மிகவும் அருமை குருஜி சகோதரி உங்கள் பேச்சு மிகவும் அருமை மருதாணி மரம் எங்கள் வீட்டில் உள்ளது மருதாணி விதை தூபம் போடுகிறேன் குருஜி சுக்கிர ஹோரை பூஜையும் செய்து வருகிறேன் குருஜி உங்கள் அனைத்து பதிவுகளும் எனக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் சேவை தொடர வேண்டும் குருஜி என் கணவர் வெளிநாட்டில் உள்ளார் என் மாமனாருக்கு திதி கொடுப்பதில் கொஞ்சம் சிரமம் உள்ளது குருஜி அதற்கு நல்ல தீர்வு தரவேண்டும் குருஜி எனக்கான பதிலுக்கு காத்திருக்கிறேன் குருஜி கட்டாயம் நீங்கள் இதற்கான தீர்வு எனக்கு தந்தே ஆக வேண்டும் இந்த சந்தேகத்தை அடிக்கடி உங்களிடம் கேட்டு வருகிறேன் இது குறித்து எனக்கு நல்ல தீர்வை தர வேண்டும் மிகவும் நன்றிகள்
@senbadhaya664914 сағат бұрын
🦚🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏
@aanmeegaparikaram3 сағат бұрын
நன்றி விரைவில் பதில் அளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்
@tamilarasi468616 сағат бұрын
குருஜி நன்றிகள் கோடி லட்சுமி குபேரபூசை செய்துகாட்டுங்கள் குருஜி நங்களும் பயண் பெறுவோம்
@subramanianchandrasekaran1182Күн бұрын
அருமையான தகவல் குருஜி. இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. உங்கள் பேச்சு மற்றும் இந்த செடிகள் பற்றிய தகவல் மகிழ்ச்சி அளிக்கிறது. மிகவும் சக்தி வாய்ந்தது. மூலிகை செடி. மிகவும் அபூர்வமானது. மிக்க நன்றி.
@parimaladevi48735 сағат бұрын
ரொம்ப நன்றிங்க குருஜி ❤❤❤❤❤❤
@MathiDG4 сағат бұрын
Nandri குருஜி... வீட்டில் துடைப்பம் எங்கு எவ்வாறு வைப்பது சிறப்பு என்று சொல்லுங்கள் குருஜி pls.
@KalpanaharsaKalpanaharsaКүн бұрын
மிக்க நன்றி குருஜி 🙏🙏🙏
@sasirekhakumar8907Күн бұрын
நன்றி வாழ்க வளமுடன் குருஜி 🙏
@n.sathishsathishn.sathishsathi23 сағат бұрын
மிக்க நன்றி ஐயா பணிவான வணக்கம்
@maheswari109516 сағат бұрын
கோடான கோடி நன்றி குருவே 🙏🙏🙏
@Rbabu-z8i14 сағат бұрын
Thank you for your information guruji😊
@mayoorafoods4518Күн бұрын
Nandrigal kodi guruji
@kaliyammalkaliyammal2410Күн бұрын
என் வீட்டில் வைத்திருக்கிறேன்.குருஜீ. 👍மிக நன்றி குருஜீ.🙏☺
Namaskaram 1) urli poojai ku terracotta urli use pannalama ? Atleast for temporary time 2) big brass statues and lamps a decorative pieces a house la vaikalama ? I have seen wealthy people keeping them pls tell it's consequences 3) veetla traditional wooden furnitures are good or modern furnitures in metal and other materials is it bad? Even wardrobe and kitchen shelves are made of plastic or pvc or MDF wood not natural wood. 4) please upload vdos of respective Poojai or festivals 5 days before. Sometimes I miss the vdo watch only on the day or after even some things are not available immediately. So if you upload 5-7 days earlier it will be easy for us to collect the things given for any specific poojai. Thank you so much for all the informative content. I feel guruji is teaching people how to live the life itself. Past 3-4 generations people have completely lost touch of ancient wisdom so our generation is the most suffering one. Thanks for reviving the culture and wisdom
@KavithaManjunath-l4hКүн бұрын
Namaste guruji thank you guruji
@sabaragu-be8jb19 сағат бұрын
Om namah shivaya Remba nanri ayya
@vijayaviswanathan3161Күн бұрын
Very interesting n informative . thank you sir
@jegankavijegankavi421323 сағат бұрын
கண்ணாடி வளையல்நன்மை பற்றி போடுங்கள் குருஜி
@aanmeegaparikaram3 сағат бұрын
விரைவில்
@sswathi4145Күн бұрын
Vazga Valamudan Guruji 🙏💯🙏🙏🙏🙏
@sumathir67422 сағат бұрын
குதிரை லாடம் பற்றி சொல்லுங்கள் குருஜி
@vijishankar622323 сағат бұрын
Migavum Arumai🙏
@thevi3892Күн бұрын
Thank you so much sir
@lakshmidivya3203Күн бұрын
Thank you Guruji
@GowriKathir-i5qКүн бұрын
Super kuruji
@valarmathip789415 сағат бұрын
Guruji vanakam
@MonishasaiMonisha-qq4ihКүн бұрын
Thank you so much Guruji 💓
@nandhukuttyn6465Күн бұрын
Super guru ji
@fashions-bp5rl21 сағат бұрын
சங்கு வளையல் பற்றி போடுங்க
@KavithaKavitha-dr9jn20 сағат бұрын
நீங்கள் சொல்லித்தான் வீட்டின் முன் மருதாணி வளர்த்து வருகிறேன் நன்றி குருஜி ரேவதி நட்சத்திரம் வரும் போது மருதாணி வைப்பேன்
Thx u so much Gurji🙏🙏🙏. Ma’am u r giving wonderful videos with Gurji, thx u ma, I have a question about 9th stones ring. Anyone’s can wear it that 9th stones ring Gurji? Pls ma’am can u ask this question to Gurji? Pls. & Elephant Hair ring too, can wear anyone’s? Thx u all of uuu🙏🙏🙏
@karuppasamyl658123 сағат бұрын
வணக்கம் குருஜி❤
@suthany580121 сағат бұрын
Hello Guruji explain to your hands 💍? Please use you rasi and natchatheram as a example. Thanks 🙏 guruji
@athipathisj199021 сағат бұрын
பாம்பு வருது பல்லி வருது நல்ல நகைச்சுவை குருஜீ நன்றி குருஜீ
@Gangasuresh-lz6yp18 сағат бұрын
பெண்கள் தங்க bracelet அணியலாமா விளக்கம் தாருங்கள் குருவே
@vidhyaramakrishnan3536Күн бұрын
S we want more videos from guru ji ask best solution for infertility pls 🙏
@KarthickRam-u1f19 сағат бұрын
குருஜி வணக்கம் நான் உங்கள் பதிவை தொடர்ந்து பார்த்து வருகிறேன்ஆன் கல் வெள்ளி அரைஞான் கயிறு podalama
ஐயா ஆண்களுக்கு எந்த நட்சத்திரகாரர்கள் எந்த கல் மோதிரம் போடனும் சொல்லூங்கள்
@vijijayakumar6909Күн бұрын
Hello sir, mesham rasi,maruthani eanaku rompa pidikum sir, maruthani vechaley manam payam vanthu alugai varaikum poiduthu ea sir,villakam solluga sir🎉🎉🎉🎉,i am vijayalakshmi from arakonam
@mahalakshmikumar2719Күн бұрын
In which hand ladies should apply mehendi sir..
@jeshkavima79717 сағат бұрын
ஆசிரியர்கள் போட்டு கொள்ளலாமா
@parvathymurugan2355Күн бұрын
Vel vazhipadu seyyum muraiyai sollavum guruji 😊😊😊
@prabhurangaraj987215 сағат бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@rastrapathi260121 сағат бұрын
Nandri ayya vaaram oru murai vaikiren
@mkamesh2854Күн бұрын
🎉🎉🎉
@KalpanaPalanivel-i1dКүн бұрын
🙏🙏
@thirupurasundarie9335Күн бұрын
வணக்கம் குருஜி எனக்கு 3 ஆம் பாவம் ராகு இருக்கார் நான் என்ன செய்யலாம்
@Sankaranarayanan-yq9orКүн бұрын
Perumal mothiram pengal aniyalama iyya🙏
@jegankavijegankavi421323 сағат бұрын
நான் எப்போதும் கண்ணாடி வளையல் தான் போடுவேன் குருஜி
@palavsaamuthu8162Күн бұрын
❤❤❤
@chandrayt9432Күн бұрын
Mam how many times I asked you and requested to you please ask guru ji mam I don't know my date of birth how to I consider my Star and zodiac sign please tell me mam please ask guru ji mam 😢
@JeyasankarMenagaКүн бұрын
12 monthsum maruthani iduven enga v2la eruku
@nandhinilingesh828722 сағат бұрын
Super guru ji.. good message..🙏🙏🙏👏
@LittlegeniusvlogsКүн бұрын
Online tailoring class venum sister
@poojashree.vpoojashree.v5553Күн бұрын
❤🎉🎉🎉
@umaraj2594Күн бұрын
கிரண் ராஜ்
@DT-es1yi22 сағат бұрын
Guruji தங்கம் இல்லாதவர்கள் என்ன வளையல் போடலாம்
@Shivamaruna15 сағат бұрын
கண்ணாடி வளையல் போடுங்க
@shanthig442520 сағат бұрын
சுமங்கலி அல்லாதவர்கள் வைக்க கூடாதா?
@prabhanithin1895Күн бұрын
Madam pls talk slowly pls
@AnuSri-ee8kpКүн бұрын
🌹🌹🌹🙏
@kowsalyaramalingam7717Күн бұрын
பெண்கள் வெள்ளி செயின் அணியலாமா குருஜி
@starstar4376Күн бұрын
Already சொல்லி இருக்கார் please aviod
@chitraganesh934521 сағат бұрын
மருதாணி ஓகே தங்க வளையல் போட வசதி இல்லை😢
@AmuthaJeevitha-x8i14 сағат бұрын
Today kuta ஹஷ்தம் தான் குருஜி
@KavithaKavitha-dr9jn20 сағат бұрын
கலியுகம் தந்த கடவுள் எங்கள் குருஜி
@maresvaran834420 сағат бұрын
I disagree with your todays ideology about your hand, evev some are brilliant they dont have a opportunity to learn because of their family status. There are many who worked hard physically and brought their family up those people are compared to GOD themselves.
@GyaneshwariChandrasekarКүн бұрын
🦚🦚🦚🙏🙏🙏⚜️⚜️⚜️
@muruganmurugan-y3y5v17 сағат бұрын
Thankyou g
@gokuluma1292Күн бұрын
நன்றி குருஜி
@kaviyadharshinikaviyadhars9802Күн бұрын
Nandri guruji
@deivasigamanin786321 сағат бұрын
Super gurujii
@gowrigowri954Күн бұрын
சிவப்பு பூ மருதாணி செடி வாசலில் வைக்கலாமா குருஜி சொல்லுங்க