யாருக்கெல்லாம் பிரசாந்த் சார் நடித்த கண்ணெதிரே தோன்றினாள் , ஜீன்ஸ், ஜோடி , வின்னர் ஆகிய படங்கள் ரொம்ப பிடிக்கும்😊🔥🥰
@manidhanush973 Жыл бұрын
Yenaku prasaath sireromb pudikkum
@cjboopathi6118 Жыл бұрын
My favourite actor.... 😍😍😍
@sathyapriya822 Жыл бұрын
Winner😍😍
@sathyapriya822 Жыл бұрын
Winner😍😍
@bharathbharath1923 Жыл бұрын
பார்த்தேன் ரசித்தேன் ஹலோ ஆசையில் ஓர் கடிதம்
@manzoorsgripwrap1978 Жыл бұрын
நல்ல நேர்காணல். நிறைய தெரியாத விஷயங்கள் இப்போது தான் தெரிகிறது . நல்ல நடிகர் பிரசாந்த் அவர்கள். மீண்டும் பெரிய அளவில் பேசப்படுவார். வாழ்த்துக்கள்.
@Madhavan.C369 Жыл бұрын
திரையுலகில் இருந்துகிட்டு இப்படி பிரசாந்த் தை ஒழுக்கமான பிள்ளையாக வளர்த்த தியாகராஜன் ஐயா நீங்கள் வாழ்க.
@arunb8841 Жыл бұрын
😂😅...have you not read 'Ivar Ungal Hero' series in Junior Vikatan?
@kumaranthiru7788 Жыл бұрын
No no neria iruku...oruu actress was slapped by this father afterwards he tpuched the feet of the director and apologized nu oru talk odichu.. Nefria iruku about the father and son. Analagan movie a naditha lady yen didnt act afterwards..
@AlexAlex-v2n9 ай бұрын
Poda boomer
@RaniRani-gy5qd4 ай бұрын
Film industry la GOOD IN CHARACTER nu payru eaduthathu nNambiyay sir and Sivakumar sir only. Junior vikatan la Ivar ungal hero nu oru article vamthathu. Time irunthaal padichi paaruinga.
@user-el4hj6yb6k Жыл бұрын
பிரசாந்த் ரசிகன் என்பதில் நான் பெருமை கொள்கிறேன்... நடிகர்களில் பெரும்பாலும் இல்லாத ஒரு குணம் டாப்ஸ்டார் பிரசாந்த் அவர்களிடம் இருக்கிறது... மீண்டும் பிரசாந்த் அவர்கள் நடிக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்
Film industry la GOOD IN CHARACTER nu payru eaduthathu nNambiyay sir and Sivakumar sir only.
@manoharrrevathimanju796 Жыл бұрын
My best actor Prashant Anna still we are thr fr him thr are many fans like me,far better actor than 90s & 20s generation heroes. Always Top star fan
@mathanmathan3609 Жыл бұрын
நான் பிரசாந்த படத்தை தவிர வேற எவர் படத்தையும் விரும்பி தியேட்டரில் என்ன செல்லுல கூட பார்க்க மாட்டேன் அவரைப் போல் நானும் எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாமல் ஒரு ரோஜா பாக்கு கூட போட்டதில்லை எந்த ஒரு பெண்ணையும் விரும்பியது இல்லை பெற்றோர் பார்க்கும் பெண்ணே வேண்டும் என்றிருந்தேன் அவருக்கு எப்படி திருமண வாழ்க்கை திருப்பி போட்டதா அதேபோல் எனக்கும் என் திருமண வாழ்க்கை திருப்பி போட்டுவிட்டது
@vijaya4966 Жыл бұрын
DONT. WORRY. BROTHER 🌹 GOD. WILL. GIVE. YOU 🌹 A. GOOD. LIiFE. PARTNER 🌹CHEER. UP 👍
@mathanmathan3609 Жыл бұрын
@@vijaya4966 🙏
@veeramanikaruppiah8561 Жыл бұрын
தனிமனித ஒழுக்கம் நல்ல பழக்க வழக்கங்கள் மரியாதை தெரிந்த ஒரு மனிதர்.சினிமா துறையில் ஒருவர் எப்படி இருக்கனும் என்பதை நன்கு அறிந்து வளர்ந்தவர்.இவருக்கு நல்ல வாழ்க்கை அமையாது எங்களுக்கே வருத்தம்.அவர் எவ்வளவு துயரத்தில் இருந்துருப்பாரோ..அவரை நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது பார்த்து பேசியதால் இந்த பதிவு..எப்படியோ அதில் இருந்து மீண்டு வந்த பிரசாந்த் அவர்களுக்கு நன்றி ✍️✍️✍️
@vijaya4966 Жыл бұрын
THANK. YOU 🌹BROTHER 🌹
@shivsaisiddharth5491 Жыл бұрын
25 வருடங்கள் முன்பு நான் 7th படித்துக்கொண்டிருந்த சமயத்தில் ரஜினி, கமல், விஜயகாந்த் அடுத்து இளம் கதாநாயகர்களில் பிரஷாந்த் தான் டாப்✌ நான் அவர் ரசிகர் தான். ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினால், ஜோடி, காதல் கவிதை, அப்பு, சாக்லேட் etc இப்படி தொடர்ந்து தரமான ஹிட் படங்கள் குடுத்தார். வின்னர் படம் பிறகு வடிவேலு மார்க்கெட் எகிறியது, இவர் காணாமல் போய்விட்டார்😪
@kubendranvolks384 Жыл бұрын
Unke oor entha oor bro.
@bharathbharath1923 Жыл бұрын
தமிழ் ❤️
@bharathbharath1923 Жыл бұрын
ஹலோ, விரும்புகிறேன், மஜ்னு, ஆசையில் ஓர் கடிதம், ஸ்டார், பிரியாத வரம் வேண்டும் ❤️❤️😍😍😍
@tamizhColumbus13 Жыл бұрын
Bro i am From_🇱🇰 பிரசாந்த் வேற லெவெல் நடிகர். 💞கண்ணெதிரே தோன்றினாள்,😍அப்பு,🤗பார்த்தேன் ரசித்தேன் படங்கள் எல்லாம் வேற மாதிரி Feelஆ இருக்கும். ஒரு இலங்கை இரசிகனா என்றும் பிரசாந்தை எனக்கு பிடிக்கும்😊😊😊
@reegankuwait8689 Жыл бұрын
Prashanth Anna🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@ranipoongavanam9688 Жыл бұрын
I heard prasanth sir used to mail his fans directly 90s itself ,i am big fan of Prasanth and Karthik sir
@ishadaze Жыл бұрын
It is true. He use to write to me too and still sends me birthday wishes on FB. He’s that amazing
@Guns777. Жыл бұрын
I am 44 now and proud to say that I am still fan of Prashanth from my childhood after watching Vaigasi Porandachi...
@sujathaprakash6562 Жыл бұрын
Same thoughts, am big fan of Prasanth's female character ' ஆண்அழகன்'!!!!!
@shakila7518 Жыл бұрын
Its true,,
@whitejack4582 Жыл бұрын
Both Prashanth and u are child on 1990
@maxell008 Жыл бұрын
My love n respect for MR thiyakarajan sir n prasanth May god give them good opportunity
@-Liyash- Жыл бұрын
Prashant's fall lead to the rise of thala & thalapathy. He was already a top star during the 90's when vj & Ajith were struggling in their league. But some bad decisions & incorrigible marriage life ended Prashant successful run. Now it's alomost impossible to come back but wish him gd luck. 😢
@arvindiway Жыл бұрын
Hearing all this from many interviews admire Prashant for his great mental strength ... it’s not easy to handle this rise and fall and doing character roles now wow. Hope and wish he gets another round and he becomes appreciated pan india
@bharathbharath1923 Жыл бұрын
Am Vijay Fan But Prashanth My Most Fav Actor😍😍😍❤️❤️❤️❤️Such a Talented Person ❤️❤️
@Harsith-b9o Жыл бұрын
Every scene in jodi movie prashant just lived in that role.. Evergreen favorite movie🍿
@balagurunathan5088 Жыл бұрын
நல்ல ஒழுக்கம் உள்ளவருக்கு தான் மணவாழ்க்கை ஏமாற்றம் அமையும் 😭
@MrKumargopalan Жыл бұрын
நூற்றில் ஒரு வார்த்தை
@ABHlSHEK Жыл бұрын
yes. same like chandrababu
@GreenSilentvalley Жыл бұрын
💯 உண்மை தான்
@kaliswarikaliswari8738 Жыл бұрын
எஸ் true
@sathiavathithiagarajan7476 Жыл бұрын
Chandra babu and Prashant rendu perum olukamanavanga nu yaaru sonna
@ppreeth8827 Жыл бұрын
Proud of prasanth. Very pleasant looking actor and talented too. Should act with vikram and break the internal conflicts between two families
@vijaya4966 Жыл бұрын
NOT. NECESSARY .
@chiranjeevis5391 Жыл бұрын
Top star, multitalented hero, evergreen kollywood prince, waiting for comeback andhagan.
@jagannathan2733 Жыл бұрын
East or west topstar is best
@manimuthu950 Жыл бұрын
Prasanth avoid remake film
@sharmilakr1255 Жыл бұрын
The way Balu sir narrating these stories are very eloquent. Fresh and positive 😊
@praveenaviswanathan6985 Жыл бұрын
நல்ல பேட்டி நீண்ட நாட்களுக்கு பிறகு..... ஒருத்தரை உயர்வாக பேச நல்ல மனசு வேணும். பிரசாந்த்தை உயர்வாக பேசிய பாலாவும் உயர்ந்து விட்டார். இன்றைக்குதான் பிரசாந்த்தை பற்றியும் அவர் தந்தை தியாகராஜன் பற்றியும் தெரிந்து கொண்டேன்.
@331swa Жыл бұрын
Recently watched virumbuhiren , and parthaen rasithaen movies .wonderful actor. Why oh why did you leave the field Mr Prashant ?
@ungaltamilan4541 Жыл бұрын
Reyal hero prshanth 💐💐💐🌹🌹🌹
@thinagaranperumal843 Жыл бұрын
Prashanth is most friendly actor i meet him personally
@kubendranvolks384 Жыл бұрын
Top star Prasanth enkal kadavul.
@venkod Жыл бұрын
more than 20 years ago i used to work for a chennai based company that sold apple software and hardware . most popular customers were AR rahman and Prasanth . Prasanth would come often to get training on the latest apple software for editing and mixing
@arunb8841 Жыл бұрын
Great info...😊
@RizaMusic-t7j Жыл бұрын
Where was that shop? T nagar?
@mgvinod2k Жыл бұрын
Cheyaru balu narration always great
@rajasekarsekar2813 Жыл бұрын
அண்ணா எப்போதும் நீங்கள் வேற மாறி 🔥🔥🔥🔥 டாப் ஸ்டார் தான் அன்றும் இன்றும் 🔥🔥🔥
@pullingoo2745 Жыл бұрын
பிரசாந்த் come back கொடுத்தா சூப்பரா இருக்கும்
@alwassigiftpreparingllc1796 Жыл бұрын
all time favourite star ptasanth he deserves a come back
@jaganrockyf3club436 Жыл бұрын
Actor prashanth great avaru fighting style handsome 😍 dance 🕺 yarumea equal ilai
@chefjokerasmrworld Жыл бұрын
I am die hard fan of Prasanth Sir Jeans, Jodi, Parthean Rasithen, Poomangal Oruvalam, Asaiyail Oru Kaditham, Kannereay Thondrinal, Appu, Hello, Kadhal Kavithai,Star, Winner.
@kubendranvolks384 Жыл бұрын
Top star Prasanth vera.
@chandiranchandiran9516 Жыл бұрын
எவ்வளவு திறமையான நடிகராக இருந்தாலும் நேரம் நன்றாக இருக்க வேண்டும் இல்லையென்றால் இப்படி தான் ஆகும் சிறந்த நடிகர் டாப் ஸ்டார் பிரசாந்த் சிறந்த நடிகர் நேரம் சரியில்லை
@asikaanas Жыл бұрын
உண்மையில் பிரசாந்த் தான் டாப் ஹீரே அவர்க்கு அப்புறம் தான் விஜய் அஜீத் இப்ப உள்ள பசங்கலுக்கு எல்லாம் தெரியாது
@vijaya4966 Жыл бұрын
CORRECT 👍THANK. YOU 🌹
@sivasekar6913 Жыл бұрын
உண்மைதான் 👍👏
@lakshmiraja1167 Жыл бұрын
Karthick sir always handsome& acting .current hero yarum karthick sir mathuri ila.
@kalaisakthivel115 Жыл бұрын
Cheyyar Balu voice super (Plus point) 👍
@karthikkeyan3603 Жыл бұрын
Top star prasanth mass.... Super
@johnsonjo8454 Жыл бұрын
Prashnth super dance 👌
@pandians4463 Жыл бұрын
Balu sir your encyclopaedia in cinema industry and after this interview Prashant sir seems to be very innocent.so all rumours are crushed.👌👌👌👌👌
Once Upon a Time... There lived a GHOST Thalaivan Prasanth...
@prashanthvsthiagarajanmovi5286 Жыл бұрын
என்றும் காதல் இளவரசன் பிரஷாந்த் ரசிகன் ஜெய்முருகேஷ் என் உயிர் பிரஷாந்த் அண்ணா வாழ்க
@divinegoddess_3 Жыл бұрын
Vannakkam podu
@shobanans5348 Жыл бұрын
Regarding Prasanth & ajith photo: I think kalluri vasal was released in 96 and after that prasanth acted in mannava movie. Jeans release in 1998 for summer vocation which totally different hairstyle. In that photo, prasanth hair style was like in jeans movie but in kalluri vasal movie prasanth had pony tale hairstyle and in between he acted in mannava movie which prasanth didnt had either pany tale hair or jeans hairstyle. As per ur interview, How came it is possible that he had jeans hairstyle because prasanth had pony tale in kalluri vasal movie?
@Ash-io2wr Жыл бұрын
Because he is a serial liar bro 🤣
@RavananKrishna Жыл бұрын
ena oru kandu pidipu
@shobanans5348 Жыл бұрын
@@RavananKrishna thank u... Inorder to cover ajith fans, He is doing pre release publicity & promotion for andhagan movie
@shobanans5348 Жыл бұрын
@@Ash-io2wr yes.. But he s actually doing pre release promotion & publicity for andhagan movie..
@@system2350 VIJAY Nadicha (GILLIY,POKKIRI) Pdame remak தான் அதுவே ஹிட் adikkumbodhu indha padam ஹிட் adikkadha Poda dai Poda
@p.rajeswarip.rajeswari6322 Жыл бұрын
பரதம்., கராத்தே ஜிம்னாஸ்டிக் தெரிந்த நடிகர்
@yesyyou99 Жыл бұрын
School ku kalaila kelamburapo sunmusic la salamgulamu song oodum apola irundhe na prashanth oda big fan...but as years passed he just disappeared, I really wish him to bounce back and atleast biggest hero vah ilanalum he should get recognized for his works and inum neraya wrk avarku varanum.. Prashanth fieldout agama irundhrundha inga neraya changes vandhrukum cinema la, haters avlova iladha oru sirandha nadigara kandipa ivar irundhruparu like vikram. Please give a comeback sir...
@vishwakesan3014 Жыл бұрын
Top star Prasanth Good talented Good man
@deenathayalan9261 Жыл бұрын
Most handsome and unlucky hero
@vishwakesan3014 Жыл бұрын
@@deenathayalan9261 Corrected brother After marriage Problem Good man Good Actor
@sagayadevan7619 Жыл бұрын
Top star 💥☀️🔥🔥🔥🔥
@sasikartik6049 Жыл бұрын
Real fair hero prasanth
@Aswin778 Жыл бұрын
Rajini - Baasha Kamal - indian Vijay - Ghilli Ajith - Villain Suriya - singam Vikram - saamy Prasanth - kannethirey thondrinal Vishal - sandakozhi These are the movies we can watch often without boring 👌🔥
தமிழக மக்கள் கீழ்பாக்கம்.. முக்கியமாக நம் மக்களையே மறந்துவிட்டீர்களே
@ahamedajeebkhan3907 Жыл бұрын
Very decent and honest person Hard working and talented actor From Srilanka
@deepadeepa6070 Жыл бұрын
I am Prashant fan
@balajiv4008 Жыл бұрын
Wait and see he is fill up space for next round
@prakashbalu2000 Жыл бұрын
He always giving positive side of all hero's and heroins really its good to hear sir ...........anga innoru oru nayaeee asinga asingama pesittu irukku ellora pathiyum avana kallalaye adichi kollanum nan yara sollrenu yarukathu theriyutha friends
@suryaarul6055 Жыл бұрын
Top star prashanth maassu stunt ellam semmaiya pannuvaaru🔥🔥🔥🔥
@ssgvihub21095 Жыл бұрын
Navarasa nayagan karthik super star & ulaga nayagan idatha pidichirika vendiya actor but unfortunately missed because enter politics
உண்மையில் பிரசாந்த் திரைத்துறையில் வீழ முக்கிய காரணம் அவர் தந்தை தியாகராஜன்தான. அந்த விஷயத்தில் தளபதி அவர்கள் சந்தரசேகரிடம் இருந்து தப்பித்து திரைத்துறையில் தனக்கான கோட்டையை கட்டிவிட்டரார் .👍
@kanagarajponnappan9595 Жыл бұрын
இல்லை... இருவரது பேட்டியை காணுங்கள். தியாகராஜன் மிகவும் மேம்பட்ட மனப்போக்கு உடையவர்.
@aravindk9626 Жыл бұрын
My favorite actor come back soon
@geethas25337 ай бұрын
I love parasanth sir... really hero with good displine
@sivaguru726 Жыл бұрын
My favourite movie - Majnu
@ksvijayaprashaant7032 Жыл бұрын
Still as a 90s kids Prasanth fan 🥰
@tharsivinoth634 Жыл бұрын
Pirasan ku iduina pirasan maddume Top 🌟 Pirasan ❤️❤️🌹
@syedahamed8639 Жыл бұрын
I'm a kamal fan, I too thought Karthik is next Kamal
@soundar4270 Жыл бұрын
1998 கண்ணெதிரே தோன்றினால் நல்ல வெற்றி படம். திடீரென்று காணாமல் போனது ஏமாற்றம்
@avonti001 Жыл бұрын
we want Top star back!! someone give him a breakthru
@venkatrangangokul Жыл бұрын
Winner movie producer has totally different version about Prashant and his father. He tells Prashant was one of the main reasons this producer became bankrupt. That public interview is available on KZbin. .
@இராவணன்விழிகள்RavananViligal Жыл бұрын
இதில் என் கருத்து விஜய் 90களில் போட்டி பிரசாந்தான் அஜித் அல்ல 👍🏽👍🏽
@indranraman3177 Жыл бұрын
காதல் இளவரசன் ஆணழகன் டாப் ஸ்டார் பிரசாந்த்
@manokaranthangam5 Жыл бұрын
🌹🌹 ஐயா வணக்கம் நானும் செய்யாது சென்னை அண்ணா நகரில் வேலை செய்து கொண்டிருக்கிறேன் நானும் சினிமாவுக்காகi. அலைந்து கொண்டிருக்த நேரத்தில் நடிகை ரோஜா தம்பி பிரசாந்த் நடித்து முடித்து இருந்த நேரத்தில் நான் எனது ஓனர் பிரீமியர் 118 அன்று நேராக🌹🌹 சந்தித்தோம் சிறப்பான மனிதர் அருமையான மனிதர் கிட்டத்தட்ட 35 வருடங்கள் ஆகிவிட்டன ஆனாலும் அவர் சிறப்பான நல்லவர்🌹🌹
@@saijayanthan3573 Many are his fans it's true!!!! His biggest mistake was he experimental roles came quite later in his career people loved him as a chocolate boy only!!!
@MithranAnshik Жыл бұрын
@@saijayanthan3573 ama bro nakuda prashanth fan tha intha kaalam antha kaalam entha kaalama irunthlum prashanth top star tha
@user-fastwifi Жыл бұрын
As he told is near most all correct,he know everything like Kamal Sir, good person.Supposed to be Big Star, unfortunately Vijay Sir, Ajith Sir Over take him, because he acted same type movie, same type of storey, after his marriage totally his market down, otherwise he will another star Like Ajith Sir, Vijay sir
@sivarajsivarajm7344 Жыл бұрын
Prasanth will come back
@kavitha.kkavitha.k4503 Жыл бұрын
Yes....iam also biggest fan of TSP from last 20 years
@fazeelan Жыл бұрын
PRASANTH JATHAKAM( #Time)SARIILLAIPPA
@kubendranvolks384 Жыл бұрын
Top star Prasanth vera leval.
@ResidentNotEvil5 Жыл бұрын
Actually one of the best jeans prasanth done duel roles
@mani9437 Жыл бұрын
இப்படி பேசுனாதா இவருக்கு சோறு..... பாவம் என்னா பன்னுவாறு 🤦.. I am Thala fan even ....real Top star of 90s Prasanth 👍
@GreenSilentvalley Жыл бұрын
பேச்சு திறமை தான் எல்லோரும் இப்படி திறமையா பேச முடியாது.
@muralinagendran5835 Жыл бұрын
Mass top star 🔥
@skk5405 Жыл бұрын
Prashanth ஓட நல்ல குணம், இவர் பலருக்கு உதவி இருக்கலாம் அவர்கள் Ajith Vijay கு முன்னிலையில் இருந்த Top Star Prashanth கு சிறந்த படங்கள் 4- 5 கொடுத்தால் அவர் Re Entry கொடுக்க வாய்ப்பு இருக்கு, he can act 10 more yrs. Already 15 yrs wasted in his Career..
@mohamedriyaz4379 Жыл бұрын
எல்லா படங்களிலும் ஒரே மாதிரியான நடிப்பை முக பாவனையை காட்டியதால் சினிமா ரசிகர்களால் ஒதுக்கப்பட்டவர் பிரசாந்த் என்பதை மறுக்க முடியாது.
@MithranAnshik Жыл бұрын
Ivan yarda comali summa onnume theriyama vanthu comment panikittu prashath ena mathiri actor nu avaroda all movie parunga theriyum
As an actor Vikram as overtaken Prasanth without any background ! That is great and incredible achievement ! Vikram is a great superstar !
@anuraj6024 Жыл бұрын
My favourite Hero Prasath
@chithraselvam6303 Жыл бұрын
April ., prashant b day, May, Ajith, June, vijay. July, surya
@divinegoddess_3 Жыл бұрын
Yes...
@kalaatmaniam7052 Жыл бұрын
Peasant real gentleman .Good star.
@nsundu123 Жыл бұрын
Before Thala Ajith and Chiyaan Vikram reched their stardom Prashant used to be fav of everyone!!!! Post jeans prashant missed many films particularly Minnale was a big miss avaruku semmaya set aagirukum !!!!! Prashant movies were good too gentle really reason why 90s kids were fine offlate films laam kevalama varudu stalking harassment blah blah :( sadly!!!
@vijaya4966 Жыл бұрын
CORRECT 👍
@nsundu123 Жыл бұрын
@@vijaya4966 mainly his dad was a big reason always he spoon fed prashant!!! Jai became a big flop and caused most losses!!! He should have married a film girl than whom he married!!!
@subalakshmi5574 Жыл бұрын
Winner film varaikum Prasanth so cute
@cubesarehere6516 Жыл бұрын
ஒரு கமெண்ட்டில் நான் கூட படித்தேன் பிரசாந்த் அவர்கள் ஆணழகன் திரைப்படத்தில் பெண் வேடத்தில் மிகச்சரியாக 100% பொருந்தியதால் இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் சடசடவென அவருடைய மார்க்கெட் சரிந்தது அதுவே ஒரு வீழ்ச்சிக்கும் காரணமாக ஆகிவிட்டது