மர்மத்தை புட்டு புட்டு வைத்த வரலாற்று ஆய்வாளர் கிருஷ்ணவேல் - பெர்முடா அமானுஷ்யம் | Bermuda Mystery 😱

  Рет қаралды 72,540

Aagayam Tamil

Aagayam Tamil

Күн бұрын

Пікірлер: 271
@ahmedshiraj3921
@ahmedshiraj3921 10 ай бұрын
பெர்முடா முக்கோணம் பற்றிய தெளிவான விளக்கங்களை அறிய ஆவலாக வந்தேன். ஆனால் அதை வைத்து இப்படியும் உருட்டலாம் என்பதை அறிந்து கொண்டேன். சுமார் 37 நிமிடங்களை வீணடித்து விட்டேனே
@UnityTamilMedia
@UnityTamilMedia 10 ай бұрын
திரு. ஞானவேல் அவர்களே.நீங்கள் பேச வந்த தலைப்பை விடுத்து உங்களின் தனிப்பட்ட நம்பிக்கையான கடவுள் மறுப்பு, பகுத்தறிவு வாதத்தை பற்றி பேசுகிறீர்கள். . பேசுவதற்கு முன்பு எந்த தலைப்பு உங்களுக்கு தரப்பட்டது என்பதை ஞாபகத்தில் வைத்து அது சம்பந்தப்பட்ட தரவுகளை பேசுவதுதான் ஒரு வரலாற்றாய்வாளர்க்கு சிறந்தது.
@mangosreedhar8277
@mangosreedhar8277 10 ай бұрын
அவர் கிருஷ்ணவேல்
@shaukathalikhan817
@shaukathalikhan817 10 ай бұрын
😂
@isakniju
@isakniju 10 ай бұрын
அப்போ உனக்காக மோடியும் ராமரும் அங்கே இருக்காருண்ணு சொல்ல சொல்லலாமா😂😂😂 மட பு*ட
@radhakrishnabhaktiyogam108
@radhakrishnabhaktiyogam108 10 ай бұрын
நாத்திகவாதிகள் மட்டும் படிக்கவும், இந்த உலகத்தில் பிறந்த மனிதர்களின் ஜனத்தொகை 800 கோடி பேர்கள். இந்த 800 கோடி பேர்களில் ஒரு மனிதன் கடவுளை உணர்ந்தார் என்றால், கடவுளைப் பார்த்தார் என்றால், கடவுளிடம் பேசினார் அல்லது கடவுளை கட்டி தழுவினார் என்றால் கடவுள் இருக்கிறார் என்று அர்த்தம். அது போலவே, பல லட்சம் வருடத்திற்கு முன்பு இந்த உலகம் தொன்றியதிலிருந்து இப்பொழுது வரை பல கோடி மனிதர்கள் கடவுளை உணர்ந்து இருக்கிறார்கள், பார்த்து இருக்கிறார்கள், பேசி இருக்கிறார்கள், கடவுளை கட்டித் தழுவி இருக்கிறார்கள். கலியுக சாஸ்திரங்கள், ஶ்ரீமத் பகவத் கீதை, ஶ்ரீமத் பாகவதம் மற்றும் ஶ்ரீமத் சைதன்ய சரித்தாமிருதம் புனித நூல்களில் 800 கோடி மனிதர்களும் அதாவது நம் எல்லோருக்கும் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் என்று உறுதியிட்டு கூறுகின்றது. தூய்மையான பக்தர்கள் அனுதினமும், ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில், ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் சைதன்ய சரித்தாமிருதம் உண்மையுருவில் புனித நூல்களை படித்து நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் யாரேன்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொண்ட பிறகு பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின்‌ சட்ட விதிகளையும், உபதேசங்களையும், பக்தி யோகத்தின் பயிற்சிகளையும் ஒழக்கத்தோடும், நேர்மையுடனும், பனிவுடனும், அன்புடனும், கருணையுடன் எல்லோரையும் அன்புடன் அரவனைத்து கிருஷ்ணரின் உபதேசங்களை அனுதினமும் பின்பற்றி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் தூய அன்புடன் சேவைகள் பூஜைகள் செய்து ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி கிருஷ்ண உணர்வுடன் ஆனந்தமாக வாழ்ந்து இருக்கிறார்கள்.‌ மற்றும் இன்றும் பல கோடி இந்திய பக்தர்கள் மற்றும் வெளிநாட்டில் பிறந்த பல லட்சம் பக்தர்கள் கிருஷ்ண உணர்வுடன் ஆனந்தமாக வாழ்ந்து வருகிறார்கள். முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் தூய பக்தர்களின் பெயர்கள் : ஶ்ரீ பிரம்மா, ஶ்ரீ விஷ்ணு, ஶ்ரீ சிவபெருமான், ஶ்ரீ சரஸ்வதி தேவி, ஶ்ரீ மகா லக்ஷ்மி தேவி, ஶ்ரீ பார்வதி தேவி, ஶ்ரீ விநாயகர், ஶ்ரீ முருகர், ஶ்ரீ நாரதர், ஶ்ரீ வியாச தேவர், ஶ்ரீ சூரிய தேவர், ஶ்ரீ சந்திர தேவர், ஶ்ரீ இந்திரர் தேவர், 33 கோடி தேவர்கள், ஶ்ரீ ஹனுமன், தவத்திரு மத்வாச்சாரியார், 12 ஆழ்வார்கள், ஶ்ரீ சங்கரர், தவத்திரு திருவள்ளுவர், தவத்திரு பாரதியார், தவத்திரு.பக்த பிரகலாதர் மஹராஜ், பக்த துருவ மஹராஜ், ஸ்ரீ ராமானுஜச்சாரியர், ஸ்ரீ ராகவேந்திரர், ஶ்ரீல.பக்தி வினோத் தாகூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, ஶ்ரீல கௌர கிஷோதாஸ் பாபாஜி, ஶ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஜகத்குரு ஶ்ரீல பிரபு பாதர் அவர்கள் மற்றும் பல கோடி பேர்கள் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை உணர்ந்து இருகிறார்கள், நேரில் பார்த்து உள்ளார்கள், பேசி உள்ளார்கள், கட்டி தழுவி உள்ளார்கள். கடவுள் இல்லை என்று கோஷம் போடும் நாத்திகவாதி உடன்பிறப்புகளே, எப்பொழுதும், இப்பொழுதும், கடவுள் இருக்கிறார் என்ற உண்மையை தெரிந்து கொள்ளுங்கள். கடவுள் இல்லை என்று தவறாக பேசி சமுதாயத்தில் கலவரத்தை தூண்டாதீர்கள் தயவுசெய்து, இனி கடவுள் இல்லை என்ற வீன் கோஷம் போடுவதை நிறுத்துங்கள். மற்றும் நீங்களும், முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள படியுங்கள், ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில், ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் சைதன்ய சரித்தாமிருதம் உண்மையுருவில் புனித நூல்களை படித்து நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள். மற்றும் மேலும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள அவருடைய மேலே உள்ள தூய பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை கட்டாயம் படியுங்கள் மேலும் நம்பிக்கை வளரும். பக்தி யோகத்தின் பயிற்சிகளை பற்றி மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள இஸ்கான் கோவிலை அணுகவும். www.iskcon.com You Tube channels: ISKCON Chennai ISKCON Salem, ISKCON Coimbatore, ISKCON Madurai இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள். நன்றிகள்! ஹரே கிருஷ்ண 🙏 அடியேன் உங்கள் சேவகன் மற்றும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன் 🙏 கடவுள் இல்லை என்று சொல்லும் அன்பான நாத்திகவாதிகளே, கடவுளை உணர்ந்தவர்கள், பார்த்தவர்கள் அதித புத்திசாலிகள். கடவுளை உணராதவர்கள், பார்க்காதவர்கள் வடிகட்டின முட்டாள்கள். நீங்கள் உங்கள் வாழ்க்கை முழுவதும் முட்டாளாக இருக்க போகிறீர்களா ? அல்லது புத்திசாலிகளாக மாற போகிறீர்களா ?
@NarendraKumar-jp9fu
@NarendraKumar-jp9fu 10 ай бұрын
😂 ​@@mangosreedhar8277
@பசீனிவாசன்
@பசீனிவாசன் 10 ай бұрын
நல்ல உருட்டு, சூப்பர்
@arulshylaja411
@arulshylaja411 10 ай бұрын
ஐயா தயவு செய்து ஒரு முறை பெர்முடா கடற்பகுதிக்கு பயணம் செய்துவிட்டு வந்து இதே சிரிப்புடன் நேர்காணல் தந்தால் மகவும் நன்றாக இருக்கும். உங்களது பகுத்தறிவாதம் எல்லாம் பிரபஞ்சத்தைத் தாண்டிய ஏதோ ஒரு ஆற்றலுக்கு முன்பாக எப்பொழுதோ மண்டியிட்டுவிட்டது.
@anbalagapandians1200
@anbalagapandians1200 9 ай бұрын
அருமையான தகவல்பதிவு
@munsisthi
@munsisthi 9 ай бұрын
சார் கொள்ளி வாய் பிசாசு பார்க்கனும்னா போய் கண்ணாடிய பாருங்க சார்....😂
@vijayakumarsellaperumal7610
@vijayakumarsellaperumal7610 3 ай бұрын
Logical and scientific explanation 👏👏
@androidmanojm
@androidmanojm 10 ай бұрын
He is the only person who knows best about everything in the world.. Respect him.. Don't troll.. please talk to him and get knowledge guys
@davooduibrahim6175
@davooduibrahim6175 9 ай бұрын
very useful meaningfull information thankyou sir....❤❤❤❤❤❤❤❤❤❤🎉
@roachpeiris4199
@roachpeiris4199 9 ай бұрын
தான் புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைத்து எல்லாரும் நிலையிலும் தம்மை முட்டாளாக வெளிப்படுத்தும் சிலர் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள்
@MohamednazeerNainamohamed
@MohamednazeerNainamohamed 9 ай бұрын
நாளை நடப்பதை ரிஷி மார்கள் கூறினார்கள் அவ்வாறே நடந்தது மரு வாழ்கை உயிர் வாழ்ந்து தான் தீரவேண்டும் ஏன் என்றால் உயிர் அழியும் பொருலாகதென்பட வில்லை உங்களை போல் ஒரு ஞானி உலகத்திலேயே பிரந்து இருக்க மாட்டா ஒரு சக்தி இல்லாமல் தான் நீங்கள் அசையும் பொருலாக இருக்கின்றீர்கள் நீங்கள் ஒரு அறிவாளி என்றல்லவா நினைத்தேன் நீங்களும் உங்கள் ஆராய்ச்சியும் நீங்கள் நல்லம் கதை வாசிக்க
@andrewmichael3331
@andrewmichael3331 8 ай бұрын
வாழ்க பெரியார் 👏👏👏👏👏👏
@anbalagapandians1200
@anbalagapandians1200 9 ай бұрын
பாராட்டுக்கள்ஐயா
@jayapandian8480
@jayapandian8480 10 ай бұрын
வரலாறு ஆய்வாளர் ரா நீங்கள் நம்பிட்டோம்
@muhammadrahimbinabdullah9896
@muhammadrahimbinabdullah9896 10 ай бұрын
Intha story naan paditha yabagam? Angel ❤️ story perfect 🌹
@shameera04
@shameera04 10 ай бұрын
இறப்பிற்கு பின் ஏற்படும் அதே ஒன்றுமே இல்லை என்ற நிலையிலிருந்துதான் நமக்கு பிறப்பும் பூமியும் இதில் ஒரு வாழ்க்கையும் இதற்கு துணையாக குடும்பமும் சாத்யமாகியிருக்கிறது. சொர்கம் உண்மை என்பதற்கு ஆதாரம் நாமும் நாம் வாழும் இவ்வுலகமும் தான். தயவு செய்து குர்ஆன் வாசியுங்கள் சகோ❤
@somasuntharampartheepan1289
@somasuntharampartheepan1289 10 ай бұрын
இவரெல்லாம் வரலாற்றாசிரியர் என்பதற்கு தகுதியில்லாதவர் தமிழின் தொன்மைகளையும் தனித்துவத்தையும் பல ஐரோப்பிய ஆய்வாளர்களே உறுதிப்படுத்திய நிலையில் இவர் என்ன பேசுகின்றார். பெரியார் என்ற தெலுங்கரின் முட்டாள்தனமான, தமிழின அழிப்பாளரின் கருத்துக்களைப்பேசி தமிழினத்தையும் தமிழரின் கலைகலாசாரங்களையும் அழிக்கின்றார்கள் இதற்கு எவ்வளவு வேற்று மொழியினத்தாரிடம் கப்பம் வாங்குகின்றீர்கள் தமிழையும் தமிழ்கடவுளையும் இழிவு படுத்துவது போல் உங்களுக்கு தெலுங்கர்களையோ மலையாளிகளையோ பற்றிப்பேச தைரியம் இருக்கின்றதா திரானியற்றவர்கள், நாய்கள் தன் இனத்தையே துரத்தி துரத்தி அழிப்பது போல இவர்களும் தன் இனத்தை அழிக்கின்றார்கள் சீமானைப்பற்றிப் பேச உங்களுக்கு தகுதியில்லை உங்களைப்பார்க்கவே வாந்தி போல்தான் உள்ளீர்கள் உங்களிடம் கேட்ட கேள்வி என்ன நீங்கள் பேசுகின்ற பேச்சுக்கள் என்னமொகஞ்சதாரோ கரப்பாவில் இருந்து தமிழரின் தொன்மைகள் அகழ்வாராய்ச்சி மூலம் கிடைக்கின்றன அது உங்களுக்குத் தெரியாதா நீங்களெல்லாம் ஒரு வறலாற்றாய்வாளர் என்பதற்கு தகுதியற்றவர் நாங்கள் 15000வருடங்களுக்கு முந்தய தமிழர் வாழ்வியளைப்பற்றிப் பேசுகின்றோம் ஆனால் நீங்கள் 3000 வருடங்களுக்கு முன்வந்த ஆரியர்கள் மூத்த குடிகள் என்பது போல் பேசுகின்றீர்கள் இதற்கு எவ்வளவு கப்பம் பெறுகின்றீர்கள். அன்று வந்தேரி குடிகள் எங்களது வாழ்விடங்களையும் வாழ்வியலையும் அழித்து எங்களது இறைவழிபாடுகளை தமதாக்கி எங்களை ஓரங்கட்டினார்கள் இன்று பெரியாரின் அடிவருடிகள் எமது தமிழினத்தையே ஒட்டுமொத்தமாக துடைத்தெறியப் போராடுகின்றார்கள் கயவர்கள் இவர்கள் மது ஒழிப்புக்கெதிராக பேசுவார்களா இல்லை காரணம் தமிழினத்துரோகிகளினால்தானே அவைகள் திறந்துவைக்கப்பட்டுள்ளன (ATMK) தமிழர்களுக்கும் தமிழினத்துக்கும் எப்போது விடிவு வரப்போகுதோ தெரியவில்லை கடவுளே சிவபெருமானே😢😢😢😢😢😢
@Amalijohnson_8
@Amalijohnson_8 3 ай бұрын
Permuda azhathil than ethen thottam thalla pattathu athil oru manithanum pogamudiyathapai oli veesum pattayamum kaakkum kerupeenum kava laga vaikka pattu ullana. Bible vasithal puriyum
@jalan.j9960
@jalan.j9960 10 ай бұрын
தமிழ் சங்கம் என்பது பொய் என்பதை ஏற்க முடியாது...
@mohan.kdrawing1106
@mohan.kdrawing1106 10 ай бұрын
இவன் ஒரு திராவிட சோம்பு,சீமானின்மூத்திரத்தை குடி...
@nagarajant3404
@nagarajant3404 9 ай бұрын
நல்ல உருட்டல், தலைப்பு விஷயத்தை விட்டுட்டு மற்றதை உருட்டறாரு
@இலமாறன்
@இலமாறன் 10 ай бұрын
தலைவரே நீங்கள் இங்கேயும் வந்துட்டீங்களா😂😂😂😂😂😂😂
@mangosreedhar8277
@mangosreedhar8277 10 ай бұрын
7:12 இதனால் தான் நாம் பஸ், கார், முன் பக்கம் பார்த்தால் அவை நம்மை பார்த்து சிரிப்பது போல், மனித முகம் போல் தெரியும்
@krishnakumarthirunavukkara5454
@krishnakumarthirunavukkara5454 10 ай бұрын
The fusiform gyrus isn't solely dedicated to face recognition; it also aids in word recognition and object identification, showing its versatility in visual processing tasks beyond facial recognition.
@aadvikJeyanth
@aadvikJeyanth 10 ай бұрын
uruttu...10 times mela antha bermuda triangle cross pani iruken...i never felt anything odd over there...Rough weather common all over the world...due to low pressure...
@narendianganesh
@narendianganesh 10 ай бұрын
31:01
@mytrades3241
@mytrades3241 10 ай бұрын
Really???
@anandkumar4630
@anandkumar4630 10 ай бұрын
Sir can you explain the mystery of kailash parvat
@sivatamilan6154
@sivatamilan6154 10 ай бұрын
உயிரோடு இருப்பவனால் போகவும் முடியாது செத்தவனால் சொல்லவும் முடியாது அப்போது சுவர்கமும் நரகமும் எங்கிருந்து வந்தது
@shameera04
@shameera04 10 ай бұрын
இறப்பிற்கு பின் ஏற்படும் அதே ஒன்றுமே இல்லை என்ற நிலையிலிருந்துதான் நமக்கு பிறப்பும் பூமியும் இதில் ஒரு வாழ்க்கையும் இதற்கு துணையாக குடும்பமும் சாத்யமாகியிருக்கிறது. சொர்கம் உண்மை என்பதற்கு ஆதாரம் நாமும் நாம் வாழும் இவ்வுலகமும் தான். தயவு செய்து குர்ஆன் வாசியுங்கள் சகோ❤
@sivatamilan6154
@sivatamilan6154 10 ай бұрын
@@shameera04 கடவுள் சல்லைடை போட்டு சலித்தாலும் இந்த பூமியில் ஒரு சுவர்கவாசியை கூட பார்க்க முடியாது 😅😅😅
@shameera04
@shameera04 10 ай бұрын
@@sivatamilan6154 எப்படி சொல்கிறீர்கள்?
@mytrades3241
@mytrades3241 10 ай бұрын
மரணத்திற்குப் பிறகு கண்டிப்பாக தெரியவரும்... அப்போது புரியும்.. இப்போதைக்கு கண்களுக்கு மறைவானவற்றை நம்பிக் கொள்ளுங்கள் என்று மட்டும் அல்லாஹ் சொல்கிறான்...
@mytrades3241
@mytrades3241 10 ай бұрын
​@@sivatamilan6154அது இப்போது வாழும் மனிதர்களுக்கு.... முன்பு வாழ்ந்து மடிந்தவர்களில்... நிறைய பேர் இருக்கலாம்...
@thilshatkhan4781
@thilshatkhan4781 10 ай бұрын
வாழ்க்கை இவ்வளவு தான் அளவுக்கு மீறி ஆசை பட்டு வாழாதே என்பது தான் முஹம்மது நபி வாழ்க்கை
@somasundaram4604
@somasundaram4604 10 ай бұрын
😂😂😂😂
@alawdeenpsalrakka3708
@alawdeenpsalrakka3708 10 ай бұрын
Really ❤
@avcpharmacy8326
@avcpharmacy8326 10 ай бұрын
All God's Ours Grand Parent's that's Enaff
@jackjosh2228
@jackjosh2228 9 ай бұрын
ஆமாங்க அறுபது வயதில் ஆறுவயது ஆயிஷா கல்யாணம் பண்ணிக்க ஹதீஸ் னு கத விட்டவன் தானே.. 😂😂😂😂😂😂😂
@anverdeen5944
@anverdeen5944 10 ай бұрын
Nice
@SV-xd9gp
@SV-xd9gp 10 ай бұрын
கொஞ்சம் கொஞ்சமா திராவிட ஆதரவாளர்கள் எல்லாம் பூச்சாண்டி விஷயங்கள் எல்லாம் பேசுறாங்க. ஒருத்தர் கொடைக்கானல் ஆமானுஷயம் பற்றி பேசுகிறார்
@madhanraj6345
@madhanraj6345 10 ай бұрын
Super topic
@acibuildcon
@acibuildcon 10 ай бұрын
I was there in carribean islands... They were very shallow depth sea (just 4- 16feet deep and there were many blue holes present there...but remember blue holes can be as many as 200 - 3800ft depth too . When hurricane comes this 6ft sea can cover up any full island and water Depth can raise even up to 10 ft height.. African heat bring heavy changes to this area and decides their fate of life... Very bad it will affect even the way we cannot expect. 2019 Dorian hurricane is worst hit.
@riyaaplus6083
@riyaaplus6083 10 ай бұрын
திரு ஞானவேல் அவர்கள் சிறந்த ஆய்வாளர் கற்பனைகளை தகர்த்து உண்மையை அப்படியே வழங்கும் ஆசிரியர் ஆனால் அத்தோடு சேர்த்து கடவுள் மறுப்பு கொள்கை பேசுவது இவ்வளவு அறிவு இருந்தும் கடவுள் இருக்கிறான் என்பதை அவருக்கு புரியவில்லை போல
@antonyprakash3424
@antonyprakash3424 9 ай бұрын
Mr.Krishnavel பேசுங்க பிறர் மனம் punpadamal பேசுங்க உங்கள் கருத்துக்கள் வலிமை உண்மை இருக்கிறது ஒரு எழுத்தாளன் இப்படி பேசுவது தவறு
@manikandansacratice2818
@manikandansacratice2818 10 ай бұрын
Apdi patha ant , squirrel la own food ah save panni vaikuthe sir ,athu future preplanning illaya sir, just explain pannunga pls
@mytrades3241
@mytrades3241 10 ай бұрын
எறும்புகள் மற்றும் தேனி மற்றும் சிலந்தி பூச்சி என்று இவற்றுக்காக... அத்தியாயம் குர்ஆனில் இருக்கிறது... தயவுசெய்து படித்துப் பாருங்கள்... அல்லாஹ் உங்களுக்கு நேரான வழியை தந்தருள்வானாக.. இன்ஷா அல்லாஹ்...
@krishnakumarthirunavukkara5454
@krishnakumarthirunavukkara5454 10 ай бұрын
13:48  (shiva is from south hes not from north ) Sir please correct me if am wrong. Thennadudaiya sivaney potri. Ennattavarkum Iraiva potri Thennadudaiya sivaney potri. Long live Oh Shiva, who belongs to the Southern country. Ennattavarkum Iraiva potri Long live (Oh Shiva) who is the God for people of all countries.
@balushanthi8334
@balushanthi8334 9 ай бұрын
வட இந்தியர்கள் 500 வருடங்களுக்கு பிறகு வந்த கதை.... நல்ல உருட்டு உன் கதை.
@mytrades3241
@mytrades3241 10 ай бұрын
தலைவா... நான் உங்களை என்னவோ நினைச்சா.... தாங்களோ இப்படி தங்களது அறியாமையை வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டீர்களே... உங்களுக்கு மட்டும் அல்ல... இங்கு வாழும் பெரும்பான்மையான கிறித்தவ சமயத்தினருக்கும் ஈஸா அலைஹிஸ்ஸலாம் வருகை சமீபத்தில் வந்தால் எல்லாம் புரிய வரும்... இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் அதை விரைந்து நடத்தித் தருவானாக...
@AJPrabhu-b5t
@AJPrabhu-b5t 9 ай бұрын
ஈசா அலைஹிஸ்ஸலாம் எப்போது வருவார்? எப்படி வருவார்? ஏன் வரவேண்டும்? வந்து என்ன செய்வார்? முதலில் அவர் யார்? உங்களது விளக்கத்தை கேட்க விரும்புகிறேன். நீங்கள் எனக்கு சொல்ல விரும்பினால் எனது contact information கொடுக்கிறேன். இல்லை என்றால் வேறு யாராவது இதை சிறப்பாக விளக்க முடியும் என்றால் அவரிடம் கூட எனக்கு பேச வாய்ப்பு வாங்கி தாருங்கள். ஆனால் நான் எதுவும் வாதாட அல்லது நிரூபிக்க விரும்பவில்லை எனக்கு சரியான விளக்கம் அல்லது ஈசா அலைஹிஸ்ஸலாம் பற்றிய உண்மை information கிடைத்தால் போதும் அது என்னுடைய ஆராய்ச்சிக்கு உதவும் என நம்புகிறேன். நன்றி 🙏
@wethepeople0810
@wethepeople0810 10 ай бұрын
Prophet Muhammed never said earth is flat. It is mentioned in the Quran (the final book of God) that Earth is spherical. Please read the verse number 30 in 79th chapter of the quran.
@mohamedaslam5771
@mohamedaslam5771 10 ай бұрын
Not spherical its oblate spheroid
@mytrades3241
@mytrades3241 10 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ.... தாங்கள் சொல்லும் ஆயத்து இதுதான்.... وَالْاَرْضَ بَعْدَ ذٰلِكَ دَحٰٮهَا ؕ‏ வல் அர்ள Bபஃத தாலிக தஹாஹா. இதன் பின்னர், அவனே பூமியை பிரித்தான். (அல்குர்ஆன் : 79:30 ) இதில் பிரித்ததாக தான் சொல்கிறான்... ஆனால் கீழ்வரும் ஆயத்துகளை கொஞ்சம் படித்து பாருங்கள்.. الَّذِىْ جَعَلَ لَـكُمُ الْاَرْضَ فِرَاشًا وَّالسَّمَآءَ بِنَآءً وَّاَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً فَاَخْرَجَ بِهٖ مِنَ الثَّمَرٰتِ رِزْقًا لَّـكُمْ‌ۚ فَلَا تَجْعَلُوْا لِلّٰهِ اَنْدَادًا وَّاَنْـتُمْ تَعْلَمُوْنَ ‏ அ(ந்த இறை)வனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச்செய்து; அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான்; (இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள். (அல்குர்ஆன் : 2:22 ) الَّذِىْ جَعَلَ لَـكُمُ الْاَرْضَ مَهْدًا وَّسَلَكَ لَـكُمْ فِيْهَا سُبُلًا وَّ اَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً ؕ فَاَخْرَجْنَا بِهٖۤ اَزْوَاجًا مِّنْ نَّبَاتٍ شَتّٰى‏ “(அவனே) உங்களுக்காக இப்பூமியை ஒரு விரிப்பாக அமைத்தான்; இன்னும் அதில் உங்களுக்குப் பாதைகளை இலேசாக்கினான்; மேலும் வானத்திலிருந்து நீரையும் இறக்கினான்; இம் மழை நீரைக் கொண்டு நாம் பல விதமான தாவரவர்க்கங்களை ஜோடி ஜோடியாக வெளிப்படுத்துகிறோம்” (என்று இறைவன் கூறுகிறான்). (அல்குர்ஆன் : 20:53 ) الَّذِىْ جَعَلَ لَـكُمُ الْاَرْضَ مَهْدًا وَّ جَعَلَ لَكُمْ فِيْهَا سُبُلًا لَّعَلَّكُمْ تَهْتَدُوْنَ‌ۚ‏ அவனே பூமியை உங்களுக்கு விரிப்பாக ஆக்கி, அதில் நீங்கள் (விரும்பிய இடத்திற்குச்) செல்லும் பொருட்டு வழிகளையும் ஆக்கினான். (அல்குர்ஆன் : 43:10 ) وَاللّٰهُ جَعَلَ لَـكُمُ الْاَرْضَ بِسَاطًا ۙ‏ “அன்றியும், அல்லாஹ், உங்களுக்காக பூமியை விரிப்பாக ஆக்கினான். (அல்குர்ஆன் : 71:19 ) اَلَمْ نَجْعَلِ الْاَرْضَ مِهٰدًا ۙ‏ நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா? (அல்குர்ஆன் : 78:6 ) இத்தனை ஆயத்துகளும் சொல்லும் செய்தி ஒன்று தான்.. விரிப்பாக வைத்து இருக்கிறான் என்று... தாங்களே முடிவு செய்து கொள்ளலாம்....
@infantyamahafz4018
@infantyamahafz4018 10 ай бұрын
நல்ல தெளிவான விளக்கம்.பல கதைகளை உடைக்கும் கிருஷ்ணவெல். ஆனால் தமிழ் சங்கம் பற்றி பேசியது ஏற்புடையதல்ல.
@vaaful
@vaaful 10 ай бұрын
எதை கொண்டு வந்து எங்கே முடிச்சு போடுறான் பாருங்க மக்களே உஷார் என்ன என்ன கம்பி கட்டுற கதை விடுகிறான் பாருங்க, ஆரியமும் திராவிடமும் ஒன்று, அறியாதவன் வாயில் மண்ணு.
@mohan.kdrawing1106
@mohan.kdrawing1106 10 ай бұрын
இவன் ஒருதிராவிட சொம்பு
@abdulkuthoos3903
@abdulkuthoos3903 10 ай бұрын
இவர்தான் போய் எல்லாத்தையும் நேர்ல பார்த்து வந்தாரு 😂😂😂😂😂😂
@somasundaram4604
@somasundaram4604 10 ай бұрын
Atha neenga sollama😂
@RafeekDeen
@RafeekDeen 9 ай бұрын
​@@somasundaram4604 😊
@krishnakumarthirunavukkara5454
@krishnakumarthirunavukkara5454 10 ай бұрын
13:40 sir! Correct me if am wrong.( shiva is not from north his from south ) Thennadudaiya sivaney potri. Ennattavarkum Iraiva potri Thennadudaiya sivaney potri. Long live Oh Shiva, who belongs to the Southern country. Ennattavarkum Iraiva potri Long live (Oh Shiva) who is the God for people of all countries. please don't spread false information . 
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 10 ай бұрын
புடுங்கி என்கிற வார்த்தை ஒன்றே இதில் உள்ளது ஏற்ப்புடையதாக இருக்க வாய்ப்பில்லை..
@vijayanviji1470
@vijayanviji1470 10 ай бұрын
சீமான் மூத்திரம் குடித்து தான் கிருஷ்ண வேலுக்கு இம்புட்டு அறிவு...
@mohan.kdrawing1106
@mohan.kdrawing1106 10 ай бұрын
நிறைய மூத்திரம் குடி
@SyedAli-lk8ce
@SyedAli-lk8ce 10 ай бұрын
ஆமா ஆமா, சீமானுக்கு மூளை ரொம்ப அதிகம், அதனாலதான் மூளைக்கு வெளியே போங்காம இருக்க காதுல கந்ததுணி வச்சி அடைச்சு இருக்கார்..
@radhakrishnan3068
@radhakrishnan3068 10 ай бұрын
சீமான் தீர்த்தம் குடிப்பவர்கள் சற்றும் அறிவியலுக்கு அப்பாற்பட்ட சங்கிகள் ! மற்றும் Zombies ! மற்றபடி, அறிவுசார்ந்து சிந்திப்பவர்கள் என்றும் சைமனின் பகைவர்கள்....
@thayumanasamisami3550
@thayumanasamisami3550 10 ай бұрын
Voice is not able to listen
@crafts65
@crafts65 10 ай бұрын
Many mysteries are there.
@krishnakumarthirunavukkara5454
@krishnakumarthirunavukkara5454 10 ай бұрын
7:11 The fusiform gyrus isn't solely dedicated to face recognition; it also aids in word recognition and object identification, showing its versatility in visual processing tasks beyond facial recognition.
@agvin6370
@agvin6370 10 ай бұрын
கலிலீயோ க்கே சவால் விட்டு அறிவியல் மாற்றி எழுதப்பட்ட தருணம் 😂😂😂😂… இவருக்கு யாராச்சும் ஒரு உருட்டு வீடியோ போடுங்கப்பா, வெறும் பொய்யா சொல்லிட்டு சுத்துறாரு.. 28:35 - 29:09
@deepanpriya8859
@deepanpriya8859 4 ай бұрын
Na aagayam tamil ah unsubscribe pannren intha video potathukaga
@panneerselvam4097
@panneerselvam4097 10 ай бұрын
சார் நீங்கள் உண்மையில் வரலாற்று ஆசிரியர் நம்பிவிட்டேன்
@kaderbasha5904
@kaderbasha5904 10 ай бұрын
கடவுள் இல்லை என்று கூறும் உங்களுக்கு மனிதன் எப்படி தோன்றினான் என்று கூறமுடியுமா? அல்லது ஏன் மனிதனுக்கு நிகரான படைப்பு இன்று வரை தோன்றவில்லை என்று கூறமுடியுமா? படைப்பு ஓன்று இருந்தால் அதை படைத்தவன் நிச்சயம் உண்டு.
@veerapandia2348
@veerapandia2348 7 ай бұрын
இந்தப் பதிவு மட்டும் இல்லை. இவருடைய எல்லாப் பதிவுகளுமே நல்ல #உருட்டு தான். ஏதோ எல்லாம் அருகிருந்து பார்த்தது போல அழகாக #உருட்டுகிறார். மனம் இறுக்கமாக இருக்கும் போது இவருடைய பதிவுகளைப் பார்த்துச் சிரித்துக் கொஞ்சம் Relax ஆகிக் கொள்ளலாம்.
@mohamadnilar6732
@mohamadnilar6732 10 ай бұрын
இது இப்லீஸ் உடைய இருப்பிடம் இங்கேதான் அவனுடைய இருப்பிடம் காணப்படுகிறது
@mytrades3241
@mytrades3241 10 ай бұрын
Muslim-5419 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி Last Updated on by 5419. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இப்லீஸ், தனது சிம்மாசனத்தை (கடல்)நீரின் மீது அமைக்கிறான். பிறகு தன் பட்டாளங்களை (மக்களிடையே) அனுப்புகிறான். அவர்களில் மிகப்பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற (ஷைத்தான் எவனோ அ)வனே இப்லீஸிடம் மிகவும் நெருங்கிய அந்தஸ்தைப் பெறுகிறான். அவனிடம் ஷைத்தான்களில் ஒருவன் (திரும்பி)வந்து “நான் இன்னின்னவாறு செய்தேன்” என்று கூறுவான். அப்போது இப்லீஸ், “(சொல்லிக்கொள்ளும் அளவுக்கு) நீ எதையும் செய்யவில்லை” என்று கூறுவான். பிறகு அவர்களில் மற்றொருவன் வந்து, “நான் ஒரு மனிதனுக்கும் அவனுடைய மனைவிக்கும் இடையே பிரிவை ஏற்படுத்தாமல் அவனை நான் விட்டுவைக்கவில்லை” என்று கூறுவான். அப்போது இப்லீஸ், அவனை அருகில் வரச்செய்து, “நீதான் சரி(யான ஆள்)” என்று (பாராட்டிக்) கூறுவான். இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அறிவிப்பாளர்களில் ஒருவரான அஃமஷ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த) அபூசுஃப்யான் தல்ஹா பின் நாஃபிஉ (ரஹ்) அவர்கள், “அப்போது அந்த ஷைத்தானை இப்லீஸ் கட்டியணைத்துக்கொள்கிறான் (பிறகு அவ்வாறு பாராட்டுகிறான்)” என்று கூறியதாகவே நான் கருதுகிறேன். Book : 50
@Michael-wc5ry
@Michael-wc5ry 10 ай бұрын
Thaioliiii
@anwervnkkr9475
@anwervnkkr9475 10 ай бұрын
இதே போல் பிளாக் ஹோல் பற்றி விளக்குங்கள்
@avcpharmacy8326
@avcpharmacy8326 10 ай бұрын
Simply I will Explain Same model Black hole is Rommer Story that's Enaff 😂
@AbdurRahman-rj5bi
@AbdurRahman-rj5bi 10 ай бұрын
நீங்கள் சொல்லும் கடவுள் என்பது கற்பனை நம்பிக்கை என்பது ஆதாரம் அற்றது! நேரடியாக சொர்க்கம் நரகம் சென்று பார்த்துவிட்டு வந்து உண்மை படுத்தியவர் உத்தம நபி முஹம்மது ஸல் அல்லாஹு அலைஹி வஸல்லம் ! அவர்கள் மூலம் இறங்கிய திருக் குர்ஆன் ஆதாரமாக உள்ளது! இவைகளை சிந்தனை செய்து படித்துப் பாருங்கள்!
@rozariusvictorjerome972
@rozariusvictorjerome972 9 ай бұрын
அதுவும் உருட்டுத் தான்
@narendianganesh
@narendianganesh 10 ай бұрын
34:38 அதிபர் தாக்கப்பட்டார் 😂😂😂
@sagayarani.ptherani4501
@sagayarani.ptherani4501 7 ай бұрын
கடவுளே இல்லைன்னு சொல்றவங்க இப்படித்தான் பேசிட்டு இருப்பீங்க
@pirabuPr
@pirabuPr 9 ай бұрын
Enna solla vararu
@sadhasivamswaminathan1908
@sadhasivamswaminathan1908 10 ай бұрын
அவரவர்க்கு தோன்றியதை சொல்கிறார்கள்.
@radhakrishnabhaktiyogam108
@radhakrishnabhaktiyogam108 10 ай бұрын
**கடவுள் இருக்கிறார்** முழு முதற் கடவுளை அறிந்திருப்பவனும் மற்றும் முழுமுதற் கடவுளின் சட்ட விதிகளையும், உபதேசங்களையும் அன்றாடம் அன்புடன் பின்பற்றுபவனே அதி புத்திசாலி. அவருக்கே இந்த உலகில் வாழ முழு தகுதி உள்ளது. முழு முதற் கடவுள் வழங்கிய சாஸ்திரத்திகளின் படி, இந்த உலகில் தோன்றிய அனைத்து கிரகங்களுக்கும், அண்டசராசரங்களுக்கும் மற்றும் இந்த பூமியில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்கும் மற்றும் 800 கோடி மேற்பட்ட மனிதர்களுக்கும் முழு முதற் கடவுள் யாரென்றால் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர். பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட விதிகளையும், உபதேசங்களை பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ள படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் சைதன்ய சரித்தாமிருதம் உண்மையுருவில் படித்து நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள் மற்றும் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் என்று மேலும் அவரை பற்றிய உண்மைகளை அறிந்து நம்பிக்கையுடன் தெரிந்து கொள்ள படியுங்கள் அவரின் பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள். பக்தர்கள், ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து அனுதினமும் சட்ட விதிகளையும், உபதேசங்களையும் பின்பற்றி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை முழு முதற் கடவுளாக உணர்ந்து கொண்டு கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் தூய அன்புடன் சேவைகள் பூஜைகள் செய்து மற்றும் ஹரி நாம கீர்த்தனைகள், பஜனைகள் அன்புடன் பாடி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி கிருஷ்ணரின் அன்பை பெற்று பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை நேரில் பார்த்து, பேசி கட்டி தழுவிய பக்தர்களின் பெயர்கள் : ஶ்ரீ பிரம்மா, ஶ்ரீ விஷ்ணு, ஶ்ரீ சிவபெருமான், ஶ்ரீ சரஸ்வதி தேவி, ஶ்ரீ மகா லக்ஷ்மி தேவி, ஶ்ரீ பார்வதி தேவி, ஶ்ரீ விநாயகர், ஶ்ரீ முருகர், ஶ்ரீ நாரதர், ஶ்ரீ வியாச தேவர், ஶ்ரீ சூரிய தேவர், ஶ்ரீ சந்திர தேவர், ஶ்ரீ இந்திரர் தேவர், 33 கோடி தேவர்கள், ஶ்ரீ ஹனுமன், தவத்திரு மத்வாச்சாரியார், 12 ஆழ்வார்கள், ஶ்ரீ சங்கரர், தவத்திரு திருவள்ளுவர், தவத்திரு பாரதியார், தவத்திரு.பக்த பிரகலாதர் மஹராஜ், பக்த துருவ மஹராஜ், ஸ்ரீ ராமானுஜச்சாரியர், ஸ்ரீ ராகவேந்திரர், ஶ்ரீல.பக்தி வினோத் தாகூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, ஶ்ரீல கௌர கிஷோதாஸ் பாபாஜி, ஶ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஜகத்குரு ஶ்ரீல பிரபு பாதர் அவர்கள் மற்றும் பல கோடி பேர்கள் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை உணர்ந்து இருகிறார்கள், பார்த்து உள்ளார்கள், பேசி உள்ளார்கள், கட்டி தழுவி உள்ளார்கள். தயவுசெய்து நீங்கள், பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட விதிகளையும் உபதேசங்களையும் அனுதினமும் பின்பற்றி கிருஷ்ணரை திருப்தி படுத்தி கிருஷ்ண உணர்வுடன் ஆனந்தமாக வாழ பழகுங்கள். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள இஸ்கான் கோவிலை அணுகவும். இஸ்கான் என்றால் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம். இந்த உலகில் இஸ்கான் கோவில்கள் 900 மேற்பட்ட கிளைகள் உள்ளது. உங்கள் வீட்டின் அருகில் உள்ள இஸ்கான் கோவில் முகவரி தகவல்களை பற்றி தெரிந்து கொள்ள Google -லில் உள்ளே பாருங்கள் மற்றும் www.iskcon.com www.iskcondesiretrees.com ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே, ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே ! இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள். நன்றிகள் ! ஹரே கிருஷ்ண 🙏 அடியேன் உங்கள் சேவகன் மற்றும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சேவகன் 🙏🔥🌹 அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள். பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட விதிகளையும் உபதேசங்களையும் பின்பற்றி புத்திசாலியாக வாழ போகிறீர்களா ? அல்லது முட்டாள்களாக மற்றும் நடை பிணங்களா வாழ போகிறீர்களா ? பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து சிந்தித்து செயலபடுங்கள்.
@radhakrishnabhaktiyogam108
@radhakrishnabhaktiyogam108 9 ай бұрын
நாத்திகவாதிகளின் கவனத்திற்கு, இந்த உலகத்தில் பிறந்த மனிதர்களின் ஜனத்தொகை 800 கோடி பேர்கள். இந்த 800 கோடி பேர்களில் ஒரு மனிதன் கடவுளை உணர்ந்தார் என்றால், கடவுளைப் பார்த்தார் என்றால், கடவுளிடம் பேசினார் அல்லது கடவுளை கட்டி தழுவினார் என்றால் கடவுள் இருக்கிறார் என்று அர்த்தம். அது போலவே, பல லட்சம் வருடத்திற்கு முன்பு இந்த உலகம் தொன்றியதிலிருந்து இப்பொழுது வரை பல கோடி மனிதர்கள் கடவுளை உணர்ந்து இருக்கிறார்கள், பார்த்து இருக்கிறார்கள், பேசி இருக்கிறார்கள், கடவுளை கட்டித் தழுவி இருக்கிறார்கள். கலியுக சாஸ்திரங்கள், ஶ்ரீமத் பகவத் கீதை, ஶ்ரீமத் பாகவதம் மற்றும் ஶ்ரீமத் சைதன்ய சரித்தாமிருதம் புனித நூல்களில் 800 கோடி மனிதர்களும் அதாவது நம் எல்லோருக்கும் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் என்று உறுதியிட்டு கூறுகின்றது. தூய்மையான பக்தர்கள் அனுதினமும், ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில், ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் சைதன்ய சரித்தாமிருதம் உண்மையுருவில் புனித நூல்களை படித்து நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் யாரேன்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொண்ட பிறகு பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின்‌ சட்ட விதிகளையும், உபதேசங்களையும், பக்தி யோகத்தின் பயிற்சிகளையும் ஒழக்கத்தோடும், நேர்மையுடனும், பனிவுடனும், அன்புடனும், கருணையுடன் எல்லோரையும் அன்புடன் அரவனைத்து கிருஷ்ணரின் உபதேசங்களை அனுதினமும் பின்பற்றி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் தூய அன்புடன் சேவைகள் பூஜைகள் செய்து ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி கிருஷ்ண உணர்வுடன் ஆனந்தமாக வாழ்ந்து இருக்கிறார்கள்.‌ மற்றும் இன்றும் பல கோடி இந்திய பக்தர்கள் மற்றும் வெளிநாட்டில் பிறந்த பல லட்சம் பக்தர்கள் கிருஷ்ண உணர்வுடன் ஆனந்தமாக வாழ்ந்து வருகிறார்கள். முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் தூய பக்தர்களின் பெயர்கள் : ஶ்ரீ பிரம்மா, ஶ்ரீ விஷ்ணு, ஶ்ரீ சிவபெருமான், ஶ்ரீ சரஸ்வதி தேவி, ஶ்ரீ மகா லக்ஷ்மி தேவி, ஶ்ரீ பார்வதி தேவி, ஶ்ரீ விநாயகர், ஶ்ரீ முருகர், ஶ்ரீ நாரதர், ஶ்ரீ வியாச தேவர், ஶ்ரீ சூரிய தேவர், ஶ்ரீ சந்திர தேவர், ஶ்ரீ இந்திரர் தேவர், 33 கோடி தேவர்கள், ஶ்ரீ ஹனுமன், தவத்திரு மத்வாச்சாரியார், 12 ஆழ்வார்கள், ஶ்ரீ சங்கரர், தவத்திரு திருவள்ளுவர், தவத்திரு பாரதியார், தவத்திரு.பக்த பிரகலாதர் மஹராஜ், பக்த துருவ மஹராஜ், ஸ்ரீ ராமானுஜச்சாரியர், ஸ்ரீ ராகவேந்திரர், ஶ்ரீல.பக்தி வினோத் தாகூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, ஶ்ரீல கௌர கிஷோதாஸ் பாபாஜி, ஶ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஜகத்குரு ஶ்ரீல பிரபு பாதர் அவர்கள் மற்றும் பல கோடி பேர்கள் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை உணர்ந்து இருகிறார்கள், நேரில் பார்த்து உள்ளார்கள், பேசி உள்ளார்கள், கட்டி தழுவி உள்ளார்கள். கடவுள் இல்லை என்று கோஷம் போடும் நாத்திகவாதி உடன்பிறப்புகளே, எப்பொழுதும், இப்பொழுதும், கடவுள் இருக்கிறார் என்ற உண்மையை தெரிந்து கொள்ளுங்கள். கடவுள் இல்லை என்று தவறாக பேசி சமுதாயத்தில் கலவரத்தை தூண்டாதீர்கள் தயவுசெய்து, இனி கடவுள் இல்லை என்ற வீன் கோஷம் போடுவதை நிறுத்துங்கள். மற்றும் நீங்களும், முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள படியுங்கள், ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில், ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் சைதன்ய சரித்தாமிருதம் உண்மையுருவில் புனித நூல்களை படித்து நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள். மற்றும் மேலும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள அவருடைய மேலே உள்ள தூய பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை கட்டாயம் படியுங்கள் மேலும் நம்பிக்கை வளரும். பக்தி யோகத்தின் பயிற்சிகளை பற்றி மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள இஸ்கான் கோவிலை அணுகவும். www.iskcon.com You Tube channels: ISKCON Chennai ISKCON Salem, ISKCON Coimbatore, ISKCON Madurai இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள். நன்றிகள்! ஹரே கிருஷ்ண 🙏 அடியேன் உங்கள் சேவகன் மற்றும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன் 🙏 கடவுள் இல்லை என்று சொல்லும் அன்பான நாத்திகவாதிகளே, கடவுளை உணர்ந்தவர்கள், பார்த்தவர்கள் அதித புத்திசாலிகள். கடவுளை உணராதவர்கள், பார்க்காதவர்கள் வடிகட்டின முட்டாள்கள். நீங்கள் உங்கள் வாழ்க்கை முழுவதும் முட்டாளாக இருக்க போகிறீர்களா ? அல்லது புத்திசாலிகளாக மாற போகிறீர்களா ?
@ganesanaaa.rmobiles9246
@ganesanaaa.rmobiles9246 9 ай бұрын
ஒரு 37 நிமிசம் இவன் உருட்ட கேட்க முடியவில்லை... தம்பி நீங்கள் எப்படி பல மணிநேரம் பொறுமையா சிரிச்சுகிட்டே கேட்டுகிட்டிருந்த என்று தெரியவில்லை. இவையெல்லாம் ஏன் பேட்டி எடுக்குறீங்க
@IbrahimMohamed-sc2gs
@IbrahimMohamed-sc2gs 10 ай бұрын
நெறியாளர் தம்பி குரானில் பெர்முடா முக்கோணத்தை குறித்து வாசகம் உள்ளதென யாருங்க சொன்னது?
@pushparajahthambirajah4861
@pushparajahthambirajah4861 10 ай бұрын
ஏஞ்சல் கதை அருமை. அதை விட சீமானை இதில் உதாரண ம் சூப்பர்😂
@kalidayana8126
@kalidayana8126 9 ай бұрын
RESPECTED KRISHNAVEL SIR AND ALL THE VIEWERS TRUST IN JESUS CHRIST THAT JESUS HAS FORGIVEN ALL YOUR SINS BY THE GRACE OF GOD THROUGH FAITH ALONE AND NOT BY ANY SINGLE WORK OF A HUMAN BEING TO LIVE WITH HIM IN HEAVEN FOR CRORES AND CRORES OF YEARS. IF ANYBODY SPEAKS BASED ON ANY OTHER THING IS A LIER AND AGAINST JESUS CHRIST THE ONLY TRUE LORD THE SAVIOUR KING OF ALL.
@mohamedriyaz.s4704
@mohamedriyaz.s4704 10 ай бұрын
உன்மையில் இவரோட கருத்தும் சிந்தனையும் மிகச்சிறப்பு... என்ன சொல்றாருன்னு புரியாமலையே கமெண்டல கதற ஆரம்பிச்சிடுவானுங்க...
@Michael-wc5ry
@Michael-wc5ry 10 ай бұрын
Poda poonda
@pirabakarkumarasamy9779
@pirabakarkumarasamy9779 10 ай бұрын
திரு ஞானவேல் அவர்களே உங்களுடைய பேச்சு எனக்கு நன்றாகப் பிடிக்கும் இருந்தாலும் நீங்கள் தமிழை நன்கு கற்ற திராவிட ஆவர் நீங்கள் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழர்களுடைய கலாச்சாரத்தை எள்ளி நகையாடுவது மிகவும் வேதனைக்குரிய ஒரு விடயம் அடுத்தது. இந்தியா முழுவதிலும் பரவி இருந்த ஆதி மொழி தமிழ் அதையும் நீங்கள் அறிவீர்கள் எனவே வடநாட்டில் இருந்து வந்தார்கள் அவர்கள் எங்களை விட வைத்தவர்கள் தமிழ் மொழிக்கு அவர்கள் தான் ஏதோ வித்து டார்கள் என்பதைப் போல் பேசுவது அறிவு உள்ள விடயம் அல்ல இதை நீங்கள் (கவனத்தில் கொள்ளவும்)
@SusanSusan-s3j9l
@SusanSusan-s3j9l 9 ай бұрын
பெபர்முடாசை பற்றி எதுவுமே அறியாமல் கூறுவது போல் உள்ளது
@Sugananish
@Sugananish 10 ай бұрын
🤣🤣🤣சின்ன பையனக்கு போய் 18+ கதை சொல்லிருக்காரு சார்.........😅😅😅👍😂😂😂🙏👌👍
@Sha-reality
@Sha-reality 9 ай бұрын
Padaippalalan kadawul kadawul illamale ulahamaa? enna sir paawam sir neer ariyaamayil moolhi irukkireerhal.
@nandhastalk8927
@nandhastalk8927 10 ай бұрын
முதல நீ என்னமோ புடுங்கிய மாரி பேசிட்டு இருக்காதா டா 😂
@akalyaakalya492
@akalyaakalya492 10 ай бұрын
பாக்யா வார இதழ்ல படிச்சுது சின்ன வயசுல....
@arunrex8675
@arunrex8675 10 ай бұрын
நானும்....
@miracle-mindrelaxation173
@miracle-mindrelaxation173 10 ай бұрын
In this 36 minutes and 59 seconds video only 5 minutes talk is valid. Other 31 minutes and 59 seconds are totally waste of time.😡😡👊👊 👆👆👆👆👆👆👆👆
@funpanrombro5919
@funpanrombro5919 9 ай бұрын
என்னடா எதோ உள்ள போய் டெய்லியும் கக்கூஸ் இருந்துட்டு வரவன் மாதிரி அசால்டா சொல்லுற 😂
@SabariKanth-i7s
@SabariKanth-i7s 4 ай бұрын
Usa history pathi pesunga😂
@jasonvicky
@jasonvicky 10 ай бұрын
Oru nalaiku 90 flight bermuda triangle ku Mela parakithu da dai
@sampathperumal5092
@sampathperumal5092 10 ай бұрын
Super appu pls read history permoda, not advice God
@peopleslover8750
@peopleslover8750 9 ай бұрын
கேட்ட கேள்விக்கு சரியாக பதில் சொல்லலியே. உன் கடவுள் நம்பிக்கை யை எவன் கேட்டான்
@rajarathinaxavier5714
@rajarathinaxavier5714 9 ай бұрын
டைம் வேஸ்ட்.. மனுஷனுக்குப் பிரயோஜனமான என்ன கருத்து இதிலிருக்கிறது.. ?
@jagannathanjeeva2569
@jagannathanjeeva2569 10 ай бұрын
Madapaya ! மனிதர்களில் சிலர் புடுங்கி என்று சொன்னாரே ஞானவேல். அது சுய விமர்சனம் என்று புரிகிறது !
@aymankhan.
@aymankhan. 10 ай бұрын
நெறியாளர் சகோதரருக்கு பெருமுடா பற்றி குரானில் உள்ளது என்று முஸ்லிம்கள் சொல்லுகிறார்கள் என்று சொன்னீர்கள். நீங்கள் நியாயமானவர் என்றால் அதற்கு உண்டான ஆதாரத்தை வெளியிடவும் வெளியிடுவீர்கள் என்று நம்புகிறேன்.
@selvakumargeetha435
@selvakumargeetha435 10 ай бұрын
அய்யா..... கடவுள் இல்லை என்று பிதற்றல் வேண்டாம்.... நீங்கள் உண்மையான வரலாற்று ஆய்வாளர் தானே????? சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் வரலாற்றை முழுமையாக படியுங்கள்..... அவருக்கு முருகப்பெருமான் அகத்தியர் மற்றும் அருணகிரிநாதர் மூவரும் காட்சி கொடுத்த இடம் இன்றும் இராமநாதபுரம் மாவட்டம் பிரப்பனவலசையில் கோயில் உள்ளது. சென்னையில் அரசு மருத்துவமனையில் பாம்பன் சுவாமிகளுக்கு உடைந்த கால் எலும்பை முருகன் நேரடியாக காட்சி கொடுத்து சரி செய்தார். இன்றும் அதற்கான சாட்சி உள்ளது அந்த மருத்துவமனையில் போய் பாருங்கள்...
@balajawahar9016
@balajawahar9016 10 ай бұрын
இத விட பல கதைகள் நித்யானந்தா சொல்வார், அப்போது அதையும் நம்புகிறீர்களா.
@mytrades3241
@mytrades3241 10 ай бұрын
குர்ஆனில் இருக்கிறதா.. இல்லையா என்பதை தாங்கள் அந்த புத்தகத்தை வாசித்து பார்த்தால் தானே தெரியவரும்... ஏன் இன்னும் படிக்கவில்லை??
@maneeshwarvlog9014
@maneeshwarvlog9014 10 ай бұрын
அப்போது நச்சினார்க்கினியர் சொன்னது நடக்காத கதை என்றால்.நீங்கள் சொல்வது அத்தனையும் கதை தான்.மொத்தத்தில் அத்தனையும் பொய் என்றால் பொய்யை மட்டுமே பேசுவதற்கு இத்தனை பெரிய வீடியோ.அத்தனையும் கதை.நீங்கள் சொல்வதெல்லாம் பொய்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@victorjoseph2623
@victorjoseph2623 9 ай бұрын
அருமை யான விளக்கம்😢
@raghu2711
@raghu2711 10 ай бұрын
பேச எதுவும் இல்லனாலும்... எதையாச்சும் உட்காந்து பேசுங்கடா....
@KrishNan-yd8kf
@KrishNan-yd8kf 10 ай бұрын
செவிக்குணவிலாத போழுதுசிறிது வயிற்றுக்கும்யீ
@mohamedyunus.a2731
@mohamedyunus.a2731 10 ай бұрын
Pls understand quraan correctly dont spread mis information
@somasundaram4604
@somasundaram4604 10 ай бұрын
Dei religion paithiyam
@mohamedyunus.a2731
@mohamedyunus.a2731 10 ай бұрын
@@somasundaram4604 yaenda quaran oru vishyam wrong sonnaru atha thappu nu soldraom illa na ona marri sanghi ga quaran ippadi iruku nu solliyae religion problem create pannuvinga
@somasundaram4604
@somasundaram4604 10 ай бұрын
@@mohamedyunus.a2731 dei sangi ooda sub division la neengalum irukinga da.. then religion manusan create pannathu.. there is no god.
@mytrades3241
@mytrades3241 10 ай бұрын
​@@somasundaram4604Ramza jain: الَّذِىْ جَعَلَ لَـكُمُ الْاَرْضَ فِرَاشًا وَّالسَّمَآءَ بِنَآءً وَّاَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً فَاَخْرَجَ بِهٖ مِنَ الثَّمَرٰتِ رِزْقًا لَّـكُمْ‌ۚ فَلَا تَجْعَلُوْا لِلّٰهِ اَنْدَادًا وَّاَنْـتُمْ تَعْلَمُوْنَ ‏ அ(ந்த இறை)வனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச்செய்து; அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான்; (இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள். (அல்குர்ஆன் : 2:22 ) الَّذِىْ جَعَلَ لَـكُمُ الْاَرْضَ مَهْدًا وَّسَلَكَ لَـكُمْ فِيْهَا سُبُلًا وَّ اَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً ؕ فَاَخْرَجْنَا بِهٖۤ اَزْوَاجًا مِّنْ نَّبَاتٍ شَتّٰى‏ “(அவனே) உங்களுக்காக இப்பூமியை ஒரு விரிப்பாக அமைத்தான்; இன்னும் அதில் உங்களுக்குப் பாதைகளை இலேசாக்கினான்; மேலும் வானத்திலிருந்து நீரையும் இறக்கினான்; இம் மழை நீரைக் கொண்டு நாம் பல விதமான தாவரவர்க்கங்களை ஜோடி ஜோடியாக வெளிப்படுத்துகிறோம்” (என்று இறைவன் கூறுகிறான்). (அல்குர்ஆன் : 20:53 ) الَّذِىْ جَعَلَ لَـكُمُ الْاَرْضَ مَهْدًا وَّ جَعَلَ لَكُمْ فِيْهَا سُبُلًا لَّعَلَّكُمْ تَهْتَدُوْنَ‌ۚ‏ அவனே பூமியை உங்களுக்கு விரிப்பாக ஆக்கி, அதில் நீங்கள் (விரும்பிய இடத்திற்குச்) செல்லும் பொருட்டு வழிகளையும் ஆக்கினான். (அல்குர்ஆன் : 43:10 ) وَاللّٰهُ جَعَلَ لَـكُمُ الْاَرْضَ بِسَاطًا ۙ‏ “அன்றியும், அல்லாஹ், உங்களுக்காக பூமியை விரிப்பாக ஆக்கினான். (அல்குர்ஆன் : 71:19 ) اَلَمْ نَجْعَلِ الْاَرْضَ مِهٰدًا ۙ‏ நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா? (அல்குர்ஆன் : 78:6 ) இன்னும் நிறைய பல விசயங்களை குர்ஆன் சொல்கிறது... படித்து பாருங்கள் தலை... அப்புறம் சொல்லுங்கள்...
@nizamudeensak6779
@nizamudeensak6779 10 ай бұрын
Oof boil😂😂😂😂
@AntoFranj-ln5xw
@AntoFranj-ln5xw 7 ай бұрын
Thalllu vandi
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 10 ай бұрын
பகுத்தறிவு ரீதியயாகவும் விங்ஞான ரீதியாகவும் உங்கள் கருத்துக்கள் சரியாகத் தோன்றுகின்றன. இறப்போடு கதை முடிந்து விடுகிறது என்பதையும் வாழ்வு உண்டு என்கிறவர்களையும் நீங்கள் உண்மையை அறியும் நோக்குடன் அணுகுதல் நன்று. ஏனெனில் இறந்தபின்னர் ஆத்மா எனும் கண்களுக்கும் புலன்களுக்கும் புலப்படாத ஒன்று உண்டு என்பதை அனுபவங்கள் நிரூபிக்கின்றன. விக்கிரவாண்டி ரவிச் சந்திரன் .ஜீவ நாடி யோதிடர் போன்றோரை அணுகவும்.
@Tamilnisam
@Tamilnisam 9 ай бұрын
சீமான எதற்கு இழுக்கிறான்,!? திராவிட அடிவருடி ☠️
@purandaranpurandaran7575
@purandaranpurandaran7575 10 ай бұрын
If so Dvaraka and Ramayana are lie?!
@wasifchan
@wasifchan 10 ай бұрын
வீடியோ ஆரம்பத்தில் புடுங்கி என்ற சொல் வந்தது புடுங்கி மாதிரி பேசறான் என்று யாராவது கேட்டால் இந்த வீடியோ அவருக்கு அனுப்பி இதில் கருப்பு சட்டை அணிந்து கொண்டு ஒருவர் பேசுகிறாரா இதற்கு பெயர் தான் புடுங்கி மாதிரி பேசுவது என்று சொல்லுங்கள்
@sagayarani.ptherani4501
@sagayarani.ptherani4501 7 ай бұрын
வரலாறு ஆய்வாளர் என்கிறீங்க நல்லா எல்லாத்தையும் படிச்சு எல்லாத்தையும் ஆராய்ச்சி பண்ணி பேச சொல்லுங்க
@rvenkateshadt
@rvenkateshadt 10 ай бұрын
சூப்பர் சார்.....!
@MoorthiKrr
@MoorthiKrr 10 ай бұрын
Comedy piece 😂😂😂😂😂
@mytrades3241
@mytrades3241 10 ай бұрын
தெரிந்தபோது... 😂😂
@shinemuzammil4270
@shinemuzammil4270 4 ай бұрын
Thanni Pottu vandhu Pesuran Pola...
@sathis2819
@sathis2819 10 ай бұрын
Ivarukku ella teriyum pole 😂 boomer uncle
@mohamedrifath8496
@mohamedrifath8496 10 ай бұрын
Quran, Bible, Bagavad Gita, Dhammam etc all are man-made. All have their own flaws. But guess it calms the minds of many people. Acceptance of death is not easy. But if you can do it, a peaceful life on earth is awaiting
@mytrades3241
@mytrades3241 10 ай бұрын
குர்ஆன் மனிதன் எழுதியதாக இருந்தால்.. ஏன் அதை போல ஒரு அத்தியாயம்... முடியாதா... ஒரு ஆயத்து... முடியாதா... ஒரு வரி.. கொண்டு வரச்சொல்லுங்கள் பார்க்கலாம்.... தானே குர்ஆனை பாதுகாப்பதாக சொல்கிறான் அல்லாஹ் ...
@mytrades3241
@mytrades3241 10 ай бұрын
மரணம் என்பது என்ன??? இறைவன் கட்டளையை அதாவது ரூஹை இறைவன் திரும்பப் பெறுதல் நடக்கும் போது... மரணம் சம்பவிக்கும்.. இதேவேளை ஆத்மா எனப்படும் நஃப்ஸ் வெளியேறி விடும்.... இப்படி வெளியேறுவதால் தான்... இறந்த பிறகு ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்கின்றனர்.. எல்லாரும் அதையே தான் சொல்வார்கள்...
@mohamedrifath8496
@mohamedrifath8496 10 ай бұрын
@@mytrades3241 உங்கள் Opinion-ஐ மாற்றுவது என்னுடைய நோக்கமில்லை. இந்த நம்பிக்கைகள் உங்களுக்கு சந்தோசம் அளித்தால் அதை நீங்கள் தாரளாமாக நம்பலாம். Its a free world. But i am saying there is no scientific evidence to any religious books
@mohamedrifath8496
@mohamedrifath8496 10 ай бұрын
@@mytrades3241 இதற்கு அறிவியல் ரீதியான ஆதாரம் ஏதுமில்லை.
@kumariyer1079
@kumariyer1079 9 ай бұрын
ஆமா நீ பாத்தியா. Puruta மன்னன்
@radhakrishnabhaktiyogam108
@radhakrishnabhaktiyogam108 10 ай бұрын
*ஜெய் ஸ்ரீ ராம்* என்ற மகா மந்திரத்தை ஏன் சொல்ல வேண்டும் என்றால் தாங்கள் இதுவரை அறிந்தும் அறியாமலும் செய்த எல்லா பாவ காரியங்களையும் செய்வதை விட்டுவிட்டு. நீங்கள், முற்பிறவிலிருந்து இப்பொழுது வரை அறிந்தும் அறியாமலும் தெரிந்து தெரியாமலும் இதுவரை செய்த அனைத்து பாவங்களையும் போக்கி கொள்ள மற்றும் உங்கள் இருதயத்தை தூய்மைப்படுத்தும் சக்தி பகவானின் புனித நாமம்மான ஜெய் ஶ்ரீராம் அல்லது ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தில் உள்ளது. ஆகையால், நீங்கள் பகவானின் புனித நாமத்தை கட்டாயம் சொல்ல வேண்டும். நீங்கள் ஜெய் ஸ்ரீ ராம் சொல்லலாம் அல்லது ஹரே கிருஷ்ண மகா மந்திரமும் சொல்லலாம் *ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண,* *கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,* *ஹரே ராம ஹரே ராம,* *ராம ராம ஹரே ஹரே* ! இந்த கலியுகத்தில் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் மகா மந்திரத்தில் வீட்டுள்ளார். ஹரே கிருஷ்ண மகா மந்திரமும் அவரும் ஒன்றே. மற்றும் ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தை தினமும் ஒரு மணி நேரம் காலையில் மாலையில் முழு நம்பிக்கையுடனும், பனிவுடனும், அன்புடனும் உச்சரித்து மந்திரத்தின் சப்தத்தை உங்கள் காதுகளில் கேட்டு உங்கள் இருதயத்தை தூய்மைப்படுத்தி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் தூய அன்புடன் சேவைகள் பூஜைகள் செய்து ஹரி நாம கீர்த்தனைகள் பஜனைகள் அன்புடன் பாடி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி கிருஷ்ணரின் அன்பை பெற வேண்டும். கலியுகத்தில் ஒரு மனிதன் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை கட்டாயம் உணரவும், நேரடியாக பார்க்கவும், பேசவும் வேண்டும். அதற்கு முன்பு பகவானின் புனித நாமத்தை இந்த மகா மந்திரத்தை முழு நம்பிக்கை உடன் அன்புடன் உச்சரியுங்கள். மகா மந்திரத்தை உச்சரிக்கும் போது உங்கள் காதுகளில் கவனமாக மந்திர சப்தத்தை கேளுங்கள். அனுதினமும் நீங்கள் காலையில் ஒரு மணி நேரம் மதியம் ஒரு மணி நேரம் மாலையில் ஒரு மணி நேரம் அல்லது 24 மணி நேரமும் பகவானின் நாமத்தை நீங்கள் ஜெபம் செய்தால் உங்கள் இருதயம் விரைவாக தூய்மை அடைந்து நான் யார், கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்வீர்கள். முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் நம் எல்லோருக்கும் முழு முதற் கடவுள் என்ற உண்மையை தெரிந்து கொள்வீர்கள். பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட விதிகளையும், உபதேசங்களையும் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ள படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள் மற்றும் ஶ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஶ்ரீமத் பாகவதம் படித்து அனுதினமும் சட்ட விதிகளையும் உபதேசங்களையும் பின்பற்றி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை முழு முதற் கடவுளாக உணர்ந்து கொண்டு மற்றும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பார்த்து பேசி கட்டி தழுவிய பக்தர்களின் பெயர்கள் : ஶ்ரீ பிரம்மா, ஶ்ரீ விஷ்ணு, ஶ்ரீ சிவபெருமான், ஶ்ரீ சரஸ்வதி தேவி, ஶ்ரீ மகா லக்ஷ்மி தேவி, ஶ்ரீ பார்வதி தேவி, ஶ்ரீ விநாயகர், ஶ்ரீ முருகர், ஶ்ரீ நாரதர், ஶ்ரீ வியாச தேவர், ஶ்ரீ சூரிய தேவர், ஶ்ரீ சந்திர தேவர், ஶ்ரீ இந்திரர் தேவர், 33 கோடி தேவர்கள், ஶ்ரீ ஹனுமன், தவத்திரு மத்வாச்சாரியார், 12 ஆழ்வார்கள், ஶ்ரீ சங்கரர், தவத்திரு திருவள்ளுவர், தவத்திரு பாரதியார், தவத்திரு.பக்த பிரகலாதர் மஹராஜ், பக்த துருவ மஹராஜ், ஸ்ரீ ராமானுஜச்சாரியர், ஸ்ரீ ராகவேந்திரர், ஶ்ரீல.பக்தி வினோத் தாகூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, ஶ்ரீல கௌர கிஷோதாஸ் பாபாஜி, ஶ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஜகத்குரு ஶ்ரீல பிரபு பாதர் அவர்கள் மற்றும் பல கோடி பேர்கள் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை உணர்ந்து இருகிறார்கள், பார்த்து உள்ளார்கள், பேசி உள்ளார்கள், கட்டி தழுவி உள்ளார்கள். திரேதா யுகத்தில்‌ 17 லட்சம் வருடத்திற்கு முன்பு பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அவர்கள். பக்தர்களையும், நாட்டு மக்களையும்‌ காப்பதற்கும் மற்றும் இந்த பூமியில் 10,000 வருடங்கள் நல்ல ஆட்சி புரிவதற்கும் ஶ்ரீ ராமராக அவதாரமெடுத்து தோன்றினார். முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் என்று மேலும் அவரை பற்றிய உண்மைகளை அறிந்து நம்பிக்கையுடன் தெரிந்து கொள்ள படியுங்கள் கிருஷ்ண பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள். நன்றிகள் 🙏 ஓம் ஹ்ரீம் நம சிவாய ! ஜெய் ஹனுமான் ! ஜெய் ஶ்ரீராம் ! ஜெய் ஶ்ரீ கிருஷ்ண ! ஹரே கிருஷ்ண 🙏
@radhakrishnabhaktiyogam108
@radhakrishnabhaktiyogam108 9 ай бұрын
நாத்திகவாதிகளின் கவனத்திற்கு, இந்த உலகத்தில் பிறந்த மனிதர்களின் ஜனத்தொகை 800 கோடி பேர்கள். இந்த 800 கோடி பேர்களில் ஒரு மனிதன் கடவுளை உணர்ந்தார் என்றால், கடவுளைப் பார்த்தார் என்றால், கடவுளிடம் பேசினார் அல்லது கடவுளை கட்டி தழுவினார் என்றால் கடவுள் இருக்கிறார் என்று அர்த்தம். அது போலவே, பல லட்சம் வருடத்திற்கு முன்பு இந்த உலகம் தொன்றியதிலிருந்து இப்பொழுது வரை பல கோடி மனிதர்கள் கடவுளை உணர்ந்து இருக்கிறார்கள், பார்த்து இருக்கிறார்கள், பேசி இருக்கிறார்கள், கடவுளை கட்டித் தழுவி இருக்கிறார்கள். கலியுக சாஸ்திரங்கள், ஶ்ரீமத் பகவத் கீதை, ஶ்ரீமத் பாகவதம் மற்றும் ஶ்ரீமத் சைதன்ய சரித்தாமிருதம் புனித நூல்களில் 800 கோடி மனிதர்களும் அதாவது நம் எல்லோருக்கும் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் என்று உறுதியிட்டு கூறுகின்றது. தூய்மையான பக்தர்கள் அனுதினமும், ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில், ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் சைதன்ய சரித்தாமிருதம் உண்மையுருவில் புனித நூல்களை படித்து நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் யாரேன்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொண்ட பிறகு பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின்‌ சட்ட விதிகளையும், உபதேசங்களையும், பக்தி யோகத்தின் பயிற்சிகளையும் ஒழக்கத்தோடும், நேர்மையுடனும், பனிவுடனும், அன்புடனும், கருணையுடன் எல்லோரையும் அன்புடன் அரவனைத்து கிருஷ்ணரின் உபதேசங்களை அனுதினமும் பின்பற்றி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் தூய அன்புடன் சேவைகள் பூஜைகள் செய்து ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி கிருஷ்ண உணர்வுடன் ஆனந்தமாக வாழ்ந்து இருக்கிறார்கள்.‌ மற்றும் இன்றும் பல கோடி இந்திய பக்தர்கள் மற்றும் வெளிநாட்டில் பிறந்த பல லட்சம் பக்தர்கள் கிருஷ்ண உணர்வுடன் ஆனந்தமாக வாழ்ந்து வருகிறார்கள். முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் தூய பக்தர்களின் பெயர்கள் : ஶ்ரீ பிரம்மா, ஶ்ரீ விஷ்ணு, ஶ்ரீ சிவபெருமான், ஶ்ரீ சரஸ்வதி தேவி, ஶ்ரீ மகா லக்ஷ்மி தேவி, ஶ்ரீ பார்வதி தேவி, ஶ்ரீ விநாயகர், ஶ்ரீ முருகர், ஶ்ரீ நாரதர், ஶ்ரீ வியாச தேவர், ஶ்ரீ சூரிய தேவர், ஶ்ரீ சந்திர தேவர், ஶ்ரீ இந்திரர் தேவர், 33 கோடி தேவர்கள், ஶ்ரீ ஹனுமன், தவத்திரு மத்வாச்சாரியார், 12 ஆழ்வார்கள், ஶ்ரீ சங்கரர், தவத்திரு திருவள்ளுவர், தவத்திரு பாரதியார், தவத்திரு.பக்த பிரகலாதர் மஹராஜ், பக்த துருவ மஹராஜ், ஸ்ரீ ராமானுஜச்சாரியர், ஸ்ரீ ராகவேந்திரர், ஶ்ரீல.பக்தி வினோத் தாகூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, ஶ்ரீல கௌர கிஷோதாஸ் பாபாஜி, ஶ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஜகத்குரு ஶ்ரீல பிரபு பாதர் அவர்கள் மற்றும் பல கோடி பேர்கள் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை உணர்ந்து இருகிறார்கள், நேரில் பார்த்து உள்ளார்கள், பேசி உள்ளார்கள், கட்டி தழுவி உள்ளார்கள். கடவுள் இல்லை என்று கோஷம் போடும் நாத்திகவாதி உடன்பிறப்புகளே, எப்பொழுதும், இப்பொழுதும், கடவுள் இருக்கிறார் என்ற உண்மையை தெரிந்து கொள்ளுங்கள். கடவுள் இல்லை என்று தவறாக பேசி சமுதாயத்தில் கலவரத்தை தூண்டாதீர்கள் தயவுசெய்து, இனி கடவுள் இல்லை என்ற வீன் கோஷம் போடுவதை நிறுத்துங்கள். மற்றும் நீங்களும், முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள படியுங்கள், ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில், ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் சைதன்ய சரித்தாமிருதம் உண்மையுருவில் புனித நூல்களை படித்து நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள். மற்றும் மேலும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள அவருடைய மேலே உள்ள தூய பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை கட்டாயம் படியுங்கள் மேலும் நம்பிக்கை வளரும். பக்தி யோகத்தின் பயிற்சிகளை பற்றி மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள இஸ்கான் கோவிலை அணுகவும். www.iskcon.com You Tube channels: ISKCON Chennai ISKCON Salem, ISKCON Coimbatore, ISKCON Madurai இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள். நன்றிகள்! ஹரே கிருஷ்ண 🙏 அடியேன் உங்கள் சேவகன் மற்றும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன் 🙏 கடவுள் இல்லை என்று சொல்லும் அன்பான நாத்திகவாதிகளே, கடவுளை உணர்ந்தவர்கள், பார்த்தவர்கள் அதித புத்திசாலிகள். கடவுளை உணராதவர்கள், பார்க்காதவர்கள் வடிகட்டின முட்டாள்கள். நீங்கள் உங்கள் வாழ்க்கை முழுவதும் முட்டாளாக இருக்க போகிறீர்களா ? அல்லது புத்திசாலிகளாக மாற போகிறீர்களா ?
@InshiraRafaideen
@InshiraRafaideen 9 ай бұрын
Please do not spread misinformation. Earth is described as the shape of an ostrich egg, which is completely different from what you said, The Quran refuted the Description of the earth in the Bible as a flat surface. Furthermore, I strongly recommend you read the Quran to clarify the misunderstandings
@HappyPhotographs-hc1hx
@HappyPhotographs-hc1hx 10 ай бұрын
Uruttu mannan unga wife kathaii super climax
@srss415
@srss415 10 ай бұрын
Anna nenga sanghi a?
@leebannadar7164
@leebannadar7164 10 ай бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН