என் குழந்தைகளையும் பார்க்க கூடாது என்று சொல்லி இருக்கிறேன்
@govindrajan2483 ай бұрын
சகோதரா நானும் என் வீட்டில் விஜய் டிவியை யாரையும் பார்க்கவி மாட்டேன்.
@Abinaya-dr7yt3 ай бұрын
நான் Disney Plus hotstar uninstall பண்ணிட்டேன்
@k.senthilkumar5073 ай бұрын
நான், லூள்ளு சபா,,, ரசிகன்,, அவ்ளோ தான்,, 🤣😂
@simionsimon14613 ай бұрын
Vijay t v I am stop
@govindrajan2483 ай бұрын
விஜய் டிவியை பார்த்தால் குடும்பமே குட்டி சுவராக போய்விடும்.
@vijayakumarp25853 ай бұрын
Correct
@anantharajanramaratnam20313 ай бұрын
அப்போ Sun, கலைஞர் டிவி எல்லாம் எதில் சேர்ப்பது தலீவா !?
@govindrajan2483 ай бұрын
@@anantharajanramaratnam2031 விஜய் அடுத்து மக்களை கெடுப்பது சன் குருப் டிவிகள்,கலைஞர் டிவி சகோதரா.
@TER.20233 ай бұрын
Unma tha
@TER.20233 ай бұрын
But eala TV okay than 90' s ku ipdi ilaiye
@RanjaniManish3 ай бұрын
விவேக் sir சொல்ற மாதிரி.. இப்போ தான் என் மனசில உள்ள பாரமே போச்சு.. 😂 நான் மட்டும் தான் இப்படி feel பண்றேனா ன்னு நெனச்சேன்.. என் மனதின் வெளிப்பாடு இந்த உரையாடல்.. 😂
@ayashan6703 ай бұрын
எல்லா இடங்களிலும் தனது மூக்கை நுழைத்து நிகழ்ச்சியின் தன்மையையே அழித்துவிடும் பிரியங்காவின் செயலால் "சூப்பர் சிங்கர்" நிகழ்ச்சியை நான் பார்ப்பதில்லை!
@Thamilthendral0093 ай бұрын
நானும் தான் டி
@geetharamadurai67703 ай бұрын
Naanum Priyanka and Archana rendu channel music show indha rendu peraal kolai. Vendaadha jokes, kathal. Adhanaal naan paarppadhai vittu vitten
@kavi-vc6gi3 ай бұрын
வடக்கச்சிகள் வேண்டாம் அர்ச்சனா, பிரியங்கா எல்லாம் வேண்டாம் தமிழர்களுக்கு முக்கியத்துவம் தாருங்கள் அவளுக சம்பாரித்தது போதும்
@kumaranthiru77883 ай бұрын
Correct
@premnaths64753 ай бұрын
கடந்த 6 வருடங்களாக விஜய் டிவி பார்ப்பதை நிறுத்திவிட்டேன். ஏனெனில் அவர்கள் அதிகமாக Bodyshaming செய்கிறார்கள்.
@varnanthirugnanasambandan5593 ай бұрын
❤
@Ramani1433 ай бұрын
Same
@Stepenbe2uv2 ай бұрын
நீங்க பாக்காட்டி விஜய் டீவி ஓடலியோ இதுவே அவங்களுக்கு பிரமோஷன் தான் 😂😂
@RameshNatesan-g9m3 ай бұрын
Even Madampatty lost his little fame due to this show
@kesavanalagesan55593 ай бұрын
How?
@nirmalams98513 ай бұрын
Yes.
@shinchan34823 ай бұрын
Yes
@prabhakaranrajamanickam82263 ай бұрын
Zee தமிழ் டிவி அர்ச்சனா தொல்லை இதல பிரியங்கா தொல்லை
@beulahfrancis18073 ай бұрын
Rendum orey enam
@SSAMMHAS3 ай бұрын
இருவரும் தமிழர்கள் கிடையாது.
@amuthaprabhagar11153 ай бұрын
S correct
@shinchan34823 ай бұрын
Yes
@grajagraja-kp9br3 ай бұрын
சரியான பார்வை. இரண்டு பேருக்கும் பேரும் முகமும் தவிர காம்பியரிங்கிலும் , கேரக்டரிலும் ஆறு வித்தியாசம் இல்லை. குறைந்தபட்சம் ஒரு வித்தியாசம் கூட இல்லை. இருவரும் காட்டுக் கூச்சல் போடுவது, ஓவராக கத்துவது, கண்டபடி உளறுவது இதைத்தான் செய்கிறார்கள்
@mahalingamr82483 ай бұрын
பிரியங்கா, மா.பா.கா இரண்டுமே செம தந்தி. General Knowledge ஆ. அப்டின்னா என்னா ? என்பார்கள். இன்று லட்சாதிபதி, கோடீஸ்வரர்கள்.
@smartbuddy13643 ай бұрын
நான் விஜய் டீவியே பாக்குறதே இல்ல 😂😂😂
@pspandiya3 ай бұрын
நாங்க Tv யே பாக்கறது இல்ல😂😂
@mahalingamr82483 ай бұрын
அதுக்கு ஒரு டிவி வாங்கி கேபில் கனைக்கஷன் வாங்கி மாதம் Rs. 300 ஆவது எலவு / செலவு செய்யணும்.
@Ramani1433 ай бұрын
Same
@DdGovindh3 ай бұрын
பொய்ய ரொம்ப நாள் மூடி மறைக்க முடியாது வாழ வந்தவர்கள் இன்று நம்மவர்களைத் துரத்தும் அவலம் இங்குதான் நடக்கிறது ,பணத்திற்காக ஆடும் ஆட்டம் அடங்கிவிடும்😮😮😮😮😮😅இத பீகார்ல செய்யுமா இந்தம்மா பியூஸ்புடுங்கிடுவாங்க 🤣🤣🤣🤣
தமிழை இவ்வளவு நாசுக்காக தரம் தாழ்த்தி பேசினவர்கள் கிடையாது. ல கர ள கர ழ கர உச்சரிப்பை எப்படி நக்கலா பேசுறார். உலகில் வேறு எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பே அதுதான். அது தேவையில்லை எனப்பேசும் இருவரும் வேற மாநிலத்தில் போய் அந்த மாநில மொழியை இப்படி பேச முடியுமா..? இந்த மாநிலத்தின் சாபக்கேடே இதுதான். சொந்த நாட்டையும் மொழியையும் கேவலப் படுத்திவிட்டு அதை நியாப் படுத்தவும் செய்வான்கள். அத்தனையும் லயோலாவின் வளர்ப்புகள். பிறாமணன் பிறாமணன் அல்லாதவன் எனப் பேசி பேசியே 59 வருடத்தில் மாநிலத்தை நாசப்படுத்திட்டீங்களேப்பா.....
@VenkatachalamVenkatachal-ys2mo3 ай бұрын
@@vasanthisenthilkumar48q BB qf
@KamarajP-u1l3 ай бұрын
எந்த சேனல் பார்த்தாலும் மக்கள் விஜய் டிவியை ஒதுக்கி வைக்க போகிறார்கள். தமிழ் மக்களுக்கு முக்கியத்துவம் தராதா சேனலை மக்கள் கண்டு கொள்ள மாட்டார்கள். தொகுப்பாளினி என்றால் மக்கள் மத்தியில் நல்லதை வழங்கி பெயர் வாங்க வேண்டும். அடாவடியாக தொகுப்பு செய்து பெயர் வாங்குவது நீடிக்காது.
மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு, sun tv உம் விஜய் tv உம் உலகத்துக்கே கேடு. Both tv should be banned first.
@sujithas41873 ай бұрын
Zee tv vittitungale,? Oru naal pathadhuke nenji Vali vandhuruchi
@kulandaiveluramanujam3 ай бұрын
இன்றைய இளைய சமுதாயம் தங்களது வாழ்வாதாரதைக்கெடுத்தது விஜய் ஊடகம். இந்த ஊடகத்தினை உடனடியாக தடைசெய்யப்பட வேண்டும். திருமணமான இளம் பெண்களும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நாள் முழுவதும் பார்ப்பதை பலர் பார்ப்பதை பார்த்துள்ளேன்.
@muthumari92943 ай бұрын
விஜய் டிவி பெரும்பாலும் இரட்டை அர்த்த காமெடி உள்ளது.
@suriamurthy44863 ай бұрын
Priyanka should be in Bihar
@spsampathkumar42943 ай бұрын
ஜீ டிவியில் அரச்சனா பிரச்சினை எப்போது வெடிக்கப்போகுதோ அவங்கதான் பாதரூம் டூர் போவாங்க.... இதெல்லாம் எங்கே போய் முடியப்போகுதோ ஒரு நாள் முடியனும்😢
@kumaranthiru77883 ай бұрын
Ammam
@mariageorgestanislaws32013 ай бұрын
பிரியங்கா தேஷ்பாண்டே, விஜய் டிவி நிர்வாகத்தை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரக் காரணம் விஜய் டிவி தலைமைக்கும், நிர்வாகிகளுக்கும் பிரியங்கா கொடுத்த "Special கறிவிருந்து" கலைத்துறையில் திறமையைவிட அன்பான கவனிப்புதான் உயர்வாக பார்க்கப்படுகிறது.
@lakshmanand8113 ай бұрын
அவ காட்டாத கறியே இல்லை,
@sivanipriyan88943 ай бұрын
@@mariageorgestanislaws3201 அவங்க பிராமின். கறி சாப்பிட மாட்டாங்கனு கேள்வி பட்டேன் இப்போ யாரு கறி சாப்டாம இருக்க
@bugiscube83733 ай бұрын
😂😂😂😂😂😂
@komaleeswarir30083 ай бұрын
Non brahmins avoid vijay Tv
@Johnpaul-zr2ti3 ай бұрын
மேடையிலேயே ம க ப வை கட்டிபிடிப்பது அருவருப்பு
@VmtDandayuthapane-ql4ox3 ай бұрын
உண்மையான நேர்மையான பேச்சு திரு உமாபதி அவர்கள்
@thangap2003 ай бұрын
இந்தியாவில் இந்த பிராமணர்கள் சூழ்ச்சி இருந்து கொண்டே இருக்கிறது. சகோதரர் உமாபதி அவர்கள் கூறுவது 💯 சதவீதம் உண்மை.
@rajans25043 ай бұрын
Come on man. This man has brahmin hatred and so he spews venom. That TV is a christian based TV which recruits male anchors (Mostly Christians) and Female Anchors (Hindus/Brahmins). They have an agenda. You fools do not even realise this.
@rugunakumari76743 ай бұрын
I
@imranm85563 ай бұрын
தமிழ் நாட்டுல இருக்குற ஊடகங்களான விஜய் டிவி தரம் கேட்ட சேனல் TRP தான் முதல் குறிக் கோள் இந்த சேனலுக்கு
@RDSHfamily3 ай бұрын
என்னது பிரியங்கா பீகார் என்று தெரிந்திருந்தால் விஜய் டிவி ஷோ எதுவுமே நான் ப ரர்க் க ம ட் டே ன்
@sivanipriyan88943 ай бұрын
அவர் தமிழர் இல்லைனு இப்போ தான் தெரியுமா அப்படி பார்த்தால் நீங்கள் விஜய் டிவி பார்க்க மாட்டீர்கள் அவர்கள் எந்த புரோகிராம் மா இருந்தாலும் தமிழர் அள்ளாதவர்கே டைட்டில் குடுப்பர்கள் அது சூப்பர் சிங்கரில் பிரச்சனை ஆனவுடன் தான் தமிழர்களுக்கு குடுக்கப்பட்டது.
@rajeshwarimkumar87513 ай бұрын
Very true ! VJs like Priyanka , Chellamma heroine and Pavni can only survive in Vijay tv other anchors like DD / Ramya and Jackuline couldn’t survive because of her .
@prakashjeyakumar50143 ай бұрын
Bhavana also.
@kksamichitti3 ай бұрын
யாரோ ஒருத்தர் செய்த தவறுக்கு ஒரு குலத்தையே குற்றம் சொல்லுவது வழக்கமாகிவிட்டது. இந்தத் பேட்டியாளன் ஒரு சமுக கிருமி. 🩴🩴🩰🩰
He is sowing hatred and never fit for a human being. Shun such a criminal.
@kathiresansubramanian81173 ай бұрын
அமலா பால கொடுத்தாங்க..ஆங்கர் புன்னகை மற்றும் உதட்டை மடித்து கேமராவை பார்த்தது... சிறப்பு..
@aravindram42963 ай бұрын
Mani 🎉🎉🎉 will come back tamil pannu need to come …I will support manimagalai
@selvakumarchidambaram87143 ай бұрын
Yes அர்ச்சனா தொல்லை and priyanka தொல்லை. Two are waste
@sangeethavinoth29893 ай бұрын
Deshpande marathi background
@niranjanniru73113 ай бұрын
❤yendi evale unakku vekkame illya 😅yendi ye???😅
@MuruganKathir-p2w3 ай бұрын
Well said bro
@dharalcr74602 ай бұрын
விஜய் டிவி பிரியங்கா வெளி யேற்ற வேண்டும்
@nesan_kaikolar3 ай бұрын
Cinema la adjustment, television la adjustment next KZbin adjustment veliya varum pola
@Thamilthendral0093 ай бұрын
KZbin பாக்குற எங்க மாதிரி ஆம்பிளைகள யாரும் adjust பண்ண மாட்டேன்றாங்க
@nirmalams98513 ай бұрын
T.Rajender is the best character 'Alpha man' donot comment just like that .For ur information Rajender is not a brahmin to accuse.
@19656443 ай бұрын
Excellent speach sir
@velu16713 ай бұрын
நாம்,விஜய்,சீ தமிழ்,சன் ரீவி ,எதுவுமே பார்ப்பதில்லை.ஈழம்,வெளிநாடுகளிலுள்ள தமிழர்களின் யூரியூப் மட்டுமே பார்ப்போம்.
@SS-xf6ho3 ай бұрын
Caste politics is prevalent even in IT companies, agree that its a factor in most work places
@karthickansi15743 ай бұрын
Everywhere we can see Caste politics more in IT companies
@sivanipriyan88943 ай бұрын
யாரு அந்த மேல் இடம்😅😅😅 ஒரு ஆர்வம் தான்.
@dhanat69933 ай бұрын
பிரியங்கா மேலே இருப்பவர்கள் தான் அந்த மேலிடம் .😂😂😂
@sivanipriyan88943 ай бұрын
@@dhanat6993 🤣🤣🤣🤣
@RajaPandian-s6k3 ай бұрын
வருஷம் 365 நாளும் எந்த பக்கம் திரும்பினாலும் புட்டி 🍺🍺🍺🍺🍺 பெட்டி 🤑🤑🤑🤑🤑 குட்டி 💃💃💃💃💃 அவ்ளோதான்
@murugesanthirumalaisamy56133 ай бұрын
திராவிட மாடல்னா சும்மாவா சொன்னார்கள் 😮😮😮
@Ramani1433 ай бұрын
😂
@manogaryselvaraj48683 ай бұрын
Yov
@kathirm77333 ай бұрын
Vijay tv no vibashara tv yes
@enakkupurinjathu-zt2zk3 ай бұрын
Cat fights is being developed into bihari vs. Tamilian, in this video it has developed into Brahmin vs. non Brahmin, let's hope it is not projected as a reason for world war
@stephenselvakumar453 ай бұрын
Sorry, எனக்கு தெரியாது
@sivakrishnan58853 ай бұрын
சார் பிரியங்காவோட பின்புலம் ரொம்ப பெருசு. அதான் இந்த ஆட்டு ஆடுதோ?
@sivanipriyan88943 ай бұрын
ஆமாம் கொஞ்சம் பெருசுதான்😂
@lakshmanand8113 ай бұрын
அது காட்டாதது பாக்கி இல்லை
@dhanat69933 ай бұрын
பின்புலம் மட்டும் இல்லை முன்புலமும் பெரியது தான் .
@nagarajv10483 ай бұрын
சொம்பு ரொம்ப அடி வாங்கிடுச்சு
@muralikrishnan98683 ай бұрын
Ramar than
@Chan_Billa3 ай бұрын
சார் பார்ப்பனர்கள் செய்யும் செயல்களை மிகச்சரியாக சொன்னீர்கள் நன்றி.
@ELANGOVANVV-h6y3 ай бұрын
I give up the habit of seeing star tv 7 years back.
@kumartamil63 ай бұрын
தமிழக மீடியா ரெண்டு லாபி : 1. பிராமணர் 2. தலித். வேறு சாதி நபர்கள் முன்னேற முடியாது
@dharalcr74602 ай бұрын
மணி மேகலை எங்கள் தமிழ் பெண் ❤
@anirudhKarthik-p6yАй бұрын
🎉
@mathiyalagan-15562 ай бұрын
மணிமேகலை வாழ்க
@KaliyamoorthiKaliyamoort-lv4ps2 ай бұрын
Piriyanga❤❤❤gogogogo
@srinithyaa12703 ай бұрын
Inimael. Naan. Vijay. Tv. Parka. Mattaen
@sankaril24313 ай бұрын
Especially Priyanka win panradha paakakoodhadhu
@mohannaveenk45283 ай бұрын
Super sir 👌👌👌🙏👌👌👌👌👌👌my subbort mani💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
@beulahfrancis18073 ай бұрын
Anala Paul eluthi kudukka va super. Nanga enna crack ah
Why you bring in caste here ? It shows how bad is your knowledge
@cgg201a62 ай бұрын
Whole discussion revolves around only Caste...he is against Good Performers..but he doesnt talk abt performance.
@shantisubra2 ай бұрын
@@cgg201a6 YES.. He says brahmins do not know to drive a car... how low and crap comment ? He says language pronunciation is not important.. only message is to be conveyed. Another crap...
@madhanakumar61553 ай бұрын
Irfan is an 3 rd rated person, only an u tuber all pre planed. Even chef Damu has fallen in the ditch,he I also trapped, priyanka winner in CWC 5.
@vilambaramvictor45624 күн бұрын
எல்லாம் சரிதான் ஆனால் Rolls-Royce? கோடிக்கணக்கில் சொத்து இருப்பதாக தெரியவில்லை தாம்பரத்தில் அவரவர் பிளாட்டில் தான் உள்ளார் அங்கு ஏதும் காரர்கள் இருப்பதாக தெரியவில்லை
@thamilhumanity3243 ай бұрын
Avalukku samaikkeve theriyathu cwk winner
@savagequeen48943 ай бұрын
😂😂😂😂😂காலக்கொடுமை
@savagequeen48943 ай бұрын
😂😂😂😂😂கால கொடுமை
@vijayakumarp25853 ай бұрын
Vijay tv manager ava alu
@nssanka3 ай бұрын
Deshpande is from Maharashtra not Bihar first interviewer must know that then you have to talk about further
@Thamilthendral0093 ай бұрын
இதனால் பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் எற்படுமா
@bhanumathi21083 ай бұрын
Deshpande. is a. Marathiya. surname . Bihari. இல்லை
@suganyasrini19623 ай бұрын
Ethula onenu illa ellame script tha Vijay tv want more attention from people because season 8 big boss
@VenugopalS-v2f3 ай бұрын
For you also not properly pronounce zha. You explain which is correct kalakam or kazhakam thamizhakam or tamilakam
இந்த விருந்தினர் ஒரு திராவிட உபி போல. இந்தியாவில் எத்தனை நான் பிராமின் நோபல் பரிசு பெற்றவர்கள்.... திராவிடம் தீராவிடம்
@ayyappauma84703 ай бұрын
பிரியங்கா வுக்குநிகர் மணி மேகலை கிடையாது.மணி மேகலை கோபத்தில் கையை பிடித்தார். வாயில் வந்ததை பேச வேண்டாம். சிறு. Pirachchsnaiperithaakju பிழைப்பு. எங்குக்கு இருவரும் வேண்டும்.
@tnemptystar463 ай бұрын
❤
@ramyav41503 ай бұрын
Here ly talent no space for caste in this generation as u said
@jeyamanickam83763 ай бұрын
என்ன என்ன?? எங்க எங்க???? மாற்றங்களோ , மாற்றம் ஒன்ரே மாறாதது. Priyanka (உளறி ) is boaring now.
@e.rajalingamkalai76833 ай бұрын
அண்ணே நமது முதல்வனே ஓருதெலுங்கன் தான் அவனைபற்றியும் பற்றி பேசுங்ள்
@murugesanthirumalaisamy56133 ай бұрын
காமெடி பன்னாதீங்க
@dhanat69933 ай бұрын
@murugesவாய்ப்பு இல்ல ராஜா வாய்ப்பு இல்ல .anthirumalaisamy5613
@s.ganesh94753 ай бұрын
தூய தமிழன்
@punithaashok58573 ай бұрын
Telungu bro
@Shankar.NSN.3 ай бұрын
உமாபதி sir, சீனியர்...... இது உங்களுக்கு அவமானம்.😮😮😮
@MthirunavukkarasuMthiruna3 ай бұрын
அண்ணே உள்குத்து ரெம்ப அதிகம் தான்
@vathsalasethuramansvedhiga12863 ай бұрын
நாட்டில் பல பிரச்சனைகள் இருக்க தேவையில்லாத பதிவு
@raisah84393 ай бұрын
இல்லே.....விசயம் இருக்கு !! (அரசியல்)நானும் அப்படித்தான் நினைச்சேன் தேவையில்லாத டோபிக்ன்னு....பட் ஒரு வடகான் உள்ளுகுள்ள பார்த்த வேலை.
@rosemaggi42463 ай бұрын
Well said @@raisah8439
@VenkataramananThiru3 ай бұрын
WHY BY TAKING UP PRIYANKA AT THIS STAGE ---?PEOPLE SHOULD NOT BE MISLED? USE AT LEAST ACTRESS PRIYANKA
@radhikaramesh21643 ай бұрын
Nokamal nonghu thingrathu nu Ella anchor um kevalapaduthrenga
@KarthikS-w5l3 ай бұрын
Yaaan
@beulahfrancis18073 ай бұрын
I don't see cook with konali ever, irritating. One show even i didn't see. Priyanka will be more aged, nearly thirty-five or above
@gopalgk20963 ай бұрын
ஒருவரை தப்பாக பேசி பொழப்பு நடத்தும் உன்னை போல் ஒருவன் இது ஒரு பொழப்பு
@kumaranthiru77883 ай бұрын
Caste veriyan
@nkk98683 ай бұрын
Watch shaheela interview best ever. About priyanka.