எல்லாம் வல்ல இசை இறைவன் எங்கள் இசைக்கடவுள் இசைஞானி இளையராஜா ஐயா வாழ்க வாழ்க வாழ்க
@johnsonjo84543 жыл бұрын
தமிழ் திரை உலகில் எத்தனை இசை அமைப்பாளர் வந்தாலும் உங்களை போல் எவரும் வர முடியாது ராஜா ராஜா தான் 👌
@karthiktyson93362 жыл бұрын
நான் லண்டனில் 2 வருடம் தனிமையில் கழித்தேன் ஆனால் என்னுடன் இவரது இசை எனக்கு மிகவும் துணையாக இருந்தது... நாட்களை கழிக்க என்னுள் உயிராக உணர்வாக என்னுள் கலந்து இருந்தது.
@yuvarajyuvaraj50382 жыл бұрын
0
@lu-sci-ou-sat3 жыл бұрын
என்ன இந்த ஆளு இளையராஜா உருகுது உருகுதுனு சொல்லி இதயத்தை உருக வைச்சுட்டாரு 💖💖💖💖
@saravanant92093 жыл бұрын
Adhu Dhaan Avarooda Orey Veyla.
@kameshhardy19032 жыл бұрын
S
@rahulsukumarn6862 жыл бұрын
Oo999o
@rahulsukumarn6862 жыл бұрын
@@saravanant9209 o
@maskcop6136 Жыл бұрын
Va ya boomeru
@SelvamPalaniswamy4 ай бұрын
இவரோட காலத்துல வாழ்ந்தோம் என்பதே மிக பெரிய பெருமை நமக்கெல்லாம்..❤❤❤
@RevathyBaskaran-m1q9 күн бұрын
Super 🎉❤
@KK-Music1Ly4 жыл бұрын
அட என்ன இது என் கண்களில் நீர் வழியுதே ...! மன மகிழ்ச்சியின் உச்சத்தில் நான்... எங்கள் ராஜா சாரின் இசையை கேட்கும் போது...🙏🏼
@sampathsivanesan46062 жыл бұрын
Q 🎂😂😂1 🎂q
@sampathsivanesan46062 жыл бұрын
Qq
@subadevi94962 жыл бұрын
❤️
@Rameskannan9 ай бұрын
Sure ❤❤❤
@masala00114 ай бұрын
Me too
@karthikeyang92692 ай бұрын
37 வருடங்களுக்கு முன்பு 15 வயதில் வீட்டை விட்டு கல்லூரி ஹாஸ்டலில் சேரும்போது அங்கு முதல் முறையாக ஒலித்த பாடல். என் அப்பா என்னை விட்டு விட்டு கிளம்பும் போது முதல் முறையாக இதயம் கிழிந்த உணர்வு 😢❤ இப்போது என் வயது 52.
@karunanithi2609Ай бұрын
Pl
@stmanivasagam508519 күн бұрын
🤝
@vijayenergy51673 жыл бұрын
2021 layum இப்படி ஒரு song வேணும் இளையராஜா......we are waiting..........this man Ilayaraja educated and taught us about various music,raga and instruments without fee....
@sridharsithu87682 жыл бұрын
இது 2022 date 17/06/2022
@Dr.Kikki_072 жыл бұрын
Yup.. He set oru Music knowledge high
@bevee8776 Жыл бұрын
@@Dr.Kikki_07so musical make more music from shit mind and be great genius why your not musical composer till date you bullshit 😅😅😅😅😅😅
@narasimmannaras3283 Жыл бұрын
Janaki madam voice melting heart
@ignatiusaridiasamy294210 ай бұрын
இந்த பாடலின் வெற்றிக்கு ஜானகி அம்மாவும் சைலஜாவும் மிக பெரிய காரணம்
@nandakumart.s61384 жыл бұрын
ഇളയരാജയുടെ ഓരോ പാട്ടുകളും കേൾക്കാൻ എന്തു രസം....
@sadagopanlakshmanan6256Ай бұрын
மொஸார்ட்டாம் பீத்தோவனாம்... ஏதேதோ இசைமேதைகள் பற்றி உலகம் முழுவதும் பேச்சுகள். எங்கள் இசைஞானியை மிஞ்ச அன்றும், இன்றும் , என்றும் எவருமில்லை என்பது என் சிற்றறிவுக்கு எட்டிய தாழ்மையான கருத்து.....
@christopaul52184 жыл бұрын
காயம் பட்ட மனதிற்கு, மயிலிறகு வருடலாய் இசையும், பாடலும்...
@agnostic_hindu3 жыл бұрын
THE G.O.A.T Love from Odisha. #BiggestFan of Ilaiyaraja sir
@inglkpress52324 жыл бұрын
Composing in rare manner which catch the feel like cookoo is singing..ராஜா..rocks...இசை வெல்லம்...மனித உள்ளம்...உருகுது ...
@syedkamaludeen16254 жыл бұрын
ஒரு கிளி மட்டுமல்ல, உலகமே உருகுது (The world is melting, not just a parrot)
@asubrahm52174 жыл бұрын
well said
@jayakumarparamasivam1364 жыл бұрын
😭
@அஉம்இறை4 жыл бұрын
உண்மைதான் தமிழ் அறிந்த உலகமே உருகுது....
@devaky94244 жыл бұрын
😂
@keepsmiling10163 жыл бұрын
Hahaha hahaha
@senthamilselvan5396 жыл бұрын
இசை பேரின்பத்தோடு, இசைக் குயில் ஜானகி அம்மா.... வேற லெவல்
@Aronam861Ай бұрын
எனது சித்தப்பா விற்கு நன்றி. அவர் தான் இந்த மாதிரி பாடல் கேசட்களை repeat mode இல் கேட்டு கொண்டே இருப்பார். அப்போது கேட்டது. Nostalagic moment..அதை ரசிக்க ஆரம்பித்தேன்
@anandammurugankaliyamoorth91774 жыл бұрын
இசையின் ஈர்ப்புக்கு பெயர்தான் அல்ஃபாரிதம்... இதை நான் சொல்லவில்லை... இசைஞானி அவர்களே ஒரு நேர்கானலில் சொல்லியிருக்கிறார்..... இரு பாடகிகளும் அருமையாக பாடியுள்ளனர்.... இனிமையான குரல்கள்... அதில் பாடல் வரிகளும் இனிமை பூசிக்கொண்டுவிட்டன.... 🥰🥰🥰🥰
@Thambimama3 жыл бұрын
இந்தப் பாடலை இயற்றியவர் - வைரமுத்து.
@radhakrishnankrishnan18775 жыл бұрын
என்னா பாட்டு.... வாழ்க ராஜா சார்... ஜானகி அம்மா,சைலஜா mam..
@BSYEDAJITHM3 жыл бұрын
எஸ் ஜானகி மற்றும் எஸ் பி சைலஜா இவர்கள் இணைந்து பாடிய பாடல் வரிகள் பேரரசு வைரமுத்து இசை இசைஞானி இளையராஜா ❤👍
@Ausdeva3 жыл бұрын
கல்நெஞ்சங்களையும் உருக வைக்கும் இப்பாடல்.......
@balamariappan57937 ай бұрын
1990 இசை அருவியை அபிரிதமாக இறையாற்றல் இறக்கிக் கொண்டிருந்த சமயத்தில்... தமிழ் திரையுலக முன்னோடிகள் அனைவரும் சேர்ந்து தடுத்து விட்டார்கள்.. இசைஞானி ஐயா வாழ்க வளமுடன் 🙏
@abijana86 Жыл бұрын
தமிழ் திரையலக இசை கடவுள் இவரை போல் ஒரு இசை ஞானி உண்டோ ❤
@swami062 жыл бұрын
Mother Sarasvathi's divine son! HOW - how does he get these amazing and wonderful ideas and tunes? That too spontaneously?!!?!? OMG! What a divine tune!
@BC9997 жыл бұрын
One of the BEST FEMALE duets in the history of music! Hail Maestro Ilayaraja!! Great rendition by S. Janaki & S.P. Sailaja.
@user-pj9dl7vt3k Жыл бұрын
Agreed 10000%
@akd51433 ай бұрын
I second you ❤
@nagarajannagarajan9132 жыл бұрын
ஒரு வினாடி நரம்புகள் புடைத்து தளர்கிறது. என்ன இசை கோர்வை. Head phone ல் இந்த பாடலை கேட்டால் என் பழைய காலம் தெரிகிறது.
@Nature-bo6tt3 жыл бұрын
எல்லா இசை அமைப்பாளர்கள் காதுகள் கேட்டு மகிழ மட்டுமே இசை போடுவார்கள். ஆனால் இசைஞானியே உள்ளத்தின் ஆன்மா கேட்க இசை அமைப்பார்
@kavisthukavisthu62303 жыл бұрын
Sariya sonninga Bro...
@arunkumar-nd1wj2 жыл бұрын
நான் சொல்வது எல்லாம் உண்மை. உண்மையை தவிர வேறு எதுவும் இல்லை.இசைஞானி தான் "உணர்வுகளுக்கு உயிர் தரும்" அவரின் ஜீவனுள்ள இசையால் என் மனதை கரைத்தார். என்னை மட்டுமல்ல இதுபோல பல கோடி மக்களின் மனங்களை இசையால் தொடர்ந்து கரைய வைத்து வருகிறார். எனவே அவருக்கு தக்க தண்டனையாக இதுபோல் தொடர்ந்து "மனது கரைய" அவரது அழகிய இசையை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்❤️❤️❤️
@sowminarayanansrinivasan87352 жыл бұрын
Super comment
@Chennai_Talkies.2 жыл бұрын
100%
@shanmugam39912 жыл бұрын
உண்மைதான் bro, அதனால் இன்றும் நாம் இளையராஜாவை புபழ்ந்து பேசிபிறோம் அவரை நாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால் இந்தளவிற்கு பாடல்கள் கொடுத்த இளையராஜா, இவர் போட்ட பாடல்களா என்று கேட்கும் அளவிற்கு ஏதோ கடமைக்கு இசையமைத்த படங்களும் ஏராளம் உண்டு. இன்றும் ராஜா இசையமைக்க மாட்டாரா என்று ஏங்குகிறோம்
@savariagastin72654 жыл бұрын
இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா.
@ajitharavind35313 жыл бұрын
80s la apadiya revin pani pakalam nu list yadutha oru oru song tharamana song ha iruku ennaya indha manusan ipadi yosichikrukaru notes write pandrapa music god raja sir💥🔥💖
@sureshkarthiksureshkarthik57062 жыл бұрын
Pei nammala pudikka vantha intha songa potta pothum pei kooda thannai marandhu songil sinkkagividum appadi oru music appadi oru voice enna music enna voiceda sami we are all very lucky
@yogabm33434 жыл бұрын
தமிழ் இசை என்றால் அது ராஜா sir இசைதான்.... எங்கள் அப்பன் ஈசனுக்கும் அவர் இசையின் விருப்பம் என்றால் அது மிகை ஆகாது.... மண் உள்ள வரை மண்வாசனை மாறாது, தமிழ் உள்ளவரை இசைஞானி sir இசையும் மறையாது....
@tns8022 Жыл бұрын
இதில் பயன்படுத்தி இருக்குற நுணுக்கங்கள் எல்லாமே மேற்கத்திய செவ்வியல் இசை நுணுக்கங்கள் தான். பாடலின் மொழி மட்டும்தான் தமிழ் . நீங்கள் மேற்கத்திய செவ்வியல் இசை முன்னோடிகளுக்கும், இளையராஜாவிற்கு மேற்கத்திய இசை கற்று கொடுத்த தன்ராஜ் மாஸ்டருக்கும் வேண்டுமென்றால் நன்றி சொல்லலாம்.
@ananthm6602 Жыл бұрын
The Legacy of Ilayaraja and Vairamuthu... Congrats...
@aestheticlover12655 жыл бұрын
முதலில் கடவுளுக்கு நன்றி. என் கடவுளே இசைஞானி தான் 🙏❤️
@sudhanet78252 жыл бұрын
தயவு செய்து இன காழ்புணர்ச்சியோட அவரை வையாதீங்க உங்கள் காலை தொட்டு வணங்கி கேட்கிறேன் கடவுளிடம் நாம்கேட்டது கிடைக்கலன திட்டுவது எப்படியோ அப்படி தான் அவர் இந்தியாவில் மட்டும் பிறக்காம வேற எங்கயாவது பிறந்திருந்தால் இந்த வையம் புகழ்ந்துஇருக்கும்.
@narayananc12942 жыл бұрын
தெள்ளிய நீரோட்டம் போல் உள்ளது இசைஞானி இளையராஜாவின் இசை ஜாலம் என்ன ஒரு வார்த்தைகளால் விவரிக்க முடியாத இசை
@vividv17 жыл бұрын
இசைக்கடவுள் இசைஞானி ராஜா ஐயா
@michaelramamurthi7727 жыл бұрын
Unique melody.. Perfect rendition by both Mdm. Janaki and Mdm. SP Shailaja.. Pleasant tune by Maestro Sir Ilayaraja 👏👏👏👍👍👍💐💐💐
@MrRameshpuru2 жыл бұрын
Only Ilayaraja and Vairamuthu can do such magic...❤️💖💐🙏
@inigoremigius52602 жыл бұрын
Ada aenpa... Vairamuththu nothing... Check rajas discography... If u r more towards data
@pkalivarathan26585 ай бұрын
இந்தப் பாட்டை எத்தனை முறை கேட்டாலும் மனதில் கேட்டுக் கொண்டே இருக்கும் போல தோணும்..😊❤😊
@RevathyBaskaran-m1q9 күн бұрын
Yes 💯 your right 👍.
@viveknat7510 ай бұрын
Mar 2024 who all listening to this song. Raja sir big salute to you, we are all happy that you are from Tamilnadu. Thank you so much for such an amazing rendition. Added what a wonderful singing by great legends Janaki amma along with Sailaja mam. OMG this is just mind blowing female duet composition. Thank you god, for blessing such great legends for us.
@himanshumahapatra2 жыл бұрын
Though I am not able to understand the language, but maestro shree illaiyaraja always mesmerise me.. he is a true legend..
@jeevankumar7006 Жыл бұрын
I should Thank God for his Greatest Musical Creation " Ilaiyaraaja" 🙏. What a Man, What a Creativity, Definitely You are there to heal everyone sir 🙏🙏🙏♥️♥️.
@sureshkarthiksureshkarthik57062 жыл бұрын
Eppa enna music heaertlayum mindlayum irukkum pain stress tension all will fly when we here raja sir music no words to explain
@SENTHILKUMAR-cp4el27 күн бұрын
1980 to 1990 கால கட்டங்களில் டீன் ஏஜ் attain பண்ணியவர்கள்தான் ராஜா பாடல்களை உணர்வு பூர்வமாக ரசிப்பவர்கள்.🎉🎉🎉🎉 இதற்கு நாங்கள் lateral 60s earlier 70s பிறந்தோம் 😂. நான் 1972.
@suprajaainfotainment44117 жыл бұрын
ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஓ மைனா மைனா குறும்புகள் தொடருது அரும்புகள் வளருது ஓ மைனா மைனா தளிரிது மலருது தானா இது ஒரு தொடர்கதை தானா இரு மனம் இணையுது இரு கிளி தழுவுது ஓ மைனா மைனா (ஒரு கிளி உருகுது) நிலவெரியும் இரவுகளில் ஓ மைனா ஓ மைனா மணல்வெளியில் சடுகுடுதான் ஓ மைனா ஓ மைனா கிளிஞ்சல்களே உலையரிசி இவளல்லவா இளவரசி தேனாடும் பூவெல்லாம் பாய் போடும் ஒரு கிளி மடியினில் ஒரு கிளி உறங்குது ஓ மைனா ஓ மைனா (ஒரு கிளி உருகுது) இலைகளிலும் கிளைகளிலும் ஓ மைனா ஓ மைனா இரு குயில்கள் பெயரெழுதும் ஓ மைனா ஓ மைனா வயல்வெளியில் பலக் கனவை விதைக்கிறதே சிறு பறவை நீரோடை எங்கெங்கும் பூவாடை மலர்களின் வெளிகளில் இரு பிறை வளருது ஓ மைனா ஓ மைனா (ஒரு கிளி உருகுது) படம்: ஆனந்த கும்மி இசை: இளையராஜா பாடியவர்: எஸ்.ஜானகி & எஸ்.பி.ஷைலஜா இயற்றியவர் : கங்கை அமரன்
@nainamohamed28967 жыл бұрын
Suprajaa Infotainment
@RameshBashyam6 жыл бұрын
thanks for sharing the lyrics
@sanandamohan20946 жыл бұрын
Lot of thanks
@Thambimama3 жыл бұрын
இந்தப் பாடலை இயற்றியவர் - வைரமுத்து.
@devabrock7501 Жыл бұрын
Super
@walkandtalk24 Жыл бұрын
இளையராஜா நமக்கு கிடைத்தது, நாம் செய்த புண்ணியம். 🙏🙏🙏
Wow what a great And Fantastic Composing Ilayaraja Sir
@saravanakumar-me5wh3 жыл бұрын
This is also one of my best and favourite song from the film annada kummi composed by Ilayaraja sir. Both janaki amma & sp. Sailaja voice is superb Evergreen song. Year after this kind of song will not come in our life. . In the song 1portion &2 portion of the music is superb. Hats of to Ilayaraja sir. Born genius. Ultimate composer. On the hole he is No.1 composer From saran devote.
@sivaprakash54446 жыл бұрын
No chance , it's amazing music, definitely Raja sir, ur a god of music 🎶 😍😍😍
@Adv.P.Loganathan4 жыл бұрын
emale Duet songs are rarity even today. How efficiently both SPS and SJ proved their class on their own with their unique and distinct voices tuned to this Flute based Melody is truly a MasterClass..
@prashan32534 жыл бұрын
If you really want appreciate this song, then go and study about the 18th century German composer Johannes Brahms and how he created counterpoint harmony. This classical song is composed in Raaga Keeravani (mela 21) with the background score composed with the influence from Johannes Brahms...it's so obvious! Raaja 🙏🙏🙏
@PS2-60792 жыл бұрын
1983-ம் ஆண்டு இளையராஜா பிக்சர்ஸிற்காக ஜீவா இளையராஜா தயாரிப்பில் பாலகிருஷ்ணனின் இயக்கத்தில் நடிகர்கள் பாலசந்திரன், அஸ்வினி, கவுண்டமணி, கல்லாப்பெட்டி சிங்காரம், முரளிமோகன், கெளரிசங்கர், VK. ராஜேந்திரன், வாசந்தி, கிழவி நல்லம்மாள், செந்தில், பேபி ஷாலினி, மாஸ்டர் ரிச்சர்ட்ஸ் மற்றும் பலரது நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் "ஆனந்தக் கும்மி". இப்படத்தில் இடம் பெற்ற பாடல் காட்சிக்காக உருவானது தான் இந்தப் பாடல்வரிகள்! "ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஒ மைனா மைனா குறும்புகள் தொடருது அரும்புகள் மலருது ஒ மைனா மைனா தளிரிது மலரிது தானா இது ஒரு தொடர்கதை தானா இரு மனம் இணையுது இரு கிளி தழுவுது ஒ மைனா ஒ மைனா" கவிஞர் வைரமுத்துவின் ஆரம்பகால கற்பனையில் கருவாகி உருவான கதை, திரைக்கதைக்கு ஏற்ப ஜனித்த பாடல் வரிகள் இளையராஜாவின் இசைக்கோர்வைக்குள் ஐக்கியமாகியதின் வெளிப்பாடு தான் இந்தப் பாடல்! இசையரசி S.ஜானகி & SB.ஷைலஜா குரல்களில் ஒரு பாடலும், "பாடும் நிலா" பாலு குரலில் இன்னொரு பாடலும் என இரண்டு பாடல்கள் ஒன்றையொன்று மிஞ்சும் அளவிற்கு சிறப்பாக அமையப்பெற்றதில் இளையராஜாவின் முத்திரை தெள்ளத் தெளிவாக தெரிகிறதல்லவா? இப்படத்தின் அனைத்துப் பாடல்களும் அன்றைய பாலிவுட் திரை உலகில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த திரையிசை ஜாம்பவான் RD.பர்மன் அவர்களது இசைக்குழுவை வைத்து பம்பாயில் பதிவு செய்யப்பட்டது என்ற விபரம் நிறைய ரசிகர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை! நிற்க. நான் "ஆனந்தக் கும்மி"யை பார்க்கவில்லை. இருந்தாலும் எப்போதாவது இந்தப் பாடலை கேட்கும்போதெல்லாம் எண்ண சிறகுகள் விரிந்து என்னையும் அறியாமல் எல்லை தாண்டி பறப்பதை என்னவென்று சொல்ல? அதுவொரு கனாக்காலம்! பயமறியா வாலிப வயதில் கட்டவிழ்ந்த காளை போல தறிகெட்டு ஓடும் எண்ணங்களை கட்டிப் போடுவது அவ்வளவு எளிதான விஷயமா என்ன? அனைத்தும் வண்ணமயமான எண்ணங்கள் தான் என்றாலும் கூட ஒரு வெற்றிக்கான பிரயத்தனம் தோல்வியை மண்டியிட வைக்கும் போது மொட்டுக்கள் மலராகவும், காய்கள் கனியாகவும், உருவிடும் வார்த்தைகள் யாவும் உருமாறி புதுக்கவிதையாகி மலர்ந்ததும் பருவம் செய்த கோளாறோ? இல்லையென்றால்.... வழி மேல் விழி வைத்து பல நாள் காத்திருந்து சந்தித்த போது விழிகளாலேயே மொழி பகிர்ந்து புன்முறுவல் பூத்தது வெறும் கனவல்ல... நிஜம் தானே! எதிர்பாரா சந்திப்பும், பேசிப் பழகி மகிழ்ந்து, மகிழ்வித்த மணித்துளியையும் கணக்கிட முடியுமா? கோயிலில் சாமியாக வந்து தந்த தரிசனத்தின் போது கூட அருகில், மிக அருகில் இருந்தபோதும் எப்படித்தான் அந்த ஒரு இடைவெளி ஏற்பட்டது என்று புரியாத புதிராக, மலராத மொட்டுகளாக திகழ்வதை இன்னமும் எண்ணிப் பார்க்கிறேன். சொந்த பந்தம் படைசூழ கோயிலில் இருந்து வெளி செல்கையில் எத்தனை முறை திரும்பி பார்த்தாய் என்பதை இன்னமும் நினைவிருக்கிறது அல்லவா? பிற்பாடு, எதிர்பாராத வேளையில் வெறும் ஒரு கூண்டுக்கிளியாகி விழி இரண்டும் நீர் மல்க சஞ்சலத்தோடு பிரிந்த போதும் கூட செய்வதறியாமல் ஒற்றி எடுத்தது உந்தன் விழி நீரைத் தானே அன்றி உன் இதயத்தில் தேக்கி வைத்த என் நினைவுகளையல்ல! திரும்ப வருவாய் என எதிர்பார்த்து காத்திருந்ததெல்லாம் வீண் என்று சொந்த பந்தம் காதுபட சொன்னாலும், நம் பந்தம் அத்தகையதா என்று மனசு நினைப்பதை வெளிக்காட்ட முடியுமா? ஆறுதலால் சமாதானமடையாத மனதினை அழுகையால் மட்டுமே சில நேரங்களில் சாந்தப்படுத்த முடியும் என்பதை மறுக்க முடியாதல்லவா? அழுது அழுது இப்போதெல்லாம் கண்ணீருக்கும் வறட்சி தான்! ஆயிரத்தெட்டு சிக்கல் இருந்தாலும் எல்லாமே சரியாகிவிடும் என்கின்ற அதீத நம்பிக்கை தானே வாழ்க்கை சக்கரத்தினை நகர்த்துகிறது! நான் பாடலில் லயித்து எதையெதையோ சிந்தித்து கற்பனை உலகில் மிதந்ததால் பாடல் முடிவுற்றது கூட தெரியாமல் போனதும் பாடலின் மீதுள்ள தாக்கம் தானோ? அது சொல்லிமாளாது! கனவுகள் தொடரும்! காதிற்கினிய இப்பாடல் உருவாகக் காரணமானவர்களை வணங்கி நன்றி பாராட்டுகிறேன். நன்றி. மீண்டும் ரசிப்போம்! ப.சிவசங்கர். 16.09.2022
@shimmerece6 жыл бұрын
Bluetooth stereo headset chillness of AC room midnight feeell👌👌👌👌👌👌👌👌👌👌👌
@arsenic19944 жыл бұрын
How about Same cooling outside the room.
@geminichandran82643 жыл бұрын
மிக அருமையான பாடல்... இனிமை...
@Ayonokoji-kun6 сағат бұрын
Entha year aanalum raja sir music keka aal irupanga ❤❤❤ Legend musician
@rajavelanramdhas6102 жыл бұрын
இந்த பாடலை கேட்டுவிட்டு, இன்றைய (2023) பட பாடல் ஒன்றை கேளுங்கள்.........
@Challenger-Charger6 ай бұрын
இந்த பாடலை கேட்டோமா, மன நிறைவுடன் தூங்கினோமா என்று விட்டுடனும், அதை விட்டுட்டு சில தருதலைகள் போட்ட.... கெட்ட வார்த்தைள்தான் வருது
@ashasharatha21862 жыл бұрын
Melodious voices of Janaki Amma and SP Sailaja. So beautiful.
@aghoriahambramasmi3 жыл бұрын
Raja sir brilliantly exposes Keeravani raaga in 0:11 to 0:16, and says this song will be in this raaga. Maestro !
@nexGen6543 жыл бұрын
Yea. Keeravani
@HeySenthil3 жыл бұрын
thanks so much! I notice now. similar to the beginning of the Keeravani song by Isaignani!
@MohanRamesh-sb2hj2 ай бұрын
மனதை தடவி செல்லும் இனிமையான இசை- only one music director gives music to change our feelings- 🫡
@mihaidinca3717 Жыл бұрын
Such a beautiful melody... Heavenly flute and instruments...The Voices...This is how music should sound in heaven.
@thavarajasundhar84204 жыл бұрын
great Raaja Sir .Superb . God of Music descended to Earth .What else can be ???
@arulkumar73456 жыл бұрын
என் இசை தெய்வம் இளையராஜா
@dhanalakshmi37033 ай бұрын
இன்று என்றும் இனியவை 2024 மற்றும் அனைத்து வருடங்கள் கடந்தாலும் என்று நிலையாக அனைவர் மனதிலும் இனிமையாக உலாவரும் பொற்கால பாடல்கள் 80' ,90 kids போல் ஓர் பாக்கியசாலிகள் இல்லை 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Magizhsmagic7 жыл бұрын
Raja Sir😍The languages are not enough to describe my feel 😍😍
@SurrenderAtSriSkanda6 жыл бұрын
Absolutely ji
@rselvamani4081 Жыл бұрын
Creative music director plus mesmerizing magic voice by S. Janaki❤
@balaganapathy68695 жыл бұрын
இந்த நூற்றாண்டின் இசை ஆளுமை ஐயா ஞானதேசிகன் தான்.... 😍
@michaelruban86862 жыл бұрын
அப்போ ராசைய்யா?
@tns8022 Жыл бұрын
Daniel ராஜாய்யா. Gold medalist from Trinity College London in Western classical music - Theory
@basarabanu24983 жыл бұрын
அருமையான பாடல் ஜானகி அம்மாள் குரல் ஷுப்பர்
@amruthabhaskar63522 жыл бұрын
Kili urugala.... Nanga dhan music la urigitom🥺🥺❤🧿👌
@parameswaran20068 жыл бұрын
அருமையான பாடல்! இந்தப்பாடலை மதுரை வெள்ளைரோஜா இசைக்குழுவினர் எங்கள் ஊர் மேடையில் பாடினர்! புல்லரிச்சு போயிட்டோம்! __/\__
@prakashf81626 жыл бұрын
இசையின் சிகரம் ஐயா
@RCMDev4 жыл бұрын
Neenga entha ooru?
@vvvvvvv965 Жыл бұрын
அருமையான பாடல் இசை தந்த இசை கடவுளுக்கு நன்றி ஐயா பாடல் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு காலம் வாழ இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன் வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி ஐயா
@sahanaspecialsaha38214 жыл бұрын
எனை ஆளும் ஈசனே 🙏🙌 ஜானகி அம்மா💗யூமா 🙏🙌
@Vijayvijay-xv9ts2 ай бұрын
This song will be listened to even after 200 years ……❤❤❤
@vedhanthann71383 жыл бұрын
The "KUYIL" sound from 1:27 to 1:42 He is brilliant 🥺❤️
@VivekVivek-e9n7 ай бұрын
Intha songes matri ❤❤❤❤❤❤10000❤❤❤years annalum inthumatri music poda mudiyathu❤❤❤❤Raja Raja ❤❤❤
@eshu27923 жыл бұрын
watha enna song uh da ❤✨
@prasannaparthasarathy79973 жыл бұрын
இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏
@kmassmedia10722 ай бұрын
கீதாஞ்சலி பட துள்ளி எழுந்தது பாட்டு ல வர கிடார் முன்னிசை தனித்த இருக்கும் 35 வருச இடைவெளியில் மீண்டும் அதே போல் தனி கிடார் இசை. தென்றல் வந்து தீண்டும் போது பாடல் எங்காத்து வீசுதே பாடல் போல இப்பாடல் தனித்து நிற்கும்
@dhanushmohan91203 жыл бұрын
S. Janaki ma voice ❤❤❤❤
@kumarh42393 жыл бұрын
ಯೂ ಆರ್ ಲೆಜೆಂಡ್ ಸರ್ ...Nandri
@ziiz14777 жыл бұрын
As Director Miskeen said in so many stages, if I have another 20 or 30 years in my life, I will give it to our one and only Ilayaraja Sir. I brought up listening to his songs and whenever I listen his every type of songs it takes it my every stage of my life what I have come through so far. I fall in tears as I cannot go back to those lovely days. At least Raja sir keeps us alive listening to extra ordinary songs. This is one of the favourite of mine
@dineshsoundararaju17863 жыл бұрын
This song is quite an unparalleled one..no other song in this world has mesmerized me like this one.
@thiyagarajangrajang26502 жыл бұрын
இசை சித்தரே உங்களிடம் சிறு விண்ணப்பம், இனிவரும் படங்களில் நமது பாரம்பரிய இசைக்கருவிகளை பயன்படுத்தி மீண்டும் எங்களை 1980. களுக்கு அழைத்து செல்லுங்கள் ஐயா,...
@ஜெகன்கா2 жыл бұрын
இளையராஜா ஐயா புகழ் ஓங்குக
@thangavelunagan913 Жыл бұрын
If there was multiple like option I would have given 1000 likes
@ravikumar-it9bl8 ай бұрын
இசைதேவதை அரவணைத்து கொண்ட குழந்தை ராஜா ❤❤❤❤❤❤❤ ராஜாவின் கிரீடம் யாருக்கும் சொந்த மில்லை ❤❤❤❤❤❤ இசைசித்தன்
World best music director music King Ilayaraja mind relaxed heart' touching my favourite music director only music King Ilayaraja God of music உலக இசை மேதை இளையராஜா
@nasarka2734Ай бұрын
என் 16 வயது நினைவுகளை மீண்டும் நினைவூட்டுகிறது
@mukundr57252 жыл бұрын
Who can compose like this. Nobody. Not in next 100 century. Folks and orchestra. No way
@antonys326 жыл бұрын
Sri Ilaiyaraja is gifted to this earth. No words to say.
@shyamjacob34743 жыл бұрын
Say something about the singer also If Ilaraja sing this song without this singer imagine how it will be
@shyamjacob34743 жыл бұрын
☑️
@nofriends_150 Жыл бұрын
@@shyamjacob3474why this much vanmam 😂
@nofriends_150 Жыл бұрын
@@shyamjacob3474and ilayaraja is great singer too don't forget that.
@chozan1788Ай бұрын
SP ஷைலஜா ❤❤❤
@rkannan44963 жыл бұрын
இசையில் கரைந்து காணாமல் போய்விடுகிறேன்.
@KarthikjhondyАй бұрын
Legend இளையராஜா ❤️
@saikrish-p2k4 жыл бұрын
Bet any other music directors can imagine to compose this kind of tunes ... manikuyil isaikkudhadi and this song reflect childhood memories... His music only can recollect childhood memories
@ramprasadc72712 жыл бұрын
Nadabramha hamsalekha edakintha chennagi creat madtare
@justinprabhakaran41562 жыл бұрын
M big fan of hamsalekha but Ilayaraja is in different stratosphere. ✌
@Sangee-v9p Жыл бұрын
SBP sir janaki yenna vioce pa 😊💛💛💛💛💛 nan childwood sila line keta song ippo than full songs kekuren usure pookuthu pa
@bharathjebin11833 жыл бұрын
2:39-3:18 Magical .what a composition..
@karthickvignesh2 жыл бұрын
He used this second violin music in * how to name it*
@shankarvedamurthy8152Ай бұрын
1:42 music vara level
@arunkumar-nd1wj2 жыл бұрын
நான் சொல்வது எல்லாம் உண்மை. உண்மையை தவிர வேறு எதுவும் இல்லை.இசைஞானி தான் "உணர்வுகளுக்கு உயிர் தரும்" அவரின் ஜீவனுள்ள இசையால் என் மனதை கரைத்தார். என்னை மட்டுமல்ல இதுபோல பல கோடி மக்களின் மனங்களை இசையால் தொடர்ந்து கரைய வைத்து வருகிறார். எனவே அவருக்கு தக்க தண்டனையாக இதுபோல் தொடர்ந்து "மனது கரைய" அவரது அழகிய இசையை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்❤️❤️❤️
@selvamraj40924 жыл бұрын
My Evergreen favorite melody 💙 song, past 34 years at my life time