பணம். பணம் பணம் 💯 இவர் சொல்வது உண்மை. தொண்டு உள்ளம் இல்லை 😮😢😢😢😮
@driverandchildrens710423 күн бұрын
தொடர்ந்து திரு உமாபதி அவர்களின் பேட்டியைகேட்டுக் கொண்டு வருகிறேன் அந்த வகையில் உமாபதி அவர்களின் கருத்து என்பது எப்பொழுதுமே ஆளும் தரப்பான திமுகவினருக்கு சமூகமான கருத்தாகவே தெரிகிறது😊
@Mathan-gn4fr22 күн бұрын
உண்மை
@vincenttrichy23 күн бұрын
CCTV கட்டாயம் எனவும் அது வேலை செய்கிறது என வாரம் ஒருமுறை அரசுக்கு உறுதி செய்யும் அறிக்கை அளிக்க வேண்டும் என சட்டம் இயற்ற வேண்டும்.
@samsutheen13623 күн бұрын
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளை அதற்குரிய நேர்மையான அதிகாரி சோதனை செய்து தகுதி இருக்கும் பள்ளி கல்லூரி நடத்த அனுமதி வழங்க வேண்டும்
@tsivakumar509123 күн бұрын
True Sir
@News91trichy23 күн бұрын
திரு உமாபதி கருத்து வரவேற்க வேண்டிய ஒரு விடயம்
@Clouds.41722 күн бұрын
@4:10 sabaash
@Manamayakam22 күн бұрын
சிறுசா பேசினே வருவீங்க ஏதாவது ஒரு இடத்தில் சிரிக்க வைத்து விடுவீங்க என்னையும் பிரட்டி பிரட்டி போட்டு அடிச்சாங்க சொன்ன உடனே சிரிப்பு தாங்க முடியல உமாபதி சார்
@davidrajkumar667223 күн бұрын
Good speech keep it up and God bless you Umabathy 😂😂😂
@anirudhKarthik-p6y23 күн бұрын
🎉
@anuthamar282223 күн бұрын
Nan padicha school iruka sisters sirichi kooda pathathu illa. Avangala appavinu sollathunga. Students a washroom clean panna vaipanga
@murugesanyasodha575222 күн бұрын
😢😢😢😢😢 😢😢😢😢😢
@ceceliadorisamymuthu671123 күн бұрын
You re absolute right bro
@yesumary772311 күн бұрын
annachi school la local rowdy gal than athigam irukiranga driver ngura pearil ..teacher's yellam apavigal
I do not think it is a Catholic School. It is a private English medium school being run by a christian lady. As Mr.Umapathy says normally these type of people have no world knowledge and common sense.why was the safety tank not maintained properly. In home, if the safety tank is in bad safe, we will repair immediately. No proper inspection. The inspector will collect a certain amount and report everything is OK.
@magicworld-magicworld22 күн бұрын
இவங்க ரெண்டு பேரும் பேசுரத பார்த்தால், காசு வாங்கி விட்டு மக்களின் பார்வையை மாற்ற பார்ப்பதாகவே தெரிகிறது
@TheMohamedanif23 күн бұрын
கண்ன ரெண்டையும் விட்டுட்டு மொத்த தோலையும் உறிச்சிடுங்க என் அம்மா அடிக்கடி பயன்ப்படுத்தும் வார்த்தை....