வலம்புரி சோமநாதனின் இந்த கதையை சிறந்த டயரெக்டரான பீம்சிங் மிக அழகாக படமாக்கி இருக்கிரார். எல்லோரும் நன்றாக நடித்த இந்த படத்தின் சில காட்சிகள் இதயத்தை தொடுமப்படி அமைந்திருக்கிறது. எடுத்தவர்களுக்கும் நடித்தவர்களுக்கும் மற்ற எல்லோருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள். 🙏❤️🙏 இதை படிப்பதற்கு முக்கியமானவர்கள் யாரும் உயிரோடு இல்லையே என்று நினைக்கும் போது ரொம்ப வருத்தமா இருக்கு.🤔 KottayamBabu Babuscreations Kottayam, Kerala. 4.12.2022
அரத கால மகன் பந்தம் பாசம் உண்டும் இந்த காலபிள்ள அம்மா அப்பா பாரம்மா க நினப்பார்கள் பாசம் உண்டு மா விலகி போகிறர்கள் இதை பார்த்த கண்ணிர் வருகிறது அதுவும் நடிகர் திலகம் உயிர் யோடு இருபது போல் இருக்கிறது இந்த கால சினிமா பார்க்க பிடிக்கவில்ல
@vijayaharidoss5026Ай бұрын
Verygood.True
@sasikumaren8731 Жыл бұрын
இந்த படத்தில் நடந்த கதை நிஜத்தில் என் வாழ்க்கையிலும் நடந்தது தான் ஹைலைட் உண்மை நேர்மை உழைப்பு இது இருந்தால் போதும் வாழ்க்கை எப்போதும் சுபம் தான்
@balakrishnanr8323 Жыл бұрын
xmmmllxmdmddmxmmxmmmxmmmmmmmmmxmxmmmmmmmxxmmmxxmmmmmmmxxmmmmmmmmmmmmxmmmmmmmmmmmmmxxmmmmmmxxmmxxxxxxxxxxmmxxxxxmxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxmxxxxxxxmxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxmxxmxxmxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxmmmmmmmmmmmxxxxmxmxdm u jugftphxt xx c 41% %
Worthy of watching such a movie like this, l love it ❤😊
@thimmaiahsharadammathimmai454811 ай бұрын
Black and white movie old is gold wonderful movies 🎉😊
@sekharharan77989 ай бұрын
SIVAJI 's acting. Unbeatable
@rajharan6350Ай бұрын
தமிழன் ஆக பிறந்தால் புறக்கணிக்க பட்டவர்
@nagarajahshiremagalore226 Жыл бұрын
Savithri & Devka are both the luxury artists but they have made good name in Tamil cinema. They both make excellent on screen pair with sivaji Ganesan.
@nagarajahshiremagalore2267 ай бұрын
Sivajiganesan, Gemini Ganesan, Savithri,Devika, SVR & MVR are marvelous in their performance including VKR,JPC & Others. Beautiful songs & good dialogues. Worth seeing number of times. 7.4.2024.
@gokulanrao6485 ай бұрын
Savitri sivaji dhaan great
@manoannur1087Ай бұрын
என உள்ளத்தில் உள்ளது பதிவு செய்ய வார்த்தை வரவில்லை ஆனால் நீங்கள் அழகாக ஆழமாக பதிவு செய்துள்ள உங்களுக்கு நன்றி
@sharmz826611 күн бұрын
கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு..,காரியம் நடக்கட்டும் துணிந்து விடு..,எடுத்தவர் யாரோ.., மறைத்தவர், யாரோ..,இருக்குது நீதி.., சிரித்துவிடு.., நீதியும் நெருப்பும் ஒன்றென்பார் kநெருங்கிடும்போதே சுடும் என்பார்.., யாரையும், எதுவும் சுடவில்லை..,என்னையும் பழியோ.., விடவில்லை..,சுட்டதும்.., தங்கத்தின், நிறம் போமோ..தொட்டதும் மலர்களின், மணம் போமோ.., கற்றவன்..கலங்குதல்…அழகாமோ.., சட்டமும், கற்பனை கதையாமோ..கவலைகள் … நாவுக்கும்.., மனதித்கும்.., உள்ள வழி.., நான்கு விரல்.., கடை தூரவழி.., சொல்லுக்கும்.., செயலுக்கும்.., காதல் வழி.., துக்கமும் சுகமும்.., வேறு வழி..,- வந்ததில் எல்லாம்.., பொருளுண்டு..,..வருவதில் வெற்றியும்.., நமக்குண்டு.., நிச்சயம் இரவுக்கு பகலுண்டு..நீதியின் கண்களில்…ஒளியுண்டு.கவலைகள் … அண்ணனில் ஆயிரம்.., பேருண்டு.., ஆயினும்உன்..போல்.., யாருண்டு..பழிகளில் ஆயிரம்.., வகையுண்டு.., பார்ப்போம்,…இதற்கோர்.., முடிவுண்டு.., பழிகளில் ஆயிரம்.., வகையுண்டு.., பார்ப்போம்,…இதற்கோர்.., முடிவுண்டு.., வந்ததில் எல்லாம்.., பொருளுண்டு..,வருவதில் வெற்றியும், நமக்குண்டு..,நிச்சயம் இரவுக்குப் பகலுண்டு..,நீதியின், கண்களில் ஒளி உண்டு.., -
ஹா..ஹா.ஆ..ஹா.ஹா..ஆஅ.. இதழ் மொட்டு விரிந்திட ..முத்து விளைந்திடும் சித்திரப் பெண் பாவை ….கண் பட்டு மறைந்தென்னை ….விட்டு பறந்திடும் காரணம்தான் யாதோ …இங்கு கோபமும் வரலாமோ …முகம் குங்கும நிறமாமோ… எனை கண்டதும் …வந்து குழைந்திட நின்றவர் ..கவிஞனின் உறவாமோ சொன்ன சொல்லை மறந்தவர் …என்னை மறந்தவர் ..யாரென தெரியாதோ . வர தாமதம் எதனாலோ …அது காதலின் குணமாமோ.. இளம் தென்றலில் மணமாவாள்…அள்ளிக் கொண்டதும் சேயாவாள்..நான் வந்ததும் பனியாவாள்..ஏன் இன்றிவள் பகையானாள்…கொடி கண்டதும் கிளையாவார்…இசை வந்ததும் மொழியாவார்..மலர் கண்டதும் வண்டாவார்..கனி கண்டதும் கிளியாவார்…இள மலருக்கு கோபமும் வருமோ…வரும் வண்டுக்கு இது தெரியாதோ..அந்த வானுக்கும் நிலவுக்கும் பகையோ…அதைக் கண்டது யார் என்ன கதையோ…..இதழ் மொட்டு விரிந்திட… அந்த வள்ளுவன் குறள் போலே …அவள் வகைக்கொரு சுவையாவாள் …கரும் கல்லினில் மணமாமோ ..என்னை கண்டதும் இளகாதோ …அவர் கண்களும் சிறையாமோ ..அதில் கன்னியர் இரையாமோ ..இழை கல்லிலும் எடுப்பாரோ ..அதை பின்னியும் முடிப்பாரோ….அன்பு தழைக்கிற இடம் என்ன மனமோ .. விதை தெளிக்கிற இடம் என்ன விழியோ.. நெஞ்சில் நினைத்ததும் இனிப்பது எதுவோ ..கொஞ்சம் நெருங்கிட நெருங்கிட துணிவோ….இதழ் மொட்டு விரிந்திட ..முத்து விளைந்திடும் ..முத்தமிழ் பயிராகும் …மனம் ஒத்து நடந்தொருமித்த உள்ளம் தனில் வைத்தது நெறியாகும் .இளம் காவியம் அரங்கேறும்..தென்றல் காற்றினில் சுரம் பாடும் ..ஆஹ ஹாஹா ஒஹொ ஹோஹோ …
@yogiswaranthangaraj86733 ай бұрын
௭ப்படீ ஒரு பாடலும் இந்த படத்தில் பிரசித்தி பெற்ற பாடலாக அமையவில்லை
@mkngani4718 Жыл бұрын
ஆனால் அந்த இடத்தில். தமிழ் நாடு மக்கள்.
@sharmz826611 күн бұрын
என் கதைதான் உன் கதையும்……உன் கதைதான் என் கதையும்… பாதையில் தான் சிறு மாற்றம்…பயணத்திலே ஏமாற்றம்…..ஏமாற்றம்… ஏமாற்றம்… உண்மை என்ற சொல் இருக்கும்…ஊருக்காக பிறந்திருக்கும்…பெண்மை என்ற புகழ் இருக்கும்…பேசோடு நின்றிருக்கும்……பாதையில் தான் சிறு மாற்றம்..பயணத்திலே ஏமாற்றம்..ஏமாற்றம்…ஏமாற்றம்…என் கதைதான் உன் கதையும்… காதல் என்ற சொல் இருக்கும்…கதையோடு முடிந்திருக்கும்…கண்ணீரென்பது வந்திருக்கும்..கன்னியர்க்கே பிறந்திருக்கும்..அது கன்னியர்க்கே பிறந்திருக்கும்.. உதட்டளவில் சிரிப்பிருக்கும்…உள்ளத்திலே நெருப்பிருக்கும்..உருவத்திலே . அழகிருக்கும்…வஞ்சம் அங்கே குடியிருக்கும்…பெரும் வஞ்சம் அங்கே குடியிருக்கும்….பாதையில் தான் சிறு மாற்றம்…பயணத்திலே ஏமாற்றம்… தியாகம் என்ற சொல் இருக்கும்…காதலரை பிரித்து வைக்கும்..காலம் என்று வந்திருக்கும்..கதைகளையே மாற்றி வைக்கும்…உன் கதைகளையே மாற்றி வைக்கும்..வாழ்க்கையிலே ஆண்களுக்கு…காதல் ஒரு பந்தாட்டம்… கன்னியர்க்கு வாழ்வில் அது….காலம் எல்லாம் போராட்டம்…தம் காலம் எல்லாம் போராட்டம்…பாதையில்தான் சிறு மாற்றம்…..
@sharmz826611 күн бұрын
நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ நெஞ்சில் நினைப்பதிலே நடந்தது தான் எத்தனையோ….கோடு போட்டு வாழ்ந்தவர்கள் எத்தனையோ….கொண்ட குறியும் தவறி போனவர்கள் எத்தனையோ…நித்தம் நித்தம்…. புரை விதைத்த நிலத்தில் வேறு செடி முளைத்தது…காதல் கதையில் பாதி நடக்கும் போது….திரை விழுந்தது …தங்கை உயிர் தானிருந்த இடத்தில் நின்றது… கண்டு அங்கும் இங்கும் இன்றி ஒன்று மயங்குகின்றது… கண்டு அங்கும் இங்கும் இன்றி ஒன்று மயங்குகின்றது…நித்தம் நித்தம் … இளமை துள்ளி எழுந்து நின்று காதல் என்றது…குடும்ப நிலமை எதிரில் வந்து நின்று கடமை என்றது …காதல் என்னும் பூ உலர்ந்து கடமை வென்றது.. என்றும் மேடு பள்ளம் உள்ளது தான் வாழ்க்கை என்பது.. என்றும் மேடு பள்ளம் உள்ளது தான்…வாழ்க்கை என்பது…நித்தம் நித்தம் … தனிக் கொடியாய் நடை இழந்து தவித்தது ஒன்று…அதன் துணைக்கு வந்து துயர் துடைக்க நின்றது ஒன்று ..இதற்க்கிது தான் என்று முன்பு யார் நினைத்தது … வழி இங்கு வந்து முடியும் என்றால் யார் தடுப்பது.. வழி இங்கு வந்து முடியும் என்றால் …யார் தடுப்பது…நித்தம் நித்தம் …
@manikandanammasi1602 Жыл бұрын
இளம் தென்றலில் மணமாவாள் அள்ளிக் கொண்டதும் சேயாவாள் நான் வந்ததும் பனியாவாள் ஏன் இன்றிவள் பகையானாள் ~ திகதி 9 பிப்ரவரி 2023 💖😍🥳
@sharmz826611 күн бұрын
பந்தல் இருந்தால்…..கொடி படரும்….பாலம் அமைந்தால்….வழி தொடரும்…கைகள் சேர்ந்தால்…ஒலி பிறக்கும்…இதழ்கள் சேர்ந்தால்…மொழி பிறக்கும்….பந்தல் இருந்தால்… நெஞ்சினில் ஆசை நிறைந்திருக்கும் …நிலமையும் அதனை …மறைத்திருக்கும் …காலம் வந்தால்…காய் பழுக்கும்…காத்திருந்தால் …கனி கிடைக்கும்…பந்தல் இருந்தால் .. கடல் நடுவே நீர்….மீன்பிடிக்கும்…இரு கண்களும்…இமையிடம்..எதை கேட்கும் … கன்னியின் உள்ளம் ..ஏன் மயங்கும் ..அவள் கன்னம் இரண்டும் …..ஏன் சிவக்கும் .. காதல் நெருப்பில் …குளித்திருக்கும்…அன்பு கண்ணிரண்டும் …அதில் பதிந்திருக்கும் …கோமள மாம்பழ கன்னத்திலே இதழ் குங்குமத்தை அள்ளி இரைத்திருக்கும்… குங்குமத்தை அள்ளி…இரைத்திருக்கும் …பந்தல் இருந்தால் … இடை தழுவும் கைகள் மாலைகளா…உங்கள் இதய தளம் வண்ண மலரணையோ.. மடை திறக்கும் அங்கு ஆசைகளோ…சிந்தும் வார்த்தை எல்லாம் அங்கு காவல்களோ .. கண் இரண்டும் ஒளி விளக்குகளோ …இரு கனி இதழ் ..ரத்தின கதவுகளோ .. கன்னங்களும் தங்க..பாளங்களோ…என் காதலுக்கே தந்த…பரிசுகளோ …..காதலுக்கே தந்த..பரிசுகளோ .. பந்தல் இருந்தால் .. ஆஹஹஹா ..
@santhakumard917225 күн бұрын
28.10.2024 : உள்ளத்தில் உள்ளது பதிவு செய்ய வார்த்தை வரவில்லை ஆனால் நீங்கள் அழகாக ஆழமாக பதிவு செய்துள்ள உங்களுக்கு நன்றி
எப்போ வச்சுக்கலாம்….அதை எப்படி வச்சிக்கலாம்….திருமணம் எப்போ வச்சுக்கலாம்…அதை எப்படி எப்போ வச்சுக்கலாம்….அதை எப்படி வச்சிக்கலாம்….திருமணம் எப்போ வச்சுக்கலாம்…அதை எப்படி வச்சிக்கலாம்…..செப்புச் சிலையே சின்னக் குயிலே ...செப்புச் சிலையே சின்னக் குயிலே சிங்காரி நம்ம திருமணத்த ..எப்போ வச்சுக்கலாம் எப்படி வச்சிக்கலாம்.. பதிவு செய்வோமா…அதையே உறுதி செய்வோமா…வட பழநி வேலன் தலைமையிலே நடத்திக் கொள்வோமா.. முன்னே உள்ள முறைப்படி….கண்ணே உந்தன் கழுத்தினிலே நானே உனக்கு தாலி எடுத்து முடிச்சு போடவா…முன்னே உள்ள முறைப்படி …கண்ணே உந்தன் கழுத்தினிலே..நானே உனக்கு தாலி எடுத்து முடிச்சு போடவா…..அந்த முழுக் கதையும் மாத்தி அந்த வழக்கத்தையும் மாத்தி..நான் கழுத்த கொஞ்சம் சாச்சி உன்ன முடிச்சு போட விடவா…எப்போ வச்சுக்கலாம் எப்படி வச்சிக்கலாம்… செலவு இல்லாமே. நமக்கு சிரமம் இல்லாமே…ரொம்ப சிம்பிளாக சிக்கனமா. நடத்திக் கொள்வோமா ..மடி நிறைய பணம் இருந்தும்….மனசுக்குள்ளே பயமிருக்கு ஆனா உன்ன கண்ட போது. அதுவும் மறையுது…மடி நிறைய பணம் இருந்தும் மனசுக்குள்ளே பயமிருக்கு…ஆனா உன்ன கண்ட போது…அதுவும் மறையுது…அடி லாலா கட லட்டு.. நீ வாம்மா கொஞ்சம் கிட்ட..இங்கு தானா வந்த சிட்டே..இளம் தாமரப் பூ மொட்டே…எப்போ வச்சுக்கலாம் எப்படி …
@FrancisD-ce8tfАй бұрын
Mrs.Shanthy DR Shanty DR VIMALLA I M.D. From,Royapetth
@SuriyaguruKumarАй бұрын
Good move 😊😊😊
@nagarajahshiremagalore2265 ай бұрын
Lovely family movie. Superb performance by all the artists & associated staff who were involved in making this movie. 21.6.2024
@krishnanvenugopal14864 ай бұрын
Beautiful actor Nadigar Thilagam.
@kishoretadiparthiexplorer29582 ай бұрын
Always emotional 😢
@nagarajahshiremagalore2267 ай бұрын
Two heros are tamilians two heroines are telugus in this movie.
@nagarajahshiremagalore2267 ай бұрын
There are two pairs. One pair has Nadigar Tilakam, another pair has Nadigeyar Tilakam.
@srieeniladeeksha2 жыл бұрын
அருமையான படம்
@sasikumaren8731 Жыл бұрын
இரண்டரை மணி நேர படம் முடிவு மட்டும் மூன்று நிமிடங்களில் பத்து நிமிடங்களாவது இருந்திருக்கலாம்
@mily44276 ай бұрын
Can watch again and again
@mohanrao65202 жыл бұрын
Nice movie. Pls upload old movie title ondru pattal undu vazhvu
@ashokancinniah19532 ай бұрын
Wonderful movie
@chitraraman72103 ай бұрын
Evergreen movie
@arunaam2 ай бұрын
Devika how beautìful
@ranikandhan10122 ай бұрын
Maraka mudiyuma movie download panunga
@aravinthjo1494 Жыл бұрын
Super svj
@saravananelectrician30082 ай бұрын
gowri ❤❤❤❤
@Abarna-wq4lu Жыл бұрын
Intha movie cd kadaikuma
@mily44276 ай бұрын
Old ii real gold.
@venkatachalamcs82942 жыл бұрын
A v good movie
@geetharamakrishnan36662 жыл бұрын
Audio effects is not clear then and there. But Movie is nice.
@elamathi80566 ай бұрын
Super movie
@FrancisD-ce8tfАй бұрын
Lunch time Morals Excellent 👍🆗 I DR FRANCIS AND DR VIMALLA Royapettah. Hospital 🏥🏥 road
@murgenseven3604 Жыл бұрын
Plss uploaded koondukili movie hd print
@Kumaresan-u5j6 ай бұрын
This is not movie real life. Beem sing. Frengarao. Both ganeshans. Music director cinematography hats off
@Dhanapals-j3d Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@YuvashreeM2410 Жыл бұрын
😊
@NaveenKumar-t9n5 ай бұрын
Padathula chinna otta pullainga illama sotha epdi andha business man vitharunu mattum therila
@MagabarathamTamil Жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@ramanijamnatesan1432 жыл бұрын
ARUMAIYAANA KUDUMBA PASAM NIRAINTHA ARPUTHA KAAVIYAM PANDHA PAASAM THIRAIPADAM. PALA SUPER HIT PAADALGAL ADANGIYA PADAM PANDHA PAASAM. OKAY 👌 SUPER SINGER PRIYANKA CELLAM ALAGI SWEETIE SWEETHEART DARLING PONDATY PRIYANKA.
@SrSrk982 жыл бұрын
in the name of love, girls were cheated... parents were kept in the dark, a rich differently abled girl died... and the guys are good? what is wrong with our society... what about integrity and loyalty?
@nagamuthumageshwari44062 жыл бұрын
6
@muralidharanmurali89632 жыл бұрын
I have seen many movies of legendary actor Gemini ganeshan. He has the natural hair style and my favourite actress another legendary actress savithri madam who has acted with almost all top actors. Bad thing is her Last days were very pathetic why she got addicted to drinks . Is it by anyway was she tortured by her husband. Such a beautiful lady had to get admitted in Bowring hospital where she breathed her last. Her husband came and went. I was lucky to see her as my mother was also admitted in the same hospital in a different ward. Even today I feel sorry for her.
@deepikaprabhas2340 Жыл бұрын
@@muralidharanmurali8963 Ur so lucky You saw her..
@kuttralanathanshunmugam2640 Жыл бұрын
@@muralidharanmurali8963 '
@johngunarathne3672 Жыл бұрын
@@deepikaprabhas2340 Bjm
@mohanrao65202 жыл бұрын
Pls upload old movies title uyirtha manithan, kakum karangal, iruvar ullam thks
@yogiswaranthangaraj86733 ай бұрын
க்ளை மேக்ஸ் ௮ற்புதம்
@nagarajahshiremagalore226 Жыл бұрын
Sorry not "luxury" but " telugu" sorry for the typing mistake.
@Vasantha-mb5vn4 ай бұрын
I have gone to golden days in my young life we con' t see in any time