பொன்னை விரும்பும்பூமியிலே கண்ணதாசன் வரிகள் வெகுசிறப்பு!
@papamanickam5 ай бұрын
❤❤❤
@MuthuKumaran-g8u3 ай бұрын
❤❤😊9(òò❤❤( 4hh0 ?.(nmm7😊😊
@Karthick5573Ай бұрын
❤❤❤❤❤
@AnusuyaR-vo8of9 ай бұрын
சிவாஜி கணேசன் சார் நடிப்பு அருமை சரோஜா தேவி மேம் அழகு பதுமை ஆலயமணி அற்புதமான படம்❤❤❤❤❤
@DevikaDammy9 ай бұрын
1
@DevikaDammy9 ай бұрын
Qq
@DevikaDammy9 ай бұрын
😊
@DevikaDammy9 ай бұрын
😊
@manikomalamani40709 ай бұрын
Pp
@RareMovies-w4j2 ай бұрын
ஆகா என்ன அருமையான திரைப்படம். பல வருடங்கள் கழித்து பார்த்தபோது நெகிழ்ச்சியாக உள்ளது.
@gulzarbagumm.n.457 Жыл бұрын
I love this. Aalaya mani 🎉❤😊😊😊
@anusuyaravi65122 ай бұрын
ஆலயமணி சூப்பர் திரைப்படம் குடும்ப காவியம் அழகுசரோஜாதேவி அம்மா சிவாஜி ஐயா நடிப்பு அருமை இப்படி ஒரு கதை வருவது சந்தேகம் தான் அழகான பிரண்ட்ஷிப் காதல் காவியம் ஆலயமணி எனக்குப் பிடித்த படம் ❤🎉
@saibaba172 Жыл бұрын
Super,💐👌
@tamilselvis18083 ай бұрын
கொண்ட குணம் சுடுகாடு வரை,என்னதான் திருந்த பார்தாலும் இந்த உலக மாயை நம் குணத்தை வெளிகொணரும்,ஆக கண்ணால் பார்பதும் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய்...படத்தின் கருத்து சூப்பர்😊
@kamarajug25310 ай бұрын
Another beautiful movie Nadigar Thilagam gives his beautiful impressive acting. A great actor no one can give that much of perfection.
@palanivela7500 Жыл бұрын
நட்பிற்க்குஇலக்கணம்❤❤❤
@pprabhakar5140Ай бұрын
Enda padam telungil n t ramarao gudigantaluvilnadithar n t r shivagi sir great actors p prabhakar tyamagondlu
@manimozhiyan5352 Жыл бұрын
வித்தியாசம் காட்டுவதில் வல்லவர் நடிகர் திலகம். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் அசத்தலான தயாரிப்பு..!!
@sabamari73 Жыл бұрын
சுப்பர்❤❤❤❤❤🎉
@anusuyaravi65122 ай бұрын
உண்மையிலே தலை சிறந் த திரைப்படம் உண்மையிலே அருமையான திரைப்படம் தான் இப்படி ஒரு குடும்ப படம் இனி வருமா இப்படி படத்தை பாக்குறது ரொம்ப அபூர்வம் அப்படிப் பார்த்தாலும் சிவாஜி ஐயா நடித்த படம் தான் பார்க்கணும் என்ன நடிப்பு அவர் ஸ்டைலே தனி தான் சரோஜாதேவி அம்மா சொல்லவா வேணும் கன்னடத்துப் பைங்கிளி தமிழில் கொஞ்சிக் கொஞ்சி பேசுவது அழகு தானே எஸ் எஸ் ராஜேந்திரனாய் விஜயகுமாரி அம்மா எம் ஆர் ராதா ஐயா நடிப்பு அருமை பல பல பாத்திரங்கள் சூப்பரா நடிச்சிருக்காங்க உண்மையிலே ரொம்ப நல்ல படம் எல்லோருக்கும் பிடித்த படம் ஆலயமணி❤🎉
@AshrafAliKS Жыл бұрын
Superlative movie ❤❤❤
@nagarajahshiremagalore22610 ай бұрын
Excellent movie. Best performance by all.
@punnaivanamthainisha5069Ай бұрын
சிறப்பு -கதை நடிப்பு,பாடல்
@nagarajan.p67482 ай бұрын
Excellent movie I saw this movie with my best friend mathura at Rajapalayam where we studied in 1975 for diplomas nearly 49 years ago
@ramadoss494 ай бұрын
Each and every movie Shivaji G supervvv The world knows We are the lucky fellows to see his movie No words to say 64 கலைகள். He has all Thank god to live during his era
@harimuniyappan12015 ай бұрын
ஓல்டு ஈஸ் கோல்ட் இதான் நிஜம் ஜெய்ஹிந்த்.
@uthayakumarratnasingam6818 Жыл бұрын
அருமையான நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பு பாடல்கள் என நெஞ்சை நீங்காத திரைக்காவியம்👌❤
@panchanathan7056 Жыл бұрын
N.Panchanathan
@pkskumar1836 Жыл бұрын
@@panchanathan70561:22:53 😮
@pkskumar1836 Жыл бұрын
😢
@DrSir-q5d3 ай бұрын
Amazing movie amazing actors.No other south indian actor can act like shivaji ganeshan. I am a great fan of purkhi thalaivar Dr. Mgr. Mgr is a cellular actor good in all types of of flights and dance.
@kaliyamoorthygovindarasu1082 ай бұрын
Alayamaniyel Sivaji and kannathu painkliyen nadipu supero super.....Read more 😁💝🎉💐💝👍
@sjvishnukanth035 ай бұрын
நடிப்பின் சிகரங்கள் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் , இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஐயா அவர்கள்👏👏👏
@rameshg33685 ай бұрын
இப்படிப்பட்ட கதையம்சமும் நடிப்பும் உடைய திரைப்படம் இனிமேல் ... ?
@nagarajahshiremagalore22610 ай бұрын
I had seen this movie in KGF( kolar, karnataka) when it was first released that is more than 6o years ago. Again i am seeing this through KZbin in USA. 2024.3.22
@GopalRaju-dg1gn8 ай бұрын
Excellent movie
@ElaR-ot4tu3 ай бұрын
கள்ளெல்லாம் மாணிக்க கள்ளாகுமா, கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா பாடல் மிக மிக அருமையான பாடல்.
@harikrishnan-dh8uh2 ай бұрын
கல்லெல்லாம்....கள் அல்ல.
@Entertaimentchannal-fb7cm4 ай бұрын
Super
@BaskaranRamalingam-s2y4 ай бұрын
Thai Nalur lol U sa y Mgr L Badkaran Tbku
@geethapalani91809 ай бұрын
அருமையான படம்
@jemimavasantha37468 ай бұрын
Arumai good move.
@savijayakumar345716 күн бұрын
1962ல் துணிச்சலான கதையமைப்பு சிவாஜி கதாபாத்திரம் உளவியல் சிக்கல் கொண்ட மனிதனின் உணர்வுகளை வெனிப்படுத்த வேண்டிய சவால்கள் நிறைந்தது அதை சிவாஜி தவிர வேறு எவராலும் ஏற்று நடித்திருக்கவே முடியாது. இதன் திரைக்கதை அமைப்பும் டைரக் ஷனும் அபாரம். ஆழமாக பார்த்தாலும் படம் சிறப்பாக இருக்கும். மேலெழுந்த வாரியாக பார்த்தாலும் படம் நன்றாகவே இருக்கும். பாடல்கள் படத்திற்கு பலம் சேர்க்கிறது. நகைச்சுவை காட்சிகள் படத்தோடு சேரவும் இல்லை நன்றாகவும் இல்லை. நடிகர்கள் அனைவருமே அருமையாக நடித்துள்ளனர். மொத்தத்தில் ஒரு வரியில் சொல்வதென்றால் இது ஒரு அமர காவியம்.
@selvamanickamm69285 ай бұрын
1:27:10 to 1:28:10 இன்னொரு சிவாஜி கணேசன் வரவேண்டும் என்பார்கள்... என்னை கேட்டால் அந்த கடவுளே நினைத்தாலும் இன்னொரு சிவாஜி கணேசனை படைக்கும் வாய்ப்பை இழந்திருப்பான்...
அறுபது வருஷம் முனனாடியே தமிழ் சாக ஆரம்பித்துவிட்டது! முன்னுரையில், "வாழ்க்கையை முடிக்க நினைத்தான்" என்று வருகிறது. "வாழ்க்கையை முடித்துக்கொள்ள நினைத்தான்" என்று வர வேண்டும்! "இதென்ன பெரிய தவறா?", என்று கேட்கும் பொறம்போக்கு எல்லாம் பெயரை பதிவு செய்யுங்க!
Padam mujusa paakala but bore adikuthu itha vida super padam VELLACHI two times paarthene padamna ithu padam heroïne keta paru oru kelvi in climax supero super aditchi pinnita super natipu...
@shyamalam811 Жыл бұрын
உங்களுக்குப் பிடிக்காவிட்டால் போங்கள். ஆலய மணி படம் 100 நாட்கள் ஓடிய மாபெரும் வெற்றிப் படம்.