எப்பா..... என்னை பில்டப் கொடுத்தீங்களே இந்த படத்துக்கு... படமாடா இது...
@aslammohamed8965Күн бұрын
தமிழ் சினிமாவுக்கு வேதனையான விஷயம் இந்தியன் 2 கங்குவா இனி பெரிய பட்ஜெட் படங்கள் வருவது மிக கஷ்டம் 😢
@murugesanm222710 сағат бұрын
100% TRUE BRO , INDIAN 2 THEVAYILLATHA AANI,
@saravananv1767Күн бұрын
இதோ திங்கட்கிழமை "கங்குவா" வெற்றி விழா .. அனைவரும் வாரீர் ஆதரவு தாரீர்
@arunb8841Күн бұрын
😅😂
@jayarajcg2053Күн бұрын
😂😂
@ramachandran-cp8qbКүн бұрын
😂😂
@RK-tq4kmКүн бұрын
கங்கு - வா........பார்க்குறவங்களுக்கு சங்கு - தான்.
@RAVIN1111Күн бұрын
Sanguva budget 30₹
@cibivarshan64Күн бұрын
வேட்டையன் படத்தோடு இது வந்து இருந்தால் சூப்பரா இருக்கும்
@vijayakumarrajesh5209Күн бұрын
Nakkalthanya unakku
@ramushiva9560Күн бұрын
Vetaiyan ombitu pochu
@d33nuk18 сағат бұрын
அதான் உஷாரா ரிலீஸை தள்ளிப்போட்டானுங்க 😂 இருந்தும் 2000 கோடி சொன்னானுங்க 😂😂
@smartpinky-y7p13 сағат бұрын
அமீரின் இறைவன் மிக பெரியவன்....... Mr.ஞானவேல்
@shyamshermilaКүн бұрын
We were planning for tomorrow's evening show. Its $15 for a ticket here. Thank you for saving me $60.00 on tickets + $30 on concessions.
@uthumaanali889611 сағат бұрын
Gnaanavel Raja திமிரு பேச்சு about அமீர்,, கர்மா இது தான்
@SubamakeswariMariКүн бұрын
நடிகர் சூர்யாவின் பினாமி தான் இந்த ஞானவேல் ராஜா தொடர்ந்து அவரது அவரது தம்பியை வைத்து தான் படம் எடுப்பார்கள் எல்லாம் கருப்பு பணத்தை கொண்டு எடுக்கப்படும் சுனாமிகள் படத்திற்கு மக்கள் நல்ல தோல்வியை பரிசளித்து உள்ளார்கள்
சூர்யா அவர்கள் சிறந்த நடிகர். அவர் தனது மார்க்கெட்டை உயர்த்த கர்வத்தை விட்டு சில ஆண்டுகளுக்கு வெளி தயாரிப்பாளர்களோடு வருடத்திற்கு 2 அல்லது 3 சிறிய பட்ஜெட் படங்களில் நடித்து வெளியிட வேண்டும். அதை விடுத்து தனது சொந்தக்காரரை வைத்து தனது மார்க்கெட்டை உயர்த்த பிரம்மாண்டமாக எடுத்து இருக்குறோம் என்று சொதப்பி கொண்டு உள்ளார். ரிசல்ட் பார்த்துட்டு ரஜினி நல்ல வேலை நாம தப்பிச்சுட்டோம் என்று நினைத்து இருப்பார். இருந்தாலும் அந்த தனஞ்செயன் கொஞ்சம் அடக்கி வாசிச்சு இருந்துருக்கலாம்.
@AlwinThangarajКүн бұрын
அண்ணனும் தம்பியும் ரசிகர்களை திக்குமுக்காட வைப்பதையே வேலையா வைச்சுருங்கா கொஞ்ச நாள் அண்ணனும் தம்பியும் ஒரே மேடையில் தோன்றாமல் இருங்க....
@Mahandran-j9x8 сағат бұрын
Bismis,,,,!vantudaya,,,,,vantudaaaaan,,,,,,,,,!
@padhmanabhanraja7636Күн бұрын
கங்குவார் பார்க்க போனால் நந்து போய் நூடுல்ஸ் வெளியே வருவீங்க😢😢
@mmorganmorgan499110 сағат бұрын
Oruthan viluntaal ivanukku appadi oru santosham . Great man..
@saraba564Күн бұрын
3 மாதத்தில் 2 பெரிய பிளாப் கொடுத்த elite producer club இல் இணைந்த ஞானவேல் ராஜா
@modi6471Күн бұрын
இப்புடி ஒரு கேவல படம் தமிழ் சினிமா கே அசிங்கம்
@TamilSelvan-r4rКүн бұрын
Tier 1 heros Rajini Kamal Vijay Ajith Sivakarthikeyan 💯💯💯💯
@KprabhaKaran-r8rКүн бұрын
Apo dhanush yaru vijay Ajith aprom Dhanush thn 🔥❤️💯
@TamilSelvan-r4rКүн бұрын
@KprabhaKaran-r8r illa bro amaran movie 250cr mela poitu iruku ippo vera kanguvaa movie ku mixed negative reviews vanthuttu iruku confirm 300cr vanthurum amaran
@ranjithkumar-nz3gmКүн бұрын
Sk ku Oru movie ya vachu compare Pana kodadhu
@sarkargowthamen6772Күн бұрын
Cringe SK lam tier 1 ah😂😂😂Avan comdey actor
@Super17725jКүн бұрын
Sk over head weight 😂😂.... Romba nal needika mataan
@dineshk177914 сағат бұрын
Surya's last good content movie in theatre is "24" but has average collection... Last profitable movie was Singam2..
@mooneyes2615Күн бұрын
சிவா சார் ..... ரஜினிக்கும் அஜித்துக்கும் இன்னொரு படம் பண்ணுங்க சார் ப்ளீஸ்😂😂😂😂
@gunshyam6825Күн бұрын
உண்மை வெளிப்படையாக சொன்னதற்கு நன்றி பிஸ்மி அவர்களே.
@prabhakarselvarasu3758Күн бұрын
ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது என்பதை அஞ்சான் படமே உணர்த்தி விட்டது
@vimi70Күн бұрын
தொலைஞ்சான் தனஞ்செயன். சில நாட்களில் வெட்கம் இல்லாமல் வந்து நிற்பான்.
@DingdinggkdvКүн бұрын
He got experience 😂😂😂
@XmanviewsTeam14 сағат бұрын
Thalaivan already 3 or 4 production house ah gaali pani irukaan past la..😂😂
As a thalapathy fan feeling sad for surya he should have released jai bheem and sooraraipottru in theatre.My opinion always theatrical release makes star bigger and bigger. He missed two good movies.
@deepalakshmi5890Күн бұрын
Surya has attitude he has problems with all Tamil directors avan ipo Mumbai karan
Kanguva movie day 1 worldwide box office collection 44crores but budget 350crores prime video has bought 100crores
@subramanisura49818 сағат бұрын
Dhananjayan enga irrukar ippo
@harry90sКүн бұрын
Indian 2 effect for Kanguva 🚫
@manip4399Күн бұрын
குள்ளன் பேசுன பேச்சிற்கு இது தேவைதான்
@nalayinithevananthan2724Күн бұрын
ennadaa pesinaar vadakku narikale pjp kooddam
@VICKY-if4ov23 сағат бұрын
Worst movie in Tamil cinema history- Kanguva 😂😂
@dennyrex255817 сағат бұрын
What ever Bismi said correct but yogi babu personal attack
@charlessteve191113 сағат бұрын
Suriya cant be vijay....Jothika is the one destroying suriyas career...
@balasoupramanienr817814 сағат бұрын
YES this is a big scam and gambling - same happened for Devera movie ; NTR and Janhvi went for each city - you all know how was the movie and same like that for GOAT too - Archana and Director went to all youtube channel in that week of release ...so people do advance booking for the Thurs, Fri sat and Sun - so this money itself they will take and run away - even if the movie is worst only after 4th day there wont be any booking - this will not affect Devera producer or Gnanavel or Archana - since they have already taken the production cost and Surya / NTR and Vijay Salary on this 4 days collection
@katharimraan2676Күн бұрын
நடிகர் சூர்யா தமிழ் சினிமா வின் அடுத்த பிரசாந்த் ஜோலி முடிஞ்சது 👎👎
@yogaraj62Күн бұрын
Irunga bhai surya 44
@Arun-tn3ucКүн бұрын
@@yogaraj62avlo dha Surya lam😂ini field out dha
@yogaraj62Күн бұрын
@@Arun-tn3uc appudi ya pakkalam apl 10 2025 irunga bhai🔥🔥
@santhoshp280316 сағат бұрын
@@yogaraj62waste of movie..Karthik subraj mokka director
@yogaraj6216 сағат бұрын
@@santhoshp2803 petta, mahaan, jigartandaa, 2x.
@dancewithrithu8099Күн бұрын
Leo ❤❤better 🎉🎉
@mohammadramzi8955Күн бұрын
What bismi said are absolutely correct,Ganguwa is Kanketti Withthai by dupe hype, Entire casting team specially Soorya and Shiva deliberately have cheated the TN Fans because This team think that TN people are still foolish like MGR,Shivaji Period. Now any one can't cheat fans , Ganguwa is example for this
@srinivasachakravarthi6328Күн бұрын
செல்போன தட்டி விடுவீங்க, சால்வைய புடுங்கி தூக்கி எறிவீங்க, நாங்க மட்டும் ........
@vijayanamrathayyan2034Күн бұрын
Surya fans now 😢😢😢
@seg5505Күн бұрын
6:00 bismi 🔥
@balasoupramanienr817815 сағат бұрын
Where is Dhanajayan - the no1 Genius in Tamil film - everyone searching him - channel guys go to his office and take his interview and put here
@selvaperia8512Күн бұрын
நடிகர்கள் படம் வெற்றி அல்லது தோல்வி என்றால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. எப்படியும் போட்ட பணத்தை ஓட விட்டு எடுத்து விடுவார்கள். படத்தை பார்ப்பவர்களுக்குதான் இழப்பு. இதுவும் கடந்து போகும்.
@VijauaragauanКүн бұрын
அமீர் பாய். சாபம் தான். இந்த காறி. துப்பட்டா
@shastikvelanpКүн бұрын
Ippo yedhu ku andha ganja kudiki ku sombu thookura
@starguru520Күн бұрын
அண்ணதே வை ஓட விட்ட கங்குவா......
@kaushalram5241Күн бұрын
@@starguru520 Vivegam was peak...
@arulkumar6738Күн бұрын
Bishmi anna sonna maari aachu
@PrasanthkumarKumarКүн бұрын
Director Shiva chapter close just like ammai kariyan simon 😂😂😂😂😂😂🐢🐢🐢🐢🐢🐢
@sadeekali529422 сағат бұрын
Kullan only suitable for ott😂😂😂😂😂
@Jack13-o1t12 сағат бұрын
Viju only suitable For verithanam 😂
@venkat8884Күн бұрын
Gym advertisement for 20-30 minutes, loud, and noisy BGM (Smart watch noise alert). Pls don't release PART-2 😞 Thanks in advance...
@AJITHAjith-h2j16 сағат бұрын
I hate bismi sir,but now loveing like him,open speech keep it sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@srinivasanvasudevan7413Күн бұрын
உதயம் காம்ப்ளக்ஸில் உதயம் & மினி உதயம் என இரண்டு தியேட்டர்களில் வெளியிடப்பட்டது ஆனால் நாளை சூரியன் தியேட்டரில் மட்டுமே திரையிடப்படுகிறது...!!!
டேய் எங்க தல சிறுத்தை சிவா அஜித் கிட்டயே 4 கதை சொல்லி ஓகே வாங்கினார் . அடுத்து இந்த creativity என்றால் என்ன கேட்கும் சிறுத்தை சிவா மீண்டும் அஜித்தை வைத்து ஒரு புலித்து போன பழைய பட காட்சிகள் நிறைந்த பல படங்களில் இருந்து திருடி ஒரு கதையை சொல்லி சிவா சொன்ன சரிதான் என்று ok செய்வார் அஜித் அவரை தவிர இவனுக்கு எந்த அடிமுட்டாளும் படம் இயக்க வாய்ப்பு தர மாட்டான் .
@ManikandanMani-s8t12 сағат бұрын
Surya sir, vel sir, Ameer sir ku nee ka pana thu ku eppti than eru kum , next karthi
@umarfarook51Күн бұрын
Studio Green illa, Studio ku eni Red tha...
@jsampathjanakiraman16 сағат бұрын
தியேட்டர் மார்க்கெட் போன சூர்யாவை மேலும் கங்குவா மூலம் வச்சு செஞ்சுட்டாங்க போல சிவாவும் ஞானவேலும்.
@jananisaravanan9075Күн бұрын
SK ku, Gnanavelraja than continue ah problem kuduththaanga athukku surya family full support nu na kelvi patten... Recent ah Amaran team ah surya family wish pannapo kooda SK paththi engayume avanga pesala...But Now Ganguva Can't take amaran screens.... All these are Karma...
@freelancerfabrucationcharl2314Күн бұрын
Rajini kamal. Vijay ajith. Apro sivakarthikeyan...surya chapter close 😂😂😂😂
@ramaswamymanivannan4685Күн бұрын
Mr. Bismi, r u agree you do not have the right to give comments? Because film released today only. Let people decide, film is good or bad
@pandiyanpandiyantv499518 сағат бұрын
ஜெய் பீம் படத்தோட அவர் சோலி முடிஞ்சு போச்சு.... இனி தமிழ் நாட்டுல.....??????
@srinivasanvasudevan7413Күн бұрын
இந்த படம் மட்டுமல்ல ஓவரா பில்டப் தரப்படுகிற எந்த படமும் ஓடாது..!!!
@chellamkuppusami5433Күн бұрын
உண்மை
@ramushiva9560Күн бұрын
Leo varisu 😂😂😂😂 goat
@sami44566Күн бұрын
Dai poramai tharthala Ajith valimai thunivu solludaa flop Thalapathy Vijay leo mega block buster goat super hit vaarisu hit @@ramushiva9560
@jn4994Күн бұрын
@@ramushiva9560Bro intha 3 padathoda vasool wikipedia check Pani pathukonga bro
@melvinfrancis5570Күн бұрын
Siruthai siva well done my boy😂😂😂... eppadiii thaaa oru oru hero vai muduchuuu vidanum😂😂😂...first Ajith...NXT rajni....eppo surya😂😂😂....innii yaarachuu irrukkagalaa paaa unnn list lai...
@shastikvelanpКүн бұрын
Veeram vedhalam viswasam varum bodhu coma la irundhiya tharkuri
@sami44566Күн бұрын
@@shastikvelanpveeram oru padamaa visuvaasam kusuvaasam vivegam maathiri mokka padamaa
Gnanavel said he do success meet in December now its difficult to sustain atleast a week 😂😂😂
@yuvaraj-td2hcКүн бұрын
This film is not worth for 30cr but the team saying that they spend 350cr bull shitt
@msendilkumar192Күн бұрын
Maridas Video pathiya
@jeevanantham21Күн бұрын
வாடிவாசல் படத்துல சூர்யாவிற்கு பதிலாக தனுஷ் நடிக்கிறார் என்று அறிவுப்பு வெளி வரும் என்று தோணுது.
@ManiKandan-kh5puКүн бұрын
kanguvaa worst film of 2024
@Jack13-o1t12 сағат бұрын
Goat also😂
@ManiKandan-kh5pu11 сағат бұрын
@Jack13-o1t but GOAT collected 460cr+ ..what abt kanguvaa....?? 2000crs a
@sivananthamsiva360123 сағат бұрын
ஏன்டா அன்புள்ள பொண்டாட்டியெல்லாம் எங்கெங்க போயிட்டு இருக்க கேக்குறவன் பாக்குறவன் இல்ல கேக்குறவன் சொல்றவன் எல்லாம் இருந்தேன் எல்லாத்தையும் எடுத்து வெளியே விடலாமா
@ayyadurainamasivayam1201Күн бұрын
Justice for Ameer
@hamsavarthanprabahar3276Күн бұрын
Indha naaya yenda edukureenga😂😂😂.... Ivan oru aalu😂.... Padam vera level aa iruku❤🔥❤🔥❤🔥❤🔥
@ரசிகன்-ர6நКүн бұрын
இன்னைக்கு யாருக்கு கொண்டாட்டமோ இல்லையோ விஜய்ணாவின் விசுவாசி இவருக்கு கொண்டாட்டம் இன்னைக்கு இவர் வீட்டுக்கு போனா டிரிங்க்ஸ் பார்ட்டி கன்பார்ம்
@Jerry_Boi6Күн бұрын
Dei konjam vanmatha viduda.....Vijay Promotion e illama 460 Cr easy ya adikkuranda 😂
@psddurai9522Күн бұрын
Bro itha pesurathu suriya rasigar illai yarunnu ungalukke teriyum so rebly vendam nama ithukkulla poga vendam
@shivashiva-iz9sdКүн бұрын
பிஸ்மி அய்யா இன்று தான் சரியான கருத்து சொன்னார்
@karnan4483Күн бұрын
yenga oorla kanguva release agala... A M A R A N ...B R O T H E R odittu irukku SRIVILLIPUTHUR
@karnan44832 сағат бұрын
Innaiku release panitanga 15nov24
@vijayraja8633Күн бұрын
Siva Director should compulsorily retire
@sivananthamsiva360123 сағат бұрын
இதுவரைக்கும் வந்த தமிழ் சினிமால ஹாலிவுட் டப் கொடுத்த சிஜி
@navarasabachelorsamayalКүн бұрын
இஷ்டதுக்கு பணம் போட்டு நஷ்டத்துக்கு படம் எடுத்து வச்சிருக்கானுக
@Krishna9698-AkКүн бұрын
இந்த மாதிரி ஆளுங்க பணத்தை வாங்கிட்டு பேசுறாங்க இவர் கூட இன்னொரு மூணு பேர் இருக்காங்க அவங்க பேச்சு எல்லாம் கேட்காதீங்க மக்கள்படத்த பாத்து நீங்க முடிவு பண்ணுங்க நல்லா இருக்கா நல்லா இல்லையா என்று
@ganesanjs382315 сағат бұрын
Enna mayithukku thevai illama spend pannanum.
@elikuncharalingam2788Күн бұрын
கங்குவார்............டங்குவார் அந்துபோச்சு
@ssdpraveen250Күн бұрын
Indian 3 vs kanguva 2 next year kadharaal dhan ponga😂😂
@anilreddy8596Күн бұрын
😂😂 ammo adula karthi Makeup😂😂
@ssdpraveen25021 сағат бұрын
@anilreddy8596 yes bro bayama irruku
@paradoxwarhorse364017 сағат бұрын
Ganguva is better than Goat
@sathiyamoorthyk1931Күн бұрын
உங்களுக்குதான் டா முதலில் அவ்வளவு சந்தோசம்.
@saravanakumar551Күн бұрын
😂😂😂😂😂😂😂😂
@ரசிகன்-ர6நКүн бұрын
வன்மம் யார் மேல இருக்கோ அவன் கஷ்டபட்டா சந்தோசம் தானே
@fasalrahman7125Күн бұрын
@@ரசிகன்-ர6ந படம் நல்லா இருந்திருந்தா இவங்க ஏன் இப்படி பேசப்போறாங்க.
@ரசிகன்-ர6நКүн бұрын
@@fasalrahman7125 நல்லா இருந்தா இந்தாளு எப்படி பேசுவாரு "தனிப்பட்ட முறைல எனக்கு இந்த படம் பெருசா இல்ல ஆனா இப்ப இருக்க ரசிகர்கள் ரசனை அவ்ளோ கேவலமா போச்சு வன்முறை விரும்பிகள் அவங்களுக்கு வெட்டு குத்து ரத்தம் இருந்தாலே ரசிப்பாங்க இந்த மாதிரி படங்கள் வெற்றி அடையிறது தமிழ் சினிமாவின் சீர்கேடு" இததான் பேசிருப்பாரு