழ் இருப்பவர்களை கீழ் ஜாதி ஆட்கள் இனம் என இனம் பிரித்து ஒரு சிலர் செய்யும் செயல் வருத்தம் தர செய்கிறது
@krishnakumarv86152 жыл бұрын
எங்க அப்பாரு காலத்தில் இருந்து ஹரிஜினமக்கள் எங்கள் காலம் வரை எங்களுடைய விவசாய வாழ்வியலில் பின்னிப் பிணைந்து இருக்கிறார்கள் யாரோ ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்கு மொத்த சமுதாயத்தையும் குறை கூற வேண்டாம்
@savithachinnasamy37905 жыл бұрын
Proud to be kongu vellalar goundar💪💪😎nd an Erodian manjal vilayum managaram
@vengadeswaran60715 жыл бұрын
💪💪😍
@SGokul-me7bl5 жыл бұрын
Super
@chanakiyastorm94272 жыл бұрын
@@gkbass4510 neenga Gounder ila bro😂😂
@viswanathanjagadeesan32547 жыл бұрын
Kongu is pride of tamil culture,and one of oldest civilization
@bathushaghany15527 жыл бұрын
Viswanathan Jagadeesan fsssaaaaaaaaaqqq
@rameshgowda6634 жыл бұрын
Kongu peoles are not Tamils and they are kannadigas.Gowda Goundar same
@viswanathanjagadeesan32544 жыл бұрын
@@rameshgowda663 unfortunately there were NO existence of Kannada anywhere in the world when Tamil was prevailed everywhere, this has been proven with hundreds of evidence including one in Indus Valley civilization
@viswanathanjagadeesan32544 жыл бұрын
@@rameshgowda663 first of all Kannada was born from Tamil and had no root for this Kannada other than Tamil
@rameshgowda6634 жыл бұрын
@@viswanathanjagadeesan3254 I know that Tamil is God Father for South Language .But Specifically Gounder and Gowda Caste Peoples have same Culture .so why i asked
@cpsuresh20176 жыл бұрын
Me also one of gounder.... kurumba gounder....
@kurumbar4 жыл бұрын
Nanum than bro
@parthiban80164 жыл бұрын
அத நீயா சொலிக்கிட்டா எப்படி? படையாட்சி தான் உண்மையான கவுண்டன்.
@kumarkumar97933 жыл бұрын
நண்பா நீங்கள் தயவு செய்து பிரபாகரன் அண்ணனுடைய புகைப்படத்தை மாற்றவும்
@shankar9712 жыл бұрын
Poda kurumba ninge vere
@cpsuresh20172 жыл бұрын
@@kumarkumar9793 Prabhakaran புகைப்படம் எதற்காக மாற்ற வேண்டும்...என் மூச்சு அவரை எந்த அளவு நான் நேசிக்கிறேன் என்று மற்றவர்களுக்கு மற்றும் உங்களுக்கு நான் சொல்ல தேவை இல்லை...என்னை மாற்ற சொல்ல உங்களுக்கு மட்டும் இல்ல எவருக்கும் உரிமை இல்லை
@vigneshvignesh-gw2yw7 жыл бұрын
அருமையா சொன்னீங்க ஐயா
@HARIHARAN-yo3yx3 жыл бұрын
மிக அற்புதமாக பழைய நடைமுறைகளை விவரித்துள்ளார்.
@gopalgopal41363 ай бұрын
அப்புச்சி அருமை யான பதிவு 🎉 நன்றி
@nagarajannelalinagarajanna29342 жыл бұрын
எல்லா சாதியிலும் எல்லா வகையான குற்றவாளிகளும் உண்டு.அய்யா போன்ற சனநாயவாதிகளும் உண்டு.மிக உயர்ந்த ஆளுமைகள் எல்லா சாதியிலும் உண்டு.
@dhivyasudharsan32245 жыл бұрын
கடவன்குடிநாட்டு ஊராளிகவுண்டர் வம்சத்திலும் இந்த பழக்கங்கள் இன்றும் உண்டு
@goundermedia41115 жыл бұрын
Urali gounder🇨🇬🇨🇬🇨🇬🤙🤙🤙
@yuva21163 жыл бұрын
😎☺🙂
@yuva21163 жыл бұрын
👍💪
@UraliGoundan Жыл бұрын
Urali Gounder👑
@relaxpls25553 жыл бұрын
லஞ்சம் மற்றவர்களை விட குறைவாக தான் இருக்கும். உங்கள் நேர்மை எனக்கு புடுச்சிருக்கு
@jpsview55383 жыл бұрын
நல்ல அருமையான பதிவு . வாழ்த்துக்கள் 🙏
@gnanamoorthysp15153 жыл бұрын
அய்யா நீங்கள் கூறிய செய்தி உன்மையில் உள்ள நடைமுறைதான் மேலும் கொங்கு என்ற அடைமொழி தற்போது தான் நடைமுறை ஆனால் இந்த கொங்கு உன்மையில் யாருக்கு சொந்தம் எந்த சாதிகளுக்கு சொந்தமான து விளக்கம் தேவை
@SenthilKumar-nh1fg Жыл бұрын
Kongu means Kongu Vellala Gounder.
@dineshdk17325 жыл бұрын
Real Gentleman ! Kongu Vettuva Gounder !
@balasubramniamramasamybalu7044 жыл бұрын
Yes !
@kumaravaluramasamy61607 жыл бұрын
பொங்கல்தான் தமிழனின் விழா. ஒட்டு மொத்த தமிழினமும் கொண்டாடும் விழா. வேளாண்மை சார்ந்த சமூக விழா.
@arunbabl40917 жыл бұрын
amanna Nan athigama kondadunathu pongalathan....
@Soman.m3 жыл бұрын
தீபாவளி கொண்டாட வசதி இல்லை...வசதி உள்ளவர்கள் கொண்டாடினார்கள்...
@shanthic32963 жыл бұрын
கவுண்டனுக்கு பொண்ணா பொறந்தா கவுண்டனுக்கு பொண்டாட்டியாதான் சாகனும். இது ஒவ்வொரு பொண்ணும் உணரணும்.
@கவுண்டர்போர்களம்5 жыл бұрын
Vettuvagounder
@introvert64893 жыл бұрын
vettuvan goundana ???
@karthikayyappan33194 жыл бұрын
Any kurumba gounder??
@deepalinimalini55014 жыл бұрын
Nanum
@natarajansomasundaram99566 жыл бұрын
விரிவான கட்டுக்கதை இல்லாத தகவல். ஐயா நல்லுசாமிக்கு நெஞ்சார்ந்த பாராட்டு
அடேய் வெள்ளாளர் நாயே எங்கே அதுக்கு ப்ரூப் காட்டு பாக்கலாம் நீ கொங்கு கவுண்டர் னு 🤣
@universallegends19563 жыл бұрын
gounders are one of most genuine people ...they have a unique culture ...these politic parties are spoiling their identity ..... and so fools say that they are castist ..... see their culture and the respect they give
@sathishece19877 жыл бұрын
Very Nice...
@vjz98477 жыл бұрын
thanks for giving such videos newsglits
@cmstavsmd59703 жыл бұрын
இதே போல் எல்லா சமூகத்தையும் பற்றி எடுங்கள்
@magicmagi48816 жыл бұрын
Kongu 👍 of king
@surya._3903 жыл бұрын
Gomava Puduchu Thengu 👍
@deepikk74325 жыл бұрын
Kari kuzhambu, simplicity and language are their trademarks
@cselvaraj47514 жыл бұрын
Hai
@s.nithyananth60374 жыл бұрын
கொங்குமக்கள் உள்ளம் கோயிலிலே பிறந்த உள்ளம்..!! காவுண்டார் போர்க்களத்தில்..!! களங்கண்டார் சரித்திரத்தில்..!! பாவுண்டார் இலக்கியத்தில்..!! பழியுண்டதில்லையவர்..!! மாவுண்டு.. பரியுண்டு.. மானுண்டு.. தேனுண்டு.. கோவுண்டு.. குடியுண்டு.. குடிகாக்கும் கொடியுண்டு.. பாலுண்ட போதே பகிர்ந்துண்ட தமிழுண்டு.. போர்வந்த காலத்தே புறம்போய்ப் பதுங்காது காவுண்டதாலே கவுண்டரெனும் பெயருண்டு..!! _கொங்கு வேளாள கவுண்டர்களை பற்றி கவிஞர் கண்ணதாசன்
@senthilkumar-jw8el8 ай бұрын
நான் ஊராளி கவுண்டன் அருமையான பதிவு மொத்தம் 32 கவுண்டர் பிரிவு உள்ளது
@சேக்சமிம்3 жыл бұрын
I love this people ..They are hard workers and Only hardworking people ...Belief in self
@balajivijaybalajivijay89455 жыл бұрын
குரும்பகவுண்டர்...
@deepalinimalini55014 жыл бұрын
Nanum
@vijayv13694 жыл бұрын
Nanum kurumba kounder
@karthikks48427 жыл бұрын
100 Sathaveetham Unmai ... Really missing those days ...
Nadar payale nenga yeppadi fasta develop aguringa.develop aga idea soluda
@karuppasamynadar7603 жыл бұрын
@@godfather3480 poramai padama iru munneralam 🙂
@godfather34803 жыл бұрын
@@karuppasamynadar760 ok.sari
@dhaaraniv61735 жыл бұрын
அருமையாக நமது கலாச்சார பண்பாட்டை தெளிவாக கூறியதற்க்கு வாழ்த்துக்கள்
@vivekpoovai2 жыл бұрын
கவுண்டர் பெருமை எல்லாம் சரி,, உள்ளே எத்தனை பங்காளி சண்டை ,பண இருப்பவர்கள் தான் மதிக்க படுவர், அநியாயம் கட்ட பஞ்சாயத்து போன்ற அம்சங்களும் மிகவும் அதிகம்... அதுபோல் திருமண எதிர்பார்ப்பு ரொம்ப அதிகம் இவையனைத்தும் இச்சமூகம் அழிய வழி வகுக்கும்..
@selvakumarDS5 жыл бұрын
Na reply fully paatha,,,dhevar,,apm naadar ,innum neraya per support panirundhinga ellarukkum,,nenjarndha nandrenga,,,,,,😍,😍
@Mobidaran-UENG4 жыл бұрын
Selvakumar Selva ya☺..im also feeling happy.....periya kulam 👇🏻
@polimervelraj43834 жыл бұрын
Nanba nanum TIRUNELVELI Nelamaikara NADAR , na indha video va like pannirukan and I Like Kongu Nadu kongu gounder and I am living in kongu❤️❤️❤️❤️
@selvakumarDS4 жыл бұрын
@@polimervelraj4383 😍😍spr nga 😍😍
@ThiruMSwamy3 жыл бұрын
இவரை பார்த்தால் கர்நாடக தேவே கவுடா போல இருக்கிறார். "கவுடா தான் கவுண்டா வா"
@subashvenugopal99523 жыл бұрын
காமுண்டன் தான் கவுண்டன் ஆக மருவியது. காமண்டன் என்றால் ஊரை பாதுகாக்கும் காவலன் என்று பொருள்.
@ramasamythangavelu13543 жыл бұрын
Gounder means Kamintar,head of village, padayatchi, vettuvar, vokkaligar, Vellala
@LakshmiPriyaa-g2n28 күн бұрын
@@subashvenugopal9952நீங்க கவுண்டர் ஆ?
@subashvenugopal995228 күн бұрын
@@LakshmiPriyaa-g2n nope
@balavenkatesh63887 жыл бұрын
Newsglitz thank you...!!!! For helping our Tamil people to understand the one community culture and their lifestyle.. To value added, he told about today's generation who were not participating in one's death funeral(which is considered to be more important than Marriage in olden days). Hatsoff...!!!! Likewise each community has different lifestyle, culture and other dependencies. I hope you will bring the same for other communities as well. Thank you once again...!!!
@gnanaveln2274 Жыл бұрын
Now also we've give priority to death funeral more than marriage. ❤
@VELLOREONE5 жыл бұрын
வன்னிய கவுண்டர்... பிற்காலமும் பேசும் வரலாறு கவுண்டர்.
@introvert64893 жыл бұрын
vettuva epa goundan an ???
@KD_ASH2 жыл бұрын
டேய் ஒரிஜினல் கவுண்டர் யாருனு உங்களுக்கு நல்லாவே தெரியும் யாண்ட இப்படி அடிச்சிக்கிட்டு சாகறீங்க 🤣
@Boytn255910 күн бұрын
@@KD_ASHபோடா தாசி 😂
@tampletample70374 жыл бұрын
மொடவாண்டடி வெளாளக் கவுண்டர்கள் இவர்கள் கொங்கு வெள்ளாளராக பிறந்து பிரிந்த வர் தானே history சொல்லுங்க