Dr. பாலாஜியுடன் நடந்த ரகசிய பேரம்.. உடைத்து பேசும் Dr. ரவீந்திரநாத்! | Chennai Guindy Doctor Attack

  Рет қаралды 95,036

Nakkheeran TV

Nakkheeran TV

Күн бұрын

Пікірлер: 779
@vaipandian3870
@vaipandian3870 20 сағат бұрын
விக்னேஷ் செய்தது தவறு என்று சொல்லும் இந்த மருத்துவர் பாலாஜி செய்ததும் தவறு என்று ஏன் சொல்ல வில்லை
@alicepresila2416
@alicepresila2416 20 сағат бұрын
Avar enna thavaru seithar.
@Beth-rw3om
@Beth-rw3om 20 сағат бұрын
Doctor ena thapu senjaru solunga
@senthilsan5080
@senthilsan5080 19 сағат бұрын
டாக்டர் என்ன தவறு செய்தார் சொல்லுங்க
@MrsRajendran
@MrsRajendran 19 сағат бұрын
ஆளாளுக்கு கத்திய தூக்கிட்டுவந்தா!?!? அதுவே குற்றம்!!
@renecaralene3017
@renecaralene3017 19 сағат бұрын
Doctor treatment kudathathu than thappu🎃
@sdraj3759
@sdraj3759 20 сағат бұрын
ஐயா சாமி படித்தவனுக்கு தெரியும் இந்த மருத்துவர் மேலே பெரிய மருத்துவர் உண்டு என்று ஆனால் சாதாரண மனிதர்களுக்கு அதை எப்படி தெரியும். நிறைய மருத்துவமனைகளில் ஏழைகள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பது உண்மை
@parimalasamuel5945
@parimalasamuel5945 19 сағат бұрын
Purakanithal kathiyai edukkanuma?
@sdraj3759
@sdraj3759 18 сағат бұрын
@@parimalasamuel5945 கத்தியை எடுத்தது தவறு. ஆனால் மருத்துவர்கள் நோயாளிகள் அவர்களுடைய சொந்த மருத்துவமனைக்கு வந்தால் எப்படி பார்த்துக் கொள்கிறார்களோ அதேபோல அரசு மருத்துவமனைகளிலும் எந்த பாகுபாடும் இன்றி பார்க்க வேண்டும்
@ShanmugamSundaram-tp7ec
@ShanmugamSundaram-tp7ec 18 сағат бұрын
He is educated
@kumarasamyduraisamy603
@kumarasamyduraisamy603 18 сағат бұрын
அப்போ இனிமேல் பூரண கும்பம் வைத்து வரவேற்று மருத்துவம் பார்க்கலாமா
@drdran86
@drdran86 9 сағат бұрын
Ellam kathiya thookuna enga poradhu...
@srajsraj3372
@srajsraj3372 19 сағат бұрын
விக்னேஷ் செய்தது தவறுதான் அதே சமயத்தில் பாலாஜி மருத்துவர் செய்தது மிகப்பெரிய தவறு வேலைப்பளு என்று சொல்கிற மருத்துவர் தனியார் கிளினிக்கில் மருத்துவம் பார்த்தால் குணமாக பேசுகிறார் எப்படி
@davidrajarathinamdavidraja3414
@davidrajarathinamdavidraja3414 19 сағат бұрын
ஏன்டா பனிசுமையினால் மருத்துவருக்கு அரசு மருத்துவமனையில் கோபம் வருகிறதென்றால்,அதே மருத்துவருக்கு தான் நடத்தும் தனியார் மருத்துவமனையில் மட்டும் ஏன் கோபம் வரவில்லை.😂😂😂
@Saminathan0346
@Saminathan0346 19 сағат бұрын
இதற்கெல்லாம் துப்புகெட்ட புலிகேசி அரசு தான் காரணம்? 😎👺 கொள்ளை அடிப்பதே தினம் தினம் யோசித்துக் கொண்டிருந்தால் ? போதிய மருத்துவர்கள் நர்ஸ் மருந்து மாத்திரைஇல்லை
@Saminathan0346
@Saminathan0346 19 сағат бұрын
ஓட்டு திமுகவுக்கு போடுவீங்க பழி டாக்டர் மீது சொல்லுவீங்களா டா
@minimol6805
@minimol6805 19 сағат бұрын
Super 👍🏻
@TM_IND
@TM_IND 19 сағат бұрын
பணம் ...
@kumarasamyboopathiindia4734
@kumarasamyboopathiindia4734 18 сағат бұрын
அப்போ நீங்க தனியார் மருத்துவ மனைக்கு போகலாம். அங்கு அவர் ஒரு நாளைக்கு 15பேர் மட்டும்தான் பார்ப்பார். அவருக்குண்டான சம்பளத்தை அவர் பெற்று விடுவார். அப்புறம் கவுன்சிலிங்குக்கு தனி ஆட்கள் இருப்பர். அரசு மருத்துமனையில் ஒரு நாளைக்கு 150 பேரை பார்த்து சிகிச்சையளிப்பதுடன் உங்களை கண்ணே மணியே பொன்னேன்னு கொஞ்சனுமா. டாக்டரின் சம்பளம் PG teacher சம்பளம்தான் பெறுகிறார். PG teacher 20 பேருக்கு பாடம் எடுத்தால் போதும். மாணவன் பாஸ் பண்ண வைச்சா போதும். டாக்டர் 100 பேர் வந்தாலும் சரி 200 பேர் வந்தாலும் சரி பார்க்கனும். மருத்துவருக்கு ஒரு நாளைக்கு 40 நோயாளிகள் மட்டும்தான் பார்ப்போம் என்று கோரிக்கை வையுங்கள் மருத்துவர்களே. என்னது stand with vignesh ஆஆ. அந்த சைக்கோவை உடனடியா தூக்குல போடனும்.
@user-oj2qe8mt1x
@user-oj2qe8mt1x 18 сағат бұрын
இவர் பல லட்சம் பேர் பார்க்கும் ஊடக இப்படி பேசுகிறார் என்றால் மருத்துவமனையில் நோயாளிகளிடம் எப்படி பேசுவார் என்பது தெள்ளத் தெளிவாக புரிகிறது
@arumugams7859
@arumugams7859 19 сағат бұрын
அரசு டாக்டர்கள் தனியாக கிளினிக் நடத்தும் கிளினிக்கை தடை செய்ய வேண்டும். திருடர்களை தடுக்க வேண்டும்.
@malkanis3068
@malkanis3068 4 сағат бұрын
Super
@legendrams548
@legendrams548 18 сағат бұрын
அரசு மருத்துவமனையில் தான் பணி சுமையை ஃபீல் பண்ணுவாங்க டாக்டர்கள், அதே டாக்டர் வேலை நேரம் முடிந்ததும் தனியார் மருத்துவமனைகளில் வேலை செய்யும் போது பணி சுமையை ஃபீல் பண்ண மாட்டார்.
@lakshmilachu9937
@lakshmilachu9937 18 сағат бұрын
Ellam paisa
@harikrish7119
@harikrish7119 18 сағат бұрын
Sir, after work he can do is private practice, if any doctor working in government, he or she 24 hrs work, after his her working time finished then only going to other work.
@wavesgavas9142
@wavesgavas9142 17 сағат бұрын
,நீங்க காசு இல்லாம வேலை பண்ணுவீங்களா நெறைய வேலை கொஞ்ச காசு உங்களுக்கு ok வா
@kaykay-dy2mx
@kaykay-dy2mx 15 сағат бұрын
சாஃப்ட்வேர் ஊழியர்கள் சில பேர் ஒரு மாசத்துக்கு மூன்று நான்கு லட்சம் சம்பாதிக்கிறார்கள் குறைந்தது ஒரு லட்சம் ரூபாயாவது சம்பாதிக்கிறார்கள் பொருளாதார கட்டமைப்பு அதற்கு தகுந்தபடி அமைந்திருக்கிறது இப்போது டாக்டர்களும் சம்பாதிக்க வேண்டாமா வெறும் 30 40 ஆயிரம் எப்படி வாழ்வது
@jawaharfrank2335
@jawaharfrank2335 8 сағат бұрын
@@kaykay-dy2mx கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து சாப்ட்வேர் கம்பெனி வேலைசெறுங்கள் ஐயா உங்களை யாரும் டாக்டர் ஆக வேலை செய்ய கட்டாய படுத்தவில்லை
@raniselvaraj733
@raniselvaraj733 13 сағат бұрын
1.அரசு மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவு 2.நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம். 3.டாக்டர்களின் குடும்ப பற்றி யாரும் யோசிப்பது இல்லை 4.விகனேஷிக் தான் அம்மா,டாக்டர்களிகளுக்கு அம்மா இல்லையா? 5.நிறைய மருத்துவர்கள் மன அழுத்தத்தில் உள்ளனர். 6. தனியார் மருத்துவத்திலும் மருத்துவர் சில அம்மா அம்மா உயிர்களை காப்பாற்றுகிறார்கள். 7.,நிறைய மருத்துவர்கள் குடும்பத்தை தியாகம் பண்ணி தான் வேலை செய்து கொண்டு தான் இருக்கிறது. 8.தேவையான வசதிகள் அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் 9.
@wavesgavas9142
@wavesgavas9142 7 сағат бұрын
Wonderful reply They compromise their evening time , time with their family just to earn money
@mahadevan09
@mahadevan09 19 сағат бұрын
மருத்துவர்கள் செய்யும் தவறான சிகிச்சையால் எற்படும் இழப்பு யார் பொறுப்பு.......சிறை தண்டனையை மருத்துவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்..... பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும்.
@sudhakaran8281
@sudhakaran8281 7 сағат бұрын
Andha kelvi ketkira muttaal moonjiya kaatungapa, naanga paarkanum.
@rajvision2684
@rajvision2684 20 сағат бұрын
OK.. OK.. SIR.... அப்படியே கம்ப்ளெய்ன்ட் பண்ணா... உடனடி நடவடிக்கை யடுப்பிங்களா... போதும் சார்.. உங்க பொய் நிறுத்து...
@alicepresila2416
@alicepresila2416 20 сағат бұрын
En ungaluku porumai illaiya avanga pakkam unmai iruntha eppadium theriyathanae pohum.neenhalae our mudivuku eppidi varuveenga.ithae seyala antha doctor panni iruntha enna solluveenga.enna mariyathai illama pesitanu ennaiya kelvi kekurannu sollitu antha doctor ippidi kathiya eduthuruntha enna sir soluveenga.ithae mathiri doctoruku support oannuveengala.
@vilambaramvictor4562
@vilambaramvictor4562 19 сағат бұрын
நக்கீரன் இந்த பேட்டியை டெலிட் செய்ய வேண்டும்.... இது அந்த மருத்துவரை நல்லவராக காட்டை எடுக்கும் முயற்சி என்று தெள்ளத்தெளிவாக தெரிகிறது.. மேலும் இது நக்கீரன் மீது உள்ள நன்மதிப்பை நிச்சயம் கெடுக்கும்
@RajKumar-tf2lu
@RajKumar-tf2lu 19 сағат бұрын
நக்கீரன் அப்படிதானே அதில் என்ன கெட்ட பெயர் ஏற்படும் என்று சொல்வது தவறு
@chandrans1793
@chandrans1793 18 сағат бұрын
ஆமாம் ஆமாம்
@selvarajsoosai5017
@selvarajsoosai5017 17 сағат бұрын
நக்கீரன் திமுகவின் சொம்பு. அதனால இப்படிதானே செய்வான்.
@wavesgavas9142
@wavesgavas9142 17 сағат бұрын
நன்றி கெட்ட ஜென்மங்கள் கொரோனாவில் நீங்க வீட்ல இருந்தப்போ ஓடி ஓடி வேலை செய்தது govt doctor n govt nurses வேலை சுமை மத்த வேலையில் மட்டும் இல்லை, டாக்டர்களுக்கும் உண்டு
@TSS370
@TSS370 9 сағат бұрын
Jalraaa Nakeeran
@easudossa5459
@easudossa5459 21 сағат бұрын
Cctv கேமரா ஒவ்வொரு அரசு மருத்துவமணையில் வைப்பது இருபாலருக்கும் நலம்
@ALIYYILA
@ALIYYILA 19 сағат бұрын
அது வேலை செய்யணுமே?
@selvarajuvelayutham7598
@selvarajuvelayutham7598 19 сағат бұрын
ரவீந்திரநாத் நடுவுநிலைமையாக பேசவில்லை. Focussed ஆகவும் இல்லை.
@meenas3279
@meenas3279 18 сағат бұрын
ஒரு டாக்டர் மேல் கம்ளெயின்ட் பன்னுனா உங்ககிட்ட நீங்க நடவடிக்கை எடுப்பீங்க இதை நாங்க நம்பனும். இது வரை எத்தனை டாக்டர் மேல் நடவடிக்கை எடுத்திருக்கீங்க.
@meiarivoli1733
@meiarivoli1733 5 сағат бұрын
Mm .yella fraudum onna koodi viratti iruppanga.
@SHANMUGASUNDARAMK-vv3xh
@SHANMUGASUNDARAMK-vv3xh 19 сағат бұрын
டாக்டர் னா டாக்டருக்கு தான் support பண்ணனுமா, நல்லவிதமா பேசலையே ரவிந்த்ரநாத்
@maymaadham96
@maymaadham96 5 сағат бұрын
Doctor enbadhai vittuvittu oru manidhan endru paarungal. Kuthappatta andha manidhar unga appavaaga irundhaal neengal Vignesh endra free fire addicted Immature 2k kidskku support pannuveengala.
@rakeshrz2727
@rakeshrz2727 19 сағат бұрын
நக்கீரன் ஊடகத்திற்கு ஒரு அறிவுரை. நேற்று நடந்த விலகளும் சம்பந்தமாக டாக்டரை பேட்டி எடுப்பது போல் மக்களிடமும் கருத்துக்களை அறிய மக்களிடமும் பேட்டி எடுங்கள். நன்றி.
@Dreemitspositive
@Dreemitspositive 19 сағат бұрын
ஆமாம் அதுதான் சரி 👍
@SelviKoilpandi
@SelviKoilpandi 7 сағат бұрын
Yes
@rajahsinnamah9615
@rajahsinnamah9615 3 сағат бұрын
Appadhi seiya maddhaan
@geethap5393
@geethap5393 2 сағат бұрын
Adhellam seyya mattanunga..
@athinarayanan4228
@athinarayanan4228 20 сағат бұрын
மருத்துவர் செய்ததும் தவறுதான். தம்பி விக்னேஷ் செய்ததும் தவறு தான். எனவே அரசு ஒரு தலைப்பட்சமாக முடிவெடுக்க கூடாது. Justice for Mr. Vignesh.
@senthilsan5080
@senthilsan5080 19 сағат бұрын
மருத்துவர் என்ன தவறு செய்தார் சொல்லுங்க
@Babu-c4x6r
@Babu-c4x6r 19 сағат бұрын
@@senthilsan5080 we want treatment history
@SleepyBambooForest-yb8kx
@SleepyBambooForest-yb8kx 19 сағат бұрын
உங்கள் பதிவுகள் தவறானது, அந்த அம்மையார் முதலில் சில தனியார் மருத்துவமனைகளில் மருத்துவம பார்த்து அவர் குணம் அடையவில்லை என்பதை அவரே கூறியுள்ளார்.கடைசியாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்துள்ளார்.எந்த ஒரு நோய்க்கும் மருத்துவரின் சிகிச்சை(அதாவது மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகள்)நோயாளியின் உடல் ஏற்றுக் கொண்டால் தான், நோயாளியின் உடல் குணமடையும்.இந்த சிறு உண்மை கூட உங்களுக்கு தெரியாதா?தேவையில்லாத உங்கள் பதிவுகள் முட்டாள் தனமாக இருக்கிறது.
@kumarasamyboopathiindia4734
@kumarasamyboopathiindia4734 17 сағат бұрын
@@SleepyBambooForest-yb8kx இந்த மாதிரி மூடர்களுக்கு வைத்தியம் பார்ப்பதை விட
@கமலநாதன்-ள1ச
@கமலநாதன்-ள1ச 18 сағат бұрын
கத்தி குத்து Dr. பாலாஜி யை நல்லவர் போல காட்ட நினைக்கும் இந்த முயற்சி வீணானது.....😢😢😢 ....
@sivakumark3513
@sivakumark3513 20 сағат бұрын
நல்லா முட்டு கொடுத்து பேசுகிறார். இவர்களிடம் வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது
@wavesgavas9142
@wavesgavas9142 17 сағат бұрын
அப்பா, நீ சிஎம் கிட்ட பேசி நெறைய dr post போடுப்பா ஏன் dr ஐ குறை சொல்றீங்க
@ashrafmannai4
@ashrafmannai4 20 сағат бұрын
அண்ணன் நல்ல கதைகள் சொல்கிறார்
@chandrans1793
@chandrans1793 18 сағат бұрын
ரொம்ப ரொம்ப நல்லாவே சொல்றாரு
@manoharanwilliams7637
@manoharanwilliams7637 6 сағат бұрын
அமைச்சர்கள் பொழுது விடிந்தவுடன் தேவையே இல்லாமல் முதல்வர், துணை முதல்வர் இருவரின் வாலைப் பிடித்து கொண்டு சுற்றுவதை நிறுத்திவிட்டு அவரவர் இலாகா வேலையை சரியாகச் செய்ய வேண்டும்.
@satheeshrajamanickam5179
@satheeshrajamanickam5179 18 сағат бұрын
அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் அதிகரித்தால், நீங்கள் உங்கள் உயர் மருத்துவரிடம் தானே தெரிவிக்கவேண்டும்.... நோயாளிகளிடம் ஏன் கோவத்தை வெளியிடவேண்டும்??
@wavesgavas9142
@wavesgavas9142 17 сағат бұрын
Dr எண்ணிக்கை குறைவாக இருக்குன்னு நீங்க MLA, MP, CM கிட்ட complaint பண்ண வேண்டியது தானே டாக்டரை குத்துவீங்களா
@sundial_network
@sundial_network 19 сағат бұрын
டாக்டர் சொன்ன மாதிரி அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் டாக்டர்கள் தனியாக கிளினிக் வைப்பதற்கு தடைவிதிக்க வேண்டும் என்பது சரியே. அதேபோல் தனியார் மருத்துவ மனையின் டாக்டர் சொல்வது தனது வியாபாரத்தை பெருக்கும் நோக்கம் தான்..
@AlameluSubramiam
@AlameluSubramiam 18 сағат бұрын
இது எல்லா துறைகளிலும் எல்லா அரசு சம்பளம் வாங்குபவர்களுக்கும் ....தடை வரவேண்டும்.... கொண்டு வருவார்களா?
@incredibleindia8411
@incredibleindia8411 15 сағат бұрын
Teacher's tuition edukka bann irukku la
@Baskarank-q5h
@Baskarank-q5h 4 сағат бұрын
நிறைய மருத்துவர்கள் படித்து விட்டு வேலை இல்லாமல் இருக்கும் போது, அரசு மருத்துவர்கள் அரசுப்பணியிலும்,தனியார் துறையிலும் பணி செய்வதால் வேலையில்லாத் திண்டாட்டம் உ‌ள்ளது. அவர்கள் ஏதோ ஒரு பணியை தே‌ர்வு செய்யட்டும். படித்து முடித்த மருத்துவர்களுக்கு பணி கிடைக்க வேண்டும்.
@ulahantv9753
@ulahantv9753 2 сағат бұрын
உங்கள் பேட்டி பதில் நியாயமானது
@vaipandian3870
@vaipandian3870 20 сағат бұрын
நீங்க என்னைககு மக்களுக்கு உதவியா இருந்திருக்கறீங்க
@alicepresila2416
@alicepresila2416 20 сағат бұрын
Corona period la neengalae sir makkala kapathuneenga.appuram en doctorkita poreenga.
@ashokmudiyur-do3xd
@ashokmudiyur-do3xd 3 сағат бұрын
Dr. Rabindranath excellent interview. Truespeech.
@vijayakumarg9763
@vijayakumarg9763 3 сағат бұрын
Super explanation doctor. Eye opener.
@ulahantv9753
@ulahantv9753 2 сағат бұрын
டாக்டரிடமும் விசாரணை தேவை!நோயாளிகளிடமும் விசாரணை தேவை
@rakeshrz2727
@rakeshrz2727 19 сағат бұрын
டாக்டரின் பேச்சு ரொம்ப திமிரா உள்ளது. டாக்டருக்கு வக்காலத்துவாங்க சங்கம்வைத துள்ளீர்கள். மக்களுக்கு யார் இருக்கிறார்கள்? எல்லா துறையிலும் மக்களிடம் அதிகாரிகள் திமிராகத்தான் இருக்கிறார்கள். கேட்பதற்கு நாதி இல்லை. கடவுளிடம் தான் மக்கள் முறையிட வேண்டியுள்ளது.
@raymondmulagumoodu
@raymondmulagumoodu 7 сағат бұрын
உண்மை
@sudhakaran8281
@sudhakaran8281 7 сағат бұрын
2727: oru velaiyum illatha neeye thimira pesumpothu 8 to 10 years doctor pesuvathu thavaralla, Unakku yenga vasathiyo Anga poi treatment yeduppa.
@rathnnam
@rathnnam 2 сағат бұрын
Nee moodu sommbu. One time intha guindy hospital poie treatment try pannu. Then kaluvi voothuvai
@shankariravi9462
@shankariravi9462 29 минут бұрын
Mudhala Government velai seira mukalvasi, Naigalukku Thulium mariyadhai theriyavillai, police department, revenue, Hospital, edhungalukku mudhalla, counseling, tharanum, eppadi pesanumnu.
@kanesan123
@kanesan123 20 сағат бұрын
குற்றவாளி அரசு மருத்துவரின் சிகிச்சையால்தான் இது ஏர்பட்டதாக தனியார் மருத்துவர் கூறியதினால்தான் தான்வந்து கேட்டதால் தகராறு என்று கூறியதாக செய்தி!தனியார் மருத்துவரை ஏன் அப்படிசொன்னார் என்பதை விசாரிக்கும்படி சங்கம் கேட்காதது ஏன்?
@MrsRajendran
@MrsRajendran 19 сағат бұрын
அது கேக்க மாட்டாங்க!!😮
@laxmank7634
@laxmank7634 18 сағат бұрын
1 மருத்துவர் 300 நோயாளி சிறப்பு இது நம் நாட்டோட நிலைமயா? இல்லை நம் ஒட்டோட நிலைமையா?இது மக்கள் ஆட்சி நவ துவாரங்களைம் மூடிக்கொள்ளலாம்🤬 எந்த அரசியல்வாதி மாநாடுக்கு சென்றாலும் சரி காசு, குவாட்டர்,கோழி பிரியாணிக்கு ஆசை படாமல் இலவசத்தை தவிர்த்து நாட்டின் மேல் பற்றுக்கொண்டு உண்மையாக செல்கிறோமோ அன்று நம் நாடு சொல்ல வார்த்தைகள் இல்லை. மற்றும் அது நடக்கவும் வாய்ப்பில்லை ஏனென்றால் நாம் தான் மனிதர்கள் ஆச்சே 💩
@sanmugamsanmugam4321
@sanmugamsanmugam4321 9 сағат бұрын
சிறப்பான பேட்டி உடைத்து பேசிய மருத்துவர் ரவீந்திரநாத் அவர்களுக்கு வாழ்த்துகள்
@wavesgavas9142
@wavesgavas9142 7 сағат бұрын
ஒவ்வொரு dr ம், risk எடுக்க மாட்டேன்னு முடிவு பண்ணா, அவங்க safe., நமக்கு தான் நேரா எமலோகத்துக்கு டிக்கெட் ஒவ்வொரு drம், 100 patient க்கு, 10 min spend பண்ணா கூட, almost 16 hrs ஆகும் 100 patient பார்க்க. நாம வெயிட் பண்ண ரெடி யா? ஒரு அரை மணி நேரம் பேசிட்டு 500 to 1000 rupees fees வாங்கும் private dr ஐயும், ஒரு நாளைக்கு 3000 rupees சம்பளம் வாங்கிட்டு பெரிய hospitalல்ல 100 to 200 patient ம், district hospital ல்ல 200 to 300 patients பாக்கற govt dr ஐயும் compare பண்றது எந்த விதத்தில் நியாயம் எந்த dr ம் govt வேலை வேண்டாம், private போதும்னு வந்தா வடக்கன் dr தான் வருவான் அமெரிக்கா ல, insurance இருந்தும், ஒரு dr ஐ பார்க்க, 2 to 3 months wait பண்ணனும் இந்தியால?? என் பொண்ணு கூட dr படிக்குது, govt college தான், படிச்சு மெரிட் ல seat வாங்கி இருக்கா கண்டிப்பா உங்களுக்கு treatment தர விட மாட்டேன் அமெரிக்கா, ஆஸ்திரேலியான்னு வெளி நாட்டுக்கு தான் அனுப்புவேன் இப்படி நன்றி இல்லாம, உயிரை காப்பாற்றும் dr ஐ திட்டும் மக்களுக்கு அவள் ஏன் treatment கொடுக்கணும் இப்படி படிச்சி வர்ற எல்லா drம் நினைச்சா இந்தியா வோட நிலைமை என்ன ஆகும் எல்லாம் private க்கு தான் போகணும் அப்போ அமைதியா treatment எடுத்துட்டு போவீங்க ஒரு dr, note ஐ தூக்கி போட்டான்னா, complaint பண்ணு, அவனை மாத்த சொல்லி petition போடு அதை விட்டுட்டு என்ன வேலை இது போலீஸ், polician தப்பு பண்ணா, இப்படி பண்ணிடுவியா இந்த நேரத்துக்கு பாத்ரூம்ல வழுக்கி விழுந்து கை fracture ஆயிருக்கும் Anga அங்க ஒரு dr பண்ற தப்புக்கு எல்லா dr ஐயும் குறை சொல்லறது மனசுக்கு வருத்தமா இருக்கு Dr ஐ குறை சொல்லி கமென்ட் பண்ற ஒவ்வொருத்தனும், உடம்பு சரி இல்லைனா பக்கத்துல இருக்கற dr கிளினிக்கு ஓடறவன் தானே நீ பண்ண கமென்ட்க்கு உனக்கு treatment இல்லைனு சொல்லி அனுப்பிட்டா எங்க போவ குடும்பம் குட்டிய விட்டுட்டு வேலை பாக்கறான், பணமும் சம்பாதிக்கிறான் of course, அவனையும் மனுசனா மதிங்க நம்ம வியாதி, அவனுக்கு காசு. உன் உடம்பை நல்லா வச்சுக்கோ உடம்பை சரி பன்றவன் கிட்ட நன்றியாக இரு 5 rupees க்கு treatment பாக்கறேன்னு சொன்ன directorம் சரி, actorம் சரி, காசு சம்பாதிசிட்டு ஒருத்தன் இன்னும் நெறைய காசு சம்பாதிக்க north India ஒடிட்டான்,இன்னொருத்தன் என்ன பண்ணான்னு உங்களுக்கு தெரியும் ஏன் அவங்க ஒரு charitable hospital கட்டி, 5 rupees வேண்டாம், 10 rupees க்கு treatment பாக்க வேண்டியது தானே?? Be practical
@Mr.FcMobile1
@Mr.FcMobile1 9 минут бұрын
Valid point sir
@estherrajathi5629
@estherrajathi5629 3 сағат бұрын
மருத்துவரிடம் பணம் கேட்டார்கள் செம சூப்பர் இன்னும் எதிர்பார்க்கிறேன்
@reni4588
@reni4588 20 сағат бұрын
அருமையான விளக்கம் ... ஆறுமாதம் சிகிச்சைக்கு பின் தனியார் மறுத்துவமனைக்கு சபீதா சென்றுள்ளனர் அந்த மருத்துமனை டாக்டர்தான் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்று கூறி டிரிக்கர் செய்துள்ளனர் ஆகவே சபீதா மருத்துவமனை டாக்டரை விசாரிக்க வேன்டும் ...
@athinarayanan4228
@athinarayanan4228 20 сағат бұрын
இதுதான் உண்மை...
@MrsRajendran
@MrsRajendran 19 сағат бұрын
Professional எதிரியா!?
@Jayakumar-y1j
@Jayakumar-y1j 19 сағат бұрын
மருத்துவத்துறையில் எத்தனையோ குளறுபடிகள் இருப்பதாக வெளிப்படையாகவே அறிவிக்கிறார் !
@netsravi3722
@netsravi3722 8 сағат бұрын
மருத்துவர் ரவிந்தீரநாத் அவர்கள் ஊடகங்களின் நடுநிலை குறித்து கேட்கும் கேள்விகள் நியாயமானது
@tamilarasuk3246
@tamilarasuk3246 4 сағат бұрын
ஆயிரம் கோடி செலவு செய்து பல விஞ்ஞானிகளால் ஏவப்படும் ராக்கெட் கூடத்தான் தவறிவிழுகிறது. மருத்துவரும் மனிதர்தான். நாம் செய்யும் அனைத்து வேலைகளிலும் தவறில்லாமல் செய்யமுடிகிறதா.
@anbuoviyan2145
@anbuoviyan2145 4 сағат бұрын
இந்த ஒரு டாக்டரின் பேட்டி போதும் எல்லா டாக்டர்களும் எப்படிப்பட்ட மனநிலையில் இருக்கிறார்கள் என்று இதே அரசு மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று பணியாற்றும் பொழுது எப்படி பணியாற்றி பணியாற்றுகிறார்கள் எப்படி கனிவோடு நடந்து கொள்கிறார்கள் என்பதை நாம் பார்க்க முடியும்
@mr.rakesh-official
@mr.rakesh-official 9 сағат бұрын
உண்மை டிரஸ் sir 👍
@abdulraheem1696
@abdulraheem1696 20 сағат бұрын
அந்தப் பையன் செய்தது மிகப் பெரிய தவறு தான் யாரும் அந்தப் பையனைப் போற்றவில்லை டைரக்டரி டமோ டீனிடமோ போய் புகார் செய்திருந்தால் இந்தப் பையனின் புகாரை காதில் வாங்கி இருக்கவே மாட்டார்கள் மருத்துவரின் புறம் தவறு என்ன என்று ஆராய வேண்டுமல்லவா?
@rajkumar-mz8tl
@rajkumar-mz8tl 8 сағат бұрын
104 la complaint pannalam. CM Cell la online complaint kudukalam. Government nowadays has several customer care complaints Nos.
@rajvision2684
@rajvision2684 20 сағат бұрын
WE NEED ACTION ............அரசு டாக்டர்கள்.. தனியார் மருத்துவமனை பிராட்டிஸ் பண்ண கூடாது
@chakravarthichakravarthi6456
@chakravarthichakravarthi6456 20 сағат бұрын
ஒரு Dr. ஆக செலவு கோடி கணக்கில் செலவு செய்து படித்துவிட்டு. அரசு கொடுக்கும் 40000 ஆயிரத்துக்கு வேலை உனது குழந்தைகளை மருத்துவராக ஆக்கி செய்ய சொல்லுங்கள்
@alicepresila2416
@alicepresila2416 20 сағат бұрын
En yarum doctor ah practice pannatheenga.nnu sollungalen.ungaluku enna sir prachinai.
@athinarayanan4228
@athinarayanan4228 20 сағат бұрын
​@@chakravarthichakravarthi6456 மெரிட்ல படிச்சு டாக்டர் பிராக்டீஸ் பண்ணட்டும். உன்னை மாதிரி காசு கொடுத்து 😊 படிக்கிறவன் டாக்டர் ஆக வேண்டாம்.
@MrsRajendran
@MrsRajendran 19 сағат бұрын
​@@athinarayanan4228correct👍
@lakshmilachu9937
@lakshmilachu9937 18 сағат бұрын
Apdinna better you don't join the government hospital
@selvatharasuc5143
@selvatharasuc5143 18 сағат бұрын
அரசு வேலையில் இருப்பவர்கள் தனியாக தொழில் செய்யாக்கூடாது தெரியுமல்ல சம்பளம் குறைவுன்னு சொல்லுறீங்க எதுக்கு அங்கே இருக்கீங்க அரசு வேலையில் சேர்ந்தால் வேலை பளு இருக்கும் ஒத்துக்கிட்டுத் தானே சேர்ந்தீங்க
@makesvarans8867
@makesvarans8867 4 сағат бұрын
மிக மிக அருமையாக பேசினீர்கள் நேர்மையான நடைமுறை பேச்சு
@vincentgoodandusefulinterv9084
@vincentgoodandusefulinterv9084 20 сағат бұрын
பாலாஜியிடமும் விசாரிச்சிட்டு பிறகுதானே இப்படி குற்றம் சொல்லணும். சும்மா பொய்யா சொல்வதாக எடுத்துக்க முடியாதா? கொலை செய்ய முயன்றதை திசைத்திருப்ப சொல்லலாம். அதனால் முறையான விசாரணை முடியாமல் வதந்திக்களுக்கு இந்த நக்கீறான் முட்டுக்கொடுக்க கூடாது.
@azger3467
@azger3467 12 сағат бұрын
The incedent is very important for both side Dr. kantaraj is very practical govt must increase doctor numbers.
@shanmugamramaswamy5634
@shanmugamramaswamy5634 7 сағат бұрын
மக்கள் நலனில் அக்கறை இல்லை.. வாக்கு மட்டும் தேவை
@kar3iiii
@kar3iiii 7 сағат бұрын
அரசு டாக்டர்கள் தனியா Practise செய்து சம்பாரிக்கும்போது இந்த முகசுளிப்போ கோவமோ வரமாட்டேங்குதே
@GileadSociety
@GileadSociety 9 минут бұрын
Anga kootam kuraivu Appointment fix
@karthickd9908
@karthickd9908 16 сағат бұрын
Doctor government job varathe service pananum tha, i am also a ex government doctor, i was a front line worker during covid . We have to work min 16 hours a day. Sometimes 90 - 120 hours a week. i had 6 episodes , i lost my family. After covid i resigned my job moved to abroad. The reason is government didn’t hear our voice, during covid the public didn’t allow me to cremate my family. Seri ignorance or lack of awareness soli vitudalam. We doctors sent petition as well none of the public signed it. It is about ethics a doctor as well as common people should follow in a hospital. People are taking service as granted. Let me tell everyone, in india doctors are least paid profession, so that’s why they start clinics. Untill you guys change India will be the same. I am so sorry that patients are suffering but i would agree that there are some problems with doctors as well but not all doctors. Major problem is with government and policy making.
@MsAldil
@MsAldil 15 сағат бұрын
Hi doc What exam you wrote to go abroad
@karthickd9908
@karthickd9908 6 сағат бұрын
@ mccqe and plab
@viswavelu727
@viswavelu727 6 сағат бұрын
It's best for doctors in India to move to abroad... And have peaceful life with safety as well...
@manimegalaivictor8391
@manimegalaivictor8391 6 сағат бұрын
ந நெறியாளர் கேள்விகள் அனைத்தும் அற்புதம் உண்மை
@anandanegambaram3677
@anandanegambaram3677 18 сағат бұрын
ஏண்டா எதெற்கெடுத்தாலும் கத்தியையோ துப்பாக்கியோ எடுத்து செல்வது எந்த விதத்தில் நியாயம். எல்லா மருத்துவரும் எல்லா நேரங்களிலும் கடினமாக நடந்துக் கொள்வதில்லை.
@ganeshstudio9726
@ganeshstudio9726 19 сағат бұрын
டாக்டர் டாக்டர் தான் சப்போர்ட் பண்ணுவாங்க
@rajashreerv7388
@rajashreerv7388 19 сағат бұрын
Yes. Ordinary people doesn't know about the higher ups. This man will support his fraternity only.
@ssingaravel3622
@ssingaravel3622 19 сағат бұрын
பணி சுமை அதிகமாஇருந்தால் மேல்அதிகாரிடம்முறையிடவேண்டும்,அதைவிடுத்து நோயால்வேதனையுடன் வரும் நோயாளிடம் கடுமைகாட்டுவது படித்தஅதுவும் அன்புடன் கருனையுடன் பணிசெய்யவேண்டிய மருத்துவருக்கு எந்தவிதத்தில் நியாயம்
@chandrans1793
@chandrans1793 18 сағат бұрын
பணம் கேட்டார். ஓ. நல்ல கதை. சூப்பர் ‌சூப்பர்‌ ரொம்ப நன்றி டாக்டர் சார்
@SurshSuresh-c1l
@SurshSuresh-c1l 19 сағат бұрын
எனது நன்பர் தீபாவளி சமயம் லேசனா நெஞ்சு வலிக்கிறது என சொல்கிறார் அவரது இருமகன்களும் கோவையில் மிக பெரிய மருத்துவமணையில் சேர்த்து உடனே ஒபன் ஹார்ட் சர்சரி பண்ணி பேஸ் மேக்கர் கருவி பொருத்தி இதய அடைப்புகளை சரி செய்து சுமார் ஏழு இலட்சம் செலவு செய்து வீட்டுக்கு டிஸார்ஜ் ஆகி வந்து விட்டார் அவர் புகை மது பிடிக்கும் பழக்கம் அறவே இல்லாதவர் .மூன்றாவது நாள் இறந்துவிட்டார்.இதற்க்கு யார் காரணம்?
@sivagamisekar1889
@sivagamisekar1889 19 сағат бұрын
ஒபென் ஹார்ட் மற்றும் பேஸ் மேக்கர் இரன்டுமா? அது எப்படி?
@subramanianarumugam5302
@subramanianarumugam5302 19 сағат бұрын
My husband is 9th month 2nd heart attack he is nomore
@hemalathagunasekaran1034
@hemalathagunasekaran1034 18 сағат бұрын
Yes
@dhiravidatamilan9372
@dhiravidatamilan9372 18 сағат бұрын
அது தான் விதி dr கடவ்வுள் இல்லே அவர்களின் நேரம் முடிந்தால் ஓவர் ஓவர் தான்
@drtjayakumar6422
@drtjayakumar6422 Сағат бұрын
யாரும் காரணம் இல்லை.விதி முடிந்துவிட்டது
@GBSURESH786
@GBSURESH786 18 сағат бұрын
மட்டமான பதில்களை இவர் கூறுவதை டாக்டரை சப்போட்டா பேசுவது தெளிவு.
@subramaniann5446
@subramaniann5446 13 сағат бұрын
Very nice varthigal sir nanderi vanakkam
@PrabathPrabath-g9t
@PrabathPrabath-g9t 20 сағат бұрын
ஏழை எளிய மக்களுக்கு அரசு மருத்துவமனைகளில் சரியான பதில் சுயமரியாதை இல்ல
@bharat4282
@bharat4282 20 сағат бұрын
In government hospitals some doctors not treating people well.
@alicepresila2416
@alicepresila2416 20 сағат бұрын
En private hospitals la ellam romba mariyathai kudukurangalo.
@ramachandran453
@ramachandran453 19 сағат бұрын
99% goverment doctors treat people lower than their dogs.. Never mind downtrodden people's pain..
@satchin5724
@satchin5724 19 сағат бұрын
Good conversations. Thelivaana vilakkanm. Govt has to take steps to avoid this kind of behaviors.
@arthanarisubramanian8806
@arthanarisubramanian8806 20 сағат бұрын
உடங்கங்கள் தங்களுடைய வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குபவை. வெத்து, உப்பு சப்பு இல்லாத விசயத்திற்கு debate. மக்களுக்கும் சமூகத்திற்கு தேவையானவற்றிக்கு விவாதம் செய்ய மாட்டார்கள்.
@karpagamgnanasekar3022
@karpagamgnanasekar3022 20 сағат бұрын
Dr Balaji good person he is treating very nicely
@vilambaramvictor4562
@vilambaramvictor4562 19 сағат бұрын
இது ஓலு
@Rames601
@Rames601 18 сағат бұрын
அடிப்படையில் அரசு மருத்துவமனையில் மக்களுக்கு மரியாதை கிடையாது மக்கள் உயிர் ஒரு பொருட்டும் கிடையாது... இதன் விளைவு தான் இது...
@elumalaidurai3087
@elumalaidurai3087 19 сағат бұрын
நீங்க பணி சுமை காரணமாக நோயாளியிடம் கோபம் கட்டினால் நோயாளி நோயின் கொடுமை தாங்காமல் உங்கள் மீது கோபம் கட்டிட்டான் பதிலுக்கு பதில் சரியா போச்சு இது சரியா.... பணி சுமை அதிகம் உள்ளது என்றால் நீங்கள் அரசிடம் கோபம் காட்ட வேண்டும் அல்லது போராட்டம் ஆர்ப்பாட்டம் நடத்தி உங்கள் பணி சுமையை குறைத்து இருக்கவேண்டும் அப்பாவி மக்களிடம் காட்டினால் இப்படி தான் நடக்கும்
@wavesgavas9142
@wavesgavas9142 16 сағат бұрын
Next corona வரட்டும் அப்போ தெரியும் டாக்டரின் அருமை
@drtjayakumar6422
@drtjayakumar6422 Сағат бұрын
நாளைக்கு நீங்கள் ஆஸ்பத்திரி பக்கம் போனால் என்ன நடக்கும் ?
@ALIYYILA
@ALIYYILA 19 сағат бұрын
Is the Director easily accessible to general public?
@velmuruganv4124
@velmuruganv4124 17 сағат бұрын
யாரையும் புனிதராக கடவுளாக மக்கள் நினைப்பதால் தான் அதிக எதிர்ப்பாப்பு உள்ளது மனிதர்களாக பார்த்தால் தான் கஷ்டம் புரியும்
@vilambaramvictor4562
@vilambaramvictor4562 19 сағат бұрын
இந்த வீடியோவை ரிப்போர்ட் அடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
@showgathimran3377
@showgathimran3377 19 сағат бұрын
அரசு மருத்துவர் அரசு மருத்துவமனையில் சரியான முறையில் சிகிச்சை கொடுக்காமல் எனது கிளினிக் வாருங்கள் என்று சொல்லி கொண்டு போய் இலவசமாக மருத்துவம் செய்வாரா இல்லை யே பணம் வாங்கி கொண்டு தான் செய்வார்கள்
@Jayakumar-y1j
@Jayakumar-y1j 19 сағат бұрын
கடைசியாக இந்த பெரிய மருத்துவர், தேவையை பூர்த்தி செய்ய போதிய டாக்டர்கள் இல்லை என்று கூறி அவர்களின் தவறுகளை ஒப்புக்கொண்டார்.
@santhoshnagarajan3001
@santhoshnagarajan3001 19 сағат бұрын
😊ivan doctors ikku jalra poodame makkalukkagavaa help pannuvan
@jawaharfrank2335
@jawaharfrank2335 16 сағат бұрын
பணி சுமை இருக்கு அப்படி நினைத்து வேலை செயதே
@msragulan2419
@msragulan2419 Сағат бұрын
ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்க மாதிரி அரசாங்கத்தில் வேலை பார்க்கும் மருத்துவர்களுக்கு மனோதத்துவ சிகிச்சை அஞ்சு வருஷத்துக்கு ஒரு முறை நடந்தே ஆக வேண்டும் மருத்துவரின் பெயரை சொன்னாலே போதும் யார் என்று புரியும்
@rasaiahp5436
@rasaiahp5436 20 сағат бұрын
Can you show a govt doctor taking rest after duty hours
@AThiagarajan-y5f
@AThiagarajan-y5f 16 сағат бұрын
நல்லோரை நினைப்போம்.நலிந்தோரை மதிப்போம்.நயவஞ்சகரை மறப்போம்.
@chandrans1793
@chandrans1793 18 сағат бұрын
ஐயா அவர் மேல் அதிகாரிக்கு இந்த விஷயத்தை கொண்டு போனா. எங்களுக்கு சிகிச்சை நடக்குமா என்ற கேள்விக்கு பதில் உண்டா
@arundeep1093
@arundeep1093 18 сағат бұрын
முட்டு பலமாக இருக்கிறது ஒருத்தரும் பொதுமக்கள் டாக்டர்களுக்கு சப்போட் பண்ணல அவ்வளவு சம்பவங்கள் கசப்புகள் மருத்துவர்களால் மக்களுக்கு நடந்திருக்கு ஏழைகள் பலியாகின்றனர் பாவம்...
@AlameluSubramiam
@AlameluSubramiam 19 сағат бұрын
திட்டமிட்டு நடக்கவில்லை ஓகே அப்புறம் கத்தி எப்படி கையில்?
@jamunag957
@jamunag957 19 сағат бұрын
Doctors working in ESI Dispensaries ESI hospitals should not do private clinic s But they r running private clinic
@ShanmugamSundaram-tp7ec
@ShanmugamSundaram-tp7ec 18 сағат бұрын
Correct 💯
@senthilsan5080
@senthilsan5080 19 сағат бұрын
டாக்டர் மீது எந்த தவறும் இல்லை முதலில் மக்களிடம் பொறுமை வேண்டும் ஒழுக்கம் வேண்டும் டாக்டர் மீது எந்த தவறும் இல்லை டாக்டர்கள் இந்த நாட்டின் பொக்கிஷம் ஏன் மனித கடவுள் மாதிரி அவர்கள் பாதுகாக்க பட வேண்டும்
@vilambaramvictor4562
@vilambaramvictor4562 19 сағат бұрын
உங்க அம்மாவ காவு கொடுத்துட்டு செல்லு
@reenadhana1711
@reenadhana1711 19 сағат бұрын
நல்ல கதை
@maduraigkalaivanantn1198
@maduraigkalaivanantn1198 20 сағат бұрын
எந்த ஒரு நோயாளி இறந்தாலும் அதை ஒரு மருத்துவ குழு விசாரணை செய்ய வேண்டும் ...
@alicepresila2416
@alicepresila2416 20 сағат бұрын
Ethuku ellathukum.karanam illama.
@johnbalasundaram2484
@johnbalasundaram2484 19 сағат бұрын
சாத்தியமே இல்லை
@bharaneetharan3559
@bharaneetharan3559 18 сағат бұрын
எல்லா மருத்துவமனைகளிலும் Death audit என்று ஒன்று நடந்து கொண்டுதான் இருக்கிறது.
@drtjayakumar6422
@drtjayakumar6422 Сағат бұрын
அதெல்லாம் ஏற்கனவே இருக்கு. Death audit meeting
@claribelezekiel873
@claribelezekiel873 10 сағат бұрын
If Vignesh is not satisfied with the Government Hospital service, he must go to Private Hospital
@pandianr4875
@pandianr4875 20 сағат бұрын
வேலை சரியாக செய்யணுமா வேண்டாமா
@Sathissastee
@Sathissastee 8 сағат бұрын
Justice for Vignesh
@prabhavathikarunakaran2049
@prabhavathikarunakaran2049 19 сағат бұрын
Really that doctor is calm type l know him
@mohamediqbal7593
@mohamediqbal7593 19 сағат бұрын
எதற்கு கோபம் வருது உங்களுக்கு முடியலனா வேலையை விட்டுவிட்டு போக வேண்டியதுதானே
@Dreemitspositive
@Dreemitspositive 18 сағат бұрын
பணம் போய்டுமே வேலையில் இருந்தால் தான் காசு பார்க்க முடியும் அதற்கு பெற பாருங்க சேவை செய்கிறார்களாம் என்னமோ சம்பளம் வாங்காம மருத்துவம் பார்ப்பது போல
@MsAldil
@MsAldil 15 сағат бұрын
Oorla kuri paakravanuku aayiram kanakula kudupeenga, Doctor unga consultation ku charge panna kadharuveenga 😂😂😂 ​Indha latchanathula ungaluku Kaasu vaangama vera "sevai" pananuma? 😂 @@Dreemitspositive
@wavesgavas9142
@wavesgavas9142 7 сағат бұрын
Govt கொடுக்கற சம்பளம், ஒரு வாரத்துல கிளினிக் ல சம்பாதிக்கலாம் அதையும் மீறி, குடும்பத்தை விட்டு, duty, risk எடுத்து treatment பார்க்கறாங்க இல்ல, நீங்க இதுக்கு மேலையும் பேசுவீங்க Govt drன்னா, govt college ல படிச்சவன் தான் இருப்பான் Private college ல படிச்சவன், சின்ன வயசுலேயே ஹாஸ்பிடல் கட்டி , காசை புடுங்குவான்
@prithigaravi1923
@prithigaravi1923 Сағат бұрын
Ungalukku yen kovam varuthu vera doctor paathutu pogavendiyathu thaana?
@prithigaravi1923
@prithigaravi1923 Сағат бұрын
​@@Dreemitspositive avangavanga paakra velaiku than salary expect pannuvanga . Neenga oru velaila irukkingana kattumanam seiravangala vida vela athigama seiringala ?? Ungalukku edhukku avlo salary nu avangalum kekkalam apa puriyum ungalukkulam 🙄
@marsookali9936
@marsookali9936 Сағат бұрын
இந்த டாக்டர பத்தி டீன் கிட்ட அவங்க உடனே நடவடிக்கை எடுத்து கிழிச்சுருவான், இவனுங்கலால் பாக்க முடியாது என்றால் என்ன கூந்தளுக்கு government ஹாஸ்பிடல வேலைக்கு வர்றான் 😭
@Truth-j3b
@Truth-j3b 11 минут бұрын
Well said
@vijayankannanvijayan2342
@vijayankannanvijayan2342 20 сағат бұрын
மருத்துவர்கள் வேலைநேரத்தில் மருத்துவமனையில் இருப்பதில்லை.
@harikrish7119
@harikrish7119 18 сағат бұрын
Do you no the work time to see patient in OP, till afternoon after that doctor will be on operation and other medical activities works
@drtjayakumar6422
@drtjayakumar6422 Сағат бұрын
அப்புறம் வேலை இல்லாத நேரத்தில் வேலையில் இருக்கானா ? எதாவது வாய்க்கு வந்தத டைப் அடிக்கிறது
@muthukumar9843
@muthukumar9843 5 сағат бұрын
இதுவரை மேல் அதிகாரிகளிடம் புகார் கூரியதில் யார் மீதாவது இதுவரைக்கும் நடவடிக்கை எடுத்து உள்ளீர்களா.?
@gsestherranimedia2967
@gsestherranimedia2967 19 сағат бұрын
ஏன் நக்கிரன் sir, நி ங்களுமா doctors பக்கம்,
@wavesgavas9142
@wavesgavas9142 16 сағат бұрын
Corona வந்தா, டாக்டரும் உங்க மாதிரி வீட்டுக்குள்ளேயே இருந்தா நம்ம நிலைமை என்ன
@kamaraj9892
@kamaraj9892 4 сағат бұрын
ரவீந்திரன் சார் அரசு மருத்துவமனையி்ல் வந்து பாருங்க என் மனைவிக்கும் கேன்சர் ஆரம்பநிலை மூன்று ஹீமோ கொடுத்து பல லட்சம் பணத்தை பரித்தபிறகு அடையாருக்கு போங்கள் என்று அனுப்பிவைத்தார் ஒரு பிரபலமருத்துவர் அவரை என்ன சொல்ல?.
@selvaradjek3473
@selvaradjek3473 8 сағат бұрын
நாடு முன்னேற்றம் அடைய பொது மக்கள் அரசியல் விழிப்புணர்வு தேவை.
@kamaraj9892
@kamaraj9892 4 сағат бұрын
அரசின் செயல்பாடுகள் சரியில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.
@immanuelravikumar8069
@immanuelravikumar8069 19 сағат бұрын
Sir நீங்க அதிகமாக support செய்யாதீங்க. டாக்டர்கள் தங்களை கடவுளாக நினைத்துகொள்கிரார்கள். 90% அவர்கள் நோயாளிடம் மட்டும் இல்லை நர்ஸ்களிடம் sales ஆட்களிடம்.. எல்லாம் இப்படித்தான் நடந்துகொள்கிறார்கள்..
@Rames601
@Rames601 18 сағат бұрын
அடிப்படையில் அரசு மருத்துவமனையில் மக்களுக்கு மரியாதை கிடையாது மக்கள் உயிர் ஒரு பொருட்டும் கிடையாது... இதன் விளைவு தான் இது...
@machomurthy2947
@machomurthy2947 14 сағат бұрын
Sir am from banglore, and the same things happend to me when I took my mom to govt hospital.govt hospital doctors are so rude.
@vnandhakumar1965
@vnandhakumar1965 5 сағат бұрын
மிகச்சரியாக கூறுகிறார்
@நொடிக்குநொடி
@நொடிக்குநொடி 21 сағат бұрын
ஆமா நடந்தத பத்தி பேச மாட்டீங்க... பாதிக்கப்பட்டவர்கள் செல்வதை என்னைக்கு பேசபோரீங்க... உங்கள காப்பாத்திக்க தானே பாப்பீங்க... நீங்க பன்னதும் பேசுங்க
@AshokKumar-jt3su
@AshokKumar-jt3su 20 сағат бұрын
மருத்துவன்.கள் உயிகளோடு கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடுகிரான்கள்.
@narayanann892
@narayanann892 18 сағат бұрын
சிறந்த உரையாடல்
@narayanann892
@narayanann892 18 сағат бұрын
அருமை... சமூக பொருளாதார பிரச்னையாக பார்க்க வேண்டும்
@syedkuthoos9804
@syedkuthoos9804 18 сағат бұрын
வல்லு வல்லு னு எறிஞ்சி விழுந்தா குத்தாம என்ன பண்ணுவான்
The Singing Challenge #joker #Harriet Quinn
00:35
佐助与鸣人
Рет қаралды 35 МЛН
PRANK😂 rate Mark’s kick 1-10 🤕
00:14
Diana Belitskay
Рет қаралды 11 МЛН
1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 🙈⚽️
00:46
Celine Dept
Рет қаралды 96 МЛН
How To Choose Mac N Cheese Date Night.. 🧀
00:58
Jojo Sim
Рет қаралды 36 МЛН
The Singing Challenge #joker #Harriet Quinn
00:35
佐助与鸣人
Рет қаралды 35 МЛН